Vannakum Magendren, Amma would have been so proud of you, following in her footsteps,I can imagine her with tears in her eyes . while listening to this beautiful song.
Daily Padikalam,most powerful mantras I used to hear daily minimum 1slokas after listening this video song, Thanks for sharing such wonderful composing song . Muruga saranam.🙏
கந்தர் சஷ்டி கவசங்கள் அருளிய பாலன் தேவராய சுவாமிகள் சத்ரு சம்ஹார வேல் பதிகத்தையும் அருளினார். இந்த பதிகம் இணையதளத்தில் தேடினால் கிடைக்கும். Giri bakthi stores அல்லது அமேசான் on line ம் கிடைக்கும்.
முருகா சரணம்🙏🙏🙏 தினமும் இந்த தெய்வீக குரலை கேட்க தோன்றுகிறது. எல்லாம் முருகன் அருள்🙏🙏🙏
மெய் சிலிர்க்க வைக்கிறது முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
This song is found in Apple Music and it has been an everyday favourite list. Amazing.
❤🎉🎉🎉🎉 ஐயா தங்களது குரல் வளம் மிக மிக மிக மிக அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது
முருகனை நெஞ்சினில் நிலைநிறுத்தும் ஆன்மாவின் குரல் 🙏
ஐஃஃ
Contacrt whatsapp number
முருகன் அன்புக்கும்,இந்த பாடலுக்கும்,கம்பீர குரலுக்கும் நான் அடிமை.
முருகனைநெஞ்சினில்நிலைநிருத்தும்ஆன்மாவின்குரல்ஐயா
அற்புதமான ஆத்மார்த்தமான
அருள் நிறைந்த குரல்...
வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே.மனமே.
காப்பு
சண்முகக் கடவுள் போற்றி
சரவணத்துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர்க் கடப்பமாலை
தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி
வேலவா போற்றி போற்றி
நூல்
அப்பமுடன் அதிரசம் பொரிகடலை
துவரைவடை அமுதுசெய் இபமுகவனும்
ஆதி கேசவன் லட்சுமி திங்கள்
தினகரன் ஐராவதம் வாழ்கவே !
முப்பத்து முக்கோடி வானவர்கள்
இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க !
மூவரோடு கருட கந்தருவர் கிம்புருடரும்
முது மறைக்கிழவர் வாழ்க !
செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்
திரு மங்கலம் வாழ்கவே !
சித்தவித்யாதரர் கின்னரர்கள்
கனமான தேவதைகள் முழுதும் வாழ்க !
சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (1)
சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி
சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாசுத விலாஸ விமலி
கொத்து திரிசூலி திரிகோணத்தி
ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி
குலிச ஓம்காரி ரீம்காரி ஆங்காரி
ஊங்காரி, ரீங்காரி அம்பா
முத்தி காந்தாமணி முக்குண
துரந்தரி மூவர்க்கு முதல்வி
ஞான முதுமறைக் கலைவாணி அற்புத
புராதனி மூவுலகும் ஆன சோதி !
