வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் சகோதர சகோதரிகளே,இந்த சகோதர, சகோதரியின் உரையாடலு்டன் கூடிய காணொளி அருமை,அற்புதம், எதார்த்தமன உண்மை என் தவற்றை அப்படியே அப்பட்டமாக தொலுரித்து காட்டுவது போல, இந்த (தவறை இல்லை இல்லை) பாவத்தை செய்த நானும் ஒருநிமிடம் யோசித்துப் பார்த்தால் தாமதமான கேவலமான என்னுடைய செயல்கள்,தவறுகள் என்னை நானே கன்னத்தில் அறைந்து கொள்ள தோன்றுகிறது,இருந்தாலும் அந்த பாவத்தை நான் அனுபவித்தாளும் கூட என் பிழை ஏற்க முடியாதது,என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளை பெண் பிள்ளை தான் (அனேகர்மட்டும்) இந்த சகோதரி தன் தம்பியிடம் எடுத்துக்கூறும் விதம் அற்புதம், அருமையான இதை கண் கெட்ட பின் சுரிய நமாஸ்காரம் செய்து எந்த ஒரு பலனும் இல்லை, எனவே தயவு செய்து தாய்,தந்தை ஏன் வீட்டில் வயோதிக முன்னோர்கள் பாட்டி, தாத்தா இவர்களை யும் சேர்த்து கவனிப்பது என்பது இறைவனுக்கும் இல்லை அதற்கும் மேலான இறை தொண்டு இல்லவே இல்லை கனத்த மண பாரத்துடன் நானும் ஒருபாவி. தான்,
அன்புச் சகோதரரே, எந்த ஒரு தவறையும் நாம் மனதார உணர்ந்து நம்மை மாற்றிக்கொள்ள எத்தனிப்பது மனித குலத்தின் உயரிய பண்பு. நம் மனதறிய செய்த தவறை மறக்க , மனதிற்கு ஆறுதல் தரும் நல்ல செயல்களை செய்து அடுத்த சந்ததிக்கு நல்ல உதாரணமாக வாழ்வோம் ... 🙏🏼🤝🏼
ஆம்! இந்த காணொளி என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நம்மை பெற்ற தாய், தந்தையை புண்படுத்தாமல் இருந்தால் தான், நமக்கு சுவர்க்கம் மறுமையில் கிடைக்கும் என்று முஹம்மது நபியும் கூறியுள்ளார்கள்.
முடியும் தருவாயில் அக்கா பேசப் பேச தம்பியின் முக பாவனைகள் மெல்ல மெல்ல மாறுவதும் , அம்மா முரளி என்று அழைக்கும்போது வரேண்மா என்று சொல்லி செல்வது ..கண்ணீர் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். இப்படி ஒரு படைப்பை பார்த்து ரொம்ப நாட்களாச்சு..
வயது காலத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பது அன்பான அரவணைப்பு மற்றும் கனிவான பேச்சு மட்டும் தான் இதை நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் நல்ல ஒருபதிவு👌👏🙏
அம்மா இதை பார்க்கும்போது என் நெஞ்சே அடைத்து போனது அம்மாங்கிற ஒறவு யாராலும் நிரப்பிட முடியாது அதே போல் திருமணம் ஆன பெண்களுக்கு வயது ஆனாலும் கணவன் என்கிற ஒரு அஸ்திவாரம் ஸ்ற்றாங்க இல்லைனா பெண்களின் உடலும் மனதும்மான கட்டிடம் இடிந்து தகர்ந்து விடும் அப்புறம் நாம் ஒரு நடை ப்பினம்தான் பிள்ளைகள் இருந்தாலும் நமக்கு கணவனுக்கு அப்புறம் உலகமானது இறுட்டுதான் 😭😭😭😭😭😭
அம்மா இது முழுக்க உண்மை... நான் என் தந்தையை இழப்பதற்கு முன்னர் தந்தையுடன் அவ்வளவாக பேசாமல் இருந்தேன்... இப்பொழுது அவர் சென்றபிறகு தினம் தினம் தினம் மனதால் அழுது புலம்புகிறேன் ஆனால் பயனில்லை... அதனால் தற்போது என் அம்மாவிடம் என்னதான் பிரச்சினை வந்தாலும் திரும்ப பேசுகிறேன் யார் மேல் தவறு இருந்தாலும் நானே பேசுகிறேன்.. அப்பொழுது செய்த தவறை மீண்டும் செய்ய கூடாது என்பதற்காக...
