வணக்கம் திரு சேகர் சார். திரு அண்ணாமலை அவர்களுக்கு தகுதி திறமை அரசியல் அறிவு கல்வி அறிவு கடின உழைப்பு நாட்டு நலன் குறித்து தீர்க்க தரிசனம் மக்கள் செல்வாக்கு நல்ல எண்ணம் ஆகிய அனைத்து சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதர் இத்தகைய சிறப்புகள் ஒரு தலைவனுக்கு இறைவன் அருளால் மட்டுமே வாய்க்க பெறும். இதை நழுவ விடுவது கட்சிக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல... 🎉🎉🎉 நன்றி ஜெய்ஹிந்த்...
திரு அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக இல்லை திரு மோடி ஜி மீது மரியாதை வைத்துள்ளவர்கள் கூட அண்ணாமலையை மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கும் தொண்டர்கள் முதல் கட்சியை சாராத பொதுமக்கள் வரை
😂😂😂 ஏண்டா தேசிய கட்சியில் தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தால் ஒரு சிலருக்கு இரண்டாவது முறை ஒரு மூன்று ஆண்டுகள் கிடைக்கும் பிறகு வேறு தலைவர் வருவார் என்னமோ அவன்தான் BJP கட்சியை ஆரம்பித்து கட்சியை வளர்த்ததுபோல் பில்டப் கொடுக்கிரிங்க 😂😂
Very well spoken by Shekharji of BJP. He spoke so well without bumbling.This is very common among BJP leaders.Very good in conveying matters crystal clear.❤🎉
You are absolutely right Sekar sir. Excellent and Matured reply. Annamalai sir will come back with 2nd term as Manila. Talaivar. God is with Annamalai sir.. Jaihind.
😂😂😂😂 என்னது வெகுசன தலைவரா சில சங்கிகளுக்கு வேண்டுமென்றால் அவன் தலைவனாக இருக்கலாம் மற்றபடி தமிழ்நாட்டில் 95 சதவீதம் மக்களுக்கு அவனை யார் என்று தெரியாது கிராமத்தில் போய் கேட்டுபார் அண்ணாமலை யார் என்று தெரியாது 😂😂😂
@@devarajgounder5184 😂😂😂😂... சங்கிகளுக்கு அண்ணாமலை யார் என்று தெரியவில்லை என்றாலும் 200 ரூபாய் உபி கொத்தடிமைகளுக்கு நன்றாகவே தெரியும். ஏன் என்றால் அண்ணாமலை கொத்தடிமை கும்பலை கதிகலங்க வைத்தவர்😂😂😂😂😂😂😂😂😂
ஒரு காலத்தில் ஒன்றிய மாவட்ட மாநில தலைவர்களை தேடி அலைந்த காலம் மாறி..... இப்பொழுது போட்டி நிகழ்கிறது என்றால் தமிழக பிஜேபி வளர்ச்சி தெரியும்...... என் அண்ணா அண்ணாமலை
திரு அண்ணாமலை தான் தமிழக BJP தலைவராக தொடரவேண்டும். திரு நாயனாரையோ திருமதி வானதியையோ ஒன்றுக்கும் உதவாத திருமதி தமிழ் இசையையோ தயவு செய்து நியமிக்கவெண்டாம். திரு ஹ.ராஜா அருமையான தகுதியான தலைவர். ஆனால் அவருக்கு அதிருஷ்டம் இல்லை.
Yes H. Raja , S.R.Sekar are all very good leaders, but the present day party high command won't go with them.. bajpa is known to TN coz of Jana krishna moorthi, L Ganesan, H Raja, S R Sekar like the stalwarts.. but few people are over hyping Mr. K. Annamalai, which is not good for K A.
