பொங்கல் கொண்டாட்டம் கூடுகிறதா? குறைகிறதா? | அரங்கம் அதிர்ந்த பட்டிமன்றம்🔥 | Special Pattimandram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • In this Pongal sirappu pattimandram, Our Theneer Idaivelai team have made a special pattimandram show on the title Pongal kondattam koodukiradha? kuraikiradha? பொங்கல் கொண்டாட்டம் கூடுகிறதா? குறைகிறதா?
    This Thought provoking Pattimandram was presented with good sense of humour from our speakers and a good Judgement finally given by the Naduvar!
    Theneer Idaivelai Special Pattimandram
    Speakers list:
    பொங்கல் கொண்டாட்டம் கூடுகிறது அணி
    1. Abinesh
    2. Manikanda Mariappan
    3. Kalidass
    4. Alageswari
    பொங்கல் கொண்டாட்டம் குறைகிறது அணி
    1. Sathish
    2. Suganthi Priya
    3. Barath Singaravel
    4. Hariharan
    நடுவர்: Pragadeesh
    We hope you all like this special Fun filled Pattimandram and enjoy! Its all yours now!
    Thank you for your kindness and support all through these years for our Theneer Idaivelai.
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍
    #theneeridaivelai #Happypongal #pattimandram #Pongalpattimandram #Pongalsirappupattimandram
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 220

  • @vinothkanson8947
    @vinothkanson8947 8 หลายเดือนก่อน +216

    தேநீர் இடைவெளி youtube சேனல் முதல் முறையாக பட்டிமன்றம் நடத்துகிறது என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை youtube சேனல் நிர்வாகிகள் அனைவருக்கும்

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 8 หลายเดือนก่อน +5

    Super. Youngest Paddimantam.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 8 หลายเดือนก่อน +6

    உண்மையில் ஒன்றை சொல்கிறேன். நீங்கள் பட்டிமன்றம் நடத்தினதில் பெரிது இல்லை அதில் நீங்கள் அனைவரும் பங்குபெற்றதிலும் அதில் நீங்களே நடுவர் அனதிலும்தான் பெரிது அதற்கு தகுதியானவர்கள் நீங்கள் அனைவரும். நான் ரசிகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று உங்கள் தமிழ் சொற்க்கள் மற்ரொண்டு உங்கள் சமுக பார்வை வாழ்த்துக்கள்🎉💐💐🤝🤝🙏🙏

  • @tomnjerome
    @tomnjerome 8 หลายเดือนก่อน +4

    Bharath super da ❤

  • @sathishsathish1845
    @sathishsathish1845 8 หลายเดือนก่อน +17

    முதல் முறையாக you tube பட்டி மன்றம் பார்க்கிறேன். அருமை. வாழ்த்துக்கள். 👏👏

  • @SIVAGURUraja-tn2yi
    @SIVAGURUraja-tn2yi 8 หลายเดือนก่อน +6

    தேநீர் இடைவேளை நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @balaganesang
    @balaganesang 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @tino.a.t2471
    @tino.a.t2471 8 หลายเดือนก่อน +5

    12:45 இருந்தாலும் வருடத்தில் தை பொங்கள் அன்று குயவர்களை நினைத்து பார்த்து ஒரு முறையாவது மண் பானையில் பொங்கல் வைக்கலாமே என்பது தான் என் கருத்து, எங்களுக்கு இங்கே எல்லா தமிழ் கடைகளிலும் மண் பானை கிடைப்பதில்லை அதில் செய்ய வேண்டும் என்று தான் ஆசை , நீங்களாவது செய்யலாமே அன்பரே 🌾🍚நன்றி 🙏. பட்டி மன்றம் அருமை அனைத்து குழுவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், France 🇫🇷 தமிழர் சார்பாகவும் வாழ்த்துக்கள், பொங்கள் வாழ்த்துக்கள் 🍚🐄🌾😃

