இப்படி எல்லாம் அருமையான பாடல்களை கேட்டு லயித்த இசை பிரியர்கள் அனைவருக்கும்.... தற்போதைய. பாடல்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய பாடல்கள் தவிர்த்து.. ஏனையவை அனைத்தும் அவ்வளவாக சோபிக்கவில்லை ..எனற எண்ணம் ஏற்படுகிறது. தற்போது உள்ள தயாரிப்பு... இயக்குனர்.. இசையமைப்பாளர் 😢😢😢.. யாருக்கும் இதைப்பற்றி எள்ளளவும் முயற்சிப்பதே இல்லை..(சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்வரும்😊😊😊) வந்தவரை ..காற்றுள்ளபோதே ..தூற்றிக்க்கொள்வோம் என்ற. ..பேராசையே.
உண்மையில் என்ன எழுதுவது என்றே புரியாமல் உட்கார்ந்து இருந்தேன்! சரண்யா அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்!! வாணி அம்மா இறங்கி வந்து உங்கள் உடலில் புகுந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்!!! பிரான்சிஸ் அவர்களின் அந்த ஒற்றை வயலின் வாசிப்பு - மனம் கரைகிறது!! செல்வாவின் குழல் ஜாலம்!! வெங்கட் அவர்களின் விரல் ஜாலம்!! தொடர்ந்து நாலு முறை கேட்டால் சமாதி நிலைக்கு செல்லும் சாத்தியம் இருப்பதால் - ஜாக்கிரதை!! சுபஸ்ரீ அவர்களுக்கு மிக்க நன்றி!!🙏🙏🙏🙏
எல்லா இசை அமைப்பாளர்களும் தபேலா , புல்லாங்குழல், கிடார், வயலின் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நம் ராஜா சார் அவற்றையெல்லாம் பயன்படுத்திய விதம் பிரம்மாண்டம். கேட்க கேட்க நம் உயிர் நம்மைவிட்டு கொஞ்ச நேரம் பிரிந்து மீண்டும் சேரும் ஒரு உணர்வு. இந்த பாடலில் பங்கு பெற்ற அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவேண்டும்.
நாற்பத்து ஐந்து வருடங்கள் கடந்தாலும் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களால் என்னுள்ளில் ஏனோ இந்த இசை மயக்கம் தெளியவே இல்லை வாணி அம்மா மறையவில்லை அவரின் கந்தர்வ குரல் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். பாடகி சரண்யா அனுபவித்து பாடியுள்ளார் மற்றும் செல்வாவின் புல்லாங்குழல் வாசிப்பு மிகவும் அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமை... அருமை... இந்த பாடலை கேட்கும் போது, நம் மனதில் வருவது, துக்கமா, ஏக்கமா, வருத்தமா என்று இனம் பிரிக்க முடியாத ஒரு உணர்வு வரும்... இப்போதும் வந்தது..மறு உருவாக்கம் போல் தெரியவில்லை....அனைவரும் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பங்களிப்பு அளித்தார்கள்... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திரு .கங்கை அமரன் அவர்களின் காவிய வரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்...
ஏறக்குறைய வாணிஜெயராமிற்கு இணையாக பாடினார்...Congrats...ஒரு பாடலை ராகத்தோடு கூட பாடி விடலாம்..ஆனால் பாவத்தோடு பாடுவது கொஞ்சம் சிரமம்.. அதை கச்சிதமாக சரண்யா அவர்கள் செய்தார்...மனதார பாராட்டுகிறேன்...👏👏👏
பிரமாதமான மறுஉருவாக்கம். சுபா அவர்கள் கூறியது போல் இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் ஒரு மென்சோகத்தை தரும். ராஜா அவர்களின் ராஜாங்கம்தான் பாடல் முழுவதும். QFR குழுவினர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Vani amma அற்புதமான குரலில் பாடி இருப்பார்கள். சரண்யா Super ஆக பாடினார். பின்னணி ஆஹா!!அற்புதம், அமர்க்களம். பாடலை கேட்கும் போதெல்லாம் மனத்தில் சுகமான வலி ஏற்பட்டது
Raja sir is an eternal composer and musician! Like cosmos he is ever existing! 1979 ல இப்படி ஒரு இசை! மனதின் பேதத்தை உணர்த்தும் 2வது interlude க்ருக பேதம்! சிலிர்ப்பு! பிரமிப்பு! சுபா மேடம் &QFR team re-creation is just amazing! God bless you all!
