தம்பி..இதை அண்ணன் சீமான் அவர்கள் தொடங்கவில்லை..நாங்கள் பார்ப்பனர்கள் தொடங்கி வைத்தோம்..அப்போது அண்ணன் சீமான் ஈ வே ரா கூட்டத்தில் தான் இருந்தார்.. பழைய செய்திகளை போய் தேடி பாருங்கள்..உங்களுக்கு புரியும்..இப்போதாவது அண்ணன் சீமான் அவர்களுக்கு புரிந்ததே என்று எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.
Only a rowdy with horrendous etiquettes can break another one. So I do agree , thank you Seeman. 😂. I hv no respect for either . But Yes a scoundrel got exposed .. but didn’t many participate in it.. including Maridass!! 🤔
சார் வணக்கம் திரு சீமான் இப்போதாவது விழித்து கொண்டாரே பாராட்டுக்கள். சில சென்சிடிவ் விஷயங்கள் குறிப்பிட்ட சிலரால் பேசும் போது கவனம் பெறுகிறது. கவியரசு கண்ணதாசன் நாஸ்திகர் அவர் உண்மையை உணர்ந்து கருணாநிதி பற்றி திராவிட குஞ்சுகள் பற்றி பேசியது கவனம் பெற்றது.
இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஈ.வெ.ராமசாமி அவர்கள் குறித்த உண்மையான நிகழ்வுகளை,எவ்வளவு இழிவான செயல்களாக இருந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள ஆவன செய்யவும் !!
தமிழால் தமிழரால் தமிழைப் பற்றி பேசிப் பேசியே வயிரையும் குடும்பத்தையும் வளர்த்தவர்கள் தமிழையும் தமிழர்களையும் மறந்து விட்டார்கள் இன்று வரை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டையே அழித்து விட்டார்கள் திருட்டு கும்பல் ஒழியட்டும் திராவிட மாடல் திருட்டு கும்பல் கூட்டம் தமிழ் தேசியம் மலரட்டும் மலரவேண்டும் மலரவைப்போம் நாம் தமிழர்
தற்போதைய இந்த சர்ச்சைகளை தொடங்கிய சீமான் அவர்களுக்கு நன்றி நான் கடந்த 1970ம் ஆண்டுகளில் ஈவெ. ரா அவர்கள் விடுதலை நாளிதழில் எழுதிய தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என எழுதியயதை படித்துள்ளது நினைவில் உள்ளது.
பெரியார் பற்றிய உண்மைகள் வெளிவர துவங்கிவிட்டன. ஆனால் இதன் நடுவில் யார் அந்த சார் என்பதை மக்கள் மறக்கத்துவங்குவது வேதனை.மடைமாற்றம் அழகாக செய்யப்பட்டுவிட்டது.
திரு பாண்டே அவர்களின் கேள்விக்கு கண்ணன் அவர்களின் பதில் தடுமாற்றமே பெரியார் பிம்பம் உடைந்து கொண்டிருப்பதற்கு சரியான ஆதாரம் பெரியார் அவர்கள் தோற்றுப் போய் விட்டாரோ கண்ணனின் ஒப்புதல் வாக்குமூலம் நன்றி பாண்டே சார்
தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கப் போகிறது . பெரியார் கொள்கைகளை எதிர்க்க ஆரம்பத்துள்ளது இதை உறுதி செய்கிறது . அதே போல இந்தியாவுக்கு நல்லகாலம் பிறப்பது எப்போது ?
பாண்டி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தவறான நபரை தேர்ந்தெடுத்து பேட்டி எடுத்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இவர் முட்டுக் கொடுக்கிறார் என்பது முற்றிலுமாக தெரிகிறது
நான் தமிழச்சி என் அடையாளம் தமிழ் என் இலக்கியங்களை தவறாக பேசுவார் இலக்கியம் எழுதின உங்களையும் தவறா பேசுவாரு என்னுடைய மொழியையும் காட்டுமிராண்டி மொழின்னு சொல்லுவாரு ஆனா அவர் வந்து தமிழர்களுக்காக உழைத்தார் என்னங்க இது இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு இவர் சொல்றது (எழுத்தாளர்).
He divided the Tamil community. All those zamindars & Pannaiyars were mosty non Tamil, who discriminated against Dalits. But they put the blame on Tamil Brahmins.
