அஜித் மீது விஜயகாந்த் குடும்பம் கோவத்தில் இருக்காங்களா😳 | Meesai Rajendran Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    அஜித் மீது விஜயகாந்த் குடும்பம் கோவத்தில் இருக்காங்களா😳 | Meesai Rajendran Exclusive Interview
    #VijayakanthFans #VijayakanthPartymembersAboutVijayakanth #RadhaRaviEmotionalSpeech #CaptainVijayakanth #விஜயகாந்த் #VijayakanthLatestNews #VijayakanthJoureney #Captain #vijayakanthhealth #VijayakanthFuneral #VijayakanthNews #VijayakanthLatestNews #CaptainVijayakanth #DMDK #LastRespect #VijayakanthPassedAway #RIPVijayakanth #VijayakanthDeathNews #VijayakanthPassedAway #RIPCaptain #RIPVijayakanth #Vijayakanth #dmdk #CaptainVijayakanth #Vijay #MeesaiRajendran #MeesaiRajendranLatestInterview #PremaLatha #PremaLathaAboutVijay #ThalapathyVijay #VijayMakkalIyakkam #MeesaiRajendranAboutVijayakanth #MeesaiRajendrananAboutVijay #Vijayakanth #VijayakanthMovies #CaptainVijayakanthMovies #Vishal #Rajinikanth #MeesaiRajendran #MeesaiRajendranEmotionalinterview #UnkownStoryOfVijayakanth #Vijayakanth'sBirthday #MeesaiRajendranAboutVijayakanth #VijayakanthHealthCondition
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 230

  • @anathys2281
    @anathys2281 8 หลายเดือนก่อน +26

    கப்டன் பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கும் நடிப்பு நன்றாகவரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல அவர்கள் நடிக்கின்ற படங்களை மக்கள் பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்கனும் .திறமைக்கு முன்னுரிமை கொடுக்கனும் கப்டன் கனவு நிறைவேறனும் .

  • @ecowellenergysystemarulmur6330
    @ecowellenergysystemarulmur6330 8 หลายเดือนก่อน +129

    நான் ஒரு விஜய் ரசிகனா சொல்றேன்.விஜய் படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஒரு வாய்ப்பு தரனும்.அது தான் விஜய் விஜயகாந்த் சார் க்கு செய்யற நன்றி கடனுக்கா இருக்கும்.

    • @maniraju2001
      @maniraju2001 8 หลายเดือนก่อน +2

      Illa thevai illa...

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 8 หลายเดือนก่อน +4

      அஜித் அப்பா இறந்த அப்ப,, யார்ரா வந்தா,
      அது அவர்கள் விருப்பம் 😡😡

    • @jakirjr4639
      @jakirjr4639 8 หลายเดือนก่อน +2

      அவர் தராமா இருக்குரது நல்லது நாளைக்கு சண்முக பாண்டியன் பெரிய நடிகரா ஆனா விஜய் கூட நடிச்சி வளர்ந்தாருன்னு சொல்லுவானுங்க அதனால விஜய் காந்த் மகன் ஓட சாயல்லயே அவர் நடிக்கட்டும் அதான் நல்லது

    • @suthany5801
      @suthany5801 8 หลายเดือนก่อน +5

      SAC Vijay sir father directed 19 movies for Vijaykanth sir. His first super hit movie is Sattam Oru Iruttarai, which was directed by S.A. Chandrasekar, father of actor Vijay. This movie is changed Vijaykanth sir career Because of that Vijaykanth sir did cameo roles for Vijay sir

    • @silentalpha7721
      @silentalpha7721 8 หลายเดือนก่อน

      They have enough money and own productions company!! Shut up

  • @CMahi
    @CMahi 8 หลายเดือนก่อน +45

    நான் தளபதி ரசிகனாக தளபதியிடம் கேட்பது விஜயகாந்த் மகனுடன் விஜய் நடிக்க வேண்டும் அது தான் நீங்கள் கேப்டனுக்கு செய்யும் உண்மையான நன்றி 🙏🙏🙏

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 8 หลายเดือนก่อน

      olaritu irukatha 😂😂😂😂

  • @ValibanPrakash
    @ValibanPrakash 8 หลายเดือนก่อน +17

    8:00 vijay

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 8 หลายเดือนก่อน +3

    மொத்தத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் காசிபெருக்கு அன்பு நன்றி உணர்ச்சி உணர்வு இவைகள் இருக்காது மிருகம்

  • @sumathinadar5025
    @sumathinadar5025 8 หลายเดือนก่อน +5

    Vijay is great man 👌👌👌

  • @dharmafun3985
    @dharmafun3985 8 หลายเดือนก่อน +25

    நானும் அஜித் குமார் அவர்களின் மீது அன்பு வைத்திருந்தவன் தான் ஆனால் எப்போது கேப்டனின் இறுதி சடங்கு கூட அஜித் கலந்து கொள்ளாத அன்றே அவர் மேல் உள்ள மரியாதை போய்விட்டது.. அப்போது தான் தெரிந்தது நான் அஜித் குமார் அவர்களை விட❤ கேப்டன் விஜயகாந்த்❤ அவர்கள் மீது மிகப்பெரிய பாசத்தையும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்று💯💯miss u captain 💕💕🙏🙏

