💕மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் கொடுக்க போறோம் | Pongal Seer for Brinda | Pongal Seer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 801

  • @HemasKitchen
    @HemasKitchen  ปีที่แล้ว +70

    Karumbu pathi solla maranthuten video la... Kanjipuram la than karumbu vaanginoam... Munnadi door la saachi vachi erukkom parunga friends ❣️❣️

  • @fairosem
    @fairosem ปีที่แล้ว +314

    இந்த மாதிரி தாய் கிடைக்க பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 👍👍

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 ปีที่แล้ว +19

    ஹேமா சாய்ராம்..நீங்கள் பிருந்தாவிற்கு தரும் கட்டிமுத்தம்தான் எல்லாவற்றிலும் என்னை கண்கலங்க வைக்கிறது..எங்கள் வீட்டிலும் எனக்கும் அம்மாவிற்குமான பந்தம் நட்பு கலந்து அலாதியானது..இந்த காலகட்டத்தில் அம்மாவை தொட்டும் பேசும் குழந்தைகளே மிகவும் அரிதாகிவிட்டார்கள்..உங்களின் தாய்ப்பாசம் நெகிழ் வைக்கிறது..வாழ்க வளமுடன்..

  • @muruganessaki9931
    @muruganessaki9931 ปีที่แล้ว +267

    ஆண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது சூப்பர் அக்கா🙏👌👏👏

  • @vinothinivlogs3771
    @vinothinivlogs3771 ปีที่แล้ว +39

    Brindha oda athai face pathave theriuthu..romba cute family....romba lucky nega elarum.... super...avaga mamiya tha romba super 😍❤️

  • @singappenney5166
    @singappenney5166 ปีที่แล้ว +210

    Hema Amma ur best Mom, really Brindha is very lucky girl to have you

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 ปีที่แล้ว +21

    அம்மா உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... அம்மாக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🤩😍

  • @sridevi2860
    @sridevi2860 ปีที่แล้ว +24

    உங்களின் வார்த்தைகள் மிக சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கட்டத்திற்கு மேல் பிறந்த வீட்டு உறவு இடைவெளி ஆகிறது. இவ்வாறு செய்தால் பெண் பிள்ளைகள் மனம் சந்தோச படும்.

  • @jbkandhavel
    @jbkandhavel ปีที่แล้ว +28

    Familya ninnu poosanikai suthi podunga ma Kannu pattura podhu😍unga video pakka eyes kulura iruku 😍😍இதே போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்😍

  • @tamizhkrish9437
    @tamizhkrish9437 ปีที่แล้ว +2

    எங்க வீடிட்டில் இந்த மாதிரி சீர் எதுவும் கொடுக்கலை என்ற வருத்தம் இப்பவும் எனக்கு இருக்கு நீங்க சரியாக புரிந்து இந்த மாதிரி சீர் கொடுப்பது பார்க்க அழகா இருக்கு

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +3

    பொங்கல் சீர் அனைத்தும் அருமை ஹேமா. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஆன சகோதரன் சகோதரி உறவை சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஹேமா. சம்பந்தி வீட்டு உபசரிப்பும் விருந்தும் அருமையோ அருமை ஹேமா. அதே சமயத்தில் என்னிடம் யோசனை கேட்டதை குறிப்பிட்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களின் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் ஹேமா 😍 அக்காவின் ஆசிகள் என்றென்றும்... வாழ்க வளமுடன் 💐
    அன்புடன் சரஸக்கா😍❤️

    • @HemasKitchen
      @HemasKitchen  ปีที่แล้ว +1

      நன்றி அக்கா ❤️

  • @easysmarts
    @easysmarts ปีที่แล้ว +52

    இந்த காலத்தில் பெண்பிள்ளை கள் மாமியார் மாமனார் கூட ஒட்டி இருத்தல் அதிசயம்.நல்ல வளர்ப்பு.அத்தனை புகழும் ஹேமா அவர்களையே சேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏

