அம்மா உங்களுடைய பேச்சில் நான் மெய் சிலிர்த்துப்போகிறேன். நான் சென்னையில் உள்ளேன். உங்களை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆவலோடு உள்ளேன்.
நானும் ஒரு குடும்பத்தலைவி, ஒரு மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் நான் எப்பொழுதும் என்னுடைய திறமைகளை கைவிட்டது இல்லை எப்பவுமே ஏதாவது செய்துகொண்டே இருப்பேன் ஓவியம் வரைதல்,ரங்கோலி,கைவினைபொருள் செய்வது, செடிகள் வளர்ப்பது, செல்லபிராணிகள் வளர்ப்பது, இப்படி எதையாவது செய்துகொண்டே இருப்பேன் அதனால் எனக்கு எப்பொழுதும் சோர்வும் கவலையும் வருவதே இல்லை 😍😁👍🏻வாழும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் வாழ்க்கை அழகாகும் 🙏🏻👍🏻☺️
மடை வெள்ளம் திறந்தார்போல், ஒரு இடத்தில் கூட பிழையின்றி கோர்வையாக நிற்காமல்,சிந்தாமல் சிதறாமல் பேசும் உங்கள் பேச்சு ஒரு வரம், அதைகேட்கின்ற எனக்கும் ஒருவரம்தானே! சகோதரி .நன்றி வாழ்த்துக்கள்.
Very True Mam I had felt the same as both my daughter's started schooling i was lonely was thinking after studying so much.Just looking after kids doing household works.My friends was all working.Every time they ask me ru working i say no.I said them i can't leave my kids to anybody and go so i am not interested.After 8 years now i am working in school and classes.If my kids are at home i take my daughter's to classes.Where ever I went i see to it that I take my daughter even if it's less salary.I try to talk with the person who is taking Interview.I didn't even think so much years.Side by i also started baking.Its all most 7 years i was at home.I will never loose my hope. I thank the Lord 🙏 for everything.
Amma na ipo romba depression la irukan. Yar kittayum sola mudila. We are join family. But no one news am hearing. Not share any matter anybody. 3rd person mulama dhan enaku enga veetla nadakaradhu theriya varudhu. Edhavadhu keta adhuku fight dha varudhu. Na ipo lonely ah feel pandran. Elarum velila outing porapa cook pandradhu kum avangaluku work pandradhu kum mattumdhaan na irukan. Oru marumagala ila oru ponna kuda ena inga treat pandradhu ila😢😢😓😓 My babies go to school. Edhavadhu work polam nu patha poga kudathunu condition😐😐. Mentall aagatha situation la na irukan😶😶😶😶 Ena pandradhu nu kuda therila. No privacy. Kudhirai ku kadivaalam pota madhiri iruku. Indha vedio patha vaati oru confident varudhu. But ena work seiyaradhunu confused🤥🤥. But edhavadhu seiyanum. My mind ah mathanum. Enoda status ah improve pananum. Adhula na confident ah irukan mam👍👍💪💪
Same my situation,,, life la house wife nu oru position vantadum career everything spoil, kids and husband Yara phathalum erichala than iruku, ennamo oru depression
நான் எதையும் ஓரளவு புரரிந்து இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் ஆள். எனக்கு 40 வயது இப்போ என் மனமும் அதே தாழ்வு மனப்பான்மை.மமனஅழுத்தம். நானும் என் 32 வயதில் மனஅழுத்ததால் வீட்டின் முன் செடி வைத்தேன். இறைவழிபாட்டில் ஈடுபட்டேன்.
Pls ஆண்களே பெண்கள் வீட்டுலதான இருக்காங்கனு நினைக்காதீங்க. நான் என் 25 வயதில் பெண்க ள் வேலைக்கு போகக்கூடாது வீட்டைதான் கவனிக்கனும்னு நினைத்தேன் அது ததவறு பெண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யனும்
Amma naanum intha nilamai than. Ana enakku ethuvum theriyathu. En husband en kuzhanthangalai thavira. Avanga mattum Than en ulagam. Ippo enakku romba mana azhuthamma irukku.
