ஆவிகளுடன் பேசுவது || இறந்தவர்களை அழைப்பது || ஆன்மாக்களுடம் பேசுவது சுலபம்.. Sadhguru sai creations..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2021
  • #ஆவிகளுடன்_தொடர்புகொள்வது
    #ஆன்மாக்கள்
    #ஆத்மா
    #ஆன்மா
    #ஆவிகளுடன்_பேசுவது
    #ஆவிகளை_அழைப்பது
    #இறந்தவர்களுடன்_பேசுவது
    #ஆத்மாக்களுடன்_பேசுவது
    #sadhguru_sai_creations
    #மாயன்_செந்தில்
    #mayan_senthil
    #vinothkannah_sha
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #tamil
    ‪@Sadhgurusaicreations‬

ความคิดเห็น • 509

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான விளக்கம் ✨ யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது✨ என்ற உங்களின் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏❇️💫✨வாழ்க வளமுடன் 💐💐💐

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +20

    நான் உணர்ந்திருக்கிறேன் பக்கத்து வீட்ல ஒருவர் இறந்துவிட்டார் அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார் என் கனவில் வந்து நான் சாப்பிட கேக் வாங்கி வைத்தேன் சாப்பிடலையே என்றார் அவர் மகனிடம் கேட்டபோது மயக்கம் போட்டே விழாத குறையாக ஆமாம் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு மருத்துவமனைபோய்வந்ததும் சாப்பிடலாம் என்றேன் ஆனால் அவர் இறந்துவிட்டார் இதோ ப்ரிட்ஜில் இருக்கிறது என என்னிடம் காட்டினார் மெய்சிலிர்த்துப்போனேன்

    • @rsk-dh8us
      @rsk-dh8us 2 ปีที่แล้ว +1

      entha oorla nadanthathu?

    • @wizdope3536
      @wizdope3536 ปีที่แล้ว +1

      Unmayava 😮

    • @wizdope3536
      @wizdope3536 ปีที่แล้ว +1

      Avanga irantha annaiku vantha kanava athu...

    • @raziawahab3048
      @raziawahab3048 ปีที่แล้ว

      @@rsk-dh8us Erode

    • @raziawahab3048
      @raziawahab3048 ปีที่แล้ว

      @@wizdope3536 Yes

  • @viyoshop5052
    @viyoshop5052 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு . நன்றிகள் பல.

  • @vasu999thota8
    @vasu999thota8 2 ปีที่แล้ว +7

    Thanks for your kind information and explaintion about this matter..
    ❤️🇮🇳🙏🙏🙏
    Our best wishes to you and your family members and your team.

  • @arhiradisamayal8092
    @arhiradisamayal8092 3 ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் உங்கள் பதிவு மிக அருமை

    • @gopishanmugam2336
      @gopishanmugam2336 3 ปีที่แล้ว +1

      அக்கா இது உண்மையா. 1.03.2021 அன்று என் தந்தையார் இறந்துவிட்டார் அக்கா

  • @VijayaKumari-sd9np
    @VijayaKumari-sd9np 3 ปีที่แล้ว +9

    Good evening & thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @koushikmeher5984
    @koushikmeher5984 10 หลายเดือนก่อน +5

    I missed my dad badly two years back..he was such a loveable and very caring..very polite straight forward..everyday am thinking of him..he was such a great and nice person...how it will be one who gets die..none knows.

    • @muruga6940
      @muruga6940 หลายเดือนก่อน

      Dad name

  • @athika18973
    @athika18973 3 หลายเดือนก่อน +1

    உண்மை என்னை சுற்றி இறந்தவர்கள் என்னிடம் பேசிக்கொண்டு உள்ளார்கள் சிலவற்றை சொன்னார்கள் but நான் முயற்சி எதுவும் செய்ய வில்லை

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +8

    My dout clear...panneregkegha..rombha thanks 😊...உங்கள் பதிவு மிகவும் அருமை

    • @AP-wn3qu
      @AP-wn3qu ปีที่แล้ว

      Go to @ஆவிகள் உலகம் விக்ரவாண்டி ரவிச்சந்திரன் channel

    • @vijayashanthi.
      @vijayashanthi. ปีที่แล้ว

      Athmaketta pasuvathu yappade sollunga.