  • @saranya633
    @saranya633 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா திருமணம் முடிந்த பிறகு பொறந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்க முடியாமல் இருக்கிற எங்களை போல் உள்ள பெண்களுக்கு இந்த விடியோ கண்ணீர்தான் இது போல் அம்மா அப்பா கிடைக்க பிருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவர் அம்மாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் மகளுக்கு செய்து அழகு பார்த்த அம்மா நீங்கள் சூப்பர் அம்மா 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @blessycarolina2087
    @blessycarolina2087 ปีที่แล้ว +127

    Your daughter is so lucky to have you as her mom.. the way to you caring her is like amazing.. God bless the whole family

  • @esport8287
    @esport8287 ปีที่แล้ว +4

    Super mam உங்கள் மாதிரி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் Realy superb

  • @kavithac5654
    @kavithac5654 ปีที่แล้ว +27

    en pappa ku 4 vayasu agudu ungala mari tha nanum en ponnuku pathu pathu seiyanum nu asaiya eruku..en na en life la na edellam one time kuda anubavichathae ella :)

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +7

    எங்கள் வீட்டில் இப்படி தான் பொங்கல் சீர் கொடுப்போம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤️

  • @mathhelper7953
    @mathhelper7953 ปีที่แล้ว +85

    Lucky brinda lovable parents 💗 she blessed with you mam 💞

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว +55

    Amma I agree with your attitude towards children’s life. It is so refreshing to see this. 🙏🙏💯💯

  • @anubala2317
    @anubala2317 ปีที่แล้ว +60

    Great hema ji....Ambani kooda avaru ponnu ku ivvalo kuduthuruka maataru...
    nice ji...congrats

  • @prabhunishvanth8794
    @prabhunishvanth8794 ปีที่แล้ว +20

    Romba azhaga familya kondu poringa hema Amma...

  • @ammugajendran3599
    @ammugajendran3599 ปีที่แล้ว +5

    என் அம்மா வீட்டில் கந்தை துணிக்கு வழி கிடையாது!! ஆனால் என் மகளுக்கு கண்டிப்பாக நான் செய்வேன்🌹

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 ปีที่แล้ว +11

    Sammandhi seems so affectionate. Brindha is lucky. That’s what is important.

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 ปีที่แล้ว +3

    Solla vaarthaigal illa.. avlo azhaga iruku neenga paathu paathu seyyardhu paakarthukku.. stay blessed ❤

  • @padmavarsni7702
    @padmavarsni7702 ปีที่แล้ว +1

    Unga thought almost ellarume follow seithaal pillaigal maththiyil bonding irundhukitte irukkum. Adhu eppavume nalladhu. Thankyou sis.

  • @suregavivek4003
    @suregavivek4003 ปีที่แล้ว +2

    Hema amma ...brinda voda mamanar mamiyar super type. Brinda romba lucky da.. Innum oru amma appa kidachi irukanga unaku. Unnoda hua umm romba nalla understanding person. Unga mamiyar chance ae illa da... Super super ma. Neeyum unga mamiyar ku pudicha mari irundhu koda. Nice family.. Ellarkum suthi podunga hema amma. God bless 😍😍😍

  • @ssdj1328
    @ssdj1328 ปีที่แล้ว +48

    U r such a good parents . God bless your hole family
    Take care ur health also Hema amma❤️

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl ปีที่แล้ว +2

    Neenga rendu pillaingalaum arumaya valathurukinga...ure a very very spl mother...

  • @strawberryeducation
    @strawberryeducation ปีที่แล้ว +8

    Enna than panam irunthalum seyarathukum manasu venum.both families be happy always

  • @kavisri4527
    @kavisri4527 ปีที่แล้ว +8

    Brindha ku evalo jewells pottinka seer enna kututhinkanu video podunka

  • @mahalakshmiv966
    @mahalakshmiv966 ปีที่แล้ว +38

    இரு வீட்டாருக்கும் வாழ்த்துகள் தோழியே.

