ஆட்டுக்கறி கிடா விருந்து | All Goat parts in single Meal | Food Exploring 😋 with Jabbar bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Address:
    Sandhu Kadai keda Virundhu
    Salem-Karur bypass
    Service Rd, Namakkal, Tamil Nadu 637003
    Phone number of Sandhu Kadai keda Virundhu:
    +919500852829
    Google maps: goo.gl/maps/o2...

ความคิดเห็น • 423

  • @prabhakaranchandrasekaran2503
    @prabhakaranchandrasekaran2503 3 ปีที่แล้ว +105

    ஜபார் பாய் தான் இப்போது டாப் trending. நீங்க கலக்குங்க பாய் 👏👏👏👏👏👏

    • @payasamengada0786
      @payasamengada0786 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsACIzqXAuxWw?feature=share

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim 3 ปีที่แล้ว +58

    மனிதரை மதிக்கும் மனிதா!! உம்மை வாழ்த்தி வாழ்த்தி வாயே வலிக்குது பாய்!!

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว +60

    Bhaiக்கு சாப்பிட சொல்லிக்கொடுத்து, சாப்பிடவைத்த owner... வாழ்க...
    அண்ணனுக்கு சோறு போடணும்... what a love...

  • @fayazm8688
    @fayazm8688 3 ปีที่แล้ว +199

    குழந்தைய சாப்பிட வச்சி ரசிக்குற அம்மா மாதிரி அழகு பாக்குறார்யா முதலாளி அண்ணன் ! வாழ்க ❤❤❤

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 ปีที่แล้ว +28

    உணவை சுவைப்பதில் நீங்கள் வல்லுனர் என்பதை யாறும் மறுக்கமுடியாது.

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 3 ปีที่แล้ว +64

    அண்ணா நாசொந்த ஊர் கரூர் இப்ப ஆந்திரா ல இருக்கேன் ஊருக்கு போகும் போது அங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போவேன் 😎

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 ปีที่แล้ว +19

    Vikram bgm and kida விருந்து,சூப்பர் imagination.

  • @sankar2885
    @sankar2885 3 ปีที่แล้ว +9

    உணவுப்பிரியர்களின் தலைவன்...நம்ம ஜபர் பாய்....எங்க வீட்டுக்கு வாங்க பாய்....

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 3 ปีที่แล้ว +27

    பாய் ஃபுட் ரிவியூ பக்கம் போய்ட்டீங்க போல😀😀😀

  • @prabaharan4983
    @prabaharan4983 ปีที่แล้ว +6

    எல்லாம் வருமானத்திற்காக வாழ்த்துக்கள்

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 3 ปีที่แล้ว +6

    பாய் பசி அடி வகுத்துல தூண்டுது.நீங்க சாப்டறதும் கடைக்காரு சொல்லும் விதமும் அருமை.

  • @madhanlee462
    @madhanlee462 3 ปีที่แล้ว +8

    விலை பட்டியல் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @NavinKumar-iu2yh
      @NavinKumar-iu2yh 3 ปีที่แล้ว

      I think 400. But worthy.

    • @japantamilan4030
      @japantamilan4030 2 ปีที่แล้ว

      499

    • @ksbtech5872
      @ksbtech5872 2 ปีที่แล้ว

      @@NavinKumar-iu2yh bro Namakkal la oru nalla hotel sollunga bro

  • @Gokulkpl
    @Gokulkpl 3 ปีที่แล้ว +3

    Bro na anmakkal than

  • @donttalk8591
    @donttalk8591 3 ปีที่แล้ว +6

    Ithu enaya vamba iruku, ipdi saapdu adpdi saapdu nu pakathila irunthu torture pandraapla.
    Bhai mind voice : thinga viduya

  • @MicroKhan
    @MicroKhan 3 ปีที่แล้ว +9

    Awesome! I am feeling hungry now! Unfortunately I cannot get these in Canada. Good that you didn't eat "Raththa Poriyal". Raththa Poriyal is Haram! Quran Surah 5:3.

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +4

    பாய் அனைவரையும் சாப்பிடவச்சு அழகுபாப்பாரு. ஆனா பாய்ய சாப்பிட வச்சி அழகுபாக்குறாரு ஓட்டல் முதளாளி. சூப்பர்.

