"டாக்டர்கள் வெளிநாட்டுக்கு ஓடிப் போவது இதுக்குதான்.." MBBS படிச்சா ஆபத்தா! Dr. கார்த்திக் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 877

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  ปีที่แล้ว +31

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

    • @Kutty_nimmi
      @Kutty_nimmi ปีที่แล้ว +4

      Kindly create awarness regarding this,
      Many ppl dosent know how doc s suffering in tamilnadu after completing mbbs

    • @hk-uo4kq
      @hk-uo4kq ปีที่แล้ว +1

      PhD, post doctoral people also suffer same thing in different different ways..it needs to b captured

    • @shanthinijayabalan6034
      @shanthinijayabalan6034 ปีที่แล้ว

      Please change this anchor so annoying

    • @karthikramasamy638
      @karthikramasamy638 ปีที่แล้ว +1

      ​@@Kutty_nimmi ❤❤❤

    • @cutepetvideos7862
      @cutepetvideos7862 ปีที่แล้ว

      Doctor eh illadhavangale practice pandranga, but yarum action edukaradhu illa

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว +154

    என்ன படிச்சாலும் கார்ப்பரேட்காரன் எல்லாத்தையும் உருவீருவாங்க. இதுதான் உண்மை.

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 ปีที่แล้ว +2

      Cinemakaran?

    • @rajakr2096
      @rajakr2096 7 หลายเดือนก่อน +1

      Samantham mayire illaama oru comment'u

    • @naveen69live
      @naveen69live 3 หลายเดือนก่อน

      ​@@lakshmiviyas7980avaru yena solla vararu na. Corporate hospitals will earn more. That's it.

  • @gomathy7695
    @gomathy7695 ปีที่แล้ว +162

    Fact fact உண்மையை உரக்க சொன்ன டாக்டருக்கு நன்றி

    • @deepakraja6153
      @deepakraja6153 5 หลายเดือนก่อน

      Aprm Yen doctor padikira doctor padikuradhu service panradhudhaana panam expect pannradhukka

    • @ManojKumar-wz1gv
      @ManojKumar-wz1gv 3 หลายเดือนก่อน

      Athukaaga free ah service panni sappatuku singi adikka soldriya ​@@deepakraja6153

  • @alavoudine
    @alavoudine ปีที่แล้ว +18

    உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.... கவியரசர். கண்ணதாசன்

  • @murugankmurali4060
    @murugankmurali4060 ปีที่แล้ว +33

    இதே போன்று. மருத்துவ பிரிவு கதிர் வீச்சு (X-RAY) தொழில்னுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும். அப்போ தான் கதிர் வீச்சு வங்கி உடலை ஆரோக்கியத்தையும் இல்லகிற அவர்களின் வலி ஆணைவர்கும் தெரிய வரும்.
    குறிப்பு: தனியார் மருத்துவ பிரிவில் பணி புரியும் தொழினுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும்.

    • @devimeena5374
      @devimeena5374 หลายเดือนก่อน

      My brother also affected in Xrays.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 ปีที่แล้ว +95

    Honest opening up of a Young Doctor.Aspiring young students should definitely watch ..

  • @36yovan
    @36yovan 5 หลายเดือนก่อน +12

    😎🇮🇳கார்த்திக் இன்றைய உண்மை நிலையை பேசி உள்ளார். மருத்துவ படிப்புக்கு சேர லஞ்சம் கொடுத்து விட்டு அந்த பணத்தை எப்படி அடைவது என்ற நோக்கத்துடன் ஆரம்பம் ஆகும் மருத்துவம் சில வருடங்களுக்கு முன்பே ஒரு வியாபாரமாகி விட்டது. 😢👍🙏

  • @senthilnayaki4510
    @senthilnayaki4510 ปีที่แล้ว +23

    Doctors kastatha cleara sonninga my son was a mbbs doctor doing her pg from doctors pg pannathan future mbbs loan pottuthan padikkavachom pg kkum loan potta loana clear paraalavukku income vanthathan padikkamudiyum ungalukku irukkura same problem than allmbbs docotorskum irukkuthu itha neenga mediala sonnathuku romba thanks

  • @gokulraj5283
    @gokulraj5283 6 หลายเดือนก่อน +33

    மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வளவு கடினம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வருந்துகிறது. இதை அரசு தான் சரிப்படுத்த வேண்டும்.

    • @snrajan7874
      @snrajan7874 5 หลายเดือนก่อน

      Ella dr sum illai. Blody fools many people s died those drs

  • @rajeswariravi7644
    @rajeswariravi7644 ปีที่แล้ว +162

    Very good! A real eye-opener to the common public those who have a thought that doctor job is the best and prestigious job in the society

    • @bathulislam7686
      @bathulislam7686 ปีที่แล้ว +11

      Yes that is true for the real doctor... They don't get enough money but if they truly help humans.. Then God will give him good deeds... In heaven....
      Doctors are the best.. Yes they suffer a lot... 💊

  • @ranjithgonzalez653
    @ranjithgonzalez653 ปีที่แล้ว +171

    If you are middle class, don't take seats in private colleges. The salary ranges from 20k - 40k for MBBS graduates nowadays with No casual leave and increment.