  • @shilpag8339
    @shilpag8339 ปีที่แล้ว

    Super hema Amma entha mari traditional methods la follow panna antha vitla pirandha ponnu romba sandhosa paduva bcos enaku ethulam kidaikala Brinda so lucky..super

  • @revathirevathi9282
    @revathirevathi9282 ปีที่แล้ว +4

    Brindha ma, super ❤️ ma,hema Amma lucky,brndha also Lucky,made for each other rendu perayum paakka poramaya, santhosama irukku,alukaya வருது,ஆனந்த கணீர் வருது, பாக்க பாக்க, நல்லா இருக்கு, மாப்பிளை குணம் மாமியார் வீடு எல்லாமே கடவுள் குடுத வரம்,ஆசிர்வாதம் , God bless you

  • @MythilysSpiritualJourney
    @MythilysSpiritualJourney ปีที่แล้ว +5

    உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் மா. நானும் என் பொண்ணுக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்றேன் மா ❤

  • @jeyamanisamaiyal5592
    @jeyamanisamaiyal5592 ปีที่แล้ว +2

    Correct than Amma,enaku marriage agi 5years Achu ana engalukku inum mudinja varaikum Ella function Kum enga appa Amma senjutu than irukanga kastapadra family than analum mudinjatha magalukku seiyanumnu Amma appa ninaikuranga en thambikum atha than solli kuduthirukanga,ellarum itha follow panuna பிறந்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் 😍👍

  • @kundaasatti3874
    @kundaasatti3874 ปีที่แล้ว +4

    Neenga sonnadhu athanaiyum unmai sister 😊 namakku pirandha pen manasu kulirndha namma veedu nalla irukum nu yenga Patti kuda solluvanga,

  • @deborahramya
    @deborahramya ปีที่แล้ว +23

    Brindha is really blessed to get a loving mom like you aunty 🥰💖 beautiful family vlog! Specially the pongal seer 🎉👍

  • @SaiSubbulakshmi
    @SaiSubbulakshmi ปีที่แล้ว +2

    Every moment was awesome amma.. Nanum feel pandren intha mari ella ponnunga vetlayum ela varusamum senju evalo happya irukumnu...

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 ปีที่แล้ว +1

    enakku annan thambinu yarum illa - inga akkam pakathula ellarum amma veddunu pogum bothu namakku yarum illaye nu naan niray azhuthiruken - athuku than en ponnu thaniya agida kudathunnu 2 nd baby payana irukanumnu vendikiten - athe mari enakku 2 nd baby payana poranthathu enakku romba happy enakku kidaikatha santhosham en magalukku kandippa kidaikum nanum en payan kitta solli than valapen akka thanda unakku rendavathu ammanu avala pathirama pathukonu - ungala pakum bothu enakku ippadi oru amma illayenu ekama irukku

  • @vijayalakshmilakshmi5911
    @vijayalakshmilakshmi5911 ปีที่แล้ว +1

    En amma sonnathu polave erukku.unga explain and tips romba romba nalla erukku.nanri ma.

  • @vvrjourneychannel6848
    @vvrjourneychannel6848 ปีที่แล้ว

    Amma ungala pakum pothu romba yekkamaa iruku ma nanum near aruppukottai tan first time matum tan indha seer kuduthanga but Inga chennaila every year kudukuranga athellam pakum pothu sometimes alugaiya varum ma
    Enaku unga kitta pidechathu ena na neenga ellam sei muraiyum samanthi veetula seiya solrangalae nu seiyaama unga ponnukaga seiranga ma I m really proud of u ma enaku kidaikala nalum Nan future la ungala marai tan ma irupen enaku girl baby Ila irunthuchuna idha Mari tan ma seiven
    Innoru visyam kandipa solliyae aganum ungaloda dedication and love neenga vegetable cover arrange panathulae theriuthu ma brindha soooooo lucky ma

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 ปีที่แล้ว +1

    உங்களுக்கு தெரியுது, செய்யறீங்க அம்மா. பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு செய்ய யாரும் இல்லை.

