தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

அம்மா நான் சின்ன வயதில் சந்ரலேக படத்தை பார்த்து ஆச்சரியபட்டேன் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படம் எடுத்ததை நினைத்து இப்போதுஅதைவிட ஆச்சரியம் இத்தனை காலத்திர்க்கு பிறகு உங்களை பாத்தது மிக்க நன்றி அம்மா ❤❤❤❤
இந்த கணொளி பதிவினை முழுவதும் பார்த்த பிறகு திருமதி லலிதா அம்மையாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...சந்தோஷத்தின் அர்த்தம் என்னவென்று எளிய வகையில் புரிய வைத்த இந்த பூக்காற்று வலைதள பதிவு மிகவும் சிறப்பு பெற்றது...இதுவே இந்திய திரை உலகின் வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட பிரம்மாண்ட குழு நடனம் என்பதும் நமக்கு பெருமை...அதை விட இவருக்கு இறைவனின் ஆசியும்...ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம் எல்லோரின் விருப்பமும்...❤ பூங்காற்று கணொளி எப்பொழுதும் தென்றல்,வாடை,கோடை,கொண்டல் என நான்கு வகையிலும் புகழ் பெறட்டும்...வாழ்த்துக்கள். வணக்கங்கள்... உங்கள் தமிழன்பன்😂😂 ப.அமுதழகன் கருமண்டபம் திருச்சி
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்களின் வாழ்கை பயணத்தில்.. எத்தனை இழப்புகளை சந்தித்த பொழுதிலும்..மனந்தளராமல்.. நீங்கள் பேசுவதை பார்க்கும் பொழுது.. கண்கலங்கிவிட்டேன்..தங்களை நேரில் சந்தித்து ஆசிகள் பெற விரும்புகிறேன் ❤️💐💐👏👏👍🙏🏼🙏🏼

எங்க அப்பா அடிக்கடி சந்திரலேகா படத்தில் வரும் இப்பாடலை மிக பிரம்மாண்டமான முறையில் எடுத்த விதம் பற்றி மிக பிரம்மிப்போடு எங்களுக்கு நினைவு கூறுவார்கள். 2013 ல் 69 வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அம்மையாரின் காணொளி என்னை பிரமிப்பை ஆழ்த்தியது. உண்மை என்றும் சாகாவரம் பெற்றவை என்பதற்கு இக் காணொளி சாட்சி. வாழ்க அம்மையார். நம் எல்லோரையும் என்றும் ஆசிர்வதிக்கட்டும்
வாழ்க்கை யின் யதார்த்தம் இதுவே. அதை நன்றாக புரிந்தவர். அவர் பேச்சிலே தெரிகிறது. இவருடைய அந்த வீடியோ வை பார்த்திருக்கிறேன். யாரோ நடனம் தெரிந்தவர் என்று நினைத்து இருந்தேன். இப்போது தான் தெரிகிறது அது இந்த அம்மையார் என்று. மிக்க மகிழ்ச்சி. கடவுள் இப்படியே இவரை வைத்திருக் கட்டும். வணக்கம் அம்மா. (17.11.2024)
பொதிகை தொலைக்காட்சியில் சிறுவயதில் பார்த்து வியந்த❤ படம் 😊😅. இவ்வளவு பிரமாண்ட படம்.... அம்மா அவர்கள் அதில் நடித்திருப்பது (நடனமாடி இருப்பது). மகிழ்ச்சி 🥰 அளிக்கிறது 🎉 இவர்களின் அனுபவம் பார்த்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் 🎉🎉🎉🎉. அம்மா வாழ்க வளமுடன் 🙌
அம்மா, வணக்கம். தாங்கள் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. தாங்கள் அவசியம் நூறு வயதை தாண்டவேண்டும். கூடுதலாக சத்தான உணவை எடுத்துக்கொள்ளவும். உங்கள் உடம்பைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது. உங்களின் அறிவுரை அவசியமானது. நன்றி. 👌🤝🙏🏻🙏🏻🙏🏻

இப்பவும் 95 வயசிலையும் சுறுசுறுப்பாக வேகமாக அதிரடியாக டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. வாழ்த்த வயதில்லை ஆறாம் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும்.