    • @Selvakumarselvakumar-q5j
      @Selvakumarselvakumar-q5j ปีที่แล้ว +20

      Don't join MBBS if you don't get it in merit

    • @ranjithgonzalez653
      @ranjithgonzalez653 ปีที่แล้ว +4

      @@Selvakumarselvakumar-q5j yes

    • @sajithsakthi5979
      @sajithsakthi5979 ปีที่แล้ว +11

      ​@@Selvakumarselvakumar-q5jeven it is not worth doing in merrit 😢

    • @Santhosh.21_
      @Santhosh.21_ ปีที่แล้ว

      ​@@sajithsakthi5979why bro

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      ​@@sajithsakthi5979bro doing in merit is less than arts engineering diploma fees bro ...
      And starting salary is 33000
      5th year internship they give u 22000 bro

  • @rajramalingam8836
    @rajramalingam8836 ปีที่แล้ว +37

    அருமையான விளக்கம் நன்றி
    உண்மையிலேயே கஸ்ரம் தான் படித்தும் நின்மதி அற்ர வாழ்க்கை முப்பாட்டன் முருகன் துணை

  • @Morrispagan
    @Morrispagan ปีที่แล้ว +15

    அதாவது , முதல் தலைமுறை டாக்டர்கள் செட்டில் ஆவதர்க்குள் 😢.... ரூரல் பகுதிக்கு வர யாரும் விரும்புவதிலை....உன்மை சொன்ன டாக்டர்க்கு சல்யூட்

  • @maharajothianbarasu7137
    @maharajothianbarasu7137 ปีที่แล้ว +29

    Doctor is very smart😎

  • @User1234_drhvanelove
    @User1234_drhvanelove ปีที่แล้ว +55

    Spent 15 lakhs/year for mbbs... Jus because I lost by 0.25 marks... Now jobs are difficult to find with good salary🤦‍♀️

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว +80

    நிறைய டாக்டர்கள் இதேபோல் புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் சந்தித்த ஒரு டாக்டர் நான் ஏன் இந்த வேலைக்கு வந்தேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன். என்றார். எப்போது பார்த்தாலும் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு புண்களைக் கழுவிக்கொண்டு இருக்கவேண்டும் என்றார். ஒரு ஜோதிடர் படிப்பதற்கு இந்த அளவு செலவு செய்ததில்லை. படிப்பதற்கான காலமும் குறைவு தான். ஆனால் ஒரு கன்ஸல்டேஷனுக்கு குறைந்தது 500 ரூபாயாவது வாங்குகிறார்கள். ஒரு கிளினிக் செட் பண்ணுவதற்கு வேண்டிய உபகரணங்கள் கூட தேவையில்லை. 500 ரூபாய் 1000ரூபாய் என்று இவர்கள் வாங்குவதற்கு கணக்கே இல்லை. டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளில் வாழ்க்கையைத் தொலத்தவர்கள் நிறைய பேர் உண்டு.

    • @BEHONEST-p2n
      @BEHONEST-p2n 6 หลายเดือนก่อน

      Well said

    • @mewedward
      @mewedward 5 หลายเดือนก่อน

      Ella josiya karan kum daily 10 par vara thu illa 😂😂😂

    • @Thirdeye-secondtongue
      @Thirdeye-secondtongue 5 หลายเดือนก่อน +5

      I went with my wife to a beutyparlor for her haircutting it cost 700 rs, for me i went to an average barbershop in my hometown it cost 200 rs per haircut
      my op fees is 100 rupees 😂, guys dont take management seats or go to other country for mbbs not worth it

    • @mewedward
      @mewedward 5 หลายเดือนก่อน

      @@Thirdeye-secondtongue hair cut min 20 min ahkum, nega 100 rs ku 2 min kuda pakka matega 😃😃😃

    • @BEHONEST-p2n
      @BEHONEST-p2n 5 หลายเดือนก่อน +1

      டாக்டர் பார்ப்பது உயிரு பார்பர் பார்ப்பது .....

  • @NARAYANNE007
    @NARAYANNE007 ปีที่แล้ว +35

    If you get MBBS seat in Government medical college and clear PG entrance in 1st attempt and get the seat of your choice in a government medical college followed by +/- superspeciality, then there won't be financial burden.. professional life and financial aspect will be smooth

    • @BharanidharanPrakash-sy2tw
      @BharanidharanPrakash-sy2tw ปีที่แล้ว +3

      This is ideal to the core...! But yeah you are right.

    • @mr.epinephrine6845
      @mr.epinephrine6845 ปีที่แล้ว +14

      That is true... Ana romba kastam. Government college la mbbs kedaikaradhe kastam.. Idhula pg vera.. Adhuvum first attempt la kekura college la.. Idhuku pesama oru coaching sendhu collector aagidalam!

    • @BharanidharanPrakash-sy2tw
      @BharanidharanPrakash-sy2tw ปีที่แล้ว +1

      @@mr.epinephrine6845 true bro

    • @chbm3034
      @chbm3034 ปีที่แล้ว

      Adhuku pesama veedu koorai ya odachitu oru 10crore kotidum solli du pa @narayanne007

    • @Lang.316
      @Lang.316 8 หลายเดือนก่อน

      20 govmt college 40 private college metha 40 collage yelam thalayum 40 lalhs 50 lakhs kati tha padikanum

  • @dr.adithyamurali1108
    @dr.adithyamurali1108 ปีที่แล้ว +13

    Correct ah Sonnenga bro
    Romba Responsibility Adhigam For a Doctor.
    So Andha Edhirpaarpu Adhigam ah Irukkura Edathula
    Nariya salary um Irukkanum
    Matha Countries la Irukku
    India La Thaan Illa

  • @samptest2778
    @samptest2778 ปีที่แล้ว +8

    Many doctors from Uk are quitting medicine and going to work in Pharma companies or change profession by doing Mba

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +30

    I really appreciate Indian doctors more talented person and well capable person.