ஜெர்மனி சென்ற ராமாசாமி அங்கு நிரவாண சங்கம் சென்று தானும் அவர்களுடன் நிர்வாணமாக இருந்து அனுபவம் பெற்றார். ரஷ்யா சென்று இன்ப விளையாட்டுகளில் ஈடுபட்டு தமிழகமும் அதுபோல ஆகவேண்டும் எனப்பாடுபட்டார்.
எழுத்தாளர் மிகவும் சாமர்த்தியமாக பாம்பையும் அடிக்கனும், கம்பும் உடையக் கூடாது போல பேசுகிறார். பாண்டேகிட்டே உருட்ட முடியாது சாரே. திராவிடம் வீழ்ச்சி தொடங்கி விட்டது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி பாண்டே சார்
இந்த மனுசன் பேசுறதை பார்த்தா பல விஷயங்களை கேட்டா (சங்கிலியில் கட்டிபோட்டுரந்தாங்களாம், வெளிநாடுகளில் குறிப்பா 13000 பிரதி விற்றதாம், தமிழை சீர்திருத்த பார்த்தானுங்களாம், ) கலகலப்பில் வரும் வசனம் தான் ஞாபகம் வருது "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" இதை கூட சகிச்சிக்கலாம் ஆனா கடைசியில் உருட்டுன பல மொழிகள் அறிந்ந self taught manஆம் etc.. சமஸ்தானமே ஆடிப்போச்சு! ஒன்னும் மட்டும் நல்லா புரியுது, இந்ந மனுசனை செமத்தியா கட்டுகதைகள் உருட்டி பிம்பத்தை அமைச்சிருக்கானுங்க! இதை உடைத்தே ஆகனும் இனியும் உடைக்கிலேனா இல்லேன்னா மேலும் க,வலமான சமூகமே உருவாகும்! உலகத்திலேயே தன் நாடு, மொழி, இலக்கியம், வாழைவியல், வீட்டுப்பெண்களை கேவலமா பேசினமனை தந்தைன்னு கூப்பிடும் கூட்டம்ன்னு நாம ஒரோ கேவலமான சமூகமா தான் அறியப்படுவோம்!
பெரியாரின் நோக்கம் சரியே ஆனால்... தமிழை இழிவாக பேசியதும் பெண்களுக்கு உறவு கடந்த சுதந்திரத்தை பேசியதும் ...தவறு ! அதனால் அவரின் கதை இனிமேல் தமிழ் நாட்டில் ஒடாது....அது முடிந்தது!😅 நாம் தமிழர் 💚
தம் இல்லங்களில் தமிழை தவிர வேறு மொழி பேசாத பிராம்மணர் மட்டும் தமிழர் இல்லை ஆனால் இவர் மட்டும் தன்னை தமிழர் என்று சொல்லி மற்றவர் நம்பணும் .நல்ல முட்டு சபாஷ்
இப்பொழுது தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... அத்துடன் திரு prabhakaran Sir பேட்டியில் வைக்கம் போராட்டம் சமயத்தில் கூட அதிக 10-15 நாட்களுக்கு மேல் சிறையில் இல்லை என்று solli இருக்கிறார்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏இதற்கு எல்லாம் ஒரே வழிநாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும்அதற்காக பாடுபடுவோம்நாம் மொழி காப்போம் நாம் இணங்கா காப்போம்தமிழ் இனமே தமிழினமேஅனைவரும் ஒன்று கூடுங்கள்இணைந்து செயல்படுவோம் அனைவரும் ஒற்றுமையுடன் வாருங்கள்இதற்கு ஒரே வழி2026 இல் வெற்றி பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி
யாரோ ஒரு எழுத்தாளர் இவரை தமிழர் தலைவர் என்று சொன்னால் மெஜாரிட்டியான தமிழர்கள் ஏற்று கொள்ளவேண்டுமே தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகளை எப்படி தமிழர் தலைவர் என்று ஏற்று கொள்வது
எழுத்தாளர் திரு கண்ணன் அவர்களின் பெரியாரின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது போல் தெரிகிறது... திரு பாண்டே அவர்களின் நேரடியான கேள்விகளுக்கு இவர் விளக்கங்கள் கொடுக்க சிரமப்பட்ட தருணங்கள், பெரியாரை ஏன் எடுத்து பிடிக்கிறார் என்று தெரியவில்லை....
