திருமணத்திற்கு பின் வரும் மனசோர்வு என்ன தெரியுமா..?Jayanthasri Balakrishnan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2022
  • திருமணத்திற்கு பின் வரும் மனசோர்வு என்ன தெரியுமா..?Jayanthasri Balakrishnan | Motivational Speech | ‪@snekithiyetv‬
    Subscribe with our channel - bit.ly/Subscribe_Snegithiye
    Click Here to Watch Our videos
    👉மன அமைதியை எங்கே தேடுவது..? • மன அமைதியை எங்கே தேடுவ...
    👉அவசர வாழ்க்கையில் இதை மறந்துவிட்டோம்.! • அவசர வாழ்க்கையில் இதை ...
    👉தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை..! Sangamithirai | Revathi | Pudhumai Pengal - • தாயை விட பெரிய சக்தி எ...
    👉எதை அதிகம் நம்புகிறீர்கள்.? எதை நம்பலாம்..?
    • எதை அதிகம் நம்புகிறீர்...
    👉எப்பவும் புலம்பல் சத்தமா இருக்கா..? • எப்பவும் புலம்பல் சத்த...
    👉மக்களுக்கு பழக்கதோஷம் எப்படி வருது..?
    • மக்களுக்கு பழக்கதோஷம் ...
    👉கத்துக்கிட்ட வித்தை எத்தனை நாள் உதவும்..?
    • கத்துக்கிட்ட வித்தை எத...
    👉பயம் இருந்தால் எதுவும் நடக்காது..! • பயம் இருந்தால் எதுவும்...
    👉பணத்துக்கு பின்னல் ஓடினால் இது தான் நிலைமை..!
    • பணத்துக்கு பின்னல் ஓடி...
    👉பிரச்சனைகள் இல்லாத சூழல் வேண்டுமா..?
    • பிரச்சனைகள் இல்லாத சூழ...
    👉நிம்மதியை எங்கே தேடுறீங்க..? • நிம்மதியை எங்கே தேடுறீ...
    👉பெண்கள் கடன் வாங்கி கருத்து பேசாதீர்கள்..! • பெண்கள் கடன் வாங்கி கர...
    👉மனிதனிடம் கர்வம் எப்படி இருக்க வேண்டும்..? • மனிதனிடம் கர்வம் எப்பட...
    👉உங்களைச் சுற்றி உதவுபவர்கள் இருக்கிறார்களா..?
    • உங்களைச் சுற்றி உதவுபவ...
    👉உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவது எது..? • உங்களுக்கு சந்தோஷத்தைய...
    👉உலகத்தின் பெரிய சக்தியே இதுதான்..! • உலகத்தின் பெரிய சக்திய...
    👉நம்முள் மறைந்து இருக்கும் பேராச்சரியங்கள் என்ன தெரியுமா..? • நம்முள் மறைந்து இருக்க...
    👉பெண்களின் பேராசையால் அழிந்த வாழ்க்கை.! • பெண்களின் பேராசையால் அ...
    Follow us
    Facebook - bit.ly/facebook_Snegithiye
    Instagram - bit.ly/SnekithiyeInstagram
    #ProfJayanthasriBalakrishnan​ #MotivationalSpeech​ #SnekithiyeTV​ #Jayanthasribalakrishnan​ #JayanthaSri​​ #TamilMotivationalSpeech​​ #TamilSpeech #PudhumaiPengal #SnekithiyeTV ​ #ActressRevathi #TalkShowTamil #TamilMotivationalSpeech​​ #TamilSpeech

ความคิดเห็น • 214

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 ปีที่แล้ว +318

    மனைவி மீது அக்கறை கொண்ட கணவன் இல்லவே இல்லை....

