சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் | Dr. Parveen Sultana Emotional Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2019
  • #parveensultana #speech #king360
    சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் | Dr. Parveen Sultana Emotional Speech
    For Latest happenings across Kollywood, Political updates, Entertaining & Trending videos!! Stay tuned with King 360!!! Click here to watch:-
    வேலூர் தேர்தல் உதயநிதிக்கு நாள் குறித்த டிரன்டிங் ஜோதிடர் - • வேலூர் தேர்தல் உதயநித...
    என்னுடன் வரமுடியுமா.. எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால் வேலூர் பரப்புரை - • என்னுடன் வரமுடியுமா.. ...
    வேலூரில் வெற்றி யாருக்கு I Who to Win Vellore I - • வேலூரில் வெற்றி யாருக்...
    #Dheeran chinnamalai வீராதி வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு - • #Dheeran chinnamalai வ...
    அரசு கேபிள் டிவியால் அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு - • அரசு கேபிள் டிவியால் அ...
  • บันเทิง

ความคิดเห็น • 154

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 3 ปีที่แล้ว +12

    மேடம் உங்களுடைய பல மேடைப் பேச்சுக்களைக் கேட்டு உங்களை ஒருமாதிரரி யை (roll model) பின்பற்றி வருபவள். நீங்கள் நிமிர்ந்து உட்காருங்கள் என்று சொன்னதும் என்னை அறியாமலே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட நான் மலேசியாவில இருந்து இந்த காணொளியை பார்க்கிறேன். உங்களை வாழ்த்துகிறேன்.

  • @Dinesh-gl6nq
    @Dinesh-gl6nq 5 หลายเดือนก่อน +1

    Super madam 🤝

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 25 วันที่ผ่านมา

    முத்தமிழ் தந்த. தமிழ்சங்கமே❤.. இறைவன் அருள் புரியட்டும் ஆமீன்

  • @matildawilson1899
    @matildawilson1899 2 หลายเดือนก่อน

    Thank you sister God bless you

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +2

    SEMMA SEMMA UNIQUE PERSONALITY
    POLE STAR***
    Summa athiruthu...super
    மங்கையர் திலகம்

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 ปีที่แล้ว

    Vazga valamudan endrum needudi vazga🎉

  • @madhup7083
    @madhup7083 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பேச்சு

    • @ibrahimasha7848
      @ibrahimasha7848 25 วันที่ผ่านมา

      தமிழே
      . தமிழின்
      அழகே

  • @arunauma5583
    @arunauma5583 3 ปีที่แล้ว +8

    இறைவனின் மிகப் பெரிய கொடை பர்வின் சுல்தான் (சொல்லின் செல்வி வார்த்தையின் வலிமை நீங்கள் தமிழுக்கு பெருமை என்றும் என்றென்றும்

  • @DhanaLakshmi-hi6xh
    @DhanaLakshmi-hi6xh 2 ปีที่แล้ว +1

    I like very much your speech mam

  • @vanijayam8258
    @vanijayam8258 3 ปีที่แล้ว +1

    நானும் உங்கள் ரசிகை

  • @kaleelabm1209
    @kaleelabm1209 3 ปีที่แล้ว +1

    நன்றிகள்
    சகோதரி
    வாழ்த்துக்கள்

  • @pavithrap5582
    @pavithrap5582 2 ปีที่แล้ว

    Nice 👏👏👏👏👏👏👏👏👏👏👏🎤 Speach🎤

  • @stepheng1558
    @stepheng1558 3 ปีที่แล้ว +1

    Super speech and confident speech

  • @user-tl8os2hr9c
    @user-tl8os2hr9c 4 หลายเดือนก่อน

    Nanum mersapet ariya mam
    Ungala romba pidikum🎉

  • @sabithachellappan571
    @sabithachellappan571 3 ปีที่แล้ว +1

    PROUD OF YOU MAM

  • @chandranshanmugam5517
    @chandranshanmugam5517 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @stepheng1558
    @stepheng1558 3 ปีที่แล้ว +1

    Teacher really I love you so much

  • @spuspha6330
    @spuspha6330 2 ปีที่แล้ว

    எனக்கு சிறந்த வழிகாட்டி உங்கள் பேச்சு. நன்றி அம்மா.