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 8 หลายเดือนก่อน +1

      உண்மை🙏

    • @SpeedTamil2022
      @SpeedTamil2022 8 หลายเดือนก่อน

      100%Correct நானும் தல ரசிகன் ஆனால் நீ சொல்வது போல் எனக்கும் அப்படித்தான் மனநிலை இருக்கு ❤

    • @pganeshankar6990
      @pganeshankar6990 8 หลายเดือนก่อน

      How about S B Bala ,Comedian Vivak funeral he did attend. This two person help Ajit kumar but c how he respond to this 2 particular person. Vivek help Ajit financially SB help him for modeling careers ungrateful fellow.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 8 หลายเดือนก่อน +13

    என்றென்றும் தேமுதிக கேப்டன் குடும்பம்🙏

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 8 หลายเดือนก่อน +3

    இப்போ தெரியுதா விஜய் நல்ல மனிதர் அஜித் எப்படி என்று மீசை உங்களை போன்று விஜய் எதிர்த்து இப்போ விஜய் ரசிகர இருபது நிறைய பேர் விஜய் ❤️

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 8 หลายเดือนก่อน +10

    Vijay sir ❤❤❤❤ great

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Parents ah pathukatha potta koothi Vijay

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 8 หลายเดือนก่อน +54

    அஜித் சாவுக்கு எவனும் போக மாட்டாங்க இதுதான் நடக்க போகுது உண்மை

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +8

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 8 หลายเดือนก่อน +3

      ​@@lokeshs6062yog na thala fan thanya Eranthath nadigar sangam thalaivar God father of tamil cinema courtesy kaha thala vanthu than aganu😢

    • @sivajiganesen919
      @sivajiganesen919 8 หลายเดือนก่อน

      Hallo there is no relationship issue here...as an actor should have give respect to a legend captain sir..​@@lokeshs6062

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +4

      @@visvaprasanna3748 Ajith Father death ku Vijaykanth sir family pogala so Athu Personal vantha Nallavan varlana kettavan nu solla koodathu, Time mudinchi ippo Thala pona athuvum thappu, So Avar apdiye irukarthu Nallathu Namma mind set kaga avara push panna koodathu bro, Avar evlo help pandraru but veliya solla matar because of Media vanthalum thittum varlanalum thittum because avar Thaniya uzachi vantha aalu bro

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +3

      Visva bro lokesh bro solradhu correct dhan Ajith sir apo shooting la irundharu yerkanavea film bayangara delay idhula avar epadi Vara mudiyum? Ok avar nenaicha vandhirukalamunu solvinga avarnala varamudiyuma,mudiyadhanu apo avarukudhanea theriyum apo namma solli epadi Vara mudiyum,inimel vandhalum solvanunga,varadhadhuku solitanunga vidunga apadiyea solitu poranunga

  • @balakrisnan3948
    @balakrisnan3948 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤விஜயபிரபாகர்.mp.தேர்தல்ல நிக்கலாம்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 8 หลายเดือนก่อน +2

    கேப்டன் ஐயாவின் புகழ் தேமுதிகவை நிச்சயமாக வெற்றி பெற செய்யும்......

  • @chottu203
    @chottu203 8 หลายเดือนก่อน +48

    நான் தீவிர அஜித் ரசிகன் தான். ஆனா எப்ப கப்டன் சாவுக்கு வரவில்யோ அன்றிலிருந்து இந்த சுயநலவாதி அஜித்தை பிடிக்காது😡😡😡 அவன் படத்தையும் யாரும் பார்க்கக் கூடாது.

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 8 หลายเดือนก่อน +5

      அஜித் அப்பா இறந்த அப்ப,, யார்ரா வந்தா,
      அது அவர்கள் விருப்பம் 😡😡

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +5

      Chottu neenga unmaiyana Ajith fan ilapa chumma kadha vidama, Ajith sira venumunea amukanumunu epavum elarum panradhu,pesuradhudhan adha panradhukudhanea vandhinga adha matum panitu ponga aana avara mariyadha ilama pesadhinga

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +3

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @1181sathiyam
      @1181sathiyam 8 หลายเดือนก่อน +3

      @@tamilanandroid7025 yov unga aaluthaan yaarum vara vendamnu arivippu koduthaaru. poi youtube paaru. loosu maathiri pesitu irukkaatheinga🤣🤣🤣ipoo enna? varati vidu. no problem.😇😇

    • @prabakaran887
      @prabakaran887 8 หลายเดือนก่อน +3

      திரு விஜயகாந்த் அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான் ஆனா தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் திரு எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் அஜித் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் ராசி, வாலி, முகவரி, ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, ஜி ,வரலாறு, போன்ற படங்களை தயாரித்தவர் அவர் சென்ற வருடம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிர் இறந்தார் அவர் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் சொல்லவில்லை சாவுக்குப் போகவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு அறிக்கை செய்தி கூட வெளியிடவில்லை இதே போல்தான் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் செல்லவில்லை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எத்தனை அஜித் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ஆனால் நான் ஒரு பைக் டிராவல்ஸ் நடத்துகிறேன் என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து அறிக்கை வெளியிடுகிறார் இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்🔥

  • @commoner22
    @commoner22 8 หลายเดือนก่อน +55

    இனி அவன் வந்து என்ன பண்ண போறான்.. ஆமை பய.. தேவை இல்லாத ஆணி..