  • @sbags3747
    @sbags3747 ปีที่แล้ว +112

    உங்களை மாதிரி யாராவது பேசுறத கேட்டு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலை மட்டுமே இன்று உள்ளது. 100க்கு 5 அல்லது 10% ஆண்கள் மட்டுமே மனைவியின் மீது அன்பும், அக்கறையும் காட்டுகிறார்கள். தலைவிதி 😢😢☹️☹️

  • @R.sanjeev8838
    @R.sanjeev8838 ปีที่แล้ว +75

    மனைவி என்றால் விட்டின் வேலைக்காரி யாக மட்டும் பார்க்க கூடியாவள்

  • @shamilairshan3725
    @shamilairshan3725 ปีที่แล้ว +33

    Same feeling mam. மனசு இப்ப ரொம்ப வெறுமையா இருக்கு. யாரும் கண்காணாத, தெரிஞ்ச யாருமே இல்லாத தொலைவிற்கு போயிடனும் போல தினம் மனசு கேட்குது. 😒😒

    • @fousiyabegum2170
      @fousiyabegum2170 ปีที่แล้ว +1

      😰😰😭😭

    • @jasmitha6279
      @jasmitha6279 ปีที่แล้ว +2

      Same sis, enakku ooh nnu kathanum pola irukkum,sunlight pathu remba naal achhu...

    • @beastmode9009
      @beastmode9009 ปีที่แล้ว +1

      Yes yannukkum than

  • @sangeethalogesh6796
    @sangeethalogesh6796 ปีที่แล้ว +57

    எதையும் மாற்ற முடியாது என சகித்துக் கொண்டு வாழ்வது தான் காரணம்

  • @aaaglobalconnect7708
    @aaaglobalconnect7708 ปีที่แล้ว +33

    மனச் சோர்வில் உள்ள பெண்களுக்கு அவர்கள் குடும்பத்தார் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். நன்றி, நன்றி சகோதரி.

  • @arthisarathy988
    @arthisarathy988 ปีที่แล้ว +4

    என் கணவர்எப்பொழுதும் எது நடந்தாலும் நீ தான் காரணம் என அதிகமாக கூறிக்கொண்டு இருக்கிறார் இதுவே எனக்கு மனது மிக பாரமாக உள்ளது

  • @kasthurirajkumar6618
    @kasthurirajkumar6618 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி

  • @umajayaseelan9892
    @umajayaseelan9892 ปีที่แล้ว +8

    கனவுலதான் அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும்

  • @womenscreativeworld
    @womenscreativeworld ปีที่แล้ว +9

    Oru satharana mobile ku kodukura importance kuda wife ku yarum koduka matranga.. yarkitayum pesama romba verumaiya eruku life

  • @preethibalaji3394
    @preethibalaji3394 ปีที่แล้ว +3

    No words to express my gratitude. Lots of respect to jayanthasri madam.

  • @mbetharasi3321
    @mbetharasi3321 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு 🙂🙂

  • @raxsana995
    @raxsana995 ปีที่แล้ว +9

    Enaku 25 age laye manasorvu vanthruchu how I live this life happy

  • @mithrathiyagu330
    @mithrathiyagu330 ปีที่แล้ว +14

    Am 36 now am 2nd pregnant...still I don't know y am living...wife na chumma vela paka mattum tha..kids husband inlaws Samy mudila .Nambha life epa vazha porum..namalam ipa padicha adimaigala irukom avalatha

    • @anithasaraswathi4864
      @anithasaraswathi4864 ปีที่แล้ว +2

      Relax dear ... enjoy your pregnancy ..

    • @arockiapremji6957
      @arockiapremji6957 ปีที่แล้ว

      Hi sis yethala pathi neenga kavala padathinga unga husband mathiri unga kolanthaiyaya valakathinga

    • @tiramisu9358
      @tiramisu9358 ปีที่แล้ว

      @Mithra I'm too in the same situation, but trying to overcome it. Time will come when you can go for a job. Stay hopeful.