  • @kavikavi146
    @kavikavi146 4 ปีที่แล้ว +29

    நான் உங்கள் ரசிகன் டிச்சர்

  • @rajeshkannan4479
    @rajeshkannan4479 ปีที่แล้ว

    அக்கா 🙏
    ஒரு முறை உங்களை சந்திக்கவேண்டும்🙏

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 ปีที่แล้ว +23

    ஆஹா😍 என்ன வேகம்.. அற்புதமான பேச்சாற்றல்.. வாழ்க வாழ்க. வாழ்த்துகள் 🌹🌹மிகவும் அருமை👏👏👏

  • @AnuAnu-yk4ge
    @AnuAnu-yk4ge 3 ปีที่แล้ว +1

    Semma speech. Exalent amma

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 ปีที่แล้ว

    உங்கள் பேச்சில் அதிக வள்ளிண வார்த்தைகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு சகோதரி.வாழ்க பல்லாண்டு.

  • @Arockiavanan
    @Arockiavanan 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பேச்சை கேட்க வேண்டும் கொஞ்சம் சோர்ந்து போய் இருப்பவர்கள் உங்கள் பேச்சை பத்து நிமிடம் கேட்டால் போதும் எழுந்து நடப்பான்

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 4 ปีที่แล้ว +7

    I pray God to give you a long life and healthy life.

  • @inbavarma3504
    @inbavarma3504 4 ปีที่แล้ว +9

    சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் அருமை

  • @helengeorge363
    @helengeorge363 3 ปีที่แล้ว

    Fabulous speech

  • @elayathambyjayathevi148
    @elayathambyjayathevi148 2 ปีที่แล้ว

    your speech is very nice I am srilankan

  • @jeralinjasco9367
    @jeralinjasco9367 3 ปีที่แล้ว

    Super Praveen mam

  • @mrs.rizwan9188
    @mrs.rizwan9188 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @vishalstanly9006
    @vishalstanly9006 4 ปีที่แล้ว +6

    Way of delivery is so perfect

  • @rekaashok06
    @rekaashok06 4 ปีที่แล้ว +2

    Super mam

  • @AlexAlex-wi3cv
    @AlexAlex-wi3cv 3 ปีที่แล้ว

    Unkelode speech thairiyatha tharithu god bless u mam

  • @kannanakila7021
    @kannanakila7021 4 ปีที่แล้ว +1

    I love your speech and your style mom

  • @rahinikumar3807
    @rahinikumar3807 4 ปีที่แล้ว +2

    I pray God to give you long life and health and wealth ...my heartful wishes ..

  • @mohamedmusthafa1506
    @mohamedmusthafa1506 4 ปีที่แล้ว +2

    Arumai speech

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 4 ปีที่แล้ว +3

    wonderful

  • @barathsharma3642
    @barathsharma3642 3 ปีที่แล้ว

    Super akka

  • @jothibasu7996
    @jothibasu7996 4 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @eswaranmani4337
    @eswaranmani4337 4 ปีที่แล้ว +2

    அ௫மை அ௫மை அ௫மை வாழ்த்துகள் தாயே தமிழே

  • @ArumugamArumugam-eo2yr
    @ArumugamArumugam-eo2yr 3 ปีที่แล้ว +2

    Mam gudevening, ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை.

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 3 ปีที่แล้ว

    Semma speech 🙏🙏🙏

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 3 ปีที่แล้ว

    You are talent clever and great

  • @mehertaja7284
    @mehertaja7284 4 ปีที่แล้ว +4

    Mam super

  • @sampournamvinitha9045
    @sampournamvinitha9045 3 ปีที่แล้ว

    I way strong mam speach wonderful

  • @kayalvizhir4870
    @kayalvizhir4870 4 ปีที่แล้ว +1

    Mam your speech very supper👌👌👌👌👌

  • @farithabanu5053
    @farithabanu5053 4 ปีที่แล้ว +2

    Excellent speech

  • @seenivasangovindaraju4769
    @seenivasangovindaraju4769 3 ปีที่แล้ว

    Awesome of your speech Parveen Sultana

  • @selvamurugan.k1165
    @selvamurugan.k1165 4 ปีที่แล้ว

    Nice

  • @jothirlingam5563
    @jothirlingam5563 4 ปีที่แล้ว +13

    திமிராக நடப்பது வேறு ஆளுமையாக நடப்பது வேறு.அர்த்தமுள்ள வரிகள்.