பாட்டி சந்திரலேகா அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சோதனைகளையும் அவரது தனிப்பட்ட சாதனைகளையும் மிகுந்த மன தைரியத்தோடு எதிர் கொண்ட விதத்தை தற்போது தனக்கான வாழ்க்கை நடைமுறை வாழ்வில் எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்லி இயலாத காலத்திலும் இயலும் வகையில் தன்னுடைய வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கும் சந்திரலேகா அவர்களுடைய திறமையை மெச்சிகிறோம்!

பாட்டி நீங்க சொன்ன வார்த்தை "இதுதான் நம்ம வாழ்க்கை " ன்னு அட்வைஸ் பண்ணீங்க பாருங்க அங்க நான் எங்க அப்பாவே நேரில் வந்து சொன்ன மாதிரி பார்த்தேன் 🙏🙏👌👌 ரொம்ப நன்றி பாட்டி

அரசாங்கம் இவா்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யவேண்டும். இருப்பது இன்னும் கொஞ்ச நாட்களே. ஆகையால் தரமான மருத்துவ வசதி பண்ணிக்கொடுத்தால் போதும். பாவம் வசதி இருந்தாலும் உதவிகள் செய்வது,தவறில்லையே. 😮😮😮
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
சந்திரலேகா படத்தில் உலக பிரசித்தி பெற்ற ட்ரம் நடனத்தில் ஆடிய ஒருவர் இப்போது மீடியாவில் உரையாடிக் கொண்டிருப்பதை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி
நீங்கள் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
👍
இந்த பாட்டியம்மாவோடு drum dance ஆடியவர்களில் இன்னும் இவரைப்போல் வாழ்ந்துக்கொண்டிருக்க வாய்ப்பில்லை.அதிசய பாட்டி வாழட்டும் நூறாண்டும் கடந்து ❤ 🎉
95 aachu. 150 innu chollunga.
நூறாண்டும் கடந்து... என்றால் அதுதான்
@@sankaralingamdurairaj9869 1
தெளிவான நினைவாற்றல். அவர்கள் அறிவுரை சூப்பர்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
👍
உங்கள் வாழ்க்கை அனுபவத்தை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் பேரனாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏. நன்றி அம்மா.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Ashok.e
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,🙏
அம்மா, தாயே வாழ்த்துக்கள். ♥️வணங்கிறேன். ஆண்டவர் ஆசிரீவதிப்பார்.
அம்மா நான் சின்ன வயதில் சந்ரலேக படத்தை பார்த்து ஆச்சரியபட்டேன் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படம் எடுத்ததை நினைத்து இப்போதுஅதைவிட ஆச்சரியம் இத்தனை காலத்திர்க்கு பிறகு உங்களை பாத்தது மிக்க நன்றி அம்மா ❤❤❤❤
இந்த கணொளி பதிவினை முழுவதும் பார்த்த பிறகு திருமதி லலிதா அம்மையாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...சந்தோஷத்தின் அர்த்தம் என்னவென்று எளிய வகையில் புரிய வைத்த இந்த பூக்காற்று வலைதள பதிவு மிகவும் சிறப்பு பெற்றது...இதுவே இந்திய திரை உலகின் வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட பிரம்மாண்ட குழு நடனம் என்பதும் நமக்கு பெருமை...அதை விட இவருக்கு இறைவனின் ஆசியும்...ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம் எல்லோரின் விருப்பமும்...❤ பூங்காற்று கணொளி எப்பொழுதும் தென்றல்,வாடை,கோடை,கொண்டல் என நான்கு வகையிலும் புகழ் பெறட்டும்...வாழ்த்துக்கள். வணக்கங்கள்...
உங்கள் தமிழன்பன்😂😂 ப.அமுதழகன் கருமண்டபம் திருச்சி
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தமிழன் அன்பன் அமுதன் அழகன்
4 வரும் ஒரு சேர பதிவிட்டிருந்தது போல் இருந்தது.
