"2026-ல் Annamalai மெஜாரிட்டி.. " | Ponn Manickavel Pressmeet | TN HRCE | MK Stalin | Pudukkottai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 499

  • @PalaniV-v7q
    @PalaniV-v7q 16 วันที่ผ่านมา +234

    அய்யாவின் பேச்சு நேர்மையாக இருக்கிறது கடவுள் அருள் அவருக்கு என்றைக்குமே துணை நிற்க வேண்டும்

    • @MohanaKrishnan-cl7bn
      @MohanaKrishnan-cl7bn 15 วันที่ผ่านมา

      புளுத்துதூ நேருமைரா அவனோரு எச்சைக்கலை

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา

      தமிழர்களை திராவிட மாடல் இனியும் திராவிடம் / ஆரியம், தமிழ் / ஹிந்தி, ஹிந்தி வேண்டாம் போடா என்றெல்லாம் மூளைச்சலவை செய்ய விடக்கூடாது ..... மூளைச்சலவை செய்து குடும்பக்கட்சிக்கு அடிமையாக இருக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .... முன்னேற விடமாட்டார்கள் .....

  • @cramesh1621
    @cramesh1621 16 วันที่ผ่านมา +209

    மாவீரன் ஐயா பொன் மாணிக்கவேல். அருமையான பேச்சு

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา +1

      இவரது சொல் பலிக்கட்டும் ..... பொன் மாணிக்கவேல் நல்ல மனிதர் ......

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 16 วันที่ผ่านมา +157

    இறைவன் துணையாக இருப்பார் சார்

  • @siva5947
    @siva5947 16 วันที่ผ่านมา +74

    எம் மக்களுக்கு எமது பெருமையை மண்டையில் உறைக்கும்படி விவரிப்பது ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Nambharath
    @Nambharath 16 วันที่ผ่านมา +163

    ஐயா உங்கள் பாதுகாப்பு முக்கியம், இந்த அரசு ஆபத்தானவர்கள்

    • @Letchumy-n9e
      @Letchumy-n9e 15 วันที่ผ่านมา +4

      Malai mulungi mahaadevangal

    • @Moganm-g7n
      @Moganm-g7n 15 วันที่ผ่านมา +6

      உண்மை

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา +4

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரி .... முழு உண்மை .....

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา

      தமிழர்களை திராவிட மாடல் இனியும் திராவிடம் / ஆரியம், தமிழ் / ஹிந்தி, ஹிந்தி வேண்டாம் போடா என்றெல்லாம் மூளைச்சலவை செய்ய விடக்கூடாது ..... மூளைச்சலவை செய்து குடும்பக்கட்சிக்கு அடிமையாக இருக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .... முன்னேற விடமாட்டார்கள் .....

  • @dhamonandha
    @dhamonandha 16 วันที่ผ่านมา +73

    ஒட்டு போடும் நாம் இனியாவது சிந்திக்க வேண்டும்

  • @sivakumark4178
    @sivakumark4178 16 วันที่ผ่านมา +83

    ஈசன் உங்களுக்கு துணை இருப்பார் ஐயா.

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา

      இவரது சொல் பலிக்கட்டும் ..... பொன் மாணிக்கவேல் நல்ல மனிதர் ......

  • @Nambharath
    @Nambharath 16 วันที่ผ่านมา +125

    இந்துக்கள் விழிப்புணர்வு வேண்டும், மிக்க சிறந்த தலைவர் மாணிக்கம் ஐயா ❤❤❤

    • @sathishmahi7230
      @sathishmahi7230 16 วันที่ผ่านมา +1

      ❤😂❤❤❤❤❤😂🎉

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา

      தமிழர்களை திராவிட மாடல் இனியும் திராவிடம் / ஆரியம், தமிழ் / ஹிந்தி, ஹிந்தி வேண்டாம் போடா என்றெல்லாம் மூளைச்சலவை செய்ய விடக்கூடாது ..... மூளைச்சலவை செய்து குடும்பக்கட்சிக்கு அடிமையாக இருக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .... முன்னேற விடமாட்டார்கள் .....

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 16 วันที่ผ่านมา +68

    உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏

  • @ravichandran6824
    @ravichandran6824 16 วันที่ผ่านมา +70

    முயற்சி வெற்றி பெறவழ்த்துக்கள்!