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      Aduthavana kora solringa ok aana mariyadhai ilama pesura neenga commener ah👌👌

    • @commoner22
      @commoner22 8 หลายเดือนก่อน +2

      @@kaviyarasan6926 mathavangala mathika theriyathavanuku intha mariyathai ye athikam..

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      First neenga madhinga sir automatic ah andha madhippu kidaikum

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @commoner22
      @commoner22 8 หลายเดือนก่อน

      @@lokeshs6062 dei.. pimmpilikka.. Vijay Kant matum than pogaliya... Evanume (including media) pogala da dupuku.. reason enna nu Amai kita kelu..

  • @aamywinwin3439
    @aamywinwin3439 8 หลายเดือนก่อน +2

    Ambika ma said. very trur❤❤❤

  • @geetha2676
    @geetha2676 8 หลายเดือนก่อน +31

    ஏர்போர்ட் குமார் வந்தா என்ன வஆரஆலனஆ என்ன

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      Ok avar vandha ena varalana enanu solringa apram yen comment podringa madam?? Kadandhu pogavendiyadhudhanea ok Ajith varala adhu avar viruppam adhukaga avara ilivupaduthi pesura neenga yarum nallavangala iruka vaipilla

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      Lokesh namma Ajith fans so avar nenaikiradhu Pola namma yaraiyum korasolla vendam avanga avanga family avanga parthupanga

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      @@kaviyarasan6926 Correct bro Avar Last Ten Years ah Apditha irukaru avar undu avar vela undunu, Captain ku vantharu ithulu varlanu solluvanga, Avar yarayum disturb panla so Vaaza Vidu avlotha bro avar Style

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      Correct dhan aana ivangellam venumunea avara thappa pesunumunu pesuravanga bro adhukellam namma reply kudukanumuna namma aayisukum kudukanum so namma namma THALA style la namma velaiya parpom

  • @jakirjr4639
    @jakirjr4639 8 หลายเดือนก่อน +12

    கேப்டனோட விஜய் சேர்ந்து நடிச்சதால மட்டுமில்ல விஜய் அவரோட தனிதிறமையால தான் வளர்ந்தார் ஆனா நிறைய தற்குறிகள் கேப்டனால விஜய் வளர்ந்தார்னு சொல்லுவானுங்க அதே மாதிரி சண்முக பாண்டியன் விஜய்காந்த் மகன் என்கிற சாயலோட நடிக்கட்டும் விஜய்யும் சண்முகபாண்டியனும் சேர்ந்து நடித்தால் எதிர்காலத்தில் சண்முக பாண்டியன் பெரிய நடிகர் ஆனால் விஜய் தான் சண்முக பாண்டியனை திரையில் வளர்த்தார் என்ற தேவை இல்லாதவிமர்சனங்கள் வரும்

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 8 หลายเดือนก่อน +8

    Meesai rajendran sir ipothu pakuvamaga pesukirar

  • @geetha2676
    @geetha2676 8 หลายเดือนก่อน +6

    அஜித் வேற்று கிரக வாசிகள் ஏர்போர்ட் குமார்

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 หลายเดือนก่อน +4

    Yes correct 💯 true

  • @Karma123-atoz
    @Karma123-atoz 8 หลายเดือนก่อน +3

    சார் அஜித்,சாவுக்கு வரல, ஆனா நீங்க ஏன் அஜீத்க்கு ஏன் இவோலோ சப்போர்ட் பண்ணறீங்க

  • @EJEEVA-cu3ox
    @EJEEVA-cu3ox 8 หลายเดือนก่อน +2

    Airport ku varuvaru. Mr. Airport kumar

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my 8 หลายเดือนก่อน +22

    அஜித் கேப்டன் கால் தூசி வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன, அவன் எல்லா படத்தையும் நான் பார்த்தேன் அந்த தருதலை அஜித் படத்தை , கேப்டன் மகன் சண்முக பாண்டியன் அவர்களே நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று நிறைய பேர் நடிகர்கள் சொல்கிறார்கள் தேவையே இல்லை மக்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை கேப்டன் அவர்களின் மகன் சோறு போட்டகுடும்பத்தின் மகன் இந்த அறிமுகம் மட்டுமே

    • @sankarr3255
      @sankarr3255 8 หลายเดือนก่อน +3

      Correct ah sonninga 👍

    • @ibarajmalar6428
      @ibarajmalar6428 8 หลายเดือนก่อน +1

      Yes correct

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +2

      Ok Saravanan sir neenga captain paiyana vaala vachuruvinganu ellam makkalukum captain paiyanaukum neenga sonnadha vachu nambikai vandhirukum 👏

