விதிகளின் சூட்சுமங்கள்...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 138

  • @bala2830
    @bala2830 2 ปีที่แล้ว +8

    யார் அந்த அதிர்ஷ்டசாலியோ😉. அவர் நல்லா இருக்கட்டும்☺️. அவர் நிறைய பேருக்கு நல்லது செய்யட்டும்... நன்றி குருஜி 🙏🙏🙏🙏,

  • @narayananp2076
    @narayananp2076 2 ปีที่แล้ว +4

    அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி
    என்று சொல்வார்கள். அதுபோல உங்களது பேச்சைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடரட்டும் உங்கள் நற்பணி!
    வாழ்க வளமுடன்!

  • @chandranastrology.51
    @chandranastrology.51 2 ปีที่แล้ว +2

    விதிமுறைகள் எடுத்து சொல்லி விளக்கிய விதம் மிகவும் சிறப்பாகும் ஐயா

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் மணப்பாறை கார்த்திகேயன் தங்களின் மேலான கருத்துக்களை நான் பாடமாக ஏற்றுக் கொண்டு ஜாதகம் பார்த்து வருகிறேன் மிக்க நன்றி ஒரே ஒரு நாள் தங்களின் நேரடி ஆசீர்வாதம் வேண்டும் சார் குரு நன்றியுடன் மணப்பாறை கார்த்திகேயன்

  • @rajeshwari8311
    @rajeshwari8311 3 หลายเดือนก่อน

    Guruji tells subscribers not increasing but the practical truth is most of the people don't like and don't believe astrology side until they experience astrology 😊😊

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 2 ปีที่แล้ว

    உங்களின் உண்மையான பேச்சு பல நூறு ஆண்டுகாலம் உங்களை வாழ வைக்கும். அதற்குத்தான் உங்கள் பெயர் உத்தமமான ராமரின் பெயரிலேயே உங்கள் பெயரை அந்த ராமபிரான் வழியாக இறைவன் உங்கள் அப்பாவின் வழியில் அமைத்துள்ளார். நமது கடவுளான ராமர் போலவே உங்கள் ஜோதிட பதிவு உண்மையாகவே இருக்கிறது. கடவுள் ராமர்போல ம நீங்களும் மக்களுக்காகவே வாழ்ந்தார் என்று இனிவரும் காலம் சொல்லும் 🙏 வளரட்டும் உங்கள் ஜோதிட பதிவு..... நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏
    மிகவும் பயனுள்ள பதிவு.🙏💐💐💯

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    தங்கள் பதிவுகள் மிக மிக தெளிவாக உள்ளது அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว

    எதுவும் அலங்காரம் இல்லாமல் நிதர்சனமான உண்மைகளை கூறும் உங்கள் தனித்தன்மை போற்ற தக்கது 👍

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பான விளக்கம் 🙏🙏🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @sreenivasan2121
    @sreenivasan2121 2 ปีที่แล้ว

    அருமை நன்றி 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 விதி விதிவிலக்கு காணொளி சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 2 ปีที่แล้ว

    நன்றிகள் சார்!

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว +1

    All your videos are very informative sir👍🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Valakkam pol moochu vidamal arputhama sonninga sir... 💯💯💯 unmai sir... Nandri sir... 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா 🥰🥰🥰🥰🥰

  • @ldquotes
    @ldquotes 2 ปีที่แล้ว

    Slow and steady will win the race sir.neenga nalla varuveenga sir future la.andha nambikkai engaluku iruku

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Arumai,arumai.thanks,sir, 🙏.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு சார்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    Congrats sir... 500k will be soon

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 ปีที่แล้ว

    சூப்பர் நெத்தியடி குருஜி குருவே சரணம் சரணம்

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 2 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @whatismynamehere
    @whatismynamehere 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏💐

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว

    Ayya i have subscribed. Super video. Soon want to learn astrology from you ayya🙏🙏

  • @rmadhu78
    @rmadhu78 2 ปีที่แล้ว

    Very useful and informative video sir from Singapore💐💐

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 ปีที่แล้ว

    Well said ji

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 ปีที่แล้ว

    Ur right sir ....infact i was happy ever in my life in Raghu dasa comparatively in other dasa..vidhivilakugal mukitam

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว

    Vanakkam, Sir

  • @ranjanig2706
    @ranjanig2706 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி❤️

