🔴முக்கிய அறிவிப்பு: ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 88703 53835 63850 44036 73055 73469
நான் சிறு வயதில் குழந்தையாக இருந்த போது நாள் கணக்கா டிவி கார்ட்டூன் பார்த்தேன். பெருசா அறிவாளியா இருந்த மாறி தெரியல. 2-8 ஆம் வகுப்பு வரை நான் மதிப்பெண்களில் பின் தங்கி இருந்தேன் ( மதிப்பெண் முக்கியமில்லை ) என்னை என் தந்தை உருப்பட மாட்டான் சவரம் செய்யும் வேலைக்கு குப்பை வாரும் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பார். பிறகு பள்ளி மாறி 9-10 ஆம் வகுப்பு படித்தேன். 10 ஆம் வகுப்பில் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக டிவியை எடுக்கலாம் என்றார்கள் அதே சமயத்தில் டிவி செயல் இழந்து போனது. 9-10ஆம் வகுப்பில் அடி யெடுத்து வைத்தேன் . நான் முதல் தேர்வு எழுதினேன் படிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தது ஆசிரியர்களும் நம்பினார்கள். பிறகு படிப்பில் உயர்வு தான். காரணம் நான் நானா இருந்து படிக்க வேண்டும் என்று நினைத்தது. அப்பொழுது நவின கைபேசி இல்லை. பிறகு 12 வகுப்பும் முடிந்தது. இதற்கு இடையில் கொஞ்சம் பயன்படுத்தினேன்.சில விசயங்கள் கற்றும் கொண்டேன் கல்லுரிக்கு சென்ற பிறகு நவின கைபேசி வாங்கினேன். அதில் கற்றும் கொண்டேன். ஆனால் மணி கணக்கில் என்னை அறியாமல் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். நல்ல விசயங்களுக்கும் பயன்படுத்தினேன். என் பல மணி நேரத்தையும் வாங்கியது. பல மணி நேரம் பல பல நாட்கள். நான் 6-9 ஆம் வகுப்பு வரை சிறிது உடல் பலத்துடன் இருந்தேன். கைபேசி உபயோகித்து பெரியதாக உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காததால் கண் கண்ணாடி போட்டேன். உடல் பலம் ஆகாமல் நலம் குன்றி தற்போது இருக்கிறேன். நானும் பல மாதங்களாக கைபேசியை விட நினைத்தால் என்னை அறியாமலும் பயன்படுத்துகிறேன், சில முக்கியமான விசயங்களுக்காக பயன்படுத்தினால் அறியாமல் மணி கணக்கில் பயன்படுத்துகிறேன். நினைத்தும் அறியாமல் பயன்படுத்துகிறேன். விட முயற்சிக்றேன் !!! தற்போது வரை முக்கிய வேலைகள் வரும் போது தான் விட முடிகிறது.கைபேசியை விட்டால் சிறப்பாக இருக்கிறேன். சும்மா இருந்தால் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அறியாமலும் மனதை ஒழுங்கா இருக்க வைக்க தெரியாமலும் அறியாமல் பயன்படுத்துகிறேன். என் வாழ்கை உயர்வுக்கு மனநலத்திற்கு தற்போது கைபேசி தடையாக உள்ளது. கைபேசியினால் நான் சாதனை எதுவும் செய்யாமல் ஏதோ செய்துக் கொண்டு இருக்கிறேன். (- எனக்கு 22 வயது என்னை போல் உள்ளவர்கள் சாதனை அதாவது ஒலிபிக்கில் பதக்கம் வென்றால் ( நிரஜ் சோப்ரா) , என் வயது ஆட்கள் தொழில் ( அ ) நல்ல இடத்தில் இருந்தால் இளம் கிரிக்கெட்டர்கள், சிறு வயதில் நன்றாக இருப்பவர்களை பார்த்தால் தோன்றுகிறது நான் *டிவி,மொபைல்,porn* இதை பற்றி அப்போது நல்ல தெளிவு இருந்து இருந்தால் பயன்படுத்தாமலோ (அ) சரியாக இருந்து இன்னும் நல்ல இடத்தில் இருந்து இருப்பேனோ என்னவோ! -) உலகத்தை அறியவும் மொபைல் பயன்பட்டது. மொபைல் மூலம் ஹீலர் பாஸ்கர், விண்ணியலும் வாழ்வியலும் ரவி சந்திரன், தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம் போன்ற நல்லவை என்னை தேடி வந்தது . இன்னும் இருக்கு தேவைக்கு மட்டும் இனிமே தொட நினைக்குறேன் ......நல்லது நடக்கனும்......