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +2

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @sundarvj5925
    @sundarvj5925 8 หลายเดือนก่อน +3

    8 : 00 ... என்னாட திடீர் நால்லவன் மாதிரி பேசுறான் 😅

  • @Chuk392
    @Chuk392 8 หลายเดือนก่อน +1

    சண்முக பாண்டியன் மட்டும் கேப்டன் விஜயகாந்த் மாதிரி.. 100% அப்பா மாதிரி. 🙏🙏🙏
    விஜய் பிரபாகரன் அம்மா மாதிரி.. 100% அம்மா மாதிரி 🙏🙏🙏

  • @kumbidurensamy9073
    @kumbidurensamy9073 8 หลายเดือนก่อน +2

    இனிமே அவன் வந்தா என்ன வராட்டா என்ன

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 8 หลายเดือนก่อน +2

    Yooo ...... Airport Kumaru engge🤔🤔🤔🤔
    Aamai Kumaru 🐢🐢🐢🐢 engge yaaa🐢🐢🐢🐢🐢

  • @pandurangank5751
    @pandurangank5751 8 หลายเดือนก่อน +2

    அந்த பொறம்போக்கு வந்து தான் அந்த இடம் பெறுமை அடையனும் னு இல்லை யே

  • @SpeedTamil2022
    @SpeedTamil2022 8 หลายเดือนก่อน +1

    ❤கேப்டன்❤

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 8 หลายเดือนก่อน +3

    Super captain ❤❤❤❤❤❤

  • @saravanantsp1642
    @saravanantsp1642 8 หลายเดือนก่อน +1

    கேப்டன் பெயர் தான் வைக்க வேண்டும்

  • @MohammedMohammed-ft3zc
    @MohammedMohammed-ft3zc 8 หลายเดือนก่อน +1

    First meesaiya yadukka soullunga Leo blockbuster collection

  • @nagaraj-qn4pd
    @nagaraj-qn4pd 8 หลายเดือนก่อน +3

  • @PremKumar-ex4dz
    @PremKumar-ex4dz 8 หลายเดือนก่อน +3

    If ajith doesn't comes nothing is going to happen to this tamilnadu or for CAPTAIN family, let him be in foreign only forever.

  • @shakthisend
    @shakthisend 8 หลายเดือนก่อน +19

    Ajith - worst attitude da

  • @rahulsanthi1530
    @rahulsanthi1530 8 หลายเดือนก่อน

    Ak: 11:22

  • @akyuvan119
    @akyuvan119 8 หลายเดือนก่อน +32

    Mr rajendran thappa nenechikadhinhe nanum captain ku apro rasiche hero AK dha but idhuku apro vandhu enna pana poraru. Inime edhuku varanum avaru

    • @R10a27
      @R10a27 8 หลายเดือนก่อน +3

      சரியாக சொன்னீங்க

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +2

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @akyuvan119
      @akyuvan119 8 หลายเดือนก่อน +1

      Nadigar sangathuku nareya panirukaru andha oru vishayam podhadha?

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 8 หลายเดือนก่อน

    கேப்டனுக்கான ஓட்டு தனித்து நின்றால் நிச்சயம் உண்டு....

  • @vijaybharathi5818
    @vijaybharathi5818 8 หลายเดือนก่อน +5

    Ajith vantha enne varalana enne

  • @sankarr3255
    @sankarr3255 8 หลายเดือนก่อน +5

    Enaku vijaykanth than mukkiyam na rajini veriyan,ajith a thookivechuchu pesatha,na rajini veruyanu solran,ana captain 10000 rajiniku samam,

  • @VenkatVenki-lv5ew
    @VenkatVenki-lv5ew 8 หลายเดือนก่อน +11

    எப்ப ஒரு வருடத்துக்கு தெவசம் பன்னுவாங்க அப்ப வருவாரா அஜித்🙄

    • @kpsy048
      @kpsy048 8 หลายเดือนก่อน +1

      No...அவரு ரொம்ப busy... ஜப்பான்ல சீனாக்காரியோட dance ஆடிட்டு இருப்பாரு

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @ManojKumar-my4ei
      @ManojKumar-my4ei 8 หลายเดือนก่อน

      ​@@lokeshs6062spb kum ajith kum kooda entha sambantham illa la

    • @ManojKumar-my4ei
      @ManojKumar-my4ei 8 หลายเดือนก่อน

      ​@@lokeshs6062 vijaykanth nadigar sanga thalaivar ah irunthappo ajith cinema carreer la ila la

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +2

      @@ManojKumar-my4ei SPB charan classmate oda Appa vera enna sammantham Telugu movie la Therinja paiya iruka use pannikonga sonnaru, Ajith vechu movie eduthara, Thala ah intro pannatha Choza creations avar Kastapadum podhu Avar family ku Ajith Help pannaru, puriyutha, SAC Vijay ah Thooki vittaru Vijay Avan appa hospital la irukum podhu poi pakala vijaykanth veetla poi pakala but busy Anand hospital poi pakara atha Vijay oda character thoo

