QUARANTINE FROM REALITY | VADIKKAI MARANDHADHUM YENO | KALYANAPARISU | Episode 621

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 371

  • @rajiraji3888
    @rajiraji3888 8 หลายเดือนก่อน +17

    முகுந்த்தின் குரல் ராஜாவின் குரல் போலவே இருந்தது.மிகவும் நளினமாக பாடினார்.அருமை அருமை.பெண் குரலும் மிகவும் இனிமை.வாழ்த்துக்கள்.🎉

  • @rajarajeswariponnusamy7400
    @rajarajeswariponnusamy7400 8 หลายเดือนก่อน +12

    இருவரின் குரல்களும் அற்புதம் இந்த பாடலுக்கு அப்படியே அச்சு அசலாக பொருந்தியுள்ளது

  • @rajkhanna2005
    @rajkhanna2005 7 หลายเดือนก่อน +9

    The male voice.... oh my god... awesome. Hats off. Great rendering by both.

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 8 หลายเดือนก่อน +15

    ஏ எம் ராஜா சாரின் குரல் மிக அழகாக இருக்கும், இருவரும் சூப்பராக பாடினார்கள், QFR குழுவிற்கு நன்றி கலந்த வாழ்த்துகள்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 8 หลายเดือนก่อน +10

    புது. பாடகர்.
    குரல் அருமை
    பாடகி இனிமை . குரல்
    நல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
    நன்றி

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 8 หลายเดือนก่อน +23

    புதிய அறிமுகம் முத்தான அறிமுகம். பெண் குரல் மிகவும் அருமையாக இருந்தது. பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน +1

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

  • @user-tkmagesh
    @user-tkmagesh 7 หลายเดือนก่อน +6

    Mukund's voice and rendition is so soothing ❤

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 8 หลายเดือนก่อน +8

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டேன். மிகவும் இனியதாக இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் மலரச்செய்தது. வாழ்க QFR.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 8 หลายเดือนก่อน +10

    ஆஹா அற்புதமான பாடல். பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள். இசைத்த வர்களின் முகபாவனை அழகு. நன்றி Qfr.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 8 หลายเดือนก่อน +6

    அழகு அழகு கொள்ளை அழகு. பாடல் வரிகள் அழகு,, பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லையும் பிழையில்லாத ஒலிப்புடன் இருவரும் இனிமையாகப் பாடியதும் அழகு, பின்னணி இசையும் அழகு! அழகோ அழகு கொள்ளையழகு!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 8 หลายเดือนก่อน +10

    பழைய பாடல்கள் காலத்தால் அழியாதவை.முகுந்த் ராஜாவைப் போன்ற அதே குரல் வளத்துடன் அருமையாகப் பாடினார்.பாடகியும் வெகு அழகாகப் பாடினார்.
    இசைக் கோர்ப்பும்
    அபாரம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நாளைய பாடல்
    முத்தான முத்தல்லவோ.

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 8 หลายเดือนก่อน

      🎉

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 4 วันที่ผ่านมา

    Superb
    Congratulations to both the singer's.

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 8 หลายเดือนก่อน +2

    அற்புதம் அற்புதமான மகிழ்விக்கும் திறைமையுள்ள அழகான கலைஞர்கள்

  • @YRR2426
    @YRR2426 7 หลายเดือนก่อน

    Memorable & mealoudious.

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 8 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமை. பாடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்

  • @v.haribabu9308
    @v.haribabu9308 8 หลายเดือนก่อน +2

    சொல்லச் சொல்ல கேட்பது இன்பம். அதை எடுத்துச் சொன்னவிதம் இனிது.
    பாடிய குரல்கள் இரண்டும் பரவசம். இசையின் கோர்வை பேரழகு. வாழ்க QFR.

  • @padmasbrmanian
    @padmasbrmanian 8 หลายเดือนก่อน +10

    பாடல் எக்காலமும் காதில் ஒலிக்கும் வகை என்றால், காட்சி அப்படியே நெஞ்சில் நிற்கிறது.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 8 หลายเดือนก่อน +1

    பாடல் அருமை! இசை மிக .... மிக அருமை!

