"உச்சக் கட்ட வேதனை.. கொடூரம்! ஒரு DOCTOR-ஆ என்னால நினைச்சு கூட பாக்க முடியல" DR. இந்திரஜித் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 374

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 หลายเดือนก่อน +24

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 หลายเดือนก่อน +344

    மிகவும் தெளிவான உரையாடல் . இவரைப்போலவே எல்லா ஆண்பிள்ளைகளும் இருப்பார்களேயானால் நமது பெண்குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் . குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக அனுமதிக்கக் கூடாது . தண்டனை துரிதப் படுத்தப்பட வேண்டும் .

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p 2 หลายเดือนก่อน +9

      💯👍👍👍

    • @Mohammed_Israth
      @Mohammed_Israth 2 หลายเดือนก่อน +3

      👍👍

    • @DRDON27
      @DRDON27 2 หลายเดือนก่อน +4

      Nanrigal ❤🙏🙏

    • @dilipperamuna8900
      @dilipperamuna8900 2 หลายเดือนก่อน +1

      yes

    • @SARIKAS-z4f
      @SARIKAS-z4f 2 หลายเดือนก่อน +1

      We want justice thumbi​@@Mohammed_Israth

  • @DeepaSiva-wf9sp
    @DeepaSiva-wf9sp 2 หลายเดือนก่อน +74

    Unga ammavin valarpu arumai🌹god bless you my son

    • @sumithra107
      @sumithra107 หลายเดือนก่อน

      Excellent upbringing.

  • @marishapadmavathi3034
    @marishapadmavathi3034 2 หลายเดือนก่อน +131

    இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 2 หลายเดือนก่อน +162

    இந்த சம்பவம் கேள்விப்பட்டதிலிருந்து மனபாரமா இருக்கு😢 ரொம்ப கஷ்டமா இருக்குங்க மனசே சரியில்ல

    • @Ragavaniniyaa
      @Ragavaniniyaa 2 หลายเดือนก่อน +5

      😢😢உண்மையா எனக்கும் தூங்கமுடியல

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 2 หลายเดือนก่อน +1

      Yes 😢

    • @farvinfarvin1828
      @farvinfarvin1828 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு இருக்குறது மம்தாவுக்கு இல்லையே

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 2 หลายเดือนก่อน

      கொடியவர். கயமைச்செயல்

  • @S.Deivanayagi
    @S.Deivanayagi 2 หลายเดือนก่อน +178

    அந்த மகள் செய்த ஒரே தவறு பிறர் வலியை போக்க நினைத்ததுதான்

  • @kalaraniV-s4c
    @kalaraniV-s4c 2 หลายเดือนก่อน +26

    good male doctor .well said right answer.thank you.god bless you.

  • @ksvijayalakshmiksvijayalak7009
    @ksvijayalakshmiksvijayalak7009 2 หลายเดือนก่อน +12

    ஐயோ கடவுளே தயாவு செய்து இப்படி பட்ட மிருகங்களை உடனே தாண்டிச்சி எங்களுக்கு ஒரு ஆறுதல் தங்கப்பா எங்காளால் முடியவே இல்லை

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 หลายเดือนก่อน +17

    😢 மக்கள் புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு.

  • @ManiV-j6c
    @ManiV-j6c 2 หลายเดือนก่อน +30

    Clear speech

  • @divyadarshini70
    @divyadarshini70 2 หลายเดือนก่อน +38

    What a gentleman! Wow great ....

    • @uhudum.i.m.5685
      @uhudum.i.m.5685 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju2812 2 หลายเดือนก่อน +106

    ஆமாம் இந்த போராட்டம் மருத்துவருக்கு மட்டும் அல்ல நம் நாட்டு மக்களுக்காக போராட்டம் உடனே தண்டனை கொடுக்க வேண்டும்

    • @DRDON27
      @DRDON27 2 หลายเดือนก่อน +5

      Yess❤

    • @vijayarani8455
      @vijayarani8455 หลายเดือนก่อน +1

      We need justice for our Doctor.
      நீதி வேண்டும். அரபு நாடுகள் தண்டணை தரும் முறை நம் நாட்டிற்கும் வரவேண்டும்.