வாழ்த்துக்கள் நன்றிகள் டாக்டர் 🌹 வணங்குகிறேன்🙏 அருமையாக உள்ளது 👌 யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறீர்கள் எது செய்ய வேண்டும் என்று அழகாக உணர்த்தியதற்கு மீண்டும் நன்றிகள் 🌹 இனி திருத்த வேண்டும் என்று நினைப்பர்களுக்கு டிப்ஸ் 👌💯 God bless your family, always 🙏
இனிய காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு நமக்கும் ஒரு நாள் வயதாகும் என்று ஞாபகம் படுத்தியதற்க்கு நன்றி.நானும் வயதானால் என் குணமும் மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது.
Dr Shyamala Babu, please do a video from the father's point of view. There are many, l repeat many victims of wife's absolute lack of empathy. Infact it's a wonder how the same woman who is a source of strength to her children, yet can be so cruel to her husband and father of the same children. This is a reality in many homes which men don't talk. Hope there is a good video that you can make from a man's point of view.
In my house , the same situation....my wife and my two sons.and myself....daily spent our time...minimum half hours....we are feel very peaceful...my mother...so many times scold and irritating....but we are not ignoring.... because it's our duty..... thanks to God...
சகோதரி உங்க பேச்சு அருமை.. வயதான தாய் தந்தையரின் உணர்வுகளை புரிந்து கண்டிப்பா க பலரின் மனதை மாற்றும் வகையில் உள்ளது உங்க பேச்சு.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🌹🙏
நிதர்சனமான உண்மை. இதை அறிந்து எல்லோரும் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை எல்லோருக்கம் மனஅமைதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். வயதானவர்கள் முதியோர் இல்லத்தை தேடி போகமாட்டார்கள். வயதானவர்களிடம் அன்பாக சிலவாரத்தைகளை பேசினால் அதைவீட சந்தோஷம் அவர்களுக்கு ஒன்றும்மில்லை. அற்புதமான காணொளி. மிக்கநன்றி🙏. வாழ்கவளமடன்🙏🙏
அருமை சகோதரி என் தாய் தந்தை வயதானவர்கள் நானும் என் தங்கையும் வெளியூரில் இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் பேசிடுவோம். சின்ன கால் வலி என்றாலும் அம்மா என்று அழைத்துவிடுவார். என் அம்மா எப்ப வருகிறாய் இதுதான் கேட்பார். என் தாய் தந்தை இருவரும் இந்த உலகில் வாழும் தெய்வங்கள்.
8வருஷம் அம்மா படுத்திட்டாங்க நானும் என் சகோதரியும் பார்த்துக்கொண்டோம். அவ்ளோவ் சுத்தமா சுகாதாரமா பார்த்தோம். என்றாலும் அவங்க திருப்தி படல அக்காவை விட நான் கொஞ்சம் கோபமா பேசியிருக்கேன் அம்மாவை. இன்று ஒவ்வொரு நிமிஷமும் அழுகிறேன். கண் கெட்ட பிறகு
Intha visayam en life la ipo nadakuthu anty en father in law erathutaga ipo en mamiyar nallarukaga but memery power korajururuchu Yes anty ur talk is really 100 percent true
Both side should be balanced His family and kids needs affection from him as well.Sacrifices would not be a solution instead understanding the whole family helps everyone to be happy
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் சகோதர சகோதரிகளே,இந்த சகோதர, சகோதரியின் உரையாடலு்டன் கூடிய காணொளி அருமை,அற்புதம், எதார்த்தமன உண்மை என் தவற்றை அப்படியே அப்பட்டமாக தொலுரித்து காட்டுவது போல, இந்த (தவறை இல்லை இல்லை) பாவத்தை செய்த நானும் ஒருநிமிடம் யோசித்துப் பார்த்தால் தாமதமான கேவலமான என்னுடைய செயல்கள்,தவறுகள் என்னை நானே கன்னத்தில் அறைந்து கொள்ள தோன்றுகிறது,இருந்தாலும் அந்த பாவத்தை நான் அனுபவித்தாளும் கூட என் பிழை ஏற்க முடியாதது,என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளை பெண் பிள்ளை தான் (அனேகர்மட்டும்) இந்த சகோதரி தன் தம்பியிடம் எடுத்துக்கூறும் விதம் அற்புதம், அருமையான இதை கண் கெட்ட பின் சுரிய நமாஸ்காரம் செய்து எந்த ஒரு பலனும் இல்லை, எனவே தயவு செய்து தாய்,தந்தை ஏன் வீட்டில் வயோதிக முன்னோர்கள் பாட்டி, தாத்தா இவர்களை யும் சேர்த்து கவனிப்பது என்பது இறைவனுக்கும் இல்லை அதற்கும் மேலான இறை தொண்டு இல்லவே இல்லை கனத்த மண பாரத்துடன் நானும் ஒருபாவி. தான்,
அன்புச் சகோதரரே, எந்த ஒரு தவறையும் நாம் மனதார உணர்ந்து நம்மை மாற்றிக்கொள்ள எத்தனிப்பது மனித குலத்தின் உயரிய பண்பு. நம் மனதறிய செய்த தவறை மறக்க , மனதிற்கு ஆறுதல் தரும் நல்ல செயல்களை செய்து அடுத்த சந்ததிக்கு நல்ல உதாரணமாக வாழ்வோம் ... 🙏🏼🤝🏼
Arumayana padhivu🎉namaste 🙏
MADAM is very useful to society
ஆம்! இந்த காணொளி என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நம்மை பெற்ற தாய், தந்தையை புண்படுத்தாமல் இருந்தால் தான், நமக்கு சுவர்க்கம் மறுமையில் கிடைக்கும் என்று முஹம்மது நபியும் கூறியுள்ளார்கள்.