Mam ungala contact panna mudiyuma na ippo romba dipression la iruka athula irunthu eppadi veliya varathunu theriyala ellame kolapama iruku madam unga kitta pesuna oru thelivu kedaikum nu nambura
அம்மா வணக்கம் என்னுடைய கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது கூட பிறந்தவர்கள் இல்லை இரண்டு குழந்தைகள் உதவி செய்வதற்கு நம்பிக்கை தருவதற்கு யாரும் இல்லை தையல் வேலை செய்து வருகிறேன் ரொம்ப மனஅழுத்தம் ஏற்படுகிறது தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தைகளுக்காக வாழவேண்டும் என்று என் மேல் தன்னம்பிக்கை வைத்து வாழ்கிறேன்
Amam Amma enga kulanthaigal school poga arambichathila irunthu nan alonely ah irukiren bayam complex ellame irukku before marriage job ponen Ana ippa pona evening kulanthainga vantha pathukkanumnu athuvum poga mudiyathu enna panrathunne theriyala Amma enakku ethavathu solution sollunga amma
எவ்வளவு சாப்பிட்டாலும் அவ்வளவும் செரிமானம் ஆகிவிடுது. ஆனால் உடம்பு என்னவோ எலும்பு கூடு. என்னை கடுப்பேத்தர கணவர். எப்படி கடந்து செல்ல. சாகவும் முடியல. வாழவும் பிடிக்கல
நம்ம வாழணுமா சாகணுமா சொல்லுங்க, Government சொல்லுங்க.. தலைமுறைக்கு நீங்க சொத்து சேத்தீங்க, உங்காக்க மொத்தமாக எல்லாரும்.. இங்க வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க, Government சொல்லுங்க.. வயிறு பத்தி எரியுதிங்க வேணாங்க, நீங்க பத்தினி வேடம் போட வேணாங்க.. வயிற்றுப் புள்ள கூட உங்க திருட்டறியுங்க, நீங்க, வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க.. சர்வதேசம் கூட நீங்க அவமதிச்சீங்க, தமிழ் நாட்டின் மொத்தம் கோமாளி எண்ணீங்க.. எண்ணி எண்ணி அண்ணாச்சி பாருங்க, Government மக்களுக்கா மச்சினிக்கா எண்ணுங்க.. இது சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க, மா..பியாக்கள் கண்ட கனவு கலைந்த கோலங்க.. .. 12.24
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்.. ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்.. இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது.. எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்.. எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி.. காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது.. எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல, நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து.. நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்.. காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல, கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு.. .. 02.13 13.07.2022
உலகமாய தத்துவத்தின் உள் இருந்த சக்தியை கலகமாய உட்பொருளே தாங்கி வென்ற தெங்ஙனம்! விலகி ஓட என்று மாந்தர் கற்க ஆரம் பித்தனர் அன்று செத்ததானது உள்ளிருந்த சக்தி காண்!! இயற் பொருளை செயற் பொருளும் வெல்லுமோ அயலிலுள்ள மானுடத்தின் அறிவு மேலதாமோ!!! செயற்கரிய செய்தவரே அஞ்சி நிற்க வியக்க என்ன செய்துவிட்டீர் வீண் சமையல் தானோ!!!! .. 20.51 02.08.2022
அன்பு நோக்கு தருக தருக என்று கேட்கிறேன், இந்தா தேன், மொழி அமுதம் என்று சொல்கிறான்.. அந்தா, என்றே வளர்ந்து அது சொரிந்தது, இருபத்து மூன்று கனி அதில் இருந்தது.. முப்பத்து முக்கோடி தேவரும் காண, முனிவர் கேண்மை தனதாக்கி முன்னகர்ந்திட.. வித்தைக்கு இறைவன் அவன் மண்ணிலே இங்கு குப்பைகளை வீசுவதே இல்லை அறிகிறேன்.. .. 09.44
அம்மா உங்களுடைய பேச்சில் நான் மெய் சிலிர்த்துப்போகிறேன். நான் சென்னையில் உள்ளேன். உங்களை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆவலோடு உள்ளேன்.
நானும் ஒரு குடும்பத்தலைவி, ஒரு மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் நான் எப்பொழுதும் என்னுடைய திறமைகளை கைவிட்டது இல்லை எப்பவுமே ஏதாவது செய்துகொண்டே இருப்பேன் ஓவியம் வரைதல்,ரங்கோலி,கைவினைபொருள் செய்வது, செடிகள் வளர்ப்பது, செல்லபிராணிகள் வளர்ப்பது, இப்படி எதையாவது செய்துகொண்டே இருப்பேன் அதனால் எனக்கு எப்பொழுதும் சோர்வும் கவலையும் வருவதே இல்லை 😍😁👍🏻வாழும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் வாழ்க்கை அழகாகும் 🙏🏻👍🏻☺️
Ssss super ma
வாழ்க வளமுடன்
மடை வெள்ளம் திறந்தார்போல், ஒரு இடத்தில் கூட பிழையின்றி கோர்வையாக நிற்காமல்,சிந்தாமல் சிதறாமல் பேசும் உங்கள் பேச்சு ஒரு வரம், அதைகேட்கின்ற எனக்கும் ஒருவரம்தானே! சகோதரி .நன்றி வாழ்த்துக்கள்.
