வெற்றி பெற இந்த 6 கூறுகள் நிச்சயம் தேவை! வெ.இறையன்புவின் சிந்தனை பேச்சு! Iraianbu Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤ Super speech Aaiya Valthukkal Thalaiva 💝🌍❤❤❤❤

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 9 หลายเดือนก่อน +8

    ஐயா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 💟💚💜💛💙✍✍🍎✍✍✍🙏🙏🙏🤝🤝👏👏🤝👏

  • @gandhimathin8864
    @gandhimathin8864 8 หลายเดือนก่อน +15

    மிக இயல்பாக இனிதாக இலக்கியம் உணர்ந்து நேர்மறை நோக்கின் உன்னதம் + உத்ரவாதம் & இன்றியமையாமை உணர்த்தல் நல்வாழ்க்கைக்கான நல்ல வழிகாட்டி.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 หลายเดือนก่อน +2

    Thank god dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviArumugaGroup
    @RaviArumugaGroup 9 หลายเดือนก่อน +4

    அருமையான பேச்சு

  • @mohandhas6863
    @mohandhas6863 7 หลายเดือนก่อน +2

    அருமை பேச்சு நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏

  • @manikandan-fq2sn
    @manikandan-fq2sn 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரியே அய்யா
    எல்லாம் நடைமுறையோ |

  • @ponselvakumar6766
    @ponselvakumar6766 8 หลายเดือนก่อน

    உரை சிறப்பு! ஆழம், தெளிவு, அருமை. நன்றி ஐயா🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน +2

    அன்புள்ள அண்ணா ஆடியோ கேட்கவில்லை ஒரு பாயிண்ட் தான் கேட்டேன் எதுவாக இருந்தாலும் என் நிகழ்வுகளாக தான் இருக்கும்..திரும்ப
    நாளைக்கு கேட்போம் இத்துடன் முடிக்கிறேன்.என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் என்று நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லா புகழும்இறைவனுக்கே.

  • @rameshrajendran02
    @rameshrajendran02 7 หลายเดือนก่อน

    இந்த motivate speech மூலமாக மக்கள் பெரிய பயன் பெறப் போவதில்லை 😂😂😂.

    • @suriyarock7200
      @suriyarock7200 7 หลายเดือนก่อน +4

      நீ சொல்வது உன்னை போன்றோர்களுக்கு,.

  • @devakik1851
    @devakik1851 9 หลายเดือนก่อน

    அருமை அன்பிற்குரிய ஐயா 🙏 நன்றி ஐயா 🙏

  • @monym3437
    @monym3437 9 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu vazha vazhamudan vazthukkal

  • @MarimuthuV-ub8kh
    @MarimuthuV-ub8kh 5 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அண்ணாவணக்கம்.
    வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே.
    என் பதிவு என் தொடர் 3 .2 .2024 .சனிக்கிழமை இரவு10 மணி.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கும் நான் ஒரு சாட்சி.
    ஓ மை காட்,
    ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கிறது ஆடியோ எனக்கு இதுபோல ஆடியோ என்று தெரியாது இருந்தாலும் எது பேசினாலும் என்னுடன்,என்னுடைய எண்ணங்களுக்கு வார்த்தைகள் எல்லாம் கருத்துக்கள் எல்லாம் சரியாக இருக்கும் அதுதான்் உண்மைகளும் அப்படி தான்எவ்வளவு பெரியகஷ்டம்துன்பங்கள் எது வந்தாலும் அவற்றை எல்லாம் கடந்து வர வேண்டி இருக்கின்ற சூழ்நிலையில் வந்த இப்படி இருக்கும் என்று தெரியாது வந்ததுனால் உண்மையும் சத்தியத்திற்கும் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படும் என்று எந்தவித எதிர்பார்ப்பும்் இல்லாமல்.
    எந்த இதில் முக்கியமானஇல்லாமல் சமுதாயத்திற்கும்
    என்று வந்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயத்திற்கும் வந்தது என்னுடையதுன்பத்திலும் தன் துன்பப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு துன்பம் இருக்கக் கூடாது என்று எந்த எந்த ஒருதுன்பத்திலும் தன் துன்பப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு துன்பம் இருக்கக் கூடாது என்று எந்த எந்த ஒரு என்னுடைய சூழ்நிலையில் இந்நிகழ்வுகள் இப்படி மாறுபட வேண்டி இருக்கிறது என்று நினைக்கும் போது.
    துன்பத்திலும் தன் துன்பப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு துன்பம் இருக்கக் கூடாது என்று எந்த எந்த ஒரு என்னுடைய சூழ்நிலையில் இந்நிகழ்வுகள் இப்படி மாறுபட வேண்டி இருக்கிறது என்று நினைக்கும் போது இறைவன் கொடுத்த வரம் அல்லவா .
    இது நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது இதையெல்லாம் சத்தியத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய அற்புதம் அதிசயம்.
    என யார் யாரோ ஏதேதோ சொல்லுவார்கள் இதெல்லாம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை கிடைக்கும் என்று வரவில்லை.
    என்னுடைய கண்கொள்ளா காட்சிகளும் வார்த்தைகளும் எல்லாமே என்னுடன் எனக்கு கிடைக்க வேண்டிய அனைத்துமே என்னுடன் தொடர்புடையதாக தான் இருக்கும் நான் எதுவும் படிக்கவில்லை இருந்தாலும் எல்லாம் என் தொடர்பு எண்ணைஉணர்த்தி தெளிய வைத்து நிகழ்வுகள் ஏற்படுகின்றதா , தெளிய வைத்து இருக்கிறதல்லவா எவ்வளவு பெரிய அதிசயம்.
    ஓ மை காட் ,
    என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் என்று நான் ,இல்லை நான் இன்றி அவர் இல்லை . எல்லா புகழும் இறைவனுக்கே .

  • @tamilmaran843
    @tamilmaran843 10 หลายเดือนก่อน

    அருமையான உரை..👍👏👏

  • @msundaramoorthy7188
    @msundaramoorthy7188 5 หลายเดือนก่อน

    Nice speech

  • @johnilangovan3425
    @johnilangovan3425 3 หลายเดือนก่อน

    🎉

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 10 หลายเดือนก่อน

    நூல் நூர்து சுதந்திரம் பெற்ற நாம நூல் கற்று சுதந்திரமாக உதவுவோம்

  • @saraswathidurairaj3964
    @saraswathidurairaj3964 7 หลายเดือนก่อน

    Super

  • @gomathikannan6090
    @gomathikannan6090 6 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹

  • @malimas4457
    @malimas4457 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumithrailamurugan8562
    @madhumithrailamurugan8562 7 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 10 หลายเดือนก่อน

  • @balava1933
    @balava1933 3 หลายเดือนก่อน

    சொல்றது புரியல ஏன்னா எழுதபடிக்க
    தெரியாத 80%பேர்ல நானும் ஒருவன் சினிமா மாதிரி ஒலி ஒளி காட்டினால்
    நல்லாபுரியும் ஆனா
    அறிவுரை கூறக்கூடாது அம்மணமாக
    காட்டவேண்டும்.

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 9 หลายเดือนก่อน

    இந்த திண்ணை பேச்சு காரரிடம்

  • @ppackiam6262
    @ppackiam6262 หลายเดือนก่อน

    Ippa ulla illaya thalamuraikka kada vul sir

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 8 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉

  • @muthupandi4539
    @muthupandi4539 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு மிக‌ சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @Mr7Suren
    @Mr7Suren 4 หลายเดือนก่อน

    Super sir

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 8 หลายเดือนก่อน

    ❤❤❤