  • @sanjailogesh5659
    @sanjailogesh5659 3 ปีที่แล้ว +3

    Thank you gurujii

  • @elann5232
    @elann5232 3 ปีที่แล้ว +43

    தேவையற்ற வேலை இது....என்பதை சிறப்பாக சொன்னீர்கள்.
    யாராக இருந்தாலும் நீங்கள் உங்கள் உள் உணர்வுகளுக்கு செவி கொடுங்கள்...அதனை சிறு விஷயங்களில் பொருத்திப் பாருங்கள்...பின் படிப்படியாக பெரிய விஷயங்களை செய்வீர்கள்.
    இதுவே போதும் வாழ்வு வெற்றிகரமாக அமையும்.
    நம் நல்வாழ்வு...அவர்களுக்கு திருப்தி தரும்.
    எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக ...சற்று முன் பின் சென்றுதான் ஆக வேண்டும். இடைப்பட்ட சில காலம்...கடமையுடன் கடத்துவோம்.
    நன்றி

    • @bala8585
      @bala8585 2 ปีที่แล้ว

      True words!!

    • @aruns2197
      @aruns2197 ปีที่แล้ว

      நல்ல கருத்து ...👍

    • @SparklingGarden
      @SparklingGarden หลายเดือนก่อน

      True.na intha mathirithan TH-cam la parthu.enga appakuda peisanumnu autho writing la kuptean.ana vera ketta aavi vanthu en Mela eriduchu.epoo three years agiyum poga mattuthu.yen samiyarum eduka mudiyala.daily thukkam illama erukean.udamnu vazhi kodukuthu.please yarum try pannathinga

  • @gomathiganesan7247
    @gomathiganesan7247 ปีที่แล้ว +1

    Super sir correcta sonninga

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +2

    Thanks sir .. information..

  • @jd00055
    @jd00055 2 ปีที่แล้ว +14

    இறந்த ஆன்மா இப்பொழுது எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ள முடியுமா? Bro

  • @ancienttamil
    @ancienttamil ปีที่แล้ว +8

    நான் பேசுவேன் இறைவன் கொடுத்த வரத்தால் நல்லது செய்து வருகிறேன்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      Send yr number and contact details to 9940552808

    • @vaishalimukesh8782
      @vaishalimukesh8782 ปีที่แล้ว +1

      Bro,adhu epd panradhu nu solunga bro please

    • @sekars1555
      @sekars1555 ปีที่แล้ว

      Nan peda vendum please help me and reply me..

    • @yamunakumar5835
      @yamunakumar5835 ปีที่แล้ว

      Pl send detail.i want talk my sis

    • @UCOCSNEGAM
      @UCOCSNEGAM ปีที่แล้ว

      Hi do you help me

  • @srigururenusiva3927
    @srigururenusiva3927 3 ปีที่แล้ว +3

    Thankyou Atma 🙏🙏

  • @user-ic2qf3gr6x
    @user-ic2qf3gr6x 3 ปีที่แล้ว +1

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு குரு வாழ்க குருவே துணை சித்தர் மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 3 ปีที่แล้ว +13

    மிகவும் சாியாக சொன்னீா்கள் மாயன் அய்யா அவா்களே. நன்றி.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா **

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 3 ปีที่แล้ว +3

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @Chellam786
    @Chellam786 ปีที่แล้ว +1

    Good sir...good advise

  • @loganathanr3207
    @loganathanr3207 3 ปีที่แล้ว +5

    அன்னா அருமையான பதிவு

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா **

  • @soundharyasound8412
    @soundharyasound8412 3 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @midnightmassalagodness2184
    @midnightmassalagodness2184 5 หลายเดือนก่อน

    ஆமாம் சரியான முறையில் அவர்களை அனுப்பவில்லை எனில் வாழ்வே சூனிய மாகி அல்லோலப்பட வேணும்!

