🔴முக்கிய அறிவிப்பு: ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 88703 53835 63850 44036 73055 73469
நான் உளுஜி தியானம் கற்றுக் கொண்டேன். அதில் நீங்கள் எவ்வளவு சத்தம், வலி, போன்ற இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை கடந்த தியானத்தை செய்வது தான். அதை கற்றுக் கொடுத்த வேதாஜி ஐயாவிற்கும் நன்றி 🙏 இதை அறிமுகப்படுத்திய ஹீலர் பாஸ்கர் ஐயா விற்கும் நன்றி 🙏
ஐந்தாம் தமிழர் சங்கம் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். "மனம்" என்ற விழியத்திற்காக நெடுநாள் காத்து கொண்டிருந்தேன் . விழியத்தை 5 மணிக்கு வெளியிட போவதற்கு நன்றிகள் பல.....🙏
A Revolutionary composition. I belive this learning will transform life, if performed Wright. As I was trying to figure the real meaning of life this exceptional skill might aid me to that discovery. Now, that you've reveal the stunning facts about the conscious another certain concern for the youth is "PORN". I exhort you to make similar video to help banish this self-abaseing habbit. Thanks for the educating us!
*healer baskar அவர்கள் நடத்த கூடிய உலுஜி தியானம் இதை சொல்லி தந்தது எனக்கு. இது தான் புத்தர் அடைந்த ஞானம் விழிப்பு நிலையில் தியானம். vipasanaa தியானம் வகுப்பு 10 நாட்கள் சென்றாலும் மனம் பழைய கெட்ட நினைவுகளை வெளியேற்றி விடும். மிக அருமையான பதிவு. நானும் தவம் செய்ய தொடங்கி விடுவேன். திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டு, புத்தகத்தை எல்லாத்தையும் படித்து விட்டு, பிறகு அதற்கப்புறம் வாழ்நாளில் தவம் மட்டுமே முழுமையாக செய்து விண்ணியல் சுரப்பி தூண்டி விடுவேன், *
ஐம்புலனை கட்டினால் எண்ணமற்ற நிலை உருவாகும்.இந்நிலையிலேயே இருந்தால் அத்துவைத நிலை எளிதில் சித்திக்கும்.சாகா வரம் பெறலாம்.நன்மை தீமை ஆகிய இருமைத்தத்துவத்திற்கு அகப்படாத இறைவனை அடையலாம். இந்த கருத்தை பல சித்தர்கள் பாடலில் காணலாம்.
Hats off to your efforts. Through this video I learned the fundamentals of proper meditation. I had seen many videos including videos from Buddhist monks. But they are not clear and made me sick but this one is easy to understand .
திருச்சிற்றம்பலம்... துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக் கடந்து சும்மா இருக்கும் சுகம்... வாழ்வே தவம்... ஒருமை வர வேண்டும்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... எல்லாம் செயல் கூடும்...!!!
🔴முக்கிய அறிவிப்பு:
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
88703 53835
63850 44036
73055 73469
தவம் செய்யும் முறையை இவ்வளவு எளிமையாக வேரு யாராலும் சொல்ல முடியாது மிக்க நன்றி🙏🙏
இந்த comment தான் நானும் பண்ண வந்தேன்
மிக மிக அற்புதமான படைப்பு.மனமார்ந்த நன்றிகள் ஐயா
மிக்க நன்றி எனக்கு மறதி இருக்கு கண்டிப்பா அதுல இருந்து வெளிய வர முடியும்னு இந்த விழியம் எனக்கு புரிய வெச்சுடுச்சு 🙏🏻
தமிழைப் போல எளிமையாக தெளிந்தது மனம்.
இயற்க்கையின் பார்வையில் இருந்து அனைத்தையும் சின்ன விடயமாக கருதிவிட்டு மனதை தயார் படுத்தலாம்...
காத கவனித்தால் ஓம் என்ற சத்தம் கேட்கும் அதிகாலை நாம தானாக எழுந்திருப்போம் உடல் மனம் உற்சாகமாக இருக்கும்
நன்றி அய்யா நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நான் உளுஜி தியானம் கற்றுக் கொண்டேன். அதில் நீங்கள் எவ்வளவு சத்தம், வலி, போன்ற இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை கடந்த தியானத்தை செய்வது தான்.