  • @sivaprakasam1702
    @sivaprakasam1702 15 วันที่ผ่านมา +25

    ஐயா நீங்கள் இன்னும் பல காலம் நீடூழி வாழ வேண்டும் உங்களின் இந்த சிவத்தொண்டால் பல சிவாலயங்கள் புனரமைப்பு பெற்று வீறுகொண்டு உயிர்த்தெழ வேண்டும் இதற்கு உங்களுக்கு உறுதுணையாக சிவன் அருளும் மக்களும் துணை இருப்பார்கள் 🙏

    • @arivuthuraik
      @arivuthuraik 15 วันที่ผ่านมา

      என்ன பல காலம் நீடுழி ! ? இன்னும் விற்கவேண்டிய சிலைகள் இருக்கா . கடத்தல் கும்பலை காப்பாற்றவா .

  • @selvaranir2770
    @selvaranir2770 16 วันที่ผ่านมา +72

    அருமை
    அய்யா
    அருமை

  • @selvarajusepperumal5695
    @selvarajusepperumal5695 16 วันที่ผ่านมา +61

    அய்யா வாழ்த்துக்கள்.

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 16 วันที่ผ่านมา +51

    Super chanakya channel 👌👌 ஒரு மீடியாவும் இத போடல..once again well done👏👏

  • @sathishp8740
    @sathishp8740 15 วันที่ผ่านมา +9

    இவ்வளவு விபரங்களை நினைவு வைத்திருப்பது மிக பெரிய விசயம்🙏
    முருகன் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் அய்யா🙏🙏🙏

  • @vishnureddy6380
    @vishnureddy6380 16 วันที่ผ่านมา +26

    தாங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி மட்டுமே அந்த ஆண்டவன் துணை உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது ஐயா ✌️🚩🚩🚩🇮🇳💪💪🙏🙏🙏🚩🚩💯💯

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 16 วันที่ผ่านมา +24

    ஐயா உங்களுடையது இறை முயற்சிக்கு என்னாலும் நாங்கள் துணை இருப்போம் ஆண்டவனும் துணை இருப்பார்

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s 16 วันที่ผ่านมา +35

    Salute sir மானமுள்ள இந்துக்களே சிந்திக்க வேண்டும்

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 16 วันที่ผ่านมา +29

    நேர்மையான அதிகாரி எங்கள் சேலம் பகுதியில் இருந்தவர் வாழ்த்துக்கள்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 15 วันที่ผ่านมา

      நேர்மையாக இருந்தால் திராவிட மாடலுக்குப் பிடிக்காது ....

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 16 วันที่ผ่านมา +41

    ஜெய் பொன் மாணிக்க வேல் ஐயா ❤🕉🇮🇳🚩👍🙏

  • @Vparanthaman1988-d1b
    @Vparanthaman1988-d1b 16 วันที่ผ่านมา +23

    ஐயா அருமை உங்க தைரியம் பேச்சு அருமை

  • @paramananthamsenthil4152
    @paramananthamsenthil4152 16 วันที่ผ่านมา +43

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 16 วันที่ผ่านมา +130

    அண்ணா மலை தலைமை யில் கூட்டணி ஆட்சி வந்த பிறகு பொன் மாணிக்க வேல் அவர்களுக்கு இந்து கோவில் களை பராமரிப்பு செய்யும் ஒரு பதவி கொடுக்க வேண்டும்

    • @943rama
      @943rama 16 วันที่ผ่านมา +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @943rama
      @943rama 16 วันที่ผ่านมา +4

      Arumai ayya

    • @VELMURUGAN-nc5gc
      @VELMURUGAN-nc5gc 16 วันที่ผ่านมา +3

      👏👏

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 16 วันที่ผ่านมา +3

      Super super super

    • @sathishmahi7230
      @sathishmahi7230 16 วันที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @subbiahm9188
    @subbiahm9188 16 วันที่ผ่านมา +38

    Super sir

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 16 วันที่ผ่านมา +18

    அருமை அய்யா,சிறப்பான பதிவு, நன்றி......

