problems incurred while Using Rs 20stamp paper!!Tamil legal aid ஸ்டாம்ப் பேப்பர் மூலம் பிரச்சனைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @ashokantony358
    @ashokantony358 ปีที่แล้ว +5

    வழக்கறிஞர் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்று உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்

  • @ezhilsaran7420
    @ezhilsaran7420 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @senthilraj4208
    @senthilraj4208 2 ปีที่แล้ว +1

    U r a great leader brother 👏👏👏💪

  • @ganesan1395
    @ganesan1395 ปีที่แล้ว +1

    சார் அருமையான விளக்கம் சூப்பரா சொன்னீங்க சார் ஒரு வழக்கு எப்படி கரெக்டா நடத்துறாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிறது எப்படி சார் இந்த வழக்கறிஞர்கள் ஏமாத்துறாங்க நிறைய பேரு அதை பண்ற இதை பண்றான் அப்படின்னு ஒர ஒரு வழக்கை எப்படி கரெக்டா வக்கீல் அவர் கரெக்டா நடத்தினாரா இல்லையானு எப்படி அத பத்தி கொஞ்சம்

  • @suganyaasivakumar6575
    @suganyaasivakumar6575 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி 🙏 நன்றி

  • @SHAISTHA1512
    @SHAISTHA1512 ปีที่แล้ว +1

    Thanks for Sharing knowledge.

  • @mhepzibahsuthakar1623
    @mhepzibahsuthakar1623 2 ปีที่แล้ว +1

    Thank you brother for your good information 🙏

  • @mahalakshmichandrasekar4103
    @mahalakshmichandrasekar4103 16 วันที่ผ่านมา

    Thanks sir

  • @gomathikumar7253
    @gomathikumar7253 2 หลายเดือนก่อน

    Very informative

  • @ranjithc1195
    @ranjithc1195 ปีที่แล้ว +1

    Very usefull information sir

  • @samuelabraham5340
    @samuelabraham5340 2 ปีที่แล้ว +1

    Very useful information

  • @nazzar34
    @nazzar34 2 ปีที่แล้ว +2

    Well said sir..👏👏👏👏

  • @selvarajsankaranarayanan5387
    @selvarajsankaranarayanan5387 ปีที่แล้ว +3

    சார் மனை வாங்குபவர் ஒப்பந்தப்படி முடிக்கவில்லை என்றால் என்னவென்று முடிவெடுப்பது

  • @RMD19
    @RMD19 ปีที่แล้ว +1

    Super ji

  • @boopathyarunasalam2588
    @boopathyarunasalam2588 ปีที่แล้ว +1

    Arumai annA

  • @positivepillers3164
    @positivepillers3164 4 หลายเดือนก่อน +1

    Ni😊ce msg

  • @rubankumar9423
    @rubankumar9423 ปีที่แล้ว +1

    Super anna

  • @shankarkandhan877
    @shankarkandhan877 2 ปีที่แล้ว +1

    Super

  • @Thiru.MDravid
    @Thiru.MDravid 7 หลายเดือนก่อน +1

    20 stump paper la unregisteretion Land pannirukkuthu proper regishtertion eppadi pannuvathu sir details sollunga

  • @medicalshophelp2977
    @medicalshophelp2977 ปีที่แล้ว +1

    Now a days people are using non judicial paper for many agreement but with out consulting legal professional like advocate and registered document vendor they are creating agreement wrongly ....this has to be discourage people like legal professional ..who are have right to create legal document or contract paper in non judicial stamp paper?kindly reply

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல ปีที่แล้ว +1

    ♥♥♥

  • @vibinm4504
    @vibinm4504 ปีที่แล้ว +1

    20rs stamp paper and bond paper rendum same ah

  • @sangeethalrdks7110
    @sangeethalrdks7110 ปีที่แล้ว +1

    Sir en husband kita cheat panni 20 ra stamp paper la sign vangitanga enna problem varum sir

  • @yukesh510
    @yukesh510 ปีที่แล้ว +1

    Hi ji currently we are came for lease around 6lakh. And that home owner prepared 20rs stamp paper for the lease. So is it okay sign 20rs stamp paper for the lease amount 6lakh??

  • @sakthisutube
    @sakthisutube 6 หลายเดือนก่อน

    Not clear about the topic what you mentioned

  • @kasisaravanan163
    @kasisaravanan163 10 หลายเดือนก่อน

    ரிஜிட்டர் பண்ணாததால கொடுத்த அந்த ஐந்துலட்சம்ரூபாயையும் திருப்பி வாங்க முடியாதாசார்?

    • @AKallkikannan
      @AKallkikannan 3 หลายเดือนก่อน +1

      ஆமா சார் அதைத்தான் அவரும் சொல்கிறார்

  • @Hitechsoundsystem
    @Hitechsoundsystem ปีที่แล้ว

    Hellow sir
    You from sir

  • @damaldumilgroups5340
    @damaldumilgroups5340 ปีที่แล้ว

    அண்ணன் தம்பி மொத்தம் 3 பேர் இடம் கூட்டு பட்டால இருக்கு அண்ணன் தம்பி காசு வாங்கி கொண்டு இடம் வேண்டாமுனு 20 ரூபாய் பத்திரத்துல எழுதி கொடுத்துட்டு போய்டாங்க , ஆனால் இப்பே பிரச்சனை பன்றாங்க மனசாட்சி இல்லாம நடந்துகிறாங்க என்ன சார் பன்றது please help

    • @AKallkikannan
      @AKallkikannan 3 หลายเดือนก่อน

      இணம் செட்டில்மெண்ட் போட்டிருக்கும் நிக்கா