இது Bikeகா? Scooterஆ || Bgauss D15 Pro || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2022
  • This video is a review of Bgauss D15 PRO electric scooter. Km Range 120 plus per charge (ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 Km வரை போகும்)
    For test drive and booking call @chennai : 8838559260 / 6374585635
    Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #electricscooter #electricbike

ความคิดเห็น • 132

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 ปีที่แล้ว +45

    வெளிநாட்டு மின்சார வாகனமாக எது இருந்தாலும் அந்த வண்டி பழுது பார்க்கும் இடம் எங்கு உள்ளது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் எப்படி சரி செய்வார்கள் என்று அனைத்தையும் விசாரித்துக் கொண்டு வாங்கவும் ஏனென்றால் நான் வெளிநாட்டு வண்டிகளான கொமாக்கி வண்டியை வாங்கினேன் அந்த வண்டியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மும்பைக்கு அனுப்ப வேண்டும் ஹைதராபாத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள் பின்னர் ஒவ்வொரு வழுது வரும் போதும் அதை சரி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் எடுத்துக் கொள்கிறார்கள் அந்த நேரத்தில் உங்கள் வண்டியை இயக்கவே முடியாது மற்றும் வண்டியில் உதிரி பாகங்கள் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் உதிரி பாகங்களாக கிடைக்காது ஒட்டுமொத்தமாக தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அதன் விலை குறைந்தபட்சம் 30,000 என்று சொல்கிறார்கள் ஆகையால் இதையெல்லாம் அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும் ஒவ்வொரு முறையும் பழுது பார்ப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள பேட்டரிகள் வீணாகிவிடும் பின்னர் பேட்டரி வீணாகிவிட்டது என்று சொல்லிவிடுவார்கள் அதனுடைய விலை குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய் மேல் இருக்கும் ஆகையால் அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும் எந்த வண்டி வாங்கினாலும் ஏற்கனவே யாராவது அந்த வாகனத்தை வைத்திருப்பவர்களிடம் குறைந்தபட்சம் வாகனத்தை வாங்கி இரண்டு வருடத்திற்கு மே வைத்திருப்பவர்களை அதனுடைய சர்வீஸ் எப்படி உள்ளது என்று அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும்

    • @sugumarraju5775
      @sugumarraju5775 ปีที่แล้ว +5

      அற்புதமான கையாள படவேண்டிய அறிவுரை.....
      ஆழம் தெரியாமல் நீரின் சுழல் அறியாமல் இறங்ககூடாது

    • @lenatyretools285
      @lenatyretools285 ปีที่แล้ว

      All EV spares available in Trichy
      Subscribe Lena Tyre Tools U Tube channel

    • @GospelEDGE
      @GospelEDGE ปีที่แล้ว +1

      this is totally india made (minus battery)

  • @ewheeler
    @ewheeler  ปีที่แล้ว +15

    Km Range 120 plus per charge (ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 Km வரை போகும்)

    • @magizhini8776
      @magizhini8776 ปีที่แล้ว +1

      High speed la evlo range sir kudukum

    • @BalaMurugan-fl7vb
      @BalaMurugan-fl7vb ปีที่แล้ว +2

      எலக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் விளக்குங்கள் சார்

    • @yuvasankar1709
      @yuvasankar1709 ปีที่แล้ว

      வேகம்

    • @gunasekaran4782
      @gunasekaran4782 ปีที่แล้ว

      60

    • @balamachinist3201
      @balamachinist3201 ปีที่แล้ว

      But 1 year than Warranty

  • @ilangovanparamamatham6933
    @ilangovanparamamatham6933 ปีที่แล้ว +8

    ஹோரும் உரிமையாளர் தமிழில் விளக்கி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்

  • @stenotamil2264
    @stenotamil2264 ปีที่แล้ว +9

    Sir 1இலச்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள பெஸ்ட் இ-வண்டி சொல்லுங்க
    எது வாங்கலாம்???