  • @hv3335
    @hv3335 16 วันที่ผ่านมา +24

    HE SEEMS TO BE A GENUINE PERSON

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 16 วันที่ผ่านมา +8

    ஐயா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் இந்த கால இளைய சமுதாயம்
    அவரைப்போல்
    ஆக்டிவா
    இருக்கவேண்டும்..!

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 16 วันที่ผ่านมา +10

    தங்களின் பணி சிறக்கட்டும் ஐயா

  • @veerapandi1531
    @veerapandi1531 15 วันที่ผ่านมา +7

    அருமை ஐயா

  • @sivat3246
    @sivat3246 16 วันที่ผ่านมา +17

    வாழ்க நலமுடன் மகிழ்ச்சியுடன் வளமுடன் ஐயா

  • @muthurakku8496
    @muthurakku8496 16 วันที่ผ่านมา +8

    🙏🙏🙏🙏பொன் போல் 🙏🙏உண்மை பேச்சு 🙏கேட்கும் அரசும் இல்லை 🙏நடவடிக்கை எடுக்கும் அதிகாரியும் இல்லை 🙏உண்மையை கேட்ட பின்பு தட்டிக்கேட்க மக்கள் இல்லை 🙏ஐயா உங்களுக்கு சிவபெருமான் அருள் வழங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kumarandon378
    @kumarandon378 15 วันที่ผ่านมา +7

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏தங்களின் தைரியமான தெளிவான பேச்சுக்கு நாங்கள் என்றும் தலைவனு ங்கிககிறோம் ஐயா 🙏🙏🙏🙏

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 16 วันที่ผ่านมา +28

    Super sir 🌷🌷🌷

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 16 วันที่ผ่านมา +16

    உங்கள் பணி சிறக்க ஆண்டவன் துனையிருப்பார் நல்லவர்களுக்கு நல்லவர்

  • @lalithkumar4873
    @lalithkumar4873 16 วันที่ผ่านมา +17

    Pon Manikavel Sir Super 👍👍👍🙏🙏🙏🔱🔱🔱 Jai shree Ram

  • @sibi2k4
    @sibi2k4 16 วันที่ผ่านมา +47

    Pon manikavel is 65+ years, still energetic

  • @DuraiPalam
    @DuraiPalam 15 วันที่ผ่านมา +9

    உண்மையைச் சொல்லும் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🌹

  • @MSBharani007
    @MSBharani007 16 วันที่ผ่านมา +11

    இது போன்ற நல்ல விஷயங்களை ஒளிபரப்ப சாணக்கியர் சேனல் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களால் தான் முடியும் 🎉🎉🎉🙏ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @pagampriya4828
    @pagampriya4828 16 วันที่ผ่านมา +18

    மக்கள் உள்ளத்தில் விதைகள் மனதில் தூய்மை அரசியல் தூய்மை உள்ளம்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 16 วันที่ผ่านมา +75

    அண்ணா மலை தலைமை யில் கூட்டணி ஆட்சி வரணும்

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 16 วันที่ผ่านมา +24

    நன்றி அய்யா ❤🙏🙏

  • @muthumpk8423
    @muthumpk8423 16 วันที่ผ่านมา +27

    இந்த மாவட்டத்தில் உள்ள மேற்பனைக்காடு பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பொன் சார். 1987 பணியாற்றினார் நான் அவரின் மாணவன் என்பதில் பெருமை.

  • @SenthiVelmurugan-by8bo
    @SenthiVelmurugan-by8bo 16 วันที่ผ่านมา +16

    ❤ BJP க்கே வாக்களிப்போம்
    ❤ தாமரை க்கே வாக்களிப்போம்
    அண்ணாமலையை முதல்வர் ஆக்குவோம்
    அனைத்தும் காப்போம்
    மக்கள் சக்தி
    மிகப்பெரியது
    உறுதியுடன் இணைந்து செயல் ஆற்றுவோம்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 16 วันที่ผ่านมา +21

    Pon manikkavel ji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @NethajiGK
    @NethajiGK 16 วันที่ผ่านมา +12

    Super உண்மை வணக்கம் நேர்மையான. மனிதர்

  • @gopiv5234
    @gopiv5234 16 วันที่ผ่านมา +18

    நேர்மையான அதிகாரி 👌🏻

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 15 วันที่ผ่านมา +6

    Thank you sir, congratulations sir.

