வெளிநாட்டில இருந்து வருபவன் என்ற முறையில் இந்த வினா என்னிடம் இருந்தது. இப்போது தெளிவாகி விட்டது. அரசிடம் நீங்க வைத்த கோரிக்கைக்கு நன்றி Chandru brother. ❤
நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் எங்களுக்கு ஒரு போனை அன்பளிப்பு செய்தால் வாங்கியவர் அந்த போன் கொள்வனவு செய்தது பில் ரெட்டில் எங்களுக்கு தராவிட்டால் அதை எப்படி ஸ்ரீலங்காவில் பதிவு செய்வது
என்னிடம் இரண்டு போன்கள் உள்ளது ஒன்று ஐந்து வருடத்திற்கு முன் கத்தாரில் வாங்கியது. இரண்டாவது சவுதியில் எனது கபில் அன்பளிப்புச் செய்தது இவை இரண்டிற்கும் நான் எங்கே சென்ற பிள்ளை தேடுவது? 🤔🤔🤔
வெளிநாட்டில் இருந்து வர அக்கா இலங்கையில் வந்து போன தொலைச்சிட்டா அந்த போன் வெளிநாட்டு கள்ளச் சந்தையில் விற்கும் போது அதை எப்படி ரெஜிஸ்டர் செய்வது மேலும் கடத்திக் கொண்டு வரப்பட்ட கைபேசிகளை எப்படி ரெஜிஸ்டர் செய்வார்கள் வெளிநாட்டு பயணிகள் இலங்கையில் வந்து போன் தொலச்சாலோ இலங்கையில் வந்து பொருளாதார சிக்கலில் போனை விற்பனை செய்தாலோ அந்த போனை எப்படி ரிஜிஸ்டர் செய்வார்கள்
உண்மை தான் சந்துரு எங்களுக்கு சிங்களம் ஒழுங்கா பேச வராத்தினால் ஆங்கிலத்தில் சரளமாக பேசினால் பதில் சொல்லமுடியாமல் துண்டித்து விடுகிறார்கள் 😮 அல்லது தூய சிங்களத்தில் பதில் சொல்லுகிறார்கள் நாமும் அதை கேட்டு ஒவ் ஒவ் என்று விடைபெறவேண்டியது தான் 😢
ஒரு சிங்களர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது ஐந்து போன் கொண்டு வரலாம் கஷ்டம் சாபிசருக்கு தேவையானதை செய்தால் 500 போன் கொண்டு வரலாம் மேலும் ஒவ்வொரு போனுக்கும் உள் பதிவுக்கு இலங்கையின் பதிவுக்கு வரி செலுத்த வேண்டும்
எனக்கு ஒரே ஒரு டவுட்தான் ஜனாதிபதிக்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் இல்லாத ஒரு ரூல்ஸ் எந்த ஜனாதிபதியும் இப்படி ஒரு ரூல்ஸ் கட்டுப்பாடு கொண்டு வரவில்லை இந்த ரூல்ஸ் எதுக்காக கொண்டு வந்திருக்கப்பட்டுள்ளது
புதிய அரசும். பழைய குருடி கதைவை திறடி, என்பது போல் தான் நடக்கிறது. நான் கூட வெளிநாட்டு அலுவல்கள் துணை அமைச்சருக்கு ஒரு விளக்கம் கேட்டு எழுதினேன். ஒரு பதிலும் இல்லை. அடுத்த தேர்தலில் மீண்டும் கொடுங்கோலர்களிடமே நாடு சிக்க வாய்ப்புள்ளது போல இருக்கு.
வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் லீவில் வந்தால், அல்லது விலகி வந்தால் அவர்கள் அங்கு பாவித்த போன்களைக் கொண்டு வருவார்கள் அவர்களுக்கான நடைமுறைகள் எப்படி இருக்கும்???
வணக்கம் தம்பி இப்ப நான் சவூதியில் இருகின்றேன் எனது சிம் காட் நம் நாட்டில் உல்லதை தான் பாவிக்கிறன் மருபடி அங்கு வந்தால் அதே சிம்மயே பாவிக்க முடியுமா சொல்லுங்க தம்பி நன்றி வணக்கம் பலன் எல்லா தகவள் நன்றி 🙏
நான் தற்போது வெளிநாட்டில் வாங்கி பாவிக்கும் கையடக்க தொலைபேசிக்கு பற்றுச்சீட்டு என்னிடம் இல்லை. சிறிய காலத்துக்கு முன் இலங்கை வரும்போது இந்த கையடக்க தொலைபேசியை இலங்கையில் உபயோகம் செய்தேன். மீண்டும் இலங்கை வரும்போது IMEI பதிவு செய்யப்பட்ட வேண்டுமா?