  • @premanagaraj9296
    @premanagaraj9296 วันที่ผ่านมา

    Padalgale .Nam vuyir naadi.😊

  • @avsundaram
    @avsundaram 8 หลายเดือนก่อน +3

    இசை விருந்து!!
    A. M. ராஜா இசையில் எத்தனை அருமையான பாட்டுக்கள்? "❤❤❤

  • @apka750
    @apka750 8 หลายเดือนก่อน +3

    Great recreation!! Kavitha amazing 🇨🇦singer 👏🏽👏🏽👏🏽

  • @JM.R.
    @JM.R. 8 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல். அற்புதமான குரல் வளம். குறிப்பாக பெண் குரல்.👏👏👏

  • @thesilksaree644
    @thesilksaree644 8 หลายเดือนก่อน +1

    A.M.ராஜா P.சுசீலா ஜோடி பாடல்கள் வாடிக்கையாக நம்மை மயக்குபவை.
    இன்றைய ஜோடி குரல்கள் அருமை.
    சிரித்த முகத்துடன் பெண் பாடகி‌.
    சற்று சீரியஸான முகத்துடன் ஆண் பாடகர்.
    உணர்ந்து பாடி, இருவரும் இன்று நம்மை அசத்திவிட்டார்கள்.
    அவர்களுக்கு இனி, அதுவே வாடிக்கையாகட்டும்.
    GFR identifies right singers and make them get recognised. That's great!

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 8 หลายเดือนก่อน +2

    அச்சு அசலாக இன்னும் மேம்படுத்தப்பட்ட நேர்த்தியான இசையமைப்பு.. இனிமையான குரல்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 8 หลายเดือนก่อน +2

    'ல' வையும் 'ள' வையும், 'ன' வையும் 'ண' வையும் வேறுபடுத்தி ஒலித்து , பாடலை சொதப்பாமல் , தமிழின் அழகுக் கெடாமல் பாடி முடித்தனர் இருவரும். நன்றி மிக்க நன்றி!

  • @whitedevil9140
    @whitedevil9140 8 หลายเดือนก่อน +2

    அணை தாண்டி வரும் சுகமும்.. தூண்டி விடும் முகமும்.. அடடா..👏👏 மிதி வண்டியும்.. அபிநய சரஸ்வதியும் பசுமரத்தாணிபோல் என்றும்..! 🙏🙏

  • @rolands1375
    @rolands1375 8 หลายเดือนก่อน +1

    Enna oru arputhamana badal padeyavarkal kural romba arputham eruvarukum valthukkal

  • @balakrishnaacharya114
    @balakrishnaacharya114 8 หลายเดือนก่อน +2

    பழைய பாடல் யாருக்குத்தான் கேட்க பிடிக்காது. அந்த பாடலை பாடிய இளம் பாடகர்களின் குரல்கள் மூலமாக படத்தையே மனத்தில் கொண்டு நிறுத்தி விட்டார்கள். ஆண்டவரின் அருள் அவர்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன். 🎉

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 8 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ❤❤❤❤❤வாழ்த்துக்கள் முகுந்தன் &கவிதா, qfr members♥️♥️♥️♥️♥️🌹

  • @YRR2426
    @YRR2426 8 หลายเดือนก่อน +1

    Appappa,indha pudhu yugathil ippadiyum iru paadagargala.adhisiyam,adhisiyam,aanaal unmai.en kuzhandai paruvathil irundu saviyum muthaana paadal.qfr in ovvoru arimugamum ulaga adhisiyam.vaazthukkal.long live qfr and family.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 8 หลายเดือนก่อน +1

    அப்பப்பா என்ன ஒரு இசை அதை மிஞ்சும் இருவரது குரலும் ❤❤❤❤❤

  • @selvisundar2834
    @selvisundar2834 8 หลายเดือนก่อน +1

    Hai mam super song beautiful voice கேட்டோம் கிறங்கினோம் நன்றி சொல்கிறோம்

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 8 หลายเดือนก่อน +2

    Real youth full song Sridhar padamna enna summava A M RAJA P SUSEELAnna enna unna thane vandhu paudhe kaadhinikay Pattukottayar song meaningful highly literal. Mukund Kavita wonderful singer Enga than voice kandupidikkiringali Madam Hats off Flute Venkatanarayanan Thaala Tbansane Shyam - Masterpiece Well done QFR

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 8 หลายเดือนก่อน

      Thankyou 🙏🏾

  • @kumarj2619
    @kumarj2619 5 หลายเดือนก่อน

    மிகவும் பெருமையாக இருக்கிறது பழைய பாடல்களை இவ்வளவு அருமையாக பாடும் இவர்கள் இருவரும் கடவுளின் அருள் பெற்றவர்கள்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 หลายเดือนก่อน

    அருமையான படைப்பு. பாடகர்களும், இசை அமைப்பும் அற்புதம். மொத்தத்தில் கேட்க கேட்க இனிமை.