  • @Ramaniyengar
    @Ramaniyengar 8 หลายเดือนก่อน +37

    எதிர்பார்க்கவில்லை புது முயற்சிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @ShahulHameed-nw7es
    @ShahulHameed-nw7es 8 หลายเดือนก่อน +2

    Best wishes to All
    Pongal Festival
    This Pattimanram Supper

  • @deepalakshmisubramaniyan1458
    @deepalakshmisubramaniyan1458 8 หลายเดือนก่อน +2

    பட்டிமன்றம் மிகவும் சிறப்பு. நடுவர் தீர்ப்பு சரியானதுதான் இன்னும் இருதரப்பு வாதங்களையும் எடுத்துக் கூறி தீர்ப்பளித்திருக்கலாம் 🎉

  • @tamilmovies115
    @tamilmovies115 8 หลายเดือนก่อน +2

    👌அருமை அருமை

  • @DhanaLakshmi-t1g
    @DhanaLakshmi-t1g 8 หลายเดือนก่อน +11

    தேநீர் இடைவேலை குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழர் திருநாள்நல்வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக அருமை மீண்டும் வளர வாழ்த்துக்கள்

  • @gunaseelankannadasan5253
    @gunaseelankannadasan5253 8 หลายเดือนก่อน +5

    சிறப்பு நிறைந்த நிகழ்வு நன்றி அனைவருக்கும் 🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏 இனிய வாழ்த்துக்கள்

  • @vijayakumar1042
    @vijayakumar1042 8 หลายเดือนก่อน +5

    நல்ல கருத்களை பதிவு செய்வது நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிகிறது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தேநீர் இடைவேளைகளில் சேனலை பற்றி கூற தமிழில் வார்த்தைகள் இல்லை

  • @Vettrikumaran
    @Vettrikumaran 8 หลายเดือนก่อน +1

    முதல் தொடக்கமே நல்ல வெற்றி.. பாரம்பரியம் அறிவியல் உணர்வு கலந்த உரை என சிறப்பாக தமிழர் தளத்தில் அரங்கேறியுள்ளது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்து தெரிவித்து மென்மேலும் இதுபோன்று மக்களிடையை கொண்டு சேர்க்கப்படவேண்டிய கருத்தாடல்களை தொடர் பட்டிமன்றங்கள் வாயிலாக பழமையையும் பண்பாட்டையும் மீட்சியுறச் செய்ய வேண்டுகிறோம். நன்றி

  • @VivekKannanM
    @VivekKannanM 8 หลายเดือนก่อน +3

    Ethirparkavillai… Sabaash, Sirappaana pattimandram!👏🏻😃 Salaman Paappayya avargal kuzhuvirku nigaraana kuzhu… 👌🏻

  • @DhanaLakshmi-t1g
    @DhanaLakshmi-t1g 8 หลายเดือนก่อน +7

    தேநீர் இடைவேலை குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக அருமை வளர வாழ்த்துக்கள்

  • @revathymari9778
    @revathymari9778 8 หลายเดือนก่อน +8

    அருமை அருமை அருமை அருமை அருமை. மிகமகிழ்ச்சி....🎉

  • @ajithammu5942
    @ajithammu5942 8 หลายเดือนก่อน +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் கலகலப்பாக இருந்தது மேலும் இதுபோன்ற‌ தகவல்கள் நமது மக்களுக்கு அதிகமாக சொல்லுங்கள் நண்பர்களே😊😊😊😊

  • @mohamedasam75
    @mohamedasam75 8 หลายเดือนก่อน +2

    Happy Pongal

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 8 หลายเดือนก่อน +3

    நல்லவேலைபிக்பாஸ்நடத்தவில்லை. அருமையானபட்டிமன்றம்.உங்கள்குரூப்பின்காமெடியில்கலக்கும்இன்னொருநண்பரைகாணவில்லை. தேடுகிறேன்

  • @gurumurthym384
    @gurumurthym384 8 หลายเดือนก่อน +9

    Barath super🎉❤❤️

  • @virginiebidal4090
    @virginiebidal4090 8 หลายเดือนก่อน +6

    நாம் ஓவ்வொரும் பிள்ளைகளை தத்தெடுப்பது போல் ஓரு விவசாயியை ஏன் தத்தெடுத்து கொள்ள கூடாது அப்படி செய்தால் ஓரு வேளை விவசாயம் வரலாம் என்று எனக்கு தோன்றுகிறது. பட்டிமன்றம் அருமை தேனீர் இடைவேளை அமைபினர் அனைவருக்கும் மிக்க நன்றிங்க .