  • @anbuselva8423
    @anbuselva8423 15 วันที่ผ่านมา +7

    100% உண்மை

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 16 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் ஐயா உங்களை கடவுள் காப்பாற்றுவான் எந்நேரமும்

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 15 วันที่ผ่านมา +7

    அய்யா வாழ்க..வாழ்த்துக்கள் என்றென்றும்...பாஜக...விவிகே

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 15 วันที่ผ่านมา +8

    ஐயா பொன் மாணிக்கம் வேல் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 15 วันที่ผ่านมา +6

    வாழ்த்துகள் ஐயா❤

  • @shivakumargk3992
    @shivakumargk3992 15 วันที่ผ่านมา +6

    Thank you PonManikavel ayya ❤❤❤❤

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 16 วันที่ผ่านมา +138

    மத்திய அரசு பொன் மாணிக்கவேல் போன்ற ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கு உயர் பதவிகளை கொடுத்து இவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்

    • @sampathkumar1652
      @sampathkumar1652 16 วันที่ผ่านมา +4

      அவர்கள் செய்யமாட்டார்கள். மக்கள் நல்லவர்களுக்கு ஒட்டு போட்டால் மட்டுமே......

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 16 วันที่ผ่านมา +3

      ஐயா காவல் துறையில் இருந்த போதும் பிறகு குற்றத்தை திருட்டை எடுத்து விசாரித்த விதம் ரெம்ப ரெம்ப விசாரனை கண்டுபிடிப்பு... புனிதம்🎉🎉🎉🎉🎉

    • @AR--1994
      @AR--1994 16 วันที่ผ่านมา

      Avar retired officer bro. Special appointment la work pandraaru

    • @MSBharani007
      @MSBharani007 16 วันที่ผ่านมา

      🎉🎉🎉

    • @kannankarthik5810
      @kannankarthik5810 16 วันที่ผ่านมา

      மத்திய அரசு தமிழ்நாடு கோயில்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 16 วันที่ผ่านมา +19

    Good

  • @venkateshbabus
    @venkateshbabus 16 วันที่ผ่านมา +5

    Very sharp and intelligent person Mr.Ponmanikavel Sir.

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 16 วันที่ผ่านมา +7

    மாவீரன் அய்யா அவர்களுக்கு வணக்கம் நான் களியாப்பட்டியை சேர்ந்தவன் நீங்கள் வருவது எங்களுக்கு தெரியாம போய்விட்டது நாங்களும் தெரிந்தவற்றை அய்யாவிடம் பகிர்ந்து இருப்போம்

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 16 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் ஜய்யா

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 16 วันที่ผ่านมา +15

    ❤❤❤❤❤❤

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 16 วันที่ผ่านมา +5

    அருமை பொன் மாணிக்கவேல் ஐயா தலை வணங்குகிறேன்

  • @nagarajanmohanavaradhan7353
    @nagarajanmohanavaradhan7353 15 วันที่ผ่านมา +5

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவாராக❤🎉

  • @Yuvasri_M
    @Yuvasri_M 16 วันที่ผ่านมา +13

    கிருஷ்ணரின் வலிகள் நிறந்த வரிகள் ஞாபகம் வருகிறது...
    உண்மை ஒருநாளும் ஒளிந்தே இருக்காது...
    யாரோ ஒருவரால் உண்மை இயற்கையாய் இயல்பாய் வெளியே தெரிய வந்தே தீரும்...

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 16 วันที่ผ่านมา +15

    🙏🏻🇸🇬🐅SUPER BROTHER 🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👍👍👈

  • @sakthigopal8024
    @sakthigopal8024 16 วันที่ผ่านมา +5

    அருமை ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு என் அறிவார்ந்த அன்பான வேண்டுகோள் நீங்கள் இதே போன்று இந்து மக்களுக்காக மற்றும் அனைத்து மக்களுக்காக போராட வேண்டும் உங்களுக்கு துணையாக நாங்கள் நிற்கின்றோம் என் அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் துணை நிற்பார்கள் கண்டிப்பாக 120 பெர்சன் நேர்மையாக உழைத்து ரிட்டயர்டு ஆன எனதருமை உம் மாண்புமிகு திரு பொன்மாணிக்கவேல் IAS அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் உங்கள் உடன் நாங்கள் இருப்போம் ஐயா தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம்...

