Village Marriage Vlog | 300 கிலோ ஆட்டுக்கறி தட்டு சோறு for All Families in the Village | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2021

ความคิดเห็น • 435

  • @malarhabi4418
    @malarhabi4418 3 ปีที่แล้ว +260

    விருந்து சாப்பிடப் போன இடத்தில் கூட கரண்டி பிடித்து கிண்டி உதவி செய்கிறார். இதுதான் எங்கள் ஜப்பார் பாய் 👍 😊

    • @riasavi2702
      @riasavi2702 3 ปีที่แล้ว +6

      This shows his dedication ad passion towards his work. Love u jabbar anna

    • @KrishnaMoorthy-bl5ql
      @KrishnaMoorthy-bl5ql 3 ปีที่แล้ว

      Ilai potta vidham thavaru

    • @kawsalyakawsalya918
      @kawsalyakawsalya918 3 ปีที่แล้ว

      @@riasavi2702 .
      .p

    • @saravana2182
      @saravana2182 3 ปีที่แล้ว

      171

    • @amuthastephen4655
      @amuthastephen4655 2 ปีที่แล้ว

      Poya jaffer bhai apdi seirathu TH-cam ku than.athu mdduam.illa totala kasduku than seithu kuduppar ..but unkala vida jaffer bhai good man

  • @NekaLifestyle
    @NekaLifestyle 2 ปีที่แล้ว +4

    உங்க அனைத்து வீடியோ பார்த்து விட்டேன் அண்ணா உங்க பேச்சு நீங்க சொல்லும் விதம் எல்லோருக்கும் தெளிவா சொல்லுறீங்க அருமை அண்ணா 👌👍🙏👏

  • @vinoliyakitchen2226
    @vinoliyakitchen2226 3 ปีที่แล้ว +42

    எனது சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு விஷயம் இதுவும் ஒன்று. எனது பாட்டி ஊருக்கு நாங்கள் பள்ளி விடுமுறையில் செல்வோம் அந்த கிராமத்தில் ஏதேனும் விசேஷம் என்றால் அனைவரும் வந்து பங்கு பெறுவார்கள். மற்றவர்கள் அன்று அவர்கள் வீட்டில் சமையலை தவிர்ப்பார்கள். அவர்கள் விசேஷத்தில் வந்து பங்குபெற்று உண்பார்கள் முடியாதவர்களுக்கு இவ்வாறு தூக்கு களில் கொண்டு செல்வார்கள். ❤️❤️
    கிராமங்களில் மட்டுமே பார்க்கக் கூடிய அரிய வகையான சமுதாய ஒற்றுமை.. ❤️❤️

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஜபார் பாய் ரொம்ப நன்றாக இருந்தது கல்யாண விருந்து ஜபார் பாய் உங்களிடம் பிடித்தது என்னவென்றால் சாப்பிடும் போது மத்தவங்களுக்கு இலையில் பரிமாறி மாற்றத்திற்கு பிறகு தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் சூப்பர் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @amazingworld8367
    @amazingworld8367 3 ปีที่แล้ว +24

    This is my village. Mashallah .Thank you so much coming to my village. I never expect i will see my village in your channel. Miss my village . Love from Malaysia.

  • @SidsterOTR
    @SidsterOTR ปีที่แล้ว +3

    This tradition is so fresh for me. I’ve never heard of such a fashion of wedding meals. Soo good. Love Tamil Nadu for its diversity.

  • @TN-qx3ht
    @TN-qx3ht 3 ปีที่แล้ว +10

    ராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துக் கூறிய ஜாபர் பாய் அண்ணனுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mohidheen
    @mohidheen 3 ปีที่แล้ว +35

    மாஷா அல்லாஹ் சூப்பர் ஜப்பார் பாய்!