  • @sahulsahul6208
    @sahulsahul6208 8 หลายเดือนก่อน +8

    சிறப்பான பட்டிமன்றம் , வாழ்த்துக்கள்🎉

  • @periasamymuthaiya2463
    @periasamymuthaiya2463 8 หลายเดือนก่อน +17

    அருமையான பட்டி மன்றம்..
    தேனீர் இடைவேளை குழுவிற்கு பொங்கல் வாழ்த்துக்கள்..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 8 หลายเดือนก่อน +47

    'தேனீர் இடைவேளை' channel'ல் பட்டிமன்றம் நடப்பதை நான் இன்று முதல் முறையாக பார்க்கிறேன்.... அருமை .... ❤❤❤❤😊😊😊

  • @theproletariatpleaders
    @theproletariatpleaders 8 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் 💐💐💐

  • @Mradambro
    @Mradambro 8 หลายเดือนก่อน +2

    Ultimate 🙌🙌🙌

  • @muthukrishnan-o6k
    @muthukrishnan-o6k 8 หลายเดือนก่อน +1

    Congratulations teneer idaivelai fist time patti mandram super

  • @madhavanramya9830
    @madhavanramya9830 8 หลายเดือนก่อน +20

    எங்க ஊர் மானாமதுரையை பெருமையாக பேசிய தேநீர் இடைவேளைக்கு நன்றி.

  • @prakashv1135
    @prakashv1135 8 หลายเดือนก่อน +4

    நான் பார்த்ததில் இதுதான் முதல்முறை ஒரு youtube channel- ல் பட்டிமன்றம் வாழ்த்துக்கள்...🎉🎉

  • @ganeshpv4874
    @ganeshpv4874 8 หลายเดือนก่อน +4

    #1:12:17 Alageshwari Thangai Arumai Thangam👌👌👌♾❤

  • @Agni-.
    @Agni-. 8 หลายเดือนก่อน +8

    இது போன்ற இன்னும் நிறைய பட்டிமன்றம் நடத்த வாழ்த்துக்கள்

  • @ilayaraja5147
    @ilayaraja5147 8 หลายเดือนก่อน +33

    பட்டிமன்றம் மிகவும் அருமை..
    தேநீர் இடைவேளை குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சிறப்பாகவும் கலகலப்பாகவும் பேசினார்கள் நிதர்சன உண்மையை பேசினார்கள் அனைவருக்கும் நன்றி... 🙏🙏🙏🙏 😊 🙏🙏🙏🙏

  • @harikannan0000
    @harikannan0000 8 หลายเดือนก่อน +9

    Bharath Anna super speech 👏👏👏👏

  • @RajKumar-oi9is
    @RajKumar-oi9is 8 หลายเดือนก่อน +5

    எங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் சிலவற்றை தேநீர் இடைவேளை நிறைவு செய்கிறது புரிந்து கொள்ள முடிகிறது❤

  • @vetrivelrethinam9763
    @vetrivelrethinam9763 8 หลายเดือนก่อน +8

    மகிழ்ச்சி, மிக அருமையான பட்டிமன்றம் 👏👏👏தேநீர் இடைவேளை குழுவினர் உங்கள் அத்துனை பேருக்கும் வாழ்த்துகள் 🙏🙏 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 💐💐🙏🙏🙏

  • @pulisangili9585
    @pulisangili9585 8 หลายเดือนก่อน +2

    சரியா போய்கிருக்கங்க அப்படியே போங்க வாழ்துகள்!!!