  • @nirmalapriya8746
    @nirmalapriya8746 3 ปีที่แล้ว +13

    Superb. ரசித்து சமைத்து ஆசையாக பரிமாறுகிறார் .

    • @smlathasmlatha5059
      @smlathasmlatha5059 3 ปีที่แล้ว

      supera irk pa ippavai sapita vendum pola uilladhu

  • @kumart.m4326
    @kumart.m4326 3 ปีที่แล้ว +5

    Without telling cost, this is incomplete video only.

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 3 ปีที่แล้ว +12

    Excellent items and hospitality is more. Best wishes for his business. Good hearted man. May God bless you.

  • @anwarbasha7871
    @anwarbasha7871 3 ปีที่แล้ว +5

    மட்டன் வகைகளை வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் புது டெக்னிக் கற்று கொடுத்திருக்கிறார் டிரைபன்னி பார்க்கலாம்..😍😍😍

  • @palanivelrajan8982
    @palanivelrajan8982 3 ปีที่แล้ว +6

    Jabbar bhai, awaiting for your milestone subscribers reach.... I just subscribed today - following you for past few months. Item wise weight you are giving even for small portion of Biryani... semma bhai 😃 God bless with good health and peace....

  • @aaarshad8191
    @aaarshad8191 3 ปีที่แล้ว +4

    Jabbar bhai I love the way you live and enjoy every moment.....
    Is this meat HALAL CUT Bhai.....

  • @jagancute2120
    @jagancute2120 3 ปีที่แล้ว +3

    அல்வா மாரி இருக்கு
    தட் அண்ணன் நீ அல்வா போல பேசறது நிறுத்திட்டு தின்னு 🤣🤣

  • @vasanthi053durairaj8
    @vasanthi053durairaj8 2 ปีที่แล้ว +1

    இந்தகவனிப்பு எல்லோருக்கும் கிடைக்குமா?

  • @parveenkhan8757
    @parveenkhan8757 3 ปีที่แล้ว +6

    பார்க்கவே வாய் உறுது 😋

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว +10

    Next time saappaadu taste and test panna poohumpoothu ennayum kooda kooddippoonka bro...super.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      Sure bro 😀

    • @raghukumar8407
      @raghukumar8407 3 ปีที่แล้ว

      @@FoodAreaTamil nanum bhai 😊🥰🥰🥰

  • @mani_ei2007
    @mani_ei2007 2 ปีที่แล้ว +1

    நாங்கள் சென்றபோது அனைத்திலும் அளவு குறைவாக இருந்தது...

  • @shaheermk4088
    @shaheermk4088 3 ปีที่แล้ว +17

    Love from Kerala... Tamil makkalin anmbu enakkun kedachirikkaaa...super

  • @hihihihi5664
    @hihihihi5664 3 ปีที่แล้ว +12

    Wooow vera level 😍

  • @deepam_mobiles
    @deepam_mobiles 2 ปีที่แล้ว

    But food rate 500 aviga koudura food Ku 500ahh apudinu tha irudhadhu

  • @officialazeem146
    @officialazeem146 2 ปีที่แล้ว +3

    Jabbar Bhai Super, but please check the “Meat” items whether it is “Halal” cut or not. Thanks. 🌙🌙🌙

  • @shanthisekar7083
    @shanthisekar7083 3 ปีที่แล้ว +3

    நாமக்கல் வந்தால் கண்டிப்பாக வந்து சாப்பிடுவோம் வாழ்த்துக்கள்

  • @toysun8681
    @toysun8681 3 ปีที่แล้ว +4

    உங்க கதைக்கு தான் காசு bro..
    Semma explain. Semma reactions.

  • @minnu_cook
    @minnu_cook 3 ปีที่แล้ว +3

    Super bai sema...😋😋😋
    Kedai Virunthu...
    💯% Hala la bai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      yes brother of course halal

  • @badhrinadhanr321
    @badhrinadhanr321 2 ปีที่แล้ว +3

    கடைக்காரர் : பாய் தக்காளி சட்னி நக்க மறந்துட்டிங்க,🤪🤗

  • @vijayakumar4875
    @vijayakumar4875 2 ปีที่แล้ว +1

    Jabbarbai please Give me some job

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 ปีที่แล้ว

    Our's favourite கிடா கறி விருந்து சந்து கடை vedio,,,,,,,,,அய்யா,,,,,,இந்த கடையில் செய்யும் ஒவ்வரு டிஷ் ம்,,,,,,தங்கள் வீடியோ வில்,,,,,தாங்கள் செய்து பதிவுகள் போடு ம் படி பணிவன்புடன் கேட்கிறோம்....