  • @mageshwaran7446
    @mageshwaran7446 3 ปีที่แล้ว +37

    பாய் இலையை திருப்பி போட்டு சாப்பிடனும் பாய்

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 ปีที่แล้ว +3

    ஜப்பார் பாய்,
    நாங்களும் உங்களுடன்
    இராமநாதபுரம் மாவட்டத்தில்
    சுற்றுப்பயணம் செய்ததுபோல்
    இருந்தது, தொடரட்டும் உங்கள் பயணம், வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @samilzajee262
    @samilzajee262 3 ปีที่แล้ว +2

    Enga village marriage virundhu sapadu video va unga channel la parthadhu romba sandhosam thank u Bhai.

  • @abcjerald
    @abcjerald 3 ปีที่แล้ว +1

    Wow... best... Kari chaaru and pulli chaaru saappitta thirupthi... fun and fantastic.. no words.. lovely vlog..

  • @India-hg9vm
    @India-hg9vm 3 ปีที่แล้ว +38

    அண்ணே கில்லி கில்லி வெக்காம அல்லி அல்லி வச்சாரு 😁👍

  • @NekaLifestyle
    @NekaLifestyle 2 ปีที่แล้ว

    உண்மையா மனசுல பட்டத தெளிவாயும் பொறுமையாவும் கரைட்டா பேசுறீங்க இது தான் உங்க வீடியோ பார்க்க துண்டுது அண்ணா நீங்களும் அருமை உங்க சிரிப்பு அருமை ரொம்ப அருமை அண்ணா 👌👏👏👏

  • @hSamsudeen
    @hSamsudeen 3 ปีที่แล้ว +1

    Mashaallah Semmaa vera level bhai thanks Alhamdulillah 👍👍👍💞

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பா வாழ்த்துக்கள் ......All the Best

  • @VijisCookingAB
    @VijisCookingAB 3 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் அள்ளித்தரும் அன்பு அது அனைவரிடமிருந்து உங்களுக்கும் கிடைக்கும் வாழ்கவளமுடன் உங்கள் சமையல் superb 👍👌💐

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐💐💐

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +5

    வணக்கம் பாய்,
    விழுப்புரதிலிருந்து... 🤗🤗🤗

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 3 ปีที่แล้ว +2

    ஜப்பார் பாய், சிங்கப்பூர் இருந்து உங்க கூட விருந்துக்கு சென்றது போல் மன மகிழ்ச்சி தருகிறது vasalam,
    mohamed, சிங்கப்பூர்

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 3 ปีที่แล้ว +4

    Abdhul baai❤️❤️❤️ super video ❤️ mouthwatering 😭😭

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 3 ปีที่แล้ว +1

    Abdul Bhai counter super, jabbar bhai really have nice people around

  • @amsathali8343
    @amsathali8343 3 ปีที่แล้ว +1

    Nan theriruveli thank you super 🥰🥰🥰

  • @bairavacooking521
    @bairavacooking521 3 ปีที่แล้ว +3

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு சகோதரா 👍🙏

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 ปีที่แล้ว +2

    அருமை பாய் 😍❤❤

  • @311k.porkodiporkodi2
    @311k.porkodiporkodi2 3 ปีที่แล้ว

    Pudhumaiyaana virundhu ubasarippu👌👌👌👌👌

  • @thasneeminvirunthummarunth8974
    @thasneeminvirunthummarunth8974 3 ปีที่แล้ว

    Bhai.... suuper Enga ooruku vanthurkinga......Enga oora unga channel a paakurathu romba magilchiiii.....Maasha Allah 😍👍🏻

  • @valasaijigidies2314
    @valasaijigidies2314 3 ปีที่แล้ว +2

    Jabby awesome, நானும் பிரியானி நுட்பத்தை கத்துகிட்டேன்...

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 ปีที่แล้ว +5

    Nei soru and kari saalna best taste and healthy .. thanks for sharing
    🙏

  • @nelascooking5871
    @nelascooking5871 3 ปีที่แล้ว +1

    Masha allah super

  • @mariavinodh1251
    @mariavinodh1251 3 ปีที่แล้ว +1

    Bhai ultimate video .... A brilliant job by both of you .... Seriously liked the language bhai .... My mind in peace after watching this video bhai

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 3 ปีที่แล้ว

    Masha allah . Enne sappadu ..