What QFR has done today is nothing short of BRILLIANT. First I am going to start with Saranya - it is not easy to sing a Vani Jairam song - especially one as difficult as this one - the range, the effortless way in which she glides through the notes and the poignance in the voice. And Saranya managed to do all that - and made it seem so easy. And the locations where it was picturized were just perfect. As superb as Saranya was, today the QFR orchestra inched ahead of her. What an amazing recreation. It is hard to find perfect recordings of this song on youtube. But the orchestration that you have done makes all that unnecessary. I think your sound balancing between the violins and the percussion and the flute was perfect. Francis Xavier and group as always - if you are in a song, I know I am in for a treat. Selva's flute playing was incredible - an extra something that this song deserves. And Venkat on the percussion recreated everything in the original song with subtlety. Shyam, I am ALWAYS a fan. There are many songs that QFR has done well, but sometimes, it is just taken to a whole new level. And this was one such case.
உருகி... உருகி பாடலை பாடிய, வாசித்த, எழுதிய, உருவாக்கிய... உள்ளங்களே... என் உயிர்களே.... யாவரும் இசை ஞானியின் வாழ்த்தை பெற்று, இந்த இசை போலவே வாழ்க. வாழ்க. வாழ்க. ❤❤❤❤❤❤
What a composition by the Maestro!!! Indeed, he is a genius, and how did he figure out that only Ms. Vani Jairam will do complete justice to one of his many masterpiece compositions!! Mr Sivakumar, please take a bow for lovely editing, it's indeed a stellar work. Kudos to Ms Saranya for reproducing what Vani Amma had sung, you deserve a standing ovation. Kudos to my favourite violinist Mr Francis and his immensely talented team, it's always a delight to watch and listen to your team's harmony. Kudos to Mr Selva, Mr Venkat, Mr Hari, Mr Karthick, Ms Anjani and of course, the brilliant Mr Shyam for your fabulous pieces in this recreation. I'm indeed blessed to have Ms Subhashree churn out such masterpieces with such a big brilliant team of artists. God bless you all.
அருமை....அருமை... மறு உருவாக்கம் போலவே தெரியவில்லை.சரண்யா பின்னி எடுத்திருக்கிறார்.அனைத்து கலைஞர்களும் மிக சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.
Most favorite n evergreen song by great Isaignani. No words to say about this haunting music, Gangai Amaran lyrics n Vani Jayram's voice. Thanks QFR for this beautiful presentation. Kudos to all the musicians for giving such a fabulous performance. Well done team. Saranya's this version is good compared to the first version she had sung.
Definitely, QFR gained iconic status by exploring intricacies of Maestro Ilayaraja with Vani Jayaram evergreen song. Singer & musicians of QFR gave distinctive excellence to soulful of this song & acknowledged for their performance...🎶💯👍👌💐
மிகவும் அருமை. மிகவும் கடினமான இந்த பாடலை சரண்யா அவர்கள் பாடியதும் அதற்கு சற்றும் சளைக்காமல் வயலின் குழு, தபலா, கிதார் வாசிப்புகள் எல்லாமே அருமை. பங்கு பெற்ற அனைவருக்கும், தொகுத்து அளித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இளையராஜாவின் இசை மகுடத்தின் நடுவில் ஜொலிக்கும் பிரமாண்ட வைரம் இதுவே. வாணி ஜெயராமின் குரல் அந்த வைரத்தின் தெய்வீகம். சரண்யா மிகவும் சிரமபடுகிறார். வாணியால் மட்டுமே அந்த உச்சியை கத்தாமல் பிசிறாமல் தொட முடியும். அனைவர்கும் நல்வாழ்த்துகள்
Madam You're very true. Superb song. The guilt you're talking is beautiful shown by Raja sir in his music. Lyrics also so good. Now I feel like I am traveling in the bike. Thanks a lot for this master piece ... A wonderful song.
Brilliant orchestration by Raja sir . After 40 years also, it's fresh, music, lyrics . Excellent singing by Saranya. Very Very close to vani ammas original. Excellent recreation.
Excellent. When I listened first flute felt beautiful. Selva sir - thanks. Guitar - karthick it was splendid. Violin portion particularly before first charanam - my goodness it was great. Singing is not an easy task especially like this type of songs hats of to charanya. Thanks to raja sir for original score and qfr for recreating it.
இசைஞானியின் இசைக்கும், வாணி அம்மாவின் குரலுக்கும், பாடகியும் இசைக்குழுவும் செய்த மரியாதை மெய் சிலிர்க்க வைத்தது. Qfrன் அறிய வைரங்களில் இதுவும் ஒன்று. எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்களும், நன்றியும்.