  • @kavirajbru489
    @kavirajbru489 8 หลายเดือนก่อน +1

    அமர்க்களமான பாடல் பாடியவர்களும் அருமையாக பாடியுள்ளார்கள். ஆர்கெஸ்ட்ரா வழக்கம் போல் அமர்க்களம் 🎉

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 8 หลายเดือนก่อน +2

    Beautiful song of AM Raja and Suseelamma and superb singing by both singers and fantastic performance by all musicians. 🎉❤

  • @chandrikasekar1462
    @chandrikasekar1462 2 หลายเดือนก่อน

    Awesome fantastic singing both of you.🌈💯⭐🎵🌟👏

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 8 หลายเดือนก่อน +1

    பாடல் கேட்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது. பாடகர்கள் இருவரின் குரல் வளமும், இசையும் மிக அருமை! 👌👏💐

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 หลายเดือนก่อน +2

    முகுந்த் அழகான குரல் மிக மிக அருமை 👌 இருவரும் அற்புதமாக பாடினீர்கள் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு மகிழ்கிறேன். நன்றி 🙏

  • @krishnanss8567
    @krishnanss8567 8 หลายเดือนก่อน +1

    Excellent song. Superb performance by all.. 👏👏👏👏

  • @saisharma9234
    @saisharma9234 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது சரி. காதுகளும் மனதும் குளிர்ந்து விட்டன. முகுந்த் & கவிதா சும்மா புகுந்து விளையாடிவிட்டார்கள். வெங்கட், வெங்கட்நாராயணன், ஷ்யாம் மற்றும் இசைக்கலைஞர்கள் அசத்திவிட்டனர். வாழ்க QFR Team வளத்துடன்...

  • @gandhiv2857
    @gandhiv2857 8 หลายเดือนก่อน +1

    தேன் இருவரும் அசத்தி விட்டனர் இசை அபாரம் மெய் சிலிர்த்தது வாழ்த்துக்கள் 👍🌹😊

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 8 หลายเดือนก่อน +8

    Both sung very Well.Excellent presentation by All ❤

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 8 หลายเดือนก่อน +1

    Team #qfr நமக்குத் தரும் பரிசு இந்த reprise... வேங்கடா from மதுரை... வகை வகையாய் flute வைத்து, வாசிக்கும் போது புன்னகைத்து.. அப்படியே அனைவரையும் கவர்ந்து விடுகிறார். Bass flute இல் அவர் சின்ன விரல்கள் நடனமாடுவது அழகோ அழகு. Excellent playing. Sami sir 🙏 tabla சொல்லவே வேண்டாம்...கூடவே வரும் rhythm 👌👌 shyam bro என்ன ஒரு finesse and ease in playing.. fast ஆக வரும்.interludes and then the slower portions... Super 👏 thanks to Siva for showing madurai வேங்கடா in 3 in a frame where his fingers are clearly seen dancing on the குழல்கள். KJ clean and neat singing. Those high ranges are effortlessly done. Mukund இனிமை o இனிமை குரலில், ஏனோ "னோ" சொல்கையில் அவ்வளவு கொஞ்சல்... Yet, கொஞ்சம் மெல்லின இடையின எழுத்துக்கள் உச்சரிப்பு இன்னும் ஸ்ரத்தை எடுக்கலாம்... More practice. Speed landing பாடுவது with nice dynamics and expressions. வாடிக்கை மறந்தது Friday program வராதது.. வாடிக்கை மறந்திடுவேனோ என்பது, weekend songs miss ஆகாதது 😂

  • @premanagaraj9296
    @premanagaraj9296 วันที่ผ่านมา

    Aha .super o. Super😊

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 8 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழியாத காவிய கானம். மிகவும் அருமையாக இருவரும் பாடியிருந்தார்கள்.. QFR அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. சுபாஜி உங்கள் பணி இனிதே தொடர வேண்டும்!!!🙏🙏🙏

  • @ushabasker4563
    @ushabasker4563 8 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழியாத டூயட் பாடல். Very good singing by both. பாடலை கேட்கும்போது அப்படியே , ஜெமினி கணேசன் மற்றும் சரோஜா தேவி சைக்கிளில் போகும் காட்சி கண்ணின் முன்னே விரிகிறது. Apt choice of singers. இருவரும் நன்றாக உணர்ந்து, அனுபவித்து பாடுகிறார்கள். இந்த பாடல்களையெல்லம் கேட்கும்போது இன்றும் மெய் சிலிர்க்கிறது. Thank u Subhashree madam.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 8 หลายเดือนก่อน +2