நன்றி.
தங்களின் வாழ்கை பயணத்தில்.. எத்தனை இழப்புகளை சந்தித்த பொழுதிலும்..மனந்தளராமல்.. நீங்கள் பேசுவதை பார்க்கும் பொழுது.. கண்கலங்கிவிட்டேன்..தங்களை நேரில் சந்தித்து ஆசிகள் பெற விரும்புகிறேன் ❤️💐💐👏👏👍🙏🏼🙏🏼
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
பாட்டிம்மா. நீங்க நீடூழி வாழ்க❤🎉❤❤❤
அம்மா உங்களுக்கு ஆண்டவன் அருள் எப்போதும் உண்டு. உங்களை வணங்குகிறேன். தாயே.
மணம் வலிக்கிறது , மணம் கணக்கிறது அம்மா. உங்களுக்கு இறைவன் அருள்புரியட்டும்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இதை விட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் பலரும் இருக்கிறாள் நாட்டில் அதில் நானும் ஒரு த்தி
மனம்.........மணம்.வாசனை.....நல்ல.நாளயில்.படிக்கப்போய்யிருந்தா......மனம்.கனக்கிறது...கணக்கிறது...அல்ல.....
@@pmtenson7155😂😂😂, rightly said.
@@pmtenson7155 இப்படிதான் தமிழை கொலை செய்கிறார்கள். 😢
இந்த வயதிலும் மற்றவர்கள் வாழ வாழ்த்துகிறாரே, அதுவே அவரின் உயர்வை காட்டுகிறதே!
அன்பு உள்ளத்திலும் நல்ல உள்ளம்.
எங்க அப்பா அடிக்கடி சந்திரலேகா படத்தில் வரும் இப்பாடலை மிக பிரம்மாண்டமான முறையில் எடுத்த விதம் பற்றி மிக பிரம்மிப்போடு எங்களுக்கு நினைவு கூறுவார்கள். 2013 ல் 69 வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அம்மையாரின் காணொளி என்னை பிரமிப்பை ஆழ்த்தியது. உண்மை என்றும் சாகாவரம் பெற்றவை என்பதற்கு இக் காணொளி சாட்சி. வாழ்க அம்மையார். நம் எல்லோரையும் என்றும் ஆசிர்வதிக்கட்டும்
வணக்கம்! முத்தான, வாழ்வின் பொருள் பற்றிய தெளிவுரை. நன்றி அம்மா !
மனதை பொருத்துதான்..
ஆரோக்கியம்!!
வாழ்வின் சூத்திரம் இதுதான்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Paati is very active. All senses good. Good thoughts. super
வாழ்க்கை யின் யதார்த்தம் இதுவே. அதை நன்றாக புரிந்தவர். அவர் பேச்சிலே தெரிகிறது. இவருடைய அந்த வீடியோ வை பார்த்திருக்கிறேன். யாரோ நடனம் தெரிந்தவர் என்று நினைத்து இருந்தேன். இப்போது தான் தெரிகிறது அது இந்த அம்மையார் என்று. மிக்க மகிழ்ச்சி. கடவுள் இப்படியே இவரை வைத்திருக் கட்டும். வணக்கம் அம்மா. (17.11.2024)
பொதிகை தொலைக்காட்சியில் சிறுவயதில் பார்த்து வியந்த❤ படம் 😊😅. இவ்வளவு பிரமாண்ட படம்.... அம்மா அவர்கள் அதில் நடித்திருப்பது (நடனமாடி இருப்பது). மகிழ்ச்சி 🥰 அளிக்கிறது 🎉 இவர்களின் அனுபவம் பார்த்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் 🎉🎉🎉🎉. அம்மா வாழ்க வளமுடன் 🙌
அம்மா, வணக்கம். தாங்கள் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. தாங்கள் அவசியம் நூறு வயதை தாண்டவேண்டும். கூடுதலாக சத்தான உணவை எடுத்துக்கொள்ளவும். உங்கள் உடம்பைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது. உங்களின் அறிவுரை அவசியமானது. நன்றி. 👌🤝🙏🏻🙏🏻🙏🏻
💯👍👌🤝🙏🏻🙏🏻🙏🏻
அம்மா, தாயே வாழ்த்துக்கள். வணங்கிறேன்.
