QUARANTINE FROM REALITY | MALARE MALARE THERIYADHO | THEN NILAVU | Episode 628

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 628
    #qfr #AMRajha #psusheela
    Episode 628
    Performed by : @Pavithra Balajee
    Veenai - @Ranjani Mahesh
    Percussion: @Venkatasubrmanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #Kannadasan #CVSridhar #Thennilavu #kannadasan #kaviyarasar #vyjayanthimala

ความคิดเห็น • 176

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 5 หลายเดือนก่อน +12

    இன்று காலையில் தான் இப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் ரசித்தேன். இப்போது qfr இல் ரசித்துக் கொண்டு இருக்கிறேன். Double bonus 😊😊. வழக்கம் போலவே அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.‌ அழகான பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி.

  • @AinnasiS.ainnasi
    @AinnasiS.ainnasi 19 วันที่ผ่านมา

    வீணை வாசிக்கும் வீனஸ் தேவதையே சும்மா கலக்கிட்டீங்க 👍👍👍

  • @subramaniyanvg5415
    @subramaniyanvg5415 17 ชั่วโมงที่ผ่านมา

    She is not only a beautiful singer but an excellent actor as well. The melancholic facial expression compounds to the real depth of the song.

  • @sivakumaran7248
    @sivakumaran7248 5 หลายเดือนก่อน +12

    மனதின் நிலைமை-
    மகிழ்ச்சி வெள்ளத்தில்!
    மிதக்கிறது!!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 5 หลายเดือนก่อน +5

    High range or low, what a poignant singing பவித்ரா, என்ன range போகுது என்ன clarity of words and என்ன dynamics.... As to the mood of the song, ரொம்ப அலட்டாத உடையும் make up உம், choose பண்ணின இடம் few flowers by the side and மலரே மலரே என்று பாடும் போது.... straight ஆக இதயத்தில் இறங்குகிறது.... நிலைமை yes, ST madam சொல்வது போல், பவித்ரா வின் குரலில் உள்ளது கிறக்கம். Shyam bro those backing strings க்காகவே பாராட்டுக்கள் ... எங்க சாமி sir தாளம், appropriately for the mood of the song... அவரைக் காட்டும் frames சிவா வைத்தது super along with other artists. ரஞ்சனி யின் சிரிக்கும் தந்திகள், மீட்டும் லாவகம் அழகோ அழகு... என்ன மாதிரியான ஒரு composition.. இரவில் தாலாட்ட உகந்த AM (pm) ராஜா sir presentation... lovely !

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 5 หลายเดือนก่อน +8

    Definitely the நிலைமை pronunciation by Susheela Amma is a standout and well pointed out by the anchor.

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 5 หลายเดือนก่อน +7

    நன்றி நன்றி நன்றி
    இம்மாதிரி பாடலாகளை கேட்கும்போது உங்களின் வர்ணனை மற்றும் அதைப்பற்றிய‌ செய்திகள் எங்களை அந்த‌பொற்காலத்திலேயே லயிக்கவைத்து நிகழ்காலத்திற்கு திரும்ப‌இயலாமல்போகிறது.‌இது போன்றவைகளே அதிகமாக எங்களுக்கு தேவை.தாங்கள் நீடூழி வாழ்ந்து இது போன்ற நிகழ்வுகள் நிறைய அளிக்க இறைவனிடம்‌ வேண்டுகிறேன்

  • @vectorindojanix848
    @vectorindojanix848 5 หลายเดือนก่อน +7

    Superb song. Amazing work by shyam, ranjini n venkat. Singer did complete justice. Excellent experience

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec หลายเดือนก่อน +1

    R.Raja... 🎉🎉🎉....A1...s....

  • @sundaravallir8387
    @sundaravallir8387 5 หลายเดือนก่อน +4

    தேன்நிலவு படப்பாடல்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கும். இன்றைய பாடலும் அருமையாக இருந்தது. வழங்கிய QFR குழுவினர் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 5 หลายเดือนก่อน +4

    Superb pavi..proud to be ur mother in law da.. shakuntala paati and DBR thatha are missing ur voice dear❤

  • @vasanthamadhavan9188
    @vasanthamadhavan9188 17 วันที่ผ่านมา

    Excellent singing by this artist. Full justice to the original song.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 5 หลายเดือนก่อน +3

    கண்ணை மூடிக்கொண்டு ரசித்தேன் காஷ்மீரில் பயணிப்பது போல இருந்தது... பாடும் கலைஞர் தேர்வு மிக அருமை..
    மற்ற இசைக்கலைஞர்கள் வழக்கம்போல தூள்...❤

  • @user-ke9pc1dy5l
    @user-ke9pc1dy5l 5 หลายเดือนก่อน +6

    Pavithra, Ranjani & Shyam Benjamin - simply outstanding today ! Unforgettable experience .