  • @Animetamil456
    @Animetamil456 2 ปีที่แล้ว +2

    ஜோதிட காணொளிகள் அதிக பார்வையாளர்களுக்கு கடவுள் கொண்டு செல்ல மாட்டார்.. ஏனெனில் இவ்வளவு பெரிய அற்புதத்தை அனைவரும் தெரிந்துக் கொள்ள கூடாது என்று கடவுள் எண்ணுகிறார் என்று தோன்றுகிறது 😄

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya I subscribed ur both channel

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Engalukaga vea neengal 🙏🙏🙏 guru ji 🙏🙏🙏

  • @arumugam24hari56
    @arumugam24hari56 2 ปีที่แล้ว

    Very nice👍

  • @umarani7683
    @umarani7683 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @sukulrama7565
    @sukulrama7565 2 ปีที่แล้ว

    Supr excellent

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @amalaxavier1748
    @amalaxavier1748 2 ปีที่แล้ว

    Vanakkam 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Sirapu iyya nava kiragathai patri video podunga Iyya and worship pandrathu ..

  • @selvam.pselvam.p2187
    @selvam.pselvam.p2187 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @subhashini687
    @subhashini687 2 ปีที่แล้ว +1

    Sir here we are the subscriber of your both the channels...
    U r doing excellent service for us sir...
    Really thankful for u 🙏🙏🙏...
    Rishaba lagna girl, sani in 8thplace.....lagnathipathi sukran and 7 th Lord chevvai both in 10th place... Guru in 2 nd place....cant continue in a job for a while, ...
    How ll be the marriage life and job sir....?

  • @selvaa9680
    @selvaa9680 2 ปีที่แล้ว

    அய்யா உங்கள் காணொளிகள் எல்லாவற்றையும் தவறாமல் பார்த்து கொண்டு வருகிறேன்....மிகவும் நுணுக்கமான விசியங்களை அவ்ளோ எளிதாக சொல்லி விடுகிறீர்கள்....நன்றி அய்யா...ஆனால் அதித்ய குருஜி அவர்கள் நடத்திய மாநாட்டில் உங்களை அவர்கள் கூப்பிடு கௌரவ படுத்துவார்கள் என்று மிகவும் யோசித்தேன்....ஆனால் ......
    அது மிகவும் வருத்தம் அளிக்கிறது அய்யா...உங்களை அவர்கள் கௌரவ படுத்திருக்க வேண்டும்....இருந்தாலும் தங்கம் இங்கு இருந்தாலும் அதன் பெயர் தங்கம்தான்......

  • @vignesvicku5557
    @vignesvicku5557 2 ปีที่แล้ว

    Kalyana jothidar 😁👍👌

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @Rajkumar-dm7zo
    @Rajkumar-dm7zo 2 ปีที่แล้ว

    விருச்சிக லக்கினம் video post பண்ணுங்க

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @dharanidharan499
    @dharanidharan499 2 ปีที่แล้ว

    Sir explain MGR horoscope. How he developed after the age 40. Whats the magic

  • @tharamalingamtharamalingam7660
    @tharamalingamtharamalingam7660 2 ปีที่แล้ว

    Hello sir

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 ปีที่แล้ว

    குரு ஜி அஸ்டவர்க வீடியோ போடுங்க ஜி

  • @muthukumark5962
    @muthukumark5962 2 ปีที่แล้ว

    Vanakkam guruji. Risaba laknam. Thulam rasi. 12 il sukran +sevvai.17degree different. Sukra dasa epdi irukkum? Pls

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👏

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    aiyaa naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam 12il guru vakram Desai epaadi eruku kudave santhiran guru vakram and Rahu eruku

  • @tna7131
    @tna7131 2 ปีที่แล้ว +1

    👌👍👍💐💐💐💐

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    Sir hi

  • @jayasurya2514
    @jayasurya2514 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 ปีที่แล้ว

    Sukran ku 5il Sani kethu sukra thasaiyil gulanthai pirakaatha?

  • @santhoshs8525
    @santhoshs8525 2 ปีที่แล้ว

    Dear sir,
    My birth date 26-09-1996 1:10pm
    Marriage and job epdi irukum 🙏

  • @rajaragupathy2601
    @rajaragupathy2601 2 ปีที่แล้ว

    அய்யா ஒரு ஜாதகத்தில் சந்திர அதியோகம் அது எப்படி தொடர்பு படுத்துவது பார்ப்பது...