அருமையான அறிவுரை தங்களை மனதார பாராட்டி மேலான ஆசி வழங்க வேண்டுகிறேன்.
அம்மா....! நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நூறாண்டுகள் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்திட இறைவனின் நல்லருளை வேண்டுகிறேன்....! ❤
அருமையான பதிவு🎉🎉லலித்தா அம்மா அருமை சொன்னீர்கள் எல்லா முதியோருக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்🎉
வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் அம்மா நீங்கள்
பாதம் தொட்டு வணங்குகிறேனம்மா
வாழ்க வளமுடனம்மா🙏
இன்னும் பல நாட்கள் நீங்கள் உடல் நலத்தோடு வாழ அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் தாயே 🙏
ஆச்சர்யம்.நீடுழிவாழ்க.
வாழ்த்துக்கள் அம்மா ❤
வாழ்க வளமுடன் தாயே நீண்ட ஆயுள் வாழ்க
சுப காலை வணக்கம் அம்மா உங்கள் பேட்டியும் அறிவுறையும் என்றும் மறக்க மாட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
அருமை இவ்வளவு வலிகளுடனும் அருமையான தெளிவான நம்பிக்கையான பேச்சி❤❤❤
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
May you stay blessed .. great person
கடந்த கால நினைவுகள் இனிமையானது அது மீண்டும் வராதா என ஏங்கி செத்துடுவோம் அன்று நம்மோடு இருந்த இனிமையானவர்கள் இன்று இல்லையே ...
இப்பவும் 95 வயசிலையும் சுறுசுறுப்பாக வேகமாக அதிரடியாக டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. வாழ்த்த வயதில்லை ஆறாம் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும்.
பாட்டி ரொம்ப நல்லா இருக்கணும் பாட்டி நீங்க❤
முதலில் இருகரம்கூப்பி வணங்குகின்றேன் அம்மா🙏உங்களின் தெளிவான தன்னம்பிக்கை நிறைந்த பேச்சைக்கேட்டு மனம் நெகிழ்ந்துவிட்டேன் அம்மா மிக்க நன்றி🙏
உங்களையும் உங்கள் வார்த்தைகளும் மிகவும் பிடித்திருக்கிறது.❤
வாழ்த்துகள் பெரியம்மா
Super grand maa
பாட்டி நீங்கள் நல்லா இருங்கள்.
உங்கள் கருத்துக்கள் மிக்க சந்தோஷம்.🌹👍
அம்மா! உங்கபேட்டியைக்காண எங்களுக்கு கொடுத்து வைத்தேத எங்கள் பாக்கியம். நீங்க நல்லாயிருக்கனும்.
Very simple person. Very happy to hear her
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Thanks for upload this video. very valuable message given Lalitha patti. Thank you patti🎉
எங்களைப் போன்றோர்க்கு உங்களது அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா நன்றி 🙏
உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டும்.
Supera sonneenga paati ❤❤❤
அருமை அருமை அருமையான பதிவு அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mashaallah May God bless you Amma. CONGRATULATIONS What you said is perfectly correct Amma Congratulations
May God bless you with Healthy long life. Living legends
உங்கள் வார்த்தைகள் நல்ல மருந்து அம்மா 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
உங்கள் அறிவுரைக்கு பாதம் தொட்டு தலை வணங்குகிறேன் உங்கள் மூச்சிருக்கும் வரை எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆற்றலோடு உங்களை வழிநடத்த வேண்டுகிறேன்
Super பாட்டி 😊 , I Love You பாட்டி❤❤❤
God Bless you Amma. Jesus is with you always. ❤️
உங்களுடைய பேச்சு இதமாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது. அன்பும் வாழ்த்துக்களும்.