  • @prabakaran887
    @prabakaran887 8 หลายเดือนก่อน +1

    திரு விஜயகாந்த் அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான் ஆனா தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் திரு எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் அஜித் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் ராசி, வாலி, முகவரி, ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, ஜி ,வரலாறு, போன்ற படங்களை தயாரித்தவர் அவர் சென்ற வருடம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிர் இறந்தார் அவர் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் சொல்லவில்லை சாவுக்குப் போகவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு அறிக்கை செய்தி கூட வெளியிடவில்லை இதே போல்தான் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் செல்லவில்லை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எத்தனை அஜித் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ஆனால் நான் ஒரு பைக் டிராவல்ஸ் நடத்துகிறேன் என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து அறிக்கை வெளியிடுகிறார் இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்🔥

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 8 หลายเดือนก่อน +5

    THALAPATHY ANNAN VIJAY , THALAIVAR RAJINI SIR WONDERFUL HEARTED HUMAN BEINGS 😍😍😍😍😍😍😍😍😍😍

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 8 หลายเดือนก่อน +1

      Idhu yenna pudhu tactic huh to combine both names to get likes 😂

  • @arunraghu411
    @arunraghu411 8 หลายเดือนก่อน +4

    வடிவேல் கூட வரேன் னு சொன்னார்

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 8 หลายเดือนก่อน +11

    Ajith ku neenga support panuriga. First neenga unmaiya iruka vijayakanth sir ku.

    • @JayaKumari0191
      @JayaKumari0191 8 หลายเดือนก่อน

      Correct.

    • @yuvanshankarraja6719
      @yuvanshankarraja6719 8 หลายเดือนก่อน +3

      Sathunga..meesa Rajendran maadri visvasi yarume illa..

  • @janaram3720
    @janaram3720 8 หลายเดือนก่อน +5

    Ak fan eh rnaku avaru mela mariyathi pochu...vijay sir mela Thani mariythai vanthuduchu

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน

      Ok janaram inimel Vijay siruku fanah irunga magilchi

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @baskarsbaskars8875
    @baskarsbaskars8875 8 หลายเดือนก่อน +5

    Ajith oru ala 😂

  • @nkltalkies5261
    @nkltalkies5261 8 หลายเดือนก่อน +13

    Negalam ean AK ku muttu kudukkara

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @prabakaran887
      @prabakaran887 8 หลายเดือนก่อน

      @@lokeshs6062 திரு விஜயகாந்த் அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான் ஆனா தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் திரு எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் அஜித் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் ராசி, வாலி, முகவரி, ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, ஜி ,வரலாறு, போன்ற படங்களை தயாரித்தவர் அவர் சென்ற வருடம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிர் இறந்தார் அவர் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் சொல்லவில்லை சாவுக்குப் போகவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு அறிக்கை செய்தி கூட வெளியிடவில்லை இதே போல்தான் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் செல்லவில்லை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எத்தனை அஜித் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ஆனால் நான் ஒரு பைக் டிராவல்ஸ் நடத்துகிறேன் என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து அறிக்கை வெளியிடுகிறார் இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்🔥

  • @jothig5597
    @jothig5597 8 หลายเดือนก่อน +5

    Nanum vijaya romba pesirukan.aana vijai ippa paravala

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @sami44566
      @sami44566 8 หลายเดือนก่อน

      Naaye unna maathiri poramaikal katharal tharthala Ajith kku sompu adi po

  • @Angel25746
    @Angel25746 8 หลายเดือนก่อน +1

    அஜித் பற்றி பேசும் போது நல்லா சாமாளிக்கிற மேன் நீ

  • @barathbarathbonny9226
    @barathbarathbonny9226 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 8 หลายเดือนก่อน +1

    Anubavam

  • @sankarr3255
    @sankarr3255 8 หลายเดือนก่อน +5

    Ajithuku dance um varathu fight um varathu,ethukuda rasikiring,ponnungellam,vijaya rasikiranga,nu poraamayku, ajith fane sollitu thiruyuringala

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน

      Ajithuku dance varadhu,fight varadhu aparam yenga neenga avara parkuringa parkadhinga poyi idhellam Vara actorsa parthitu ponga

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน +1

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @sankarr3255
      @sankarr3255 8 หลายเดือนก่อน

      @@lokeshs6062 thambi sambatham illana cinema ajithuku enna Vela, vijaykanth 10varusama udambusarillanu ellarukume theriyum,nallarunthana kandippa av inga appa deathuku first aala poi ninruparu

  • @lokeshs6062
    @lokeshs6062 8 หลายเดือนก่อน +2

    Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @prabakaran887
      @prabakaran887 8 หลายเดือนก่อน +1