Vani Jayaram voice is suitable for conveying a character of a lady facing challenges alone with resilience. The voice conveys the grit and the pain faced simultaneously. It stands out for this reason. Illayaraja utilised her voice extensively. Megamae Megamae by Sankar Ganesh is another classic.
Still cannot get over the impact of the song , so far this is the best of QFR . Excellent singing by Saranya and Kudos to the musicians. Beautiful picturization.
This song definitely touches the soul Raaja's musical brilliance Devaraj Mohan has utilised Raaja in a fine manner Vani Jayaram proved her ability and here Saranya just followed all the alaabs in a a very nice way. Everybody did their best including Madam briefing it.Another milestone in QFR Longlive everybody who performed and participated.Altogether Raaja Sir is a Genius ably supported Gangai Amarens lyrics.Atleast now the music world knows about him.God bless QFR.
Vani Jairam and Tabla - the perfect jugalbandhi; the perfect Ghazal - just me and my thoughts. Not too much else. Simple yet complex, just like our thoughts. Wow. IR is truly in the stratosphere across many musical worlds - in the lineage of Thagaraja, Dhikshitar and Shyama shastri. Mozart Beethoven. SD/RD Burman. The GOAT.
College days ல ராத்திரி 10 to 10 30 புது பாடல்கள் list ல விடாம ஒலிச்ச பாடல். கேட்டப்பல்லாம் கெறங்கின பாடல். QFR ENTIRE TEAM எப்படியாப்பட்ட recreation! அற்புதம் - என்னுள்ளே *என்றும்* தூங்கும் கீதம்.
Shyam bro 's midas touch those chords and playing and programing, Mumbai Karthi 's phenomenal playing, சாமி sir 🙏 சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு தாள கதி and hari.. Selva did magic and those strings of Francis ettan and team created a deep impact of already an. impactful song - the slow move edit by Siva made the tears come gradually from the start of the song.. and சரண்யா அன்றும் இன்றும்.. பாடிய அழகு.. born to sing some Vani amma's intricate song! Well done 👍 that bop hair moved with breeze was cuter
Starting 🎶 music 🎶 🎵 ennaiya engo kondu sendru vidum. Evergreen 🌲 song lyrics mmmm solla mudiyadhu varthaigalal. All time fvrte song 🎵 ❤️ 🎶 ♥️ 🎉👌👍👍 hats off to qfr team and Subhasree mam 👏👏👏
This is an evergreen composition of Isai Gnani. Saranya excellent singing. Venkat, Selva, Karthick, Anjani, Hari and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Subasree madam briefing the song is really super.Hats off to Tabala venkat and flute selva.Raja sir produced this song 45 years back.Till today it is evergreen.
Oh, what is this moment? Only crying, crying otherwise nothing. Thoroooughly enjoyed, cried. What is the reason? Dont know. Thanks Shubha Mam and team. Nothing to say.May God bless you with all good things. Take care.
விமர்சனம் பார்த்து மிரண்டுபோனேன். கங்கையில் சங்கமிக்க, பங்குவைக்க ஆனால் அதுவும் ஆனந்தம். Subhashree ஆரம்பத்திலேயே தொட்டுக்காட்டினார். குற்றவுணர்வில் ஏகாந்த மயக்கம் சேர்க்கிறது மதுவந்தி; தவறை மெல்லிய திரைபோட்டு ரசிக்கிறது பாடல். கல்யாணம் ஆகியும் காரணங்கள் சொல்லி கள்ள உறவின்பால் நம்மை மெதுவாக அழைத்துச் செல்கிறது ராகம். அந்த சுகத்தில் திழைத்த மனது துரோகத்தை மறக்க மீண்டும் களவி நினைவுகளில் மயங்கி அழுகிறது. இசை ஞானி இந்தப் பாடலை எங்கோ இழுத்துச் செல்கிறார். இதில் நீதி சொல்லப்படவே இல்லை இப்போது புரிகிறது நிஜம்; இசை கேட்பது விபச்சாரத்தைத் தூண்டும் என்றாரே முஹம்மது நபி ஸல்.. இவர் போல் ஞானி யார் காட்டுங்கள்!!!?????
It’s amazing to read these comments where we have tried to express emotions and thoughts about this music and masterpiece effort by the QFR team. No words.Bless you all .😊
Manika vendugiren song kekala polaye. . Mannipaya .. . Vella Manam male lyrics. . Ipoh recent ah vandha .. na senja pavam song from thiruchitrambalam.. all too has guilts. And pls watch indru nee naalai naan movie. . Sivakumar and lakshmi rainnscene before ponvaanam song .there u can identify the best bgm for guilt slowly transition to pain to lust and then to betrayal and finally to love. .wat a magic done by Raja sir..thats also tabla and chorus with strings section ✨️
சுபாமேடம் மீண்டும் ஒரு ரேர் பாடல். “கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல“ என்ற பாடல் திரைப்படம்-ஒரு ஓடை நதியாகிறது. பாடலைப் பாடியவர் ஜானகி அம்மா அவர்கள். இசை இசைஞானி இளையராஜா அவர்கள். பாடல் வைரமுத்து அவர்கள். மற்ற விளக்கங்கள் சுபா மேடம் அவர்களிடம்.......
