1991 Economic Reforms: Liberalisation முடிவை Manmohan Singh எந்த கட்டாயத்தின் கீழ் எடுத்தார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 131

  • @yuvarajt4293
    @yuvarajt4293 3 ปีที่แล้ว +113

    வாய் பேசாத பிரதமர்.ஆனால் செயலில் தன் திறமையை உணர்த்துவார்.இவரே மன்மோகன் சிங்

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว

      S s superb action edu indian la inflation ah 10% vara poga vitatu bop crisis vara vaichadu ella
      Forex reserve ah kaali pani vaichadu
      But ipooo forex reserve 5000 dollar ah tandi iruku tatti modi aala

    • @akashkarthikeyan9316
      @akashkarthikeyan9316 2 ปีที่แล้ว +1

      Barking dogs seldom bite...
      Real knowledgeable person will never quarrel...
      Till now manmohansingh never told his success stories... man of honour

  • @elankathir8745
    @elankathir8745 3 ปีที่แล้ว +80

    பிரதமராக இருந்த போதிலும் பதவியில் கர்வம் கொள்ளாதவர். அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்த்தவர். இதற்கு தான் படித்த பிரதமர் வேண்டும்.

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว +4

      Enna oru buthisali tanam oru pakkam privatisation pandran modi ozhiga nu kuuvuradum adhai introduce pana manmohan singh ah pugazhvadum adei lusugala manmohan singh time la 10% inflation india la teriyuma ah inflation ku yaaru kasta pataaga middle and low cls people
      forex reserve illa heavy import aala balance of payment collapse aachi edu elam manmohan sigh paditha pm aala vandhadu sollugalaen

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว +1

      Y indian opted for lpg nu search pani padi aprm paesu....india va diwaal aakira ilaiku kondu ponavaga congress nu othuka manam illai pola

    • @n4mation
      @n4mation 3 ปีที่แล้ว +1

      @@divyasri6806 Ada Kooru ketta cookeru podi

    • @nocommentssimplywaste1654
      @nocommentssimplywaste1654 3 ปีที่แล้ว

      @@n4mation unmaiya sonna aen kova padura... This is fact...

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 3 ปีที่แล้ว

      @@divyasri6806 adi kirukku paya mavale modi enna un daddya rompa support panra.unkkellam pattalthan puthivarum.

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 3 ปีที่แล้ว +113

    வாயால் வடை சுடாதவர்….
    பொருளாதரத்தை தடை செய்யாதவர்😎

    • @krishnaswamyrajagopalan3457
      @krishnaswamyrajagopalan3457 3 ปีที่แล้ว +3

      வாயால் வடை சுடாதவர் இல்லை, வாயே இல்லாதவர் என்று சொல்வது தான் சரி.

    • @nocommentssimplywaste1654
      @nocommentssimplywaste1654 3 ปีที่แล้ว

      Innaiku modi Privatisation pannradhu idha base panni dhan bro

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 3 ปีที่แล้ว +4

      @@nocommentssimplywaste1654 முட்டாபுன்னகையே!
      அறிவு இருந்தா யோசிச்சு பாரு!
      அரசு துறையில் தனியார் போட்டி போட ஏற்பாடு செய்வதும், அரசு துறையையே தூக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதும் ஒன்னா?
      வாய் மசுரு இருக்குன்னு ஒளற கூடாது

    • @nocommentssimplywaste1654
      @nocommentssimplywaste1654 3 ปีที่แล้ว +1

      @@Moodra_Mayirey arivu ketta loose ***dhiyane poi LPG na ennanu therinjuttu inga vandhu **mbu...

    • @nocommentssimplywaste1654
      @nocommentssimplywaste1654 3 ปีที่แล้ว

      @@Moodra_Mayirey nee Oru Mandi potta 200rs. Oopi ya irupanu therinjum unnaku mariyadha kuduthu pesunadhu thappu dhan...