  • @rajnat2010
    @rajnat2010 14 วันที่ผ่านมา

    Beautiful all they way. Fantastic group efforts, singing is super, Shyam picchutan, Superb mixing and nice analog sounding blending!!!

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 หลายเดือนก่อน +3

    என்ன ராகம்!
    பெஞ்சமின் அவர்களின் ஸ்ட்ரிங்ஸ்!
    சகோதரியின் குரல்❤👍👌💐

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 5 หลายเดือนก่อน +3

    யாரை பாராட்டுவது?
    இனிமையான குரலில் பாடி அசத்திய பவித்ராவையா? அற்புதமாக இசையமைத்த மொத்த குழுவினரையுமா?
    வழக்கம்போல் அட்டகாசமான வர்ணனை தந்து அசர வைக்கும் சுபஸ்ரீயையா?
    அப்பப்பா .........எல்லோருக்கும்
    பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

    • @gnanavelarunachalam3055
      @gnanavelarunachalam3055 5 หลายเดือนก่อน

      உங்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

  • @gjayarajan7254
    @gjayarajan7254 4 หลายเดือนก่อน +1

    Outstanding Pavithraa... I say your's best. Nobody could have sung better than you. Really effortless, flowing and 🏄‍♂️ surfing.

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 5 หลายเดือนก่อน +3

    இந்த பாடல்களை டிவியில் சூப்பர் ஸ்பீக்கரில் கேட்டுப் பாருங்கள் அதனுடைய தெளிவு அவ்வளவு அழகாக இருக்கிறது பாடகர்கள் உயிரைக் கொடுத்து பாடுகிறார்கள் குறிப்பாக பியானோ வசிப்பவர் அவ்வளவு அழகாக மிக நேர்த்தியாக வாசிக்கிற ர்

  • @gokul9811
    @gokul9811 5 หลายเดือนก่อน +1

    இசை என்பது ஒரு வகையான தியானம். தியானம் செய்யும் போது நம்மில் நாம் காணாமல் போய் விடுவோம். அதுபோல் சில பாடல்களை கேட்கும்போது நாம் கரைந்து விடுவோம் . அப்படிப்பட்ட பாடல் இந்த பாடல்.
    என் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள் நிறைய உண்டு. அனால் அத்தனை பாடல்களும் காலம் என்ற சக்கரம் சுழல சுழல காணாமல் போய் விட்டது. ஆனால் நான் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
    என் மனதில் நான் எப்படி நினைக்கிறேனோ அதே போல் சுபா மேடம் பாடல் உருவான விதத்தையும் இசைத்த, எழுதிய மேதைகளை நினைவு கூர்ந்து சிலாகித்து பாடல்களை வழங்கும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அது போல் இந்த இளைய தலைமுறை பிள்ளைகள் அனுபவித்து பாடும் விதமும், அனுபவித்து இசைப்பதும் அப்பப்பா உண்மையிலேயே கண்ணீர் வந்து வீடுகிறது. QFR என்றும் முடிவில்லாமல் பாடல்களை தரவேண்டும் என்று அன்புக் கட்டளை இடுகிறேன்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 5 หลายเดือนก่อน +3

    அழகான பாடல் வரிகள்.அருமையான இசை.இனிய குரல்.காலத்தால் அழியாத அற்புதப் பாடல்.பவித்ரா மற்றும் இசைக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் அருமை.

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 5 หลายเดือนก่อน +1

    அழகான பாடல்; மிக அழகான இசை ; மிகமிக அழகான குரல்; அழகு காஷ்மீரின் ரம்யமான காட்சி ; மேதை இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் மனதைக் கொள்ளை கொண்ட படம் தேனிலவு - ஒரு மிகச் சிறந்த படைப்பு.
    QFR- என்ற எங்களின் சித்திரக்கூடத்தில் தீட்டப்பட்ட மற்றுமோர் ஓவியம். இந்த ஓவியத்தைத் தீட்டிய அத்தனை கலைஞர்களுக்கும் எங்களின் நெஞ்சக்கோயிலில் நீங்கா இடமுண்டு. வாழ்க ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்கள். இங்கு அவர்தானே இயக்குநர் !
    ❤😊

    • @shru019
      @shru019 5 หลายเดือนก่อน

      Excellent, mam. Keep writing.❤

  • @vellagovender841
    @vellagovender841 4 หลายเดือนก่อน +2

    Soooo melideous soooo sweeeet song an voice new Songs jus com an Go Songs like this will remain here for ever an ever god bles play bac singer an musicians s. Africa