  • @natarajannatarajan7101
    @natarajannatarajan7101 3 ปีที่แล้ว +4

    Thank you

  • @mohanraj881
    @mohanraj881 ปีที่แล้ว

    நல்லப்பதிவு சகோ

  • @renugadevirenugadevi1979
    @renugadevirenugadevi1979 ปีที่แล้ว +1

    Yes that is write super friend

  • @deepasankar5230
    @deepasankar5230 3 ปีที่แล้ว +4

    Thank you Anna

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +3

    Thanks valga valamudan guruji

  • @yuvarj5544
    @yuvarj5544 3 ปีที่แล้ว +1

    Anna Vellore thank you Bakkyi a🙏🙏Lakshmi

  • @kavinmass3039
    @kavinmass3039 2 ปีที่แล้ว +1

    Nanri

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 11 หลายเดือนก่อน

    Ayya neenga sonna video vil anmeegam sartha sila gurumargalidam ubathesam petru athi silar sariyaga seythu

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 3 ปีที่แล้ว +4

    Good message...

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 3 ปีที่แล้ว +3

    Gud

  • @ananthirajan9476
    @ananthirajan9476 ปีที่แล้ว +1

    Super super sir

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว +31

    சார் கன்னி தெய்வம் பற்றி சொல்லுங்க சார், தொடர்ந்து அவர்களை நாம் வழிபடும்போது மறுபிறப்பு தடைபடும் என்று சொல்கிறார்கள்.. இது பற்றி விளக்கம் சொல்லுங்க சார்... ப்ளீஸ் 🙏🙏🙏

    • @padmar3130
      @padmar3130 3 ปีที่แล้ว +2

      நல்ல கேள்வி

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว

      @@padmar3130 🙏🙏

    • @shanmugasundaramthevar5755
      @shanmugasundaramthevar5755 3 ปีที่แล้ว +1

      Unmai sir pathivu kandippa podunga please 🙏 😢 😭

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 ปีที่แล้ว

      @@AP-wn3qu ange thelivaga edhum solla villai

    • @AP-wn3qu
      @AP-wn3qu ปีที่แล้ว

      @@bhuvaneswariganesan1400 அதாவது நீங்க தேடற குறிபிட்ட பதிவு மாறி எங்கையுமே கிடைக்காது.. ஆனா அந்த channel playslist'ல கன்னி தெய்வம் பத்தி பார்த்த ஞாபகம் .. ஒருவேல எனக்கு கிடைச்சாலும் link அனுப்பரேன்

  • @shahulshahul3862
    @shahulshahul3862 7 หลายเดือนก่อน +1

    Nantri anna

  • @muthumariappan6334
    @muthumariappan6334 ปีที่แล้ว +4

    Appa miss you 😭😭😭😭😭

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว +1

    Nandri

    • @sagiralamalam125
      @sagiralamalam125 2 ปีที่แล้ว

      Anna en ponnu 14 age a kuthu 1 year 6 February akapothu

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 3 ปีที่แล้ว +35

    விபத்தை அகால மரணமாக கூறுகிறார்கள். ஆனால் யாரும் விபத்தை விரும்பி ஏற்படுத்தி கொள்வதில்லை....இதனால் விபத்து என்பது விதிப்படி நடந்தாக தானே எடுத்து கொள்ள வேண்டும்.