Very True Mam I had felt the same as both my daughter's started schooling i was lonely was thinking after studying so much.Just looking after kids doing household works.My friends was all working.Every time they ask me ru working i say no.I said them i can't leave my kids to anybody and go so i am not interested.After 8 years now i am working in school and classes.If my kids are at home i take my daughter's to classes.Where ever I went i see to it that I take my daughter even if it's less salary.I try to talk with the person who is taking Interview.I didn't even think so much years.Side by i also started baking.Its all most 7 years i was at home.I will never loose my hope.
I thank the Lord 🙏 for everything.
தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமாங்கம்மா
அம்மா அம்மாக்களுக்கு கூறும் அறிவுரை மிக அருமை
Amma na ipo romba depression la irukan. Yar kittayum sola mudila. We are join family. But no one news am hearing. Not share any matter anybody. 3rd person mulama dhan enaku enga veetla nadakaradhu theriya varudhu. Edhavadhu keta adhuku fight dha varudhu. Na ipo lonely ah feel pandran. Elarum velila outing porapa cook pandradhu kum avangaluku work pandradhu kum mattumdhaan na irukan. Oru marumagala ila oru ponna kuda ena inga treat pandradhu ila😢😢😓😓 My babies go to school. Edhavadhu work polam nu patha poga kudathunu condition😐😐. Mentall aagatha situation la na irukan😶😶😶😶 Ena pandradhu nu kuda therila. No privacy. Kudhirai ku kadivaalam pota madhiri iruku. Indha vedio patha vaati oru confident varudhu. But ena work seiyaradhunu confused🤥🤥. But edhavadhu seiyanum. My mind ah mathanum. Enoda status ah improve pananum. Adhula na confident ah irukan mam👍👍💪💪
Ungala mudum sister👭
@@sathyacvasan3538 tq sis. Unga word enaku oru confident tharudhu😊😊. Tq so much for your reply 😊
Thanks mam.... Recently I'm in depression after heard ur speech i understand my life .. u give me a solution....
Same my situation,,, life la house wife nu oru position vantadum career everything spoil, kids and husband Yara phathalum erichala than iruku, ennamo oru depression
Same situation..
அருமையான பதிவு,,அதை அறிவாக பகிர்ந்த்து பாராட்டுக்குரியது...நன்றி
Mam iam suffering this same problem....now i got very good solution and hope....thank you for your valuable speech mam..
வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்லை . அது வாழ்க்கை ..... #Boosting words#
Hi mam. I was in same problem. Your speech is very nice. And also a truth. I got solution.👍🏻🙏Tank you mam
அழகு, அருமைம்மா
Awesome Spach v beautiful Tq
எனக்கும் இப்படி ஒரு சந்தர்ப்த்துக்குத்தான் காத்திருக்கிறேன். என்ன முன்றாளும் தடைகளாக இருக்கு.அந்த தடையையும் வெற்றியாகத்தான் நினைக்கிறேன்.
Amma Unga kitta pesanum mu asaiya iruku💕
Enakum
Hmm same 🤔
Enakum😭
Ippo appadi thanne irukku onnu kudumpathodu valanum illaiya ellathaiyum thiyagam pannanum rendum illama antharathula thonkunaa yenna arththam
Niyaya theerppu venum
Manasu romba kashtama iruku ma.. yarume illanu thonuthu..
Ama enakum apdthan iruky
வாழ்க வளமுடன், அருமையான பதிவு 🙏
Thnx for ur video mam🙏
Really true mam.but pengalai adimaiya ninaikum aangalum irukarkal
Amma unga pechu migavum arumai nandri.
Mam unga speech super 👍🏻👌👌👌 mikka nanri mam
Unmai
Nice speech mam this story is my self confidence and talent useful story 🤝🙏thank you very much mam
Madam ungal speech enaku romba pudikum
Super mam
Thanks Sister
I have been very lucky, bcoz she was our English professor in the college.
Thanks mam
Hi mam, I am following for last 9 years. I respected for u mam. Ii am Very very proud and i love ur simplicity mam.