  • @kjjohnson4111966
    @kjjohnson4111966 5 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.கண்ணீர் வந்து விட்டது.மிக அருமை.குறிப்பாக பாடல் பாடியவருக்கு வாழ்த்துக்கள் செய்வீர்

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 5 หลายเดือนก่อน +2

    Beautiful Singing...Hats off to the entire team 👏 🎉

  • @shivashankar9527
    @shivashankar9527 5 หลายเดือนก่อน +1

    An hunting emotional and.near perfect presentation by pavithra balaji.good support by ranjani,venkat and shyam.Friday missed episode compensated today.by subha ji.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 5 หลายเดือนก่อน +2

    அம்மாவை போல யாராலும் பாட இயலாது ❤

  • @velmaster2010
    @velmaster2010 5 หลายเดือนก่อน +1

    This is an evergreen composition of A.M. Raja. Pavithra excellent singing. Venkat and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @soci-pl7pr
    @soci-pl7pr 5 หลายเดือนก่อน +1

    Pavithra superb. Shyam, venkat and ranjani amazing.

  • @thesilksaree644
    @thesilksaree644 5 หลายเดือนก่อน +1

    What a sounding! She nailed it!!

  • @radhavenkatanarayanan2150
    @radhavenkatanarayanan2150 5 หลายเดือนก่อน +1

    Adi sakka👏🏻👏🏻👏🏻top class Pavithra 🎉🎉🎉🎉 totally engrossing. Very rich tone and perfect pronunciation 👌🏻👌🏻 totally felt like Suseelama reincarnate❤ God bless you. Thank you QFR and Subasree mam for unearthing yet another gem 💎 a sparkling performance by everybody. Thank you God bless you all

  • @gjayarajan7254
    @gjayarajan7254 5 หลายเดือนก่อน +1

    As clean as a whistle. What a flow. Well done Pavithra.

  • @selvalingam1263
    @selvalingam1263 5 หลายเดือนก่อน +1

    The lyrics is just amazing with brilliant orchestration by A.M Raja. It's evergreen. Thanks to Benjamin.

  • @vellagovender841
    @vellagovender841 5 หลายเดือนก่อน +1

    Old is gold superb sung very nice with such a Sweet voice god bles u lvly ochestra loov from South aftica

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 5 หลายเดือนก่อน +2

    Excellent song and renditoon. Super tesm

  • @msudhakar5348
    @msudhakar5348 5 หลายเดือนก่อน +1

    Beautiful song. Well sung by Pavithra Balaji. Orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.

  • @lalitharamachandran7238
    @lalitharamachandran7238 5 หลายเดือนก่อน +1

    Lovely rendition. Golden hits. Super singing. 👍

  • @sivasaras12
    @sivasaras12 5 หลายเดือนก่อน +1

    No words to describe Excellent dynamics in singing Best wishes to the singer whom I listen for the first time.As usual thanks to madam for introducing new singers.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 5 หลายเดือนก่อน +1

    Hats off to the entire Team and no words left for appreciating the Song, Great poet indeed is Kannadasan and his songs.

  • @suganthichandrasekaran6249
    @suganthichandrasekaran6249 5 หลายเดือนก่อน +1

    Excellent performance pavithra and all , enjoyed

  • @nithyagurumurthy5794
    @nithyagurumurthy5794 5 หลายเดือนก่อน +1

    Pavithra hats off..super presentation by entire team.
    Ranjani veena was great

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 5 หลายเดือนก่อน +1

    அடடா என்ன அருமையான கானம்.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 5 หลายเดือนก่อน +1

    Sogathila merge aagittaanga Pavitra Orchestration superb Shyam did his best nowadays He proves again that he has mastered the song. Venkat as usual Thk you QFR GOD BLESS THE ENTIRE TEAM

  • @meeraramanan4054
    @meeraramanan4054 5 หลายเดือนก่อน +2

    It's dripping honey❤

  • @meenamahesh3833
    @meenamahesh3833 5 หลายเดือนก่อน +1

    Evergreen composition. Golden memories பவித்ரா beautiful flawless. Incredible TEAM presentation 👏👏👏👏

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 3 หลายเดือนก่อน +1

    R.Raja....🎉🎉🎉..A1...