அருமையான கருத்து அற்புதமான் கருத்து ஆம் நான் கூட நீங்கள் சொன்ன தமிழ்சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் கருத்து களை கண்டு மிக வியப்பாக சந்தோசம் அடைகிறேன் ஸ்மாா்ட் மொபைல் வாங்கியதில்ஐயா பான்டியன் ஹீலா்"பாஸ்கா் பாரிசாலன் சீமான் கருத்து (நல்லது நல்லது போல் சில ) இலுமினாட்டி அதே சமயம் கெட்டது கவா்ச்சி விளம்பரம் கலாசார சினிமா பொழு போக்கு இது நம் நேரத்தையும் நம் அன்றாட வேலையையும் நம் மனதையும்கெடுக்கும் smart phone .தேவைக்கு ஸ்மாா்ட் போன் தேவையற்ற கவா்ச்சி விளக்கிவிடுவேன்
இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்கள் அருமை நண்பா அருமை இப்படி ஒரு கருத்தை தமிழ் ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தால் மட்டுமே சாத்தியம் உலகத்தில் எந்த இடத்திலும் கிடைக்காது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
மிக மிக மிக அருமை நண்பரே. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..❤ தாங்கள் கூறிய அந்த மறைமுக மயக்கங்களில் இதுவும் ஒன்று. " நிறைய சம்பாதிக்க வேண்டும் அது எந்த வழியிலும் சம்பாதிக்கலாம், நமது நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும்" மற்றும் "மற்றவரைப் பார்த்து அதுவும் மேலை நாடுகளின் தாக்கதாலும், ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் சொந்தங்கள் மதிப்பார்கள் அதனால் நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி உறவுகளையும் தூக்கி எரிய செய்யலாம் என்கிற மனநிலை" இது போல் ஒரு மறைமுக உளவியல் தாக்குதல் இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கிறது.. ஆகவே, தாங்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும் நன்றி 🙏
ஐந்தாம் தமிழர் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு உள்ளது. நமக்கானதை நாம் தான் வளர்த்து எடுக்க வேண்டும். நிச்சயமாக மிகச் சிறப்பாக வளர்த்து எடுப்போம்
புகை மது மாது சினிமா நாடகம சீரியல் பொழுது போக்கு கேளிக்கே விடுதிகள் அரசியல் கவா்ச்சி ஆசை பேராசை பக்தியின்மை புத்தியின்மை நேர விரயம் மேலும் நம்மை மூலை சலவை கண் மூலை மனம் இதை கன்ரோல் பண்ணுவது கேபேசி தேவைக்கு உப்பு போல"ஊறுக்காய் போல பயன் படுத்ணுவோம் ஐயா பான்டியன் தமிழ் சிந்தனையாளா் பாரிசாலன் ஹீலா் பாஸ்கர் ஐந்தாம் தமிழா் சங்கம் இயற்க்கை விவசாயம் தமிழ் தேசியம் இதற்க்கு சில் பயண்படுத்தாலம் குறைந்த நேரம்
மனம் எல்லோர்க்கும்"இருக்கனும் ஆனா யூதன் காா்ப்பரேட் அழிகிறாா்கள் நாம் இந்த சத்ய யுகத்தில் நன்றாக வளம் மாக பொருளாதார உணவு உற்பத்தி தற்சாற்பு இதில்"அதிக கவனத்தையும் நல்ல கடவுள் நம்பிக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் இத பற்றி நாம் நன்றாக இருக்கிறோம்"என்று"ஆழ்மனதில்"பதிய வைக்கனும்
I have noticed if four to 8 people around us In elevators,mostly 5 to 6 look at the phone with neck bent. Even if they walk in the corridors with looking at the phone. So, missing those smiles of people looking at each other basically! So much smartphones addiction. Also young kids with ipads also.