சத்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (2)
36 சக்தியின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சக்தியின் அருள் முழுதும் உண்டு]
மூரியுள முப்பத்து முக்கோடி
தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி
முழுமந்த்ர கிரி தன்னைமத்தாகவே
செய்து முற்கணத்து அமுது பெறவே
கோரமுள வாசுகியின் ஆயிரம்
பருவாயில் கொப்பளித்திடு விடங்கள்
கோளசையும் மண்டலங்கள் யாவையும்
எரித்திடும் கொடிய அரவினைப்பிடித்து
வீரமுடன் வாயினால் குத்தி
உதிரம் பரவ இரு தாளிலே மிதித்து
விரித்துக் கொழும் சிறகடித்தே எடுத்து உதறும்
விதமான தோகைமயில் சாரியாய்
தினமேறி விளையாடி வரும் முருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (3)
உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்
உன்னுதற்கு அரிய சூரன்
உத்தி கொளும் அக்னிமுகன் பானுகோபன்
முதல் உத்தண்ட அசுரர் முடிகள்
நெக்குவிட கரி புரவி தேர்கள்
வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி
நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள்
குருதி நீரில் சுழன்று உலவவே
தொக்குத் தொகுத் திதி திதிமி டுண்டு டுடு
டகுகுடிகு துந்துமி தகு குதி திகுதை
தோத்திமி டங்கு குகு டிங்கு குகு
சங்குகென தொந்தக் கவந்தம் ஆட
சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (4)
அந்தியில் பேச்சி உறுமுனி காட்டேரி
அடங்காத பகல் இரிசியும்
அகோர கண்டம் கோர கண்ட சூன்யம்
பில்லி அஷ்ட மோஹினி பூதமும்
சந்தியான வசுக்குட்டி, சாத்தி
வேதாளமும் சாகினி இடாகினிகளும்
சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடு முனிகளும்
சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறுகாணவே
தீயிலிடும் மெழுகுபோல
தேகமெல்லாம் கருகி நீறாகவே நின்று
சென்னியிரு தணிகை மலையில்
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (5)
கண்டவிட பித்தமும் வெப்புத் தலைவலி
இருமல் காமாலை சூலை,
குஷ்டம், கண்ட மாலை,
தொடைவாழை வாய்ப்
புற்றினொடு கடினமாம் பெருவியாதி
அண்டொணாதச் சுரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம்
அடங்காத இரு பஃது மேகமுடன்நால்
உலகத்தி லெண்ணாயிரம் பேர்
கொண்டதொரு நோய்களும்
வேலென்றுரைத்திடக் கோவென ஓலமிட்டுக்
குலவுதினகரன்முன் மஞ்சுபோல்
நீங்கிடும் குருபரன் நீறணிந்து,
சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (6)
மகமேரு உதயகிரி அஸ்திகிரியும்
சக்ரவாளகிரி நிடதவிந்தம்,
மா உக்ரதர நர சிம்மகிரி யத்திகிரி
மலைகளொடும் அதனை சுமவா
ஜெகமெடுத் திடும்புட்ப தந்தம்
அயிராவதம் சீர்புண்டரீகக் குமுதம்
செப்பு சாருவ பூமம் அஞ்சனம்
சுப்பிர தீபம் வாமனம் ஆதி வாசுகி
மகா பதுமன் ஆனந்த கார்க் கோடகன்
சொற் சங்கபாலன் குளிகன்
தூய தக்கன் பதும சேடனோடு
அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே
தகதகென நடனமிடு மயிலேறி விளையாடுஞ்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (7)
திங்கள் பிரமாதியரும் இந்திராதி
தேவரும் தினகரரும் முனிவரொடு
சித்திரா புத்திரர் மௌலி அகலாமல்
இருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியும் அயிராணியோடு
சத்த மாதர் இருதாள் பணியவும்
மகதேவர் செவிகூறப் பிரணவம் உரைத்திட
மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்
கொங்கை களபம் புனுகு சவ்வாது
மணவள்ளி குமரி தெய்வானையுடனே
கோதண்டபாணியும் நான்முகனுமே
புகழ் குலவுதிருத்தணிகை மலைவாழ்,
சங்குசக்கர மணியும் பங்கயக்கரன் மருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (8)
மண்டலம் பதினாலு லோகமும்
அசைந்திட வாரிதி ஓரேழும் வறள
வலிய அசுரர் முடிகள் பொடிபடக்
கிரவுஞ்ச மாரியெழத் தூளியாகக்
கொண்டல்நிற மெனும் அசுரர் அண்டங்கள்
எங்குமே கூட்டமிட்டு ஏக
அன்னோர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெறிந்து
அண்டர்பணி கதிர்காமம் பழநி
சுப்பிரமணியம் ஆவினன் குடி ஏரகம்,
அருணாசலம், கயிலை தணிகைமலை
மீதிலுறை அறுமுகப் பரம குருவாம்,
சண்டமாருதக் கால சம்மார அதிதீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (9)
மச்சங் குதித்துநவமணி தழுவ
வந்தநதி வையாபுரிப் பொய்கையும்
மதியம் முத்தம் செய்யும் பொற்கோபுரத்து
ஒளியும் வான்மேவு கோயிலழகும்,
உச்சிதமதானதிரு ஆவினன் குடியில்
வாழ் உம்பரிட முடிநாயக,
உக்ரமயிலேறிவரும் முருக சரவணபவ !
ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகரன் ஆனைமுறை
செய்யவே ஆழியை விடுத்து ஆனையை,
அன்புடன் ரட்சித்த திருமால் முகுந்தன்
எனும் அரிகிருஷ்ண ராமன் மருகன்,
சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (10)
… சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று …
Romba romba nandri
Om Saravana bhava 🎉
Another great singing by Magantharen Bala Brother.
Vannakum Magendren, Amma would have been so proud of you, following in her footsteps,I can imagine her with tears in her eyes . while listening to this beautiful song.
சிவ சிவ ஓம் சிவாய நம
மெய்சிலிர்க்க வைத்ததய்யா தங்களின் தெய்வீக குரல் 🙏🙏🙏🙏🙏
தெய்வீககுரல் வளத்தை அருணகிரிசெல்வருக்கு வழங்கிய முருகனுக்கு அரோகரா
உங்கள் குரல் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.
கண்ணீரை தவிர காணிக்கையாக வேறு என்ன தர முடியும் எனதையனே..
சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை..
❤❤❤❤❤❤❤❤
வேலா🙏 கந்தா🙏 கடம்பா🙏 முருகா 🙏🙏🙏🙏🙏
aiyaa kodana kodi namaskaram.
ஓம் ஸரவணபவ முருகா சரணம் கந்தா சரணம்,
No words to express. Divine voice. Blessings of Lord Muruga
Hi Magan hud
Shivers running down my spine I love Muruga so much He has blessed my family in every way u sound AMAZING
vetri vel muruganukku arogara
Om Saravanabhava ❤
ஓம் சரவணபவாய நமஹா 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
Aum Saravanabava Aum❤❤❤
When hear this song pakthila mei maranthu kaneer varuthu for that voice
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉
ஐயா எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கசிந்துருகும் மனம் உம் குரலில் ❤❤❤🐓🐓🦚🦚
முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம். ஓம் சரவண பவ.
Om Muruga Saranam. Special treat on Murugan Shasti Day. ❤
Ayya ungal kural nandraaga ullathu.... Thiruppugazh paadungal Ayya🙏
Potri potri Devarayaswamihala potri.
Muruga Saranam 💥🦚🙏
Vellappa unn tiruvadii Saranam Ayya
Anna your voice verry verry super, unga song romba peteikum,om muruga
Murugan arulal engal santhathigal nalamudan vaala thaangal innum nooraandu. Kaalam nalamudan vaala antha muruga kadavul arul purivaraaga vetrivel muruganukku arogara
ஆஹா ! அத்புதம் …முருகா முருகா🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான பாடலும் குரலும்.. மிகவும் அருமை யான பதிவு
நன்றி நன்றி ஐயா
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐
🙏🙏🙏🐓🐓🐓🦚🦚🦚🦚Om saravana bhava 🐓🐓🐓🦚🦚🦚🙏🙏🙏
Om shanmugha saranam🙏❤️
Excellent voice and music. Thank you!
ஐயா மிக்க நன்றி
AUM MURUGA AUM❤❤❤
Om Sowm Saravanana Bhava Shreem kreem kaleem klowm Sowm Namaha.
Velundu vinaiyillai.
Mayilundu paymillai.
Guganundu Kuraivillai.
Kandhanundu kavalaiyillai.
சத்ரு சங்கார வேற் பதிகம்
... காப்பு ...
சண்முகக் கடவுள் போற்றி
சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி.
