ராகு கேதுபார்வை ரகசியங்கள்... | Rahu Ketu Vision Secrets...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 97

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 8 หลายเดือนก่อน +1

    மதிப்புக்கு உரிய ஐயா அவர்களே,
    இந்த ஆராய்ச்சி நிதர்சனமாக பொருந்துகின்றன ஐயா .
    இந்த ஆராய்ச்சி தொடரட்டும் ஐயா

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 8 หลายเดือนก่อน +2

    சார் ராகு மற்றும் கேதுவும் பற்றி அறிந்துக் கொள்ள இன்னொரு பிறவி எடுத்து அறிய வேண்டும் ,அவ்வளவு இருக்கிறது என்று கூறினீர்கள். எல்லாம் வல்ல இறைவன் அந்த வல்லமையை
    சமகாலத்திலேயே கொடுக்க வேண்டுகிறோம்.உங்கள் காணொளியால் பயனடைபவர்கள் ஏராளம்.என்னைப்போன்ற இல்லத்தரசிகளுக்கே இவ்வளவு அழகாக புரிகிறதென்றால் கற்பவர்களுக்குஎவ்வளவு பயன்தரும். மிக்க நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼.

  • @priya....6684
    @priya....6684 8 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @kmrajianand2943
    @kmrajianand2943 8 หลายเดือนก่อน +1

    Sir, நீங்கள் தான் உண்மையான பதிவு போடுகிறீர்கள். இதுபோல் மற்றக் கிரகங்களுக்கும் தயவுசெய்து வீடியோ போடுங்கள் sir. 🙏🙏

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 8 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம், நீண்ட நாளய குழப்பம் தீர்வு கிடைத்தது.. நன்றி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน +2

    ஐயா குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் தங்களிடம் ஜோதிடம கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன் குருஜி அவர்களே

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 8 หลายเดือนก่อน +1

    மாபெரும் சந்தேகம் தீர்ந்தது.... கோடானு கோடி நன்றிகள் குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Smidr007
    @Smidr007 8 หลายเดือนก่อน +2

    தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா முதல் கமெண்ட்

  • @sribalajielectricalandhard8805
    @sribalajielectricalandhard8805 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் கும்பலக்னம் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் லக்னப்புள்ளி சதயம் சட்சத்திரம் லக்னத்தில் ராகு உள்ளார் லக்னம் வர்கோத்தமம் அடைந்துள்ளது பலன் எப்படி இறுக்கும் ஐயா தயவு செய்து இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 8 หลายเดือนก่อน

    Neengal engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +3

    Kindly make more videos for rahu & kethu ji🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation about raghu and kethu parvai🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 8 หลายเดือนก่อน +1

    Vanakkam Guruji

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 8 หลายเดือนก่อน +1

    நன்றி குரு ஜி......

  • @ilayapj1719
    @ilayapj1719 8 หลายเดือนก่อน +1

    Good morning sir

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน

    Ragu kethu example sani kethu sernthal athukkum parvai valimai irukka or sani parkkum vittai kethuvum sernthu parpara or ragu kethu parkkum murail saniyum sernthu parpara

  • @roopas8655
    @roopas8655 8 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏today topic was very interesting 👍👏well explained and informative 👍👏🙏😊

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd 8 หลายเดือนก่อน +1

    🙏 தெளிவான விளக்கம் அண்ணா🙏👌

  • @sundarsundar9420
    @sundarsundar9420 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🌹😊

  • @sukulrama7565
    @sukulrama7565 6 หลายเดือนก่อน

    Nice video excellent good work

  • @vigneshd2236
    @vigneshd2236 8 หลายเดือนก่อน

    Sir Suriyan 7aam paarvai palan podunga yaarum idhai patri solluvathillai please...😭😭😭😭

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருவே.. நீங்கள் சொல்வது உண்மை

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 8 หลายเดือนก่อน

    👌💥... மகிழ்வுடன் இனிய காலை வணக்கத்துடன் ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 8 หลายเดือนก่อน

    ஐயா பொங்கல் திருவிழா வாழ்த்துக்கள்

  • @lathamahesh241
    @lathamahesh241 8 หลายเดือนก่อน

    மிக சிறப்பாக தெளிவு படுத்தினீர நன்றிகள் ஜீ 🙏

  • @Sjk8670
    @Sjk8670 8 หลายเดือนก่อน

    ஜாதகத்தில்
    ராகு கேது பாதிப்புகள் இருந்தால் பாதிப்பு குறையும் எந்த பரிகாரங்கள் செய்யலாம் என்பதை பற்றின பதிவும் போடுங்க sir