சரியான நேரத்தில் இந்த வீடியோ வெளியிட்டதுக்கு அண்ணன் பாண்டே க்கு மிக்க நன்றி.
இந்த வீடியோவை நான் ஏற்கனவே உங்கள் சாணக்யா வில் பார்த்துவிட்டேன்.
உண்மை உலகரிய சாணக்கியன் முயற்சி த்த சாணக்கியவுக்கு நன்றி 👍
@@natarajnataraj3998yes, this video was actually presented in Chanakya few months ago..R.Pandey looks more younger😊😊
ஈவெரா வின் கதை முடிந்து விட்டது, நன்றி சீமான் அண்ணா இதை தொடக்கி விட்டதுக்கு, இந்த துணிச்சல் யாருக்கும் வராது.
சரியாக சொன்னீங்க 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✋️✋️✋️
தம்பி..இதை அண்ணன் சீமான் அவர்கள் தொடங்கவில்லை..நாங்கள் பார்ப்பனர்கள் தொடங்கி வைத்தோம்..அப்போது அண்ணன் சீமான் ஈ வே ரா கூட்டத்தில் தான் இருந்தார்.. பழைய செய்திகளை போய் தேடி பாருங்கள்..உங்களுக்கு புரியும்..இப்போதாவது அண்ணன் சீமான் அவர்களுக்கு புரிந்ததே என்று எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.
Only a rowdy with horrendous etiquettes can break another one. So I do agree , thank you Seeman. 😂.
I hv no respect for either . But Yes a scoundrel got exposed .. but didn’t many participate in it.. including Maridass!! 🤔
சார் வணக்கம்
திரு சீமான் இப்போதாவது விழித்து கொண்டாரே பாராட்டுக்கள்.
சில சென்சிடிவ் விஷயங்கள் குறிப்பிட்ட சிலரால் பேசும் போது கவனம் பெறுகிறது.
கவியரசு கண்ணதாசன் நாஸ்திகர் அவர் உண்மையை உணர்ந்து கருணாநிதி பற்றி திராவிட குஞ்சுகள் பற்றி பேசியது கவனம் பெற்றது.
@@swethab6572 Yes. You said rightly.
இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஈ.வெ.ராமசாமி அவர்கள் குறித்த உண்மையான நிகழ்வுகளை,எவ்வளவு இழிவான செயல்களாக இருந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள ஆவன செய்யவும் !!
ஆம்...ரொம்ப கேவல வரலாறு
Adei Namakkaga vazhndhavar periyar da 😢😢😢😢😢
ஆவணம் நிறைய இருக்கு அதை இவர்கள் தன் வயபடுத்தி வைத்து இருக்கிறார்கள் நிறைய புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார்கள் அவ்ளோ கேவலமா ஆபாசமா இருக்கும்
@@mahalakshmimaha1179 appadiya bjp kaikooli
தமிழால் தமிழரால் தமிழைப் பற்றி பேசிப் பேசியே வயிரையும் குடும்பத்தையும் வளர்த்தவர்கள் தமிழையும் தமிழர்களையும் மறந்து விட்டார்கள் இன்று வரை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டையே அழித்து விட்டார்கள் திருட்டு கும்பல் ஒழியட்டும் திராவிட மாடல் திருட்டு கும்பல் கூட்டம் தமிழ் தேசியம் மலரட்டும் மலரவேண்டும் மலரவைப்போம் நாம் தமிழர்
சொரியனின் பிம்பம் உடைய ஆரம்பித்து விட்டது மிகவும் மகி்ச்சியளிக்கிறது..
தற்போதைய இந்த சர்ச்சைகளை தொடங்கிய சீமான் அவர்களுக்கு நன்றி நான் கடந்த 1970ம் ஆண்டுகளில் ஈவெ. ரா அவர்கள் விடுதலை நாளிதழில் எழுதிய தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என எழுதியயதை படித்துள்ளது நினைவில் உள்ளது.
பெரியார் பற்றிய உண்மைகள் வெளிவர துவங்கிவிட்டன. ஆனால் இதன் நடுவில் யார் அந்த சார் என்பதை மக்கள் மறக்கத்துவங்குவது வேதனை.மடைமாற்றம் அழகாக செய்யப்பட்டுவிட்டது.
