சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2023
  • #herbal #gardening #garden
    சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. பிரபல ஓவியரான இவர், இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் பிரமிக்கத்தக்க வகையில், மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கியுள்ளார். ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்துள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    N. Swarnalatha Contact: 90031 68626
    Video Credits:
    ###
    Video Producer: Vaidehi R
    Camera : V. Sathish kumar
    Editor : Lenin.P
    Thumbnail Artist: C. Santhosh
    Executive Producer: M.Punniyamoorthy
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 124

  • @revathiekamu9998
    @revathiekamu9998 8 หลายเดือนก่อน +3

    உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்

  • @harsanram8763
    @harsanram8763 8 หลายเดือนก่อน +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது

  • @Abuthahirsyed_
    @Abuthahirsyed_ 6 หลายเดือนก่อน +2

    Live healthier live long Amma🙂

  • @premas5315
    @premas5315 9 หลายเดือนก่อน +8

    மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 8 หลายเดือนก่อน +3

    அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்

  • @sivapriyag9245
    @sivapriyag9245 8 หลายเดือนก่อน +3

    verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam

  • @alwarbharathi8422
    @alwarbharathi8422 8 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை

  • @manivannanmanimalar1795
    @manivannanmanimalar1795 9 หลายเดือนก่อน +16

    மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா

  • @shanthimathi738
    @shanthimathi738 8 หลายเดือนก่อน

    Vaalgha valamudan

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 9 หลายเดือนก่อน

    So nice ur verygood

  • @metropolehomes5655
    @metropolehomes5655 22 วันที่ผ่านมา

    mam very good collections of plants

  • @lakshmiadvocate7335
    @lakshmiadvocate7335 8 หลายเดือนก่อน

    Nice to see mam. Great you are great... Being with nature is always benefited

  • @malligaealango1569
    @malligaealango1569 7 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.

  • @sarojat6539
    @sarojat6539 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி

  • @this_is_the_time
    @this_is_the_time 9 หลายเดือนก่อน +1

    Amazing collections madam.

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 8 หลายเดือนก่อน

    Very happy to see you

  • @chitraselvakumar
    @chitraselvakumar 7 หลายเดือนก่อน

    Great effort...so kind of you too

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 9 หลายเดือนก่อน +1

    Great 🙏

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 8 หลายเดือนก่อน +1

    God bless you mam

  • @manojamanim5858
    @manojamanim5858 7 หลายเดือนก่อน

    Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...

  • @manoharans2653
    @manoharans2653 9 หลายเดือนก่อน

    சிறப்பு...
    மிகச் சிறப்பு.....

  • @sangeethajaiprabhu7187
    @sangeethajaiprabhu7187 9 หลายเดือนก่อน +2

    Great explanation on herbs mam, applauses to you👏🏻

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 8 หลายเดือนก่อน

    Such a wonderful post. I wonder where one can get all thse plants !

  • @jesurathinamvarghees3767
    @jesurathinamvarghees3767 7 หลายเดือนก่อน

    Very useful post.thanks aunty.

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 9 หลายเดือนก่อน +1

    Arumai sister ❤

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q 8 หลายเดือนก่อน

    God bless you 🙏

  • @kuttyisland4862
    @kuttyisland4862 9 หลายเดือนก่อน +2

    Super mam excellent explanation 🌿🌿🌿👌

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 7 หลายเดือนก่อน

    உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 8 หลายเดือนก่อน +2

    Super அருமையான கலெக்சன்ஸ்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 หลายเดือนก่อน +1

    Amazing mam nenga all natural mooligai plant ❤

  • @raniravindran766
    @raniravindran766 8 หลายเดือนก่อน

    Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.

