கோரக்கர் சித்தர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழும் சித்தர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கோரக்க சித்தரின் வாழும் சித்தர் #சிவபிரபஞ்சம் #சப்தசாகர
    #சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
    தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் முதலாம் பாகம்
    • தண்ணீரில் விளக்கேற்றி ...
    siddhar contact: 9003811251
    சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
    இந் நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மீகத்தை சார்ந்த தவிர மூட பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் வளர்ப்பது அல்ல இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பது முழுக்க முழுக்க தங்களையே சாரும்.அதேபோல் பணம் மட்டும் பண்ட மாற்றத்திற்கு இந்நிகழ்ச்சி எவ்வித பொறுப்பு ஏற்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்

ความคิดเห็น • 129

  • @sapthasagaratv
    @sapthasagaratv  3 ปีที่แล้ว +14

    👆👆👆🤳🤳🤳காணொளியை பார்த்த பின்பு அனைவருக்கும் ஷேர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்🙏

    • @suresh...4727
      @suresh...4727 2 ปีที่แล้ว

      Om namashivaya nama... 🙏

    • @Pandiyarajan.123
      @Pandiyarajan.123 2 ปีที่แล้ว

      Omsiva

    • @muralideepa9443
      @muralideepa9443 2 ปีที่แล้ว

      Place

    • @nineteenmobile9684
      @nineteenmobile9684 2 ปีที่แล้ว +1

      மண்டல நாதன் மகா குருவே நமக சிவகங்கை மாவட்டம் மண்டல நாதன் மகா குருவே நமஹ

    • @saairamsvillagecooking3156
      @saairamsvillagecooking3156 2 ปีที่แล้ว +1

      ♥️ Ohm Namashivaya ✨🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +2

    🌺 ஓம் கோரக்க சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 ปีที่แล้ว +9

    ஶ்ரீ கோரக்கச்சித்தரின் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள். என் மகன் மகள்
    திருமணம் நடக்க ஶ்ரீ கோரக்கசித்தரின் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்.ஶ்ரீ மண்டுகநாதன் தாள் போற்றி வணங்குகிறேன்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +1

    🏵️ஓம் சித்தேஷ்வராய நமக 🌺அருமை பதிவு சிவ பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ஆம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

  • @sarojaselva8527
    @sarojaselva8527 3 ปีที่แล้ว +3

    அப்பா கோரக்கர் சித்தர் பாதம் வணங்குகிறேன் என் மூத்த மருமகள் நல்லபடியாக அவள் அப்பாவிடம் வந்துசேரவேண்டும் அப்பா

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி நன்றி

  • @amarlal9876
    @amarlal9876 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஐயாவின் முகவரி வேண்டுகிறேன்

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 ปีที่แล้ว +2

      Please see the video description below thank you

  • @murugana4047
    @murugana4047 3 ปีที่แล้ว +5

    ஓம் சிவம் துணைநிற்பார் சிவசக்தி
    நமோநமஹ

  • @vsithuraj8001
    @vsithuraj8001 3 ปีที่แล้ว +5

    ஓம்நமசிவய. ஓம்கோரக்கர்சித்தர்ஜயாதிருவடிகள். சரனம். ..........நன்றி

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் சித்தர்களின்சேயலேசிவன்சேயல்👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா தேனிமாவட்டம்

  • @sivagirisiddhar6135
    @sivagirisiddhar6135 ปีที่แล้ว +1

    ஒம் சிவ கிரிசித்தர் பூவிருந்தவல்லி வாழ்த்துக்கள்

  • @sapthasagaratv
    @sapthasagaratv  2 ปีที่แล้ว +6

    இந்த காணொளியை அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

  • @ஓம்சிவஶ்ரீகோரக்கச்சித்தர்ஆத்மத

    அப்பா திருவடி சரணம் நம் ஆன்மா எதறகுபிறப்பெடுத்தபாதையைநோக்கிசெல்லதடையாய்இருக்கும்பிரச்சனைகளை நீக்கி நம்கைபிடித்து கரைசேர்க்கும் பாலகோரக்கர்அப்பா திருவடி சரணம் நமக்கே நம்பிரச்சனைதெரியாநிலையிலிருந்து காத்து வழிநடத்தி செல்லும் என்குருநாதரின் திருப்பாதம் ஆத்மசமர்பனம்