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @snarendran4990
    @snarendran4990 2 ปีที่แล้ว +1

    Sir neenga sekarma 1million subscribers reach pannuvinga

  • @vvkoil
    @vvkoil 2 ปีที่แล้ว +1

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @vimala1470
    @vimala1470 2 ปีที่แล้ว

    V

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 หลายเดือนก่อน

    ஐயா லக்ன அவயோகர்கள் நட்பு வீட்டில் என்பது கடக லக்னம் சுக்கிரன் தசை இதில் சுக்கிரன் எந்த வீடு நட்பு என்று கூறுங்கள் 🙏🙏

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் மிக 👌
    உங்களை நேரில் சந்திக்க முடியுமா சார்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்து அந்த வீடு சிம்மமாக இருந்து அந்த ஸ்தானம் திதி சூன்யம் அடைந்திருந்தால் தோசம் இல்லை தானே?

  • @geethalaxmi8771
    @geethalaxmi8771 2 ปีที่แล้ว

    U r always brilliant sir from Singapore

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 2 ปีที่แล้ว

    Vanakkam iya enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru 9 aam ida kiraha serkkai enna palan tharum iyaa pls sollunha

  • @muthur9798
    @muthur9798 2 ปีที่แล้ว

    Sir 5 and 9 athipathi(sun and guru) in 4th house along with neecha Mars and mercury in kadakam.Is it good for mesha Lakna

  • @venkateshant4379
    @venkateshant4379 2 ปีที่แล้ว

    ,,,🙏🙏

  • @muthukrishnan6415
    @muthukrishnan6415 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பெயர்:முத்து பிறந்த தேதி:06:01:1993 நேரம்:9:35AM இடம்:திருநெல்வேலி.கடன் பிரச்சனை தீருமா ஐயா.நல்ல வேலை அமையுமா ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 2 ปีที่แล้ว

    Simha lagnam sukran and chevvai in 6th house makaram. Running sukra dasa rahu bhukthi. As per this video upajaya sthanam for sukran in friendly house with chevvai who is friend of suryan, lagna shubar will it be beneficial? How will this dasa for me?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Good 👍

    • @nagalakshmiganesh9393
      @nagalakshmiganesh9393 2 ปีที่แล้ว

      Thankyou very much sir. Whenever I have an quiry I get reply promptly from you. Great. Thankyou once again.

  • @vijayaraj4090
    @vijayaraj4090 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு என் பெயர் . விஜயராஜ் எனது பிறந்த நாள் =25.6.1989.நேரம்=10.15 காலை இடம்=மேலூர் சிம்ம லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2 நட்சத்திரம்நீங்கள் என் மானசீக குரு நானும் வளர்த்து வரும் ஜோதிடர் எனக்கு லாட்டரி அதிஷ்டம் உண்டா எப்போ எந்த காலம் தயவு கூர்ந்து பதில் கூறவும்

  • @krushnakumarp.s.6773
    @krushnakumarp.s.6773 2 ปีที่แล้ว

    Sir, Please explain that, what plannet support a person to eat Vegetarian'. Because, in fue cast, they follows eating only vegetarian.

  • @jeevakarmabeleiverr5961
    @jeevakarmabeleiverr5961 2 ปีที่แล้ว

    Sir. 1 ,5, 9 thaam athipathi senthu pen jadhagathil sevvai udan irunthal ..munjenma kanavare varuvara ...solunga sir pls

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 ปีที่แล้ว

    குருஜி எனக்கு ஒரு சிறு ஐயம் சமீபத்தில் ஒரு நபரை என் வாழ்வில் சந்திக்க நேர்ந்தது.ஆனால் அவரும் மஹாலக்ஷ்மி ஜோதிடத்தின் பார்வையாளர் என்று எனக்கு யதேச்சையாக தான் தெரிய வந்தது.ஆனால் அவர் எனக்கு இருக்கும் ஜோதிட ஆர்வத்தை பற்றி சில விஷயங்களை கூறினார். மற்றவர்கள் வாழ்வில் இருக்கும் சூட் சுமங்கள் பற்றியும் அடுத்தவர் வாழ்வின் விதியை பற்றி தெரிந்து கொள்வது ஒரு தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது அல்ல என்று கூறினார்.அப்படி என்றால் ஜோதிடம் கற்று கொள்வது நல்லது தானா? இதை பற்றி எனக்கு தெளிவுபடுத்த வேண்டும் குருவே.வீடியோவாக வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    குருஜி, துலா லக்னம், திருவோண நட்சத்திரம் மகர ராசி. ஏழாமிடம் மேஷத்தில் சூரியன் உச்சம், இது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?சூரியதசை 100 வயதுக்கு மேல் வருகிறது. வக்கிர செவ்வாய், கேதுவோடு தனுசில். செவ்வாய் தசை முடிந்துவிட்டது. நன்றி குருஜி 🙏🙏

  • @elamparithi777d
    @elamparithi777d 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..துலாம் லக்னத்திற்கு சனி வக்கரம் அடைவது நல்லதா.அப்படி வக்ரம் அடைந்து விருச்சிகத்தில் அமர்ந்து சனி தசையோ புக்தியோ நடந்தால் நல்லது செய்யுமா , கெடுதல் செய்யுமா...