மிகச் சிறப்பான காணொலி. சமூக வலைதளத்தை மனம் போன போக்கில் பயன்படுத்தும் போது புறம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்போம், அதனால் பல விசியங்களை தவற விடுதல், காலம் தாழ்த்தி செய்வது எல்லாம் நடக்கிறது.
இந்த பகுதியில் நான் தெரிந்துகொண்ட ஒன்று .... இந்த ஊடகங்கள் நம் நேரத்தை விரயம் செய்கிறது என்று தெரிந்தும் நம் மனதின் ஆசையால் அதன் விருப்படி வாழ்கிறோம் என்பதுதான்....
எல்லாருடைய வீட்லயும் உள்ள டிவி உடைக்கனும்... camera இல்லாத பழைய பட்டன் மொபைல் use பண்ணனும்...வாரம் ஒரு நாள் குடும்பதோடு அனைவரும் உட்காந்து பேசனும்...மக்கள் செய்ய விட்டாலும் government ரூல்ஸ் போட்டால் நல்லா இருக்கும்...
மனம் உள்ளவன் மட்டுமே மனிதன், இந்த ஆறாம் அறிவு தான் தற்பொழுது உயர்/கடைசி நிலை உயிரின அறிவு வளர்ச்சி, மனதின் அனைத்து நன்மை தீமை வெளிப்படும் பொழுது அடுத்த அறிவு நிலை வளரும். இந்த யுகத்தில் அதற்கு வாய்ப்பு உண்டு,... நன்றி
நான் அரிந்த வரை பொறாமை என்பது ஒரு தற்காப்பு ஆயுதமாகவும் , ஆகச் சிறந்த தேவையான போதையாகவும் பாவிக்கும் மக்களைத் திருத்தி விட்டாலே அனைத்து விடயமும் நல்லதாகவே நடக்கும் .
தமிழர் இயந்திர படைப்பான பழைய முதல் வாகனமான பழைய சக்கரதாரியின் சைக்கிளை வாங்கி குறைந்த விலையில் ரெடி செய்து.. பிள்ளைகளை மாணவப் பருவத்திலேயே.. மனதை... பால முருகனை போல் தமிழர் கண்டு பிடித்த சைக்கிள் வாகனத்தை பற்றி விளக்கி.. மனதை செம்மையாக்கி வழிநடத்தும்... தந்தை தாயாக தமிழ் பெற்றோர்கள்.. இனிசெயல்படுவோம்! நம் கையே நமக்கு ராசா..! தமிழர் இனி.. எவரிடமும் உதவி வேண்டேல்!
If we see social media without our consciousness it will kill our valuable time, our health get spoiled eg. Eye, mind, harmful radiations, felt addicted... so kindly everyone be in present consciousness see what u needed and come out...🙏
ஐயா நான் மிக அழகாக"இருக்கிறேன் உடல் ஆரோக்கியமாக?இருக்குறேன் நான் சந்தோசமாக இருக்குறேன் நான் வளமாக இருக்குறேன் நான் தற்சார்பு வாழ்வு வாழ்கிறேன் இதை நினைத்தால் நடக்கும் எதுவாக நினைக்கிறாயோ அதுவாகிறாய்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... 🙏🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
நம் மக்கள் கலைத்திறமை கலை உலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யும் இது போன்றவை தவறான வழிகளில் சென்று விடுகின்றன ...... இங்கு கலைத்துறையை நமது கையில் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.......