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 ปีที่แล้ว +23

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்.,,.,..,

    • @Prs600
      @Prs600 4 หลายเดือนก่อน

      அட பைத்தியமே இன்னுமா இந்த விவசாய தொழிலை அரசு தூக்கி நிறுத்தும் என்று நம்புற....
      எதுக்கு விவசாயம்?
      அதான் மயக்கத்தில் இருக்க மது உண்டு உண்மை பசியை மறக்கலாம்.
      புதிய பொருளாதாரக் கொள்கையினால் விவசாயம் தவிர மற்ற தொழில்கள் மூலம் ருபாய் நோட்டு அனைவரிடமும் குவிகிறது. அதை தின்று வாழலாம்.
      விவசாய நிலங்கள் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிற்சாலைகளாகவும் வீட்டு மனைகளாகவும் மாறி விட்டன. இன்று வரை மாறிக்கொண்டே இருக்கிறது. பிற தொழில்கள் கிராமங்களை ஆக்கிரமித்து விட்டதால் விவசாய வேலைக்கு ஆள் இல்லை. பிற தொழில்கள் பெருகி பிளாஸ்டிக் கழிவுகளும் பெருகி விட்டபடியால் வானம் பார்த்த பூமி யெல்லாம் தரிசாகி விட்டது.
      சிமிண்ட் கான்க்ரீட் வீடுகட்டி டைல்ஸ் மார்பிள் போட்டு குளிர்சாதனப் போட்டு மனைவி மக்களோடு செயற்கை கோள் தொலைக்காட்சி கண்டு மயக்கத்தில் வாழ அரசு வழிகாட்டியுள்ளது. இதனால் 2ஜி 3ஜி ....கேபிள் டிவி வருமானம் கொண்டு உலக நாடுகளில் பல இடங்களில் நிறைய அரசியல்வாதிகள் புதிய தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையினால் தங்கு தடையின்றி பிராய்லர் சிக்கன் முட்டை மட்டன் கிடைக்கிறது. அதனால் சர்க்கரை வியாதி பிரசர் மாரடைப்பு எல்லாம் இலவசமாக கிடைக்கிறது. அலோபதி மருத்துவ வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
      இவ்வளவு வசதிகளுக்கும் இன்னும் பல வசதிகளுக்கும் வழி செய்த திரு. P.V.நரசிம்மராவ் அவர்களையும் திரு.மன்மோகன் சிங் அவர்களையும் பாராட்டாமல் விவசாயத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் கவலை கொண்ட திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் (பணக்காரர்களால் வீணா போன சிங் என்று அழைக்கப்பட்டவர்) அவர்களுக்கு நீர் ஆதரவாகப் பேசிக்கொண்டு இருக்கிறீர்.
      ஆகையால் விவசாயம் மறந்து தொழிலுக்கு மட்டும் வந்தனை செய்து வாழும்.
      Don't worry be happy😂😂😂😂😂😂😂

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 3 ปีที่แล้ว +16

    Manmohan best finance minister in India

  • @messiganesh278
    @messiganesh278 3 ปีที่แล้ว +35

    இவரிடம் பிஜேபி 1000....0 வருடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்🙏

    • @Issacvellachy
      @Issacvellachy 4 หลายเดือนก่อน

      இந்தியா திவாலக போக இருந்ததற்க்கு முக்கிய காரணம் காங்.
      ஆனால் திவாலாகாமல் கேவலமாக போகமல் தங்கத்தை அடகு வைத்து பொருளாதாரத்தை சரி நிலைக்கு ஏற்பாடு செய்தவர் மன் மோகன் ஜி.
      அந்த அடகு வைத்த தங்கத்தையும் மீட்டு பொருளாதார கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நாடாக மாற்றியது தற்போதைய பிரதமர் மோதிஜி❤😂😢😮😅😊

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +1

    மன்மோகன்சிங் மிகச்சிறந்த பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்தவர் 👍

  • @hari3358
    @hari3358 4 หลายเดือนก่อน

    The Ecconomical Posision of INDIA had been saved by the Hon.Manmohansing during the time of P.M.OF INDIA. THANKS.

  • @rajam3279
    @rajam3279 2 ปีที่แล้ว +3

    Great economist Manmohan Singh. Avara thorkadicha makkalukku thevai than ipdi oru nilamai

  • @tamilarasanpalanisamy9758
    @tamilarasanpalanisamy9758 3 ปีที่แล้ว +1

    Thanks BBC

  • @rivershead2739
    @rivershead2739 3 ปีที่แล้ว +8

    Thanks 👍 to BBC
    If current dangerous situation in Dr Manmohan Singh, these Nathuram Godses minded agories media will cry continuously.
    Now people started to understand the reality

    • @Issacvellachy
      @Issacvellachy 4 หลายเดือนก่อน

      இந்தியா திவாலக போக இருந்ததற்க்கு முக்கிய காரணம் காங்.
      ஆனால் திவாலாகாமல் கேவலமாக போகமல் தங்கத்தை அடகு வைத்து பொருளாதாரத்தை சரி நிலைக்கு ஏற்பாடு செய்தவர் மன் மோகன் ஜி.
      அந்த அடகு வைத்த தங்கத்தையும் மீட்டு பொருளாதார கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நாடாக மாற்றியது தற்போதைய பிரதமர் மோதிஜி❤😂😢😮😅😊