  • @kesavannice1681
    @kesavannice1681 ปีที่แล้ว +10

    Second hand electric scooter video pannunga

  • @A2Zee_Pocket_Movie_8k7G
    @A2Zee_Pocket_Movie_8k7G ปีที่แล้ว +5

    26000 km dhan warranty period 3 years kulla drive panna mudiyum. adhukku mela ponaal warranty cover aagadhu.
    so per month 720km dhan drive panna mudiyum average ah... battery+motor replacement. warranty coverage 3 full years varanum na🤔

  • @Spksats6575
    @Spksats6575 ปีที่แล้ว +14

    எல்லா வண்டியும் நல்லா இருக்குனு சொன்னா எத வாங்கிறது

    • @anandsantharaman3790
      @anandsantharaman3790 ปีที่แล้ว +2

      East or West ather is the best

    • @damu2000
      @damu2000 ปีที่แล้ว

      காசு பணம் துட்டு மணி மணி

  • @pativelu
    @pativelu ปีที่แล้ว +1

    Both the front & back indicator lights should be integrated within the handlebar & tail light segments respectively. They are so lean which can cause damage easily while parking in public.

  • @Venkat_KR
    @Venkat_KR ปีที่แล้ว +3

    Madurai E-Bike showroom video podunga Boss, Pls.

  • @hariharangovindaraj8940
    @hariharangovindaraj8940 ปีที่แล้ว

    Sir namba ev la ennana motor lam use panranga nu konjam explain panni oru video podunga...

  • @Habibulla.M
    @Habibulla.M ปีที่แล้ว +8

    For this price they should have given disc brakes on both wheels.

  • @rajappasubramanian
    @rajappasubramanian ปีที่แล้ว +2

    Superb vehicle sir. It has fantastic battery management system as well.

  • @ssivasmr
    @ssivasmr ปีที่แล้ว +3

    Still Li battery when most manufacturers going LFP???

  • @DineshKumar-mc9gm
    @DineshKumar-mc9gm ปีที่แล้ว

    Sir elthor bravo pathi review poduinga ASAP

  • @nagarajanm1985
    @nagarajanm1985 ปีที่แล้ว +5

    Ev cycle review podunga sir.

  • @murugesansankaran1425
    @murugesansankaran1425 ปีที่แล้ว +3

    50 to 60 km range Dk sector,so drum break is e nough. No need to disc break 👍

  • @MohanKumar-bi4lb
    @MohanKumar-bi4lb ปีที่แล้ว

    Sir ramar pillai ennka sir, enn e bike othurengenga

  • @prakashm183
    @prakashm183 ปีที่แล้ว

    Sir ippa entha e scooty, best for buy pls say.???

  • @nipunjoseph4616
    @nipunjoseph4616 ปีที่แล้ว +1

    Sir please do hill test with pillion

  • @thalashankar7656
    @thalashankar7656 ปีที่แล้ว

    Okinawa oki 90 review pannuinga bosssu

  • @ravichandrans9330
    @ravichandrans9330 ปีที่แล้ว

    Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district

  • @lavansujai2042
    @lavansujai2042 10 หลายเดือนก่อน

    Sir petrol bike exchange iruka

  • @ranjithr3395
    @ranjithr3395 ปีที่แล้ว

    How to apply job for E vehicle 🚜 Engineer Pls make one detail video

  • @dkkdece
    @dkkdece ปีที่แล้ว

    Can you make video on how many ev's are copy cat or Chinese based imported platform with Indian stickering. CHINA EV IS copying mobile type market capture

  • @rangasamyselvam2935
    @rangasamyselvam2935 ปีที่แล้ว

    👌👌👍👍சூப்பர்

  • @dhanasekargopal
    @dhanasekargopal ปีที่แล้ว

    Sir, quality of the vehicle also u have to say

  • @PanneerSelvam-mx4tk
    @PanneerSelvam-mx4tk ปีที่แล้ว

    Disck break yethukku bro ........