Kamam maga Sathru Namaloda edhiri bro Adhu Adhu Neenga win pananum Andha liquid oda value enna nu ungalukea teriyum Kamam Unga energy ya shuck pani uninjurum Veliya vandhurunga Adha vittu
🔴முக்கிய அறிவிப்பு:
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
88703 53835
63850 44036
73055 73469
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
Super ondiya
மனம், வல்லாதிக்க சக்திகளை அழிக்கும் பேராயுதம்..
மனம், வல்லாதிக்க சக்திகளை வெல்லும் பேராயுதம்...
வெற்றி தமிழர் பக்கம்.....
God bless you 🙏❤
நான் சிறு வயதில் குழந்தையாக இருந்த போது நாள் கணக்கா டிவி கார்ட்டூன் பார்த்தேன்.
பெருசா அறிவாளியா இருந்த மாறி தெரியல. 2-8 ஆம் வகுப்பு வரை நான் மதிப்பெண்களில் பின் தங்கி இருந்தேன் ( மதிப்பெண் முக்கியமில்லை ) என்னை என் தந்தை உருப்பட மாட்டான் சவரம் செய்யும் வேலைக்கு குப்பை வாரும் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பார்.
பிறகு பள்ளி மாறி 9-10 ஆம் வகுப்பு படித்தேன். 10 ஆம் வகுப்பில் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக டிவியை எடுக்கலாம் என்றார்கள் அதே சமயத்தில் டிவி செயல் இழந்து போனது. 9-10ஆம் வகுப்பில் அடி யெடுத்து வைத்தேன் . நான் முதல் தேர்வு எழுதினேன் படிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தது ஆசிரியர்களும் நம்பினார்கள். பிறகு படிப்பில் உயர்வு தான். காரணம் நான் நானா இருந்து படிக்க வேண்டும் என்று நினைத்தது.
அப்பொழுது நவின கைபேசி இல்லை. பிறகு 12 வகுப்பும் முடிந்தது. இதற்கு இடையில் கொஞ்சம் பயன்படுத்தினேன்.சில விசயங்கள் கற்றும் கொண்டேன்
கல்லுரிக்கு சென்ற பிறகு நவின கைபேசி வாங்கினேன். அதில் கற்றும் கொண்டேன். ஆனால் மணி கணக்கில் என்னை அறியாமல் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்.
நல்ல விசயங்களுக்கும் பயன்படுத்தினேன். என் பல மணி நேரத்தையும் வாங்கியது. பல மணி நேரம் பல பல நாட்கள்.
நான் 6-9 ஆம் வகுப்பு வரை சிறிது உடல் பலத்துடன் இருந்தேன். கைபேசி உபயோகித்து பெரியதாக உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காததால் கண் கண்ணாடி போட்டேன். உடல் பலம் ஆகாமல் நலம் குன்றி தற்போது இருக்கிறேன்.
நானும் பல மாதங்களாக கைபேசியை விட நினைத்தால் என்னை அறியாமலும் பயன்படுத்துகிறேன், சில முக்கியமான விசயங்களுக்காக பயன்படுத்தினால் அறியாமல் மணி கணக்கில் பயன்படுத்துகிறேன். நினைத்தும் அறியாமல் பயன்படுத்துகிறேன்.
விட முயற்சிக்றேன் !!!
தற்போது வரை முக்கிய வேலைகள் வரும் போது தான் விட முடிகிறது.கைபேசியை விட்டால் சிறப்பாக இருக்கிறேன்.
சும்மா இருந்தால் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அறியாமலும் மனதை ஒழுங்கா இருக்க வைக்க தெரியாமலும் அறியாமல் பயன்படுத்துகிறேன்.