நூல் ..... 1.அப்பமுட னதிரசம் பொறிக்கடலை துவரைவடை
யபமுதுசெய் யிமுகவனும் ஆதிகேசவனிலட்சுமி திங்க
டினகர னயிராவதம் வாழ்கவே, முப்பத்து முக்கோடி
வானவர்களிடர்தீர முழுது பொன்னுலகம் வாழ்க
மூவரொடு கருடகந் தருவர்கிம்பு ருடரும்
முதுமறைக் கிழவர் வாழ்க செப்பரிய விந்திரன்
தேவியி ராணி தன் திருமங்கலம் வாழ்கவே
சித்திவித்யாதரர் கின்னரர்கள் கனமான
தேவதைகள் முழுவதும் வாழ்க சப்தகலைவிந்துக்கு
நாதீயா மதி ரூப சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தியெதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே.
2 .சிந்திசுந்தரி கெளரி யம்பிகை க்ருபா நிதி
சிதம்பரி, சுதந்தரிபரசிற்பரி சுமங்கலி நிதம்
பரிவிடம் பரிசிலா சுதவிலாசவிமலி கொத்துதிரி
சூலிதிரி கோணத்தி ஷட் கோண குமரிகங்காளிருத்ரி
குசலிவோங்காரி ரீங்காரியாங்காரி வீங்காரி
ரீகாரியம்பா, முக்தி காந்தா மணிமுக்குண சுந்தரி
மூவர்க்கு முதல்வி ஞான முதுமறைக் கலைவாணி
யற்புத புராதனி மூவுலகுமான ஜோதி,
சக்தி சங்கிரி நீலி கமலி பார்வதி
தரும் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
. 3.மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும்
முனிவரொடு மசுரர் கூடி முழுமந்த்ர கிரி தன்னை
மத்தாகவே செய்து முதற்கணத் தமுது பெறவே
கோரமுளவாக கியினாயீரம் பகுவாயில்
கொப்பளிதிடு விடங்கள் கோளகையு
மண்டங்களியாவையு மெரித்திடுங்கொடியவர
வினைப்பிடித்து வீரமுடன் வாயினாற்
குத்தியுதிரம் பரவ விருதாளிலே மிதித்து
விரிந்துகொழுஞ் சிறகு அடித்தே யெடுத்துதரும்
விதமான தோகை மயில் சாரியாய்த் தினமேறி
விளையாடி வருமுருக சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
4 .உக்ரமுள தாருகன் சிங்காமசூரனு முன்னுதற்குரிய
சூரன் உத்திகொளு மக்நி முகன்ட் பானுகோபன்
முதல் உத்தண்ட வசுரர்முடிகள், நெக்குவிடகரி
புரவி தேர்கள் வெள்ளங்கோடி நெடியபாசங்கள்
கோடி நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள், குருதி
நீரிற் சுழன்றுலவவே, தொக்கு தொகு திதிதிதிமி
டுண் டுடுடு டகுகு டிகு துந்துமி தகுகு திதிதை தோத்தி
மிடங்கு குகுடிங் குகுகு சங்குகென தொந்தக்
கவந்தமாட, சக்ரமொடு சத்திவிடுதணிகை
சென்னியில்வாழுஞ் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே. ...
5 ..அந்தியிற்பேயுச் சிறுமுனி காட்டேரி
அடங்காத பகலிரிசியும் அகோர கண்டங்கோர
கண்ட சூனியம்பில்லி அஷ்ட மோகினி பூதமும்,
சந்தியான வசுகுட்டி சாத்திவேதாளமுஞ் சாக்னி
யிடாகினிகளும் சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடுமுனிகளும், கிந்தை நொந்தலறி
திருவெண்ணீறு காணவே தீயிலிடு மெழுகு போல,
தேகமெல்லாங் கருகி நீறாகவே நின்று சென்னிருதணிகை
மலையில், சந்ததங்கலியாண சாயுட்ச
பதமருளுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே....