  • @emptypocket3006
    @emptypocket3006 ปีที่แล้ว +2

    கரண்ட் வண்டிக்கு பெயர் வைக்கும்போது எளிமையான ஆங்கில பெயர் வைத்தால் நன்று.. 🔥🔥🙏

  • @alystairabigail9834
    @alystairabigail9834 ปีที่แล้ว

    Thank you

  • @marshalprince6692
    @marshalprince6692 ปีที่แล้ว

    Super anna

  • @adamsuresh
    @adamsuresh ปีที่แล้ว

    Sir range evalo varum

  • @sunsetvlogger147
    @sunsetvlogger147 ปีที่แล้ว

    Vaa Thalaiva

  • @asalveno
    @asalveno ปีที่แล้ว

    Yennoda electric bike ku circuit breaker venum 100A single pole(kabira mobility)

  • @dharumanm6794
    @dharumanm6794 ปีที่แล้ว +2

    Frade every elactric veicl saler, subsedy government provied but thay are incress amount 🤔

  • @thirunavukkarasu6985
    @thirunavukkarasu6985 ปีที่แล้ว +1

    Range???

  • @pmk6146
    @pmk6146 ปีที่แล้ว +2

    தரமற்ற பிரேக்கிங் சிஸ்டம்

  • @haarrvingvraj5500
    @haarrvingvraj5500 ปีที่แล้ว +7

    பண‌ம் வாங்கி எல்லாம் வண்டியும் விளம்பரம் செய்யதிங்கா சார்..

    • @A2Zee_Pocket_Movie_8k7G
      @A2Zee_Pocket_Movie_8k7G ปีที่แล้ว +1

      avaru test driving la solradhai kelunga..unmaiyai dhan solraaru arumai sundar. panam vaangura vanga ippudi ulladhai ullabadi solla maattaanga.

    • @haarrvingvraj5500
      @haarrvingvraj5500 ปีที่แล้ว +1

      @@A2Zee_Pocket_Movie_8k7G ungelukku theriyuma avere pannam vangerara illeya ne??
      1.6+ lakh vandi, oru disc brake kude ille, pick up seriya ille, speedo quality ille. Ithe poi promote pandrare. Inthu laiya ungelakke therlaiya inthe bias review ne??

  • @fayaz4891
    @fayaz4891 ปีที่แล้ว +2

    Suma 120 km bore 😴 350 km irdha all guys buy electric bike and scooty

  • @subramanianrks8893
    @subramanianrks8893 ปีที่แล้ว +2

    Bajaj m80 model

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil ปีที่แล้ว +4

    FAQ: Does BGauss D15 need a license?
    Yes, it is required to have a driving license to drive BGauss D15. Source: bikedekho

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 ปีที่แล้ว

    Price

  • @vijayaraghavan8743
    @vijayaraghavan8743 ปีที่แล้ว +1

    Home tour podunga sir

  • @jacinthcreations7477
    @jacinthcreations7477 ปีที่แล้ว

    Correct a feel varale.. need more update..

  • @jagirhussain7409
    @jagirhussain7409 ปีที่แล้ว +1

    Battery NMC LFP (RECILE TIME)

  • @vvmmusicandcomedy3180
    @vvmmusicandcomedy3180 ปีที่แล้ว

    Flio ev. After rain automatically off problem every rain day

  • @dhanapals9653
    @dhanapals9653 ปีที่แล้ว

    👌👍

  • @balamachinist3201
    @balamachinist3201 ปีที่แล้ว +2

    D 15 ku 1 year than warranty nu Solranga inga tirunelveli la... Ithu italy imported, assemble mattum than india la panrangalam..

  • @vinodnaidu110
    @vinodnaidu110 ปีที่แล้ว

    Too small two wheeler space should be for two people enough r little like acatvita with 150km

  • @smartbala6611
    @smartbala6611 ปีที่แล้ว +1

    Yen sir. Ethu tamil chennal tamil ah explain pannunga nu sollamattingala?

  • @PalaniP-on7kq
    @PalaniP-on7kq 10 หลายเดือนก่อน

    நல்ல சர்வீஸ் கொடுக்கும் லித்தியம் பெரோபாஸ்பட் பேட்டரி 72v போட்டு ரெடிபன்னா இன்னும் நல்லா சூப்பரா இருக்கும் இதை எதிர்பார்க்கிரோம்

    • @PalaniP-on7kq
      @PalaniP-on7kq 10 หลายเดือนก่อน

      Feroopaspat battery 72v

  • @vasudevamoorty2132
    @vasudevamoorty2132 ปีที่แล้ว

    Lift back side bottom footrest so up side please arrange come down 7"-8" butter single side sitting extra fittings arrengement pl .vasu devamoorthy bgauss TN 13 X 5307 dt 15-02-2022 at korttur ,ch - 76

  • @arunk5307
    @arunk5307 ปีที่แล้ว

    vandi ottumpoth , appadi brake ellaam paakaathinke , veenidum.

