பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2021
  • பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision
    Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 308

  • @komaligal5053
    @komaligal5053 2 ปีที่แล้ว +15

    வழக்கறிஞர்களின் வாதம்

  • @kingstailor4730
    @kingstailor4730 2 ปีที่แล้ว +14

    நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை.

  • @kannannambi7041
    @kannannambi7041 2 ปีที่แล้ว +11

    மிக அருமையான இருந்தது கம்பனகழக வழக்காடு மன்றம் எனக்கு ராமாயணம் படித்தது மாதிரி இருந்தது மிக்க நன்றி ஜயா.

  • @user-uh1jo7hd5l

    வாழ்க தமிழ் வளர்க கம்பன் கழகம் மிகவும் அருமை பேச்சாளர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் 💐💐💐💐💐💐💐💐......💐👏👏

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 ปีที่แล้ว +3

    பர்வீன் சுல்தானா வின் பேச்சு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் என்று நினைக்கிறேன் ஐயா.வாழ்த்துகள்.

  • @rajakumar7468
    @rajakumar7468 2 ปีที่แล้ว +4

    கம்பனின் கவித்துவம் கேட்டேன். அத்துணை அருமை! தமிழ்க்கம்பன் அடியார்களுக்கு பாராட்டுக்கள்! உண்மையிலேயே நீவீர் நீதிமன்ற வேடம் பூண்டு இருந்தால் அம்மன்ற விசாரணை போல் இருந்திருக்கும் ! அரசியல், அறம் இன்ன பிற செய்திகள்... கேட்டு ரசித்தேன்...இன்பத் தேனாய் இருந்தது !

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 2 ปีที่แล้ว +16

    அதி அற்புதமான நிகழ்வு. வான் உயர வாழ்த்துகிறேன். மதி மயங்கி ரசித்தேன்.... என் தமிழ் அன்னையை... தமிழே....என் உயிரே....

  • @sivabalk7556
    @sivabalk7556 2 ปีที่แล้ว +27

    தமிழறிஞர்கள் அனைவரின் திருப்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்...மிகவும் நெகிழ்வான நிகழ்வு...

  • @kittusamys7963
    @kittusamys7963 2 ปีที่แล้ว +3

    ஆனந்தமும் மகிழ்ச்சியும் மனசை ஆட்கொள்கிறது. அருமையான நிகழ்ச்சியை மிகப்பெரிய மகழ்ச்சியுடன் கண்டு ரசித்தேன்

  • @ramanir6902
    @ramanir6902 2 ปีที่แล้ว +11

    Very Very glad to see Prof Sakthiaseelan aiya who was my teacher in National College, Trichy in 1973!!

  • @kittusamys7963
    @kittusamys7963 2 ปีที่แล้ว +3

    நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை.

  • @devaraj160
    @devaraj160 2 ปีที่แล้ว +4

    அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @mahadevansubramanian558
    @mahadevansubramanian558 2 ปีที่แล้ว +11

    Pulavar Ramalingam, pulavar Jayaraj & Tamil Tiger Parveen speech excellent

  • @srrajendhiran7779
    @srrajendhiran7779 2 ปีที่แล้ว +3

    கொழும்பு கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணி சிறக்க எமது வணக்கங்கள், வாழ்க, வளர்க

  • @selvarajvss7493
    @selvarajvss7493 2 ปีที่แล้ว +53

    ஜெயராஜ் ஐயாவின் வாதங்களில் வரும் சாடல் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தம் அருமை.

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது வழக்காடு மன்றம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jayaravi6675
    @jayaravi6675 2 ปีที่แล้ว +5

    அருமை 👌 மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @umamageswarivengadachalapa2907

    Maadhu aiya and Shanmugavadivel aiya rocking speeches..Real argumentative speeches .Its the real debate

  • @raghumarem3734
    @raghumarem3734 2 ปีที่แล้ว

    அருமையான பட்டி மன்றம். நீண்ட ராமாயணம் கேட்டறிந்த நிறைவு. பன்னிரண்டு ஆயிரம் பாடல்கள் கம்பன் கைவலிக்க எழுத்தாணியும் சுவடிகளை கொண்டு எழுதப்பட்டது பிற்காலத்தில் மக்கள் அறவழியில் வாழ்வதற்கு என்றும். செய்நன்றி அறிதல் மற்றும் நடுநிலைமை என்ற இக்கட்டான சூழலில் நடுநிலைமையை தழுவ வேண்டும் என்று நீதிபதி சத்யசீலன் அவர்களின் சத்தியமான நீதிவுரைகள் மிக அருமை.கொழும்பு பட்டி மன்ற பார்வையாளர்களின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதியாக அமர்ந்து அநுபவித்த பாங்கு. அவர்களுக்கு ஏற்பட்ட இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் ராமாயணத்தை நினைவு கூர்வது அவர்களது பண்பட்ட பாங்கை தெரிவிக்கின்றது. ஆனால் இங்கே நாம் ராமாயண வழியை உண்மையாகவே பின்பற்றி இருந்தால் அங்கே அவர்கள் ஆற்றொனா கொடுமை அநுபவித்த போது கண்டுகாமல் இருந்திருக்க மாட்டோம்.இலங்கை வாழ் தமிழர்கள் நீடூழி வாழ்ந்து தமிழை காக்க கதிர்காமத்தோனும் நல்லூர் கந்தசுவாமியும் எப்பொழுதும் உடன் துணையிருந்து காக்க வேண்டும்.பாரத மக்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும் சூழ்நிலை இங்கே மலரட்டும். வாழ்க கொழும்பு கம்பன் கழகம்.

  • @mohanarajahperumal6493
    @mohanarajahperumal6493 2 ปีที่แล้ว +3

    அருமை, மிக்க நன்றி