6.கண்டவிட பித்தமும் வெடிப்பு தலைவலி
யிருமல் காமாலை சூலைகுஷ்டம், கண்ட மாலைத்
தொடைவாழையாய்ப் பற்றினொடு கடினமாம்
பெருவியாதி அண்டொணாதச் சூரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம் அடங்காத விரும்பஃது
மேகமுடனா உலகத்தி லெண்ணாயிரம் பேர் கொண்ட
தொரு நோய்களும் வேலொன்றுரைத்திடக்
கோவென்ன வோலமிட்டுக் குலவுதின கரன்முன்
பஞ்சுபோல் நீங்கிவிடும் குருபரன் நீறணிந்து, சண்டமாருத
காலவுத்தண்ட கெம்பீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
7. மகமேரு ளதயகிரி யஸ்திகிரியுஞ்
சக்ரவாவுகிரி நிடதவிந்தம், மாருக்ர
தரநரச் சிந்மகிரி யத்திகிரி மலைகளொடு மதனசுமவா
ஜெகலெடுத் திடுபுட்ப தந்தமயிராவதம்
சீர்புண்டரீக்குமுதம் செப்புசா ருப்
பூமி பஞ்சினம் சுப்பிர தீபவா மனமாதிவா
சுகிமகா புதுமனானந்தகார்க் கோடகன் சொற்சங்க
பாலகுனிகன் தூயதக்கண் பதும சேடனோடரவெலாம்
துடித்துப் பதைத்ததிரவே தகதகென நடனமிடு
மயிலேறி விளையாடுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
Daily padikalama sathru samhaara vel pathigathai
Daily Padikalam,most powerful mantras I used to hear daily minimum 1slokas after listening this video song, Thanks for sharing such wonderful composing song .
Muruga saranam.🙏
முருகா..முருகா...அற்புதம் Sir
Very nice.
Music and Tone very very Excellent
Adiyan murugan priyan enaku romba pidikkum ungalin murugan kirthaneigalum padal galum eppowum kekum palakum undu nandri thangaluku anda kandan eppodum ungalum thunaya irukkattum ❤❤❤❤
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Sir super I love murugan your voice
ஓம் சரவணபவ
அரோகரா 🙏
Super very inspiring
❤🥰🦚🙏Sakti Vel Murugannoukkou Araharo hara 🙏
OM SARAVANABAVA OM
J'ai la Chance de pouvoir écouter votre vidéo.C'est Divin.Emouvant.Que Dieu nous accorde sa Bénédiction.🔔🪔🙏🏽🌟💐🍀
God bless you Sir,
Very nice 👍👍👍
❤no words to express my tears is the only way to my love. Omg!!!!.
மிகவும் அருமை!
So super very very nice
Muruga Sharanam
Katkka. Katkka inimai. Manam. Kuliruthu
Muruga saranam❤❤❤❤❤❤
AUM SARAVANABAVAYA NAMAH 🦚 🦚 🦚
Super song sir. I really melt with ur voice. Amazing Muruga statue sir! Can you please share the location of the temple please sir?
Om Saravanabhava 🙏🏽 🔥
Thamatakodi Subramaniya Swamy Koil
Vetrivel muruganukku arokara🙏🙏🙏
🔥Om Saravanabhava🔥
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ❤
God bless you Ayya 🙏 ❤️
Very great. Congratulations
Muruga
Really superb... Sir.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும்அருமை
Om muruga 🙏
❤ OM MURUGA SARANUM....ABSOLUTELY BEAUTIFUL❤❤
ஆகா.அரோகரா முருகா.
ஒவ்வொரு கோவிலின் ஊற் இம் பாதிவிடலாம்.பக்தர்கள் எங்களுக்கு உதவலாமே.
வணக்கம் என்மகளுக்கு ஒரு நல்ல மாப்பிளை சீக்கிரம் அமைத்து கொடு முருகா உன்னையே நம்பி இருகேன் முருகா
🙏🙏🙏🙏 Muruga 🦚
Divine voice
இந்த குரலை உன்னிப்பாக கேட்கும் போது tms குரல் போல் கேட்கின்றது
Nice to hear with lyrics and if avinaashi pathu video too with lyrics will be good
Dear,Magantharen Balakisten azhaku murugan stays in your voice
OM MURUGA OM MURUGA
Murugaaa 🙏🙏🙏🙏
❤❤❤
Great 👍👏.
Yesterday was Shathie day
Muruga Please 🙏 Kindly Bless me that I may have Your Vision at Thiruchendur ❤
🕉️♥️ VEL VEL MURUGA ♥️🕉️
🕉️♥️ VETRI VEL MURUGA ♥️🕉️
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Ur voice is soul touching Which temple is shown here
Song lyrics continue...
