Alasteen, உங்கள் பயணம் நண்பர்களுடன் சுற்றி வர வாழ்த்துக்கள், உங்கள் கால் வீக்கத்திற்கு தயவுசெய்து காட்டி மருந்து எடுங்கள் , கண்ட மருந்துகளை அடிக்க வேண்டாம் , கால் வீக்கம் என்று கவனிக்காமல் விடவேண்டாம் தம்பி , உங்களிடம் அக்கறையில் தான் சொல்கிறேன் . உங்கள் உறவுகள் மிகவும் பாசத்துடன் வரவேற்றார்கள். கவனம் பயணம், நித்திரைக்கு சூடான பால் குடித்மால் நித்திரை வரும் . 🙏👍😇Usha London
அருமையான காணொளி வாழ்த்துக்கள் அலெக்ஸ்... நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து(1995) இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று பகுதியில்தான் இருந்தோம். மிகவும் அருமையான பிரதேசம் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று முள்ளியவளை... மீண்டும் ஞாபகப் படுத்தியதர்க்கு நன்றிகள் ..
Alasteen Bro, ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நித்திரை வரவில்லை என்றால் அரை ஒண்டு வாங்கி அடித்து விட்டுப் படுத்தால் ஒரு நிமிடத்தில் நல்ல தூக்கம் வரும். ஆனால் காலையில் தலையிடியும் வரும். 😅😅
முக்கிய செய்தி - ஆரவாரமில்லாத காட்டுப் பகுதிக்குள் செல்லாதீர்கள். அப்படியான இடங்களுக்கு பாம்பு இரைதேட வரும். ஆகையால் கவனம் பிள்ளைகளே . வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முக்கியம் நித்திரை, பிறகு உணவு . ஓட்டும் போது தண்ணீர் வைத்திருக்க வேண்டும் . வாழைப்பழம் வைத்து உண்பது சோம்பலை வெட்டும் உற்சாகமளிக்கும். மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓடினால் கட்டாயம் அரைமணத்தியால ஓய்வு முக்கியம் .- வாழ்க வாழ்க அலஸ்டீன் உங்கள் தூய்மையான உள்ளம் வெல்லும் தம்பிகள் கஜன் மற்றவர் முருகன் எல்லோரும் வாழ்க வெல்க வெகுவாக இரசித்தபடி .
Hi Alasteen கவனமாய் பயணம் செய்யவும். முதலில் உன்னுடைய காலை கவனி எல்லாருக்கும் வாழ்த்துக்கள் கயன் உங்களின் Africa traveling also I watch that it’s nice ok best of luck
இந்த பயணத்தில் நீங்கள் ஊர் பெயர் பலகையை மட்டும் காட்டாமல் ஊர்மக்களையும் இந்த பயணத்தில் இணைத்து கொண்டு அவர்களின் கருத்துக்கள் ஊர் பற்றி.. போட்டால் ?.....
செல்லும் இடம் எல்லாம் சிங்கள முஸ்லீம் மக்களோடு முடிந்தவரை தமிழில் பேசுங்கள் தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொண்டுசெல்லுங்கள் சிறுவர்களை காணும் இடத்தில கொடுங்கள்
40 நாள் பயணமும் இதே போன்று சிறப்பாக அமைய வேண்டும்.. 👍👍👍👍
நன்றி
சூப்பர் யசிசகோதரனின்றோட் வாழ்க்கையில் மறக்கமுடியாது இந்த இடத்தில் எங்களின் சொத்தங்கள் இருக்கின்றார்கள் ❤️🌹👌
நன்றி
Alasteen, உங்கள் பயணம் நண்பர்களுடன் சுற்றி வர வாழ்த்துக்கள், உங்கள் கால் வீக்கத்திற்கு தயவுசெய்து காட்டி மருந்து எடுங்கள் , கண்ட மருந்துகளை அடிக்க வேண்டாம் , கால் வீக்கம் என்று கவனிக்காமல் விடவேண்டாம் தம்பி , உங்களிடம் அக்கறையில் தான் சொல்கிறேன் . உங்கள் உறவுகள் மிகவும் பாசத்துடன் வரவேற்றார்கள். கவனம் பயணம், நித்திரைக்கு சூடான பால் குடித்மால் நித்திரை வரும் . 🙏👍😇Usha London
ஆம் .. மிக்க நன்றி
அருமையான காணொளி வாழ்த்துக்கள் அலெக்ஸ்... நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து(1995) இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று பகுதியில்தான் இருந்தோம். மிகவும் அருமையான பிரதேசம் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று முள்ளியவளை... மீண்டும் ஞாபகப் படுத்தியதர்க்கு நன்றிகள் ..
மிக்க நன்றி
Alasteen உங்கட நற்பண்பு தான் நல்லாயிருக்கு உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
HI Bro
Good initiatives
Another great video, Bro 👍
Thanks 👍
Very nice bro fentask
Thanks ✌️
Omam Nadadhal. Kudava varuthu omam..Ho my Goodness.Rock Auto Drive Celyon Alax Daa
Great video God Bless Vazhga Valamudan take care 🙋😎🇨🇦
Hi
மிக்க நன்றி
Nice vlog Alasteen. Enjoy.