Super grandma, long live patti
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
95 வருட வாழ்க்கை வரலாற்றை
ரத்தின சுருக்கமாகவும் தெளிவாகவும்
மென்மையாகவும் சொல்லி முடித்தார்.
நல்ல நினைவுகள்
வாழ்க வளமுடன்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Great Madam.Lalitha. Wish yourself to score Century. God bless you mam.🙏
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைமை சார்பாக அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
கடவுள் உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
Super music and dance chandralekha film
எனக்கு இவர்களைத் தெரியும். இந்த வயதிலும் நன்றாக நடனம் ஆடுகிறார். வயது ஒரு நம்பர் என்று நிறுபித்து வருகிறார். ஆண்டவன் அவர்களை நீடுழி வாழ வைக்க வேண்டும்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Aaammmmmaaaaa👍👌🤲💯✔️❤️⚘️
ஐயா இவர்கள் எங்கு இருக்கிறார்கள்? தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி
Oh great nice till now Drum dance song is famous legendry song and dance.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Super. Patti 🎉🎉🎉
God bless u paatiu r right what god has given we must be happy with that rightly said
Kankolla katchi patti mavai parathu❤❤❤
விச்்ராந்திக்கு நன்றி
பாட்டி சந்திரலேகா அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சோதனைகளையும் அவரது தனிப்பட்ட சாதனைகளையும் மிகுந்த மன தைரியத்தோடு எதிர் கொண்ட விதத்தை தற்போது தனக்கான வாழ்க்கை நடைமுறை வாழ்வில் எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்லி இயலாத காலத்திலும் இயலும் வகையில் தன்னுடைய வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கும் சந்திரலேகா அவர்களுடைய திறமையை மெச்சிகிறோம்!
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Her name is Lalitha.Chandraleka is the name of the Gemini film.
😂
god bless u amma
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Kalakshetra Alumini ❤❤😊😊
பாட்டி நீங்க சொன்ன வார்த்தை "இதுதான் நம்ம வாழ்க்கை " ன்னு அட்வைஸ் பண்ணீங்க பாருங்க அங்க நான் எங்க அப்பாவே நேரில் வந்து சொன்ன மாதிரி பார்த்தேன் 🙏🙏👌👌 ரொம்ப நன்றி பாட்டி
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Mom what you had told is real fact nice words.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
அரசாங்கம் இவா்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யவேண்டும்.
இருப்பது இன்னும் கொஞ்ச நாட்களே.
ஆகையால் தரமான மருத்துவ வசதி பண்ணிக்கொடுத்தால் போதும்.
பாவம் வசதி இருந்தாலும் உதவிகள் செய்வது,தவறில்லையே.
😮😮😮
கடவுள். இருக்கிறார்.
பழம்பெரும் கலைஞ்சர்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Excellent Excellent
Thankyou.lalithamma
Very very super Amma good is great
அம்மா சந்தோசமா இருங்க அம்மா ❤😊
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Super patti.... Hats off to ur rememberence...
So blessed Amma I really take your advise..❤
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Arumai patti❤❤❤❤❤❤pokisam neegalam
உங்களது அறிவுரைகள் அருமை எளிமை அம்மா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இவர் ஒரு பொக்கிஷம் ❤❤
Waw 😮😮😮 super ❤❤
Thanks for your valuabe advice very true
Congratulations to the Patti have a happy and healthy in future also
Super super thank you
95 vayathil entha kuraiyum illaamal nimmathiyaa santhoshamaa irukken enbathai ketkave...kangal nanaikirathu.Enna oru arumaiyaana Amma..Manam valikkurathu.
Amma valthunga engali
Very happy t hear your realistic advice It is a good advice to all.
அருமை அம்மா 🙏🏻💐
அருமை.
அருமையான பேச்சம்மா
Happy to see her.gof bless
Woww she remember all event..❤
May you live for100 years!
வாழ்க்கை தத்துவத்தை எளிமையாக கூறிய இவரும்
ஞானிதான் வணக்கம் மா