    அருமை.. அருமை... போன வாரம் நீங்கள் சொன்னவுடன் எனக்கு உடனே நினைவில் வந்தது இந்த பாட்டுத்தான்.. இருவரும் இணைந்தது ஒருகுரலில் பாடினார்கள்... பக்க வாத்தியங்களும் அப்படி ஒரு இனிமை.. உண்மையில் காதில் தேன் தான் வந்தது பாய்ந்தது... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 அப்பறம் நாளைக்கு " முத்தான முத்தல்லவோ" கண்டிப்பாக அதுதான்... அதேதான்..😁😁😁🙏🙏🙏

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 8 หลายเดือนก่อน +1

    Awesome. Singers wonderful. Team is also excellent.

  • @umasekhar2629
    @umasekhar2629 8 หลายเดือนก่อน +2

    அபாரம். முதல் beatலேயே உள்ளத்தை கொள்ளை கொண்டு சென்றது இன்றைய பாடல். Super performance dear qfr team.👏👏👏

  • @YRR2426
    @YRR2426 2 หลายเดือนก่อน

    Ayiramaayiram murai kettalum,alukkadha,salikaadha kavidhai.

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 8 หลายเดือนก่อน +2

    Both r Lovely singing
    Old is gold
    Hatsoff qfr

  • @sundaravallir8387
    @sundaravallir8387 8 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ❤❤❤❤

  • @hajimohamed6413
    @hajimohamed6413 6 หลายเดือนก่อน

    யுகங்களை கடந்தும் இதயத்தில் ரீங்காரமிடும் அழகான காதல் பாடல் ..! பாடிய இருவரும் ஆஹா … வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ..! இசைகுழுவினரின் அருமையான இசை . தெவிட்டாத தெள்ளமுது இப்பாடல் .

  • @eskay1959
    @eskay1959 29 วันที่ผ่านมา

    Both Mukund & Kavitha have sung well. Hats off to them. Good rendition.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 8 หลายเดือนก่อน +1

    Excellent excellent both the singers are amazing and perfect reproduction

  • @lakshmananarayanan2046
    @lakshmananarayanan2046 8 หลายเดือนก่อน +2

    Excellent team work, very nice singing from both of them…. 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
    Special thanks to you for revealing Musical breeze A.M. Raja sir🙏🏻

  • @velmaster2010
    @velmaster2010 8 หลายเดือนก่อน +2

    This is an evergreen composition of A. M. Raja. Mukund and Kavitha excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 8 หลายเดือนก่อน +1

      Thankyou 🙏🏾

  • @sankarans5866
    @sankarans5866 8 หลายเดือนก่อน +6

    நாளை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் முத்தான முதல்லவோ பாடல் தானே

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 8 หลายเดือนก่อน +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த பாடலுக்கு அந்த காலத்தில் ரெக்கார்டிங் வாசித்தவர்களை நாம் நேரில் பார்க்க வில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு, ஆனால் மிக அற்புதமாக, அந்த பாடலின் பின்னணியை அப்படியே வாசித்து அழகு படுத்தி விட்டார்கள் இசை குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 7 วันที่ผ่านมา

    Iruvar kuralum arumai

  • @DalesGuy71
    @DalesGuy71 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பாடலை மிக மிக அருமையாக வழங்கிய சுபஶ்ரீ மேடத்திற்கும் அவர்களின் குழுவுக்கும் அனேக கோடி வணக்கங்கள். Arrangement by Shyam is top notch as is the rhythm by Venkat and Flute by Venkata Narayanan.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 8 หลายเดือนก่อน +3

    A beautiful song .The singers have sung the song very nicely. The music is excellent.