  • @harisarath5313
    @harisarath5313 ปีที่แล้ว +1

    Pongal seer oru nalla vishayam..enga ammachi irandhu 15yrs aaguthu..en maamiyar irandhu 13yrs aaguthu innum avanga pirandha vtla irundhu pongal seer varum..uravu thodaruthu..enaku 6yrs aaguthu en appa amma kondu vandhuruvanga..naanum en 2 sisters in law ku seiren

  • @Subaniya-f1v
    @Subaniya-f1v ปีที่แล้ว +5

    Wonderful mother in law. The whole family is lucky to have such nice mother in law

  • @agnesjohn9486
    @agnesjohn9486 ปีที่แล้ว +2

    I dont think ur energy level..love towards ur son in law family..Hema sis is full of positive vibes .great..god bless u all..the way u do the things r amazing

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 ปีที่แล้ว +6

    எங்கள் ஊறிலும் பொங்கல் சீர் தீபாவளி சீர் இரண்டும் தருவாங்க. வாழ்க வளமுடன்.

  • @pushpalatha1095
    @pushpalatha1095 ปีที่แล้ว +1

    Hai Hema unga madari parents romba rare.panam irundalu kudukra manasu irukunu.god bless you and your family.

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 ปีที่แล้ว +13

    எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.

  • @kavis8776
    @kavis8776 ปีที่แล้ว +3

    Correct ah sonninga Amma.. neenga pesuratha ketu romba emotional agiten. I like to having brothers but I have no brothers, I always expecting brother's love.. vaazhga valamudan😘🥰

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf ปีที่แล้ว +12

    mom @ daughter bonding ! pathu Ennai ariyamal kannir!! vanthu vittathu
    அம்மா 💚💜💚 I LOVE YOU அம்மா 💚💜💚

  • @seethudiya6425
    @seethudiya6425 ปีที่แล้ว +26

    Really so happy to see you mam.. Brinda romba lucky mam... Ungalamari amma enaku illa.... Congratulations to all of you mam....

  • @suttumvizhisudar
    @suttumvizhisudar ปีที่แล้ว +8

    👸அம்மா இப்படி இருந்தா
    வாழ்கை சொர்க்கம் தான்❤

  • @santhasamy6127
    @santhasamy6127 ปีที่แล้ว

    Super amma.... Enaku Mrg aagi 4 years aachu but innum first seer polavey en anna seiranga... ippo neenga sollum bodhu enaku sandhoshama iruku... Pongal Diwali na Nan eppavum en annakaga wait pannuven avanga varapo enaku avlo happy ya irukum...

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Seerla nanga every year brothers do give rice, manja enji kottu vellam karumbu, paruppu PanAm vetlapakku pushpam koduppadu Tanjore vazhakkam

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 ปีที่แล้ว +5

    Brinda is very lucky to have u as mother. I just love the way you think ahead of things like may be cleaned vegetables, also how a brother and sister bonding that need to continue during all the occasions and festivals. Hats off for the motherly love you show towards Your kids. ❤. My mom's family follow even now during Pongal they have this custom of treating the sisters with new clothes n gifts. It's a great idea of bonding. Stay Blessed everyone in your family and Brinda.

  • @sriayyappaenterprises5726
    @sriayyappaenterprises5726 ปีที่แล้ว +2

    Semma ungalaukku pen pillya porandhirukkamannu thonradhu seer ellame super amma

  • @devdaarshk6054
    @devdaarshk6054 ปีที่แล้ว

    Kandippa ambalai pasangalukku akka pasam vittu போக kudadhu kandippa solli kudukkanum hats off hema akka ரொம்ப sandhosham aa இருக்கு எனக்கு அம்மா illai enga அம்மாவும் ipdi dan enga amma pesana maari irundichi

  • @jayalakshmipavithra5873
    @jayalakshmipavithra5873 ปีที่แล้ว +1

    Intha things vida unga manasu perisa iruku mam super

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 ปีที่แล้ว +5

    Abi Tamil youtuber- i am also following her ,she is sharing more useful tips

  • @kavyasai6799
    @kavyasai6799 ปีที่แล้ว +1

    Super Hema Sister... Neeinga Solradhu Mathiri Pillaigaluku Seiyanum Solli Thandhinga Parunga Devaku Super 👌👌👌🙏🙏🙏