  • @Rahul.s273
    @Rahul.s273 2 หลายเดือนก่อน +24

    Super thambi correcta sonninga

  • @yousufsahib6690
    @yousufsahib6690 2 หลายเดือนก่อน +42

    இது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது, இன்றைய சூழ்நிலையில் தவறு செய்பவர்களை விட பொதுமக்கள் தான் அச்ச படுகிறார்கள் இருக்கலாம் காரணம் பொது மௌனம் தான் தப்பு செய்பவர்களை கூட்டாக சேர்ந்து அங்கேயே அதே பாணியில் தண்டிக்க வேண்டும்.

  • @dr.shyamu7
    @dr.shyamu7 2 หลายเดือนก่อน +51

    We want immediate justice. Why this government delaying this case

    • @harishthenappan2029
      @harishthenappan2029 2 หลายเดือนก่อน +3

      Because of political background, higher officials power and money motive...

    • @mangaivenkata7608
      @mangaivenkata7608 2 หลายเดือนก่อน +2

      Corruption.. It's all about Money.. Damn

  • @வெற்றிநிச்சயம்-ல4ய
    @வெற்றிநிச்சயம்-ல4ய 2 หลายเดือนก่อน +40

    கேட்கவே நெஞ்சம் பதறுகிறது.இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து இதுவரை கொடுக்காத கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இனி இந்த மாதிரி தவறு செய்வதற்கு யாரும் அஞ்ச வேண்டும். மேலும் இந்த வன்கொடுமைக்கு எதிரான சட்டம் உடனே கொண்டு வந்து நடைமுறை படுத்த வேண்டும்.அப்படியானால் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய மக்கள் பயப்படுவார்கள்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 หลายเดือนก่อน +21

    டாக்டர்.இந்திரஜித் அருமையாகப் பேசி இருக்கிறார்

  • @AkilaThangaraj-v9o
    @AkilaThangaraj-v9o 2 หลายเดือนก่อน +35

    Kirishnakiri la school laiye vachu padikkum ponnukku kodumai nadanthirukku,athukku school management and teachers also support pannirukanga,pg doctor ku ippadi Oru koduram 😢😢😢😢😢naanum Oru ponnu vachurukken.en ponnu 2std, nalla padippanga.ippadi news ellam pakkum pothu avangaloda higher study,avangaloda future ,ninaichale payama irukku😭😭😭😭😭😭

  • @Divvu11...
    @Divvu11... 2 หลายเดือนก่อน +56

    But the reality is every girl faced sexual arrestment atleast one time in their lifetime 😢

    • @anikrews3637
      @anikrews3637 2 หลายเดือนก่อน +6

      Really true statement

    • @avcavc
      @avcavc 2 หลายเดือนก่อน +6

      100 percent true

  • @jafarullah72
    @jafarullah72 2 หลายเดือนก่อน +37

    இத்தகைய குற்றவாளிகளை பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் , , ,

  • @ARULARASI.v
    @ARULARASI.v 2 หลายเดือนก่อน +31

    Correct speaking sir💯💖

  • @Nasi2006
    @Nasi2006 2 หลายเดือนก่อน +7

    Uyirai naduga vaikum oru seyal ithu than...Its a good conversation....

  • @soundariseetharaman1847
    @soundariseetharaman1847 2 หลายเดือนก่อน +149

    நல்ல தூக்கமே இல்ல,,,மனசு,பதட்டமாவே இருக்கு,,,,,முடியல,,,,,இதற்கான தண்டனை கிடைத்தால்தான்,,,,,,பிள்ளைகளை படிக்கவே அனுப்ப முடியும்,,,,

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 2 หลายเดือนก่อน +4

      ஆமாங்க நிம்மதியா தூங்க முடியல😢😢

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 หลายเดือนก่อน +9

    எவ்வளவு தெளிவான பேச்சு ‌சமூகப் பார்வை

  • @DRDON27
    @DRDON27 2 หลายเดือนก่อน +32

    Ithu maruthuvargalukana porattam mattum kedaiyathu ovvoru indhiya kudimaganudaya porattamaga nenaikiren ...anaithu makkalum thangalin aadharavai tharuveergal endru nambugiren Jai hind 🙏

    • @Marimuthu-m9j
      @Marimuthu-m9j 2 หลายเดือนก่อน

      A good male doctor

    • @Marimuthu-m9j
      @Marimuthu-m9j 2 หลายเดือนก่อน

      Clear speech

    • @Marimuthu-m9j
      @Marimuthu-m9j 2 หลายเดือนก่อน

      Super Anna correcta soneenga😢😢😢😢😢

  • @Ganga-pz2xu
    @Ganga-pz2xu 2 หลายเดือนก่อน +6

    unga amma nalla valathurukkaga pa👌👌👌

  • @ranjiranji7268
    @ranjiranji7268 2 หลายเดือนก่อน +14

    நாட்டில் உள்ள அத்தனை களைகளையும் பிடுங்கி முதலில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