    • @prabhask8226
      @prabhask8226 3 ปีที่แล้ว +1

      S. I also have same doubt

    • @haril1094
      @haril1094 2 ปีที่แล้ว

      Enakum tham

    • @jayasaru6607
      @jayasaru6607 2 ปีที่แล้ว

      Same doubt

    • @swethag9939
      @swethag9939 2 ปีที่แล้ว +2

      நான் பேசவேண்டும் எப்படி

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 ปีที่แล้ว

      உண்மை தான் இதே கேள்வி

  • @latharanig67
    @latharanig67 3 ปีที่แล้ว +3

    Tqu sir

  • @nithishkhaan
    @nithishkhaan 6 หลายเดือนก่อน +1

    கேப்ட்டன் விஜயகாந்த் சார் அவர்களிடம் பேசவேண்டும்😢😢

  • @sekarp6219
    @sekarp6219 ปีที่แล้ว +1

    Sir super sir

  • @shamalamala9818
    @shamalamala9818 ปีที่แล้ว +4

    Nanum en kanavarodu pesa vendum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭avaru enai vittu poiyi 1 matham😭😭😭😭😭😭

  • @gurutamsel
    @gurutamsel 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @44srivarsan.sx-e15
    @44srivarsan.sx-e15 3 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான அனுபவ அறிவு நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว +1

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா

  • @shobanar5261
    @shobanar5261 3 ปีที่แล้ว +1

    Thank u sir I have interest to talk with my friend, no I have I will not talk hereafter

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 3 ปีที่แล้ว +2

    நன்ரி ஐயா நீஙக சொல்வது உன்மை என் அம்மாவிடம் பேசுவேன் நன்ரிஐயா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா **

    • @kokilajeeva9601
      @kokilajeeva9601 ปีที่แล้ว

      Need your help

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 3 ปีที่แล้ว +12

    Kindly add English Subtitles as well Sir so that it will help others as well

  • @sdprakash2549
    @sdprakash2549 3 ปีที่แล้ว +6

    🙏🌹🌹🌹

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 2 ปีที่แล้ว

    👌 🙏

  • @marylitty9717
    @marylitty9717 2 ปีที่แล้ว +16

    சார் ஆன்மாக்களுக்கு மேல்லோகத்திற்கு போனால் அவர்களுடைய உறவுகளை அடையாளம் கானாமுடியுமா

    • @AP-wn3qu
      @AP-wn3qu ปีที่แล้ว +1

      Go to @ஆவிகள் உலகம் விக்ரவாண்டி ரவிச்சந்திரன் channel

    • @PraveenThink
      @PraveenThink 9 หลายเดือนก่อน

      Definitely bro

  • @sangeethafromArani
    @sangeethafromArani 4 หลายเดือนก่อน +1

    Today im suscrbied channel 🎉

  • @rajkumars8473
    @rajkumars8473 3 ปีที่แล้ว +2

    Ama sir

  • @murugesan4281
    @murugesan4281 2 ปีที่แล้ว

    Ok sar Tq

  • @user-si9pc7tc8w
    @user-si9pc7tc8w ปีที่แล้ว +3

    Nan en appa vidam pesanum pakanum he passed away in an accident recently… I missed him badly 😊

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว +1

    Vanagam aiya vanagam

  • @fashionworld6414
    @fashionworld6414 2 ปีที่แล้ว +4

    எங்க apakitta பேசணும் ஜி எங்க அப்பா என் மேல் பாசமா iruppanga

    • @mohanarethish6147
      @mohanarethish6147 ปีที่แล้ว

      Enga appa ippa than eranthutar,en mela romba pasama iruparu

  • @ajithapaul8601
    @ajithapaul8601 ปีที่แล้ว +5

    என்னால பேச முடியூம் முதல் முறை நான் பயந்து ஓடிட்டேன்

    • @pavinsaha4150
      @pavinsaha4150 ปีที่แล้ว

      Eppadi try paninga

    • @naviyanthnaviyanth1157
      @naviyanthnaviyanth1157 ปีที่แล้ว +1

      E̤n̤a̤k̤ṳm̤ s̤o̤l̤l̤ṳn̤g̤a̤ e̤n̤ m̤a̤m̤a̤ k̤i̤d̤a̤ p̤e̤s̤a̤n̤ṳm̤ p̤l̤s̤s̤

    • @ranjaniranjani6952
      @ranjaniranjani6952 10 หลายเดือนก่อน

      Pls solunga epadi

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 3 ปีที่แล้ว +3

    Good information but you have mentioned in one of your video we should not meditate at 12noon and night which one s correct