  • @ajeyvignesh3245
    @ajeyvignesh3245 3 ปีที่แล้ว +4

    Bai description la address illa. But video super. Semma kaaram pola!!! Urinjittey irukkinga 😀🎉

    • @NavinKumar-iu2yh
      @NavinKumar-iu2yh 3 ปีที่แล้ว

      Located in Salem to karur bypass. Exactly Namakkal outer bypass

  • @kkrk9594
    @kkrk9594 2 ปีที่แล้ว +1

    ஆணா விலை என்னனு கடைசிவரை சொல்லலை.

  • @prasanth4951
    @prasanth4951 3 ปีที่แล้ว +2

    ஜபார் பாய் அவங்களோட நம்பர் கிடைக்குமா sunday கடை உண்டா

    • @sagardeenfaizel7293
      @sagardeenfaizel7293 3 ปีที่แล้ว

      பாய்உங்கல்நம்ர்தாங்கள்

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 3 ปีที่แล้ว +5

    மாஷா அல்லஹா பாய் ரத்த பொறியலை தவிர்த்து விட்டீர்கள் எனக்கு ஒரு சந்தேகம் அது 100 சரவீதம் ஹலால

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +1

    ஓரு ஓரு ஜட்டத்தையும் எப்படி சாப்பிடனும் சொல்ற அழகே தனி. தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @danielkoshi
    @danielkoshi 3 ปีที่แล้ว +5

    Her serving was very Humble man ... Super Bhai

  • @tn34kakkisattai65
    @tn34kakkisattai65 3 ปีที่แล้ว

    ஆனால் ஒரு வருத்தம் திருச்செங்கோடு க்கு வந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். நான் உங்களை பார்க்க முடியவில்லை என்று ஒரு வருத்தம்.

  • @veeratalkies2889
    @veeratalkies2889 3 ปีที่แล้ว +3

    Idtha pathha vivek sir comedy than naybagam varuthu nalla vazhvu bhai ungalaukku.....

  • @gopalakrishnansugumar5177
    @gopalakrishnansugumar5177 ปีที่แล้ว

    Not a worth for 500Rs . waste of money for traveling 70 km to go there. Don't believe this only based on review. With family we wasted 2000rs. Only rice is unlimited. We are not eat blood fry but they are not ready to give other any one dish for blood fry. Beter to go for smoke hub in Trichy or barbeque nation

  • @AngayarkanniM
    @AngayarkanniM 3 ปีที่แล้ว +1

    Bhaaaiiii...romba naal kalichu inniku romba vaai ooridichu bhaaiii...kida virundhu nu mutton laye menu adichu adukki ungalukku vechaaru paarunga vagai vagaiyaa...yeppa ..adha neenga taste panni...nullarukku... different taste aa irukku nu sollumbodhe....ayaho...eppadi solluvadhu bhaai...vaazgha kida virundhu

  • @vengatmurali9964
    @vengatmurali9964 3 ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு என்று கூறவே இல்லை கடைசிவரை

  • @Santhosh-nn2pd
    @Santhosh-nn2pd 3 ปีที่แล้ว +9

    Welcome to namakkal bhai 🙌🔥
    Do more reviews In Namakkal
    Subscribers suggest some good hotel in namakkal Bros and sisters

  • @soundarshanthi
    @soundarshanthi ปีที่แล้ว +1

    Eat less rice,

  • @sartajhussain3693
    @sartajhussain3693 3 ปีที่แล้ว +7

    Ooh these much of variety items, enjoy .