  • @annamalaijagadeesan6113
    @annamalaijagadeesan6113 5 หลายเดือนก่อน +1

    Vera level singing Pavithra balaji. All the best for your future 🎉💐👌🙏👏👏

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 5 หลายเดือนก่อน +1

    அனுபவித்து பாடியுள்ளார் பவித்ரா பாலாஜி

  • @revathimurali1694
    @revathimurali1694 5 หลายเดือนก่อน +2

    All performed very well. 👌

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 2 หลายเดือนก่อน

    என்ன அருமை. வார்த்தைகள் இல்லை

  • @user-ht4bq9mq6p
    @user-ht4bq9mq6p 5 หลายเดือนก่อน +1

    Beautiful. Good. Old memories. Thank u all.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 5 หลายเดือนก่อน +1

    அருமையாகப் பாடியுள்ளார்! மூன்றே இசைக்கலைஞர்கள் இசையில் தேன் சுவை காணமுடிகிறது!

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் சிங்கர் சுகன்யாவை அவசியம் மீண்டும் பாட வையுங்கள்

  • @jayanthisriram104
    @jayanthisriram104 5 หลายเดือนก่อน +1

    Flawless performance by the entire team
    Thanks Shubha 👍🙏
    Shyam Benjamin -special applause for your dedicated performance
    God bless you all

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 5 หลายเดือนก่อน +1

    Wow super singing by Pavithra.Excellent presentation by All

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 2 หลายเดือนก่อน

    பழைய திரைப்பட பாடல்கள் இப்போது நேர்த்தியாக உங்களால கேட்க ஆசையாக இருக்கிறது எனக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பாடல்களை கொடுக்க தயவுசெய்து உதவுங்கள்

  • @srikau2891
    @srikau2891 5 หลายเดือนก่อน +1

    Wonderful rendition Pavitra!

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 5 หลายเดือนก่อน +1

    Pavithra asaalta paaditaanga super

  • @tjtj2735
    @tjtj2735 3 หลายเดือนก่อน

    Fantastic music. அம்மா தாயே உம்மை வணங்குகிறேன். ,அருமை

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 หลายเดือนก่อน

    Excellent voice

  • @shankariyer7676
    @shankariyer7676 5 หลายเดือนก่อน +1

    Kaviarasar great

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 5 หลายเดือนก่อน +1

      Excellant presentation. Kudos to the entire GREAT QFR TEAM.

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 หลายเดือนก่อน

    உங்கள் வார்த்தைகள் கேட்கும்போது பாடுவதில் ஆர்வம்தான் வருகிறது.

  • @rajarajan710
    @rajarajan710 4 หลายเดือนก่อน

    அருமை

  • @balaiahthangavelu5659
    @balaiahthangavelu5659 3 หลายเดือนก่อน

    உங்கள் குரலும் இனிமை உங்கள் முகபாவனைகளும் அருமை சகோதரி! வாழ்த்துக்கள்!!

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 5 หลายเดือนก่อน +1

    மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை இன்று கொடிமலர் படத்தில் சுசீலாவின் குரலில் வெளியான பாடல் இன்னமும் உங்கள் காதுகளில் விழவில்லையே ஏன்

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 5 หลายเดือนก่อน

    Super song wt a singing awesome kudos to ur whole qfr team keep rocking

  • @gnaanachidhambaram2233
    @gnaanachidhambaram2233 5 หลายเดือนก่อน +1

    நல்ல குரல்.நல்ல இசைக்கோர்வை

  • @gopinathcnagasundaram9384
    @gopinathcnagasundaram9384 5 หลายเดือนก่อน

    40-ஆணடுகளுக்கு முன்இந்த பாடலை அதன் BGM-உடன் , எங்கள் மகள் திருமணத்தில் நான் விசிலால் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றதை என்னால் மறக்கவே முடியாது ... மேலும் A.M.ராஜாசாரின் பரம ரசிகர்களில் நானும் ஒருவன் . அவருக்கு நிகழ்ந்த சோக முடிவால் நாம் ஒரு இனிமையான குரல் மேதையை இழந்து விட்டோம் 😢

  • @geethar2194
    @geethar2194 5 หลายเดือนก่อน

    Excellent singing

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 5 หลายเดือนก่อน

    Not only excellent rendition by the singer with the same feeling as required for the situation in the movie, but her facial expression also seems to be the same as shown by Vyjayanthimala in the movie Thennilavu!👌🏼👏🏼👏🏼👏🏼

  • @rohinikumar7173
    @rohinikumar7173 5 หลายเดือนก่อน

    பெண் குரல் மிகவும் அருமை. நன்றாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 5 หลายเดือนก่อน

    Nice selection ....song Sam sir super. Singer voice nice tone....totally well done all musicians ❤

  • @vedamuthu4852
    @vedamuthu4852 5 หลายเดือนก่อน

    Gentle and soothing song and the singer is so good! Thank you!