    • @RajeshRajesh-sl6nr
      @RajeshRajesh-sl6nr 3 ปีที่แล้ว

      detail please

    • @vijay1-l3c
      @vijay1-l3c 3 ปีที่แล้ว

      @@RajeshRajesh-sl6nr it is in the description

  • @thavam138
    @thavam138 3 ปีที่แล้ว +5

    கோரக்கர் சித்தர் சரணாய நமஸ்தே

  • @yazhukutty0712
    @yazhukutty0712 2 ปีที่แล้ว +1

    Nandri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺️☺️☺️

  • @singaraja6228
    @singaraja6228 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @maspchannel5253
    @maspchannel5253 3 ปีที่แล้ว +4

    ஹாரா ஹாரா சங்கர ஜெய ஜெய சங்கர ஹாரா ஹாரா மஹா தேவா 🙏

  • @Manikandan-ee3pl
    @Manikandan-ee3pl ปีที่แล้ว +1

    நம் ம நினைச்சது நடக்கும் இந்த கோவில்

  • @dineshd5702
    @dineshd5702 3 ปีที่แล้ว +2

    Koodaana kodi nandrigal 🙏 gurudeva......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தினேசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @anpuponmaniponmaniponmani3528
    @anpuponmaniponmaniponmani3528 2 ปีที่แล้ว +4

    ஐயா
    சித்தரின் முகவரி சொல்லுங்கள்
    சிவகங்கை மாவட்டத்தில்
    ஐயா வின் குடில் எங்கு உள்ளது

  • @ஓம்சிவஶ்ரீகோரக்கச்சித்தர்ஆத்மத

    அப்பாவின் திருவடி சரணம் ஆத்மநமஸ்காரம்

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 3 ปีที่แล้ว +3

    சிவசிவா

  • @ramkumar345
    @ramkumar345 3 ปีที่แล้ว +4

    Om Nama sivaya 🌹💐🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம்,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +3

    Om guruve saranam 🙏

  • @infinityarun1176
    @infinityarun1176 3 ปีที่แล้ว +8

    வடக்கு பொய்கைநல்லூர் (நாகப்பட்டினம் மாவட்டம்)என் அப்படன் கோரக்கர் ஜீவ சமாதியில் ஐப்பசி பரணியில் பரணி விழா சிறப்பிக்கப்படும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      அப்பன்.

    • @mahendrank3003
      @mahendrank3003 ปีที่แล้ว

      நல்ல சிறப்பு வாய்ந்த கோவில்.

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 ปีที่แล้ว +1

    Om nama Sivaya 🙏🙏

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 2 ปีที่แล้ว +3

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பிறந்தது சித்தர் பிறந்த ஊர்

  • @anandanandraj9425
    @anandanandraj9425 ปีที่แล้ว +1

    Om namah shivaya namah

  • @sivabalandev2026
    @sivabalandev2026 3 ปีที่แล้ว +2

    ஓம் நமஜீவாய

  • @Manikandan-ee3pl
    @Manikandan-ee3pl 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை சூப்பர்

  • @TheIndianTamiLion
    @TheIndianTamiLion 3 ปีที่แล้ว +2

    ❤️ கோரக்கர் சித்தர் ❤️

  • @lakshminarayananthasman2803
    @lakshminarayananthasman2803 2 ปีที่แล้ว +1

    I will also eagar to come

  • @aravindsaravanan9284
    @aravindsaravanan9284 3 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய 🙏ஐயா அமைந்துள்ள இடம் 🕉️

    • @vijay1-l3c
      @vijay1-l3c 3 ปีที่แล้ว +1

      I know this place

    • @sudhakarseetharam8901
      @sudhakarseetharam8901 3 ปีที่แล้ว +3

      Dear sir, could you please share the address and phone number.