அதை கற்றுக் கொடுத்த வேதாஜி ஐயாவிற்கும் நன்றி 🙏
இதை அறிமுகப்படுத்திய ஹீலர் பாஸ்கர் ஐயா விற்கும் நன்றி 🙏
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு
ஐந்தாம் தமிழர் சங்கம் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். "மனம்" என்ற விழியத்திற்காக நெடுநாள் காத்து கொண்டிருந்தேன் . விழியத்தை 5 மணிக்கு வெளியிட போவதற்கு நன்றிகள் பல.....🙏
அருமையான தகவல்கள்..
இந்த மனம் பற்றிய videos அனைத்தும் அருமை 👌
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
புரிதல் ஆழமானது...... இந்த பாகம்_5 ... நன்றி🙏
நோவ் நீ வேற வேற லெவல் ணா அடி பின்ரிங்க.......💥💥💥💥
A Revolutionary composition. I belive this learning will transform life, if performed Wright. As I was trying to figure the real meaning of life this exceptional skill might aid me to that discovery.
Now, that you've reveal the stunning facts about the conscious another certain concern for the youth is "PORN".
I exhort you to make similar video to help banish this self-abaseing habbit.
Thanks for the educating us!
வாழ்த்துக்கள் ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏🙏🙏❤
சிறப்பான காணொளி..!
#Simple and Best video editing 👌
#Excellent and Superb explaining 👌
#manam chapter😇 really Useful🙏
'மனது செம்மைப்பட்டால் வழிபாடும் எதற்கு' மிகவும் அருமையான விளக்கம். ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு மிக்க நன்றி..
சரியாக சொன்னீர்கள், மனம், ஆன்மா, spiritual, etc..., 👌
Self healing நா வயிரு வலி, கால் வலி வரும்போது கண்ண மூடி மனத வைத்து சரி செய்யுவேன்.
நன்றி. நன்றி. நன்றி 🙏
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
அருமையான தெளிவான விளக்கம்.
கோடானு கோடி நன்றிகள்.
வாழ்க வையகம்.
நன்றி. நன்றி. நன்றி 🙏
Naa yethirparte pativi...nandri ayya 🇲🇾🙏😇
Nenga Malaysia va nanum Malaysia than penang
@@suriyamorthi1459 vanakam 😇 happy deepavali Anna.naa Kedah 🙏🤗🌈
@@nela4193 happy deepavali to you and your family...
@@nela4193 nan deepavali ke varuvan paya besar ke meet my friend...
Good and useful for everyone
அருமை அருமை சகோ, நாம் வெற்றியடைந்துகொண்டு வருகிறோம்.
*வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்*
*மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈
மூக்கின் நுனியை நன்றாக உற்று நோக்கினால் மனம் இழகுவாகிறது
எதிர்பார்த்து காத்துகிடந்த விழியம்... நன்றி...
செல்ல தம்பி ரொம்ப நன்றி இதைவிட தவத்தை எவராலும் விளக்க முடியாது ரொம்ப நன்றி
waiting
என்ன ஒரு தெளிவு மிக அருமை நன்றி சகோ 💐💐💐🎉🎉
*healer baskar அவர்கள் நடத்த கூடிய உலுஜி தியானம் இதை சொல்லி தந்தது எனக்கு. இது தான் புத்தர் அடைந்த ஞானம் விழிப்பு நிலையில் தியானம்.
vipasanaa தியானம் வகுப்பு 10 நாட்கள் சென்றாலும் மனம் பழைய கெட்ட நினைவுகளை வெளியேற்றி விடும்.
மிக அருமையான பதிவு. நானும் தவம் செய்ய தொடங்கி விடுவேன்.
திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டு, புத்தகத்தை எல்லாத்தையும் படித்து விட்டு, பிறகு அதற்கப்புறம் வாழ்நாளில் தவம் மட்டுமே முழுமையாக செய்து விண்ணியல் சுரப்பி தூண்டி விடுவேன்,
*
Vanakkam😊🙏
Super👌
நன்றி மிக்க நன்றி🙏🙏
மிகவும் அருமையான பதிவு 👍🏻👍🏻🔥🔥😃😃 வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 😊😊 அடுத்த பதிவு விரைவில் வேண்டும் 🙏🏻🙏🏻
செம்ம அருமை ரொம்ப அழகா சொன்னிங்க நண்பா, எனக்கு தியானம் பண்ணும்போது இருக்குற 2 சந்தேகங்கள் தெளிவாக நிவர்த்தி செய்தமைக்கு நன்றி நண்பரே
ஐம்புலனை கட்டினால் எண்ணமற்ற நிலை உருவாகும்.இந்நிலையிலேயே இருந்தால் அத்துவைத நிலை எளிதில் சித்திக்கும்.சாகா வரம் பெறலாம்.நன்மை தீமை ஆகிய இருமைத்தத்துவத்திற்கு அகப்படாத இறைவனை அடையலாம். இந்த கருத்தை பல சித்தர்கள் பாடலில் காணலாம்.