  • @rjkalyani9970
    @rjkalyani9970 ปีที่แล้ว +15

    Rendu nal thoongama vela senja conscious ah erupoma ??? True words 💯 apram epdi thappu nadakama erukum

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 5 หลายเดือนก่อน +17

    வணக்கம் அருமையான பேட்டி உண்மையான பதிவுகள் மருத்துவர் சொல்வது உண்மையே.
    ஐயா தயவு செய்து செவிலியர்களையும் அதுவும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேட்டி எடுங்கள் அப்போது தான் தெரியும் சமுதாயத்திற்கு உண்மை என்னவென்று. ஒரு நாள் தன் குடும்பத்தில் ஏதோ அவசரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் பணிக்கு செல்லவில்லை என்றால் அடுத்த நாள் தொடர் பணியில் இருந்து பணிபுரிய வேண்டும் அல்லது அதற்கு நம் விடுமுறை குறைக்கப் படும் அல்லது சம்பளம் குறைக்கப் படும் பணிக்கு செல்வது சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு கால நேரமெல்லாம் பார்க்க கூடாது. தன் குடும்பத்தாரே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தான் விடுமுறை தருவார்கள். பல நாட்கள் தொடர்ந்து இராத்திரி பகல் பார்க்காமல் தொடர்ந்து பணிபுரிவோம் அதெல்லாம் அவங்க கண்களுக்கு தெரியாது நேரத்திற்கு சாப்பிட முடியாது பல நேரங்களில் மதிய சாப்பாடு கிடையாது
    ஒரு டீ ஒரு வடை இப்படித்தான் இன்றளவும் பல இடங்களில் நடக்கிறது
    ஏன் நோயாளிகளிடம் எவ்வளவோ பணம் வாங்குறார்கள் அதில் ஒரு 10% விகிதம் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கலாமே இன்றளவும் பல இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை 20 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெரும் 5 நபர்கள் தான் பணிபுரிவார்கள் காரணம் பணம் செலவாக கூடாது சொத்துக்கள் வாங்கி குவிக்கனும். தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி அத்தனை கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எதோ ஒரு சில இடங்களில் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள். பிச்சை எடுப்பது கூட அம்மா தாயே என்று வாழ்ந்திட லாம். இங்கே அம்மா தாயே என்றால் அடிமாட்டு மாடு மாதிரி நடத்துவார்கள். கரும்புச்சாறு எடுப்பது போல பிழிந்து விடுவார்கள் இது தான் உண்மை

    • @jegatheeswarimmp3758
      @jegatheeswarimmp3758 5 หลายเดือนก่อน

      Fact 😢

    • @engaveetutv1505
      @engaveetutv1505 5 หลายเดือนก่อน

      Nanum idha valigalai anubavaithu irukken

    • @cutebabyaahil858
      @cutebabyaahil858 5 หลายเดือนก่อน

      மருத்துவம் ஒரு சேவை...

  • @kseetharaman8035
    @kseetharaman8035 ปีที่แล้ว +38

    MBBS means 10th standard teacher. PG doctor means 12th standard teacher, they have knowledge about particular subject.

  • @M.Sweatha
    @M.Sweatha ปีที่แล้ว +18

    Really true...this is the life of middle class doctors struggling in between being a dmo and pg aspirant👍

    • @nirmalaragupathy7610
      @nirmalaragupathy7610 หลายเดือนก่อน +1

      😂😂😂 enna enna soldra parungaa 😂😂 average mbbs salary fresher 60,000 in corporate

  • @Dr.Teeth_
    @Dr.Teeth_ ปีที่แล้ว +187

    BDS romba kastam😢😢.. please don't take BDS seat in private colleges if you are from middle class..after BDS your salary will be maximum 15k

    • @hayagrivan1441
      @hayagrivan1441 ปีที่แล้ว +8

      Sir after mds also salary that sit

    • @reethigamurugan9229
      @reethigamurugan9229 ปีที่แล้ว +19

      That 15k salary kuda illama neraiya peru work pannitu irukkainga😢

    • @hayagrivan1441
      @hayagrivan1441 ปีที่แล้ว +4

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

    • @hayagrivan1441
      @hayagrivan1441 ปีที่แล้ว +1

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

    • @hayagrivan1441
      @hayagrivan1441 ปีที่แล้ว +1

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

  • @solomonignatius2522
    @solomonignatius2522 ปีที่แล้ว +67

    Kudos to you doc ... Very brave to come and talk like this.

  • @Raiseurvoiceagainstinjustice
    @Raiseurvoiceagainstinjustice ปีที่แล้ว +10

    True Dr.... Niraiya per Dr na niraiya amount vatchurupanga sambathikaranga nu soldranga... But avunga situation avungaluku mattumae therium.

  • @amalinprince
    @amalinprince 5 หลายเดือนก่อน +6

    மாப்பிளை பாக்கும் போது பையனுடைய அப்பா அம்மா எவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதை விட, பையன் தன்முயற்ச்சியால் முன்னேறுகிறானா, என்று பார்த்தால் நல்லது. பையனும் பெண்ணும் வேலை செய்து ஒருவருடைய வருமானம் குடும்ப செலவிற்கும் இன்னொரு வருமானம் சேமிப்பாகவும் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

  • @gokulnathann958
    @gokulnathann958 ปีที่แล้ว +26

    மருத்துவத்தை சேவையாய் பார்க்காமல் பணத்தின் அடிப்படையில் இருந்தால் இதுதான் நிலமை , இது எல்லாமே தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே லாபம். 😢😢😢

    • @chbm3034
      @chbm3034 ปีที่แล้ว +10

      Neenga panra velaiyaaa sevaiyaaa seyalam la pa

    • @Jayasarvananan
      @Jayasarvananan 6 หลายเดือนก่อน

      Sevai matroru pakam ulaipuketra oodhiyam vendrum

    • @Forlorn_girl
      @Forlorn_girl 6 หลายเดือนก่อน +5

      Then what about their family income .