இப்படி எல்லாம் அருமையான பாடல்களை கேட்டு லயித்த இசை பிரியர்கள் அனைவருக்கும்.... தற்போதைய. பாடல்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய பாடல்கள் தவிர்த்து.. ஏனையவை அனைத்தும் அவ்வளவாக சோபிக்கவில்லை ..எனற எண்ணம் ஏற்படுகிறது.
தற்போது உள்ள தயாரிப்பு... இயக்குனர்.. இசையமைப்பாளர் 😢😢😢.. யாருக்கும் இதைப்பற்றி எள்ளளவும் முயற்சிப்பதே இல்லை..(சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்வரும்😊😊😊) வந்தவரை ..காற்றுள்ளபோதே ..தூற்றிக்க்கொள்வோம் என்ற. ..பேராசையே.
இந்த பாடலுக்காகவே இளையராஜா அவர்களுக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்.
Saranya lovely voice.
Saranya, the genious and the legendry.
உண்மையில் என்ன எழுதுவது என்றே புரியாமல் உட்கார்ந்து இருந்தேன்!
சரண்யா அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்!! வாணி அம்மா இறங்கி வந்து உங்கள் உடலில் புகுந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்!!! பிரான்சிஸ் அவர்களின் அந்த ஒற்றை வயலின் வாசிப்பு - மனம் கரைகிறது!! செல்வாவின் குழல் ஜாலம்!! வெங்கட் அவர்களின் விரல் ஜாலம்!! தொடர்ந்து நாலு முறை கேட்டால் சமாதி நிலைக்கு செல்லும் சாத்தியம் இருப்பதால் - ஜாக்கிரதை!! சுபஸ்ரீ அவர்களுக்கு மிக்க நன்றி!!🙏🙏🙏🙏
Qfr,the world,s oscar team.un imaginable charanya.
எல்லா இசை அமைப்பாளர்களும் தபேலா , புல்லாங்குழல், கிடார், வயலின் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நம் ராஜா சார் அவற்றையெல்லாம் பயன்படுத்திய விதம் பிரம்மாண்டம். கேட்க கேட்க நம் உயிர் நம்மைவிட்டு கொஞ்ச நேரம் பிரிந்து மீண்டும் சேரும் ஒரு உணர்வு. இந்த பாடலில் பங்கு பெற்ற அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவேண்டும்.
The goddess of music subha,ji. Long live.
இந்த தலைமுறைக்கு இப்படி ஒரு பொற்காலம் கிடைக்காது
நாற்பத்து ஐந்து வருடங்கள் கடந்தாலும் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களால் என்னுள்ளில் ஏனோ இந்த இசை மயக்கம் தெளியவே இல்லை வாணி அம்மா மறையவில்லை அவரின் கந்தர்வ குரல் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். பாடகி சரண்யா அனுபவித்து பாடியுள்ளார் மற்றும் செல்வாவின் புல்லாங்குழல் வாசிப்பு மிகவும் அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அற்புதம் சரண்யா...🎉 வாணியின் மறுபிறப்பு...
Anyhow கங்கை அமரன் sir is very underrated lyricist.
Very true
அருமை... அருமை... இந்த பாடலை கேட்கும் போது, நம் மனதில் வருவது, துக்கமா, ஏக்கமா, வருத்தமா என்று இனம் பிரிக்க முடியாத ஒரு உணர்வு வரும்... இப்போதும் வந்தது..மறு உருவாக்கம் போல் தெரியவில்லை....அனைவரும் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பங்களிப்பு அளித்தார்கள்... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திரு .கங்கை அமரன் அவர்களின் காவிய வரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்...
Beautifully explained about the feeling of the song is appreciable
❤❤❤❤
மனதை கலைத்து விடும் பாடல், ராஜா தெய்வத்தின் இசை அமைப்பு வார்த்தைகள் இல்லை🙏👌
ஏறக்குறைய வாணிஜெயராமிற்கு இணையாக பாடினார்...Congrats...ஒரு பாடலை ராகத்தோடு கூட பாடி விடலாம்..ஆனால் பாவத்தோடு பாடுவது கொஞ்சம் சிரமம்.. அதை கச்சிதமாக சரண்யா அவர்கள் செய்தார்...மனதார பாராட்டுகிறேன்...👏👏👏
True.