  • @asanmydeen7804
    @asanmydeen7804 3 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக இந்த ஹோட்டலில் சாப்பிடனும் போல இருக்கு நாமக்கல் போனால் கண்டிப்பாக வருவேன்

  • @giridharmuthusamy5869
    @giridharmuthusamy5869 2 ปีที่แล้ว

    சின்ன வயசுல சொல்லி தரல்யா சப்பு சப்புன்னு சத்தத்தோட சாப்பிடக்கூடாதுன்னு 🤷‍♂️🤷‍♂️😡😡

  • @thalapraveen9161
    @thalapraveen9161 3 ปีที่แล้ว +2

    Bai .....entrance music ....Super....mgg patha like podiungaaaa 😂🔰

  • @vimala970
    @vimala970 2 ปีที่แล้ว +1

    Mp

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 3 ปีที่แล้ว +19

    Hospitality of that owner is very pleasing.Wishing him a bright future. As usual Jabar bhai is rocking.

  • @ilaiyaraja1227
    @ilaiyaraja1227 4 หลายเดือนก่อน

    Bro enakum aatukari, nattu Koli romba pudikum. Konjam enaku soru podungale😊

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 3 ปีที่แล้ว +8

    பாய் ஃபுட் ரிவிய் கூட ஒரு வித்யாசமா பண்றிங்க செம மாஸ் பாய்

  • @Magicswiththamin
    @Magicswiththamin 3 ปีที่แล้ว

    Best ever video.... bhai sapadu price ??? Solunga Please

  • @Gokulkpl
    @Gokulkpl 3 ปีที่แล้ว +1

    Yar yar namkkal like

  • @d.s8040
    @d.s8040 3 ปีที่แล้ว +1

    Bai 👉 eppadi " Irukkinga. Ungala
    Parthu rombaa nallachi🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @vijaybalasubramania
    @vijaybalasubramania ปีที่แล้ว +1

    But the reviews in google is totally different!!!

  • @habeeb7678
    @habeeb7678 3 ปีที่แล้ว

    ஹலால் என்றால் சொல்லுங்க நாமும் அங்கே ஒரு புடிபுடிச்சிருவோம் இன்ஷாஅல்லாஹ்

  • @happysad4828
    @happysad4828 3 ปีที่แล้ว +5

    Sappida vidunga bro - Bai mind voice 👌

  • @kailusvibes6258
    @kailusvibes6258 3 ปีที่แล้ว +4

    Love from kerala❤️❤️

  • @murugesh219
    @murugesh219 ปีที่แล้ว

    வாயிலசத்தம்வராமசாப்பிடவும். அசிங்கமாக இருக்கு

  • @mariastalin672
    @mariastalin672 6 หลายเดือนก่อน

    Entha owner manda karvam pudicha alu be careful makkaleai vedio ku matum than epdi

  • @6javee
    @6javee 3 ปีที่แล้ว +1

    Asalamu alaikum
    Apadeye enga erode pakam vanthu nalla hotel ah solletu poga jii konjam usefulla ah irukum

  • @peterjohnson8577
    @peterjohnson8577 ปีที่แล้ว

    இந்த சாப்பாடு 2 ஆயிரம் ரூபாய் அதிகம்🤭🤭🤭

  • @979081
    @979081 2 ปีที่แล้ว

    Dear bro I want to meet and eating you one chance please 🙏🙏🙏

  • @deepachristy7549
    @deepachristy7549 3 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் ரேட் என்னன்னு சொல்லவே இல்லையே

  • @mohamedahmas6756
    @mohamedahmas6756 3 ปีที่แล้ว +6

    Nice

  • @gopalakrishnansugumar5177
    @gopalakrishnansugumar5177 ปีที่แล้ว

    No worth 500Rs . waste of money for travel 70 km to go there.

  • @namakuterinjathasoluvom2679
    @namakuterinjathasoluvom2679 3 ปีที่แล้ว +2

    Namakkal vanthathuku Mika nandri Bai......enga area anga ooru

  • @donshankar1
    @donshankar1 3 ปีที่แล้ว

    Irritating sound ethuku varuthu sapdrapo.