    • @karanrajan98
      @karanrajan98 6 หลายเดือนก่อน +9

      Doctors la mother teresa va pa engaluku lam kudumbam ilaiya 😷🥲 unga thought yen doctors na sevai seiyanum nu irukuthu

  • @stophatrial
    @stophatrial ปีที่แล้ว +6

    Me too neet pass but cut government m collage ku cut off pathala and scholership kedaila nu vituten 😢

  • @rameshnadar2978
    @rameshnadar2978 ปีที่แล้ว +16

    Your explanation is very realistic. நெத்தியடி interview.நானும் என்னுடைய பல Lawyer friends கஷ்டப்படுவதை இன்னும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்

  • @vijayanand6087
    @vijayanand6087 ปีที่แล้ว +10

    Very nice explanation
    He is telling the truth

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +35

    உண்மை உண்மை நாங்கள் எங்கள் குடும்ப ம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தம்பி சொல்வது சரியே

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +6

    Brother. Appreciate your tallent for focusing present days doctors problem with their income.

  • @keerthanakeerthana5096
    @keerthanakeerthana5096 ปีที่แล้ว +14

    He said all true about doctors life he missed one thing drs mental status and family commitments

  • @varshamathu1756
    @varshamathu1756 ปีที่แล้ว +19

    Everywhere same 😢 painful situation of middle class

  • @vidyasree5255
    @vidyasree5255 ปีที่แล้ว +26

    இவ்வளவு கஷ்டப்பட்டு வெளி நாடுகளில் படித்து முடித்து வந்த பின் ஒரு பரீட்சை வைப்பார்கள் பாருங்கள் அது சாவு வந்து விட்டால் பரவ இல்லை என்றும் தோன்றுகின்றது .

    • @nilasahamed1410
      @nilasahamed1410 10 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣aama nga

    • @dksaro09
      @dksaro09 6 หลายเดือนก่อน

      Me to

    • @meenapriyadarshni9789
      @meenapriyadarshni9789 5 หลายเดือนก่อน +1

      Adha olunga pass pannadha mathavangala savadikkama irupinga

  • @ganesann3659
    @ganesann3659 6 หลายเดือนก่อน +4

    பிம்பங்களை உடைத்ததற்கு மிக நன்றி

  • @SABARISHGANESAN-doctor
    @SABARISHGANESAN-doctor ปีที่แล้ว +56

    Good speech man ! 🎉 Keep doing what you are doing 😊

  • @santhanakrishnankrishnan1998
    @santhanakrishnankrishnan1998 ปีที่แล้ว +172

    ஒரு செவிலியர் என்ற முறையில் நான் இந்த துறையில் 11வருடம் அனுபவத்தில் சொல்கிறேன்
    டாக்டர் வேலை மட்டும் கொடூரமானது இல்லை, பாதிக்கும் மேல் டாக்டர்களே கொடூரமாணவர்கள் தான்

    • @காதல்உலகம்-ந1ற
      @காதல்உலகம்-ந1ற 6 หลายเดือนก่อน +4

      Nice

    • @mytrades3241
      @mytrades3241 5 หลายเดือนก่อน +3

      சரியாக சொன்னீர்கள்...

    • @MurugeswariK-uu9uk
      @MurugeswariK-uu9uk 5 หลายเดือนก่อน +4

      Kandipa 100% true sis

    • @tirans2922
      @tirans2922 5 หลายเดือนก่อน

      பாதிக்கு மேல் செவிலியர்களும் கொடூரமானவர்கள் தான் ..

    • @karpagamkp1533
      @karpagamkp1533 5 หลายเดือนก่อน +1

      💯👍

  • @arshatharshath5709
    @arshatharshath5709 ปีที่แล้ว +8

    எனக்கு தெரிந்த மருத்துவர் படித்து
    முடித்து ஐந்து ஆண்டுகள் தான் ஆகிறது இவர் சொல்வது போல் இல்லாமல் ஒரு சின்ன இடத்தில் மருத்துவ மனை நடத்தினார் ஆனால் இப்போது பெரிய அளவில்
    மருத்துவ மனை நடத்துகிறார் தற்போது வீடும் பல கோடியில் கட்டுகிறார்

    • @sreenavinp
      @sreenavinp ปีที่แล้ว +4

      Avaru clinic aarambikama velaiku pora doctors ah pathi paysuraru, neenga kodi kanakkula invest panni hospital aarambidikiravara pathi paysureenga

    • @sfathimanazeem9051
      @sfathimanazeem9051 8 หลายเดือนก่อน +3

      Avan family well settled a erukum,

    • @entrepreneur2152
      @entrepreneur2152 3 หลายเดือนก่อน

      Suriya vamsam doctor version😂

  • @Ms0000000000123
    @Ms0000000000123 ปีที่แล้ว +15

    Non practicing allowance given for central govt drs only .state govt drs can practice outside d govt apart from duty timings

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 3 หลายเดือนก่อน +1

    அரசாங்கம்தான் இதற்கு சரியான தீர்வு கொடுக்க வேண்டும்

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 3 หลายเดือนก่อน +1

    ஒரு மருத்துவர் ஒழுங்கா வேலை பார்க்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கேற்றவாறு சம்பளம் லீவு ஓய்வு கொடுக்க வேண்டும்

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 ปีที่แล้ว +13

    Dr சொல்வது உண்மை

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 ปีที่แล้ว +11

    தம்பி நீங்க படுற கஷ்டத்தை எல்லாம் சொன்னீங்களே இதுக்கு உண்மையான தார்மீக பொறுப்பேற்க வேண்டியது தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமே

    • @rajakr2096
      @rajakr2096 7 หลายเดือนก่อน

      Nee 500 mark eduthuttu kaasu katti doctor'ku padicha govt. enna pannum?

  • @Learn-Once
    @Learn-Once ปีที่แล้ว +20

    Thank you for bringing dark side to light.. doctor seat kidaikathavangaloda guilt ellam neenga saripanitinga...