Thank you 🙏🏻
@geetha98suresh Welcome Sister..🙏🙏
ஆம
பிரமாதமான மறுஉருவாக்கம். சுபா அவர்கள் கூறியது போல் இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் ஒரு மென்சோகத்தை தரும். ராஜா அவர்களின் ராஜாங்கம்தான் பாடல் முழுவதும். QFR குழுவினர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Vaani jayaram & saranya irandara kalanda padaippu.
Vani amma அற்புதமான குரலில் பாடி இருப்பார்கள். சரண்யா Super ஆக பாடினார். பின்னணி ஆஹா!!அற்புதம், அமர்க்களம். பாடலை கேட்கும் போதெல்லாம் மனத்தில் சுகமான வலி ஏற்பட்டது
Semme sounding mam
This is not a song it’s a prayer, only possible by our genius illayaraja sir. Brought back my childhood memories.
What a composition!!! Raja Sir, the musical genius. Great poet Gangai Amaran Sir. A fine presentation of QFR. Hats off to the QFR team.
அருமையான நிகழ்ச்சி. பாடகர்களும் சரி, இச்சைக்குழுவும் சரி, அனைத்துமே துள்ளப்போடும்படி இருந்தது.
Raja sir is an eternal composer and musician! Like cosmos he is ever existing! 1979 ல இப்படி ஒரு இசை! மனதின் பேதத்தை உணர்த்தும் 2வது interlude க்ருக பேதம்! சிலிர்ப்பு! பிரமிப்பு! சுபா மேடம் &QFR team re-creation is just amazing! God bless you all!
வாணி அம்மா பாடியிருந்த அந்த ஒரிஜினல் பாடலைக் கேட்பது போலவே இருந்தது. அருமை. அற்புதம். பாடகருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! 👌👏💐💯
கையில்லா ஆடை தவிர அத்தனையும் அருமை அருமை ❤❤❤
What QFR has done today is nothing short of BRILLIANT. First I am going to start with Saranya - it is not easy to sing a Vani Jairam song - especially one as difficult as this one - the range, the effortless way in which she glides through the notes and the poignance in the voice. And Saranya managed to do all that - and made it seem so easy. And the locations where it was picturized were just perfect.
As superb as Saranya was, today the QFR orchestra inched ahead of her. What an amazing recreation. It is hard to find perfect recordings of this song on youtube. But the orchestration that you have done makes all that unnecessary. I think your sound balancing between the violins and the percussion and the flute was perfect. Francis Xavier and group as always - if you are in a song, I know I am in for a treat. Selva's flute playing was incredible - an extra something that this song deserves. And Venkat on the percussion recreated everything in the original song with subtlety. Shyam, I am ALWAYS a fan. There are many songs that QFR has done well, but sometimes, it is just taken to a whole new level. And this was one such case.
Thanks sir
எதிலும் சமரசம் செய்யாமல் 100% சிறப்பாய் தந்த QFR Team மற்றும் பாடியவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சரண்யா, கண்ணீரை வரவழைத்தது விட்டீர்களே... Another blockbuster, congratulations family. My day starts with happiness.. 🌹 🥀
உருகி... உருகி பாடலை பாடிய, வாசித்த, எழுதிய, உருவாக்கிய... உள்ளங்களே... என் உயிர்களே.... யாவரும் இசை ஞானியின் வாழ்த்தை பெற்று, இந்த இசை போலவே வாழ்க. வாழ்க. வாழ்க. ❤❤❤❤❤❤
இசை ராட்சசன் 🎶🎶🎵🎵🔥🔥❤️❤️ ராகதேவன்,மேஸ்ட்ரோ , இசைஞானி
ராஜா ...... ராஜாதான்.... என்ன இனிமை .... பரவசம் .....அருமை
சகோதரியின் இசைகுடும்பத்தின்இசைமுயற்சிதொடர்ந்துகொண்டேஇருக்கவாழ்த்துக்கள்
Madhuvanti ragam in combo with western orchestration creates this timeless magic ❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்
ஆத்மார்த்தமான இசை படைப்பில் மயங்கி கிறங்கி விழுந்து விட்டேன். நன்றி வாழ்த்துக்கள்
What a brilliance in orchestration and what a composition..!! Respect Raja sir. Kudos to each and everyone who performed this masterpiece in QFR..
Vani mam voice adds more beauty to raja sir music....i am an ardent fan of vaniji. Just lost and in tears....