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 ปีที่แล้ว +1

    Nenga super AMMA 👌🏻Enaku marriage agi 8 years aguthu 1 oru paiyan,twins girls motham 3 nu pasanga irukanga. Epo varaikum enoda amma engalakukaga neraiya surprise paniten irupam..I love my AMMA and I love u too u amma

  • @HemaLatha-cm6vt
    @HemaLatha-cm6vt ปีที่แล้ว +11

    Hema sister,
    Daily unga vlog pakka avala iruken
    What a positive vibes, inspiration to all moms.
    Congrats to all

  • @sundarishiva1060
    @sundarishiva1060 ปีที่แล้ว

    Really great mom u r aunty..... enga amma etha mari than pathu pathu seivanga aunty rmba happy ah iruku

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 ปีที่แล้ว +1

    Good madam pasangluku oru anbu valarum neenga very good parent madam

  • @anbubed1993
    @anbubed1993 ปีที่แล้ว +7

    Neenga solrathu 💯 correct ma...valga valamudan😊😍

  • @Marypal
    @Marypal ปีที่แล้ว +21

    Dedication to your daughter is quiet amazing! Your daughter is very lucky, all the daughters though deserve to have moms as you not everyone get , 👍

  • @santhis7681
    @santhis7681 ปีที่แล้ว

    வணக்கம் ஹேமா மேடம் வீட்டு பொண்ணுங்களுக்கு அப்பா அம்மா காலத்திற்க்கு பிறகு அண்ணணோ தம்பியோ இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போதே நான் ரொம்ப அழுது விட்டேன். இந்த மாதிரி எத்தனை அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.அம்மா அப்பாவே நிறைய குடும்பங்களில் செய்வதில்லை.நீங்கள் ரொம்ப great madam.எனக்கு ஒரே ஒரு கவலை.இந்த விஷயத்தை உங்க channel பார்க்கிறவர்களுக்கு மட்டும் போய் சேரும்.எல்லோருக்கும் எப்படி யாவது தெரியப்படுத்தவும்.thanks madam .உங்கள் மனசு போலவே சம்பந்தம் கிடைத்திருக்கிறது.பிருந்தா வாழ்க வளமுடன்.என்னுடைய comment reply கொடுங்கள் .

  • @rkchannel7139
    @rkchannel7139 ปีที่แล้ว +2

    Really u r a wonderful mom ...your daughter is so blessed to got good mother ..we too got more news ideas...and u r a gem lady .....I really admire u mam ......this is the first time gives u comment thank u

  • @kavisri4527
    @kavisri4527 ปีที่แล้ว +3

    Ur great sis enga amma enakku ethume seyya mattanka en thampikku tha seivanka na ore ponnutha

  • @mahalakshmi4700
    @mahalakshmi4700 ปีที่แล้ว +3

    Gold jewel lam epdi save panninga ur daughter ku nu please share with us mam... Its very useful.....

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 ปีที่แล้ว

    ஒவ்வொரு பெண்ணோட வருத்தத்தையும் அழகாக சொன்னீர்கள், இப்பொழுதெல்லாம் கூடப்பிறந்த உறவே யார் என்று கேட்கும்நிலையில் இந்த காலகட்டம் இருக்கிறது, இதை ஆண்கள் கேட்டு திருந்த வேண்டும், பெற்றவர்களும் கூட ---, பணம் இருந்தால்தான் உறவும் நீடிக்கிறது, வாழ்த்துக்கள்.

  • @premalathahariharan333
    @premalathahariharan333 ปีที่แล้ว

    Hi aunty.. I saw brindha's marriage video.. but this video is really heart touching me. Enaku 3 brother 's aana ithu mathiri seer lam vanthu seithathu kidaiyathu. Diwaliku account la cash potuduvanga. Ithanaikum Chennai la thaan irukanga. Really brindha is so lucky.

