அன்பான நண்பருக்கு , நான் பழைய ஆவணங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடி கொண்டு இருந்தபோது, தங்களின் வீடியோ பார்க்க நேர்ந்தது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்குமாறு ❤️கேட்டு கொள்கிறேன் 🙏💕 நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் கிழ்முகம் கிராமத்திய பழைய ஆவணங்கள் 1st UDR க்கு முந்தைய ஆவணங்கள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும் நன்றி
Vanakam sir kovil ku sonthamana agriculture land ah lease ku edu pathu pathi oru video podunga boz kovil la approach pana sariya answer varala with government order ethavathu iruntha sollunga sir
எங்க ஊரில் உள்ள ஆவணங்கள், எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, அதனால்தான் pdf பைல் கேட்டேன் ஐயா இந்த youtube இல் தாங்கள் தாங்கள் அளித்தது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த pdf வைத்து நான் ஹாரிடையில் கேட்டுக்கொள்கிறேன்...
ஐயா வணக்கம் thirunelve i மாவட்டம் thirunelveli வட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமம் உரிய udr க்கு முந்திய slr avanam உடனே தேவைப்படுவதால் தங்களை நேரில் சந்திக்கவேண்டும் விரைவில் பதில் தேவை
இந்த காணொளியில் திரையில் காட்டப்படும் - எந்தெந்த சட்டங்களின் கீழ் எத்தனை கிராமங்கள் எடுக்கப்பட்டன எத்தனை லட்சம் விவசாயிகள் பயனடைந்தார்கள் ஆகியவை அடங்கிய அறிக்கையினை pdf-ல் வழங்கவும், அல்லது இணைக்கவும், அல்லது அது தொடர்பான லிங்க் அனுப்பவும்....
Mine is ryotwari,tslr patta,ancestral property.bought in 1934.But noe they say its all.under hr &ce.They are not isduing name transfer nir can we sell.iam in tiruppur south.and psying my taxes .what to do?how to verify it.can u help us.is ryitwsri land under hr and ce?

மிக அவசியமான தகவல், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இப்படி ஒரு ஆவணத்தை வெளியிட்ட அந்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி
இந்த பதிவு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் அருமையான பதிவு அண்ணா.
ரொம்ப நன்றி பிரதேர், 1 வருசமா OSR , SLR, RSLR , தேடி கொண்டு இருதென் இப்பதா எனக்கு தெரியுது எங்க ஊர் UDR மட்டும் தான் இருக்கு.
அருமையான பதிவு ஐயா.
வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏
அனைவருக்கும் பயன்படும் பதிவு அண்ணா
மிகவும் பயனுள்ளதகவல்
மிக்க நன்றி அண்ணா
Super Really appreciate🙏🙏
Very useful video
thanks for useful information
Thanks sir great job 🎉
Great sir👍👍🙏🙏🙏
Thank you so much sir🙏
பத்திர பதிவில் பயன்பட்டு வரும் சொற்கள் பற்றிய ஒரு வீடியோ போடவும்.
Very use Anna
Super good GKM SITHAN I
Please give full details of Minor inam land abolish act. 1963 under rhyotwari
ஐயா வணக்கம்
இது தொடர்பாக சில சந்தேகங்களை கேட்க உங்கள் கைபேசி எண்ணை வழங்கவும்
Vanakam sir kovil ku sonthamana agriculture land ah lease ku edu pathu pathi oru video podunga boz kovil la approach pana sariya answer varala with government order ethavathu iruntha sollunga sir
Sir naan maduraimaavattathai serthaval ennaal en thaathaa sothirkuriya slr rslr vaanga mudiyaamal kasta padukiren atharku ethum help panna mudiyuma
மிகவும் நன்றி... இந்த PDF File gmail யில கிடைத்தால் எனக்கு பயனாளிக்கும் சார்...
மகிழ்ச்சி
நன்றி...
எங்க ஊரில் உள்ள ஆவணங்கள், எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, அதனால்தான் pdf பைல் கேட்டேன் ஐயா இந்த youtube இல் தாங்கள் தாங்கள் அளித்தது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த pdf வைத்து நான் ஹாரிடையில் கேட்டுக்கொள்கிறேன்...