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 5 หลายเดือนก่อน

    மனதை விட்டு நீங்காத பாடல் வாழ்த்துக்கள் ஆயிரம்🎉🎉🎉 அனைத்து குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @bamashankar4890
    @bamashankar4890 5 หลายเดือนก่อน

    Sooper 😋💫 melody ❤❤. வாழ்க வளமுடன்.QFR 🎉🎉

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 5 หลายเดือนก่อน

    Lyrics wonderful,music direction amazing song rendition brilliant thanks a bunchbfor this melody song

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 5 หลายเดือนก่อน

    Awesome presentation by all. Thanks Subha ......Dr.Indira

  • @srkpm66
    @srkpm66 5 หลายเดือนก่อน +1

    Thank you for the Lovely song!!

  • @Jupiterplus
    @Jupiterplus 5 หลายเดือนก่อน

    👌👌👏👏

  • @raghunathan68
    @raghunathan68 5 หลายเดือนก่อน

    We missed your song on Friday.l went on looking for the song.Lovely song.Frankly telling that this sort of melody is missing in today’s most songs.Thank you….Visalam Raghunathan.

  • @savithrirao58
    @savithrirao58 5 หลายเดือนก่อน

    Best song & very soulful singing & with very limited orchestration,Kudos to all of them👌🙏💐. As you rightly mentioned all the songs in Then Nilavu movie were like drinking Thean/Honey. Great movie, superb actors , very good story & acting by Our ever young Hero Late Gemini Ganesh Sir😢 & ever young Smt.Vyjayanthimala Akka❤🙏💐💐. Will be very happy to listen to all the songs from Thean Nilavu.

  • @selvisundar2834
    @selvisundar2834 5 หลายเดือนก่อน

    Super song nice lines tku qfr team🎉

  • @LoyolaDerose
    @LoyolaDerose 5 หลายเดือนก่อน

    Very graceful and soulful singing. Congrats.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 5 หลายเดือนก่อน

    Amazing performance by Shyam Benjamin 👏💐

  • @S_M_0009
    @S_M_0009 3 หลายเดือนก่อน

    👍👍👍

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 5 หลายเดือนก่อน

    Awesome dedication by all in presenting this excellent song...🎉🎉

  • @shank3k
    @shank3k 5 หลายเดือนก่อน

    My favourite song. Suseela Amma brilliant rendition and orchestration by QFR❤ team. A good song for a peaceful sleep.👍

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 5 หลายเดือนก่อน

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக மிக அருமை

  • @pushpavanam57
    @pushpavanam57 5 หลายเดือนก่อน

    Superb rendition by the whole team very very nice song

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ first

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r 5 หลายเดือนก่อน

    Outstanding Presentation by all the Artists 🙏👌👍❤

  • @KNKrishnamoorthy
    @KNKrishnamoorthy 5 หลายเดือนก่อน

    To top it all, the picturization by Sreedhar, takes it to great level. If you close your eyes and listen to the song, you can actually visualize the scene.

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 5 หลายเดือนก่อน

    அற்புதமான பாடல்.qfrக்குபாராட்டுகள்.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 5 หลายเดือนก่อน

    Awesome performance 🎉all excellent effort

  • @umasekhar2629
    @umasekhar2629 5 หลายเดือนก่อน

    ஆஹா! மலரை போல மென்மையான பாடல். சபாஷ் 👏👏

  • @deepasr9665
    @deepasr9665 4 หลายเดือนก่อน

    Tooo good!!🙏🙏👌👌

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 5 หลายเดือนก่อน

    அருமையான படைப்பு.பாடகர் திறமையான பெண்.மற்றவர்களைக் பற்றி சொல்ல வேண்டாம்.அருமையன படைப்பாளிகள்.மொத்த குழுவிற்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @rameshp3280
    @rameshp3280 5 หลายเดือนก่อน

    Super , soon this song will be first among the viewers of RM tv.

  • @sethuravindran6831
    @sethuravindran6831 5 หลายเดือนก่อน

    Jackfruit dipped in pure honey. Going beyond ages 🎉🎉🎉🎉

  • @balasubramanians9
    @balasubramanians9 5 หลายเดือนก่อน

    Arumai....Arumai...Great work by all musicians. Thanks QFR.

    • @sundaramviswanathan1794
      @sundaramviswanathan1794 5 หลายเดือนก่อน

      மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை என்ற அருமையான பாடல் உங்கள் நினைவுக்கு இன்னும் எட்டவில்லையே, ஏனோ