  • @hawkbala456
    @hawkbala456 3 ปีที่แล้ว +1

    It’s very relaxing and appetizing to watch your videos Bhai . Especially love your makalee intro . Keep rocking

  • @ayishabarven1833
    @ayishabarven1833 3 ปีที่แล้ว +1

    I'm thoufeek bro sister (Madurai)..... U r cooking is awesome..😋😋 niga panrathu yellamay romba easy and taste da iruku in shaa Allah niga innu neraya upload pannanu ...na recent da intha mrg la tha oga Chanel pathi thruchukitte then athula iruthu oga cook tip tha follow panre ..😋🤩

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว +1

    Super விருந்து😄😄😄😄 அருமை நண்பரே🤤🤤🤤🤤🤤🙏🙏🙏🙏🙏

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 3 ปีที่แล้ว

    Anna ithellam neenga orunal senjukaminga engaluku❤️❤️❤️❤️

  • @muhammedghouse
    @muhammedghouse 3 ปีที่แล้ว +2

    கொரோனோ காலத்தின் அருமையான திருமண பதிவு சூப்பர் சமையல் ஜப்பார் பாய் நீங்கள் சமைத்து வீடியோவை போடுங்கள் பாய்

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 3 ปีที่แล้ว +1

    Enga ooru 🥰🥰🥰😍 ...Theriruveli 😍😍😍🥰🥰

  • @radhaangela7614
    @radhaangela7614 3 ปีที่แล้ว +5

    Hai bro how are you our jabber bro is so helpful enjoyable person abdul is good company for jabber bro god bless both

  • @sudhasundar2
    @sudhasundar2 3 ปีที่แล้ว +2

    Semma Bai Vera level mass

  • @RadhaKrishnan-pj2iy
    @RadhaKrishnan-pj2iy 3 ปีที่แล้ว +1

    Love from முதுகுளத்தூர்.

  • @g.maheswari8686
    @g.maheswari8686 3 ปีที่แล้ว +5

    சகோதரா அனைத்து சமையலும் நன்றாக உள்ளது. இன்று சாப்பிடும்போது இலையை மாற்றி போட்டு சாப்பிட்டீர்கள். அப்படி தலைவாழை இலையை மாற்றி போடக்கூடாது சகோதரா. உங்க கூட இருந்த நண்பர்கள் அனைவரும் அப்படி தான் சாப்பிட்டீர்கள்.

    • @uthirarajraj542
      @uthirarajraj542 3 ปีที่แล้ว

      Avanga appadithan sappiduvanga 3 pharayam parnga .bay

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 3 ปีที่แล้ว +1

    Superb bhai
    Jabbhar bhai always unique 👍🏽

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 ปีที่แล้ว +1

    ஆட்டு கறி தட்டு பிறியாணி அருமை அண்ணா👌👌👌😋😋🌷🌷

  • @shamatbakhutterlybutterlyd6618
    @shamatbakhutterlybutterlyd6618 3 ปีที่แล้ว +3

    Arumai bhai

  • @foodiesbasket
    @foodiesbasket 3 ปีที่แล้ว +1

    Wow this is something different ☺️

  • @kausalyakumar374
    @kausalyakumar374 3 ปีที่แล้ว

    Super viseo jabbar bhai...nallave pari maareenga....👏

  • @faizurrahman4557
    @faizurrahman4557 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்...

  • @devajirao9944
    @devajirao9944 3 ปีที่แล้ว

    Arumai 👍👍

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 ปีที่แล้ว +3

    Jabbar bai great 👍

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 ปีที่แล้ว +21

    நான் பார்த்த வரையில் பாய் வீட்டு விசேஷத்தில் மட்டும் தான் வந்த எல்லாருக்கும் ஒரே மாதிரி கறியை அள்ளி போடுகிறார்கள்

    • @thakirbasha6985
      @thakirbasha6985 3 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @shagulhameed1825
      @shagulhameed1825 3 ปีที่แล้ว

      தப்பு ப்ரோ

    • @rvk3548
      @rvk3548 3 ปีที่แล้ว +3

      Correct, goyala nalla kari soru saapudrathukku namba bai veetuku thaan poganum, enakku romba anubavam irruku.Tamil nadu muslimgal vandhu namba uyirin uravugal.