  • @jamaljamal3830
    @jamaljamal3830 4 ปีที่แล้ว

    Good

  • @moonefx8503
    @moonefx8503 4 ปีที่แล้ว

    Super mam unga talk energitika iruku very nice

  • @subeshankanapathipillai4411
    @subeshankanapathipillai4411 4 ปีที่แล้ว +3

    Super mom

  • @jkeditingchenal2934
    @jkeditingchenal2934 3 ปีที่แล้ว

    உருதின் தலைவியே தமிழின் தாயே ப்ரவின் சுல்தானா வாழ்க

  • @kishasoori4419
    @kishasoori4419 4 ปีที่แล้ว +2

    God bless you mam

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 ปีที่แล้ว +10

    அறிவுச் சுடரே தீ பிழம்பாக உருப்பெற்று புடமிட்ட தங்கமாய்
    சுத்த தங்கமாக என்றும் ஒளி வீசுவாய்.அனைத்து பெண்களுக்கு மட்டும் அல்ல என்னைப் போன்ற சிறு அறிவு கொண்ட சகோதரனுக்கும் ஒளியாய் இருப்பாயாக.

    • @venus5341
      @venus5341 4 ปีที่แล้ว

      AGRO INTEGRATED FARM
      .b

    • @sivakumar-tb7xv
      @sivakumar-tb7xv 4 ปีที่แล้ว

      Super

    • @junainahfahim6766
      @junainahfahim6766 4 ปีที่แล้ว

      @@sivakumar-tb7xv ஓட க தலைவர் திரு உமர் அவர்கள் குற்றம் புரிந்தால் சரி என்று சொல்லி விட்டு நான் விலகிக் கொண்டேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.,

  • @mohanapriyam254
    @mohanapriyam254 4 ปีที่แล้ว

    Nice speech

  • @ramyarathi6211
    @ramyarathi6211 4 ปีที่แล้ว +1

    Awesome Mam. you are a king 💪 of speech 👍

  • @padmarajk7307
    @padmarajk7307 4 ปีที่แล้ว +3

    அருமை 👍

  • @n.sreeshiikesh2914
    @n.sreeshiikesh2914 4 ปีที่แล้ว +1

    your points r superb and they r impressed me

  • @ganapathivenkatachalapathi4324
    @ganapathivenkatachalapathi4324 4 ปีที่แล้ว

    nice and very good method of motivation. well done goodluck.

  • @pushparajc1842
    @pushparajc1842 4 ปีที่แล้ว +1

    Excellent speech madam.

  • @mpan-Ashokvideo_6298
    @mpan-Ashokvideo_6298 4 ปีที่แล้ว +2

    மேடம் என் தொலைபேசியில் சார்ஜர் தீர்தும் உங்கள் கருத்து கேட்கணும் அப்படினு ஆர்வம்மா இருக்கேன் அம்மா. எப்படி இப்படி.

  • @stepheng1558
    @stepheng1558 3 ปีที่แล้ว

    My life roll model nenga

  • @kumarjayabal5280
    @kumarjayabal5280 4 ปีที่แล้ว

    Wounderfull speech

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว +4

    Word selection is so good! I got 500 prizes not for my development ! But participation is much higher! Who is reading the book fully! Recollect the memory in night for the day fully ! Memory myself 600 poems ! Nice speech Sulthana madam !

  • @prabuveppampalayamsubraman6331
    @prabuveppampalayamsubraman6331 4 ปีที่แล้ว +1

    Very nice speech

  • @devakis8144
    @devakis8144 4 ปีที่แล้ว

    👌

  • @hakkimhakkim4852
    @hakkimhakkim4852 4 ปีที่แล้ว

    Really you have that much memorie power? I can't at all believe...🗣🗣nice talk

  • @praveenja8034
    @praveenja8034 3 ปีที่แล้ว

    I like your take 👍🙏

  • @Love_N_Care
    @Love_N_Care 4 ปีที่แล้ว

    More to come mam.... 🥳👌 Ur speaking style 😎mass😘😘

  • @dineshchef8157
    @dineshchef8157 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @vithyavithya1482
    @vithyavithya1482 4 ปีที่แล้ว +1

    Mom nanum ungal rasikai

  • @anbuselvi3239
    @anbuselvi3239 3 ปีที่แล้ว +1

    என்உடன்பிற
    என்ஆசான்நிங்கள்.

  • @pmanivannan6878
    @pmanivannan6878 4 ปีที่แล้ว +1

    Mam unga rasigan nan, good speech and my inspiration mam neenga ,,,,,

  • @rubydaniel787
    @rubydaniel787 4 ปีที่แล้ว

    Super speach

  • @syedmasoodazeezlathif5773
    @syedmasoodazeezlathif5773 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சு நன்றி

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் மா

  • @DhanaLakshmi-hi6xh
    @DhanaLakshmi-hi6xh 2 ปีที่แล้ว

    Who is your roll model mam pls tell me

  • @sudheeshsk1502
    @sudheeshsk1502 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌