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா இதே போல புத்தகம் பற்றி பகிருங்கள் 👍

  • @regarega8798
    @regarega8798 ปีที่แล้ว +9

    100% true.Thank you so much ma

  • @dhandauthabanidhandauthaba8360
    @dhandauthabanidhandauthaba8360 ปีที่แล้ว +6

    Manathai appadiyae vasithuvettirgal amma super speech ma

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 ปีที่แล้ว +2

    Excellent mam 🔥 God bless you mam

  • @premaprema9299
    @premaprema9299 ปีที่แล้ว +30

    மணசே சரி இல்ல மேடம் .எவ்வலவு வேல பாத்தாலும் நமக்கு மதிப்பு இல்ல ஒரு பெண் எவ்வலவு வேலபாத்தாலும் சம்பலம் வாங்குணாலும் மதிக்கமாட்டாங்க வீட்டவிட்டு போகலா போல இருக்கு

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +8

    நானும் மிகுந்த கவலையில் இருந்தேன் என் கவலையை போக்க என் கவனத்தை தற்போது youtubil வீடியோ போடுவதில் திசை திருப்பி உள்ளேன் வயது 45 நானே எடிட் செய்கிறேன் என் மனச்சோர்வும் குறைகிறது பார்க்க விரும்பினால் பாருங்கள்

    • @lakshanadhinaworld3330
      @lakshanadhinaworld3330 ปีที่แล้ว

      Sister enkum entha app la edit pannum solluga sister Nan rompa depression irukan pls help punuga sister

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏 நன்றி அம்மா

  • @kamatchiparamanandham3580
    @kamatchiparamanandham3580 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @rakeshr9960
    @rakeshr9960 ปีที่แล้ว +2

    God bless you sister

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว

    Excellent speech sister big thanks for this program

  • @vallikanagaraj8832
    @vallikanagaraj8832 ปีที่แล้ว +1

    Thank you mam🙏

  • @ExpressEntertainment81
    @ExpressEntertainment81 ปีที่แล้ว

    One and only noble words , and genuine care . We are so fortunate to be hearing you mam .

  • @vijayaranip1051
    @vijayaranip1051 ปีที่แล้ว +14

    I'm 27, ippave ennaku apidi tha thonuthu

    • @akhilaa9423
      @akhilaa9423 ปีที่แล้ว

      No maa u can move, age is there

  • @devikaran3695
    @devikaran3695 ปีที่แล้ว

    True amma

  • @gomathikannan6090
    @gomathikannan6090 ปีที่แล้ว

    JB Mam Excellent Amazing 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @muhilanmuhi3643
    @muhilanmuhi3643 ปีที่แล้ว +1

    🙏 thanks ma

  • @reshmiasan8498
    @reshmiasan8498 ปีที่แล้ว +1

    Thank you sooooooooo😊

  • @aadhav.b9810
    @aadhav.b9810 ปีที่แล้ว

    Good message , continue your service mam thank you very much 👍

  • @UmaDevi-gl8wy
    @UmaDevi-gl8wy ปีที่แล้ว

    Mam. Great thinking.
    Your service will bring so many positive things.

  • @sujigokulan9458
    @sujigokulan9458 ปีที่แล้ว +1

    yes mam. true lines....

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 ปีที่แล้ว +3

    Super mam. So many ladies suffering depression. Only solution they have to come out this depression