  • @mathewchannal6213
    @mathewchannal6213 3 ปีที่แล้ว +6

    Hi anna semaiya irukkum anna super anna

  • @26sundar
    @26sundar 3 ปีที่แล้ว +2

    jaffar Bhai..like you..so much..you are a good person..

  • @rabiakou883
    @rabiakou883 3 ปีที่แล้ว +1

    Thank you for sharing 👍.

  • @musiclife7131
    @musiclife7131 3 ปีที่แล้ว

    Ma sha allah Bai

  • @rameeshraja252
    @rameeshraja252 2 ปีที่แล้ว

    ஜாபர் பாய் நல்ல மனிதர். உங்கள் மிக பெரிய ரசிகன் பாய்....

  • @sridharsridhar799
    @sridharsridhar799 3 ปีที่แล้ว +21

    வாழைஇலை சரியா போட்டு சாப்பிடுங்கள் பாய்.

  • @mohammadsadatulla7693
    @mohammadsadatulla7693 3 ปีที่แล้ว

    Love to watch such video from village Bangalore Karnataka

  • @vellorepullingo3472
    @vellorepullingo3472 3 ปีที่แล้ว +2

    You veral level 😍😍

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 3 ปีที่แล้ว +1

    Very nice your talk.i like very much

  • @madhanayyanarappan8008
    @madhanayyanarappan8008 3 ปีที่แล้ว +10

    God bless the newlyweds with a long healthy and prosperous life of togetherness

  • @komala28deivamani13
    @komala28deivamani13 3 ปีที่แล้ว +1

    👏👏 சூப்பர் டிப்ஸ்

  • @safnaasmhmd9878
    @safnaasmhmd9878 3 ปีที่แล้ว

    Bhai shaab Insha Allah tamil Nadu vanthu ongke ellarayum meet panni sapadu onnu panni sapdanum jabar Bhai
    Loving from srilanka 🇱🇰

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว

    Jolly Bhai நீங்கவேற லெவல் பாய்

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 3 ปีที่แล้ว +1

    Awesome tradition

  • @muscatsamayal2851
    @muscatsamayal2851 3 ปีที่แล้ว

    Ama bai angalam nangalum apdi than panuvom.. super bai from muscat..

  • @srinisrinivasn4990
    @srinisrinivasn4990 3 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ்

  • @salemcitychannel4434
    @salemcitychannel4434 3 ปีที่แล้ว

    Super.....

  • @kaja2993
    @kaja2993 3 ปีที่แล้ว +2

    Mizaj shirt super bhai..

  • @abubackerbahurutheen4323
    @abubackerbahurutheen4323 3 ปีที่แล้ว

    Bhay unga sereppu semma super

  • @rubysdunya8563
    @rubysdunya8563 3 ปีที่แล้ว +2

    Masha allah.. enga oor pallapatti ya review pannunga.. neengle aacharya patruvenga

  • @fahithsheriff3277
    @fahithsheriff3277 3 ปีที่แล้ว

    Intro focus 🔥 vera level ❤️

  • @CS-gg5kf
    @CS-gg5kf 3 ปีที่แล้ว +1

    Semma bhai...

  • @arunkumararun6069
    @arunkumararun6069 3 ปีที่แล้ว +3

    Masha allah 💐💐💐💐💐💐💐💐💐

  • @vprakash6164
    @vprakash6164 3 ปีที่แล้ว

    Kari chaaru, puli chaaru...
    Arumaiyana tamil sorkal mathiri theriyudhu

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 ปีที่แล้ว

    Good video definitely taste will be semma no doubt.

  • @creativecreative2886
    @creativecreative2886 3 ปีที่แล้ว +1

    Thooku chatti paakunbothe, santhoshama iruku

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +1

    Village life is a heaven on earth.