என் வாழ்கை உயர்வுக்கு மனநலத்திற்கு தற்போது கைபேசி தடையாக உள்ளது. கைபேசியினால் நான் சாதனை எதுவும் செய்யாமல் ஏதோ செய்துக் கொண்டு இருக்கிறேன். (- எனக்கு 22 வயது என்னை போல் உள்ளவர்கள் சாதனை அதாவது ஒலிபிக்கில் பதக்கம் வென்றால் ( நிரஜ் சோப்ரா) , என் வயது ஆட்கள் தொழில் ( அ ) நல்ல இடத்தில் இருந்தால் இளம் கிரிக்கெட்டர்கள், சிறு வயதில் நன்றாக இருப்பவர்களை பார்த்தால் தோன்றுகிறது நான் *டிவி,மொபைல்,porn* இதை பற்றி அப்போது நல்ல தெளிவு இருந்து இருந்தால் பயன்படுத்தாமலோ (அ) சரியாக இருந்து இன்னும் நல்ல இடத்தில் இருந்து இருப்பேனோ என்னவோ! -)
உலகத்தை அறியவும் மொபைல் பயன்பட்டது.
மொபைல் மூலம் ஹீலர் பாஸ்கர், விண்ணியலும் வாழ்வியலும் ரவி சந்திரன், தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம் போன்ற நல்லவை என்னை தேடி வந்தது .
இன்னும் இருக்கு
தேவைக்கு மட்டும் இனிமே தொட நினைக்குறேன் ......நல்லது நடக்கனும்......
மனம் திறந்த பதிவுகள் பல உள்ளங்களை தொடும்
அருமையான கருத்து அற்புதமான் கருத்து ஆம் நான் கூட நீங்கள் சொன்ன தமிழ்சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் கருத்து களை கண்டு மிக வியப்பாக சந்தோசம் அடைகிறேன் ஸ்மாா்ட் மொபைல் வாங்கியதில்ஐயா பான்டியன் ஹீலா்"பாஸ்கா் பாரிசாலன் சீமான் கருத்து (நல்லது நல்லது போல் சில ) இலுமினாட்டி அதே சமயம் கெட்டது கவா்ச்சி விளம்பரம் கலாசார சினிமா பொழு போக்கு இது நம் நேரத்தையும் நம் அன்றாட வேலையையும் நம் மனதையும்கெடுக்கும் smart phone .தேவைக்கு ஸ்மாா்ட் போன் தேவையற்ற கவா்ச்சி விளக்கிவிடுவேன்
இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்கள் அருமை நண்பா அருமை இப்படி ஒரு கருத்தை தமிழ் ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தால் மட்டுமே சாத்தியம் உலகத்தில் எந்த இடத்திலும் கிடைக்காது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
உங்கள் காணூழிகள் சிறப்பா இருக்கு, என் வாழ்கையில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்,என்பத்தை உணர்த்துகிறது.
நன்றாக இருந்தது
மிக மிக மிக அருமை நண்பரே.
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..❤
தாங்கள் கூறிய அந்த மறைமுக மயக்கங்களில் இதுவும் ஒன்று.
" நிறைய சம்பாதிக்க வேண்டும் அது எந்த வழியிலும் சம்பாதிக்கலாம், நமது நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும்" மற்றும்
"மற்றவரைப் பார்த்து அதுவும் மேலை நாடுகளின் தாக்கதாலும், ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் சொந்தங்கள் மதிப்பார்கள் அதனால் நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி உறவுகளையும் தூக்கி எரிய செய்யலாம் என்கிற மனநிலை"
இது போல் ஒரு மறைமுக உளவியல் தாக்குதல் இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கிறது..
ஆகவே, தாங்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும்
நன்றி 🙏
மிகப் பெரிய உண்மையை உரக்க சொல்லிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி....
ஐந்தாம் தமிழர் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு உள்ளது. நமக்கானதை நாம் தான் வளர்த்து எடுக்க வேண்டும். நிச்சயமாக மிகச் சிறப்பாக வளர்த்து எடுப்போம்
Great video...