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 หลายเดือนก่อน

    அறிய தகவல்கள்
    மிக்க நன்றி சார்🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @mangaleswaris
    @mangaleswaris 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 8 หลายเดือนก่อน

    ஐயாஒரு பொண் திருமணம் ஆகி குழந்தைப் பிறந்த பின் அவர் ஜாதகம் செயல் படுமா அதை பற்றி ஒரு பதிவு போடவும் தங்கள் பின் பற்றும் மாணவன்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @sitfansclub2081
    @sitfansclub2081 8 หลายเดือนก่อน

    Sir ,any yogam related to world famous -

  • @chanbasha2853
    @chanbasha2853 8 หลายเดือนก่อน

    காலை 🎉வணக்கம் குரு ஜி...

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐயா. மேஷத்துல ராகு இருக்கிறார் மிதுன லக்னம் கும்பத்துல செவ்வாய் இருக்காரு செவ்வாய் வீட்டில் இருக்கும் ராகு செவ்வாய் ஆக்டிவேட் பண்ணுவாங்களா இல்ல சைலன்ட் மோட்ல போடுவாங்களா ஐயா. ஐயா எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 8 หลายเดือนก่อน

    Iyaa very well explained. Super.. thank you very much

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 8 หลายเดือนก่อน

    Good morning guruji

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 8 หลายเดือนก่อน

    நன்றி சார் .

  • @user-v162
    @user-v162 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @suganya5576
    @suganya5576 8 หลายเดือนก่อน

    Dhasai ok puththi na enna sir?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน

    Very, very, super, super good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @jphairoil
    @jphairoil 8 หลายเดือนก่อน

    அருமை ஸ்வாமிஜி 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 8 หลายเดือนก่อน +1

    Anna நமஸ்காரம் சிலர் கேதுஉக்குன் 3 பார்வைகள் உள்ளன என்று சொல்கிறார்கள் உங்கள் opinion

  • @sathishkumark7523
    @sathishkumark7523 8 หลายเดือนก่อน

    Sir na unga biggest fan

  • @thirumals1022
    @thirumals1022 8 หลายเดือนก่อน

    Ayya kumba lagnam,Kedhu bagavaan dhanusula moolam 1 paadham natchathirathil (11 th house) irukkaaru ,Avarodu sukran 1 degree,sooriyan 6 degree la moolam natchathirathilaiye 2,3 aam paadhathil irukkaanga, Avangaloda paarvai Midhunathula ulla rahu ,Guru mela viludhu.Andha paarvai Kedhuvin saaram petru irukkum ah , Illaiya Ayya.

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 8 หลายเดือนก่อน

    Simma lagnam, Rahu at kumbam seen by saturn 3rd eye, controls mars at meesham and saturn at dhansu, ketu at simmam, no planets in thulam and kadagam, whats the effect of rahu dasa, will it cause damages to mars/land/younger brother sister relationship and controls saturn will it cause health issues? business issues ?

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 หลายเดือนก่อน

    Nice explain sir 🎉

  • @leelamabi1554
    @leelamabi1554 8 หลายเดือนก่อน

    Good morning Sir🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 8 หลายเดือนก่อน

    Enaku tholam laknam laknathil kethu simmathil moon mesathil Ragu kumbathil guru+Pudhan 3l sevvai nallatha guruji?

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 8 หลายเดือนก่อน

    Vanakam guruji mithuna lagnam rahu in simmam and thani budhan in thulam, suriyan and shukran in kanni, guru and ketu in kumbam ippoluthu rahu dasa eppdi erukum guruji

  • @mohanan6265
    @mohanan6265 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவுங்க சார்.👏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @DavidDavid-qf5tx
    @DavidDavid-qf5tx 8 หลายเดือนก่อน

    Wow great analysis

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

    • @manjualagu1780
      @manjualagu1780 8 หลายเดือนก่อน +1

      வெங்கட் புளியம்பட்டி உங்களை நீண்ட நாட்களாக கமெண்ட் பகுதியில் பார்க்கிறேன். சமீபத்தில் கேள்வி பதில் பகுதியில் நீங்கள் ஜோதிடர் ஆவேனா என்று கேள்வி கேட்டு இருந்தீர்கள். நானும் அவ்வப்போது கமெண்ட் செய்து வருகிறேன் நானும் கன்னி லக்னம் எட்டாம் இடத்தில் சூரியன் புதன் மறைவு எந்த தொழிலும் சரியாக அமையாமல் இருக்கிறேன் நீங்கள் எப்படி என்று பதிலளிக்கவும். நன்றி🙏💕

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 8 หลายเดือนก่อน

      @@manjualagu1780 தாங்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருப்பார்

    • @manjualagu1780
      @manjualagu1780 8 หลายเดือนก่อน

      @@venkatpuliampatti848 ஜவுளி உற்பத்தி

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா🙏🙏🙏ராகு பார்க்கும் இடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லை என்றால் அதை எவ்வா௫ கனிப்பது?ராகு பார்வை பலனை எவ்வா௫ கணிப்பது?