    • @gokulvijayan5596
      @gokulvijayan5596 2 ปีที่แล้ว

      Sivagangai perumalpatti

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 2 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    என்றும். அன்புடன்
    எல்லாம்.அவன்.செயல்

  • @Manikandan-ee3pl
    @Manikandan-ee3pl ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍

  • @agasthiyar_siddhar_payanam
    @agasthiyar_siddhar_payanam 2 ปีที่แล้ว +1

    ungal chennal ku palakodi nandrigal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @palanit496
    @palanit496 3 ปีที่แล้ว +6

    முகவரி வேண்டும்

  • @ishitasrisai943
    @ishitasrisai943 3 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் சாய்,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @anandanandraj9425
    @anandanandraj9425 2 ปีที่แล้ว +2

    OM NAMASIVAYA NAMAKA

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் ஆனந்த்,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h 10 หลายเดือนก่อน +1

    Thiruchitrambalam.

  • @sathyaraj2494
    @sathyaraj2494 2 ปีที่แล้ว +2

    இங்கு நான் போய் இருக்கேன்

  • @jillargrameshjillargramesh4432
    @jillargrameshjillargramesh4432 ปีที่แล้ว +1

    இந்த குடில் விலாசம் அனுப்புங்கள் ஐயா

  • @mrichirajischannel8193
    @mrichirajischannel8193 2 ปีที่แล้ว +1

    A mesg will be full filled only if the purpose of the delivery reaches the people who reqired it. Please give address of the siddhar temple in the description..

    • @sapthasagaratv
      @sapthasagaratv  2 ปีที่แล้ว +1

      Must u watch it fully location is there...thank you

  • @bhavanijeyavel1951
    @bhavanijeyavel1951 3 ปีที่แล้ว +2

    Om namashivaya namaha

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 ปีที่แล้ว

      Hi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் பவானி,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 ปีที่แล้ว +2

    ஐயா கோரக்க நாதர் தரிசனம் செய்துவர முகவரியை தரவும் ஓம் கோரக்கர் குருவே போற்றி

    • @sapthasagaratv
      @sapthasagaratv  2 ปีที่แล้ว +1

      Please see the full video details is there

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 ปีที่แล้ว +8

    ஐயா இந்த சித்தரை தரிசிக்க எந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை தயவு செய்து கூறவும் எனக்கு சென்று வர ஆவலாக உள்ளது

    • @vijay1-l3c
      @vijay1-l3c 3 ปีที่แล้ว +2

      Ayaaare u from chennai

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 ปีที่แล้ว +3

      Please see the video description below thank you

    • @ஓம்சிவஶ்ரீகோரக்கச்சித்தர்ஆத்மத
      @ஓம்சிவஶ்ரீகோரக்கச்சித்தர்ஆத்மத 3 ปีที่แล้ว +2

      கோரக்க சித்தர ஆத்ம தபோவனம் பாரதிநகர்,பெருமாள்பட்டி ,சிவகங்கை மாவட்டம்

    • @jinavijayan5063
      @jinavijayan5063 3 ปีที่แล้ว +2

      ஓம் சிவாய நம.
      ஓம் கோரக்கர் சித்தர் நமக

    • @NandaGopi.M
      @NandaGopi.M 3 ปีที่แล้ว +1

      @@ஓம்சிவஶ்ரீகோரக்கச்சித்தர்ஆத்மத please bus route address 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayananthasman2803
    @lakshminarayananthasman2803 2 ปีที่แล้ว +1

    Please save poor people's

  • @MeenaMeena-lb2tf
    @MeenaMeena-lb2tf 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 ปีที่แล้ว +2

    Nandrigal.🙏🙏🙏

  • @SURESHKUMAR-ob8wc
    @SURESHKUMAR-ob8wc 2 ปีที่แล้ว +1

    Om koorakkar siththar iyya saranam.ongal arul aasi thaarungal iyya.panchaputhangaluku nandrigal.iyya saranam.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 ปีที่แล้ว +1