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 ปีที่แล้ว +21

    Love your video Hema madam. Your intention to follow good traditional values and forward to Deva is amazing. It is both the joy of giving and taking. Your words are absolutely right.
    Well done madam....and please Suthi pottukonga

  • @sujithaduraikannan3873
    @sujithaduraikannan3873 ปีที่แล้ว

    Hema mam ungala mari na yaraiyume pathadhu ela rompa thangamana character nenga really very lucky person brindha

  • @mathumathikannan1067
    @mathumathikannan1067 ปีที่แล้ว

    Amma veetla irunthu pandra oru oru chinna vishayam ponnungaluku rmba happy ya irukum amma,..enaku mrg agi 5yrs achu ipo vara enga amma diwali pongal ku dress eduthu koopda varuvanga 2days amma veetuku poi irukura santhosam irukke,.. Life la evalo kastam vanthalum amma kita kanneer vitu pesuna ellame sari agidum amma,.. Brindha akka mamiyar rmba cute,.. Brindha ku kedacha giftu nu kooda sollalam,.. 100 yrs santhosama irukanum bridha akka😘

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs ปีที่แล้ว +15

    Thank you Hema Ma'am 🙏,caring girl children is very important

  • @kayalk2221
    @kayalk2221 ปีที่แล้ว +1

    Maplaiyota Amma....rompa azhaka irukanka....enka mam mariiii.....love you aunty........

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl ปีที่แล้ว +4

    Hema neenga vera level paa.. superooo super sister... Enaku moonu pen pillainga unga ideas la na follow pannanumnu every videos iam watching...

  • @redminotemoto
    @redminotemoto ปีที่แล้ว

    Superb aunty...nanum en ponnuku seyanum indha madhiri...enga veetla vasadhiya irukanga aana edhum seya maatanga elathukum first oru manasu venum...neenga manasara seyaringa...idhe madhiri nanum en papa Kum seyanum

  • @kothaimagizhini8984
    @kothaimagizhini8984 ปีที่แล้ว

    Unga vedio pakum pothu rmba touching ah eruku ma.. Enakum en amma appa epditha every year seer kodupaga.. Ena namba naraiya earn panalum amma v2la erunthu vara seer epovum spl tha.. Love you ma..

  • @dr.j.babithadr.j.babitha5579
    @dr.j.babithadr.j.babitha5579 ปีที่แล้ว +1

    Really you are great amma...seeing in this video tears in my eyes...miss my dad..and my seer varisai .

  • @jswamynathan2739
    @jswamynathan2739 ปีที่แล้ว

    Hai hema sister romba romba perumaiyagavum santhosamagavum ullathu neenga brindavirgu seetha seer varisai.engum oru pen ullathu.neenga seetha thirumana vaibavangal miga inspiration aha enaku ullathu sister.God bless u.

  • @sundaramtimpleganesh2830
    @sundaramtimpleganesh2830 ปีที่แล้ว

    Amma veetu seer kudupothu athula irukura feelings thani sema gethula❤😍

  • @mrs.jujjukutty2445
    @mrs.jujjukutty2445 ปีที่แล้ว +40

    You are an inspiring mom.....❤️

  • @madeshkumar1115
    @madeshkumar1115 ปีที่แล้ว

    Nice good family members for brindha lucky person u mother is full support for brindha eppadidha eru kunu ponnugaluku amma vittu support super

  • @umarameshbabu9422
    @umarameshbabu9422 ปีที่แล้ว

    Hema mam romba santoshama iruku .Enaku rights ulla en amma appa vetil en Anna and Anni ne ingu adikadi vanthu iruka kuddadhu solivitargal.En appa 7 months before passedaway.En appa illatha vetuku poga pidikavillai.En manasuku kastamaga irukum pothu ungal video parthu magilchi adaiven . Thanks 🙏🙏 hema mam.

  • @seethudiya6425
    @seethudiya6425 ปีที่แล้ว +6

    Neenga unga ponnuku panra seer and gifts la super mam.. Unga vdeos pakkrathukagave mrg na wait panven mam... Neenga nalla irukanum mam...