@srini all the old leaders r good but what they have done jana krish l ganesan tamilisai now only all the tn people knew abt the party annamalai is not there bjp is going to wiped out in tamilnadu
தமிழிசை பொன்னார் வானதி நைனார் அனைவரும் அதிமுக கூட்டணியை விரும்புகின்றனர் ஒன்று அண்ணாமலையை மாற்ற வேண்டும் அல்லது எடப்பாடியை மாற்ற வேண்டும் இரண்டில் எது சாத்தியம்
எங்களுடைய அருமை சகோதரர் கட்சியினுடைய மாநில பொருளாளர் தலைமைப் பதவிக்கு அண்ணாமலை மீண்டும் அமர்த்தப்படுவர் என்ற தோரணையில் பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அவர் மாநில தலைமைக்கு நீடித்தால் தான் தமிழகம் தலைநிமிரும் என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்
அண்ணாமலை மாநிலத் தலைவராக வருவார் மீண்டும் என்பதில் எந்த எந்த வேறுபாடும் இல்லை என்பது என்னுடன் நோக்கம் மீண்டும் அண்ணாமலை வெல்லட்டும் பாஜக தமிழ்நாட்டில் வெற்றியை முத்திரை பதித்த எங்கள் வருங்கால முதல்வரே
அண்ணா மலை அவர்கள் மாற்றம் என்பது தி.மு.க அ.தி.மு.க விற்கு சாதகம்.பா.ஜ.க விற்கு பாதகமான சூழல் ஏற்படலாம். படித்தவர் முதல் பாமரர் வரை அண்ணா மலை அவர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்.எடப்பாடி அவர்கள் கூட அண்ணா மலை அவர்கள் தான் விரும்புவார் என்று எதிர் பார்க்கலாம்.அண்ணாமலை முறையான அணுகுமுறையும் விவேகமான வேகமும் வேறு எந்த அரசியல் வாதியும் தமிழகத்தில் இல்லை.அடுத்த படியாக சீமான் மற்ற தலைமை இல்லை.தன்னை மட்டுமே முன்னிறுத்தி துணிவுடன் களம் காணுகிறார்.அதற்காக பா.ஜ.க வில் மற்ற தலைவர்கள் குறை சொல்லவில்லை.வேகம் சரியான முறையில் செயல்படும் துணிவு இவைதான் அண்ணா மலை அவர்களை எல்லோரும் விரும்பக் காரணம்.
Mr. S R Sekar's interview is awesome.. bajpa TN unit should use the skills of S R Sekar and H Raja in national level as official spokespersons of Bajpa to a maximum extent.. particularly to counter the false narratives created by media and opposition..
அதிக நேர்மை எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் தேசம் ஒன்றே தேசம்தான் முதல் என்ற கொள்கையை ஸ்திரமாக பிடித்துக்கொண்டு தன் பாதையில் பயணிக்கும் தலைவர் நிர்வாகி திரு எஸ் ஆர் சேகர் ஜி அவர்கள் 🎉🎉🎉
துரோக பாடிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டால் அது மூன்றாவது முறையாக மோடி ழுதுகில் குத்து வாங்குவார். என் என்றார் துரோக டாடி | ஒரு துரோக செய்தனர் கிடையாது, துரோகம் மட்டுமே செய்து தலைவர் ஆனவர்.
வணக்கம் திரு சேகர் சார்.
திரு அண்ணாமலை அவர்களுக்கு தகுதி திறமை அரசியல் அறிவு கல்வி அறிவு கடின உழைப்பு நாட்டு நலன் குறித்து தீர்க்க தரிசனம் மக்கள் செல்வாக்கு
நல்ல எண்ணம் ஆகிய அனைத்து சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதர் இத்தகைய சிறப்புகள் ஒரு தலைவனுக்கு இறைவன் அருளால் மட்டுமே வாய்க்க பெறும்.
இதை நழுவ விடுவது கட்சிக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல...
🎉🎉🎉
நன்றி ஜெய்ஹிந்த்...
🎉🎉🎉🎉
பிஜேபி தமிழ்நாட்டில் நான் பெரிதும் மதிக்கத் தக்க தலைவர்களில் ஒருவர் திரு எஸ் ஆர் சேகர் அவர்கள் 🙏
வணக்கம் 🙏
வாழ்த்துக்கள் 🌹
Anna malai ponal bjp govinthaa 😮😢
நிரந்தர தலைவா.... என் அண்ணா.... அண்ணாமலை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மீண்டும் தமிழ் நாட்டின் எதிர் காலம் நலம் பெற அண்ணாமலை EX IPS அவர்கள் தான் வரவேண்டும்
ஒரே தீர்வு திரு அண்ணாமலை மட்டுமே.