சந்ரு நான் குவைத்ல இருக்கன் தற்போது என்னிடம் 6 போன் இருக்கு அந்த ஆறு போன்களும் வாங்கிய பற்று சீட்டு என்னிடம் இல்லை அப்போ நான் என்ன பானுவது விளக்கமா ஒரு வீடியோ போடுங்க 😢😢😢😢
For example nan ippo oru 2 years poirukan Inga irundu pohum poodu srilanka use pannuna pone Dan but nan vacation warum podu eangaluku eanna process irukudu idu sambandama please sollinga
வெளிநாட்டில இருந்து வருபவன் என்ற முறையில் இந்த வினா என்னிடம் இருந்தது. இப்போது தெளிவாகி விட்டது. அரசிடம் நீங்க வைத்த கோரிக்கைக்கு நன்றி Chandru brother. ❤
நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் எங்களுக்கு ஒரு போனை அன்பளிப்பு செய்தால் வாங்கியவர் அந்த போன் கொள்வனவு செய்தது பில் ரெட்டில் எங்களுக்கு தராவிட்டால் அதை எப்படி ஸ்ரீலங்காவில் பதிவு செய்வது
என்னிடம் இரண்டு போன்கள் உள்ளது ஒன்று ஐந்து வருடத்திற்கு முன் கத்தாரில் வாங்கியது. இரண்டாவது சவுதியில் எனது கபில் அன்பளிப்புச் செய்தது இவை இரண்டிற்கும் நான் எங்கே சென்ற பிள்ளை தேடுவது? 🤔🤔🤔
வெளிநாட்டில் இருந்து வர அக்கா இலங்கையில் வந்து போன தொலைச்சிட்டா அந்த போன் வெளிநாட்டு கள்ளச் சந்தையில் விற்கும் போது அதை எப்படி ரெஜிஸ்டர் செய்வது மேலும் கடத்திக் கொண்டு வரப்பட்ட கைபேசிகளை எப்படி ரெஜிஸ்டர் செய்வார்கள் வெளிநாட்டு பயணிகள் இலங்கையில் வந்து போன் தொலச்சாலோ இலங்கையில் வந்து பொருளாதார சிக்கலில் போனை விற்பனை செய்தாலோ அந்த போனை எப்படி ரிஜிஸ்டர் செய்வார்கள்
🎉 மிகவும் அருமை சந்துரு உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி எப்போதும் உங்களுடன் தொடர்ந்து இருப்போம்
தமிழி ல் கட்டாயம் விளங்க படுத்த வேண்டும் அண்ணா நன்றி 👍👍
காணொளி பெரிதாக இருந்தாலும் மக்களுக்கு தெளிவு படுத்தினைத்துக்கு நன்றி அரன்கத்துக்கும் ஆலோசனை சொன்னதுக்கு நன்றி அண்ணா
தெளிவான விபரங்களைத் தந்தீர்கள்.நன்றி.
காணொளி பதிவிற்கு மிகவும் நன்றிகள்.
தெளிவான விபரங்களைத் தந்தீர்கள்நன்றி
உங்கள் தெளிவான விளக்கத்திக்கு நன்றி அண்ணா
மிகவும் நன்றாக புரியக்கூடிய விளக்கம். மிக்க நன்றி மகனே ❤
மிக்க நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு ❤
மிக்கநன்றிதெலிவானபதிவு❤❤❤❤❤❤❤
உண்மை தான் சந்துரு
எங்களுக்கு சிங்களம் ஒழுங்கா பேச வராத்தினால் ஆங்கிலத்தில் சரளமாக பேசினால் பதில் சொல்லமுடியாமல் துண்டித்து விடுகிறார்கள் 😮
அல்லது தூய சிங்களத்தில் பதில் சொல்லுகிறார்கள்
நாமும் அதை கேட்டு ஒவ் ஒவ் என்று விடைபெறவேண்டியது தான் 😢
Aathangathai comedy aaka solli irukeenga.. wishes..😂
சிங்களத்தை வச்சு இலங்கைய தவிர வேற எங்கேயும் ஒருவாய் தண்ணிகூட வாங்கி குடிக்க முடியாது
இந்த நடவடிக்கை நல்ல விடயம் தான் ஏனெனில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அனாமதேயமிரட்டல்கள் இவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என நினைக்கிறேன்.