  • @danin.s4971
    @danin.s4971 3 ปีที่แล้ว +3

    Welcome to Namakkal bhai 💪💖🌺

  • @eesanshivin4867
    @eesanshivin4867 2 ปีที่แล้ว

    Quality illa bro food la.. camera kaga nadikkurapla

  • @prabhu1860
    @prabhu1860 3 ปีที่แล้ว +14

    Bhai I’m feeling really damn hungry after watching your video 🤣🤣❤️❤️😍😍😍😍 loved it

  • @vasanthamcatering2943
    @vasanthamcatering2943 2 ปีที่แล้ว

    நான் சாப்படன் இவ்வளவு இல்லை சும்மா பேச்சு தான்

  • @vijaygabriel4496
    @vijaygabriel4496 3 ปีที่แล้ว +1

    Hi bro is that medicine worked well for your vericose Issues are you still continuing that medicine, If possible put a video or please comment. I have the same problem. I'm from Coimbatore, based on your result I will consult him.

  • @Manish-fy7ol
    @Manish-fy7ol 3 ปีที่แล้ว +1

    உணவு வேஸ்ட் ஆகிவிட்டது
    உணவே மருந்து அளவு உண்டு

  • @sarathbabu6651
    @sarathbabu6651 2 ปีที่แล้ว +1

    Super bouy yean rattam poriyal sapida matingla

  • @syedameer2934
    @syedameer2934 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான்முஸ்லீம்கடையில்சாப்பிடுரீங்கஹராம்இல்லையா.

    • @nasarali9062
      @nasarali9062 3 ปีที่แล้ว +1

      Bhai avar kattudu daan sapuduvar edu onnum thppu ella bahi

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 ปีที่แล้ว +2

    U rock. Ellam perfectah irrukku.

  • @mahommadjamal935
    @mahommadjamal935 3 ปีที่แล้ว +1

    யா அல்லாஹ் இப்போ உடனே எல்லாம் வேணும் மூளைனா எனக்கு ரொம்ப புடிக்கும்😋

  • @karateravi7405
    @karateravi7405 2 ปีที่แล้ว

    enna bhai sugama bhai nimmadhiya sappidungoo;

  • @ahamedkhan3838
    @ahamedkhan3838 2 ปีที่แล้ว

    Sapitum pothu sound Vara kidathu

  • @flytitsiva1798
    @flytitsiva1798 2 ปีที่แล้ว

    Sorry worst experience and 500 no worth

  • @balamuruganbalamurugan4068
    @balamuruganbalamurugan4068 2 ปีที่แล้ว +1

    நீங்க செய்ற பிரியாணி நாக்கு ஊறுது

  • @pathummantekitchenandvlog
    @pathummantekitchenandvlog 3 ปีที่แล้ว +8

    Mashaallah sooper 👌👍👍👍👍🌹🌹

  • @all9077
    @all9077 3 ปีที่แล้ว +1

    ஜப்பார் பாய் இராமநாதபுரம் மாவட்டம் டூர் என்னாச்சு?

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 3 ปีที่แล้ว +8

    Jabbar Bhai neenga yepome vera level than bro 🔥🔥🔥😍😍😍

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 ปีที่แล้ว

    அட போங்க பா எனக்கு வேற எச்சில் ஊறுது

  • @saveearthdhilishkumar6257
    @saveearthdhilishkumar6257 3 ปีที่แล้ว +1

    What the price. You didn't said about that

  • @sajesh5972
    @sajesh5972 2 ปีที่แล้ว

    bai.,yenna bai neenga eppo sapuda poetiga....appo nee cooking?

  • @samarajug2285
    @samarajug2285 9 หลายเดือนก่อน

    இந்த ஓட்டல் இப்போதும் இருக்கிறதா

  • @vinothkumar572
    @vinothkumar572 3 ปีที่แล้ว +1

    ennaku oruka mathiri theruthu

  • @Aajant2410
    @Aajant2410 2 ปีที่แล้ว

    Assalamualaikum இந்த கடையில் Hallal செய்ய படுகிறதா? ஆம் எனில் நாங்கலும் வந்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவோம்

  • @arivazhaganc5651
    @arivazhaganc5651 3 ปีที่แล้ว +1

    Ayyo bhai nanum namakkalthan oru vaat thai solli iruntha nanaum vanthu iruppen i am your big fan welcome to NKL Jabbar bhai

  • @shakirbasha2660
    @shakirbasha2660 3 ปีที่แล้ว +1

    பாய் உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்பு தான் உங்களுடைய ரசிகர்கள்