    • @sathishmahi7230
      @sathishmahi7230 16 วันที่ผ่านมา

      ❤😂❤❤❤❤❤😂

  • @greensastha9790
    @greensastha9790 16 วันที่ผ่านมา +17

  • @vedhamohan6510
    @vedhamohan6510 15 วันที่ผ่านมา +4

    Pon Manikka Vel sir.... God bless you 🙏🙏🙏🙏

  • @singamuthu3545
    @singamuthu3545 16 วันที่ผ่านมา +12

    காவல்துறை அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் தான் அதிகம் உள்ளனர். அரசியல் வாதிகளை துச்சமாக நினைக்கும் காவல்துறை அதிகாரிகள் ஒருசிலர் மட்டுமே. அவர்களில் ஒருவர் தான் மரியாதைக்குரிய திரு. பொன்மாணிக்கவேல் அவர்கள். இவரது இந்த பேட்டி மிகவும் முக்கியமான ஒன்று. அறநிலையத்துறையின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட ஆலயங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @John-lv9ec
    @John-lv9ec 16 วันที่ผ่านมา +19

    🙏

  • @ravindranravi8332
    @ravindranravi8332 16 วันที่ผ่านมา +4

    உங்கள் நல்ல நோக்கம் நிறை வேற இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 16 วันที่ผ่านมา +6

    நீங்க உண்மையிலுமே பொண் மாணிக்கவேல் சிவனர்களால் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 16 วันที่ผ่านมา +18

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @MuthuKumar-q9x
    @MuthuKumar-q9x 15 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் ஜயா

  • @GdhxhGxhxhd
    @GdhxhGxhxhd 15 วันที่ผ่านมา +2

    மாணிக்கவேல் ஐயா அவர்களே தங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக சிறம் தாழ்த்தி வணங்குகிறோம். தாங்கள் இறைவனுக்கு செய்யும் இந்த தொண்டு உங்கள் பரம்பரையே நலமோடு இருக்க எங்கள் மனதார வாழ்த்துக்கள். சார் தங்கள் பணி தொடர்ந்து தொடர இறைவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். சார் இறைவனை தங்கள் மூலம் கண்டு விட்டோம். இனி இந்த கோவில்கள் சீர் பெரும். என்ற நம்பிக்கை வந்து விட்டது. பணி தொடர வாழ்த்துக்கள் சார் நன்றி .ஓம் நமசிவாயா போற்றி போற்றி. போற்றி.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 15 วันที่ผ่านมา +3

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ பத்திரகாளி மாரியம்மன் துணை ❤

  • @RameshRamesh-xq2rd
    @RameshRamesh-xq2rd 16 วันที่ผ่านมา +17

    இவரைதான் அறநிலையத் துறைக்கு போட வேண்டும்

  • @indhirani.p1800
    @indhirani.p1800 15 วันที่ผ่านมา +8

    உங்கள் பேச்சால் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தோம்🎉🎉🎉🎉

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 16 วันที่ผ่านมา +3

    நன்றிஐயா

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 16 วันที่ผ่านมา +36

    இன்னும் எவ்வளவு அக்கிரமங்களை இந்த திராவிட ஆட்சியில் சகிக்க வேண்டுமோ தெரியவில்லை.

  • @mbkoushik
    @mbkoushik 15 วันที่ผ่านมา +2

    Well said sir. Commendable job

  • @sathishp8740
    @sathishp8740 15 วันที่ผ่านมา +1

    அய்யா தாங்கள் பணி மேன்மையானது
    உங்கள் பணி தொடரட்டும்
    மேலும் இருளில் இருக்கும் நம் தெய்வங்கள் உங்களால் வெளிகொனாரபடவெண்டும்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 15 วันที่ผ่านมา +2

    வாராயோ வாராயோ
    எனக்கொரு கரம் தர வாராயோ
    பாராயோ பாராயோ உனக்கென
    விழும் துளி பாராயோ
    ஓஹோ ஓ
    தீராயோ தீராயோ
    நொடியினில் நெடுந்துயர்
    தீராயோ தாராயோ தாராயோ
    இதயத்தில் எரிபொருள்
    தாராயோ
    🙏