  • @premchandar7881
    @premchandar7881 3 ปีที่แล้ว +24

    என் கணவருடன் பேச வேண்டும்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว +1

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா **

    • @premchandar7881
      @premchandar7881 2 ปีที่แล้ว +1

      என்ன சொல்லிறிங்கனு புரியல

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว +1

      @@premchandar7881 lemon la eluthi pooja room la panunga sis kaanuvla varuvar sis

    • @selvic297
      @selvic297 ปีที่แล้ว

      @@anbusanbu383 yepti yeluthanum dister

    • @vinothvijay2791
      @vinothvijay2791 ปีที่แล้ว

      Ellam poi pei enbathu poi kadavul enbathum poi

  • @s.p.adhithyakalai3329
    @s.p.adhithyakalai3329 2 ปีที่แล้ว +2

    What happened after death? Video poduga sir

  • @lovets4106
    @lovets4106 2 ปีที่แล้ว +5

    என் அண்ணன் இறந்து தான் பிறந்தான் அவனை தொடர்பு கொள்ள முடியுமா

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว

    என் அம்மா அப்பா ஆயா தாத்தா எல்லோரிடமும் பேச வேண்டும்.

  • @aboorvamary2048
    @aboorvamary2048 2 ปีที่แล้ว

    Irthavargalai meendum pakkamudiyumaenpathu pattri oru video podunga🙏

  • @user-zf1iy9vh2q
    @user-zf1iy9vh2q ปีที่แล้ว

    என் மகனுடன் பேச வேண்டும்,கடவுளே; என்னையும் தற்கொலை பண்ணவேண்டாம் என்று எழுதி விட்டாய், அப்பாவை இன்னும் புரிந்து வைக்கவில்லையா, அவளுக்கு நிச்சயம் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. சும்மா தானே இருந்தால் நீ இப்படி பண்ணிவிட்டாயே, ஐந்து வருடம் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்படி பண்ணிவிட்டார்,நான் உன்னை முப்பது வருடம் உன்னை வளர்த்திருக்கோமே,எங்கள் கஷ்டத்தை நினைக்கவே இல்லையப்பா

  • @vvetri007
    @vvetri007 2 ปีที่แล้ว +3

    இறந்தறை உயிர்ப்பிக்க முடியுமா

  • @coolrb4506
    @coolrb4506 10 หลายเดือนก่อน

    Vanakkam Ayya. In what language do you communicate with the athma.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว

    Tharkolai seidhavargalin anmavai eppadi shanthi adaiya seivadhu eraivanidathil eppadi serppadhu video podunga sagodhara please 🙏😢

  • @Sakthi2119
    @Sakthi2119 หลายเดือนก่อน +1

    Ethu unmaiya ayya ennaku enn vitukara kuta pessanum pl

  • @mahalingamthanuja6622
    @mahalingamthanuja6622 3 ปีที่แล้ว +1

    Yean appa eranthu 25 varudam aakirathu ennum yeanga kudumbam mulumai adaiya villi appa nabagam thinamum vanthu varuntha vaikirathu avarudaiya elapu samalikamudila romba vali kudukuthu thambi en mugam siripula appa erukaramari eruku.. Yean appa adutha piravila santhosam ah eruka yeanna pannanum anna

  • @Gokul921
    @Gokul921 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது உண்மையா இதுநாள் பிரச்சினை ஏதோனும் உள்தா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 ปีที่แล้ว

      பல்வேறு வகையான பிரச்சனைகள் உள்ளது

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว +1

    En Amma ennudan pesa mudiyuma irranthu 2month aachu cancer patient pain over last stage adaippu 6month irrukku

