100 டிகிரி ஹீட்ல நாங்க வேலை பார்க்கறோம்! - Sri Krishna Sweets முரளி மகாதேவன் Explains! | INNOVATION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 45

  • @mohanraj-gc2ot
    @mohanraj-gc2ot ปีที่แล้ว

    சிறப்பானதாக தரத்துடன் கூடியதாக.இனிப்பு.காரவகைகள்தருகிறார்கள்.❤

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 ปีที่แล้ว +14

    Once upon a time quality of krishna sweets was very 👍.
    Now not only rates are high quality is very bad below the exception. Our family stop buying from krishna sweets

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +7

    இந்த பிரபல ஸ்வீட் கடை
    தொழிலாளிகள் தான் மிகவும்
    பாதிக்கப்படுகிறார்கள் 😤
    அவர்கள் உஷ்ணத்தில்படும்
    சிரமங்களை மனதில் கொண்டு , அவர்கள் மனம்
    குளிர்ந்து குடும்பத்தினருடன்
    மகிழ்ச்சிக்காக இருக்க நல்ல
    சம்பளம் , மற்ற உதவிகள் செய்து கொடுத்து புண்ணிய
    பலன் அடையலாம் 🙏🙏🙏

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de 2 ปีที่แล้ว +1

      Correcta sonningae owner ac lae iruppar workers kashtapaduvangae

    • @praveendayalan262
      @praveendayalan262 2 ปีที่แล้ว +2

      Correct give good salary

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 2 ปีที่แล้ว

      God bless krishna sweets and your charity should last long

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว

      Briyani kadaigalil tholilaalargal nelama innum padu mosam

    • @krishkrishna2401
      @krishkrishna2401 8 หลายเดือนก่อน

      ​@@praveendayalan2621200salary

  • @rajeshn5653
    @rajeshn5653 8 หลายเดือนก่อน

    Super sweet & kaaram. Good job always❤

  • @aarthymalayappan6239
    @aarthymalayappan6239 ปีที่แล้ว +1

    Great sir realy super sir என்றும் உங்கள் உண்மை முன்னாள்
    ஊழியன் malayappan electricition

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 ปีที่แล้ว

    Superb speeches interview and presentation.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 ปีที่แล้ว

    Anytime and everytime always Sri Krishna sweets time in the world.

  • @SreeSuprabathaSabha
    @SreeSuprabathaSabha 2 ปีที่แล้ว

    தங்கள் வெற்றிக்கு மூல காரணம் தங்களின் தொடரும் இன்னோவேஷனைத் தவிர மற்றவர் அறியாமல
    தாங்கள் செய்துவரும் பலவிதமான மணிதாபிமான தொண்டுகளும் அதன் பலனாக கிடைத்துவரும் கடவுளின் அனுகிரகமே ஆகும். இது என்றும் தொடர அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    ஜெய் சீதாராம்

  • @umasampath3237
    @umasampath3237 2 ปีที่แล้ว +4

    Sir enga full families ellarum sri krishna sweets than pidikum very very sweet

  • @HEMTHKUMAR
    @HEMTHKUMAR 2 หลายเดือนก่อน

    Krishna sweet

  • @HEMTHKUMAR
    @HEMTHKUMAR 2 หลายเดือนก่อน

    Hi

  • @Subashy2k
    @Subashy2k 7 หลายเดือนก่อน

    Quality is average.....old is good

  • @jellysmad
    @jellysmad 2 ปีที่แล้ว +4

    Lot of thoughts iruku sir but due to lack of Money 😔 can't able to implement anything in my grandfather grocery business (since 1956)

    • @lighthouse326
      @lighthouse326 2 ปีที่แล้ว +1

      Bro continuously try
      U get success
      Best of luck

  • @ARK-j6f
    @ARK-j6f 2 ปีที่แล้ว +3

    Appreciate ur growth, presence, quality and taste but price is sky high. Also, ur innovation in sugar free sweets is zero. You must start selling sugar free sweats fastly to save senior citizens life for longer......

  • @Bello_1713
    @Bello_1713 2 ปีที่แล้ว +2

    Krishna sweets mysorepavoda tharatha kuraichittu varadha nallave theryudhu . Pondicherry branch mysorepa quality padu mattam saadarana kadaila seiyra oil mysorepava vida mosama irukku. Kovai krishna sweets mysorepa 28 yearsku munna saapta taste nenaichi paarthale naavil nirkkudhu aana ippo disaster product .

  • @sivagnanamsv
    @sivagnanamsv ปีที่แล้ว +1

    The quality and quantity the cost is too high... just packaging and showing..it's was like a kids meal for 1000rs in republic day pig of 37 sweets..we just laughed on your money 💰 minded business

  • @saraswatiks9611
    @saraswatiks9611 2 ปีที่แล้ว

    where is making wher it is

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +5

    மைசூர் பா தவிர வேறு எதுவும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல நல்லாவே இருக்காது 😮 மிச அதிக விலை 😮.... கடந்த தீபாவளிக்கு 7 கிலோ கெட்டுப்போன மைசூர்பா வை விற்று மாட்டிக்கிட்டாங்க வசமா கோயமுத்தூர் ல 😂😂😂

  • @globalalfainc
    @globalalfainc 2 ปีที่แล้ว +11

    தலைப்பு நெருடலாக உள்ளது. இவர்களை விட நெருப்பில் வேலை செய்து சம்பாதிப்பவர்கள் பலர் அதற்கான சரியான பலன் கிடைக்காமல் இருக்கிறார்கள்

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว

      Ivargalum aaramba kaalangalil neruppil vanthu thaa munneri irukaaga....
      Munneriyavatgala parthu poraamai paduvathai viduthu, neengalum andha nelamaikku varapparuga

  • @kingramr.s2232
    @kingramr.s2232 8 หลายเดือนก่อน

    சரி சரி....... உத்தமர் மாதிரி பேசுவதில் பலனில்லை.......... குவாலிட்டி improve செய்யுங்கள்.

  • @dskcreationzz5291
    @dskcreationzz5291 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk 2 ปีที่แล้ว

    Innovation concept process sweets

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว

    CONGRATS 👍 👌

  • @muthukumarm833
    @muthukumarm833 2 ปีที่แล้ว

    great business man

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว +4

    Nowadays quality is bad

  • @kurukuru4141
    @kurukuru4141 2 ปีที่แล้ว

    super sweets

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @madhanpolice1
    @madhanpolice1 2 ปีที่แล้ว

    When you take this video, after election time because he have election polling mark in finger

  • @fathimakaniut883
    @fathimakaniut883 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்.... முன்னாள் ஊழியன் கே . முருகானந்தம்......

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว

    congrats sir.