  • @saravanaladdu105
    @saravanaladdu105 16 วันที่ผ่านมา +2

    நல்ல மனிதர் எல்லோரும் இவர் போல் இருக்க வேண்டும் நேர்மையாக

  • @manathuli8543
    @manathuli8543 16 วันที่ผ่านมา +6

    Good person fighting long battle

  • @ravichandran1695
    @ravichandran1695 16 วันที่ผ่านมา +28

    உதயசந்திரன் நேர்மையானவர்.. பொன் மாணிக்கவேல் அவர்களே சொல்லி விட்டார்..

  • @priyakannan9418
    @priyakannan9418 15 วันที่ผ่านมา +3

    Super ❤

  • @somanathiyer2122
    @somanathiyer2122 15 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤❤

  • @anbesivan6499
    @anbesivan6499 15 วันที่ผ่านมา +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥
    நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் உணர்வோடு பேசுகிறார்.
    நேர்மையோடு பேசுகிறார்.
    இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் 🙏
    இவர்கள் போல இறைவுணர்வோடு இருப்பவர்களோடு அறநிலையதுறை இருந்தால் இறைவன் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வார் . நன்றி ஐயா 🙏

  • @sampathkumar1652
    @sampathkumar1652 16 วันที่ผ่านมา +32

    அண்ணாமலை தான் செய்ய முடியும்.

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 15 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறப்பாக நடை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஜெய் ஹிந்த் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳வளர்க சனாதன தர்மம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kumaravel8261
    @kumaravel8261 16 วันที่ผ่านมา +3

    நல்லதே நடக்கட்டும்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 16 วันที่ผ่านมา +9

    We have to renovate this all temples sir.

  • @rupakalaradhakrishnan6634
    @rupakalaradhakrishnan6634 16 วันที่ผ่านมา +2

    Good bless you sir🎉

  • @somasundaram.ssundaram7487
    @somasundaram.ssundaram7487 16 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள்

    • @boskerenc205
      @boskerenc205 16 วันที่ผ่านมา

      அய்யா நீங்கள் தான் அடுத்த அறநிலையத்தூறை

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 15 วันที่ผ่านมา +2

    Honestly Motivational speech for Hindus must Annamalai want for CM 2026

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 16 วันที่ผ่านมา +1

    இறை தொண்டு என்றும் நிலைத்து நிற்கும்.
    இறை பனம் அனுபவித்தவர் சந்ததிகழள் அதற்கான பிரதி பலனை அனுபவிக்கும்
    இறை சக்தி மிகவும் பெரியது.
    அண்ணன் மாணிக்க வேல்
    மனிதருள் மகுடம்

  • @SathyaMurtht
    @SathyaMurtht 16 วันที่ผ่านมา +2

    பொன் மாணிக்க..வேல் ஐயா வணக்கம்..... தங்களின் அபிப்பிராயம் 100% சரி.....உங்களின் ஆர்வம் நிச்சயமாக மக்களிடம் சேரும்..... சிந்திக்க ஆரம்பித்து உள்ளனர் .....நன்றி

  • @suresh_k203
    @suresh_k203 10 วันที่ผ่านมา +1

    நம் பாரம்பரிய அடையாளங்களை மீட்பது சிறந்ததபணி 🙏🏻 அதைப் போலவே அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை ஆதாரங்களை பற்றிய விழிப்புணர்வும் தேவை 💯 சுரங்கம் தோண்ட தொழிற்சாலை அமைக்க என மக்களிடம் பெரும் துயரம் மக்களுக்கு 👉🏻இயற்கை வேளாண்மை நெறிப்படுத்துவோம் 🤝🏻✊🏻

  • @baluraambalu1977
    @baluraambalu1977 15 วันที่ผ่านมา +1

    Thanks 🙏

  • @KannanKannan-qp6ts
    @KannanKannan-qp6ts 15 วันที่ผ่านมา +1

    Super

  • @manikandanganapathi
    @manikandanganapathi 16 วันที่ผ่านมา +1

    Mutharaiyar Patri unmaiyai sonnathukku nandrigal ...