  • @srividhyam2179
    @srividhyam2179 ปีที่แล้ว +21

    This salary is based on each hospitals..and also we can't take it as hours basis .because even if we work for 5 hours and managing an ICU is a big challenge bothy physically and mentally.. people don't understand medical profession ever..

    • @manojmano4578
      @manojmano4578 ปีที่แล้ว +2

      Nalla uruttungayya😂😂😂

    • @user-tamilan8
      @user-tamilan8 5 หลายเดือนก่อน

      ana sila per jollya irukangala insta la nala udamaba lam katikutuniruka female doctors irukanga

    • @abirk2508
      @abirk2508 5 หลายเดือนก่อน +2

      Private hospital doctors & private clinic doctors earn millions per month... don't create unwanted sympathy ..middle people private hospital laam ninachu kooda paaka mudiyathu.

  • @jothivasu40
    @jothivasu40 5 หลายเดือนก่อน +1

    கடன் வாங்கிய பிறகு Semi Private la Padichut u
    அனுபவத்தைப் பெற அவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் அல்லது முதன்மை சுகாதார மையங்களுக்குச் சென்று வேலை செய்கிறார்கள் -
    மருத்துவர். 40 - 50 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் வாங்கிய கடனுகு தவணை செலுத்த vendum.
    if loan is deducted what will your get?
    ஆனால் அவர்கள் வீட்டிற்கு அருகில் மாலை 6.30 முதல் 10.30 வரை 150-200 கட்டணத்தில் தனியார் கிளினிக் செய்யலாம்.
    20 பேர் வந்தாலும் அது திடமான பணம். மேலும் அவர்கள் 3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பத்தை எளிதாக நடத்த முடியும்
    பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் நீட் படித்தவர்கள் இதைச் செய்கிறார்கள்.

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +57

    ஆண்களை விட அதிகமாக பெண்கள் நிறைய டாக்டருக்கு படித்து விட்டதால் டாக்டர் மாப்பிள்ளை கிடைப்பது கடினமாக இருக்கிறது.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +20

    படீப்பு....
    மருத்துவம் என இரண்டுமே எப்போதோ வியாபாரமாகிவிட்டதே.

  • @MuniyandiMuniyandi-p7m
    @MuniyandiMuniyandi-p7m 5 หลายเดือนก่อน +3

    மருத்துவம் என்பது
    முற்றிலும் மனிதகுல சேவை
    மிகவும் கடினமானது பணம்
    சம்பாதிக்கும் ஆசை
    உள்ளவர்கள் இந்த
    துறைக்கு வரக்கூடாது

  • @kanagamalai5353
    @kanagamalai5353 ปีที่แล้ว +24

    Sooper dr.karthik gopal
    U should reach greater heights and full fill your ambition

  • @SRS1974
    @SRS1974 5 หลายเดือนก่อน +1

    வேறு வழியில்லை.‌‌...போலியான உலகம்.....போலியான கட்டமைப்பு....போலியான மாய படிப்புகள்....‌காலியான வாழ்க்கை....ஜோலி முடிஞ்சது....‌வாழ்க டாக்டர்ஸ்......வளர்க நல்ல டாக்டர்ஸ்....

  • @playerone8021
    @playerone8021 ปีที่แล้ว +7

    உண்மை.வெளிப்படையான பேச்சு

  • @successmedia8160
    @successmedia8160 ปีที่แล้ว +60

    நிதர்சனமான உண்மை, டாக்டர்களின் குமுறல்..சித்தா, ஹோமியோ டாக்டர் தனியார் மருத்துவமனையில் சர்ஜரி கூட பண்றது

    • @rajendran1959
      @rajendran1959 6 หลายเดือนก่อน +1

      Bachelor of surgery (BS என்று முடியும்) எல்லா மருத்துவருக்கும் கொடுக்கும் பட்டம். அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய உரிமை உண்டு.

  • @chitradevi6816
    @chitradevi6816 ปีที่แล้ว +18

    👌mind la irukuratha maraikama pesuringa sir

  • @AjithKumarajigunasekar
    @AjithKumarajigunasekar ปีที่แล้ว +16

    Well n neat talk.. True words

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +360

    எங்கள் மகள் MBBS படித்துவிட்டு 40,000 சம்பளம் மட்டுமே அதுவும் நேரம் காலம் இல்லாமல் உழைப்பு ஆபீஸ் மாதிரி டைம்க்கு கிளம்பமுடியாது.

  • @சிவதாசன்இராவணன்-த8ல
    @சிவதாசன்இராவணன்-த8ல 5 หลายเดือนก่อน +3

    மருத்துவம் என்பது சேவையாக இருக்க வேண்டும், அப்டி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை படியுங்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் ஏன் இந்த துறைக்கு வரிங்க மருத்துவம் ,காவல் துறை, அரசியல், எல்லாம் சுயநலம் துளியும் இல்லாம இருந்தா வாங்க

    • @funwithson6121
      @funwithson6121 5 หลายเดือนก่อน +5

      மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று நாம் முதலில் மருத்துவ கல்வி தரும் கல்லூரிகளை பணம் கொழிக்கும் தொழிலாக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டும் நாம் கொடுத்ததே நமக்கு திரும்ப வருகிறது கோடிகளில் செலவு செய்து பல வருட உழைப்பை கொடுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து மருத்துவராக இருந்து சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிற நாம் முதலில் நம் பிள்ளைக்கு இவ்வளவு செலவு,பல வருட உழைப்பை தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து படிக்க வைத்து விட்டு பின்னர் நாம் சொல்லிவிடுவோமா சேவை செய்யடா கண்ணா அப்பா இருக்கிறேன் என்று நீ மருத்துவமனை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான பணத்தை அப்பாவே தந்து விடுகிறேன் ஆனாலும் நீ சேவை செய்ய வேண்டும் மகனே மகளே என்று எந்த தாய் தகப்பனும் சொல்வார்களா?????????

