பாவம் நம் ஜனாதிபதி மக்களுக்கு நல்லது செய்ய ஒவ்வொருநாளும் பாடுபடுவதை பார்க்கும்போது இவர் மேல் அன்புமட்டுமே அதிகரிக்குது பளய ஜனாதிபதி எவராலும் இப்படி செயல்பட முடிந்ததா❤❤🫂🫂
ஜனாதிபதி அவர்கள் நல்லவர் என்பதாலும் அவரது அனைத்து செயல்பாடுகளும் நல்ல விதமாய் நாட்டுக்கு நன்மையாய் அமைகின்றன என்பதாலுமே அவரைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாக உள்ளன .அந்த விமர்சனங்கள் தான் அவரது வெற்றி.ஏனென்றால் கடந்த கால அரசாங்கங்களில் அவர்கள் விடுகின்ற தவறுகளை கதைப்பதற்கே பயப்பட்டார்கள்.ஆனால் இப்போது தங்களுடைய விமர்சனங்களை தைரியமாக கூறுகின்றார்கள்.ஆகவே இதுதான் உண்மையான சுதந்திரமான அரசாங்கம்.நாட்டின் நல்ல பிரஜைகள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.
இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்றி நல்ல வாழ்வையும் ஏற்படுத்தி கொடுக்க இவர் படும்பாடு....இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர் எல்லோரும் கை கொடுங்க...இல்லையேல் உங்கள் சந்ததிக்கு நீங்க செய்வது துரோகம். 😢
ஜனாதிபதி சாதா குடும்பத்தில் இருந்துவந்ததால் தான் இத்தனை விமரிசிக்கப்படுகிறார்.இது போல் ரணிலையோ ராஜபக்சவையோ கேள்வி கேட்டிருந்தால் இலங்கை இத்தனை சீரழிந்திருக்காது.
வணக்கம்♥《》♥ஜனாதிபதி மக்களுக்கு நல்லது செய்வர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:27:1:2025 ★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
வணக்கம் சந்துரு நான் மதிவாணன் சவுதி அரேபியிலிருந்து இலங்கைக்கு என்னைக்கு நல்ல காலம் பிறக்கும் எங்களுக்கு ஆசருக்கு இளங்கலை வந்து தங்கி இருக்கணும்னு ஆனா இப்ப இருக்கிற விலைவாசியை பார்த்தாவே பயமா இருக்கு😌🙏
President அனுராவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகக்கவனமா தமிழில் நம்மக்களுக்கு விரிவாக கூறுவது மெச்சத்தக்கது. இன்னும் இருதடவைகளாவது President அனுரா ஆட்சி இலங்கையில் தொடர என் வாழ்த்துக்கள்.
சில அனுகுமுறைகளைஎல்லாவற்றையும்வெளிப்படுத்தக்கூடாதுஎதிர்காலநகர்வுகளைஎவ்வாறுநகர்த்எத்தனையோரகசியங்களைகூறமுடியாததுஇருக்கும்ஒருவிடயத்தைசெயல்வடிவம்கொடுப்பதுநிறையபடிக்கவேண்டும்சின்னத்தண்டனணைகொடுத்துத்தான்பெரியவைகையாளவேண்டியநிலைஇன்றுவேண்டும்!
2025 பெப்ரவரி 17 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பாதீட்டில் ஓய்வூதியதாரர்களுக்கான அதிகரிப்பு சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. I M F சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பின் கீழ் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
Any former presidents, Ministers or MPs who are concerned about the people and the country, especially now when the country is going thru a difficult time, should give up some of their excessive benefits that they claim from the government. These benefits are paid from people's taxes. People and, more so, the media reporter's should question the former Presidents, MPs and ministers about this. Reporters questioning the politicians very strongly can bring about a change and they will stop giving misleading disinformation and misinformation in order to bamboozle the masses.
பாவம் நம் ஜனாதிபதி மக்களுக்கு நல்லது செய்ய ஒவ்வொருநாளும் பாடுபடுவதை பார்க்கும்போது இவர் மேல் அன்புமட்டுமே அதிகரிக்குது பளய ஜனாதிபதி எவராலும் இப்படி செயல்பட முடிந்ததா❤❤🫂🫂
ஜனாதிபதி அவர்கள் நல்லவர் என்பதாலும் அவரது அனைத்து செயல்பாடுகளும் நல்ல விதமாய் நாட்டுக்கு நன்மையாய் அமைகின்றன என்பதாலுமே அவரைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாக உள்ளன .அந்த விமர்சனங்கள் தான் அவரது வெற்றி.ஏனென்றால் கடந்த கால அரசாங்கங்களில் அவர்கள் விடுகின்ற தவறுகளை கதைப்பதற்கே பயப்பட்டார்கள்.ஆனால் இப்போது தங்களுடைய விமர்சனங்களை தைரியமாக கூறுகின்றார்கள்.ஆகவே இதுதான் உண்மையான சுதந்திரமான அரசாங்கம்.நாட்டின் நல்ல பிரஜைகள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.