தாய் தந்தையரை வயதான காலத்தில் அன்போடு இதமாகப் பார்த்துக் கொள்ளணும்
இது அனைவருக்கும் பொருந்தும்.ஒரு சிறு
காவியம்,ஏன் வாழ்க்கை தத்துவமே இதில் உள்ளது.
உங்கள் பணி தொடர
வாழ்த்தும்
Dr.K.MOHAN
வாழ்க்கையின் மறுபக்கம் தேடும் போது புத்தகமாய் உங்கள் மொத்த பதில் கிடைத்தது
நன்றி அம்மா 🎉
இருக்கும் வரை உறவின் அன்பு புரிவதில்லை 👍👍👍👍👍,
முடியும் தருவாயில் அக்கா பேசப் பேச தம்பியின் முக பாவனைகள் மெல்ல மெல்ல மாறுவதும் , அம்மா முரளி என்று அழைக்கும்போது வரேண்மா என்று சொல்லி செல்வது ..கண்ணீர் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். இப்படி ஒரு படைப்பை பார்த்து ரொம்ப நாட்களாச்சு..
மிக்க நன்றி 🤝🏼🙏🏼
வயது காலத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பது அன்பான அரவணைப்பு மற்றும் கனிவான பேச்சு மட்டும் தான் இதை நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் நல்ல ஒருபதிவு👌👏🙏
அம்மா இதை பார்க்கும்போது என் நெஞ்சே அடைத்து போனது அம்மாங்கிற ஒறவு யாராலும் நிரப்பிட முடியாது அதே போல் திருமணம் ஆன பெண்களுக்கு வயது ஆனாலும் கணவன் என்கிற ஒரு அஸ்திவாரம் ஸ்ற்றாங்க இல்லைனா பெண்களின் உடலும் மனதும்மான கட்டிடம் இடிந்து தகர்ந்து விடும் அப்புறம் நாம் ஒரு நடை ப்பினம்தான் பிள்ளைகள் இருந்தாலும் நமக்கு கணவனுக்கு அப்புறம் உலகமானது இறுட்டுதான் 😭😭😭😭😭😭
அருமையான நெஞ்சைத் தொடும் கதை எல்லோர் வாழ்விலும் நடப்பது தான் யாரும்திருந்துவதில்லை
Hatts off madam manathai negizha vechittinga
அம்மா இது முழுக்க உண்மை... நான் என் தந்தையை இழப்பதற்கு முன்னர் தந்தையுடன் அவ்வளவாக பேசாமல் இருந்தேன்... இப்பொழுது அவர் சென்றபிறகு தினம் தினம் தினம் மனதால் அழுது புலம்புகிறேன் ஆனால் பயனில்லை... அதனால் தற்போது என் அம்மாவிடம் என்னதான் பிரச்சினை வந்தாலும் திரும்ப பேசுகிறேன் யார் மேல் தவறு இருந்தாலும் நானே பேசுகிறேன்.. அப்பொழுது செய்த தவறை மீண்டும் செய்ய கூடாது என்பதற்காக...
மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள் ❣️🙏🏼
Don't worry.... Ohm Sairam..... Ohm Srirahavendraya Namaha ... Ohm Namashivaya
கண்களில் நீர் வழிய பதிவு பார்த்தேன் மிகவும் அருமை பதிவிற்கு நன்றி
🙏🏼🙏🏼
Great job madam
Heart fully wishing you
No need of award
No need of certificate
Great short film
Simple presentation
Very very good
வாழ்த்துக்கள் நன்றிகள் டாக்டர் 🌹 வணங்குகிறேன்🙏 அருமையாக உள்ளது 👌
யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறீர்கள் எது செய்ய வேண்டும் என்று அழகாக
உணர்த்தியதற்கு மீண்டும் நன்றிகள் 🌹 இனி திருத்த
வேண்டும் என்று நினைப்பர்களுக்கு டிப்ஸ் 👌💯
God bless your family, always 🙏
இந்த பதிவு கண்ணீர் பெருகிய உருக வைத்தது ரொம்ப அருமையான சிறந்த சிந்திக்க கூடிய பதிவு ஒவ்வொரு மகனும் மகளும் சிந்திக்க வேண்டிய பதிவு மிகுந்த நன்றிங்க மா
இனிய காலை வணக்கம் அம்மா
அருமையான பதிவு
நமக்கும் ஒரு நாள் வயதாகும்
என்று ஞாபகம் படுத்தியதற்க்கு நன்றி.நானும் வயதானால் என் குணமும் மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது.
Dr Shyamala Babu, please do a video from the father's point of view. There are many, l repeat many victims of wife's absolute lack of empathy. Infact it's a wonder how the same woman who is a source of strength to her children, yet can be so cruel to her husband and father of the same children. This is a reality in many homes which men don't talk. Hope there is a good video that you can make from a man's point of view.
Excellent teachings to all of us well done
கண்களைப் பனிக்கச்செய்யும், அறிவுக் கண்களை திறக்கும் ஒரு காணொளி....
Very nice mam. I won't comment to anyone, but i like all ur speech. Wat u said is 💯 percent true. Reality thing happens in all family. Super mam.
Very touching. Well taken.
In my house , the same situation....my wife and my two sons.and myself....daily spent our time...minimum half hours....we are feel very peaceful...my mother...so many times scold and irritating....but we are not ignoring.... because it's our duty..... thanks to God...
சகோதரி உங்க பேச்சு அருமை.. வயதான தாய் தந்தையரின் உணர்வுகளை புரிந்து கண்டிப்பா க பலரின் மனதை மாற்றும் வகையில் உள்ளது உங்க பேச்சு.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🌹🙏
நிதர்சனமான உண்மை. இதை அறிந்து எல்லோரும் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை எல்லோருக்கம் மனஅமைதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். வயதானவர்கள் முதியோர் இல்லத்தை தேடி போகமாட்டார்கள். வயதானவர்களிடம் அன்பாக சிலவாரத்தைகளை பேசினால் அதைவீட சந்தோஷம் அவர்களுக்கு ஒன்றும்மில்லை. அற்புதமான காணொளி. மிக்கநன்றி🙏. வாழ்கவளமடன்🙏🙏
நல்ல கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼❤
I m Ganesh raam
Astrologer
Devine speaker
Proud of you madam
Very true. Those who lost their parents know the depth of this...
Same kind of feeling
இந்த பதிவு மிக அருமை 💯 உண்மை 😢😢
Manasu romba valikkuthu sister
Excellent ❤
Excellent ❤
Excellent ❤
Excellent
Very touching
Very true
Romba arumai, super, please continue this good job
திரும்ப திரும்ப கேட்க வேண்டிய பதிவு❤❤❤
Super
அருமையான பதிவு பகிர்வுக்கும் நன்றி
Great. Most needed message.
அருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.அனைவருக்கும் எளிமையான முறையில் புரியும்.
மேம் மனதை ரொம்ப பாதிக்கவிட்ட பதிவு
Dr.shyamala voice and action are simply super ❤
அருமை சகோதரி என் தாய் தந்தை வயதானவர்கள் நானும் என் தங்கையும் வெளியூரில் இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் பேசிடுவோம். சின்ன கால் வலி என்றாலும் அம்மா என்று அழைத்துவிடுவார். என் அம்மா எப்ப வருகிறாய் இதுதான் கேட்பார். என் தாய் தந்தை இருவரும் இந்த உலகில் வாழும் தெய்வங்கள்.