@@TamilVirumbiKeela irukku pdf discription laaa
Bro udr map udr A risiter old map old A risiter or chita engu kidaikkum sollunga bro
ஐயா சென்ற வாரம் அடங்கல் எடுத்தேன் அதற்கும் நடைமுறைக்கும் சம்பந்தமேயில்லை என்ன செய்வது.
trichy dist lalgudu taluk varaguppai village old document need
Above details irukura book refer pannuga sir
அண்ணா பத்திர பதிவில் பயன்படுத்தி வரும் நெ.காலை என்பதன் முழு பொருள் விளக்கம் தருக .
Thirupathur district details missing in page no 630, plz check
Sir how search Cuddalore district reports
ஐயா வணக்கம் thirunelve i மாவட்டம் thirunelveli வட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமம் உரிய udr க்கு முந்திய slr avanam உடனே தேவைப்படுவதால் தங்களை நேரில் சந்திக்கவேண்டும் விரைவில் பதில் தேவை
நன்பருக்கு வணக்கம் இந்த பக்கங்களை பல முறை பார்த்தும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி வட்டத்துக்கு தகவல் இல்லை
Hello brother, paththiram kooda irukkuma office la
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், 106.காரணை கிராமம் PDF அனுப்பவும்.
Hi sir Hosur taluk kodiyalam revenue village 1900- 1955 SLR a register chitta RSR copy I want sir where will get sir help me sir
புதுக்கோட்டை மாவட்டம்
அண்ணா எனது பூர்வீக நிலத்திற்கு கிராம கணக்குகளில் ரயத்துவாரி புஞ்சைஎன உள்ளது இதற்கு பட்டா வாங்குவது எப்படி
அண்ணா,அரியலூர் மாவட்டதிற்குரிய ஆவணங்கள் விவரம் இடம்பெற்றுள்ளதா?
Ssss
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டம் இவைகளின் கீழ் வரும் கிராமங்கள் missing, என்ன செய்வது
இந்த காணொளியில் திரையில் காட்டப்படும் - எந்தெந்த சட்டங்களின் கீழ் எத்தனை கிராமங்கள் எடுக்கப்பட்டன எத்தனை லட்சம் விவசாயிகள் பயனடைந்தார்கள் ஆகியவை அடங்கிய அறிக்கையினை pdf-ல் வழங்கவும், அல்லது இணைக்கவும், அல்லது அது தொடர்பான லிங்க் அனுப்பவும்....
.admjgtpw0 11:31 11:31 11:31
2017 udr nadathucha bro
Mine is ryotwari,tslr patta,ancestral property.bought in 1934.But noe they say its all.under hr &ce.They are not isduing name transfer nir can we sell.iam in tiruppur south.and psying my taxes .what to do?how to verify it.can u help us.is ryitwsri land under hr and ce?
Still issue is going on? Am also facing same issue
How to download this pdf. I am unable to view this pdf
RTI இல் கேட்டால் ஆவணம் இல்லை... நகல் எடுக்க முடியாத நிலையில் உள்ளது..பழுதடைந்து உள்ளது என்ற பதில் தான் வருகிறது
Inspection pannalam poi parunga
@@SelvarajSelvaraj-il9ou inspection பன்னா பழுதடைந்த நிலையில் உள்ள ஆவணமாக இருந்தாலும் காண்பிக்க வாய்ப்பு இருக்கா கள ஆய்வுக்கு அதை காண கொடுப்பார்களா
Pdf enga
விருதுநகர் உள்ளதா
இது போலவே எல்லாம் டிஸ்ட்ரிக் இது போல இருக்குமா sir
விழுப்புரம் மாவட்டம் வரவில்லை அன்னா நன்றி
Please send Pdf of Chengalpattu District.
கடலூர் மாவட்டம் ?
Pls send pdf file pls
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம் மேற்படி பட்டியலில் இடம் பெறவில்லை.. யாரை அணுகுவது..?
Yes.
இந்த செய்தி வெளியிடப்பட்ட நாள் .... யார் வெளியிட்டது என்ற விவரம்
Oru sila mavattam. Illai
Sir, I am a member. I have a problem, how can i tell to you?
என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா
Bro எஸ்டேட் ஒழிப்பு என்றால் என்ன ப்ரோ pls reply
Pdf
Thanks sir great job 🎉