  • @neel5289
    @neel5289 ปีที่แล้ว +2

    True i affected too much

  • @umaiyer5479
    @umaiyer5479 ปีที่แล้ว

    Fantastic

  • @muthusankari1323
    @muthusankari1323 ปีที่แล้ว

    உண்மை

  • @hajaazad3559
    @hajaazad3559 ปีที่แล้ว +1

    Excellent mam 👍 👌 👏

  • @danielkamali6640
    @danielkamali6640 ปีที่แล้ว

    Super

  • @sajeevvlogsplay405
    @sajeevvlogsplay405 ปีที่แล้ว

    Amma❤

  • @sbrosgamingtamilan908
    @sbrosgamingtamilan908 ปีที่แล้ว

    Thank you ma

  • @jayajessikaa6387
    @jayajessikaa6387 ปีที่แล้ว

    Super ma very good speach

  • @maideenabdul2384
    @maideenabdul2384 8 หลายเดือนก่อน

    சகோதரி மனசு நொருங்கி இருக்கு பெண்கள் உயிர் உள்ள ஒரு பிணம். என் உயிர் எனக்கு கணமா இருக்கு கல்யாணவாழ்க்கை எனக்கு நரகமா ஆயிடுச்சு எங்காவது ஒரு காட்டுகுள்ள போய் மரஞ்சு போயிரலாம்ன்னு தோனுது. இப்போது நான் உங்கள் அருகே இருந்திருந்தால் உங்கள் தோலில் சாய்ந்து கண்டிப்பாக அழுதிருப்பேன்

  • @shobanamahesh2485
    @shobanamahesh2485 ปีที่แล้ว

    Unmai amma

  • @purplevibes1302
    @purplevibes1302 ปีที่แล้ว

    Thank you mam

  • @sumathisivakumar6318
    @sumathisivakumar6318 ปีที่แล้ว +1

    It's true mam

  • @vadivua152
    @vadivua152 ปีที่แล้ว +1

    It's true

  • @deepagovind4232
    @deepagovind4232 ปีที่แล้ว

    Mam am a lover of your voice or speak

  • @radhap6913
    @radhap6913 ปีที่แล้ว

    True.experiencing same thing..

  • @cheenuvasan3253
    @cheenuvasan3253 ปีที่แล้ว +2

    100 present true amma

  • @SM-vq1qd
    @SM-vq1qd ปีที่แล้ว +30

    so true . On top of that kids disrespecting the mom is the most difficult thing . My college son told me day before yesterday that I am doing nothing at home . I am a working mom , and my husband spends all the time in basement hardly see each other, kids busy with the schedules so I watch TV( I never watched TV all my life, recently picked up the habit last year ). It just upset me to the core. The family don't realize (or take it for granted) that moms are going thru menopause ..all they worry is food is not up to their taste , their laundry is not done home is not clean. I am emotionally tired and frustrated ..

    • @kamatchiparamanandham3580
      @kamatchiparamanandham3580 ปีที่แล้ว +3

      We should take care of ourselves don't worry they will understand slowly but you keep yourself engaged in some activities which pleases you the family will surely understand 😊

    • @deepikaramki3074
      @deepikaramki3074 ปีที่แล้ว +2

      This too shall pass... Nanum neenga solra mariye en ammata behave panitruken aana adha sila varushathula purinjikitu maathikiten. And i apologized her many times for those years.

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 ปีที่แล้ว +2

      Don't worry paa ...we r all, at this same situation..we done our duty with lots of love,.....at last they realise in future.....

    • @sumayashariff3777
      @sumayashariff3777 ปีที่แล้ว +1

      Pls do meditation and take some me time.. don't bother about that they are immatured they will understand once they reach our position...this too shall pass ❤️

    • @parkavypath
      @parkavypath ปีที่แล้ว

      I feel the same☹️ i am doing my responsibility with lot of effort. When a single fault happened in house chore means, they all behaving like " i am not deserved to be female" why only us to go through such situations..

  • @tamizhselvid9595
    @tamizhselvid9595 ปีที่แล้ว

    I am currently situation ur specch super mam.i like it mam

  • @RameshKumar-qu2cg
    @RameshKumar-qu2cg ปีที่แล้ว +3

    என் கணவர் எனக்கு இன்னொரு தாய் என்னை எந்த நிலைமையிலும் விட்டு கொடுத்ததே இல்லை

  • @kalaivanichinnasamy
    @kalaivanichinnasamy ปีที่แล้ว +3

    Mam, you are really great Mam.. in each topic you are covering the lifes most important value... thank you mam for making us understand to be responsible person to make everyone happy around us