  • @sasikumar656
    @sasikumar656 5 หลายเดือนก่อน +3

    இந்த‌ மாறி‌ படிச்சுட்டு‌ கஷ்டபடாம‌ நான்‌ 10வது‌ படிச்சுட்டு‌ லேத்‌ ஒர்க்சாப்‌ வைத்து‌ முதலாளி‌ ஆகிட்டேன்‌ இப்ப‌ நான்‌ நிம்மதியாகயிருக்கேன்

    • @amalinprince
      @amalinprince 5 หลายเดือนก่อน

      உங்க பிள்ளைகளையும் தொழில் முனைவர் ஆக்குங்க. ஆனா ஒரு இளங்கலை பட்டம் படிக்க வைங்க.

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 3 หลายเดือนก่อน

      Super n ga ...

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +12

    மிகவும் நல்ல தகவல்

  • @shree1971
    @shree1971 ปีที่แล้ว +15

    Clear and neat explanation.. good

  • @sathyampesu9385
    @sathyampesu9385 ปีที่แล้ว +12

    Well said bro...100% true story

  • @karthikaanbarasan2954
    @karthikaanbarasan2954 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார் உங்க உண்மையான வார்த்தைகளுக்கு

  • @gomathy1153
    @gomathy1153 ปีที่แล้ว +3

    We respect doctors but nowdays some are like commercials, selfish, moneyminded egosistic.. Its very true

  • @anbuilangovan
    @anbuilangovan ปีที่แล้ว +18

    private colleges vara vara ..doctoroda value kuraiyim

    • @lovetradition
      @lovetradition ปีที่แล้ว +3

      Yes

    • @madhuraj534
      @madhuraj534 ปีที่แล้ว +2

      Yes well said

    • @santhoshsdg
      @santhoshsdg ปีที่แล้ว

      One year ku 3000 MBBS doctor veli varanganu ninaikiren tamilnadu la

    • @anbuilangovan
      @anbuilangovan ปีที่แล้ว

      govt seat itslef 5200...

    • @santhoshsdg
      @santhoshsdg ปีที่แล้ว

      @@anbuilangovan athikama erukuthu

  • @gurumurthy3306
    @gurumurthy3306 ปีที่แล้ว +14

    Wonderful speech Brother and you have put forth amazing hidden facts and nuances of medical profession.

  • @babuk9737
    @babuk9737 6 หลายเดือนก่อน +2

    தம்பி உண்மையை அப்படியே கொட்டி பேசுகிறார் இவர் வாழ்க்கையில் மிக உயரத்தை அடைவார் மனம் அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவார்

  • @balaaraja5408
    @balaaraja5408 5 หลายเดือนก่อน +1

    Smart work என்பது தேவை..மருத்துவர்கு நேர கட்டமைப்பு அளித்து வேலை நேரத்தை தெளிவு படுத்த முன் வர வேண்டும்... அதிக மருத்துவரை நியமிக்க முன் வா... மருத்துவ துறையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதை எளிமையாக்கு..

  • @PravinKumardrcp
    @PravinKumardrcp ปีที่แล้ว +6

    In private Hospitals No Casual leave , No increament , and actually no Respect in many pvt hospitals . Though they run by Another Drs, their priority goes to money rather than ethics

    • @abirk2508
      @abirk2508 5 หลายเดือนก่อน

      Private hospital doctors & private clinic doctors earn millions per month... don't create unwanted sympathy ..middle people private hospital laam ninachu kooda paaka mudiyathu

  • @ganesanp8952
    @ganesanp8952 8 ชั่วโมงที่ผ่านมา

    Pvt. Medical college fees how much, can u imagine?

  • @sujithrasuji2285
    @sujithrasuji2285 ปีที่แล้ว +3

    Sir merit student ta kuptu interview eduthu upload panugaa

    • @sreenavinp
      @sreenavinp ปีที่แล้ว +2

      merit la ponalum idhu dhaan nilamai, but avangalku financial burden irukadhu

  • @luka_modric162
    @luka_modric162 ปีที่แล้ว +22

    "Mbbs" is new the" lawyer "course , plenty of doctors are now here, very saturated nowadays

    • @aslamnoorsha7867
      @aslamnoorsha7867 3 หลายเดือนก่อน

      Bro in a 140 cr population the whole doctors in India is just 13 to 14 lakhs so it’s not even 1 percent so don’t tell anything saturated Inga elaru Oru doctor oda mindset ah mathuranga it’s never going to get saturated because the population of India will rise upto 180 crs

  • @jahirhusain1776
    @jahirhusain1776 ปีที่แล้ว +42

    Nobody knows this face of a doctor, who had done MBBS,this situation will get worsen,in future even MD doctors will face such injustice .
    Even in recent times, government exam was conducted for Medical officer post for PHC,the results are under hold,seats are being sold,then what is the use of exam?

  • @Ginger_Cattt
    @Ginger_Cattt 5 หลายเดือนก่อน +3

    Many of my doctor friends are worrying abt their decision now. It will be soo stressful and no work life balance will be there.There won't be even salary hike like other fields. It's just a fantasy of peers that it's a royal job..but reality hits completely different. Majority of mbbs graduates lost their peace and crying in the corner for their wrong decision. If u get to know the pay for first generation doctors u'll understand..Most of them are paid under 30k..There are many other extraordinary fields like IT in which u can get paid over 50L to 1C per annum as a fresher itself..