  • @akilam.s.7720
    @akilam.s.7720 7 หลายเดือนก่อน

    Very useful article

  • @vmahalakshmi390
    @vmahalakshmi390 8 หลายเดือนก่อน

    Super madam 👌
    Arpudham
    Solla varthaigal illai ❤️

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 8 หลายเดือนก่อน

    அருமை அருமை அழகோ அழகு

  • @indrakumari58
    @indrakumari58 8 หลายเดือนก่อน +1

    Best wishes keepitup very good condition

  • @marymaggie8397
    @marymaggie8397 8 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @alziachannel2437
    @alziachannel2437 3 หลายเดือนก่อน

    Super Sister. Garden. View'

  • @mohanrajs7786
    @mohanrajs7786 8 หลายเดือนก่อน

    அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.

  • @vasanthar2501
    @vasanthar2501 8 หลายเดือนก่อน

    அருமையான மூலிகை தோட்டம்

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 8 หลายเดือนก่อน +1

    Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium

  • @florahorticultureenterpris527
    @florahorticultureenterpris527 7 หลายเดือนก่อน

    Great ma'am 😊

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 9 หลายเดือนก่อน +2

    Super mam 😊👌

  • @sudarvizhi9452
    @sudarvizhi9452 8 หลายเดือนก่อน

    ❤ super 👌

  • @malarvizhiswaminathan1270
    @malarvizhiswaminathan1270 8 หลายเดือนก่อน

    Super Mam

  • @padmavathy8721
    @padmavathy8721 7 หลายเดือนก่อน

    Eyarkai nesipavar vazhga valamudan

  • @thangadurai6996
    @thangadurai6996 9 หลายเดือนก่อน +1

    Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q 8 หลายเดือนก่อน

    Gog bless you 🙏

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 8 หลายเดือนก่อน +1

    This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻

  • @jshobha6338
    @jshobha6338 หลายเดือนก่อน

    Medam super medam

  • @kopperundeviraj293
    @kopperundeviraj293 6 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி.
    வாழ்க வளமுடன்

  • @subramaniank7183
    @subramaniank7183 8 หลายเดือนก่อน

    Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om 8 หลายเดือนก่อน

    Super sister. White karpuravalli kedkuma

  • @gurukrishnapriyasreenath9438
    @gurukrishnapriyasreenath9438 9 หลายเดือนก่อน +1

    Amazing effort by you ma'am. A very useful information and good to health.

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 7 หลายเดือนก่อน

    ARUMAI SAGOTHIRI

  • @harindranathdurairaj6578
    @harindranathdurairaj6578 7 หลายเดือนก่อน

    Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam

  • @radhanandakumar9206
    @radhanandakumar9206 8 หลายเดือนก่อน +3

    Where these herbs plant available.kindly let us know.

  • @vasukim7879
    @vasukim7879 8 หลายเดือนก่อน +2

    மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?

  • @seethalakshmi2628
    @seethalakshmi2628 8 หลายเดือนก่อน

    👌

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran 8 หลายเดือนก่อน +1

    இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube 8 หลายเดือนก่อน

    Good madam....where to buy all

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr 8 หลายเดือนก่อน +2

    Mam very nice useful collection from where did u get all the herbs.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 9 หลายเดือนก่อน

    Seen ur vedio iam so happy sis

    • @vijayalakshmia1861
      @vijayalakshmia1861 9 หลายเดือนก่อน

      👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari

  • @658yashu
    @658yashu 8 หลายเดือนก่อน

    Karummanjal kattunga mam❤

  • @umaranirani2581
    @umaranirani2581 8 หลายเดือนก่อน

    சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 8 หลายเดือนก่อน +1

    First class interview. Super positive garden. Thank you so much for this video.