தலைவன் என்பதுக்கன உதரனமான தலைவன் நம் ஐனதிபதி
தம்பி அனுர நல்ல தலைவர் வாழ்த்துக்கள் .
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் இதுவே இவர்களுடைய கடமையாகும் அப்போதுதான் மாற்றம் வரும்.
❤
எல்லாம் நல்லதாக நடக்கும் மக்கள் பொறுமையாக இருந்தல் போதும்
Great AKD
நல்ல தலைவர் வாழ்த்துக்கள்
நான் ஜனாதிபதி அனுர அவர்களை நம்புகிறேன் ❤❤
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்...
Nandri 🤝🙏👍👌
நல்லது செய்தால் நாம் மக்கள் விரும்ப மாட்டார் கள் உண்மையில் அநூர நல்ல மனிதர் இதை நாட்டுமக்கள் விளங்கவேண்டும்
அனுரா ❤️❤️❤️
இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்றி நல்ல வாழ்வையும் ஏற்படுத்தி கொடுக்க இவர் படும்பாடு....இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர் எல்லோரும் கை கொடுங்க...இல்லையேல் உங்கள் சந்ததிக்கு நீங்க செய்வது துரோகம். 😢
70 வருடங்களாக கொள்ளையர்களிடம் இருந்தவர்களுக்கு நாலு மாதம் நேர்மையானவர்கள் ஓடு பயணிக்க கஷ்டமாக இருக்கிறது.
வனக்கம் ஜனாதிபதி
நல்லதாஹநடக்கடும்
இறைவன்.நங்குஅறிந்தவனாகட்டும்
ஜனாதிபதி சாதா குடும்பத்தில் இருந்துவந்ததால் தான் இத்தனை விமரிசிக்கப்படுகிறார்.இது போல் ரணிலையோ ராஜபக்சவையோ கேள்வி கேட்டிருந்தால் இலங்கை இத்தனை சீரழிந்திருக்காது.
அரச ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எக்க வேணும் பலர் போதையில் தான் பணிபுரிவது போல் நடிக்கிரர்கள்
நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
🤩🤩🤩❤❤❤AKD
Positive news from Chandru today. Thank you 😊
நன்றி a k d
அருமையான ❤ தலவன்
வணக்கம் RJ சந்துரு உங்களின் வீடியோக்கள் அனைத்தும் சுப்பர் ❤❤❤❤
I love you bro உங்கள் செய்தி அனைத்தும் சுப்பர்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா உண்மையாய் இருந்து அணைவரும் நம் நாட்டின் மக்களின் நன்மைக்காக ஒற்றுமையாக உழைப்போமாக
🎉🎉🎉
Great leader AKD
Good ♥️ 👍
வணக்கம்♥《》♥ஜனாதிபதி மக்களுக்கு நல்லது செய்வர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:27:1:2025 ★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
My president good
super
வணக்கம் சந்துரு நான் மதிவாணன் சவுதி அரேபியிலிருந்து இலங்கைக்கு என்னைக்கு நல்ல காலம் பிறக்கும் எங்களுக்கு ஆசருக்கு இளங்கலை வந்து தங்கி இருக்கணும்னு ஆனா இப்ப இருக்கிற விலைவாசியை பார்த்தாவே பயமா இருக்கு😌🙏
AKD is a honest president ❤
சட்டத்துக்கு இது சோதனைக்காலமாக கருதலாம்?
Super news 👍
Super very good 👍
Hon. AKD is our Great Leader of Sri Lanka for ever. Poor and Good Leader Long Live.
Wish you all the best for our Great President.
தலைவர் அநுர அவர்களின் ஆட்சியை 20 வருடத்துக்கு யாராலையும் தடுக்க முடியாது வாழ்க AKD ❤❤❤❤❤❤❤❤❤❤
apdelam ila thampi.. yaara irunthalum olunka iruntha that vote uh.. ilana puthu candidate ku potutu poite irupam.