      திரு விஜயகாந்த் அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான் ஆனா தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் திரு எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் அஜித் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் ராசி, வாலி, முகவரி, ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, ஜி ,வரலாறு, போன்ற படங்களை தயாரித்தவர் அவர் சென்ற வருடம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிர் இறந்தார் அவர் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் சொல்லவில்லை சாவுக்குப் போகவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு அறிக்கை செய்தி கூட வெளியிடவில்லை இதே போல்தான் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் செல்லவில்லை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எத்தனை அஜித் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ஆனால் நான் ஒரு பைக் டிராவல்ஸ் நடத்துகிறேன் என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து அறிக்கை வெளியிடுகிறார் இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்🔥

  • @JayaKumari0191
    @JayaKumari0191 8 หลายเดือนก่อน +6

    Ajith is the most worst and head weight person in Tamil cinema thooo

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน

      Idha media ipa solala epolirundhea solitea irukanga aana Ajith yarunu avaruku theriyum,avara saarndhavangaluku theriyum

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @JayaKumari0191
      @JayaKumari0191 8 หลายเดือนก่อน +2

      @@lokeshs6062 vijaykanth sir's is the senior actor and Nadiar sagam Leader back then without him there is no nadigar sangam that's why this actors are acting without any problem. So it's definitely all actors responsibility to pay homage to vijaykanth sir as a gratitude. People like you blindly supporting this type of actors shame on you. I am not supporting any actor Vijay came for last rites of vijaykanth sir why can't the other haven't come.

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      @@JayaKumari0191 Athukaga Avar Matha visayatha Vitu Vara mudiyum ah Reality pesunga, ithulu vantha Apparam Vera yarna setha athuku varlanu kepanga, Last Ten Years ah avar Apditha irukaru, But Vijaykanth sir tha Vijay ah Thooki vittathu Veetla poi Vijay pakala Athu periya thappu setha apparam Vijay varrathu politics so Vijay tha kettavan

  • @chitra8142
    @chitra8142 8 หลายเดือนก่อน

    😢

  • @venkatesh.rm1999
    @venkatesh.rm1999 8 หลายเดือนก่อน +4

    Ivan yen Ajith kuuuu rombaaaa support pandran

  • @dnarna7880
    @dnarna7880 8 หลายเดือนก่อน +2

    yov meesa... Vijayakanth pathi peasinaya ok.. Politics la DMDK ena pannum.. DMK or ADMK kitta 5 seat picha kekkum ithan vijayakanth ethir parthara?

  • @riasfunworld2896
    @riasfunworld2896 8 หลายเดือนก่อน +2

    ajith thatha vayasuku vantha enna varla na enna...poi velaiya parunga

  • @AnnoyedBreakingWaves-rq3sb
    @AnnoyedBreakingWaves-rq3sb 8 หลายเดือนก่อน +2

    YOV...MEESAI...
    VIJAY AVARGALUKKU..VIJAYKANTH FAMILY
    APPOINTMENT KODUKKALADAA..
    . NIRAYA ACTORS SOLLITTANGA...
    APPOINTMENT KODUKKALANNU...
    PODAAA VANMAM....

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar 8 หลายเดือนก่อน +1

    Yes he is true that day ajith in London with family for holiday tour.Not in dubai media spread fake news.

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 8 หลายเดือนก่อน

      Ajith phone panni personal ah pesinaru sonna adhe media than avan dubaila irukanum sonnanga. Ungaluku venumna media soldrathu correct news venanna fake news ah??? Airport kumar-m Tharkuri fans-m marave matingalada???

    • @SuperRhythmic
      @SuperRhythmic 8 หลายเดือนก่อน +2

      Anyway.. why can't he send condolences

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @jeganjegan7673
    @jeganjegan7673 8 หลายเดือนก่อน +2

    நல்ல கதயும் நல்ல டைரைக்டரும் அமைந்தால் படம் வெற்ரி பெறும்

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 8 หลายเดือนก่อน

    Im from msia, i see so many disrespectful messages, please be polite , we all are indians should hv some decency !!!

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 8 หลายเดือนก่อน +3

    Meesai sir captain Ajith ku onnume pannaliya vijay ya ennala pesuna but ajith tha sir nu pakkave varala avoid pandra Enna ya ithu😢😢😢

    • @premkrishnakumara4439
      @premkrishnakumara4439 8 หลายเดือนก่อน

      All politics

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

    • @prabakaran887
      @prabakaran887 8 หลายเดือนก่อน

      திரு விஜயகாந்த் அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான் ஆனா தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் திரு எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் திரு அஜித்குமார் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் அஜித் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் ராசி, வாலி, முகவரி, ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, ஜி ,வரலாறு, போன்ற படங்களை தயாரித்தவர் அவர் சென்ற வருடம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிர் இறந்தார் அவர் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் சொல்லவில்லை சாவுக்குப் போகவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு அறிக்கை செய்தி கூட வெளியிடவில்லை இதே போல்தான் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு கூட திரு அஜித்குமார் அவர்கள் செல்லவில்லை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எத்தனை அஜித் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ஆனால் நான் ஒரு பைக் டிராவல்ஸ் நடத்துகிறேன் என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து அறிக்கை வெளியிடுகிறார் இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்🔥

  • @TheGhilli92
    @TheGhilli92 8 หลายเดือนก่อน +1

    Nalaa mutte kudunggea AK keaa, innum iveloaa naal, appuroam innum ningea karanum kuduthea mutte kudekearinggea lea, idhe lea teridhu ningea Thalapathy kea vanmaam kaakuringea varuvinggea. Ningea unmaileyea Captain kea Unmai yea irrukingge illaiyaa yosinggea!