7.மகமேரு ளதயகிரி யஸ்திகிரியுஞ்
சக்ரவாவுகிரி நிடதவிந்தம், மாருக்ர
தரநரச் சிந்மகிரி யத்திகிரி மலைகளொடு மதனசுமவா
ஜெகலெடுத் திடுபுட்ப தந்தமயிராவதம்
சீர்புண்டரீக்குமுதம் செப்புசா ருப்
பூமி பஞ்சினம் சுப்பிர தீபவா மனமாதிவா
சுகிமகா புதுமனானந்தகார்க் கோடகன் சொற்சங்க
பாலகுனிகன் தூயதக்கண் பதும சேடனோடரவெலாம்
துடித்துப் பதைத்ததிரவே தகதகென நடனமிடு
மயிலேறி விளையாடுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.... 8 ...திங்கள் பிரமாதியரு மிந்திராதி தேவருத்தினகாரு
முனிவரொடு சிந்திரா புத்திரர்மொளி
யகலாமலிருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியுமயிராணி யொடுதத்த
மாதரிரு தாள்பணியவும் மகாதேவர் செவிகூறப்
பிரணவமுரைத்திட மலர்ந்த செவ்வாய்களாறும்
கொங்கை களமம் புணுகு சவ்வாது மணவள்ளி குமரி
தெய்வானையுடனே கோதண்டபாணியும்
நான்முகனுமே புகழ் குலவுதிருத்
தணிகை மலைவாழ், சங்குசக்கர மணியும்
பங்கையக்குமர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
9 ..மண்டலம் பதினாலு லோகமும் அசைந்திட
வாரிதியே ரெழும்வறள வலிய வசுரர் முடிகள்
பொடிபடக் கிரவஞ்ச மாரியெழத் துரளியாகக்
கொண்டனிற வெனுமக ரண்டங்களெங்குமே கூட்டமிட்டேக
அன்னேர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெடுத்து அண்டர்பணி
கதிர்காமம் பழநிசுப்பிரமணிய மாவினன் குடியே ரகம்,
அருணாசலங்கைகலை தணிகைமலை மீதிலுரை ஆறுமுகப்
பரம குருவாம், சண்டமா ருதகால சம்மார
வதிதீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
10 ...மச்சங் குதித்துநவமணி தழுவ வந்தநதி
வையாபுரி பொய்கையும் மதியமுத்தஞ்
செய்யும் சொற்கோபுரத் தொளியும்
வானமேவு கோயிலழகும், உச்சிதம தானதிரு
வாவினன் குடியில்வாழ் உம்பரிட முடிநாயக, உக்ரமயி
லேறிவரு முருக சரவணபவ ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகர னானைமுறை செய்யவே ஆழியை
விடுத்தானையை, றன்புட னிரட்சித்த திருமால்
முகந்தனெனு மரிகிருஷ்ண ராமன் மருமகன், சச்சிதானந்த
பரமானந்த சுரகந்த சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.
... சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று ...
🦚🦚🦚🙏🙏🙏
blessed Voice
🙏🙏✨🌺🌸✨🌟👌👌👌
Om muruga
🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️🙏🙏🙏
Where were you all these years.
🙏
பாடல் அருமை!ஐயா,முருகா சரணம், இந்த வேல் விருத்த பாடல் வரிகள் கிடைக்குமா !
எந்த பதிப்பில் உள்ளது
இது சத்ரு சம்ஹார வேல் பதிகம். வேல் விருத்தம் என்பது வேறு.
கந்தர் சஷ்டி கவசங்கள் அருளிய பாலன் தேவராய சுவாமிகள் சத்ரு சம்ஹார வேல் பதிகத்தையும் அருளினார். இந்த பதிகம் இணையதளத்தில் தேடினால் கிடைக்கும். Giri bakthi stores அல்லது அமேசான் on line ம் கிடைக்கும்.
Divine voice. Which temple is this
Vinayaga puram, thamtakodi murugar temple