  • @lambertwinston2268
    @lambertwinston2268 ปีที่แล้ว +2

    Actual video starts from 2:30

  • @karthickdurairaj5001
    @karthickdurairaj5001 ปีที่แล้ว +20

    Engineering study ku total ah 4.-6 l aagu athuve lone pottutu last job illama loan kattanidiyatha situation..bt ok tha brother 50 k vangittu 45 k loan katrathu really good tha brother compare to Engineering professional 😢

    • @sreenavinp
      @sreenavinp ปีที่แล้ว +7

      Most of the skilled engineers 4 years ku saythu 4 to 6 lakhs spend panni padichittu starting layea 30K to 40K vanguranga aprom thiramaiya vachi lakhs la vanguranga, avangalku loan ah repay pandradhu periya vshayam illa, but most of the doctors per year ku 5+ lakhs (for merit seats in private colleges) spend pani padichittu 40K vanguranga, avangalku thiramai irundhalum PG panna maatum salary adhigam, private colleges la merit la padichaa PG ku per year ku fees 15+ lakh varum, apdi PG mudicha mattum dhaan monthly 1 lakh salary kidaikum, ipo PG um pathadhu, Superspeciality um pananum, MBBS ku 5.5 years + PG ku 2-3 years, so private college la padicha oru skilled doctor minimum 60 lakhs spend panni 8 years padicha mattum dhaan 1 lakh salary ah reach panna mudiyum, but motha course kum 4 - 6 lakhs spend panni engineering padichu skilled ah irundha 5 years experience la andha 1 lakh salary ah reach paniralam

    • @97k01
      @97k01 4 หลายเดือนก่อน

      You are not skilled bro . What can doctors do ? In IT you can earn 40 k at start . If you are more skilled you can even get higher pay at start . Doctor padichi mudikkave 30 age kitta aaidum .

  • @Srini2000
    @Srini2000 ปีที่แล้ว +84

    He is partly correct.
    Doctors can work extra hours to make more money and no extra cash in IT for additional hours.
    Doctors can work as long as they live after 50. No IT Jobs after 50.
    Compare 10,000 Doctors vs IT Jobs after 10 years of exp and 90% of Doctors will do well.

    • @habeebbilal3248
      @habeebbilal3248 ปีที่แล้ว +11

      That's just a Myth!

    • @sabaribabu9973
      @sabaribabu9973 ปีที่แล้ว +16

      but IT people with their salary settle in USA mostly within 40 years.Then why they need to work after 40 years?

    • @nikithajc5508
      @nikithajc5508 ปีที่แล้ว +1

      ​@@sabaribabu9973 true

    • @nikithajc5508
      @nikithajc5508 ปีที่แล้ว +1

      ​@@habeebbilal3248 yes

    • @shenba810
      @shenba810 ปีที่แล้ว +2

      After 40 apuram bp, sugar vanthu eppudi work panrathu

  • @drbhuvi
    @drbhuvi ปีที่แล้ว +16

    Karthi anna. Ultimate

  • @ssn9072
    @ssn9072 ปีที่แล้ว +6

    Doctors work in USA get high Salary.
    In INDIA, they earn more after Age of 45 years..

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 5 หลายเดือนก่อน

    மருத்துவம் என்பது என்னை பொருத்து வரை அது உன்னதமான சேவை பணம் என்ற நோக்கத்தில் வந்தால் அது ஒரு நல்ல தரமான மருத்துவரை உருவாக்க முடியாது முடிந்த அளவு குறைவாக படிப்புக்கு செலவு செய்து நிறைவாகவும் நிம்மதியாகவும் சேவை மனப்பான்மை உடன் நல்ல பாதையில் நடப்பது தான் நன்மை தரும் மருத்துவம் என்பது ஒரு உன்னதமான சேவை அதை நன்கு உணர்ந்து படியுங்கள் 🙏

    • @muhammadumar-kr9sw
      @muhammadumar-kr9sw 5 หลายเดือนก่อน

      50 lakhs to 1 crore for freshers in IT ?

  • @sindhana
    @sindhana ปีที่แล้ว +15

    This is really true 💯💯

  • @sudhas8470
    @sudhas8470 ปีที่แล้ว +2

    Why don't you talk about the quality of treatment given by private hospital and doctors.

    • @logarajans7996
      @logarajans7996 3 หลายเดือนก่อน

      For the money rich people pay

  • @5thh
    @5thh ปีที่แล้ว +4

    WHO recommends 1doctor per 1000peoples, but tamilnadu already has 1doctor per 250peoples, now many new clg evolving, so this condition even more getting thereafter

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 6 หลายเดือนก่อน

    அருமை சார் ஒரு எம்பிபிஎஸ் படிக்கல அது எவ்வளவு ஒரு பெரிய பிரச்சனை என்று தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @karunakaranr2473
    @karunakaranr2473 ปีที่แล้ว +98

    Bro..... I Agree with you regarding IT salary and all.. but the salary is always straight line .... But for Doctors, ...year by year ..the salary graph will be linear... Moreover,the respect from people and the work that you do is... can't compare to IT.. IT jobs are sick jobs and health hazardous.. wait and see... Your hospital will be filled with all the IT guys for all the health issues.... The money we make now is for future hospital bills for Sure 😃
    I appreciate your honesty and explaining the real situation..but it will change over the years by experience.
    Good luck bro.... don't worry.... I am an IT guy and you could count on me in a few years in your hospital 😊with all the complications

    • @CARTHI-of6ri
      @CARTHI-of6ri ปีที่แล้ว +14

      😂😂😂😂Mind blowing comment sir.i am doing farm work in my land.

    • @rajac2605
      @rajac2605 ปีที่แล้ว

      It's 100% true, I'm also an IT guy.

    • @nagarajanm4165
      @nagarajanm4165 ปีที่แล้ว +7

      Health hazard is there in many jobs including doctors

    • @padmavathir3844
      @padmavathir3844 ปีที่แล้ว +6

      Many doctor dying due to health issues like heart attack bp.they always think about others health.not their body health.