  • @arulkumar5936
    @arulkumar5936 8 หลายเดือนก่อน +1

    மீசை அஜித்தை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ,உன் பொண்டாட்டி இருப்பாயில்ல

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 8 หลายเดือนก่อน

    Sethupathy too

  • @Navinkumar-pc5dc
    @Navinkumar-pc5dc 8 หลายเดือนก่อน +4

    Ajith is nothing compared to #Vijaykanth

  • @jayasiljai1592
    @jayasiljai1592 8 หลายเดือนก่อน +1

    Dhevasathuku la varuvaara

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 8 หลายเดือนก่อน

    Vishal Narayan serilleee politic

  • @nithushasacitharan9312
    @nithushasacitharan9312 8 หลายเดือนก่อน +3

    At any cost, Rajni, Vijay, Suriya & Pirabu should attended the Niniaventhal. They are all very selfish. People should teach lesson for them.

    • @jakirjr4639
      @jakirjr4639 8 หลายเดือนก่อน +1

      அதுக்கு இப்போ என்னடி சொல்ல வர

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar 8 หลายเดือนก่อน +4

    Saavuku vanthaven nallavenum varatheven kettavanum sollire mudiyathu.

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 8 หลายเดือนก่อน +3

      Savukku varathaven kettavan solla mudiyadhu, manushane illanu sollalam.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 8 หลายเดือนก่อน

      @@MadhanBoopathy varathu varathathu avanga virupam

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 8 หลายเดือนก่อน +2

      ​@@tamilplasma-kf6mxanna setha thambi varananum athu kadamai vijayakanth sir ellarukkum oru anna va erunthurukkarar evanugalam kadamaiya senjurukkanum summa ellathukkum vanthu support pannatheega

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน

      Tamilplasma sir Inga elarumea kadamaiya sarivara seirangalla??

    • @jakirjr4639
      @jakirjr4639 8 หลายเดือนก่อน +1

      யோவ் அஜித் கேப்டனுக்கு மட்டுமில் சினிமால வாய்ப்பு தந்த SPB க்கே வரல விவேக்கு வரல இன்னும் அவன பற்றி நிறைய இருக்கு தமிழ் Light சேனல் பாரு

  • @darsan4443
    @darsan4443 8 หลายเดือนก่อน

    Athuthan anna vijakanth

  • @nimalanimala4499
    @nimalanimala4499 8 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக விஜய் அண்ணா கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு கேப்டன் செல்ல பிள்ளைக்கு படத்தில் நடித்து தர வேண்டும் அதை நாங்களும் இலங்கை 🇱🇰 தமிழர்களின் நானும் ஒருவராக கேட்டுகொள்கிறேன.

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Vijay oru Selfish Potta, Parents ah pathukatha baadu Avan publicity tha mukkiyam Vera onnum panna mata

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 8 หลายเดือนก่อน +2

    Ini edukku

  • @SelvaJeevi
    @SelvaJeevi 8 หลายเดือนก่อน +11

    சார் நீங்க ரஜினிகாந்த் சொம்பா இல்ல அஜித் சொம்பா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல நீங்க உண்மையை பேசுங்க சார் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா நீங்க பேசுங்க அஜித் வராதத்துக்கு ஏன் சொம்பு அடிக்கிறீங்க சார்

  • @TamilarasanC-j3g
    @TamilarasanC-j3g 8 หลายเดือนก่อน

    Na captain noda rasikan 8 year la erunthu uumaivilizal ennak tharunju ok Ajith varava vandam ok varatha ajithuku evlo support ah Rajendran sir,vantha Vijay ku ethuku evlo tarchar,don't talk over unnaku Vijay putikalaya pasama erunka daily tarchar ethuku kal punarchi,thalama kalakam Vijay ethurpai kata sonnakala why this kola vari?

  • @TamilarasanC-j3g
    @TamilarasanC-j3g 8 หลายเดือนก่อน

    Captain noda mass a kadukathinga, captain actor producer 40 film mala produce panni erukar ok 53mala director chances kututhu erukar ok mama producer ok oru good subject good director new va aarimuga patuthalam own product pannalama? A matha vankala ,,,

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 8 หลายเดือนก่อน +2

    Messai Rajendran illa.....ivan Mottai Uurtu Rajendran🤢🐢

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 หลายเดือนก่อน

    Meesai rajendiran no one speaking

  • @craftblogs3913
    @craftblogs3913 8 หลายเดือนก่อน +2

    Poda messy

  • @utshana
    @utshana 8 หลายเดือนก่อน +1

    10:05 avan top actor pa athu kooda theriyatha enna , nadikka

  • @kumakuma6237
    @kumakuma6237 8 หลายเดือนก่อน

    Dmdk katchi illai captain udaya kolgai plus aathma athanal dmdk ku vote pootu captain aasaiyai niraivethi captain aathma vai coolaravaithu santhi adaiya vaikym tamilnadu..ithu urudi dmdk jeikum..mudhal vote naana erukum.dmdk 🗳