Super same feeling🌷🌷
🙏🙏🙏🙏
Thank you mam. I too found whats my problem. Recently i was in depression.
Your words give a lots of confidence mam
arumaiyana pechu madam enakul irukum nambikai innum strong aagiduchi unga varthaigalal
Amma romba easy ya solliteenga,oru pen avangalukku pidithatha sadikkanumna,kandippa vettal maniyar,manamae, husband support vanum madam,avanga manasu vacha namma sadikkalam,naanum apdithan,ella kaivinai porul,art innum neraya seivan,but ennakkana angigaram kadaikkala mam,
Great Mam👍👍
நான் எதையும் ஓரளவு புரரிந்து இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் ஆள்.
எனக்கு 40 வயது இப்போ என் மனமும் அதே தாழ்வு மனப்பான்மை.மமனஅழுத்தம். நானும் என் 32 வயதில் மனஅழுத்ததால் வீட்டின் முன் செடி வைத்தேன். இறைவழிபாட்டில் ஈடுபட்டேன்.
போடி இவளே
I listen to your stories wen ever I feel.depressed or sad...your stories make me feel good....
Super ma
U r exactly true
Superb and inspiring speech Ma'am
அம்மா உங்களுக்கு ஜலதோஷம் இருக்கு போல் இருக்கு. உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கோங்க.
Mam, thanks to ur motivate speech
Mam, my fvrt is always listening ur speech
Ayioo apidiye enaiye sollura mathiri iruku Amma , romba manaaluthama iruku amma
Amma ungalidam pesa enakku romba aasaiya irukkuma .please ma
Yes mam romba kastama iruku
Pls ஆண்களே பெண்கள் வீட்டுலதான இருக்காங்கனு நினைக்காதீங்க. நான் என் 25 வயதில் பெண்க ள் வேலைக்கு போகக்கூடாது வீட்டைதான் கவனிக்கனும்னு நினைத்தேன் அது ததவறு பெண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யனும்
Super madam Super speech thank you very much 😊 🙏
அருமையான பதிவு...
👌👌👌 mam 🌹🌹🌹
Adutha pennai nadi pogum kanavanai matruvathu eppadi reply please mam
Super
Excellent mam God bless you mam
Ennalayum mudiyala entha vishayathaium yaru solli kattinalum paravala ana peththa ammavae en kanavan kitta solli katta ennala thangavae mudiyala 😭
💯👍
Nice
Now am also depression mam😌
Amma sami kitta solrathu pola unga kitta yen mana kashtatha solli thogiduven.2nalla kojam nallagum.ungalukke theriyama nan ugalta pesita erukkanma.
🤝🤝🤝👌👌mam 👏👏👏
அம்மா உங்கள் phone number தாங்க
Amma kudikkum aangalukku oru padam sollunga
நன்றி அம்மா
Amma unga speach ketukite irukkanumpola irukuma
What to do if husband is not.aligning with me always
Amma naanum intha nilamai than. Ana enakku ethuvum theriyathu. En husband en kuzhanthangalai thavira. Avanga mattum Than en ulagam. Ippo enakku romba mana azhuthamma irukku.
Ma'am.... I need online counseling. Any possibility?? Please reply
Amma unkalai meet Panna vendum mudiyuma
Amma ungalidam pesalama
Mam ungala contact panna mudiyuma na ippo romba dipression la iruka athula irunthu eppadi veliya varathunu theriyala ellame kolapama iruku madam unga kitta pesuna oru thelivu kedaikum nu nambura
அம்மா வணக்கம் என்னுடைய கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது கூட பிறந்தவர்கள் இல்லை இரண்டு குழந்தைகள் உதவி செய்வதற்கு நம்பிக்கை தருவதற்கு யாரும் இல்லை தையல் வேலை செய்து வருகிறேன் ரொம்ப மனஅழுத்தம் ஏற்படுகிறது தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தைகளுக்காக வாழவேண்டும் என்று என் மேல் தன்னம்பிக்கை வைத்து வாழ்கிறேன்
Ungakita pesuravaipa ethirparkurathla naanum oru member ma
Amam Amma enga kulanthaigal school poga arambichathila irunthu nan alonely ah irukiren bayam complex ellame irukku before marriage job ponen Ana ippa pona evening kulanthainga vantha pathukkanumnu athuvum poga mudiyathu enna panrathunne theriyala Amma enakku ethavathu solution sollunga amma
Poorani ur qualification
Ennai Pol oruvar neengal
Same situation
Kanavan anumathikama irunthaa ena seiya mudiyum sollunga😭
Same with me
S I do want the same answer
Ama
Na romba kulapathula irukan pls help me😢
P no kitikkuma
அம்மா உங்களுடன் மனம் விட்டு பேச வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா
எவ்வளவு சாப்பிட்டாலும் அவ்வளவும் செரிமானம் ஆகிவிடுது. ஆனால் உடம்பு என்னவோ எலும்பு கூடு. என்னை கடுப்பேத்தர கணவர். எப்படி கடந்து செல்ல. சாகவும் முடியல. வாழவும் பிடிக்கல
U blessed with ur body, just ignore his words ma
Very proud to say your old student in P.S.G.CAS
Waight pottu kuraika mudiyma irukkoma,ninga odambu arokkiyma parthukonga.athu pothum,entha proplm sahrathu theervu kidayathu purinjukonha.