வாழ்த்துக்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
Arumai sago🙏🏻🙏🏻🙏🏻
Hats off to your efforts. Through this video I learned the fundamentals of proper meditation. I had seen many videos including videos from Buddhist monks. But they are not clear and made me sick but this one is easy to understand .
💯 🙏🙏🙏🙏🙏
I'm really blessed to watch this...❤❤❤thank you
Super Thanking You ppa Thara Veeran
அருமையான தகவல் பதிவு...👍👍👍 வாழ்த்துக்கள்
அருமையான பதிவு, சகோதர மிக்க நன்றி
அருமை அருமை அருமை
👌🌝
நன்றி ஐயா.
மிக்க நன்றி நண்பரே
அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி சகோதரர்
785
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
🐓⚜️🔱🦚🏹
Athu enna 785
@@vkyusuf
7ஆசீவகம் என்னும் தமிழின வாழ்வியல். முருகன் அருளியது
8 கருத்திணர்
5 பஞ்சபாண்டியர்கள்
தம்பி மிகவும் சிறந்த முயற்சி. அருமையான வார்த்தை. 5ம் தமிழ் சங்கம் . ஈசன் அருள் தங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும்❤
வணக்கம் ஐயா
🙏🏾🙏🏾🙏🏾🔱🔱🔱🔱🔱🔱 Om Nama sivaya.
மிகவும் அழகான அற்புதமான... பதிவுகளுக்கு... நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
அருமை
Superb wonderful fantastic marvelous wonderful wow wow wow wow
நன்றி ஐயா!
இந்த புத்தி கெட்ட மனதிற்கு ஒரு கடிவாளம் போட்டு அடக்க வேண்டும்!
🙏💐
நன்றி எலிதில் வீள்வார்கள் ஏதிலிகள்
🧐😳😥😢😰😨🤦😡
2nd stage la tha nan iruken pola. Ivlo naal ithu theriyama pannamaye vituten.. 🥹 Aintham Tamilar Sangathirkku nandri kadan pattulen 🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்...
துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக் கடந்து சும்மா இருக்கும் சுகம்...
வாழ்வே தவம்...
ஒருமை வர வேண்டும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
எல்லாம் செயல் கூடும்...!!!
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Ithu 100% unmai evlo periya noi ha iruthalum namba manathai vachi ethu venalum kuna paduthalam. En life la nan nariya experience pani irukan❤
நன்று
நீங்கள் விழித்துக் கொள்ளும் போது அது உறங்குகிறது அது உறங்கும்போது நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள்
சரீரம் ஒரு விடயம் . சரீரம் ஒரு பாதை . சரீரம் ஒரு பயணம் ஃ
💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽
Super....
Nandri. Unga neram unga karuthukalukku. Nandri
நன்றி ❤❤❤அண்ணா
Very genuine information
Superb fantastic marvelous wonderful wow Vizhippunarvodu Thookkam urakkam thaan Thavam
Vizhippunarvodu illamal seyyum Thavam thaan thookkam Vera level brother
🙏🙏🙏
Best video on thawam
நன்றி
Koodaana Kodi nandrigal sir.
👏👏👏👏👏👍👍👍👍👍
மனம் என்றால் என்ன என்று அறிய மிக்க அருமை நன்றிஐயா
Thank❤❤❤❤
அருமை தம்பி... நன்றி
Awesome series 🙏
Arputham🙏✌️🌿
Sir law of attraction pathi solunga plz
Wait pannaen nanu
நன்றி ஐயா
அருமையான பதிவு. நன்றி. 🙏
Super video boss
Nandri ayya
Thank you so much sir from my bottom of my heart simple and clear easy explanation . Best teaching
Pahh thedinalum kidaikathavai✨😌
🙏🙏🙏🙏🙏💐❤️
👌👍👍
Thank you
தெளிவு குரு தெளிவு சிவம் தெளிவு பரம்
நல்ல தகவல் ஐயா 💮🙏💮
Super video bro unga effort ku hatsoff
இயற்கையாக நாம் மூச்சுக் காற்றினை இழுத்து விடுகிறோம் ஒருநிலையில் உட்கார்ந்து மனதினை கவனிக்கிறோம். எனில் மூச்சு விடக்கூடாதா
தெளிவாக கூறினீர்கள் நண்பா நன்றி தொடர்க
நன்றி🙏