  • @firefighter3560
    @firefighter3560 8 หลายเดือนก่อน +1

    அருமை 🎉🎉🎉❤வாழ்த்துக்கள்❤🎉🎉🎉

  • @g.karthikeyan5614
    @g.karthikeyan5614 7 หลายเดือนก่อน

    'தேனீர் இடைவேளை' channel'ல் பட்டிமன்றம் நடப்பதை நான் இன்று முதல் முறையாக பார்க்கிறேன்.... அருமை .... 👍👍👍👍👍

  • @murugesannagooran6491
    @murugesannagooran6491 8 หลายเดือนก่อน +2

    Theneer idaivelay baddmanra kuzumarhirkku enatu iniya pongal vazttukkal.🎉❤.

  • @thirum2706
    @thirum2706 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் மிக அருமை

  • @venkateshwaran.s1695
    @venkateshwaran.s1695 8 หลายเดือนก่อน +10

    தேனீர் இடைவேளை பட்டிமன்றம் முதல் முறையாக சிறப்பாக இருக்கிறது இது போல நீங்கள் மேலும் மேலும் பட்டிமன்றம் நடத்த வேண்டும்
    🎉🎉🎉❤வாழ்த்துக்கள்❤🎉🎉🎉

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh 8 หลายเดือนก่อน +3

    Anaivarukkum
    En Iniya
    Pongal Nal Vaazhthukkal.💐

  • @elango4989
    @elango4989 8 หลายเดือนก่อน +6

    பட்டிமன்றம் அருமை! முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்😊

  • @ethunammakavithaikal7731
    @ethunammakavithaikal7731 8 หลายเดือนก่อน +5

    தேநீர் இடைவெளி குழுமத்திற்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-t1g
    @DhanaLakshmi-t1g 8 หลายเดือนก่อน +3

    தேநீர் இடைவேலை குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக அருமை. இன்னும் வளர வாழ்த்துக்கள்.

  • @success2.o702
    @success2.o702 8 หลายเดือนก่อน +3

    Amazing

  • @madhankumarr6019
    @madhankumarr6019 8 หลายเดือนก่อน +3

    Super

  • @ArunKumar-vn5gq
    @ArunKumar-vn5gq 8 หลายเดือนก่อน +2

    ❤SP❤
    Mass Speech
    Scientific Speech
    Arivu Speech
    Environment Speech
    Knowledge Speech
    ❤SP_Forever❤

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 8 หลายเดือนก่อน +7

    மகிழ்ச்சி, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து செய் யுங்கள்.. குழுவில் இருக்கும் அனைவருகும் வாழ்த்துக்கள்.

  • @Spk2296
    @Spk2296 8 หลายเดือนก่อน +2

    தேனீர் இடைவேளையிலும் திகட்டாத தித்திக்கும் பொங்கல் பட்டிமன்றம் அது பட்டியில் இருந்து பட்டணம் வரை பொங்கல் திருநாளை உயர்த்தி இருக்கிறது.
    தேனீர் இடைவேளை குடும்பத்தார்களுக்கு பாராட்டுகளுடன் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  • @nanthakumar6736
    @nanthakumar6736 8 หลายเดือนก่อน +3

    Suganthi akka happy Pongal ❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน

    அற்புதமான தீர்ப்பு பிரகதீஷ் அண்ணா பொங்கல் பண்டிகை குறைவது போல் தெரிந்தாலும் ஆனால் கூடுகிறது என்பதுதான் நிதர்சமான உண்மை😊❤❤ AK❤

  • @dharshisan8534
    @dharshisan8534 8 หลายเดือนก่อน +14

    🎉🎉🎉மிகவும் அருமை. வாழ்த்துகள் . ஒவ்வொரு திருநாள்களிலும் உங்களோடு கொண்டாட விரும்புகிறோம்.🎉🎉🎉