கமென்ட் தானா அழியுதா இல்ல அழிக்றாங்களா?
மிக்க நன்றி அண்ணா🎉
மிகவும் தெளிவான, அருமையான விளக்கம் அண்ணா...🎉
Thank u so much Anna ❤
நன்றி
சரியான தகவல் கிடைசிச்சி
அருமை வாழ்த்துக்கள் தம்பி 🇨🇵💯 உன்னை
வணக்கம் சந்துறு அருமையான விளக்கம் இருந்த சந்தேகங்க கிளியர் நன்றி ❤
மிக்க நன்றி தம்பி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
நல்ல நல்ல சட்டம் எல்லாம் வருகின்றன ஆனா கொள்ளையடித்தவர்களுக்கு என்னும் சமாதி கட்டவில்லை
அவசியமான பதிவு
நன்றி
ரொம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள்
வணக்கம் அண்ணா அருமைன கருத்து வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🙏🙏❣️
அருமையாக விளக்கம் தந்தீர்கள் தம்பி நன்றி ❤
Great Massage
Thank you for your information ❤
Tamilil vibaram pottu irrunthaal romba nallathu. Athatku muyatchi edutha ungalukku nandri. 👍👍
Thank you, useful information
Superb very clear bro Thank you
Thank you for information
தெளிவானவிளக்கம்நன்றி
Thank you chandru
மனதில் இருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டது மிக்க நன்றி
வணக்கம் Rj Chandru bro ❤️🫰 14:32
நன்றி சந்துரு. இது பற்றி வவுனியா கரிகாலன் தம்பியும் மேலோட்டமாக சொல்லியிருந்தார்
o K. நன்றி R.J.C
மிகவும் நன்றி அண்ணா ❤❤
ஒரு சிங்களர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது ஐந்து போன் கொண்டு வரலாம் கஷ்டம் சாபிசருக்கு தேவையானதை செய்தால் 500 போன் கொண்டு வரலாம் மேலும் ஒவ்வொரு போனுக்கும் உள் பதிவுக்கு இலங்கையின் பதிவுக்கு வரி செலுத்த வேண்டும்
நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏
❤❤❤❤நன்றி சகோதரம்
Rj chandru report best news thanks
நன்றி சந்துரு
Shanthuru anna kedda kelvikku pathil sollidinkal rompa rompa nanri ❤❤❤❤❤❤❤❤
Chandru Anna ,
Very Clear explanation . You are great . Thank You very Much to clear the doubts regarding the registration of Mobile Phones .
சிறந்த பதிவு
Nantri Thambi
❤ great news
I appreciate ❤
Super information very good 👍👍👍
👏👏👌👌
Appaadaa... nimmathi peru moochu.. 😂 nalla thakavaluku nanri..❤
thank you brother
Thank you so much 💐💐💐
Thanks Bro great 👍
Thank you so much for your important message 🙏
5:48 👍👍👍
எனக்கு ஒரே ஒரு டவுட்தான் ஜனாதிபதிக்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் இல்லாத ஒரு ரூல்ஸ் எந்த ஜனாதிபதியும் இப்படி ஒரு ரூல்ஸ் கட்டுப்பாடு கொண்டு வரவில்லை இந்த ரூல்ஸ் எதுக்காக கொண்டு வந்திருக்கப்பட்டுள்ளது
Thanks
Good explanation ❤
14:58 👍👍👍❤
இலங்கையில் பாவித்து வேளிநாட்டுக்கு கொண்டுவந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவாறபோனுக்கு என்ன நடைமுறை
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது தானே பிரச்சினை இருக்காது.