Excellent mam 🔥 God bless you mam 🔥
அருமை தம்பிக்கு அருமையான புத்திமதி
சியாமளாசோதரி எப்படிம்மாஇப்படி.... என்வயது எழுபத்தியேழு கணவரில்லை இப்போது பந்தாடும் நிலை விளக்கமுடியாமல் கண்ணீரில் கரைகிறேன்.......
Timely message for the younger generation. Nice madam ❤
Thanks a lot ❤
நிதர்சனம். 😭
அருமை ..அருமை... சகோதர, சகோதரிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
நெஞ்சை தொட்ட படைப்பு அம்மா..😢
Same situation in my family.mam.really heart touching video.❤❤❤❤❤❤😢😢😢😢
அருமையான பதிவு
வாழ்க்கையில் பிரதானம் அன்புதான்
அருமை..அருமை..அருமை..நெகிழ வைத்துவிட்டது...❤
Wonderful ...wonderful ....
Super sister ❤ it's true sister brother and sister bond really super sister ❤
அருமை மனம் நெகிழ வைத்து விட்டது
நன்றிகள் கோடி 🙏🏼
அருமையான பதிவு.ஒவ்வொருவரும் நமக்கும் வயோதிக பருவம் வரும் என்று எண்ணினால் பெற்றவர்களின் வலி புரியும்
மிச்சரியாக சொன்னீர்கள் .. மிக்க நன்றி🙏🏼
Superrrrrrr mam
8வருஷம் அம்மா படுத்திட்டாங்க நானும் என் சகோதரியும் பார்த்துக்கொண்டோம். அவ்ளோவ் சுத்தமா சுகாதாரமா பார்த்தோம். என்றாலும் அவங்க திருப்தி படல அக்காவை விட நான் கொஞ்சம் கோபமா பேசியிருக்கேன் அம்மாவை. இன்று ஒவ்வொரு நிமிஷமும் அழுகிறேன். கண் கெட்ட பிறகு
Real life வலி சொன்னா புரிந்து கொள்ள முடியாது. அவள் கேட்பது அம்மா மா மா மா என்ற வார்த்தை இல் உள்ள maral support நான் இருக்கிறேன் என்பது மட்டுமே...
Wow! Wow!
What a story
Such a contrast of a character to muralis 40+shots
Beautiful
Super sister valthukkal valzha wallamudan
உண்மை..அருமை..
Very nice message
Intha visayam en life la ipo nadakuthu anty en father in law erathutaga ipo en mamiyar nallarukaga but memery power korajururuchu
Yes anty ur talk is really 100 percent true
Excellent message for everyone..Very touching and emotional..
Super mam
Hats off to your presentation 🎉💐🎁
Amma Kan kalangiduchu 😢😢😢. All son and daughter should give love to the parents in their old age.
Arumai. Ippadi azhagaaga pesi puriya Vaika koodiya uravu , yaaraiyum complaint Pannamal , kidaippadu ellam puniyam
Mam great speach
Beautiful
New format is grate
I can relate to it.. so beautiful nd natural..
Arumai. Truly true. No words to express.
Very good narration
டாக்டர் யார் நீங்கள்?
உங்கள் கைகளைக் கொடுங்கள், கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.
Mam hats off to you
Current situation you have shared great message to all❤
It's my pleasure
Awesome mam. ❤
Excellent message for everyone of us mam.
May Lord bless you all.
Both side should be balanced
His family and kids needs affection from him as well.Sacrifices would not be a solution instead understanding the whole family helps everyone to be happy
What a beautiful conceptualisation ma’am , hats off ❤
Thanks a lot ❣️
Same situation in almost all the family. Excellent message
This is truly excellent video and an eye opening one. Thanks
மிகவும் அருமை உண்மை
Aapppa....Heart. Felt conversation ...mma.
Very true and nice mam...
Congratulations to Akila and murali
Excellent message
Very natural
Thank you madam.
No words mam... 😢😢😢😢😢😢
Good one ma'am
Excellent
Very true
Arumaiyana pathivu
Very touching and emotional
Very impressive and informative
Super
Negulchiana video
Excellent dialogue delivery. Clearly depicts what is happening in all households where there is an ailing parent
Thank you so much ma ❤
Excellent message to all of us
Excellent topic. Thanks.
Beautiful 👏👏👏
Mam, essential topic ...
I have seen this type of problem in many houses including my house.Me eyes are wetting now.
ஓவ்வோரு வீட்டிலும் உள்ளது நல்லபதிவு
Super ma.excellcent ❤❤sis bro
Mam, thank you for this video
Good mam super explaination