Thanks
Super rock
Thanks
Supperalastten🎉🎉🎉🎉
Thanks
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ❤❤❤❤
மிக்க நன்றி
Enjoy Bros
Thanks
பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
நன்றி
🛺🛺🛺🛺 tuk tuk eppathan enjoy panini pakka mudiyum
Thanks
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
நன்றி
Kajan What’s the doctor name
valthukkal
நன்றி
இந்த காலத்தில் வீதியோரத்தில் இருந்து சாப்பிடாதீர்கள். கால் பற்றி சிந்தியுங்கள். பயணத்தை அவதானமாக தொடருங்கள். நன்றி.
நன்றி
God bless you 🙏 bro
Thanks
அலெக்ஸ் நாங்களும் வவுனியா உங்கள் விடியோ அனைத்து பார் ப்போம் சப்கிப்ஸ் சார் பன்னி ஆனாள் நீர் எங்களை கன்டு கோல் வதியிலை
அலெக்ஸ் நாங்களும் கடசி சண்டை பின்னர் வவுனியா 14/வருடம் இதென் பாதை எங்கடா பக்கம் வந்து மன்னார் ரோட் டெக்னிக் கோலிச்சி
Thanks 🎉
Alasteen Bro, ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நித்திரை வரவில்லை என்றால் அரை ஒண்டு வாங்கி அடித்து விட்டுப் படுத்தால் ஒரு நிமிடத்தில் நல்ல தூக்கம் வரும். ஆனால் காலையில் தலையிடியும் வரும். 😅😅
🤣🤣😅 அது சரி
Can you number the episode?
🙏🏻
I'll update a playlist
❤2
😇
Bro ethai pathalum kalumatira therithu 😂❤
😁
👍👍👍👍👍👍👍
😇
😇🥰
😇
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
மிக்க நன்றி
Good vibes 🇸🇦🇸🇦🇱🇰🇱🇰🇱🇰
Thanks
❤💥💥👋👋🙏👍👍👍
😇
தம்பிமார் நீங்கள் கொடுத்து வச்சனீங்கள், நாங்கள் வளரும் போது ஒரே யுத்தம், நல்லூர் கோவிலே தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறினோம்,,வாழ்த்துக்கள் தம்பி
எல்லாம் மாறும்
முக்கிய செய்தி - ஆரவாரமில்லாத காட்டுப் பகுதிக்குள் செல்லாதீர்கள். அப்படியான இடங்களுக்கு பாம்பு இரைதேட வரும். ஆகையால் கவனம் பிள்ளைகளே . வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முக்கியம் நித்திரை, பிறகு உணவு . ஓட்டும் போது தண்ணீர் வைத்திருக்க வேண்டும் . வாழைப்பழம் வைத்து உண்பது சோம்பலை வெட்டும் உற்சாகமளிக்கும்.
மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓடினால் கட்டாயம் அரைமணத்தியால ஓய்வு முக்கியம் .- வாழ்க வாழ்க அலஸ்டீன் உங்கள் தூய்மையான உள்ளம் வெல்லும் தம்பிகள் கஜன் மற்றவர் முருகன் எல்லோரும் வாழ்க வெல்க வெகுவாக இரசித்தபடி .
மிக்க நன்றி
பேய் மென்று இல்லை
பேவ்மென்ற்,
🤣🤣 நன்றி
Hi bro
நித்திரைக்கு பஞ்சமில்லை,படுக்கு முன்னம் ஒரு கிளாஸ் சூடான பால் குடியடா தம்பி( பாரிஸ்)
நன்றி
Hi Alasteen கவனமாய் பயணம் செய்யவும். முதலில் உன்னுடைய காலை கவனி எல்லாருக்கும் வாழ்த்துக்கள் கயன் உங்களின் Africa traveling also I watch that it’s nice ok best of luck
நன்றி
இந்த பயணத்தில் நீங்கள் ஊர் பெயர் பலகையை மட்டும் காட்டாமல் ஊர்மக்களையும் இந்த பயணத்தில் இணைத்து கொண்டு அவர்களின் கருத்துக்கள் ஊர் பற்றி.. போட்டால் ?.....
ஆம் நன்றி.. பயண நேரம் அதிகம்.. பார்ப்போம்
KALLU KUDIKATHEERKAL AUTO ODA MUDIYATHU
Athu kaluu illa .. Coconut water.. see full video.. thanks 😇
@@AlasteenRock JOKE SONNANAN.FULL VIDEO PARTHEN
செல்லும் இடம் எல்லாம் சிங்கள முஸ்லீம் மக்களோடு முடிந்தவரை தமிழில் பேசுங்கள் தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொண்டுசெல்லுங்கள் சிறுவர்களை காணும் இடத்தில கொடுங்கள்
கொஞ்சம் பொகவந்தலாவ ஹோலிரோசரி பள்ளியையும் காட்டு கள்