What a composition by the Maestro!!! Indeed, he is a genius, and how did he figure out that only Ms. Vani Jairam will do complete justice to one of his many masterpiece compositions!! Mr Sivakumar, please take a bow for lovely editing, it's indeed a stellar work. Kudos to Ms Saranya for reproducing what Vani Amma had sung, you deserve a standing ovation. Kudos to my favourite violinist Mr Francis and his immensely talented team, it's always a delight to watch and listen to your team's harmony. Kudos to Mr Selva, Mr Venkat, Mr Hari, Mr Karthick, Ms Anjani and of course, the brilliant Mr Shyam for your fabulous pieces in this recreation. I'm indeed blessed to have Ms Subhashree churn out such masterpieces with such a big brilliant team of artists. God bless you all.
Thanks a ton
Happy Saturday madam because Raja sir vandhachu.
Vani amma voice ❤
இரவின் மடியில் இந்த பாடல் கண்ணீரை தவிர வேறன்ன சொல்ல அருமை
அசலை நகல் மிஞ்சுமா? இதோ மிஞ்சிவிட்டதே..அத்தனை பேரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். சரண்யா - QFR ன் உன்னத அறிமுகம். வாழ்க வளமுடன் ❤😊
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Varthaikale Illai ..isaiye Ellai...Illayaraja Maestro...
அருமை அருமை
Classic madhuvanti. Absolutely nothing than magic. Vani jayaram the voice!
அருமை....அருமை... மறு உருவாக்கம் போலவே தெரியவில்லை.சரண்யா பின்னி எடுத்திருக்கிறார்.அனைத்து கலைஞர்களும் மிக சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.
Most favorite n evergreen song by great Isaignani.
No words to say about this haunting music, Gangai Amaran lyrics n Vani Jayram's voice.
Thanks QFR for this beautiful presentation.
Kudos to all the musicians for giving such a fabulous performance. Well done team.
Saranya's this version is good compared to the first version she had sung.
ரோசாப்பூ ரவிக்கைக்காரிக்கு பட்டுப்புடவையே இந்த இசைதான்..
Karthik's guitar Beautiful
Selva's flute Amazing
Anjani's Veena cute
Francis & co strings Marvelous
Venkat tabla Delightful
Saranya's singing Outstanding
Shyam's programming Grand
Siva's visuals impressive
QFR means Absolute Bliss...
Definitely, QFR gained iconic status by exploring intricacies of Maestro Ilayaraja with Vani Jayaram evergreen song.
Singer & musicians of QFR gave distinctive excellence to soulful of this song & acknowledged for their performance...🎶💯👍👌💐
மிகவும் அருமை. மிகவும் கடினமான இந்த பாடலை சரண்யா அவர்கள் பாடியதும் அதற்கு சற்றும் சளைக்காமல் வயலின் குழு, தபலா, கிதார் வாசிப்புகள் எல்லாமே அருமை. பங்கு பெற்ற அனைவருக்கும், தொகுத்து அளித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நன்றி மேடம். சரண்யாவிற்கு வாழ்த்துக்கள்.
🙏👌👌👌💐💐💐💐💐💐👌🙏அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐👌👌👍🙏😄 QFR இசைக்கருவிகள் வாசித்தல் அனைவர்க்கும்,சுபா மேடம்,ஷ்யாம்,சிவா மற்றும் அனைவர்க்கும் 👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👍🙏😄
இளையராஜாவின் இசை மகுடத்தின் நடுவில் ஜொலிக்கும் பிரமாண்ட வைரம் இதுவே.
வாணி ஜெயராமின் குரல் அந்த வைரத்தின் தெய்வீகம்.
சரண்யா மிகவும் சிரமபடுகிறார். வாணியால் மட்டுமே அந்த உச்சியை கத்தாமல் பிசிறாமல் தொட முடியும்.
அனைவர்கும் நல்வாழ்த்துகள்
Wow. Correct observation. ‘Kathamal’ yes second charanam aalap la kathitanga
@@vigneshwarr874 ஆரம்பத்திலிருந்தே.
அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள் qfr
என்ன அருமையான 😊 பாடல்.
புல்லாங்குழல் |+ வீளை இசை mixing அற்புதம் அற்புதம்
சுபஸ்ரீ அம்மா இறைவன் கொடுத்த இசை அற்புதம்.
கேட்டேன் மயங்கினேன். இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி மேடம். உங்கள் இந்த பயணம் தொடர வேண்டும்.
Madam
You're very true. Superb song. The guilt you're talking is beautiful shown by Raja sir in his music.