ஆக இது ஒரு. ஆதாரம்
சீமானிடம் பெரியார் பற்றி கேள்வி கேட்ட அந்த நெறியாளர் பேட்டி எடுத்த அந்த நபரை நான் மிகவும் பாராட்டுகிறேன் அவருக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன்
S 🎉
திரு பாண்டே அவர்களின் கேள்விக்கு கண்ணன் அவர்களின் பதில் தடுமாற்றமே பெரியார் பிம்பம் உடைந்து கொண்டிருப்பதற்கு சரியான ஆதாரம்
பெரியார் அவர்கள் தோற்றுப் போய் விட்டாரோ கண்ணனின் ஒப்புதல் வாக்குமூலம் நன்றி பாண்டே சார்
பெரியாரின் பிம்பம் தமிழரின் மத்தியில் உடையும் காலம் தொடங்கிவிட்டது. இனி தேசிய தமிழ் சிந்தனை மேலோங்க வேண்டும். தமிழர் முன்னேற வேண்டும் .
ஏற்கனவே உடைந்துவிட்டது
பெரிய அறிவாளி. தேசிய தமிழ் என்று கருத்திட்டாராம்.
இன்னும் உடைத்து கொண்டிருக்கிறார்கள் பெரியார் என்ற மாபெரும் மலையை பாத்து தோழர் கை காலில் அடிப்பட பொது 😅
@RAAVANANKRISH பெரியாரா? மலையா? சிறந்த நகைச்சுவை. 🤣🤣🤣🤣🤣🤣🤣
தமிழ் தேசிய சிந்தனை நிலைபெற்று பெறுக வேண்டும் என்று சொல்லுங்கள்...
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
நாளைக்கு சைமன் பெரியார் என் தாத்தா என்று சொல்லுவான் 😅😅😅😂😂😂😂
பெரியார் என்ற வெங்காயம் முற்றிலும் உரிக்க பட்டு விட்டது கடைசியாக ஒன்றுமே இல்லை
தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கப் போகிறது .
பெரியார் கொள்கைகளை எதிர்க்க ஆரம்பத்துள்ளது இதை உறுதி செய்கிறது .
அதே போல இந்தியாவுக்கு நல்லகாலம் பிறப்பது எப்போது ?
இந்தியாவின் பூர்வ குடி மக்கள் ஆட்சி செய்தால் அது சாத்தியம்..✨
பெரியார் கொள்கை 60 ஆண்டு காலம் கொள்ளையடிக்க பயன்பட்டது என்பதே உண்மை, இன்றைக்கும் ஜாதி சான்று பெற்று படிக்கமுடியாத சமூகம் உள்ளது
இறுதி வரை அவர்..எதையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்... 🙂↕️
ஜால்ரா
ஒரு திராவிடர் கழகக்காரர் இந்தளவு பெரியார் பற்றி பேசுவதே வியப்பு. ஆகையால்....
அதுதான் ஈவேரா வழித்தோன்றல்களின் கொள்கை
பாண்டி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தவறான நபரை தேர்ந்தெடுத்து பேட்டி எடுத்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இவர் முட்டுக் கொடுக்கிறார் என்பது முற்றிலுமாக தெரிகிறது
அண்ணன் சீமான் வழியில் என்றும் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
நன்றி பாண்டே அண்ணா.. இது சரியான நேரம் தான் இந்த வீடியோ போட்ட நேரம் நன்றி அண்ணா 👍
நான் தமிழச்சி என் அடையாளம் தமிழ் என் இலக்கியங்களை தவறாக பேசுவார் இலக்கியம் எழுதின உங்களையும் தவறா பேசுவாரு என்னுடைய மொழியையும் காட்டுமிராண்டி மொழின்னு சொல்லுவாரு ஆனா அவர் வந்து தமிழர்களுக்காக உழைத்தார் என்னங்க இது இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு இவர் சொல்றது (எழுத்தாளர்).
Well said ❤❤❤
He divided the Tamil community. All those zamindars & Pannaiyars were mosty non Tamil, who discriminated against Dalits. But they put the blame on Tamil Brahmins.