குண்டா இருந்தா வரும் குறை சொல்வாங்க . ஒல்லியாக இருந்தாலும் குறை சொல்வாங்க .இது பெண்களின் சாபம்
நான் உங்களோட தனியாக போன் பேச முடியுமா
Madam neenga enaya partha pola solringalemma
face la over expression voice modulation kodumai. pidikala.
hello nee enna loose mathri command panniruka mano mano oru nalla girl pathi tappa pesa enka yarukum entha thakuthi illai
கணவர் அவர் குடும்பத்தார் 💔
என் அப்பா மேட்டுகுடி பரம்பரை
என் அம்மா புத்திசாலிப் பெண்😍
நான் அன்பான அழகான மகள்😭
நம்ம
வாழணுமா சாகணுமா சொல்லுங்க,
Government சொல்லுங்க..
தலைமுறைக்கு
நீங்க சொத்து சேத்தீங்க,
உங்காக்க
மொத்தமாக
எல்லாரும்..
இங்க
வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க,
Government சொல்லுங்க..
வயிறு பத்தி எரியுதிங்க
வேணாங்க,
நீங்க
பத்தினி வேடம்
போட வேணாங்க..
வயிற்றுப் புள்ள கூட உங்க
திருட்டறியுங்க,
நீங்க,
வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க..
சர்வதேசம்
கூட நீங்க அவமதிச்சீங்க,
தமிழ்
நாட்டின் மொத்தம்
கோமாளி எண்ணீங்க..
எண்ணி எண்ணி
அண்ணாச்சி பாருங்க,
Government
மக்களுக்கா மச்சினிக்கா
எண்ணுங்க..
இது
சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க,
மா..பியாக்கள்
கண்ட கனவு கலைந்த கோலங்க..
..
12.24
அருமைநபி சொன்னபடி அன்பில் நில்லுங்கள்,
அமிழ்ந்திடாமல் எழுந்து நின்று அலைகள் வெல்லுங்கள்!!!!
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்..
ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்..
இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது..
எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்..
எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி..
காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது..
எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல,
நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து..
நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்..
காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல,
கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு..
..
02.13
13.07.2022
உலகமாய தத்துவத்தின் உள் இருந்த சக்தியை
கலகமாய உட்பொருளே தாங்கி வென்ற தெங்ஙனம்!
விலகி ஓட என்று மாந்தர் கற்க ஆரம் பித்தனர்
அன்று செத்ததானது உள்ளிருந்த சக்தி காண்!!
இயற் பொருளை செயற் பொருளும் வெல்லுமோ
அயலிலுள்ள மானுடத்தின்
அறிவு மேலதாமோ!!!
செயற்கரிய செய்தவரே அஞ்சி நிற்க
வியக்க என்ன செய்துவிட்டீர்
வீண் சமையல் தானோ!!!!
..
20.51
02.08.2022
அன்பு நோக்கு தருக தருக
என்று கேட்கிறேன்,
இந்தா தேன், மொழி அமுதம்
என்று சொல்கிறான்..
அந்தா, என்றே வளர்ந்து
அது சொரிந்தது,
இருபத்து மூன்று கனி
அதில் இருந்தது..
முப்பத்து முக்கோடி
தேவரும் காண,
முனிவர் கேண்மை
தனதாக்கி முன்னகர்ந்திட..
வித்தைக்கு இறைவன் அவன்
மண்ணிலே இங்கு
குப்பைகளை வீசுவதே
இல்லை அறிகிறேன்..
..
09.44
Thank you mam
Romba thanks 🙏🙏👍
Thank you mam