Lyrics also so good.
Now I feel like I am traveling in the bike.
Thanks a lot for this master piece ... A wonderful song.
Brilliant orchestration by Raja sir . After 40 years also, it's fresh, music, lyrics . Excellent singing by Saranya. Very Very close to vani ammas original. Excellent recreation.
நன்றி பழைய நினைவுகள் நன்றிஅடுத்த பாட்டு ஆவலுடன் எதிர் நோக்கும்உங்கள் அபிமான நேயர்கள்தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூஅழகு தேங்க்யூ மேடம்
Excellent. When I listened first flute felt beautiful. Selva sir - thanks. Guitar - karthick it was splendid. Violin portion particularly before first charanam - my goodness it was great. Singing is not an easy task especially like this type of songs hats of to charanya. Thanks to raja sir for original score and qfr for recreating it.
இந்த பாட்டுணு பார்த்தும் உடனே எனக்கு பரவசம் தாங்கல எனக்கு❤❤❤
இசைஞானியின் இசைக்கும், வாணி அம்மாவின் குரலுக்கும், பாடகியும் இசைக்குழுவும் செய்த மரியாதை மெய் சிலிர்க்க வைத்தது. Qfrன் அறிய வைரங்களில் இதுவும் ஒன்று. எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்களும், நன்றியும்.
Vani Jayaram voice is suitable for conveying a character of a lady facing challenges alone with resilience. The voice conveys the grit and the pain faced simultaneously. It stands out for this reason. Illayaraja utilised her voice extensively. Megamae Megamae by Sankar Ganesh is another classic.
💯
Veru idam thedi povalo
Nan paadikonde irupen
Vazhndhal unnodu valndhiruppen are other examples
இசைஞானி இசை மட்டும் அமைக்கவில்லை...பல பேரின் இசை பசிக்கு தீனி போட்டு இருக்கிறார்... எங்கோ சென்று விட்டது என் மனம்..சிறப்பு.
.சிறப்பு. M
Still cannot get over the impact of the song , so far this is the best of QFR . Excellent singing by Saranya and Kudos to the musicians. Beautiful picturization.
This song definitely touches the soul Raaja's musical brilliance Devaraj Mohan has utilised Raaja in a fine manner Vani Jayaram proved her ability and here Saranya just followed all the alaabs in a a very nice way. Everybody did their best including Madam briefing it.Another milestone in QFR Longlive everybody who performed and participated.Altogether Raaja Sir is a Genius ably supported Gangai Amarens lyrics.Atleast now the music world knows about him.God bless QFR.
Vani Jairam and Tabla - the perfect jugalbandhi; the perfect Ghazal - just me and my thoughts. Not too much else. Simple yet complex, just like our thoughts. Wow. IR is truly in the stratosphere across many musical worlds - in the lineage of Thagaraja, Dhikshitar and Shyama shastri. Mozart Beethoven. SD/RD Burman. The GOAT.
College days ல ராத்திரி 10 to 10 30 புது பாடல்கள் list ல விடாம ஒலிச்ச பாடல். கேட்டப்பல்லாம் கெறங்கின பாடல். QFR ENTIRE TEAM எப்படியாப்பட்ட recreation! அற்புதம் - என்னுள்ளே *என்றும்* தூங்கும் கீதம்.
Sir! Indha song nan first time 2011 la keten, I was mad on this song. 1979 la ketapa epadi irundhirukum 😯😯
Unbelievable performance of the singer. The Jeevan of the song is well maintained throughout. The team is doing wonders.
Shyam bro 's midas touch those chords and playing and programing, Mumbai Karthi 's phenomenal playing, சாமி sir 🙏 சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு தாள கதி and hari.. Selva did magic and those strings of Francis ettan and team created a deep impact of already an. impactful song - the slow move edit by Siva made the tears come gradually from the start of the song.. and சரண்யா அன்றும் இன்றும்.. பாடிய அழகு.. born to sing some Vani amma's intricate song! Well done 👍 that bop hair moved with breeze was cuter
அருமை அருமை அருமை!!!
Starting 🎶 music 🎶 🎵 ennaiya engo kondu sendru vidum. Evergreen 🌲 song lyrics mmmm solla mudiyadhu varthaigalal. All time fvrte song 🎵 ❤️ 🎶 ♥️ 🎉👌👍👍 hats off to qfr team and Subhasree mam 👏👏👏
Excellent rendition. Kudos to qfr team.
Saranya voice is as good as Vani mam.
This is an evergreen composition of Isai Gnani. Saranya excellent singing. Venkat, Selva, Karthick, Anjani, Hari and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
❤❤❤
Subasree madam briefing the song is really super.Hats off to Tabala venkat and flute selva.Raja sir produced this song 45 years back.Till today it is evergreen.