தலைவர் அண்ணாமலை
மிகுந்த பக்குவமான அரசியல் தலைவர் திரு.சேகர் அவர்கள்
விரைவில் தமிழக தலையெழுத்து மாறும்
அண்ணாலை.மாற்றிளால்பி.ஜெ..பி.கயா..நோட்டாவை.பின்நோக்கிசொன்றும்.சக்ராதை..எச்சறிக்கிரோன்..எல்லா.கச்சி..நாய்கல்..எருச்சள்.அகுரான்.இதை..முறியடிக்கவேண்டும்..உண்மை.தொண்ணடன்
ADMK kuttani enrol 50 percent seats veandum for NDA kuttanni
அண்ணாமலை வேண்டும் மீண்டும்
சேகர் sir செல்லுவது உண்மையான சொல் அண்னமாலை இல்லை எண்றல் ஒட்டு வாங்க முடியாத
மீண்டும் அண்ணாமலை❤
வேண்டும் அண்ணாமலை❤🕉🇮🇳🚩👍🙏🙏🙏
மூத்த தலைவர்கள் இவர் போன்று தலைவர் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் 🙏
என்னை கேட்டால் தமிழகத்திற்கு அண்ணாமலையை நிரந்தர தலைவராக நியமித்து விடலாம் அப்பதான் கட்சி வளரும் வளரும்
உண்மையான
உண்மை
அண்ணாமலை தான் தலைவர்❤. அவர் இல்லை என்றால் பாஜக இல்லை. இது உறுதி. ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
நிரந்தரம் எண்பது பாஜக வில் இல்லை தகுதிதான் நிர்ணிக்கும்
எங்கள் தலைவர் அண்ணாமலை தான்
திரு அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக இல்லை
திரு மோடி ஜி மீது மரியாதை வைத்துள்ளவர்கள் கூட
அண்ணாமலையை மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கும் தொண்டர்கள் முதல்
கட்சியை சாராத பொதுமக்கள் வரை
😂😂😂
ஏண்டா தேசிய கட்சியில் தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தால் ஒரு சிலருக்கு இரண்டாவது முறை ஒரு மூன்று ஆண்டுகள் கிடைக்கும் பிறகு வேறு தலைவர் வருவார் என்னமோ அவன்தான் BJP கட்சியை ஆரம்பித்து கட்சியை வளர்த்ததுபோல் பில்டப் கொடுக்கிரிங்க 😂😂
Ss
Good❤❤❤
Annamalai is Best
அண்ணாமலை பஜாகவிற்க்கு மட்டும் அல்ல தமிழகத்திற்க்கான பொக்கிஷம்.
Annamalai Than continu Thalaivar
Annamalai EX IPS Avarkal valka continu vaka Thalaivar aka Irukavendum
சூப்பர் சேகர் சார் ❤️🔥
SR Shekar Iyya, the real patriotic with great heart. Stay blessed Iyya. 🎉🎉🎉🎉🎉
Very well spoken by Shekharji of BJP. He spoke so well without bumbling.This is very common among BJP leaders.Very good in conveying matters crystal clear.❤🎉
Very good Sekhar Sir.
You are absolutely right Sekar sir. Excellent and Matured reply.
Annamalai sir will come back with 2nd term as Manila. Talaivar. God is with Annamalai sir.. Jaihind.
ஐயப்பாட்டிற்கு தெளிவு கிடைக்கப் பெற்றோம் நன்றி ஐயா 👏
அண்ணா என்றால்.... அண்ணாமலை மட்டுமே
If Annamalai is not BJP leader, no one is interested to vote for BJP. Annamalai is the mass leader.
அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாவிட்டால், யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க ஆர்வமாக இருக்க மாட்டார்கள். அண்ணாமலை வெகுஜனத் தலைவர்.
😂😂😂😂
என்னது வெகுசன தலைவரா சில சங்கிகளுக்கு வேண்டுமென்றால் அவன் தலைவனாக இருக்கலாம் மற்றபடி தமிழ்நாட்டில் 95 சதவீதம் மக்களுக்கு அவனை யார் என்று தெரியாது கிராமத்தில் போய் கேட்டுபார் அண்ணாமலை யார் என்று தெரியாது 😂😂😂
@@devarajgounder5184 😂😂😂😂... சங்கிகளுக்கு அண்ணாமலை யார் என்று தெரியவில்லை என்றாலும் 200 ரூபாய் உபி கொத்தடிமைகளுக்கு நன்றாகவே தெரியும். ஏன் என்றால் அண்ணாமலை கொத்தடிமை கும்பலை கதிகலங்க வைத்தவர்😂😂😂😂😂😂😂😂😂
@@devarajgounder5184 உன் பதிவு சொல்கிறது நீ கோபாலபுரத்தில் உன் குடும்பத்தை வைத்து விபச்சாரம் செய்பவன் என்று
@@devarajgounder5184ok ok. Keep dreaming. Don't wake up. 😂😂
இன்று அண்ணாமைக்காக ஒன்றரை கோடி வாக்குகள் உள்ளன.