😂😂
@@AseemAthirparkka thanea pooringa✌️ADK
சுப்பர்
20 அல்ல இலக்கு வேறு....
Happy 😊
வணக்கம் Rj Chandru bro ❤️🫰 3:00
A K D♥️
Sahum vari manithan aadum aatam 😂😂😂
Nanri tambi
Tenx anna for this information
❤❤❤❤❤Anura
Rj chandru report best news thanks
❤🙏🙏
President அனுராவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகக்கவனமா தமிழில் நம்மக்களுக்கு விரிவாக கூறுவது மெச்சத்தக்கது. இன்னும் இருதடவைகளாவது President அனுரா ஆட்சி இலங்கையில் தொடர என் வாழ்த்துக்கள்.
Great stuff
சகோ., தேர்தலுக்கு முன் ஜனாதிபதி என்ன வாக்குறுதி கொடுத்தார், தேர்தலுக்கு பின் என்ன செய்தார் என்று வீடியோ போட முடியுமா?
Super
Anura.good.leader.peoples.support..importent..pleease.help..my.srilanka...
❤❤❤❤
👍🏼👍🏼
முதலில் மக்கள் அரசியல் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்ன விமர்சனம் வந்தாலும் சரி தேசிய மக்கள் சக்தி இவை அனைத்தையும் சரி செய்யும்,
Justice is independent
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
7:01
பெரிய தப்பிலே தப்புகிறவன் சிறிய தப்பிலே மாட்டிக் கொள்வான் இது தான் உப்பு தின்டவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்
மிக்க.நன்றி
சில அனுகுமுறைகளைஎல்லாவற்றையும்வெளிப்படுத்தக்கூடாதுஎதிர்காலநகர்வுகளைஎவ்வாறுநகர்த்எத்தனையோரகசியங்களைகூறமுடியாததுஇருக்கும்ஒருவிடயத்தைசெயல்வடிவம்கொடுப்பதுநிறையபடிக்கவேண்டும்சின்னத்தண்டனணைகொடுத்துத்தான்பெரியவைகையாளவேண்டியநிலைஇன்றுவேண்டும்!
2025 பெப்ரவரி 17 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பாதீட்டில் ஓய்வூதியதாரர்களுக்கான அதிகரிப்பு சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
I M F சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பின் கீழ் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
❤❤❤❤❤🫡
Akd miss pannama news thago
அதிகாலை வணக்கம் உறவே hi bonjour chandru. Filictitatione Monsieur gangraletione crazieas
Everyday
கொச்சம் பொறுமை மக்கள்
7:41 chandrika bandaranayake than athu. 15000sq feet veedu vechutu athula aval irukirathum ila.. vitutu UK la poi kidapal.. intha saniyanukalukellam naan masam masam tax kattanum endurathu en thala eluthu
நீங்கதான் சந்துரு சொல்லிக் கொண்டே இருக்கீங்க அது குறையும் இது குறைந்த சாமானும் குறைந்தத பாடே இல்லை சும்மா படம் காட்டிக் கொண்டிருக்கிறான்
After a long time we are fined good president
Inshallah allah protect president Anura Dissanayake ❤
Aunura.sir.supar.star
Yoshita ku onnum nadakathu.. sirichukite tata bye bye katitu poite irupan.
"justice is not slow you're just poor"
Ithu Ellam nadakkuma
Chandru anna Muslim marriage sattam maathanuma illaya endu kathainga plssss ?????
Narmaya.valravnuku.entha.
Arasangam.nallm.kataveyabaram
Panuranuku.entha.
Arasangam.saryelly
Periya edirparpuhal vendam, nalladu nadakum endu nambuvom.
Any former presidents, Ministers or MPs who are concerned about the people and the country, especially now when the
country is going thru a difficult time, should give up some of their excessive benefits that they claim from the government.
These benefits are paid from people's taxes. People and, more so, the media reporter's should question the former Presidents,
MPs and ministers about this. Reporters questioning the politicians very strongly can bring about a change and they will stop
giving misleading disinformation and misinformation in order to bamboozle the masses.
poie
தம்பி ! ஜனாதிபதியின் கேள்விகளுக்கும்,அவருடைய திறமைக்கும் (high efficient) எதிர்கட்சிகள் நேர்த்தியான பதில் கூறாமல் பாராளுமன்றத்தில் விசர்கதை கதைக்கினம் ?
Long live Anura
❤❤❤❤❤
Super
வணக்கம் Rj Chandru bro ❤️🫰 3:00
❤❤
🌎🌏🌍❤️🩷💐
❤❤❤