  • @saralat2863
    @saralat2863 8 หลายเดือนก่อน +2

    Vazhga valamuden shubasree Madam. New, voice apt for male singing 👌👍female singer wow super 👍👌shyam's piano excellent 👏👏Shiva superb edict. Totally super performance old song but its one hits song thankyou somuch Madam. 🙏🙏

  • @vijayaraghavansr1664
    @vijayaraghavansr1664 8 หลายเดือนก่อน +1

    Both sung well fantastic

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 8 หลายเดือนก่อน +1

    Excellent voice both.❤❤❤

  • @leelavathysurenthran1128
    @leelavathysurenthran1128 8 หลายเดือนก่อน +2

    Wow Mukund what an amazing voice. Expecting many more songs. Super Kavitha. Wonderful rendition 💐💐

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 8 หลายเดือนก่อน +4

    அந்த நேரத்தில் அனந்த காறஂறும் அன்பு மணக்கும்
    தேன் சுவை பாட்டும் அமுத
    விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வது ஏது? பல உயிர்கள் மகிழ்வது ஏது?
    நெஞ்சில் இனித்திடும்
    நினைவை இன்பம் என்ன
    உறவை தனித்து பெற முடியாது
    பட்டுக்கோட்டை பொன் எழுத்துக்களால் இயற்றிய பாடலிது!!

    • @wijaymuththaiah5193
      @wijaymuththaiah5193 8 หลายเดือนก่อน +1

      நான் கருங்கல்லுச் சிலையோ? காதல் எனக்கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ? ....., ஐயோ ஐயோ கவிஞர் பெண்ணாகவே மாறிவிட்டார்

  • @rajusekar3898
    @rajusekar3898 8 หลายเดือนก่อน +1

    Beautiful singing by mukund and Kavitha
    With lovely orchestration
    A golden song by A M Raja and p suseela

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 7 หลายเดือนก่อน

    Qfr gives very nice songs thanks

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 8 หลายเดือนก่อน +2

    Wow, what an amazing rendition.
    These two singers are blessed with excellent voice.
    Shyam , your work just before start of first charanam is exemplary.
    God bless these guys in QFR team.❤❤❤

  • @vespec10
    @vespec10 8 หลายเดือนก่อน

    அற்புதமான பாட்டுக்கு ஏற்ற அமர்க்களமான குரல்கள்... பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.... தொடரட்டும் QFR ன் இனிமையான பயணம்.

  • @anandisampathkumar5769
    @anandisampathkumar5769 8 หลายเดือนก่อน +1

    Iruvarum arumaiyana voice

  • @msudhakar5348
    @msudhakar5348 8 หลายเดือนก่อน +1

    Beautiful song. Well sung by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 8 หลายเดือนก่อน

    இந்த பாடலில் தபேலா வாசித்த திரு. வெங்கட் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். காரணம் இவரின் தபேலா வாசிப்பு திரைபடத்தில் கேட்பதை விட மிகவும் அருமையாக ரசிக்கும் படியாக இருக்கிறது. வேண்டுமென்றால் U Tube இல் இவை இரண்டையும் மாற்றி மாற்றி கேட்டு பாருங்கள் தெரியும். மிகவும் அருமை. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @krishnasamy8187
    @krishnasamy8187 8 หลายเดือนก่อน +1

    The.turning.point.of.Tamil.films.Kalyana.Parisu😊

  • @tskandaswamy149
    @tskandaswamy149 8 หลายเดือนก่อน +5

    Shyam Benjamin is always great, both singers sang very well. Orchestration absolutely right.🎉

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 8 หลายเดือนก่อน

      Thankyou 🙏🏾

    • @Kanyasundar
      @Kanyasundar 8 หลายเดือนก่อน

      Shayam Benjamin not only enjoy play this song all songs enjoy play. I really astonished what a great talent he have. God gave bright future his life for shine in cine musician.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 8 หลายเดือนก่อน

      @@Kanyasundar 🙏🏾

  • @pushkala2259
    @pushkala2259 8 หลายเดือนก่อน +5

    male voice so sweet, female voice super❤

    • @raaji_lk
      @raaji_lk 8 หลายเดือนก่อน

      பாடகர் குரலில் தமிழ் உயிருக்கு தவியாய் தவிக்கிறது! இவருக்கு உதித் நாராயண் தமிழே பரவாயில்லை.

  • @jegak1009
    @jegak1009 5 หลายเดือนก่อน +1

    It's so Heartwarming to see young people singing songs from the Golden Era!!
    Thank You All for giving some happiness to the Seniors 🙏❤️

  • @rajasekaransk1956
    @rajasekaransk1956 8 หลายเดือนก่อน +1

    Kudos to QFR debut singer Mukund! Kavitha and Mukund are singing extremely well imbibing the moods and enjoyment of the song! Shyam and Venkatnarayan shown their involvement and dedication! Delighted very very much!

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 8 หลายเดือนก่อน

      Thankyou 🙏🏾

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 8 หลายเดือนก่อน +1

    Superb. Both sang v well. Orchestra as usual class.