Correct Sir
Super Answer
Well said Sekar ji that is the training of RSS
Bharat Mata ki Jai
Jai Hind 🙏
Annamalai 🔥 🔥
ஒரு காலத்தில் ஒன்றிய மாவட்ட மாநில தலைவர்களை தேடி அலைந்த காலம் மாறி..... இப்பொழுது போட்டி நிகழ்கிறது என்றால் தமிழக பிஜேபி வளர்ச்சி தெரியும்...... என் அண்ணா அண்ணாமலை
Sri S R Sekar is a perfect gentleman
Good
Annamalai is the only leader we want
மீண்டும் அண்ணாமலை வேண்டும் வாழ்க அண்ணாமலை❤
Wow.... Super sir thank you
தலைவர் நிரந்திரம்.... தமிழகத்தின் உயிர் மூச்சு... ❤
அண்ணாமலை தான் இன்றைய போட்டியில் முன்னணி தலைவர்
பாஜக என்ற கட்சியாக இன்றைய தமிழகத்துல பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரே தலைவராக திரு அண்ணாமலை ❤
Well said Mr SR Shekar sir, Annamalai is ultimate leader for TN BJP or else party will be wind up.
அண்ணாமலை anna knowledge anga yarukum illa.. அண்ணாமலை அண்ணா than வேணும்.. Jai hind
Annamalai மீண்டும் தலைவராக தொடர்ந்து இருப்பார்
Super sir sekar you are brilliant
Super sir
We. Want. Annamalai.
Super meendum,vendum annamalai-g🪷👍🏻🙏🏻
We want Annamalai!
மலடா அண்ணாமல
நன்றி எஸ் ஆர் சேகர் அண்ணா அவர்களே
அண்ணாமலை யில்லை யென்றால் bjp இல்லை Tamil நாட்டில்
B
திரு அண்ணாமலை தான் தமிழக BJP தலைவராக தொடரவேண்டும். திரு நாயனாரையோ திருமதி வானதியையோ ஒன்றுக்கும் உதவாத திருமதி தமிழ் இசையையோ தயவு செய்து நியமிக்கவெண்டாம். திரு ஹ.ராஜா அருமையான தகுதியான தலைவர். ஆனால் அவருக்கு அதிருஷ்டம் இல்லை.
Yes H. Raja , S.R.Sekar are all very good leaders, but the present day party high command won't go with them.. bajpa is known to TN coz of Jana krishna moorthi, L Ganesan, H Raja, S R Sekar like the stalwarts.. but few people are over hyping Mr. K. Annamalai, which is not good for K A.
@srini all the old leaders r good but what they have done jana krish l ganesan tamilisai now only all the tn people knew abt the party annamalai is not there bjp is going to wiped out in tamilnadu
50 lakhs votes are only for Annamalai IPS not for TN BJP
தமிழிசை பொன்னார் வானதி நைனார் அனைவரும் அதிமுக கூட்டணியை விரும்புகின்றனர் ஒன்று அண்ணாமலையை மாற்ற வேண்டும் அல்லது எடப்பாடியை மாற்ற வேண்டும் இரண்டில் எது சாத்தியம்
எஸ் ஆர் சேகர் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் என்ன லாபம்..
எடப்பாடியை முதலமைச்சராக்க அண்ணாமலக்கு என்ன அவசியம்
The Real Great Iconic Leader is Annamalai Sir.
எங்களுடைய அருமை சகோதரர் கட்சியினுடைய மாநில பொருளாளர் தலைமைப் பதவிக்கு அண்ணாமலை மீண்டும் அமர்த்தப்படுவர் என்ற தோரணையில் பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அவர் மாநில தலைமைக்கு நீடித்தால் தான் தமிழகம் தலைநிமிரும் என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்
என் அண்ணா.... தமிழ் பிஜேபி
உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் S.R சேகர் வாழ்க
அண்ணாமலை மட்டுமே தலைவர்
அண்ணாமலை இல்லை என்றால் எங்கள் ஓட்டு இல்லை
அன்புடன் அண்ணா.... எங்கள் அண்ணாமலை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உண்மை உண்மை வேண்டும் வேண்டும் அன்னாமலை அவர்கள்
I support Annamalai
If No Annamalai
NO BJP in Tamil nadu
Annamalai path is dharma ..a powerful leader
அண்ணாமலை மாற்றினால் தமிழ்நாட்டில் பிஜேபி இரூக்காது
தமிழக தலைவர் அண்ணாமலை...... தேசிய தலைவர் சிவ்ராவ்சிங் சௌகான் மட்டும்தான்.....
Thalaivan Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu to save Tamilnadu. Sekar bro Thanks a lot congrats...
I always love Annamalai
மக்கள் தலைவர் அண்ணா மலை
தமிழக மக்களின் விருப்பம் அண்ணா மலைஜி அவர்கள் மட்டுமே
அண்ணா மலைஜி அவர்கள் இல்லா பாஜக தமிழகத்தில்
தேய்ந்து போய் விடும்
Malai annamalai sir 💕
Only Annamlai ji is king. All others are zero. Very much thanks to your valuable speech ji.