  • @DhanaLakshmi-t1g
    @DhanaLakshmi-t1g 8 หลายเดือนก่อน +1

    தேநீர் இடைவேலை குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக அருமை வளர வாழ்த்துக்கள்

  • @arunrishi28
    @arunrishi28 8 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🎉 அருமையான தலைப்பு, சிறந்த பேச்சாளர்கள்

  • @veeravanniyardpi2011
    @veeravanniyardpi2011 8 หลายเดือนก่อน +26

    நான் இதை எதிர்பார்க்கவே இல்லை வாழ்த்துக்கள் 🫂❤️🕊️🕊️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน +1

    வெளிநாட்டு கொண்டாட்டங்களை இன்று கொண்டாடி வெளிநாட்டு மிருகங்கள் மீது நாம் இந்தியர்கள் அதிகம் மோக படுவதை அற்புதமாக பேசிய பரத் 😊❤❤

  • @DhanaLakshmi-t1g
    @DhanaLakshmi-t1g 8 หลายเดือนก่อน +1

    தேநீர் இடைவேலை குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக அருமை வளர வாழ்த்துக்கள்

  • @velrajkumar6931
    @velrajkumar6931 8 หลายเดือนก่อน +2

  • @nattartamil9330
    @nattartamil9330 8 หลายเดือนก่อน +2

    Vera level pattimandram😃😃

  • @Adrieljonespro
    @Adrieljonespro 8 หลายเดือนก่อน +26

    இந்த பட்டிமன்றம் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. 😂😂😂

  • @sumithrapsr5928
    @sumithrapsr5928 8 หลายเดือนก่อน +6

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @mastermaps5191
    @mastermaps5191 8 หลายเดือนก่อน +5

    Channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @visujegan7836
    @visujegan7836 8 หลายเดือนก่อน +2

    நல்ல கருத்துக்களை இதில் காண முடிகிறது 💯

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 8 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழையும் தமிழ் மொழியை பற்றியும் ஒரு பட்டிமன்றம் நடத்துங்கள். எனக்கு தமிழ் மொழி என் தாய்க்கு சமம் நான் பாரதிதாசனின் பேரன்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน

    உங்களுடைய அற்புதமான சிறப்பு பட்டிமன்றத்தை நேரில் காண வர முடியவில்லை இருந்தாலும் உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி தேநீர் இடைவேளை குழுவிற்கு ஒரு மகத்தான வெற்றி இன்னும் பல கருத்துக்களை எடுத்து பட்டிமன்றம் நடத்தினார் நல்ல வரவேற்பு கிடைக்கும் உங்களுக்கு😊❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน

    மிக அற்புதமாக மூச்சைப் பிடித்து பேசிய அழகேஸ்வரி அக்காவிற்கு விவசாயத்தின் பெருமையை அற்புதமாக சொன்ன அழகேஸ்வரி அக்காவிற்கு மிக்க நன்றி😊❤

  • @Hellopradeep0906
    @Hellopradeep0906 8 หลายเดือนก่อน +2

    அருமையான பட்டிமன்றம்

  • @SureshSuresh-xl3bl
    @SureshSuresh-xl3bl 8 หลายเดือนก่อน +3

    மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @mahendiran6254
    @mahendiran6254 8 หลายเดือนก่อน +4

    Super 👌 ❤

  • @thiruvasaganvasu349
    @thiruvasaganvasu349 8 หลายเดือนก่อน +2

    அருமை❤❤❤❤

  • @udhayakumarudhayakumar2058
    @udhayakumarudhayakumar2058 8 หลายเดือนก่อน +5

    தேநீர் இடைவெளியில் பட்டிமன்றம் நிகழ்ச்சி பார்பதற்கு சந்தோசமா இருக்கு.. வாழ்த்துக்கள்...