Oh, what is this moment? Only crying, crying otherwise nothing. Thoroooughly enjoyed, cried. What is the reason? Dont know. Thanks Shubha Mam and team. Nothing to say.May God bless you with all good things. Take care.
Whow. I don't know how you manage all this? Stay blessed.
Please play " Thathom thalanga" from "Vetri Vizha". 🙏
Raja raja thaan. Qfr recreated superbly
Female Voice - 100% excellent amazing singing..... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
One word - Excellent. However that would be understatement and would do injustice
இரவிற்கு- இதமான பாடல்
விமர்சனம் பார்த்து மிரண்டுபோனேன். கங்கையில் சங்கமிக்க, பங்குவைக்க ஆனால் அதுவும் ஆனந்தம். Subhashree ஆரம்பத்திலேயே தொட்டுக்காட்டினார். குற்றவுணர்வில் ஏகாந்த மயக்கம் சேர்க்கிறது மதுவந்தி; தவறை மெல்லிய திரைபோட்டு ரசிக்கிறது பாடல். கல்யாணம் ஆகியும் காரணங்கள் சொல்லி கள்ள உறவின்பால் நம்மை மெதுவாக அழைத்துச் செல்கிறது ராகம். அந்த சுகத்தில் திழைத்த மனது துரோகத்தை மறக்க மீண்டும் களவி நினைவுகளில் மயங்கி அழுகிறது. இசை ஞானி இந்தப் பாடலை எங்கோ இழுத்துச் செல்கிறார். இதில் நீதி சொல்லப்படவே இல்லை இப்போது புரிகிறது நிஜம்; இசை கேட்பது விபச்சாரத்தைத் தூண்டும் என்றாரே முஹம்மது நபி ஸல்.. இவர் போல் ஞானி யார் காட்டுங்கள்!!!?????
🌹❤
No words to express the greatness of Ilayaraja.
Excellent singing by Saranya, Outstanding.
Superb orchestration ❤
This is so beautiful mind blowing song
It’s amazing to read these comments where we have tried to express emotions and thoughts about this music and masterpiece effort by the QFR team. No words.Bless you all .😊
🙏🙏 இன்றைய Qfr .. உயிரை உருக்கியது.. ஒற்றைப் பறவையின் தாபம்..!🌷🌹✨
தெய்வங்களே....திகட்ட திகட்ட அமுதத்த கொடுத்து எங்கள கொல்றீங்களே.....
Wow......excellent...Saranya 🎵🎶👌👍🙌🙌👏👏👏👏👏👏👏👏
In 70's
What a composition
Unbelievable
Unbeatable 🎉🎉🎉🎉
R.raja.🎉🎉🎉is 🎉.
ஆஹா என்ன பாடலாற்றல்! அனைத்தும் அழகியல்.
Manika vendugiren song kekala polaye. . Mannipaya .. . Vella Manam male lyrics. . Ipoh recent ah vandha .. na senja pavam song from thiruchitrambalam.. all too has guilts. And pls watch indru nee naalai naan movie. . Sivakumar and lakshmi rainnscene before ponvaanam song
.there u can identify the best bgm for guilt slowly transition to pain to lust and then to betrayal and finally to love. .wat a magic done by Raja sir..thats also tabla and chorus with strings section ✨️
🎉 Super Super 🎉 Congratulations All QFR Teams Members Singer Saranya and Subhashree Mam 🙏🙏🌹🌹 Thank you
மிக அற்புதமான பாடலை தேர்ந்தெடுத்து, வர்ணனையாக விவரித்து
இசையும், குரலும் சங்கமித்த இந்த நிகழ்வு QFR க்கு ஒரு மகுடம். ரசிகனின் வாழ்த்துக்கள்.
Unggal annaivarukkum ..mikka nanri.....
Wonderful recreation by QFR TEAM .
Saranya you are blessed that Vani jeyaram is living in you.
This is Very Emotional and Melody song.
சுபாமேடம் மீண்டும் ஒரு ரேர் பாடல்.
“கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல“ என்ற பாடல் திரைப்படம்-ஒரு ஓடை நதியாகிறது. பாடலைப் பாடியவர் ஜானகி அம்மா அவர்கள். இசை இசைஞானி இளையராஜா அவர்கள். பாடல் வைரமுத்து அவர்கள். மற்ற விளக்கங்கள் சுபா மேடம் அவர்களிடம்.......
I don't understand Tamil, enjoyed the music. Good clear singing and orchestra.!