  • @vigneshwaran-mr1pq
    @vigneshwaran-mr1pq 2 ปีที่แล้ว +1

    iranthavanga solathinga valikuthu ungala vitu vera ulagam ponavnga solunga

  • @ananthiratheesh4516
    @ananthiratheesh4516 ปีที่แล้ว +76

    அம்மாகிட்ட பேசணும் 😭😭😭😭

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 2 ปีที่แล้ว

    ஹய் செம

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว +1

    Entha nallil irranthal maru janmam irrukkum Monday or Sunday en Amma irranthathu 19 /9/2021 pournamy pooratathi natchathiram Monday Mary janmam irrukka

  • @puchiaishu7537
    @puchiaishu7537 ปีที่แล้ว +1

    Oja board pathi sollunga sir... Pls i want to try

  • @sankarapandi8978
    @sankarapandi8978 3 ปีที่แล้ว +11

    நற்பவி நற்பவி

  • @rohivaishu3915
    @rohivaishu3915 2 ปีที่แล้ว +1

    En kulanthai 7 years disable but now passed away en papa kuda pesa mudiuma

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว +3

    நன் எங்க அத்தை உடன் கனவு லா பசுணன்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ செத்து போன ஆடு கோழி மீன் வாழ்ட்றது உன்மையா **

  • @abinaya6054
    @abinaya6054 2 ปีที่แล้ว +3

    Anna my grandfather kuda pasanum please 31st janavary 2022 death anna last en kuda pasala kastama iruku avar enna valathanaru anna please reply pannuga please

  • @mechonzsquare2536
    @mechonzsquare2536 2 ปีที่แล้ว

    Anna en thambi January 2021 engala vittut poyutaan Avan kuda pesa வைக்க முடியுமா அண்ணா

  • @user-ie6fx4mc3l
    @user-ie6fx4mc3l 9 หลายเดือนก่อน +1

    En appa iruthu vittar heart attack la marakka mudiyala appa kitta pesanum

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +4

    ஆத்மா பேசுவது எனக்கு நன்றாக கேட்கும்

    • @suraenkumar5081
      @suraenkumar5081 3 ปีที่แล้ว +1

      Nejama dan solringa la

    • @rashraji7320
      @rashraji7320 3 ปีที่แล้ว

      @@suraenkumar5081 உண்மை தான் ஆனால் தெய்வ சத்தி உள்ளவர்களுக்கு கேட்கும்

    • @suraenkumar5081
      @suraenkumar5081 3 ปีที่แล้ว

      @@rashraji7320 k

    • @lathalatha1082
      @lathalatha1082 3 ปีที่แล้ว

      Mee too

    • @shivathaniya9400
      @shivathaniya9400 3 ปีที่แล้ว

      En Appa kitta pesanum pls help me

  • @HarshRibhav
    @HarshRibhav ชั่วโมงที่ผ่านมา

    என்னோட நெருங்கிய நண்பன் தற்கொலை பண்ணிக்கிட்டான் காரணம் யாருக்கும் தெரியவில்லை ஒரு மாதம் ஆகிவிட்டது நான் அவன்கிட்ட காரணம் கேட்கணும் அண்ணா help பண்ணுங்க please 😭

  • @prasanthprasanth8049
    @prasanthprasanth8049 3 ปีที่แล้ว +3

    Markazhi madham death aana.. Maru piravi irrukadhu nu sollaranga... Adhu unmaiya sir..