தகவல் நன்று என்றாலும் அதிகமான சினிமா மற்றும் பிற எடுத்துக்காட்டுகள் முகம் சுளிக்கச் செய்கிறது.
Vera level anna🎉🎉🎉
புகை மது மாது சினிமா நாடகம சீரியல் பொழுது போக்கு கேளிக்கே விடுதிகள் அரசியல் கவா்ச்சி ஆசை பேராசை பக்தியின்மை புத்தியின்மை நேர விரயம் மேலும் நம்மை மூலை சலவை கண் மூலை மனம் இதை கன்ரோல் பண்ணுவது கேபேசி தேவைக்கு உப்பு போல"ஊறுக்காய் போல பயன் படுத்ணுவோம் ஐயா பான்டியன் தமிழ் சிந்தனையாளா் பாரிசாலன் ஹீலா் பாஸ்கர் ஐந்தாம் தமிழா் சங்கம் இயற்க்கை விவசாயம் தமிழ் தேசியம் இதற்க்கு சில் பயண்படுத்தாலம் குறைந்த நேரம்
நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் 💯 உண்மை
நன்றிகள் பல ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு ❤️😇
அருமையான பதிவு... அநேக நன்றிகள் நண்பரே...
மனம் எல்லோர்க்கும்"இருக்கனும் ஆனா யூதன் காா்ப்பரேட் அழிகிறாா்கள் நாம் இந்த சத்ய யுகத்தில் நன்றாக வளம் மாக பொருளாதார உணவு உற்பத்தி தற்சாற்பு இதில்"அதிக கவனத்தையும் நல்ல கடவுள் நம்பிக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் இத பற்றி நாம் நன்றாக இருக்கிறோம்"என்று"ஆழ்மனதில்"பதிய வைக்கனும்
I have noticed if four to 8 people around us In elevators,mostly 5 to 6 look at the phone with neck bent. Even if they walk in the corridors with looking at the phone. So, missing those smiles of people looking at each other basically! So much smartphones addiction. Also young kids with ipads also.
மிகச் சிறப்பான காணொலி. சமூக வலைதளத்தை மனம் போன போக்கில் பயன்படுத்தும் போது புறம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்போம், அதனால் பல விசியங்களை தவற விடுதல், காலம் தாழ்த்தி செய்வது எல்லாம் நடக்கிறது.
சிறப்பு ஐயா..மனதின் ஆழம், அதன் தன்மை என்ன என்பது விளக்கம் சிறப்பு.
வாழ்க வையகம் வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை 🙏🙏🙏 வாழ்த்துக்கள் நல்ல முன்னெடுப்பு
மனம் போன போக்கில் போகாமல் நம் முன்னோர்கள் கூறிய அறத்தின் வழியே நம் மனதை செலுத்தினால் போதும். வாழ்க்கையை இனிமையாக வாழலாம். மனம் இருப்பது நல்லது.
சீக்ரம் நண்பா ஆர்வமா இருக்கு 😃
dopamine tirntida poguthu, paartu
மனிதர்களுக்கு மனம் இருப்பது மிக நல்லது...
மிகவும் அருமையான பதிவு 😍😍🔥🔥🔥 ஐந்தாம் தமிழர் சங்கம் ❤️❤️🤗🤗
வென்று வா தமிழா . அதிகாரம் கூடிய விரைவில் நம் கைக்கு வரும். 💪
உங்களுக்கு உண்மையான சமூக அக்கறை இருக்கு😊
அற்புதமான தலைப்பு நன்றி ஐயா
அருமையான படைப்பாக அமைய வாழ்த்துகிறேன்💐
அருமை, நன்றி👏👏🙏👍
அனைவருக்கும் வணக்கம். மனதைப் பற்றி மிகவும் அருமையான விளக்கம் நன்றி நன்றி🙏💕 வாழ்க பல்லாண்டு.