  • @reubenvries8807
    @reubenvries8807 8 หลายเดือนก่อน +1

    Mukund and Kavitha, perfect (and beautiful) vintage voices. Perfect tribute to the OG singers.

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 5 หลายเดือนก่อน

    Excellent brother please keep up i love dah kanna

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 8 หลายเดือนก่อน +1

    Superb! no words. Credit goes to each and every one of you.

  • @djmomaya
    @djmomaya 5 หลายเดือนก่อน

    Superb singing and awesome voice of Mukund

  • @Shukra9665
    @Shukra9665 6 หลายเดือนก่อน

    Superb talent 🙏🙏👌👌 ocean of melody

  • @nithyagurumurthy5794
    @nithyagurumurthy5794 8 หลายเดือนก่อน +1

    Both voices are excellent..

  • @microsoftmi1385
    @microsoftmi1385 8 หลายเดือนก่อน +1

    That was a beauty...Hats-off to the singers and the whole team👏👏👏

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 8 หลายเดือนก่อน +1

    So nice voice excellent so nice

  • @hajimohamed6413
    @hajimohamed6413 6 หลายเดือนก่อน

    Superb performance.. ஆண் குரலில் பாடியவர் .. ஆஹா என்ன ஒரு அழகான குரல் .., அருமையான பாவனைகள் .., அனுபவித்து பாடியிருக்கிறார் .., female voice.. சொல்லவே வேண்டாம் .. கிளியின் குரல் .., இசை குழவினரின் அருமையான இதமான இசை ..! என்னை கனவுலகில் சஞ்சரிக்க செய்த பாடல் . Thank you 🙏 all .

  • @chithrar1213
    @chithrar1213 8 หลายเดือนก่อน +1

    Beautiful production by the whole team QFR.👏🏻👏🏻New entrant Mukund- u really rocked🎉

  • @pkalyanaraman3695
    @pkalyanaraman3695 8 หลายเดือนก่อน +1

    சைக்கிளும் ஓடும் மண்மேலே
    இங்கு தேன்மழை பொழிந்ததென்மேலே
    அதைச் சேர்த்துத் தந்த இருவரும்
    சேர்ந்த மற்ற இசையாளரும்
    கொடுத்தனரே ஒரு விருந்தே.
    Shyam Benjamin was super. Venkatanarayanan was superb with so many flutes.

  • @janakiramangg3798
    @janakiramangg3798 8 หลายเดือนก่อน +1

    Excellent rendering
    Musicians also stole the limelight
    👏👏👏👏

  • @swaminathanbalasubramaniam1527
    @swaminathanbalasubramaniam1527 8 หลายเดือนก่อน

    Simply pouring honey to ears

  • @akilasubramanian9367
    @akilasubramanian9367 8 หลายเดือนก่อน +1

    Very sweet voices and well sung. Mukund , you have an authentic and melodious voice. Best Wishes

  • @vasanthaseelan
    @vasanthaseelan 8 หลายเดือนก่อน +1

    Best suited voices. Best team work. Vaazhga QFR🎉

  • @MellisaiMannarMSVTHELEGE-xo4me
    @MellisaiMannarMSVTHELEGE-xo4me 8 หลายเดือนก่อน +1

    Beautiful singing by Mukund. Greaaaat
    Kavitha was equal to the task
    Great package overall. Thanks mam

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 8 หลายเดือนก่อน +1

    Wah, Wah, Wah!!! Thank you so much, QFR team for bringing this evergreen romantic melody to us. One of my most favourite Tamizh songs. I can imagine Ms Saroja Devi who was so beautiful in this song. What a composition! Kudos to Ms Subhashree for the excellent choice of singers. Great debut by Mr Mukund, what a soothing voice, just like Mr A M Raja and Mr Talat Mahmood. You are indeed a gem to the QFR family. Lovely singing by Ms Kavitha Janardhanan with such a lovely smile. Hats off to Mr Venkatanarayanan for his mellifluous flute recital and Mr Shyam for the lovely interludes. God bless you all.

  • @sunthash
    @sunthash 8 หลายเดือนก่อน +1

    Beautiful rendition of one of my favorite songs! Welcome Mukund sir, what a grand entry! You brought Raja sir to the studio with your voice. Enjoyed Kavita madam’s beautiful voice and her enjoyment singing the song. Hats off to Shyam, Venkat Narayan and Venkat sirs, your beautiful rendition and was amazing!