இந்த கருத்து தான் சிறப்பு இந்த எழுத்தாளர் நிறைய சமாளிக்கிறார் அதாவது முட்டு குடுக்கிறார்
தமிழின ஒருங்கிணைப்பார் செந்தமிழன் சீமானுக்கு நன்றி
சரியான நேரத்தில் தெரிவித்ததற்கு இருவருக்கும் நன்றி
என்று திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் அமையப்பெற்ற பின் தான் பிள்ளை களுக்கு தமிழ் கஷ்ட்டமான விஷயம் ஆகிவிட்டது.😢
பாண்டே சார் சூப்பர்
இவ்வளவு மாற்று கருத்துக்கள் ஈவேரா குறித்து வெளியே வர காரணமான சீமான் வாழ்க
செரியான் லேயர் ஒவ்வொன்றாக உரிக்கப்பட்டு ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறது.
என வயது 88 என்னை சுற்றி திக திமுகா சிறுவர்கள் இருந்தார்கள் இன்றும் சிறுவர்கள் ஆகவே இருக்கிறார்கள்
திரு பாண்டே
அய்யா அவர்கள்
தமிழ்நாட்டுக்கு கிடைச்ச பொக்கிஷம்💪💪💪
அம்மணமாக இருந்த வெள்ளைக்காரிங்களைப் பார்க்க அம்மணமாக ஓடியதை என்னவோ பெரிய சாதனைபோல பேசுறாரு!!!!!
தோழரே விளக்கவும்
திரு பாண்டே அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல திணருகிறார் பெரியவர்😮
யார் சார் ஐயா இவர்😂😂😂 உங்க நேரத்தையும்எங்கள் நேரத்தையும் வீண்டித்து விட்டீர்கள்😂😂🇮🇳🇮🇳Jai Hind🇮🇳🇮🇳
ஜெர்மனி சென்ற ராமாசாமி அங்கு நிரவாண சங்கம் சென்று தானும் அவர்களுடன் நிர்வாணமாக இருந்து அனுபவம் பெற்றார். ரஷ்யா சென்று இன்ப விளையாட்டுகளில் ஈடுபட்டு தமிழகமும் அதுபோல ஆகவேண்டும் எனப்பாடுபட்டார்.
தங்களுடைய கேள்வி ஒவ்வொன்றும் சிறப்பு. அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுவது அவருடைய (பெரியாரை) உண்மை தன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு சரியான தருணம் இது
who are here after watching anna pandey IBC interview
Me
அருமையன முட்டு கண்ணன் சார். அண்ணன் பாண்டே க்கு மிக்க நன்றி.
ஐயா நீங்கள் இதுவரைக்கும் சரியான விளக்கம் சொன்னீர்கள் இப்போது சற்று தடுமாற்றம் தெரிகிறது
அரசியலில் ஒரு நல்ல ஆசானும் சூப்பர் ஸ்டாரும் சுப்ரீம் ஸ்டாரும் அண்ணன் சீமான் மட்டும் தான் என எல்லா ஊடகங்களும் நிரூபித்து வருகின்றது ❤❤❤
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤🙏🙏🙏
ஆஹா! அவர் எத்தகைய சமூக போராளி, எத்தகைய ஒழுக்கம் உடையவர் என்பதை காவேரி ஆற்று மணல் ஈவேரா பற்றிப் பேசுவது போல அருமையாக விளக்கியதற்கு பாராட்டுக்கள்!
பாண்டி அண்ணனுக்கு தாழ்மையான ஒரு கருத்து இது போன்ற சுயநலவாதிகள் இடம் பேட்டி என்ற பெயரில் நேரத்தை வீண் செய்யாதீர்கள் அண்ணனுக்கு தாழ்மையான வேண்டுகோள்
எழுத்தாளர் கண்ணன் அவர்கள் பாண்டேவின் பல கேள்விகளுக்கும் ; பதில் சொல்ல முடியாமல் வழுதி போகிறார்.
தன் வீட்டிலும் கல்லெறியப்படும் . கார் கண்ணாடி உடைபடும் என்று எண்ணியிருக்கலாம்.
செரியன் சேலி முடிஞ்சது நாம் தமிழர் நாம் தமிழர் நாம்❤❤🎉🎉
நாம் தமிழனும் பெரியாரைப் போல மாத்தி மாத்தி தான் பேசறான்.
இந்த எழுத்தாளர் நல்லா முட்டுக் கொடுப்பது வெளிப்படையாக தெரிகிறது. பெரியார் போதித்த பகுத்தறிவு இதுதானா??