    • @livingunique2759
      @livingunique2759 ปีที่แล้ว +2

      @@CARTHI-of6ri mark my word u will be having great and stress free life in this disease world

  • @senthilkumark8078
    @senthilkumark8078 ปีที่แล้ว +44

    Hello, I understand your perspective on the comparison between pursuing an MBBS degree and a career in the IT industry. It is true that in the IT field, the value of an individual's skills and knowledge may depreciate over time due to advancements in technology. On the other hand, in the medical field, the value of a doctor's expertise tends to appreciate as they gain more experience.
    If someone is considering a career in medicine, it is important to be prepared for the long journey ahead. Completing a specialization or obtaining a postgraduate degree can indeed enhance the value and opportunities available to a doctor. While there may be some value for MBBS in rural areas, in urban settings, the minimum requirement is often a postgraduate degree or specialization.
    It is also worth noting that when individuals in the IT field complete their education, they may lack practical experience compared to those who have completed their MBBS and gained hands-on experience during their training.
    Ultimately, the decision between pursuing an MBBS degree or a career in IT depends on an individual's interests, aptitude, and long-term career goals. Each field offers unique opportunities and challenges, and it is important to carefully consider personal aspirations and circumstances when making such decisions.

    • @vimalalc8171
      @vimalalc8171 ปีที่แล้ว

      Punitha

    • @Mars____25
      @Mars____25 ปีที่แล้ว

      🙌

    • @Ppvms
      @Ppvms ปีที่แล้ว +1

      It's true.

    • @justicem5657
      @justicem5657 ปีที่แล้ว

      Doctor profession is noble.

    • @sreenavinp
      @sreenavinp ปีที่แล้ว +3

      Doctor's expertise tends to appreciate not only by gaining more experience but also by spending crores and crores of money and 9 - 12 years of time for education, also doctors have to learn technology for their survival

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 ปีที่แล้ว +11

    One bsc nursing 4 yrs studied nurse getting 8000 permonth for 12 hrs shift

  • @karthikn3479
    @karthikn3479 6 หลายเดือนก่อน +1

    It's true. My relative studied in BDS spending more than 25 lakhs now she is earning 12k per month

  • @aashyblak7373
    @aashyblak7373 ปีที่แล้ว +8

    Nambo MBBS ku panina selavu lifelong work panina dhan yeduka mudiyum😢

  • @rajasekar4035
    @rajasekar4035 ปีที่แล้ว +2

    True for junior gov doctor. But private ah chinna clinic vachirukura doctor Consulting fee 150rs/person - oru naliku 100 token poduraga oru naal income 15k *22 days =3,30,000 rs. general doctor income ithu. 150rs in village. IT la first 3 months salary ilama work panvaga neriya per first 2 years salary kamiyathan irukum IT la (normal college la padicha) Doctors um apadithan once experience ageta athuku apuram nalla salary ila thaniya clinic vachikuda sambathikalam. Medical oru kalathula service ah irunthuchi iniku buiness agetu.

    • @balamurali1568
      @balamurali1568 ปีที่แล้ว +2

      Can you share that villages locations where 150rs consultation and 100 token regularly...

    • @rajasekar4035
      @rajasekar4035 ปีที่แล้ว

      @@balamurali1568 mayiladuthurai

    • @rajasekar4035
      @rajasekar4035 ปีที่แล้ว

      @@balamurali1568 even here we have doctors how charge only 5rs

    • @nilasahamed1410
      @nilasahamed1410 10 หลายเดือนก่อน

      It mostly skills thaan bro paapanga... entha college endu illa.. itlayum private ah earn pannalam... doctorskku clinic maathiri.. software sales. Neraya varities ikkidhu.. ninga theriame pesuringa endu nenakiren

  • @rithik4646
    @rithik4646 ปีที่แล้ว +8

    🎉your boldness ku big salute ❤

  • @shabeehahmed376
    @shabeehahmed376 ปีที่แล้ว +5

    Needmore govt hospitald not medical colleges..

  • @ravindharanvijay1318
    @ravindharanvijay1318 ปีที่แล้ว +1

    Spr sir neenga neraiya salary vaanga vaalthukal

  • @maheswaran5411
    @maheswaran5411 ปีที่แล้ว +2

    Why he did not try to conduct clinic parelly since it is permitted for private Dr's

    • @sreenavinp
      @sreenavinp ปีที่แล้ว

      Starting a clinic and maintaining it is not that easy, also patients/ people these days look to visit doctors with MD/ DNB qualification even for fever and headache which is not very serious.

  • @vaisul9373
    @vaisul9373 ปีที่แล้ว +25

    Only in India doctors are paid so low . I live abroad here we pay to the hospitals but that goes directly to the doctor and hospital doesn't take anything. Only in India teachers and doctors are paid so low. And government here even funds for the higher studies from the tax we pay. But we get nothing in return from the tax and merit quota is also very low

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน

    வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை

  • @intrestinglife4147
    @intrestinglife4147 3 หลายเดือนก่อน +1

    Doctor ya pavam na nurse pathi yaruma pesa matarinha doctor taum accept pannikanum patient relative taum accept pannikanum mariyathayum illa salary um illa dr ku 40k thara hospital la nurse ku under 15 k than no time continue shift, padichitu naraya nurse intha salary ku poi asinga padaraku velaya vennanu vetula okaranga and abroad poranga sava sava soliya yamathitanha oru oru channel um dr problem ya kelaringa we are accepting they are struggling but only at the Staring stage and after pg life will change but nurse ku pg pannalum no that much salary and after the expression um nurse hospital la yevalo kasta padaranganu poi parunga oru channel yavathu hospital ku poi nurse struggle pathi pasi irrukengala

  • @antoin1981
    @antoin1981 5 หลายเดือนก่อน

    Is mbbs education loan calculated as a home loan? Only got home loan if u get 20 L average repayment varies from 35 to 45 L. For other loads it is based on interest and year, I don't think u repay 25 to 30 L for a 20 L loan