அபூர்வ சகோதரர்கள், வேலை செய்பவர்களை சகோதரர்களாக கருதுவது மிக அருமை, கடந்துவந்த பாதை கரடு முரடானதாக இருந்தாலும் உங்களது வாழ்க்கை முறை இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சினிமாவில் தான் ஒரு பாடலில் ஒருவர் பெரிய வெற்றியை அடைந்தது போல் காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் எத்தனை வருடங்கள், சிரமங்கள், அவமானங்களை தாண்டி நீங்கள் மேலே வந்திருப்பதை பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. மன்னித்தலே மிகப் பெரிய பழிவாங்குதல் என்ற அம்மாவின் யுக்தி போற்றக் கூடியது. மேலும் மேலும் புதிய வளர்ச்சி சிகரத்தை எட்டி நிறைய குடும்பங்களுக்கு வாழ்வளிக்க ஆண்டவர் அருள் புரிவாரக. 🙏🙏🙏 MCR குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
வருங்கால தலைமுறையினர் வாழ்க்கையின் வலி நிறைந்த பாதைகளை கடந்தால் எந்த நிலைக்கு உயர முடியும் என்பதற்கு தங்களின் அனுபவங்களே மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் தொடரட்டும் தங்களின் வெற்றிப் பயணம் ........
Money making is an art...but you people proved it's a mixture of unity, forgiveness , truthfulness and keeping the ordinary people or the middle class as ur king....may god bless these brothers and their family
அபூர்வ சகோதரர்கள், வேலை செய்பவர்களை சகோதரர்களாக கருதுவது மிக அருமை, கடந்துவந்த பாதை கரடு முரடானதாக இருந்தாலும் உங்களது வாழ்க்கை முறை இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அண்ணா உங்களுடைய கடின உழைப்பு இப்போ வளர்ந்து வரும் இளைஞர்கள் முன்னுஉதாரணம் 🙏
Who is come after Theneer Idaivelai 😊
Ya bro
Me
சினிமாவில் தான் ஒரு பாடலில் ஒருவர் பெரிய வெற்றியை அடைந்தது போல் காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் எத்தனை வருடங்கள், சிரமங்கள், அவமானங்களை தாண்டி நீங்கள் மேலே வந்திருப்பதை பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. மன்னித்தலே மிகப் பெரிய பழிவாங்குதல் என்ற அம்மாவின் யுக்தி போற்றக் கூடியது. மேலும் மேலும் புதிய வளர்ச்சி சிகரத்தை எட்டி நிறைய குடும்பங்களுக்கு வாழ்வளிக்க ஆண்டவர் அருள் புரிவாரக. 🙏🙏🙏
MCR குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
வருங்கால தலைமுறையினர் வாழ்க்கையின் வலி நிறைந்த பாதைகளை கடந்தால் எந்த நிலைக்கு உயர முடியும் என்பதற்கு தங்களின் அனுபவங்களே மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் தொடரட்டும் தங்களின் வெற்றிப் பயணம் ........
எங்களை போல தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களின் வாழ்க்கை ஊக்க சத்தி. தெரடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.
எத்தனையோ அவமானங்கள்.. உங்கள் அப்பாவிற்கு தலை வணங்குகிறேன் ..
இயல்பான பேச்சு. வாடிக்கையாளரை கடவுளாக பாவிப்பது என்பது சேவையின் உச்சகட்டம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது இந்தப் பேட்டி மூலம் நாம் உணரலாம்.
Congratulations sir
உங்கள் உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...உண்மை உழைப்பு.. உயர்வு...தரம்... உங்களின் ... நிரந்தரம்...
ஒரு தொழிலை வெறும் சென்டிமென்டாக பேசும் அபூர்வ சகோதரர்கள்
நன்று. அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்குவிக்கும் பாடமாக அமைந்துள்ளது உங்களின் வளர்ச்சி.
வாழ்க்கையில் முன்னேற விடா முயற்ச்சி மற்றும் தன்னம்பிக்கை அவசியம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் தங்களின் கடின பாதை.
Rexin and rexin bro இருவருக்கும் என் அன்பாா்ந்த நல்வாழ்த்துக்கள் ரொம்ப happyயாக உள்ளது all the best
Ella pasangaluku ammadha backbone.
Good to see this video... Really it's a inspirational speech...If they launch new vestis for girls I'm really proud to wear MCR product...
Inspiring speach sir..
Money making is an art...but you people proved it's a mixture of unity, forgiveness , truthfulness and keeping the ordinary people or the middle class as ur king....may god bless these brothers and their family
Best of luck Rixon sir. God bless u all…..Prince Ooty.
👌👌, congratulations BROTHERS, may GOD bless you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
True only your Success.. Good massage for all..
Congratulations
Happy birthday ROBIN Sir 02/02/2023
Super inspirational story for current generation
Brothers best of luck. your speech motivation to our generations....
அருமையான பதிவு
Great sir
THANK YOU 👍 👌 CONGRATS
Great sir
All the very best
Somu Coimbatore
Great Job , Congratulations
Really great seen yr products quality products
super sir 💐💐💐congratulations and this video really inspiring speech sir
Good.
Very good sir
🔯🕉️⚛️
👌
Super sir... 🥰🔥
Super speech sir
Great malayalis brothers
Super
Vanguva anna
Anna na vinitha unga palaya workkar 😁😁
Sarees neenga yen pannala
Sir inmel unga product mattum
KGF movie story Mathiri irukku
Mcr very price high
MCR എന്തു കൊണ്ട് സെറ്റ് മുണ്ട് പ്രൊഡഡ് ചേയൂന്നില്ല
Why do you run your business in TN? Kerala govt won't let you right??? Everyone is making use of TN people & their resources !!
Over cost
அருமையான பதிவு
Super