  • @praveenrevathi
    @praveenrevathi ปีที่แล้ว +5

    This vehicle is not in worth for this price

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 ปีที่แล้ว

    Intha price ku simple one scooter vangalam.

  • @bas22vids97
    @bas22vids97 ปีที่แล้ว

    Power rangers bike thaan neyabagam varuthu paakum pothu intha vandeya

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว +1

    Benling aura 1.9 laks 140km

  • @gowthamanmathiyazhagan4734
    @gowthamanmathiyazhagan4734 ปีที่แล้ว

    Ji Zomato delivery parka entha ev correct irukom

    • @Habibulla.M
      @Habibulla.M ปีที่แล้ว

      Okaya Fast

    • @senthil782
      @senthil782 ปีที่แล้ว

      OLA is best vehicle to buy for long range with very large boot space. It give u good satisfaction of Electric Scooter.

  • @santhoshprabhu9484
    @santhoshprabhu9484 ปีที่แล้ว +1

    Anna lfb battery ya

  • @skmuruganskmurugan2878
    @skmuruganskmurugan2878 ปีที่แล้ว

    Ur reviews is crushed sound

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf ปีที่แล้ว +1

    நல்லா பேசுனாரு ஆனா என்ன பேசுனாருதான் புரியல

  • @luckyreddycreation
    @luckyreddycreation ปีที่แล้ว

    Hi sir

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf ปีที่แล้ว +1

    துரை தமிழ் சேனல்ல இங்கிலீஸ்லலாம் பேசுது.

  • @E-Power2023
    @E-Power2023 ปีที่แล้ว +1

    All Chinese import scooters...

  • @masilmanisiddhapachetty263
    @masilmanisiddhapachetty263 ปีที่แล้ว +4

    Tamil pasa thriyada

  • @murugesanmurugan6060
    @murugesanmurugan6060 ปีที่แล้ว +1

    ஒருமுறை okhi90 பாருங்க அப்ப சொல்லுங்க

    • @matheswaran3253
      @matheswaran3253 ปีที่แล้ว

      Can u give me suggestions bro which one best to buy okhi 90 or D15 pro?

    • @TRP162
      @TRP162 ปีที่แล้ว

      இந்த வண்டியை வாங்கலமா??

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 ปีที่แล้ว +2

    Too expensive I think

  • @rajapriyanut
    @rajapriyanut ปีที่แล้ว

    Too early to upload video dude

  • @murugesanmurugan6060
    @murugesanmurugan6060 ปีที่แล้ว

    தாங்கள் இன்னும் okhi90 பார்க்கவில்லையா ?

  • @rajeshsd2357
    @rajeshsd2357 ปีที่แล้ว

    Battery should be removed type ,sorry sir tell company person

  • @rootengine5730
    @rootengine5730 ปีที่แล้ว

    Paid Review or Sponcerd video

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil ปีที่แล้ว

    If they make non registration model it will be very helpful for elders! but sadly there is not even one there.

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs ปีที่แล้ว

    விலை மிகவும்

  • @PremKumar-jz9ce
    @PremKumar-jz9ce ปีที่แล้ว

    Friends .don't ever think to buy water splash motor ......buy electric scooter in water proof only...suppose they telling it's a water proof motor....kindly tel the owner to update the water proof motor in bill.. if they not updating in bill means...they (cheating you) giving only water splash motor only.....if you buy water splash motor..you will face probelm in 3years...your mileage will decrease very soon ....so don't ever think to buy IP65 MOTORS......ALWAYS BUY IP67 MOTORS ONLY......