  • @harikumar1920
    @harikumar1920 2 หลายเดือนก่อน +24

    எனக்கு தெறிச்சு நா அத பொண்ணோட அம்மாவ்வ இருந்தா யாரு பணங்கனு போலீஸ்ள சொல்லாமா நன்னே அவனுகள கண்டு பிடிச்சி அவனுகள என் போன எப்படியல என்னால செஞ்சனுகளோ அத விட கொடுமையா சித்ராவத்தை பன்னி அத வீடியோ எடுத்து அத எல்லா இணைய தளத்திலயும் போட்டு எவனும் இந்த மாதிரி செய்ய இல்ல நனைக்க கூட கூடாத மாதிரி செய்வன் ஏன் அஹ நானும் ஒரு பொண்ண தெத்து இருக்க அவளும் என் பொண்ணு தா 😡😡😡😡

  • @GayatriDevi-g9j
    @GayatriDevi-g9j 2 หลายเดือนก่อน +5

    Correct speaking sir really correct 💯💯💯

  • @poornalakshmi2811
    @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +2

    Respects to you brother! Well and clearly spoken. This is beyond brutal, cannot even imagine what the victim gone through.

  • @Firose_Begum
    @Firose_Begum 2 หลายเดือนก่อน +10

    Well said bro

  • @ThirunavookkarasuThirunavookka
    @ThirunavookkarasuThirunavookka 2 หลายเดือนก่อน +65

    100 ஒரு வார்த்தை 10 பேருக்கு தண்டனை கிடைத்தால் தான் அடுத்து தப்பு பண்றவன் பயப்படுவான்

  • @kamatchismile3932
    @kamatchismile3932 2 หลายเดือนก่อน +6

    நம்ம உயிர் இந்த உலகிற்கு கொண்டு வந்த அந்த டாக்டர் கடவுளுக்கு இப்படி அது உயிர் போய்விட்டது 😭😭

  • @AnandRaj-j6e
    @AnandRaj-j6e 2 หลายเดือนก่อน +3

    ungka amma nalla valathurukkangka anna 👌👌👌

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v 2 หลายเดือนก่อน +2

    Hands to you sir 😢very good speech

  • @KikiDoop
    @KikiDoop 2 หลายเดือนก่อน +86

    ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி நடக்குது 🫥

    • @Jeeva-db4nc
      @Jeeva-db4nc 2 หลายเดือนก่อน +5

      Nirbhaya case madhiri than idhuvum judgement kudupanga. Konjam nal la veliya vanthu political la senthiduvanga

    • @Ashwini_2k5
      @Ashwini_2k5 2 หลายเดือนก่อน +1

      நாடு முழுவதுமே இப்படி தான்

    • @dhandapanikannan1161
      @dhandapanikannan1161 2 หลายเดือนก่อน

      கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @bhavanirajendran6983
      @bhavanirajendran6983 2 หลายเดือนก่อน +2

      Yena ithu India makalukaga evanum atchi panala onum soldrathukila avana encounter Panama poratam pandranga parunga athan thapu

    • @kamalatemplin7975
      @kamalatemplin7975 2 หลายเดือนก่อน

      Maybe because most indian men cannot control their lust,when in Europe women can walk on the beaches in bikini or top less the men can still control their feelings.

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 หลายเดือนก่อน +12

    Really atha ponu kastam romba kodumai nanum india la poratha ninachi romba kavaliyaum vekamaum iruku. I hate india law inum change panala punishment sever iruthadhan next time ithamathiri mistake yarum pana payapadanum. Please God all india kids ,girls, women's strong mental healthy & secured koduga. Please atha ponu aathuma santhi adaiyanum.

  • @rosalineneeraja8762
    @rosalineneeraja8762 2 หลายเดือนก่อน +4

    Well said, Dr.

  • @ramachandra9806
    @ramachandra9806 2 หลายเดือนก่อน +14

    சட்டங்கள் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல்
    தண்டிக்கப்பட வேண்டும்

  • @mageswarijothivel6091
    @mageswarijothivel6091 2 หลายเดือนก่อน +2

    Very good awesome and awareness speally speech

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 หลายเดือนก่อน +5

    மறுபடியும் பூலான்தேவி இந்த பூமியில் பிறந்து இந்த கயவர்களை சூரையாட வரமாட்டாளா? என்று மனது ஒரு பெரிய ஏக்கம் கொள்ளுது. சண்டாளன்கள் வாழுற பூமி சாபமா போச்சு. பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வேதனை புரியும்.