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 8 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் 2ல் ரா கு 8ல் கே து எப்படி பலன்

  • @ai77716
    @ai77716 8 หลายเดือนก่อน

    🎉🎉🌷🌷♥️super rare secrets of blackhole rahu and whitehole kethu SriRamji....
    Rahu and kethu from akasha tattwas alternates in 3 rasis and gives karma of shani nakshtras operating in jala tattwa...
    Kindly post more secrets on rahu, kethu swami🙏🏽

    • @uzhavankathir
      @uzhavankathir 8 หลายเดือนก่อน

      It's not black hole It's called shadow of moon and earth
      If we place an object before the light source and we move the light source the shadow of the object will fall into one place so when we move the light source at particular motion it's mean shadow of the object also move at particular motion the same thing happen at shadow of moon and earth

    • @ai77716
      @ai77716 8 หลายเดือนก่อน

      @@uzhavankathir its wrongly told like that ji... Rahu and kethu are most powerful... It has all properties of a black hole...kethu operates in agni tattwas and rahu in vayu tattwa... Alternates in 3 rasis controls all 27 constellation of milkyway galaxy.... Kethu is a supermassive Whitehole in Galactical center in moola constellation corresponding to muladhara chakra of kalapurusha or mahavishnu ji

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 8 หลายเดือนก่อน

    சார், i am astrovasudevan, நீங்கள் சொன்ன நிழல் கிரகங்களுக்கு பார்வை எப்படி இருக்கும் என்று கேட்டவகளில் அடியேனும் ஒருவன். ராகு, கேதுக்கு 3,11 ஆம் இடங்களை vibtatr பண்ணும் என்பது உண்மை, அது போல் தனக்கு 22 டிகிரிக்குள் வருபவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் என்பதும் உண்மை தானே, அப்படி என்றால் முன்னும் பின்னும் 2 ராசிகளை கட்டுப்படுத்தும் அல்லவா.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 8 หลายเดือนก่อน

    Thank you guruji 🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 8 หลายเดือนก่อน +1

    ராகு+ ‌கேது = வரம்‌ or சாபம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 8 หลายเดือนก่อน

    True 💯💯💯💯💯💯💯💯💯

  • @Amiyog7
    @Amiyog7 8 หลายเดือนก่อน

    Vanakkam ayya one doubt, for midhuna lagnam, chaturthi thithi, thithi sonyam in kumbam and rishabam, so kethu in 9th house (kumbam) will do good ah sir during
    rahu and kethu dasa🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 8 หลายเดือนก่อน

    சிம்மம் லக்னம் 5ல் ராகு, 12ல் குரு)
    11ல் கேது சுக்கிரன் செவ்வாய் (8ல் புதன் சந்திரன்) என்ன பலன் குருஜி 🙏

  • @needpeace25
    @needpeace25 8 หลายเดือนก่อน

    👍

  • @vc4706
    @vc4706 8 หลายเดือนก่อน

    Thank you Sir! Rahu with Venus within 3degrees in 10th house for thula lagnam and moon is in 12th house. Does it mean moon is related to Rahu? Is it good or bad ? Thank you

  • @harishrish20
    @harishrish20 8 หลายเดือนก่อน

    மகரத்தில் கேது. இங்கே கேது சனியை போல செயல் படுவார் என்றால் மகர வீட்டின் ஆதிபத்யத்தை மட்டும் செய்வாரா இல்லை கும்ப வீட்டுப்பலன்களையும் சேர்த்து செய்வாரா.

  • @sashikumar5402
    @sashikumar5402 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 8 หลายเดือนก่อน

    ❤🎉

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.

  • @manikandanv3070
    @manikandanv3070 8 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் அய்யா

  • @sivayogi6570
    @sivayogi6570 8 หลายเดือนก่อน

    Good morning Guruji 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 8 หลายเดือนก่อน

    Happy morning guruji 😊

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 8 หลายเดือนก่อน

    Good morning sir 🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 8 หลายเดือนก่อน

    நன்றி Guruji

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 8 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 8 หลายเดือนก่อน

    🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