  • @hemanatesan3454
    @hemanatesan3454 ปีที่แล้ว

    Its very true my also

  • @ugt_official
    @ugt_official ปีที่แล้ว +1

    Nenga evalavu sonnalum sila aangal thirundhave matanga.....nanga kadaisi varaikum depression laye saga vendiyadhu tha...yarkum husband and avanga veetu members m support ah irundha tha sathikka mudium....sadhikkanumnu nenachalum muttu kattaiya husband irukum podhu oru level ku Mela onnum theva illanu thonum...idhu ennoda life experience

  • @user-bf3ck6hk4v
    @user-bf3ck6hk4v ปีที่แล้ว

    Thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤ very good👍👍👍👍👍👍 God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbaarasan7942
    @anbaarasan7942 ปีที่แล้ว +1

    Thanks for speach. I am in depressed

  • @sagunthalabhaskaran9418
    @sagunthalabhaskaran9418 ปีที่แล้ว

    Correct mam i am also

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 ปีที่แล้ว +1

    I'm in the same place, This one I m like this, I m thinking why I m like this, I m not like this, but I understand now. Thank you mam right time, right message.

  • @sakthic8866
    @sakthic8866 ปีที่แล้ว

    S true

  • @devikasudhakar625
    @devikasudhakar625 3 หลายเดือนก่อน

    Today i finnished my yoga course and teacher now

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว

    Migaum arumai correct a sonninga madam

  • @surabhionlineboutique6061
    @surabhionlineboutique6061 ปีที่แล้ว +5

    I got manachorvu within a year of marriage

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d ปีที่แล้ว

    I used to think like this and talk mam.. so I am trying to divert myself. Hopefully I can overcome.

  • @perumalj9514
    @perumalj9514 ปีที่แล้ว +2

    I am also. Face like this situation

  • @user-hereiam12345
    @user-hereiam12345 9 หลายเดือนก่อน

    அவர்களுக்கு நம் ஒரு பொரு‌ள் அவ்வளவு தான்

  • @appleplus5115
    @appleplus5115 ปีที่แล้ว

    Reading comments make me feel good.

  • @appleplus5115
    @appleplus5115 ปีที่แล้ว

    Really ma'm
    Very difficult even for educated ladies

  • @praveevideos3740
    @praveevideos3740 ปีที่แล้ว

    Super mam enaku asband sapot ela eniya pureinjekava matangerar athuthaan broblama

  • @sumathis9492
    @sumathis9492 ปีที่แล้ว

    💯true mam👍

    • @mkasthurikasthuri3271
      @mkasthurikasthuri3271 ปีที่แล้ว

      Thanks mam. . Unga varthaigalai kettu en Kankali kannir vazhikirathu... unmaitha madam...

  • @retrorampageeeeeeee249
    @retrorampageeeeeeee249 ปีที่แล้ว +1

    Maximum ladies experience the same situation. But there are no one to support her. This is reality

  • @dhivesh777
    @dhivesh777 ปีที่แล้ว +1

    😭😭😭🙏

  • @sayesrikumar1266
    @sayesrikumar1266 ปีที่แล้ว +1

    After completing all your household works with unconditional love engage yourself in whatever you wish to do. Listening to music is the best. Or learn music. Age no bar. We must also give space to each and everyone in the family. Chat with friends.

  • @anitharm8341
    @anitharm8341 ปีที่แล้ว

    😔😔

  • @tiramisu9358
    @tiramisu9358 ปีที่แล้ว

    Mam😢😢😢😢

  • @rajalakshmiselvam1686
    @rajalakshmiselvam1686 ปีที่แล้ว

    Felt the same.. I'm depressed lot..