  • @suryavetri1804
    @suryavetri1804 ปีที่แล้ว +2

    Enga pakkamum pongal seeru undu....varusam varusam porandha veetla kodukura pongal seeru arisiya vacchu than nanga pongal vaikkanum...indha etthana varusam aanalum nadakkum

  • @anupriya7255
    @anupriya7255 ปีที่แล้ว

    Alukai tha ma varuthu ennaku itha pakka. Enga oor side la tha intha palakam irruku Pongal seer. But ennaku kudukka tha yaarum illa. Ponnu seiratha selava nenaikama happy ahna manasoda paththu paththu seiriga parunga rompa nalla manasu ungalikku. Brinda rompa lucky girl.

  • @vijigopi-13
    @vijigopi-13 ปีที่แล้ว

    Neenga panna seer romba pidichchirukku akka
    Naanum yannoda ponnukku ungala Madhuri yallam
    Seiven ,thanks akka,,. 🥰🥰🥰

  • @priyakrishna7182
    @priyakrishna7182 ปีที่แล้ว +1

    Really good thought aunty... I don't have mother... but my father will send me money for karthigai and pongal even today ... I am the only daughter..neenga sonadhu 100% true.. andha ponnukum pugundha veetla oru perumai aunty...

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 ปีที่แล้ว +7

    எல்லோரும் இருந்தும் எனக்கு குடுத்து வைக்கல எங்க வீட்டுக்கு ஒரு குத்து விளக்கு வந்தா அதிலிருந்து தான் இப்படி நடக்குது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை

  • @sasikalavelmurugan4932
    @sasikalavelmurugan4932 ปีที่แล้ว

    Super aunty nalla palagatha follow panrathu thappe illa athum unga bonding pakum pothu super ah iruku sema

  • @bharathielangovan17
    @bharathielangovan17 ปีที่แล้ว +4

    Super mam.neenga sonna karuthu mattrum blood relation uravu pathi sollum podhu enaku kannula kukam Pola thanni vanthuduchu.i am happy to see your this particular video.enaku edhu Pola seiyala and coming generations ku sollium kudukala.👌👏👏👏

  • @jaipriya7926
    @jaipriya7926 ปีที่แล้ว +1

    Best amma neenga brindha ella vithathulayum kotuthu vachava god bless you brindha

  • @sriramswathi6351
    @sriramswathi6351 ปีที่แล้ว

    Hi mam supperrr I'm from karaikkudi enga veetlayum ithu ellame vazhakkamum irukku namba Annen thambi kita irunthu kidaikkum pothu manasu ku niraiva irukkum I love that feel always thankyou

  • @nisanthijeyendran4013
    @nisanthijeyendran4013 ปีที่แล้ว

    பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் இந்த மாதிரி அம்மா கிடைக்க 😍😍

  • @snehaglaxton3228
    @snehaglaxton3228 ปีที่แล้ว +28

    What you said about Pongal seer is very true. And good that you taught deva about this. But this vlog was very emotional. You've chosen things very thoughtfully. Stay ever blessed 🙌 😇 🙏

  • @vipho8467
    @vipho8467 ปีที่แล้ว

    Yes Hema, Thanjavur பக்கம் இப்படி இன்னும் செய்வார்கள்.நீங்கள் சொல்வது எல்லாம் எல்லோருக்கு ம் பொரு ந்தும்.நன்றி.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 ปีที่แล้ว

    Pongal Seer ultimate 👌🏾👌🏾👌🏾👌🏾neengq mattha youtube la erundhu tips yeduthu kittinga..Naan unga videos sa parthu yennoda magalukkum eppadi seyyanum nnu Aasai padren. Thank you sister yetthana dhava vennummnu naalum solluven Brinda is lucky daughter to get like you has her parents and sibiling..God bless you all..chittu andha one week Kanchipurathil yeppadi erundha appadinnu Brinda va keetu sollunga 🤝👌🏾👍♥️🌹🍫🎁Atlast my favourite Sai Appa is beautiful Awesome gift ♥️♥️♥️♥️♥️♥️ma