மனம் மனம் உடலுக்கும் உயிருக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது
மிகவும் ஆர்வமாக உள்ளேன்
இந்த பகுதியில் நான் தெரிந்துகொண்ட ஒன்று ....
இந்த ஊடகங்கள் நம் நேரத்தை விரயம் செய்கிறது என்று தெரிந்தும் நம் மனதின் ஆசையால் அதன் விருப்படி வாழ்கிறோம் என்பதுதான்....
பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤
எல்லாருடைய வீட்லயும் உள்ள டிவி உடைக்கனும்... camera இல்லாத பழைய பட்டன் மொபைல் use பண்ணனும்...வாரம் ஒரு நாள் குடும்பதோடு அனைவரும் உட்காந்து பேசனும்...மக்கள் செய்ய விட்டாலும் government ரூல்ஸ் போட்டால் நல்லா இருக்கும்...
அவங்க நடத்தர டாஸ்மாக் ரூல்ஸ் இல்லை நம்ம வீட்டு டிவி க்கா போட போறா ங்க
அருமையான பதிவு நண்பா ❤
மனம் உள்ளவன் மட்டுமே மனிதன், இந்த ஆறாம் அறிவு தான் தற்பொழுது உயர்/கடைசி நிலை உயிரின அறிவு வளர்ச்சி, மனதின் அனைத்து நன்மை தீமை வெளிப்படும் பொழுது அடுத்த அறிவு நிலை வளரும். இந்த யுகத்தில் அதற்கு வாய்ப்பு உண்டு,...
நன்றி
நான் அரிந்த வரை பொறாமை என்பது ஒரு தற்காப்பு ஆயுதமாகவும் , ஆகச் சிறந்த தேவையான போதையாகவும் பாவிக்கும் மக்களைத் திருத்தி விட்டாலே அனைத்து விடயமும் நல்லதாகவே நடக்கும் .
வித்தியாசமான கோணம்..
உண்மையும்கூட!
நாம் இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் காரணம் மனமே !!!
தொலைக்காட்சி தொடர் பற்றி ஒரு விழியம் செய்யவும் ஐயா
ஓ சூப்பர். அப்போ அடுத்த விழியம் இன்னும் நன்றாக இருக்கும். காத்திருக்கிறேன்.
இசை, திரைப்பட பாடல்கள், புத்தக வாசிப்பு இவைகளை பற்றியும் குறிப்பிடவும். மிகவும் பயனுள்ள தொடர். அருமை. நன்றி!
மனதை எப்படி ஒருநிலை படுத்துவது.
அருமையான அருமை பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா
Thanks a lot for your help IAm impressed by your videos and to our God S M K R I K and Assevagam siddhargal
சிறப்பு
Vera level👌👌next partku waiting👍🙏
மிக மிக அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்.
மனம் எங்கிருந்து உருவானதோ அங்கேயே மௌனமாகிறது ஃ
சிறந்த விடையம்
உன்மைதான் தம்பி
Vy useful video.. interesting facts which many are ignorant
நீங்க நல்லாயிருக்கும் அண்ணா❤️
தமிழர் இயந்திர படைப்பான பழைய முதல் வாகனமான பழைய சக்கரதாரியின் சைக்கிளை வாங்கி குறைந்த விலையில் ரெடி செய்து.. பிள்ளைகளை மாணவப் பருவத்திலேயே.. மனதை... பால முருகனை போல் தமிழர் கண்டு பிடித்த சைக்கிள் வாகனத்தை பற்றி விளக்கி.. மனதை செம்மையாக்கி வழிநடத்தும்... தந்தை தாயாக தமிழ் பெற்றோர்கள்.. இனிசெயல்படுவோம்!
நம் கையே நமக்கு ராசா..! தமிழர் இனி.. எவரிடமும் உதவி வேண்டேல்!