எழுத்தாளர் மிகவும் சாமர்த்தியமாக பாம்பையும் அடிக்கனும், கம்பும் உடையக் கூடாது போல பேசுகிறார். பாண்டேகிட்டே உருட்ட முடியாது சாரே. திராவிடம் வீழ்ச்சி தொடங்கி விட்டது
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி பாண்டே சார்
இந்த மனுசன் பேசுறதை பார்த்தா பல விஷயங்களை கேட்டா (சங்கிலியில் கட்டிபோட்டுரந்தாங்களாம், வெளிநாடுகளில் குறிப்பா 13000 பிரதி விற்றதாம், தமிழை சீர்திருத்த பார்த்தானுங்களாம், ) கலகலப்பில் வரும் வசனம் தான் ஞாபகம் வருது "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" இதை கூட சகிச்சிக்கலாம் ஆனா கடைசியில் உருட்டுன பல மொழிகள் அறிந்ந self taught manஆம் etc.. சமஸ்தானமே ஆடிப்போச்சு! ஒன்னும் மட்டும் நல்லா புரியுது, இந்ந மனுசனை செமத்தியா கட்டுகதைகள் உருட்டி பிம்பத்தை அமைச்சிருக்கானுங்க! இதை உடைத்தே ஆகனும் இனியும் உடைக்கிலேனா இல்லேன்னா மேலும் க,வலமான சமூகமே உருவாகும்! உலகத்திலேயே தன் நாடு, மொழி, இலக்கியம், வாழைவியல், வீட்டுப்பெண்களை கேவலமா பேசினமனை தந்தைன்னு கூப்பிடும் கூட்டம்ன்னு நாம ஒரோ கேவலமான சமூகமா தான் அறியப்படுவோம்!
பான்டே அவர்களே ஈழத்தமிழர்களின் சார்பாக உங்களுக்கு நன்றிகள்.
மொத்தத்தில் வெட்கம் மானம் இல்லாமல் வாழ இவர் கற்று கொடுத்தார்😡
பெரியாரின் நோக்கம் சரியே ஆனால்... தமிழை இழிவாக பேசியதும் பெண்களுக்கு உறவு கடந்த சுதந்திரத்தை பேசியதும் ...தவறு ! அதனால் அவரின் கதை இனிமேல் தமிழ் நாட்டில் ஒடாது....அது முடிந்தது!😅 நாம் தமிழர் 💚
சீமானுக்கு தான் தமிழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும்
பேட்டியின் தன்மையே மாறி விட்டது. எதிர்பார்த்தது வேறு, கிடைத்தது வேறு. பிரபாகரை அழைத்திருக்கலாம்.
உண்மை!
அவனுக்கு பாண்டே நிறைய செருப்படி கொடுக்கிறார் ஆனால் திருட்டு படவா பயல் துடைத்துவிட்டுக் கொள்கிறான் 😏
உங்களால் இந்த விடியோவை பார்க்க முடிகிறது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
@@RespectAllBeings6277 தடை செய்கிற அளவுக்கு சாணக்யாவில் எந்த ஒரு காணொளியும் ஒளிப் பரப்பாகாது.
@@RespectAllBeings6277 தடை செய்கிற அளவுக்கு சாணக்யாவில் எந்த காணொளியும் ஒளிப்பரப்பாகாது.
அண்ணாமலை 3 வருடம் சொன்னார் அப்போது எல்லோரும் கோமாவில் இருந்தனர் தமிழ் நாட்டில்.
இப்பொழுது தான் லேசாக விழிப்புணர்வு வருகிறது
Better Late, than Never...!
Thank you very much Mr.Seeman Brother..!! 🎉🎉🎉🎉🎉🎉🎉
தம் இல்லங்களில் தமிழை தவிர வேறு மொழி பேசாத பிராம்மணர் மட்டும் தமிழர் இல்லை ஆனால் இவர் மட்டும் தன்னை தமிழர் என்று சொல்லி மற்றவர் நம்பணும் .நல்ல முட்டு சபாஷ்
ஐயர் மற்றும் அய்யங்கார் மக்களை ஆரியர் என்று தமிழர்கள் பேச வில்லை அவர்கள் தமிழர்கள் இல்லை என்று பேசியவர்கள் தமிழர்அல்லாதவரகள்
இனி ஈராவே வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாரும் மறைக்க முடியாது
Sentamilan annan seeman NTK 🎙️💯 great.i from Malaysia Tamilan
நாம் தமிழர் ❤️❤️🐆🐆💪💪🐅🐅💐💐
கண்ணன் சப்ப கட்டு பெரியார் அறிவு மாதிரியை இயக்கு கின்றது. அரைகுறை மனிதர்கள் தான் பெரியார் மாதிரி என் நாளும் சிந்திக்கவும் பேசவும் செய்வார்கள்.