  • @vandimalayanp7156
    @vandimalayanp7156 8 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு
    நன்றிகள்

  • @vijayanand-wz1ys
    @vijayanand-wz1ys 8 หลายเดือนก่อน +3

    🎉🎉 super ❤❤

  • @DASS1984
    @DASS1984 8 หลายเดือนก่อน +2

    மிக மிக... அருமை 🎉❤

  • @myuvarajm.yuvaraj1929
    @myuvarajm.yuvaraj1929 8 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 8 หลายเดือนก่อน +7

    Great job 🎉. Hearty congratulations to all Theneer Idaivelai friends.

  • @navaneethakrishnan6071
    @navaneethakrishnan6071 8 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @pradeepjohn5823
    @pradeepjohn5823 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @Cuslybae
    @Cuslybae 8 หลายเดือนก่อน +13

    வாழ்த்து கூறி தீராது உங்கள் மீது கொண்ட காதல்...❤
    எத்துனை முறை உங்களை பற்றி நினைத்தாலும் என் நெஞ்சில் அத்துணை அத்துணை மகிழ்ச்சி 🎉 அடைகிறேன் ❤😊

  • @bahurudeen7
    @bahurudeen7 8 หลายเดือนก่อน +7

    Hariharan Sir Speech Super👌👌👌

  • @KomathiSruthi
    @KomathiSruthi 8 หลายเดือนก่อน +3

    Very good , super

  • @KasiLingam-x3t
    @KasiLingam-x3t 8 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @Newton_Xavier
    @Newton_Xavier 8 หลายเดือนก่อน +5

    Theneer idaivelai channelku en manarntha paratugalum pongal vaalthum... En thambi Manikanda Mariappan pesuvathi paarthu magila vanthen... Happy pongal to all

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 หลายเดือนก่อน +4

    Super

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 8 หลายเดือนก่อน +5

    எங்கையோ போய்டீங்க தேநீர் இடைவேளை குழு, மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் 🎉

  • @chandranbala5746
    @chandranbala5746 8 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி 💯💯💯

  • @nithyavasudevan3352
    @nithyavasudevan3352 8 หลายเดือนก่อน +3

    Amazing speech by all members of Theneer Idaivelai Channel...Hats off to everyone...and you are a great inspiration Pragadheesh....keep continuing the good work😃

  • @ammum3199
    @ammum3199 8 หลายเดือนก่อน +3

    Abinesh super speech❤

  • @govindarajp8558
    @govindarajp8558 8 หลายเดือนก่อน +4

    👍👍👍👌👌👌👌👌

  • @gani6542
    @gani6542 8 หลายเดือนก่อน

    பட்டி மன்ற ஜாம்பவன்கள் மத்தியில் போட்டி போட ஒரு துணிச்சல்‌வேண்டும் அதற்கு வாழ்த்துக்கள்
    டீவி சேனல்கள் போட்டி‌மத்தியில் யூடூப் சேனல் மூலம் போட்டிபோடும் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்..
    இளம் தலைமுறை களை ஊக்க படுத்த நீங்கள் நடத்தும் பட்டிமன்றம் முன்னுதாரணம்..
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கருத்துகளும் காமெடிகளும் நிறைவாக இருந்தது..
    உங்கள் மொத்த கூட்டணிக்கும் வாழ்த்துக்கள்
    மக்கள் ஆதரவு பெருக...
    மனதார பாராட்டுகிறேன்.
    இன்னும் கூடுதல் திறமையை வெளிபடுத்த வாழ்த்தும் உங்கள் சேனல் விரும்பி...

  • @rashirai3020
    @rashirai3020 8 หลายเดือนก่อน +6

    Hariharan mass 💥💥💥💥💥

  • @rajadotnet5701
    @rajadotnet5701 8 หลายเดือนก่อน +5

    Congrats Pragadeesh , Hariharan and team. Happy to see you all in this next step. I believe, You have good Vision , intention . You will reach. All the best.

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 8 หลายเดือนก่อน +4

    congratulation theneer idaivelai team. Super

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน

    அற்புதமான பட்டிமன்றம்😊❤😊❤

  • @JJahabarali
    @JJahabarali 8 หลายเดือนก่อน +2

    Super