    எந்த ஊரு ப்ரோ அட்ரஸ் சொல்லுங்க 🙏🙏🙏

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 2 ปีที่แล้ว +1

    அகத்தியர் நாம குமரா குருவே நமஹ அகத்தியர் ஆகிய மஹா குரவே நமஹ மகா குருவே நமஹ

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 2 ปีที่แล้ว +3

    😀😃😄

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 ปีที่แล้ว +1

    Bro visayam seriously onnum puriyama irukom help pannunga ayya

  • @jrathinam8688
    @jrathinam8688 2 ปีที่แล้ว +2

    இவர் சிவகங்கையில் எந்த இடத்தில் உள்ளார் இவரது முகவரி போன் நம்பர் வேண்டும்

    • @sapthasagaratv
      @sapthasagaratv  2 ปีที่แล้ว +1

      Please see the description below thank you

  • @aeaswari8033
    @aeaswari8033 2 ปีที่แล้ว +2

    இவருடைய முகவரி போன் நம்பர்

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 ปีที่แล้ว +2

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் ஸ்ரீ சிவ ஓம் ஓம் சிவ சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ சிவ ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🪔🪔🪔🕉️🕉️🕉️🌷🌷🕉️🕉️🪔🪔🪔🪔

  • @satyapillai1604
    @satyapillai1604 3 ปีที่แล้ว +1

    Intha address pls thanga

  • @yazhukutty0712
    @yazhukutty0712 2 ปีที่แล้ว +1

    Sammi ulla idam adress potunka pls .....................

    • @sapthasagaratv
      @sapthasagaratv  2 ปีที่แล้ว +1

      Must watch this full video details is there thank you

  • @DP-fd4id
    @DP-fd4id 2 ปีที่แล้ว +1

    Can I have address ?

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 3 ปีที่แล้ว +7

    இந்த சித்தர் மடத்தின் முகவரி
    பெருமாள்பட்டி,
    சக்கந்தி பிரிவு,
    மேலூர் சிவகங்கை ரோடு,
    சிவகங்கை மாவட்டம்
    மதுரை மேலூரிலிருந்தும் செல்லலாம்
    சிவகங்கையிலிருந்தும் வரலாம்

  • @natesananandan1464
    @natesananandan1464 2 ปีที่แล้ว +1

    சுந்தரமகாலிங்கம் அடுத்தது சந்தானமகாலிங்கம் ஆகும்

  • @palanit496
    @palanit496 3 ปีที่แล้ว +2

    த.பழனிவேல் இரண்டு பாதங்களில் சரணம் அடைக்கின்றேன்

  • @ssgannamusic5759
    @ssgannamusic5759 3 ปีที่แล้ว +1

    Attras kuduga please namakkal saravanas

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சரவணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kausalyachandran9216
    @kausalyachandran9216 3 ปีที่แล้ว +2

    Thrupathur
    Nearby perumalpatti

    • @k.nagaraj3098
      @k.nagaraj3098 3 ปีที่แล้ว +1

      Thirupathura illa thirupattura

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 ปีที่แล้ว +1

      Please see the full video details is there

  • @kavithavenki9700
    @kavithavenki9700 3 ปีที่แล้ว +1

    Kovil address

  • @natarajanarumugam5890
    @natarajanarumugam5890 ปีที่แล้ว +1

    Siddargolddharuvra

  • @user-ju3lq7ir1m
    @user-ju3lq7ir1m 2 ปีที่แล้ว +1

    don't believe him. he is doing lot of mesmerizing and attracting women . Family oda ivana pakka poninga unga kudumbatha pirichuduvan...

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +1

    🌺 ஓம் கோரக்க சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @amarlal9876
    @amarlal9876 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @SM-sl8mn
    @SM-sl8mn 2 ปีที่แล้ว +1

    Om namah Shivay

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் தம்பி,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @babablessings3097
    @babablessings3097 2 ปีที่แล้ว +1

    Om namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் பாபா,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @devivarun9678
    @devivarun9678 2 ปีที่แล้ว +1

    Om namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் தேவி,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.