பெரியாருக்கு நேர்மை இருந்தது உண்மை என்றாலும், அவர் பற்றி பேசும் பெரும்பாலானோர் அப்படி கிடையாது என்று இந்த நேர்காணல் புரிய வைத்துவிட்டது
வெளிநாட்டில் போய் படிக்க தோணித்தா பாருங்க..நிர்வாண கூட்டத்தோடு திரிஞ்சியிருக்கான்..அதையும் முட்டு கொடுத்து அவன் பேசறான்
கழிசடை நாதாரி- இவன் பொண்டாட்டி இவனோடு இருந்திருக்க வாய்ப்பே இல்லை 😂
சீமானின் அரசியல் இன்று உலகம் முழுவதும் உற்று நோக்கினால் தமிழ் ஆக சிறந்த மொழி என்று தெரிகிறது
சீமான் 🐅🐅🐅💐💐
கண்ணன் ஐயா அறிஞர் தான். ஆனால் அவர் ஈவேராவை ஆதரித்து வாதாடுறதுக்கு ஈவேரா ட நல்ல குறிப்புகள் இல்லை. அதான் இந்த தடுமாற்றம்😂
அறிஞன் எல்லாம் இப்படித்தான் கோமணம் கட்டாமல் கூட்டி கொடுப்பவனா இருப்பானுங்களோ? 😂
உண்மையை உளறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஈ வெ ரா திட்டுவதிலும் தமிழர்களை திருத்த தான் திட்டினார் என்று திசை திருப்புகிறார்.
இப்பொழுது தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... அத்துடன் திரு prabhakaran Sir பேட்டியில் வைக்கம் போராட்டம் சமயத்தில் கூட அதிக 10-15 நாட்களுக்கு மேல் சிறையில் இல்லை என்று solli இருக்கிறார்....
தமிழரையும் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழர்கள் வழிபாட்டுத் தலங்களையும் ஒழிப்பதே இ வி ராமசாமியின் குறிக்கோளாக இருந்தது
பெரியார் டவுசர் கிழிஞ்சது நன்றி பாண்டு அண்ணா நாம் தமிழர்
என்னடா பெரிசு பெரியார் இப்படி பண்ணி, பேசி வெச்சு இருக்கே ..
பெரியார்: உடல் இச்சை தான் பா முக்கியம் 😂😂
எழுத்தாளர் கண்ணன் பெரும்பாலும் பெரியாரை ஆதரிக்கிறார். தமிழினத்திற்கெதிரான சூழ்ச்சி அவர் பேச்சில் வெளிப்படுகிறது
Dravidian kathai mudinchu ,nantri 👍👍
Sabesan Canada 🇨🇦
நாம் தமிழர் கண்ணா
இவர் குழந்தைகளுக்கு தமிழ் படிக்க கஷ்ட படுகிறார்கள் எனவே இவர் துதிபாடுகிறார்
பெரியாரின் பேரன் தான் ஜார்ஜ் சோரஸ் ஸோ....
இருவருடைய சிந்தனை ஒற்றுமை.
This gentleman is very much struggling to put EV Ramaswamy in a glowing background. But he has failed miserably.
அண்ணா உங்களுக்கு வேற ஆள் கிடைக்கவில்லையா
சீமான் பெரியாரைப் பற்றி நமது தமிழரிடம் தெளிவாக கூறிவிட்டார் இனி நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்
யார் என்பது ஒரு நல்ல கேள்வி. இப்போ எதிலும் மக்கள் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.
அருமையான பதிவு ரங்கராஜ் அண்ணன்
திரு.கண்ணன் அவர்களின் தரமான முட்டு ! 😂
இது அண்ணன் பாரி சாலன் அவர்களுடைய வெற்றி 🤙
பெண் கல்வி பாரதியார் பாடியுள்ளார்
எப்போது பெண் விடுதலை பெரியார் பேசினார் ?
சிறப்பான நேர் காணல் மிகவும் மகிழ்ச்சி ❤️
Super
பன்னெடுங்காலமாக தமிழ் வாழ்ந்து வருகிறது. இவர் வந்து ஒரு கூந்தலையும் புடுங்கவில்லை.