Thank you so much for your information
Nice in fom thank u brother
நன்றி
இது நடைமுறை சாத்தியமற்றது அண்ணா என்னை பொறுத்தவரை இந்த பருப்பு வேகாது
Super action ❤
Super bro
Very useful information
Thanks bro 🎉
Well said. Regulators must explain in detail in all three languages
Thanks 👍
வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுமுறைக்காக நாட்டுக்கு வருபவர்களுக்கும் இந்த நடைமுறை இருக்கின்றதா என்பதையும் அடுத்த காணொளிகளில் அவசியம் தெளிவுபடுத்தவும்
Nice one brother
Thank you
புதிய அரசும். பழைய குருடி கதைவை திறடி, என்பது போல் தான் நடக்கிறது. நான் கூட வெளிநாட்டு அலுவல்கள் துணை அமைச்சருக்கு ஒரு விளக்கம் கேட்டு எழுதினேன். ஒரு பதிலும் இல்லை. அடுத்த தேர்தலில் மீண்டும் கொடுங்கோலர்களிடமே நாடு சிக்க வாய்ப்புள்ளது போல இருக்கு.
Best explain brother
Thanks Anna❤
2:14 👍👍👍
Great information
Thank you 🇦🇺
Sariya sonningalanna❤
Use full information thanks anna
Arumai
Thanks for your information 👍 😂
Thank you so much bro ❤
இதுக்குத் தான் நம்ம சம்பளம் கொடுத்து sundru என்று ஒருவரை நியமித்து இறுக்கிறோம்
Arumaiyana information sir
Nagalum weli natel
Tholel purentu natuku
Warum potu....unmaila
Fone wange waruwatuntu.......
So Arumaiyana welakam
Nantre ❤
Srilankan network coverageda சந்தத்துக்கு இது ஒன்றுதான் குறைச்சல் நான் wifila use பன்னிக்கிறேன்.
Thks bro ❤️
Mr. Chandra this is a very good thing u do. What about the personal laptop that we bring as tourist for our perusal use in Sri Lanka? Thanks
I am a srilankan and working in Oman now. It's useful for us! 😂
வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் லீவில் வந்தால், அல்லது விலகி வந்தால் அவர்கள் அங்கு பாவித்த போன்களைக் கொண்டு வருவார்கள் அவர்களுக்கான நடைமுறைகள் எப்படி இருக்கும்???
Once you get full information.re post again with the information. We will get details.thanks your great 👍
Thanks bro
வணக்கம் தம்பி இப்ப நான் சவூதியில் இருகின்றேன் எனது சிம் காட் நம் நாட்டில் உல்லதை தான் பாவிக்கிறன் மருபடி அங்கு வந்தால் அதே சிம்மயே பாவிக்க முடியுமா சொல்லுங்க தம்பி நன்றி வணக்கம் பலன் எல்லா தகவள் நன்றி 🙏
நான் தற்போது வெளிநாட்டில் வாங்கி பாவிக்கும் கையடக்க தொலைபேசிக்கு பற்றுச்சீட்டு என்னிடம் இல்லை. சிறிய காலத்துக்கு முன் இலங்கை வரும்போது இந்த கையடக்க தொலைபேசியை இலங்கையில் உபயோகம் செய்தேன். மீண்டும் இலங்கை வரும்போது IMEI பதிவு செய்யப்பட்ட வேண்டுமா?
சந்ரு நான் குவைத்ல இருக்கன் தற்போது என்னிடம் 6 போன் இருக்கு அந்த ஆறு போன்களும் வாங்கிய பற்று சீட்டு என்னிடம் இல்லை அப்போ நான் என்ன பானுவது
விளக்கமா ஒரு வீடியோ போடுங்க 😢😢😢😢
vanakam chandru anna velinaadukalila paavichcha phone familykku kuduththu vida mudiyatha {bill illatha phone}
சரி அப்ப இன்னேரு கேள்வி வெளி நாட்டில் பாவித்த போனில் சிறிலங்கா சிம் பாவித்து இருந்தால் நாட்டுக் வரும்போது போன் imi நம்பர் பதிய வேண்டுமா?
For example nan ippo oru 2 years poirukan Inga irundu pohum poodu srilanka use pannuna pone Dan but nan vacation warum podu eangaluku eanna process irukudu idu sambandama please sollinga
போனே வாங்கமல்விட்டால் என்ன நடக்கும்? 🤔
Anna, foreign la instalment payment la vagkina phone bill illa eppadi kondarathu?
எவ்வாரி Register பன்ர முறைய ஒரு காணொலி இட்ட நல்லதி நன்றி