உங்களது இந்த ஆடியோ இரண்டு முறை கேட்டு தெரிந்து கொண்டேன். தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லி எங்களுக்கு வழிகாட்டுகிறீர்கள்.. நீங்கள் இந்த ஆன்மீக சேவை செய்து தலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வணக்கம் தம்பி என்றும் புகழுடன் வாழ்க 🙏🙏🙏. தம்பி என்ன ஒரு அருமையான பதிவு இது உண்மையில் கடவுளின் அற்புத பிறப்பு படைப்பு அது நீங்கள் தான் என்று நான் நம்புகிறேன். கடவுள் புரிதல் பற்றி நிறைய குழப்பம் மக்களுக்கு இருக்கிறது இந்த சாமி கும்பிட்ட அந்த சாமியை கும்பிடலாமா அந்த சாமிய கும்பிட்டா இந்த சாமி கும்பிடலாமா எந்த சாமியை எவ்வளவு நேரம் கும்பிடணும் எவ்வளவு விளக்கு போடணும் டெய்லி சாமிக்கு பூ வைக்கணுமா வேண்டாமா இந்த தெய்வம் நமக்கு நன்மை செய்யுமா என்ற குழப்பம் வந்து அனைவருக்குமே இருக்கு தம்பி ஆனா இன்னைக்கு வந்து அதுக்கு ஒரு தெளிவு கிடைச்சிடுச்சு சொர்க்கமும் நரகமும் நம்முடைய அகத்தில் உள்ளே இருக்கிறது என்பதை நீங்க புரிய வச்சிட்டீங்க உண்மைதான் என் மகனுடைய பிரிவுக்கு பிறகு சிவபெருமானையே நம்பி வாழ்கிறேன் இதற்கு முன் வந்து முருக பக்தரா இருந்தேன் ஆனால் எனக்கு சிவன பார்த்தா மட்டும் ஏகாந்தம் கிடைக்கிறது அதில் ஒரு சொர்க்கம் தெரிகிறது அதுல என் மகனும் வருகிறான் என் மகனும் அப்படித்தான் இருக்கிறான் அவனுடைய பிறப்பின் நோக்கம் மிக உயர்ந்ததாக இருக்கிறது சுயநல இல்லாத ஒரு குழந்தையா இருந்தான் என் மகனும் பெரிய சொர்க்கத்துல தான் இருக்கிறதா நான் நினைக்கிறேன் என் மகனை நினைக்கும் போதே நான் ஏகாந்தத்தில் தான் இருக்கேன் மகளோட நான் சொர்க்கத்துல தான் பயணம் செய்கிறேன். இந்த தெளிவான விளக்கம் பற்றி ரொம்ப நன்றி தம்பி என்னைக்குமே நீங்க புகலோடு தீர்க்க ஆயுளோடு மக்களுக்கு சேவை செய்யணும் 💥💥💥💥🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள் நானும் உங்களைப் போன்று முருகனே கதி என்று இருந்தேன் ஆனால் இப்போது என் மனம் சத்குரு பாபாவை நாடுகிறது பாபவுடன் என் மகனும் இருக்கின்றான் என்பதை மகிழ்ச்சியுடன் நம்புகிறேன் என் மகன் என்னை வழி நடத்துகிறான்
Sir valum pothu meditation thavam yogam ellam seithutu irukavanga avanga age mudiyamalea pathila udal nilai sari ilama iranthuta avanga maru piravi edulangala please answer me sir🙏
எனக்கு எந்த கடவுள் மீதும் பெரிதாக ஈர்ப்பு ஏற்பட்டதில்லை...காரணம் மனதில் ஆயிரம் கேள்விகள் குழப்பங்கள்...உங்கள் இந்த வீடியோ மூலம் கடவுள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
Sir please talk about moksham and rebirth.....my mother passed away three months ago....will I be able to meet her and join her after my time on this planet is over
Rebirth is an experiencial time space illusion. Soul has no birth or death. But from time space perspective if she wish to have such experience she can.. It is for freewill to do so
@@Saidivine234 அடுத்த பிறவி இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மனதிற்குடையதல்ல அது ஆத்மாவிற்கு உடையது. மனம் எனக்குப் பிறவியே வேண்டாம் என எதனால் சொல்கின்றது என்பதை ஆன்மா அறியும். அதனால் ஆத்மாவின் முடிவே இறுதியானது
Very nice explanation we understand well thank you so much 🙏

நல்வாழ்த்துக்கள்
@@thelivinvazhi நன்றி 🙏 அண்ணா
அற்புதமான விளக்கம் ஐயா🎉🎉🎉🎉
tq so much anna. How to attain mukti then ? To not born again.
Sir valum pothu meditation thavam yogam ellam seithutu irukavanga avanga age mudiyamalea pathila udal nilai sari ilama iranthuta avanga maru piravi edulangala please answer me sir🙏
Thank you my dear anna ❤
Thank you so much
Thank you so much sir, your advice makes me feel better!!!
Most welcome!
எனக்கு எந்த கடவுள் மீதும் பெரிதாக ஈர்ப்பு ஏற்பட்டதில்லை...காரணம் மனதில் ஆயிரம் கேள்விகள் குழப்பங்கள்...உங்கள் இந்த வீடியோ மூலம் கடவுள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
❤❤ super
Sir please talk about moksham and rebirth.....my mother passed away three months ago....will I be able to meet her and join her after my time on this planet is over
Rebirth is an experiencial time space illusion. Soul has no birth or death. But from time space perspective if she wish to have such experience she can.. It is for freewill to do so
❤super sir
Valum pothu enaku adutha piravi illanu sollitu irukuravanga therirnu iranta avanga piravi edupangala.....
@@Saidivine234 அடுத்த பிறவி இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மனதிற்குடையதல்ல அது ஆத்மாவிற்கு உடையது. மனம் எனக்குப் பிறவியே வேண்டாம் என எதனால் சொல்கின்றது என்பதை ஆன்மா அறியும். அதனால் ஆத்மாவின் முடிவே இறுதியானது
Hmmm puriuthu sir 🙏
First comment 🙏🙏🙏
Thank you
🙏🙏🙏
Sir இறந்தவர்கள் உணவு கேட்டு உண்கிறார்கள் இதற்கு என்ன காரணம் pls soluga
உங்கள் கேள்வியை whatsapp செய்யவும்
🙏🙏🙏🙏🙏
❤
❤