சீமான் அண்ணனிடம் கேட்கப்படும் கேள்விகள் எல்லாத்துக்குமே பதில் ஐயா பெரியார் சொன்னது தான்
அய்யா சொரியாரை காப்பாற்ற பெரிதும் முயல்கிரார் 😓
இளம் தமிழர் பெரியார் சீமான்
கண்னா நீறும் ஒரு சொரியார்தாசன்
ஐயா கண்ணன் அவர்களின் பதில்கள் பிதற்றலாக இருக்கிறது.
பெரியாரே தெளிவாகச் சொல்கிறார் இதில் என்ன பிரச்சனை இதை மறைக்க முடியாது தேவையில்லை
அண்ணா எதில் இருப்பவர் ஈ வே ராமசாமிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்
ஈ.வெ.ராமசாமி வாழ்க்கையும், அரசியலும், கருத்தியலும் ஒரு சந்தர்ப்பவாத முறையில் பயணித்தது.
எப்போதோ வெளியான நேர்காணலை எந்த வித குறிப்பீடும் இல்லாமல் ஏதோ இப்போது நேர் கண்டது போல வெளியிடுவது கண்டிக்கத்தக்கது
அப்படி என்றால் இந்த கழிசடை தொல்லி போய்ட்டானா? 😂(தொல்லி - சொறியானின் தாய்பாஷை)
கழகம் பிறந்தாள்தான் நியாயம் பிறக்கும்... சொன்னது இப்போது ஆரம்பித்து விட்டது பெரியார் வண்ட வாலங்கள்.
கேட்ட கேள்விக்கு நேரடி பதில் சொல்லாமல்.... சப்பைகட்டுவதில் எழுத்தாளர் கில்லாடி......
இவருக்கு ஏதாவது கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால்..... போகட்டும் அது தனி டாப்பிக் என்கிறார்
Ntk🔥🔥🔥
He is talking factuals as it is which is very nice
ஆரிய கதை
பெரியார் விம்பம்
இவைகள் உடைக்கபட்டால் தமிழ் நாடு விடிவு பிறக்கும் ❤❤❤❤
ஆதாரம் வேண்டும் என்று கங்கனம் கட்டிக்ககொன்டு சுத்துபவர்கள் இந்்அத கானொலிகளை கவனமாக கேட்க்கவும்
பான்டே நீங்கள் ஒரு அறிவு பொக்கிஷம். யாழ்தமிழன்
உண்மையில் ஆண்மகன் சீமானை பாராட்டியே ஆகனும் 😊❤❤ பிம்பத்தை உடைத்த நவீன கம்பன் 🙏
நன்றி பாண்டே அவர்களே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏இதற்கு எல்லாம் ஒரே வழிநாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும்அதற்காக பாடுபடுவோம்நாம் மொழி காப்போம் நாம் இணங்கா காப்போம்தமிழ் இனமே தமிழினமேஅனைவரும் ஒன்று கூடுங்கள்இணைந்து செயல்படுவோம் அனைவரும் ஒற்றுமையுடன் வாருங்கள்இதற்கு ஒரே வழி2026 இல் வெற்றி பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி
நல்லா சொறியனுக்கு ஜிங்குஜாங் போடறான் . படிக்காத தற்குறி சொன்னதற்கெல்லாம் முட்டு கொடுக்கிறான் இந்த ஆள்😡😡😡
யாரோ ஒரு எழுத்தாளர் இவரை தமிழர் தலைவர் என்று சொன்னால் மெஜாரிட்டியான தமிழர்கள் ஏற்று கொள்ளவேண்டுமே தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகளை எப்படி தமிழர் தலைவர் என்று ஏற்று கொள்வது
எழுத்தாளர் திரு கண்ணன் அவர்களின் பெரியாரின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது போல் தெரிகிறது...
திரு பாண்டே அவர்களின் நேரடியான கேள்விகளுக்கு இவர் விளக்கங்கள் கொடுக்க சிரமப்பட்ட தருணங்கள், பெரியாரை ஏன் எடுத்து பிடிக்கிறார் என்று தெரியவில்லை....
டிவிடி பயலா இருப்பானோ
🤣
Super sir 🎉🎉🎉🎉🎉🎉
❤ super