    • @uhudum.i.m.5685
      @uhudum.i.m.5685 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 2 หลายเดือนก่อน +5

    Thambi நீ நான் நெனச்சதபேசிட்ட ரொம்ப முக்கியம்எல்லா பெண்களின் பாதுகாப்பும் முக்கியம் தண்டனைகள் கடுமயாக்கனும்

  • @subhisworldm2327
    @subhisworldm2327 2 หลายเดือนก่อน +10

    Super sir

  • @rajir5702
    @rajir5702 2 หลายเดือนก่อน +2

    Sir your speech ku salute

  • @indiraramani6203
    @indiraramani6203 2 หลายเดือนก่อน +1

    Very good talk by Dr. You are such a wonderful gentleman, god bless you.

  • @haridhamirali3768
    @haridhamirali3768 2 หลายเดือนก่อน +6

    Night duty nu 1 doctors ku mattum ela IT works kum than 😢 enga venalum irukattum elarukum safety important than endha sector ah irundhalum basic safety system ela edathulaum GOVT pakanum 😢

  • @itsmesharon7536
    @itsmesharon7536 หลายเดือนก่อน +1

    Law should be strong and create vigorous punishment immediately

  • @sureshk1213
    @sureshk1213 2 หลายเดือนก่อน +3

    Well Said Dr.😢

  • @Dhaksitha.C
    @Dhaksitha.C 2 หลายเดือนก่อน +8

    Justice venum thambi. Dubaila kudukara punishment inga kodukanum

  • @aadhiTrading
    @aadhiTrading หลายเดือนก่อน +3

    Yen eppudi பட்டவங்களுகு advocate வரங்க avukalukum பெண்பிள்ளைகள் இருப்பாங்களா பணம் மட்டும் தான் அவர்களுக்கு முக்கியம்😢😢😢😢 நன்றி தம்பி

    • @jeniferangel7389
      @jeniferangel7389 หลายเดือนก่อน

      Advocates பண பேய்கள்

  • @vmnaveenvijay
    @vmnaveenvijay 2 หลายเดือนก่อน +3

    Good speak sir

  • @SaranyaPrabhu-o3j
    @SaranyaPrabhu-o3j 2 หลายเดือนก่อน +3

    Manasu Romba valikuthu ithalam pakurapo 😣🥺🥺🥺

  • @maryhelena9729
    @maryhelena9729 2 หลายเดือนก่อน +3

    Neraya incidents kelvi patu patu intha ulagathula yepdi vaazha poromnu nenachaley bayama iruku. Antha ponnu yevlo kastapatu sethu poirukumnu nenacha romba vethanaiya iruku. Nenachaley manasu valikuthu. Antha kaalam mathri pengal veliya pogama veetukulaye iruka vachiruvaanga pola

  • @PazhaniSamy-p9u
    @PazhaniSamy-p9u หลายเดือนก่อน +1

    அரசு எவ்வழியோ குடிப்படையும்அவ்வழியே!❤

  • @SathishShanthi-i7n
    @SathishShanthi-i7n 2 หลายเดือนก่อน +5

    Public munnadi avanuku thandana kudukanum pavam antha ponnu manasu romba kastama iruku pengaluku sudhandhiram kedaikkala

  • @sheengirl01
    @sheengirl01 2 หลายเดือนก่อน +5

    3:06 , 3:16 ,8:17 , 8:31, 9:13 , 9:34, 10:01 ,10:13 , 11:57, 12:56, 14:10 , 15:18, 16:05, 16:36 great💗

  • @Elavarasi-ky6ld
    @Elavarasi-ky6ld 2 หลายเดือนก่อน +6

    As a girl child da kanna mudi thoonga mudiyala sir rombave kastama iruku

  • @ramasara848
    @ramasara848 หลายเดือนก่อน

    Great👍👏 msg ❤❤❤❤❤

  • @ChandhiniSardar-qe8kb
    @ChandhiniSardar-qe8kb 2 หลายเดือนก่อน +2

    👍👍👌👌👌💯💯 super Doctor

  • @sasirergasasirerga7825
    @sasirergasasirerga7825 2 หลายเดือนก่อน +4

    Thank you for your support, 🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻