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 ปีที่แล้ว

    Malaysian bike mari iruku bro

  • @velMurugan-fx4yp
    @velMurugan-fx4yp ปีที่แล้ว

    Iam using 7g pluto worst bike, march 2021 till now many issue comes again and pls don't trust the brand. Worst band and chennai sri enterprises is worst sales and service. Many customer facing problem. Pls verify many time before buy it's my humble request for all

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 ปีที่แล้ว +2

    தமிழே.வரலயே🤣

  • @ranjithsubramaniam
    @ranjithsubramaniam ปีที่แล้ว

    Price to high bro

  • @rabeekb5225
    @rabeekb5225 ปีที่แล้ว

    நண்பா தமீழ் மட்டும் போசுங்கள்

  • @dharumanm6794
    @dharumanm6794 ปีที่แล้ว +2

    Too much coast

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 ปีที่แล้ว

    I want one lakh only sir

  • @tingtingtiding4387
    @tingtingtiding4387 ปีที่แล้ว

    அவர் வடக்கனுக்கா Sales ,பன்றாறு❓

    • @sudevpalaiyan1982
      @sudevpalaiyan1982 ปีที่แล้ว

      பான்பராக் வாயன்.

  • @SeshuTD
    @SeshuTD ปีที่แล้ว

    Okhi 90 maadiri irukku...

  • @valvohondacar5884
    @valvohondacar5884 ปีที่แล้ว

    Lithiyam ain fire battery

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq ปีที่แล้ว +1

    தமிழ்ல சொல்லுப்பா

  • @pmk6146
    @pmk6146 ปีที่แล้ว +1

    Very cheap plastic and poor battery backup Hero nyx

  • @justinprapaharan8979
    @justinprapaharan8979 ปีที่แล้ว

    Arunai avana tamilla pesa sollunga

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 ปีที่แล้ว

    Sir, you promoting,e bike, omega inverter , they useless fellow,no response from their side ,I have following more than 6 months to get price list and to became a dealer but still no one response, every time preparing price list saying, so don't promote like this person,in video they speaking like truth person but really no response person.

  • @RaviChandran-qn9pj
    @RaviChandran-qn9pj ปีที่แล้ว

    தமிழ் தெரிஞ்சவரை விளக்கம் சொல்லச்சொல்லுங்க விபரம் தெரிஞ்சுக்கற ஆசையே போயிடுது

  • @a.jdthdishantennasalesserv8380
    @a.jdthdishantennasalesserv8380 5 หลายเดือนก่อน

    தமிழ் எங்கே போனதோ ?
    படித்தேன் என்ற தறுதலையிடம் சிக்கவில்லையோ.

  • @venkatramand
    @venkatramand ปีที่แล้ว

    brakes poor brakes

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 ปีที่แล้ว

    விளம்பரம் செய்ய பணம் தருவாரகளா அதனால் தான் எல்லா வண்டியும் நல்லா இருக்கு என்று சொல்லுகின்றார்கள்

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 ปีที่แล้ว

    உனக்கு என்ன ஜாலியா இருக்கிறாய் பணம் நிறைய கிடைக்குமோ

  • @Srikanth_kothandaraman
    @Srikanth_kothandaraman ปีที่แล้ว

    Bad suspension test ride done

  • @rajappasubramanian
    @rajappasubramanian ปีที่แล้ว

    Utter flop vehicle. Customers will have to buy it at their own risk.

  • @murugan.j601
    @murugan.j601 ปีที่แล้ว

    தேவையற்ற கதைகள் நிறைய பேசுகிறீர்கள் அதை குறைக்கவும். சிகப்பு கலர் வண்டி ஓட்டிவிட்டு பச்சை கலர் வண்டி ஓட்டுகிறேன் என்கிறீர்கள் கலரில் என்ன வித்தியாசம் கண்டீர்கள்

  • @smartbala6611
    @smartbala6611 ปีที่แล้ว +1

    Mokka bike. Inda rate ku etha evanum edukkamattan.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 ปีที่แล้ว

    அவர் ரொம்ப பீட்டர் விடுகிறார் பாமரத் தமிழனுக்கு எப்படி புரியும்

  • @gboy4300
    @gboy4300 ปีที่แล้ว

    Mokka vandi

  • @sureshkumarr981
    @sureshkumarr981 ปีที่แล้ว

    கடயில யாரும் தமிழ் தெரிஞ்ச ஆள கூப்பிட்டு பேசவேண்டியதுதானே. பீரிட்டீஷ்காரன்கிட்ட பேசிகிட்டுயிருக்கியே

  • @vinodnaidu110
    @vinodnaidu110 ปีที่แล้ว

    Very very costly price for this stupid vechils