  • @aadhithyasundararaj8623
    @aadhithyasundararaj8623 4 ปีที่แล้ว

    Full video please

  • @AlexAlex-wi3cv
    @AlexAlex-wi3cv 3 ปีที่แล้ว

    Neenka mattum ennode mam ah vanthruntha ennode life nalla irunthrukkum

  • @rijupence1263
    @rijupence1263 3 ปีที่แล้ว

    Sister unga speech romba akkapurvama iruku,nanti sister

  • @rubinarahman4667
    @rubinarahman4667 4 ปีที่แล้ว

    Hi d

  • @selvi.thenu999
    @selvi.thenu999 4 ปีที่แล้ว

    Paaa 🙏

  • @nishashiva2298
    @nishashiva2298 4 ปีที่แล้ว

    Pechalaaruku uriya migaserantha gambiramana thotram ... kadavul ungaluku alitha varam..vazha thamizh..valarga ungal thiruthonndu..🙏🙏🙏💐💐💐💐💐

  • @dineshchef8157
    @dineshchef8157 4 ปีที่แล้ว

    உங்கள் ரசிகன் நான் (இறைவனின் பிள்ளைகள்)

  • @aramalaksmiaramalaksmi2554
    @aramalaksmiaramalaksmi2554 4 ปีที่แล้ว

    super🙋👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @aramalaksmiaramalaksmi2554
      @aramalaksmiaramalaksmi2554 4 ปีที่แล้ว

      💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘

  • @karthikaashwin7118
    @karthikaashwin7118 3 ปีที่แล้ว +1

    I'm going to be your fan Mam 🙏 I'll meet you definitely one day ♥️

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 ปีที่แล้ว +5

    Be alert never belittle yourself my dear we feel very sad To win use right words to get results 532 certificates 1500 practise and participation learn the tricks to succeed
    Learn with attention
    Reading is a good habit how many complete reading the book cell phone removing the attention Review what you do every day and every night brain and tongue use them carefully for speech
    How many. Things to be done as per your mother how did you manage mothers carry school. bags to school showing too much love and affection correct
    Everyone is unique each one has a special talent self confidence

  • @badurunisan2006
    @badurunisan2006 4 ปีที่แล้ว

    Romba talented pachu

  • @kasirajanm2791
    @kasirajanm2791 4 ปีที่แล้ว

    டிச்சர் நான் உங்கள் ரசிகை நிஙகள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் டிச்சர்

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว

    உண்மை உண்மை தான்

  • @tapasyak.v6858
    @tapasyak.v6858 4 ปีที่แล้ว +1

    தற்பெறுமை தேவையா?அதற்கு ஒரு மேடை உமக்கு....

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி தமிழ் சொல் ஆற்றல் மிக்க அற்புதம்.நீராடும் கடலுடுத்த , புத்த . பொருள் விளக்கம் அற்புதம். மனதார புத்தகம் வாசித்தால் புத்தகத்திற்கும் பிடிக்கும். தமிழிலே மறைக்கப்பட்டுள்ள உங்கள் அசைவினால் பொருள் உரைத்தார் தமிழுக்கே "சுல்தான்"தங்கள் தமிழ் பதிவு குரல் வளமும் வரலாற்றின் சிறப்பு எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    சிழந்தில் நுல் வாளைகளும்

  • @vijayv4295
    @vijayv4295 4 ปีที่แล้ว +2

    IPO than mam theriyuthu .your confidence level than ivlo success aairukinka

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    1949...1956 ....கருணாநிதி வந்தே மாதரம் வந்தே தீரும் என்று கருதப்படும் வணக்கம்...தமிழ் நாட்டில் இருக்கும். ஆனால் அவர் வழியிலேயே அவர். அவரது பெயர் மாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது கருணாநிதி தலைமையில் நடந்த 1978 ஒரு நாள் இரவு நேரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்து.......2021.....

  • @dr.tamizharuvi1779
    @dr.tamizharuvi1779 4 ปีที่แล้ว +3

    Romba azhaga pesuringa mam good talent....but please read Qur'an and be a good muslima.....

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว

    பர்வீன் சுல்தானா !
    தமிழை தன் வசப்படுத்தி ,
    அந்த அமுதத்தை , அந்த அனுபவ தட்டில் வைத்து
    அன்புடன் பகிர்ந்தளித்தார் !
    இதயங்களை இயல்பான அறிவால் ஈதல் , இசைபட
    வாழ்தல் என மனித குலம் வாழ வழிகளை தேர்ந்து
    வாழும் அறிவினை , தன் ஆளுமையில் வகுத்து அருளினார் !
    வாழ்க நலமுடன் ! வாழ்க வையகம் ! நன்றி !
    அறிவே தெய்வம் ! அன்பே அழகின் அழகு ! ..♥**