Addicted to this series
இது எல்லாரும் புரிந்து வாழ்ந்தால் நல்லது
அருமை யான விளக்கம்.
If we see social media without our consciousness it will kill our valuable time, our health get spoiled eg. Eye, mind, harmful radiations, felt addicted... so kindly everyone be in present consciousness see what u needed and come out...🙏
அண்ணா சூப்பர் அண்ணா👌
Worth watching
அருமை
அருமையான பதிவு மிக்க நன்றி
Very useful...Eagerly waiting for 4th part..
Thank you bro, great 👍
நன்றி
வாழ்க வளமுடன்
ஐயா நான் மிக அழகாக"இருக்கிறேன் உடல் ஆரோக்கியமாக?இருக்குறேன் நான் சந்தோசமாக இருக்குறேன் நான் வளமாக இருக்குறேன் நான் தற்சார்பு வாழ்வு வாழ்கிறேன் இதை நினைத்தால் நடக்கும் எதுவாக நினைக்கிறாயோ அதுவாகிறாய்
அருமை யான காணேலி நன்றிகள் ஐயா
I was wondered and mesmerized while watching this
Valga valamudan
top well good job bro...
அருமையான பதிவு
மனம் வல்லாதிக்க சக்திகளை அழிக்கும் பேராயுதம்
தமிழ் சமர் அண்ணா எங்கே?
அவர் நலனுக்காக கூட்டு வழிபாட்டில் வேண்டுவோம்
Super bro
Super sir
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... 🙏🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
Superp
Thanks
Superb ❤️❤️
நன்றி சகோ
Nalla muyarchi. Nandri.
யவருக்கும் வாழ்க்கை நிரந்தரம் இல்லாத உலகில் மாயை மட்டுமே நிரந்தரமாக... மனம் அடக்கி அறிவை அறிவால் அறிவது அறிவு...அறிவே நம் துணையியல்...!!!
உண்மை சில சினிமா பைந்தியங்களை பார்த்தால் கஷ்டமாக தான் உள்ளது
Thanks 🙏
Super👌👌
👍👌🌾
indha video 10 varshathukku munnadi vandhirundha poya loosu nu solliruppen.. ellame late ah than puriyudhu.." Better late than never!!"
மனம் இருப்பது நல்லது தான்
அப்போது தான் எது சரி எது தவறு என்று சீர் தூக்கி பார்க்க முடிகிறது.
மனம், இதை நியாபகம் வைத்துக் கொள்ள எளிய வழி. மனிதனின் மனம் சிறியது அதனால் சின்ன 'ன', மல்லிகையின் மணம் பெரியது, அதனால் பெரிய 'ண'.
Time = Life . They ( media, TH-cam etc.. ) simple stole our life
Very useful information
நம் மக்கள் கலைத்திறமை கலை உலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யும் இது போன்றவை தவறான வழிகளில் சென்று விடுகின்றன ...... இங்கு கலைத்துறையை நமது கையில் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.......
7:38 இந்த பழக்கம் தான் விட்டு போக மாட்டேங்குது 😔
Enakum
@@tennysonstephen2229 Same Bro,
Max 1 வாரம் 10 நாள் அப்புறம் Urge விட மாட்டேங்குது
Kamam maga Sathru
Namaloda edhiri bro Adhu
Adhu Neenga win pananum
Andha liquid oda value enna nu ungalukea teriyum
Kamam Unga energy ya shuck pani uninjurum
Veliya vandhurunga Adha vittu
@@shrpsoul2701 S வரணும்
@@PerumPalli sikiram vandhuru bro
Illana unn life yea spoil agirum.
மனம் வல்லாதிக்க சக்திகளை விழுங்கும் பேராயுதம் ஃ
Another one indirect is Playing games online and offline . Another one is casino (bet games, Rummy etc)
Romba nandrii🤩💗
Much needed awareness for the younger generation.. Drugs, Games, religion, caste, etc., stay out of these too...
Next video plz