  • @believerk9017
    @believerk9017 3 ปีที่แล้ว

    Ennoda all time favourite.. since far away from hometown antha sapadu saptu 2 yrs aachu... antha receipe ketu podunga bhai..

  • @jamesmani5985
    @jamesmani5985 3 ปีที่แล้ว

    Lovely commentary 😍 Jabhar Bhai

  • @selviselvi5855
    @selviselvi5855 3 ปีที่แล้ว

    பாய் சூப்பர்

  • @lakshmimurugan7524
    @lakshmimurugan7524 3 ปีที่แล้ว +12

    இலை தப்பா போட்டு இருக்கீங்க

  • @anands5910
    @anands5910 ปีที่แล้ว

    Yoou bhai yean bhai temptaakkura poya🧐🧐😅😅😅😂😂😂🤣🤣

  • @arun71294
    @arun71294 3 ปีที่แล้ว +8

    எனது ஊர் ராமநாதபுரம்

  • @gomathyravi0246
    @gomathyravi0246 3 ปีที่แล้ว +1

    Wooow super bro

  • @vaayadi
    @vaayadi 3 ปีที่แล้ว +1

    Thanks anna sema taste recipe

  • @pricysamuel5560
    @pricysamuel5560 3 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர்

  • @muthuvinoth9397
    @muthuvinoth9397 3 ปีที่แล้ว +1

    Super bhai.

  • @haleefnisha
    @haleefnisha 3 ปีที่แล้ว +3

    Asalamu alaikum brother,I wish you to thank this video.my mom native place is mudhukalathur,u remember my childhood memories. 1sec I thank u for ur whole videos may Allah blessed you and your entire team.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      walaikum Assalam sister
      ur welcome

  • @AbdulRahman-ky8lp
    @AbdulRahman-ky8lp 3 ปีที่แล้ว +1

    bhai na mudukulathur tha neega vanthurukekanu therichuna meet pannirukkulam enga poreganu koncham info pannegana koncham antha side ullavaga meet pannirukkulam bhai neega keelakkarai varum pothu meet pannalm pathen bhai apporom enga poreganu theriyala ......
    neega food making rompa pudikkum your my favourite...❤️

  • @akileshwaran3541
    @akileshwaran3541 3 ปีที่แล้ว

    Banana leaf la broad side right hand side irukanum left antha short side irukanum nega opposite ah potu irukikaga and rice ennum konjam kondu vanthu irukalam

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +20

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...

    • @aliburaja6754
      @aliburaja6754 3 ปีที่แล้ว

      Hi Anna epdiirukika I need helping

    • @aliburaja6754
      @aliburaja6754 3 ปีที่แล้ว

      Pandian Anna theni oru address check pna sola mudiuma pls helping

    • @aliburaja6754
      @aliburaja6754 3 ปีที่แล้ว

      Give me Ur number Anna details solarnn pandian bro

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 3 ปีที่แล้ว

      @@aliburaja6754 sollunga bro....

  • @mdzad1673
    @mdzad1673 3 ปีที่แล้ว +2

    Good review brother..keep showing good food

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 3 ปีที่แล้ว

    Hi I hope you had great experience over there which was looking awesome Bai.

  • @yusufyaseeni4071
    @yusufyaseeni4071 3 ปีที่แล้ว

    Semma paaaaa

  • @Murugan.N7221
    @Murugan.N7221 3 ปีที่แล้ว +7

    வணக்கம் ஜப்பார் பாய் நான் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம்

  • @rajagraja4161
    @rajagraja4161 2 ปีที่แล้ว

    எங்க ஊர் விருந்து சாப்பாடு வீடியோவாக காட்டியதற்கு நன்றி பாய்

  • @sabiyathnisa6566
    @sabiyathnisa6566 3 ปีที่แล้ว +2

    Super

  • @klainelor7113
    @klainelor7113 2 ปีที่แล้ว +1

    Maasahalla alhamduhlilah

  • @gopinathangopi6417
    @gopinathangopi6417 3 ปีที่แล้ว

    Super ji 👌👌👌