  • @k.b.y.6067
    @k.b.y.6067 4 หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டுக்காரர் கூட நான் பேசணும் தயவு செய்து எனக்கு இது பண்ணுங்க ரெண்டு மாசம் ஆச்சு

  • @reenadevi4507
    @reenadevi4507 2 ปีที่แล้ว +1

    How to contact you brother, I'm from Bangalore

  • @nabisaapsubramaniam2441
    @nabisaapsubramaniam2441 2 ปีที่แล้ว

    Nan en akka vidam pesanum aval iranthu 7 nadkal 🙏🙏🙏

  • @josephineshiny6293
    @josephineshiny6293 3 ปีที่แล้ว +2

    Guruji last November amavasi I saw black colour butterfly clearly at 11 p.m suddenly it is disappeared.in the same way one day night I saw white colour big butterfly.but it's disappeared.what is the reason guruji.who is come in the form of butterfly

    • @Sandu-oj5bl
      @Sandu-oj5bl 3 ปีที่แล้ว

      You were heavenly being in the past life so only you have accessibility to get glimpse

    • @josephineshiny6293
      @josephineshiny6293 3 ปีที่แล้ว

      @@Sandu-oj5bl thanks guruji

  • @rhythmmithr257
    @rhythmmithr257 2 ปีที่แล้ว

    Iranthu next monthoda one year aaguthu. inaiki Ammavasai annaiki iranthavar vandhu saaputuvathu pol kanavul vandhaal Ena karanam avar sapadu kekuraraaa.?? Ena solla varraru nu theriyala konjm sollunga sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhukalaivani41
    @sindhukalaivani41 2 วันที่ผ่านมา

    Amma pati thatha athai ellarum enna vittu poitanga yan enna anathaya vitu ponanga nu kekanum😢😢😢😢😢😢

  • @amuthaa9578
    @amuthaa9578 3 ปีที่แล้ว +2

    கனவில் இல்லை நேராக பின் வாசல் வழியே காகம் வந்து முன் வாசல் வழியே வேளியே போயிடுச்சு சார்
    எனக்கு மிகவும் கவலையாக இருக் சார்
    Please சார் என்னை உங்க சகோதிரியாக நினைத்து பதில் கொடுங்கள் நான் எல்லாவற்றையும் இழுத்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நாணும் என் பையன் தான் இருக்கிறோம் எல்லா உறவுகளை இழுத்து இனியும் என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கிறது சார் please உதவி பண்ணுங்க சார்

    • @sandhiyasandhiya7523
      @sandhiyasandhiya7523 ปีที่แล้ว

      Sisters Nega jeesas kitta payer pannuga yallamey nallathu nadakkum

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 2 ปีที่แล้ว +1

    Sir nan iraivanadi serntha en kanavarudan pesavendum

  • @venkatasubramaniamramanath9679
    @venkatasubramaniamramanath9679 หลายเดือนก่อน

    Sivoham Satyameva jayade I want to talk with my wife i missed her before 6 month pl

  • @user-nf8ir4cy2b
    @user-nf8ir4cy2b 3 ปีที่แล้ว +23

    வயசு மனிதனுக்கு எப்படி வந்தது மனிதனுக்கு வயது என்பது இல்லை அதான் எனக்கு தெரிந்த உண்மை

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +4

      வயது உடல் உயிர் சேர்ந்த உருவத்திற்கு தான் என்பது எனது சிந்தனை.

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 2 ปีที่แล้ว

      mooppu enbathan ennal alavaye vayathu

  • @prasanthpriyanka
    @prasanthpriyanka 8 หลายเดือนก่อน +1

    En kanavaridam pesavendum ayya avaru irundhu 33 days dhaan aagiradhu😭😭😭😭😭 ennal ivar ilappai thangi kolla mudiyavillai😢😢😢

    • @anbus9180
      @anbus9180 6 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la 3 days panunga kanavil varuvar vasiyam aavar

  • @kalavathikala8992
    @kalavathikala8992 ปีที่แล้ว

    என் தாய் கடந்த 22ஆம் தேதி இறந்தார் என்னால் தாங்க முடியாமல் தவிக்கிறேன் .

  • @thiruneelakandan2528
    @thiruneelakandan2528 ปีที่แล้ว

    En kanavarudan pesa vendum

  • @nagabhavani4867
    @nagabhavani4867 3 ปีที่แล้ว +5

    Anna nan en baby kuda pesanum sollunga anna