  • @nageswariamu3133
    @nageswariamu3133 ปีที่แล้ว

    Yes me to 😔

  • @devikasudhakar625
    @devikasudhakar625 ปีที่แล้ว

    I am 53 learning yoga for 10 yes niw they r asking us to do certificate course but husband asking what u r going to do learning don't know what to do pls some one guide me

  • @gunakones4864
    @gunakones4864 ปีที่แล้ว

    😊😭😭😭😭😭😭true

  • @arockiapremji6957
    @arockiapremji6957 ปีที่แล้ว

    I am santhiya yenakku present la 25age yenakku marriage agum pothu 19 age yenaku ipa ve evanga yellathaium viddu vera yenagaivathu poi oru one month rest edukanum thounuthu sila time la yethukku da intha life valanum apadium thounithu ithukku yena solutions sollunga ama

  • @priyadharshini1581
    @priyadharshini1581 ปีที่แล้ว +9

    Nan romba depression la irukan ma

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 ปีที่แล้ว +2

      Cool cool.... don't worry paa......idhuvum kadandhu pogum..... daily idheye oru murai sollikivom.....

  • @VLN_SPEED_M1NX
    @VLN_SPEED_M1NX ปีที่แล้ว

    Lamps in the whirlpool by Rajam Krishna available in indian writing in english (english literature)

  • @womenscreativeworld
    @womenscreativeworld ปีที่แล้ว +1

    Mam enaku 8 years aguthu marriage agi enakum intha enam than daily varuthu Inga erunthu odi poidalama nu eruku

  • @NJ36971
    @NJ36971 ปีที่แล้ว +10

    Mudiyave ila ma.. manasu vitu pesa mudila... en husband edhum kanduka matanga.. enamo mari manase ganama iruku...

    • @thalakrish7042
      @thalakrish7042 ปีที่แล้ว

      Kavalai padathinga. Nallathe nadaklum

    • @NJ36971
      @NJ36971 ปีที่แล้ว

      @@thalakrish7042 🙏

    • @thalakrish7042
      @thalakrish7042 ปีที่แล้ว

      @@NJ36971 orunal unarnthu purindhukolvar ungalukku eththanai kulanthaigal ma

    • @NJ36971
      @NJ36971 ปีที่แล้ว

      @@thalakrish7042 oru magal, magan

  • @a.r.mohanraj1060
    @a.r.mohanraj1060 ปีที่แล้ว +5

    Don't know how to come out. I know better in all but can't escape from this bondage. Already got damaged when once tried to break rules. I am forced to accept the situation

  • @mayakannanr4861
    @mayakannanr4861 ปีที่แล้ว

    Naanum ippadithan irukken

  • @meenakshis9376
    @meenakshis9376 ปีที่แล้ว +3

    அம்மா சரியா சொனிங்க 🙏🙏🙏

  • @ktmonisha3587
    @ktmonisha3587 ปีที่แล้ว

    Naane athe kasdathula tha miss iruke.. yen valrenu thonithu asa patta life tha bt vaalave pidikala miss

  • @buvanesvarir6843
    @buvanesvarir6843 ปีที่แล้ว +3

    Nothing gonna change unless women learn to overcome any situation

  • @nithyaramkumar9625
    @nithyaramkumar9625 ปีที่แล้ว

    What to do for this mam?

  • @sivasankari8445
    @sivasankari8445 ปีที่แล้ว

    3.55 true in my life

  • @nagajothi4172
    @nagajothi4172 ปีที่แล้ว

    Nice mam, enaku marriage agi 11 months than ana en valgai verumaiya iruku

  • @arajasri1522
    @arajasri1522 ปีที่แล้ว +1

    31 வயதில் எனக்கு அப்படி தோனும் அம்மா

  • @sivapriyagudalur7869
    @sivapriyagudalur7869 ปีที่แล้ว +1

    Amma nan ungalidam pesa mudiyuma

  • @arumugamayyappan422
    @arumugamayyappan422 ปีที่แล้ว +2

    Iyo Nan epovea solren 37 age completed

  • @banu9626
    @banu9626 ปีที่แล้ว +1

    Appdiya enn life based mam

  • @asmiyaasmi1835
    @asmiyaasmi1835 ปีที่แล้ว

    Enth advice earuko enu nenhcen but enakulum eruku