ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள்
நன்றி...
எனது சர்வே எண்ணிற்கு ஆன்லைன் வில்லங்கம் எடுத்ததில் 2008 க்கு முன்னர் எந்த பதிவும் இல்லை.PR எண்ணும் இல்லை.மேனுவல் ஈசி அப்ளை செய்தால் கிடைக்குமா??முந்தைய பதிவுகள்
Vao அவர்களிடம் விபரங்களை கேட்டால் நல்லது நண்பரே...
P R no....& சார்பதிவாளர் அவர்கள் மூலமாகவும் தீர்வு காணலாம்
@@iswaryampromoters343 மிக்க நன்றி சார்
லெவன் பட்டாவின் சர்வேநம்பர் வைத்து slr copy கிடைக்குமா? சார்..
தற்சமயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...கேட்டுப்பாருங்கள்...
மேல்வாரம் என்றால் என்ன ஐயா
நத்தம் நிலத்திற்கும், வீட்டு மனைக்கும் sle copy கிடைக்குமா? சார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
சர்வே நம்பர் இல்லாத பழைய பதிவு பத்திரம் உள்ளது சார். இடத்தைக் கண்டுபிடிபிடிப்பது.
கடினம்...
அடங்கல் நம்பர் தான் சர்வே நம்பர்
பைமாஸ் நா என்ன நா அத பத்தி சொல்லுங்க
Slrஎஸ். எல். ஆர் காபி என்றால் என்ன??? அதுக்கு விளகாகம் சொல்லுங்க ஐயா
Settlement regard ...
Settlement Land Record
பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள்
நன்றி...
எனது சர்வே எண்ணிற்கு ஆன்லைன் வில்லங்கம் எடுத்ததில் 2008 க்கு முன்னர் எந்த பதிவும் இல்லை.PR எண்ணும் இல்லை.
மேனுவல் ஈசி அப்ளை செய்தால் கிடைக்குமா??முந்தைய பதிவுகள்
Vao அவர்களிடம் விபரங்களை கேட்டால் நல்லது நண்பரே...
P R no....
& சார்பதிவாளர் அவர்கள் மூலமாகவும் தீர்வு காணலாம்
@@iswaryampromoters343 மிக்க நன்றி சார்
லெவன் பட்டாவின் சர்வேநம்பர் வைத்து slr copy கிடைக்குமா? சார்..
தற்சமயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...
கேட்டுப்பாருங்கள்...
மேல்வாரம் என்றால் என்ன ஐயா
நத்தம் நிலத்திற்கும், வீட்டு மனைக்கும் sle copy கிடைக்குமா? சார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
சர்வே நம்பர் இல்லாத பழைய பதிவு பத்திரம் உள்ளது சார்.
இடத்தைக் கண்டுபிடிபிடிப்பது.
கடினம்...
அடங்கல் நம்பர் தான் சர்வே நம்பர்
பைமாஸ் நா என்ன நா அத பத்தி சொல்லுங்க
Slrஎஸ். எல். ஆர் காபி என்றால் என்ன??? அதுக்கு விளகாகம் சொல்லுங்க ஐயா
Settlement regard ...
Settlement Land Record