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 8 หลายเดือนก่อน

    Very well done

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 2 หลายเดือนก่อน

    Sister entha mooligai plants ella enga kidakum pls share me

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 8 หลายเดือนก่อน +1

    ❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்

    • @thilagavathithilagavathi327
      @thilagavathithilagavathi327 8 หลายเดือนก่อน

      மேடம் உங்க நம்பர் வேண்டும்

  • @karunanidhirajagopal7995
    @karunanidhirajagopal7995 8 หลายเดือนก่อน +1

    Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great

  • @polavarapukarthikeyan9608
    @polavarapukarthikeyan9608 9 หลายเดือนก่อน +1

    👏🏼👏🏼👏🏼

  • @dharinin4491
    @dharinin4491 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்

  • @moviecollection6859
    @moviecollection6859 8 หลายเดือนก่อน

    Mam plants ellom enga vangieneenga pls nursery name

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 8 หลายเดือนก่อน

    Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 9 หลายเดือนก่อน +2

    எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை

  • @vichuvicky6007
    @vichuvicky6007 8 หลายเดือนก่อน

    Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren

  • @hemavathinarasimhan9905
    @hemavathinarasimhan9905 8 หลายเดือนก่อน +1

    மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne 8 หลายเดือนก่อน +3

    விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது

  • @raniravindran766
    @raniravindran766 8 หลายเดือนก่อน +3

    Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 8 หลายเดือนก่อน

    Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 8 หลายเดือนก่อน

  • @Magaraasi948
    @Magaraasi948 9 หลายเดือนก่อน +1

    🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

  • @padmaja132
    @padmaja132 9 หลายเดือนก่อน

    Address enge

  • @raviabhilash1395
    @raviabhilash1395 8 หลายเดือนก่อน

    Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya

  • @thavayogiraamji9724
    @thavayogiraamji9724 9 หลายเดือนก่อน

    Yengalukku venum medam please

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 8 หลายเดือนก่อน +1

    Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 8 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா

  • @lathap2133
    @lathap2133 8 หลายเดือนก่อน

    Madam
    ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?

  • @jayviswa3354
    @jayviswa3354 8 หลายเดือนก่อน

    சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 7 หลายเดือนก่อน

    அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்

  • @padhmasivlingam5274
    @padhmasivlingam5274 7 หลายเดือนก่อน

    இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏

  • @rajivchandra1812
    @rajivchandra1812 9 หลายเดือนก่อน

    Extremely proud of you amma ❤️😍

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq 9 หลายเดือนก่อน +1

      Thank you dear

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 8 หลายเดือนก่อน

      ​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤

  • @vijayalakshmia1861
    @vijayalakshmia1861 9 หลายเดือนก่อน

    Mihavum Aramai sahodhari

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 8 หลายเดือนก่อน

    மிளகு.திப்பிலியும்.இருக்கு

  • @Mariee0012
    @Mariee0012 4 หลายเดือนก่อน

    Ithu aman pacharisi ila

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 8 หลายเดือนก่อน +1

    சென்னையில் உங்க வீடு எங்க இருக்கு சிஸ்டர். நான் உங்க வீட்டுத்தோட்டத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.பிளீஸ் சிஸ்டர் ❤

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq 8 หลายเดือนก่อน +1

      Raja Anna Mali puram Chennai

    • @umamaheswari604
      @umamaheswari604 8 หลายเดือนก่อน

      Yes. Really very pleasant to see her and her garden

    • @geethajanarthanam1578
      @geethajanarthanam1578 8 หลายเดือนก่อน

      இந்த விதை அல்லது செடி விற்க முடியும். 67வயது ஆசையாக. உள்ளது, பெருங்குடி

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 8 หลายเดือนก่อน

    I am santhi from mettur dam . I want original karu manual seed plant mam

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 8 หลายเดือนก่อน

    அம்மான் பச்சரிசி, ஆடுத்தீண்டா பாளை, இலை பிரண்டை செடிகள் வேறு. நீங்கள் காட்டிய செடிகள் வேறு.

  • @thangampandian2384
    @thangampandian2384 8 หลายเดือนก่อน

    Ĺm

  • @elangovans863
    @elangovans863 8 หลายเดือนก่อน

    Madam contact number venum .engaluku details kekanum.nanga Ariyalur district