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 8 หลายเดือนก่อน

    Dmdk ku valikatiyaga erklm

  • @evanooruvan5379
    @evanooruvan5379 8 หลายเดือนก่อน

    Vijaya kanth used meesai ranjendran to scold vadivelu ..naidu kanth politics.idhukku dhaan seat

  • @mohamadfarhanfafhan9065
    @mohamadfarhanfafhan9065 8 หลายเดือนก่อน +9

    Nee vanthu Rajini Ajith sombu adikuran

  • @vigneshr9684
    @vigneshr9684 8 หลายเดือนก่อน +5

    Sir innu ajith varala indiaku apdithana

  • @mohamadfarhanfafhan9065
    @mohamadfarhanfafhan9065 8 หลายเดือนก่อน +7

    Yanda Messi vijai pathi enana pesuna 1 varth vijai thappa pesunara unna athan thalapathy

    • @rubikas1060
      @rubikas1060 8 หลายเดือนก่อน

      Ajith vanthu Vijay varamal irunthirunthal inneram ivar ella channel-laiyam vijay pathi thappa pesi irupar. Ivaruku vijayai pidikathu athanal ajith rajini-ku sombu adikirar. Ippothu manathara vijayai pathi nallatha pesala, election time amathiya irunkanu yaravathu solliruppanga.

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @vasanthb1444
    @vasanthb1444 8 หลายเดือนก่อน +9

    Ennda innuma da Ivana nammiddu irukkinka

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 8 หลายเดือนก่อน +1

    1098.எழமீச்சைபழம்.ஒடாத.வண்டி.ஒரு.எழமீசை.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 8 หลายเดือนก่อน +4

    MANASAATCHI EH ILLAADHA ARAKKARGAL , MIRUGANGAL AAMAI AJAK AJITH , VADIVELU YAARUMEY ILLAADHA ANNAADHAI PONAMAA DHAAN SAAVAANUNGA 💦💦💦💦💦💦💦💦😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @kaviyarasan6926
      @kaviyarasan6926 8 หลายเดือนก่อน +1

      Saringa manasatchi udaiyavarea neenga sollitingalla apadiyea nadakatum

    • @lokeshs6062
      @lokeshs6062 8 หลายเดือนก่อน

      Ajith kum Vijaykanth kum enna da Sammantham, Ajith father death ku Vijaykanth sir family ponangala Ajith kettara Avar polala avar Forien la iruntharu da, Vijay tha Vijaykanth ku romba close avara Uyirodu irukum podhu pakala Parents ah pathukatha Vijay avana kelu da

  • @balajig3714
    @balajig3714 8 หลายเดือนก่อน

    நான் தளபதி ரசிகன் தான் ஆனால் இனி கிடையாது விஜயகாந்த் ஐயா உதவி ய மறந்த எவனையும் எனக்கு பிடிக்காது சண்முகபாண்டி அன்னா விஐயபிரபாகர் அன்னா இவர்களுக்கு எந்த நாய் வாய்ப்பும் வேண்டாம் அவர்கள் கேப்டன் ஐயா புத்திரர்கள் அந்த ஆசிர்வாதம் போதும் முன்னேற அவர்கள் வழியில் நான் இருக்கிறேன் எனது தாய்மாமா கேப்டன் ஐயா

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 8 หลายเดือนก่อน

    மீசை sir, நான் கடவுள் பட ம் அன்புசெழியன், பாலா, பஞ்சாயத்து அப்போ தலைவர் கேப்டன் தான் அவர் ஏன் எந்த உதவியும் செய்யவில்லை .
    இது மட்டும் இல்ல இன்னும் பல பிரச்னைகள் லில் கேப்டன் எப்பாவும் அஜித் அண்ணனுக்கு உதவவில்லை.
    ஷ்யாம் ஒரு சின்ன நடிகர் அவரொட பிரச்சினை தீர்த்து வெச் சரு ஏண்ண a
    அவரு அன்பு செழியன் மதுரை காரர் என்பதாலா?
    கலை நிகழ்ச்சி கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால் அஜித்க்கு Red Card போட காரணமாக SAC, Vijay, பின்பலமாக
    இருந்தார்கள்.
    கேப்டன் மறைவுக்கு அஜித்
    ஏன் கலந்து கொள்ள வேண்டும்..
    அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
    அஜித் கெட்ட பெயர் பரப்புவதில். Video josep raj
    Video IT விங், கோல்டு காயின் டீம் .
    ஓஹோ
    விடியோ என்றால் விஜய் என்று அர்த்தம்
    இனி அனைவரும் விஜய் யை விடியோ ஜோசப் ராஜ் என செல்லமாக அழைக்க வும

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 7 หลายเดือนก่อน

    Acha kuthi ajith