  • @malarkodibalagurusamy9460
    @malarkodibalagurusamy9460 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த மனிதர்.குற்றவாளிகளை பிடிக்கவே இல்லை யே தம்பி.பெண் குழந்தைகளை வளர்ப்பதே பயமாக இருக்கிறது

  • @lakshmishankaran9060
    @lakshmishankaran9060 2 หลายเดือนก่อน +25

    Life la ivolo naal kadanthu vanthu 31 Age Aguthu ... yepoumay intha Boomila valntha naatgala nenaithu Bayanthathu ila.. but eni yepdi safety a yalla women & girl babys iruppom nu oru nampikka ila...... 😢😢

    • @Ragavaniniyaa
      @Ragavaniniyaa 2 หลายเดือนก่อน +1

      😰😰😰

  • @S.J.Rithanya
    @S.J.Rithanya 2 หลายเดือนก่อน +1

    Hoping for the justice ❤

  • @sainabrisnisainab1475
    @sainabrisnisainab1475 2 หลายเดือนก่อน +5

    Pls bro அங்க இருக்குற எல்லா பெண்களையும் கவனமா பாத்துக்கங்க bro 😭😭😭

  • @srthasammal1422
    @srthasammal1422 หลายเดือนก่อน

    You are right bro.

  • @lavashrekabts
    @lavashrekabts 2 หลายเดือนก่อน

    Nandri ... Arumai yana ,, thelivana varthaigal,,😮😮

  • @nirmalrajr9545
    @nirmalrajr9545 2 หลายเดือนก่อน +4

    Thay will save some one 😢

  • @dhanamyazhi9188
    @dhanamyazhi9188 2 หลายเดือนก่อน

    Ok pa your points exactly correct .I also affect with same p.

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 2 หลายเดือนก่อน +4

    Doctors ask duty time changing and safety of women and other procedures.implementation.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 หลายเดือนก่อน +6

    நூறு நிரபராதிகள் தண்டித்தாலும் பரவாயில்லை...ஒரு குற்றவாளியும் தப்பிக்க விட கூடாது. 🤬🤬🤬

  • @aarthysenthilkumar2728
    @aarthysenthilkumar2728 2 หลายเดือนก่อน

    Well said..enga hospital la engaluku room illa..rest room poga kuda hostel tha varanu.. lights proper illa.. security illa.. camera proper illa...Dean ku represent pani irrukom..no response...many times now a days..we doctor's thinking why should we risk our life for someone else...

  • @jananijanani-iw1ji
    @jananijanani-iw1ji 2 หลายเดือนก่อน

    Romba correct ha pesuringa doctor sir

  • @LMchildrensministries7868
    @LMchildrensministries7868 หลายเดือนก่อน

    Super thambi neega sonna oru oru varthai unmai

  • @Lovetotravel-du2du
    @Lovetotravel-du2du 2 หลายเดือนก่อน +3

    Ivargal antha ponnu anupavitha valiyai anupavithu irakka vendum
    Avarkal kai kaalkal uyirodu murikka pada vendum
    Kankal athey valiyai anupavikka vendum
    Uyirodu anu anuvaga anupavithu irakka vendum

  • @ashar3025
    @ashar3025 หลายเดือนก่อน

    Alugaiya varuthu video paakkave mudiyala🥺 neenga romba sariya pesuninga anna🫂

  • @kohkalm8742
    @kohkalm8742 2 หลายเดือนก่อน +1

    Super speech and arguments.
    Romba koduram paavam antha pennukku.
    Thanks for your support and investigations.
    Valga valamudan

  • @bakthanagarkammapuram3183
    @bakthanagarkammapuram3183 หลายเดือนก่อน +3

    தம்பி உங்கள் தாய் தந்தை இப்படி ஒரு குழந்தை கிடைத்ததற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @deliciouscookingkitchen4146
    @deliciouscookingkitchen4146 2 หลายเดือนก่อน

    Supr speech

  • @bakthanagarkammapuram3183
    @bakthanagarkammapuram3183 หลายเดือนก่อน +1

    நானும் என் குழந்தை மாதிரி நினைத்து மிகவும் வருத்தப் பட்டேன் சாப்பிட முடியல தூங்க முடியல வேதனையாக இருக்கிறது

  • @Aara872
    @Aara872 หลายเดือนก่อน

    Anna nangalum warunthuhirom...romba kawalaya erukku ewalavu vethanaiya anubavichirpanga dr😢.nangalum case a follow pannite than warom. From srilanka... Enaku India romba pidikum.. anga wara aasa.but ippo ninaicha payama erukku.. na Qatar la erunthiruken anga entha aambalayum pombalahala sight adikawe payapaduwanga.. ethana manikum girls payamillama thaniya pohalam..
    Enga naatula kooda ipadi perusa kelvipattilla. Oru girlku nadanthadu awlo perum poradi 11 perku 1 month laye thookula potanga.. antha doctor ku😢 justice kidaichi unga naatulayum girls elrm sefty ah erkanumdu pray pannuren..