Annamalai sir cm
Thanks 🙏 sir 🙏 best leader tamil nadu BJP Annamalai sir 🙏
❤
அஇஅதிமுக கூட்டணி அமப்பதற்கு அன்னாரை அவர்களை மாற்றினால் அதைவிட வெட்ககேடு எதுவும் இல்லை
அண்ணாமலை பிஜேபி
இருந்ததை விட இன்னும் பிரபல்யப் படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறார் திரு.அண்ணாமலை
எதிரிகளின் பயத்தால்...
அண்ணாமலை மாநிலத் தலைவராக வருவார் மீண்டும் என்பதில் எந்த எந்த வேறுபாடும் இல்லை என்பது என்னுடன் நோக்கம் மீண்டும் அண்ணாமலை வெல்லட்டும் பாஜக தமிழ்நாட்டில் வெற்றியை முத்திரை பதித்த எங்கள் வருங்கால முதல்வரே
அண்ணா மலை அவர்கள் மாற்றம் என்பது தி.மு.க
அ.தி.மு.க விற்கு சாதகம்.பா.ஜ.க விற்கு பாதகமான சூழல் ஏற்படலாம். படித்தவர் முதல் பாமரர் வரை அண்ணா மலை அவர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்.எடப்பாடி அவர்கள் கூட அண்ணா மலை அவர்கள் தான் விரும்புவார் என்று எதிர் பார்க்கலாம்.அண்ணாமலை முறையான அணுகுமுறையும் விவேகமான வேகமும் வேறு எந்த அரசியல் வாதியும் தமிழகத்தில் இல்லை.அடுத்த படியாக சீமான் மற்ற தலைமை இல்லை.தன்னை மட்டுமே முன்னிறுத்தி துணிவுடன் களம் காணுகிறார்.அதற்காக பா.ஜ.க வில் மற்ற தலைவர்கள் குறை சொல்லவில்லை.வேகம் சரியான முறையில் செயல்படும் துணிவு இவைதான் அண்ணா மலை அவர்களை எல்லோரும் விரும்பக் காரணம்.
Tamil Nadu Next 2026CM Annamalai...
Yes Annamalai
நன்றி ஐயா
எஸ். ஆர். சேகர் ஜி சொல்வது சரிதான்
Mr. S R Sekar's interview is awesome.. bajpa TN unit should use the skills of S R Sekar and H Raja in national level as official spokespersons of Bajpa to a maximum extent.. particularly to counter the false narratives created by media and opposition..
அதிக நேர்மை எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் தேசம் ஒன்றே தேசம்தான் முதல் என்ற கொள்கையை ஸ்திரமாக பிடித்துக்கொண்டு தன் பாதையில் பயணிக்கும் தலைவர் நிர்வாகி திரு எஸ் ஆர் சேகர் ஜி அவர்கள் 🎉🎉🎉
All three are very good persons Mr Annamalai is the need of the Hour
Like Shri SR Sekar, other 2nd line leaders in TN-BJP need to unanimously declare: they don't want to change Annamalai NOW
சந்தேகமில்லை திமுகவை பயமுடுத்தவே அவர் இருக்க வேண்டும் இருப்பார்.அல்ப சந்தோஷம் பட்டுக்கொள்கிறார்கள் திமுக .இப்படி பேசவைத்து. திமுக பயமே பயமே பயமே
More important is to "REMOVE SENIOR LEADERS WHO ARE DOING DIRTY POLITICS AGAINST ANNAMALAI"
சென்னை மாற்றம் மதுரை மாற்றம் திருச்சி மாற்றம் தமிழ் நாடு எப்ப மாறும்.
MalaiDA,ANNAMALAI,IPS,NEXT,CM
படிக்காத மேதை காமராஜர் ஆட்சி போல் படித்த மேதை அண்ணா அண்ணாமலை நல்ல தலைவன்.
Tamilnadu BJP= Annamalai No other choice
தமிழகத்தில் அண்ணாமலை இல்லை எனில் பாஜக இல்லை.
Annamalai is very efficient leader even to have ADMK as their partner and that will definely work for best if Tamil Nadu
துரோக பாடிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டால் அது மூன்றாவது முறையாக மோடி ழுதுகில் குத்து வாங்குவார். என் என்றார் துரோக டாடி | ஒரு துரோக செய்தனர் கிடையாது, துரோகம் மட்டுமே செய்து தலைவர் ஆனவர்.
அண்ணாமலை இல்லை என்றால் பிஜேபி இல்லை