  • @rcp1624
    @rcp1624 2 ปีที่แล้ว

    நீங்க என்ன ராசி

  • @trendingmithran4964
    @trendingmithran4964 2 ปีที่แล้ว

    Vanakkam guruji ,appadi yenaku jathagam partha mathiri iruthuchu , i am kadaga rasi and kadaga lagnam, punarpoosa natchatram, chandran and sevaai in kadagam, kethu in 3 rd place kanni and sukran in 11th place rishabam, ipo aduthu vara pora kethu and sukra dasa favourable ah irukum a guruji , kethu ,chandran oda natchatra saaram vangirukar and sukran, sevaai natchatra saaram vangi irukar, kethu dasa and sukra dasa romba bayama iruku guruji

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Don't worry about it

    • @trendingmithran4964
      @trendingmithran4964 2 ปีที่แล้ว

      Romba nanri guruve

    • @trendingmithran4964
      @trendingmithran4964 2 ปีที่แล้ว

      Thank you guruji , naan ketta athanai kelvigalum bathil koduthirukeenga sir super sir

  • @hymavathi03
    @hymavathi03 2 ปีที่แล้ว

    துலாம் லக்கினம் மேஷத்தில் சூரியன் சந்திரன் மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் சிம்மத்தில் சனி இந்த அமைப்பில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி இந்த நான்கு கிரகமும் லக்கினத்தை பார்த்தல் எப்படி இருக்கும்

  • @tna7131
    @tna7131 2 ปีที่แล้ว +2

    ஐயா வர்க்க உத்தமம் வலிமையானதா புஷ்கர நவாம்சம் வலிமையானதா? எது அதிக வலிமையானது?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Both

    • @tna7131
      @tna7131 2 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI Thank u sir

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஆசான் ஜீ, ஒரு சின்ன தாழ்மையான வேண்டுகோள் , ஒருவருக்கு 4 பிள்ளைகள் இருந்து ,அதில் ஒரு பிள்ளையின் ஜாதகத்தில் சூரியன் ராகுவுடன் சேர்ந்து இதில் ஏதாவது ஒரு தசை நடந்தாலும் தந்தையை பாதிக்குமா? தயவுசெய்து சொல்லவும் ,🙏

  • @mahalakshmimaha1657
    @mahalakshmimaha1657 2 ปีที่แล้ว

    Jothaham pakkanum sir
    Nanga varalama sir please

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Please contact via whatsapp number

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, நீச சனியுடன் குரு, சுக்கிரன் இணைந்திருக்கிறது... இப்போது, சுக்கிர திசை பலன் அளிக்காதா...🙏

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 2 ปีที่แล้ว

    குருஜி கடகலக்கினம் லக்கினத்தில் சந்திரன் செவ்வாய் 9 ம்இடம் மீனத்தில் சூரியன் உச்சசுக்கிரன் நீசபுதன் கேது 12ம் இடம் மிதுனத்தில் குரு 2 ம்இடம் சிம்மத்தில் சனி. குரு புதன் பரிவர்த்தனை இப்பொமுது 2,9,11 அதிபதிகள் மீனத்தில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரதசை தாங்கள்சொவ்லும் மகாதனயோகம் எந்த அளவு வேலை செய்யும் ஐயா.

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 ปีที่แล้ว

    தற்கொலைக்கான ஜோதிட காரணங்கள் கூறவும்

  • @ArumugamArumugam-wp4bm
    @ArumugamArumugam-wp4bm 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    6ம் பாவகம் செயல் படும்போது லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழும் யோகம் வருமா 6ல்ராகு சுக்கிரன் ராகு திசை நடக்கிறது

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว

    Sir திருமண பொருத்தம் பார்க்க WhatsApp contact செய்யலாமா

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    குருஜி, இதை வெறும் வாய் வார்த்தைக்காக கூறவில்லை, உண்மையில் அடிமனதில் இருந்து வருகின்ற வார்த்தை. நன்றி குருஜி🙏🙏

  • @dharanidharan499
    @dharanidharan499 2 ปีที่แล้ว

    ஒரு ஜாதகத்தில் புதன்
    வலுவிழந்தால்,
    அவர்களுக்கு பெண்கள் மேல் விருப்பம் இருக்காதா?