  • @VimalaThangapandi
    @VimalaThangapandi 2 หลายเดือนก่อน

    Super thambi

  • @suganyalife-s2o
    @suganyalife-s2o 2 หลายเดือนก่อน +1

    Pothu makkal sernthu porada vendum😢😢😢please

  • @Nandhini830
    @Nandhini830 2 หลายเดือนก่อน +5

    இது ஒட்டுமொத்த நாட்டு பெண்களுக்கான போராட்டம் இது...விழுத்து எழுங்க மக்களே...இனி இப்படி ஒரு சம்பவம் இந்த உலகத்திலே நடக்க கூடாது...கொதித்தெழுங்க உடனடியாக அந்த பொண்ணுக்கு நீதியும் நியாயமும் இடைச்சு ஆகனும்... இன்னைக்கு கொல்கத்தால நாளைக்கு நம்ம வீட்லே நடக்காதுன்னு என்ன நிச்சயம்... பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகனும்...😡

  • @aishubeauty123
    @aishubeauty123 2 หลายเดือนก่อน

    Rombavey kastama iruku sir...indha case rombavey tharamana theerpu varanum

  • @premakumari530
    @premakumari530 2 หลายเดือนก่อน

    Super thambi your speech was same what was going in my mind my daughter also has written neet pg
    😢😢😢😢😢😢😢😢

  • @AngrybirdIce55
    @AngrybirdIce55 2 หลายเดือนก่อน +2

    💯💯 ஆமா bro... Neega சொல்றது sari

  • @ishvaryamuthukkumarasamy4953
    @ishvaryamuthukkumarasamy4953 2 หลายเดือนก่อน

    Bayama irukku sir

  • @vinotharajendran3335
    @vinotharajendran3335 2 หลายเดือนก่อน

    Well said sir

  • @tamiltamil-d3r
    @tamiltamil-d3r 2 หลายเดือนก่อน

    Rompa correct sir. Weldone sir. Neenka than itha pathi pesarinka congrats sir neenka pesaratha purinchikita sari sir. Ana yaru sir purinchikaranka

  • @psridharan2366
    @psridharan2366 2 หลายเดือนก่อน +1

    Military, Doctor, Good police are God..

  • @zebriyabanu7955
    @zebriyabanu7955 2 หลายเดือนก่อน +3

    Antha roopa idutchappave therinthadhu, antha management kum sammantham irukkumdu

  • @AmatAhmed-u5p
    @AmatAhmed-u5p 2 หลายเดือนก่อน +3

    💯💯💯

  • @sainabrisnisainab1475
    @sainabrisnisainab1475 2 หลายเดือนก่อน +1

    👍🏻bro உங்கள மாதிரி எங்கயும் எப்பவும் இருக்க மாட்டாங்க bro😭😭😭😭😭

  • @sharmilasharmila40
    @sharmilasharmila40 2 หลายเดือนก่อน +3

    Engal support epovum irukkum 👍 kandippa nalla Theerppu varum 👍

  • @ravisundararaj1552
    @ravisundararaj1552 2 หลายเดือนก่อน

    Well said dr

  • @UmaKrishnan-db1ul
    @UmaKrishnan-db1ul 2 หลายเดือนก่อน

    Politicians naama dhaan elect பண்றோம்.but avanugale nammaku பாதுகாப்பு குடுக்க மாற்றானுங்க

  • @akilababu1082
    @akilababu1082 2 หลายเดือนก่อน +1

    Well said pa ❤

  • @muthuselvi3015
    @muthuselvi3015 2 หลายเดือนก่อน

    Yea really like that fell

  • @hemacog1610
    @hemacog1610 2 หลายเดือนก่อน

    Yes all must be punished

  • @visnu4727
    @visnu4727 หลายเดือนก่อน

    Wow. Inthurajith raavanan son name pure Tamil name.. super