  • @kknaksh3896
    @kknaksh3896 3 ปีที่แล้ว +9

    Great economist

  • @newsworld4735
    @newsworld4735 3 ปีที่แล้ว +13

    Narasima Rao the main man behind the economic revival

    • @RahulKumar-py1fm
      @RahulKumar-py1fm 3 ปีที่แล้ว +1

      Manmohan singh with support of rao

    • @MohamedAshraf-gz9hw
      @MohamedAshraf-gz9hw 3 ปีที่แล้ว +3

      Narasimha rao agreed to manmohan singhs actions.manmohan singh is real hero.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 3 ปีที่แล้ว +14

    They year, the whole World realised CAPITALISM is a solution. That's why Soviet collapsed

  • @spidey2380
    @spidey2380 3 ปีที่แล้ว +6

    Liberalization
    அந்த முடிவு தான்..
    இன்னக்கி நம்ம என்ன Dress போடனும்..? என்ன model phone வாங்கணும்? னு
    எவனோ decide பண்ண வச்சிஇருக்கு..!!

    • @commonman1738
      @commonman1738 ปีที่แล้ว +4

      Ilana picha eduthu irundhu irpom........!!!! 1991 economic reform vandhadha ala dha indian economy ah Mari epo top 5 economy ah iruku.............

    • @MonkeyDLuffy-yf1vg
      @MonkeyDLuffy-yf1vg 4 หลายเดือนก่อน

      ​@@commonman1738 athu government oda kailaagatha thanam

    • @suryaramanan5
      @suryaramanan5 4 หลายเดือนก่อน

      ​@@MonkeyDLuffy-yf1vg 5 vayasu kulanthai (india) ah vum 25 vayasu paiyanayum (western countries )race oda vatcha epdi irukum. Adhu than apothaiya india vin nilamai.

  • @bozzboy1164
    @bozzboy1164 3 ปีที่แล้ว +7

    Great Man Mr.Singh 💐💐💪💪

  • @vigyboss2797
    @vigyboss2797 4 หลายเดือนก่อน

    Best PM

  • @rajeshkannaraju6927
    @rajeshkannaraju6927 3 ปีที่แล้ว +1

    Narasimha Rao is the main reason,if sing is reason why he had not developed from 2004-2014.

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 3 ปีที่แล้ว +3

    அப்போ புரியல இப்போ புரியுது.. 😣
    மன்மோகன் -> அவாள்.. chapter close!

  • @krishnaniyer7290
    @krishnaniyer7290 3 ปีที่แล้ว +2

    It was his own govt ie congress who ruled for than 5 decades brought this country to a banana republic. It was narasimha rao and not this so called economist who brought reforms

    • @Issacvellachy
      @Issacvellachy 4 หลายเดือนก่อน

      இந்தியா திவாலக போக இருந்ததற்க்கு முக்கிய காரணம் காங்.
      ஆனால் திவாலாகாமல் கேவலமாக போகமல் தங்கத்தை அடகு வைத்து பொருளாதாரத்தை சரி நிலைக்கு ஏற்பாடு செய்தவர் மன் மோகன் ஜி.
      அந்த அடகு வைத்த தங்கத்தையும் மீட்டு பொருளாதார கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நாடாக மாற்றியது தற்போதைய பிரதமர் மோதிஜி❤😂😢😮😅😊

  • @BRasulboy
    @BRasulboy 3 ปีที่แล้ว +3

    இன்னும் முழுவதுமாக போடலாம்

  • @samjose98
    @samjose98 4 หลายเดือนก่อน

    40 வருஷமா மூடி வைத்து வீணாக்கி விட்டு, 1991 இல் அறிவு வந்துச்சு.
    நாம் சீனாவை விட பின் தங்க இந்த தாமதம் பெரிய காரணம்

    • @Issacvellachy
      @Issacvellachy 4 หลายเดือนก่อน

      இந்தியா திவாலக போக இருந்ததற்க்கு முக்கிய காரணம் காங்.
      ஆனால் திவாலாகாமல் கேவலமாக போகமல் தங்கத்தை அடகு வைத்து பொருளாதாரத்தை சரி நிலைக்கு ஏற்பாடு செய்தவர் மன் மோகன் ஜி.
      அந்த அடகு வைத்த தங்கத்தையும் மீட்டு பொருளாதார கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நாடாக மாற்றியது தற்போதைய பிரதமர் மோதிஜி❤😂😢😮😅😊

  • @JabastinS
    @JabastinS 3 ปีที่แล้ว +1

    How to check cibil score of india?

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 3 ปีที่แล้ว +3

    ராஜிவ்காந்தி நரசிம்மராவுக்கு போட்டி இட அனுமதி கொடுத்தார் நரசிம்மராவ் அரசியலைவிட்டு விலகிவிட்டார்

  • @farhathmanas3314
    @farhathmanas3314 3 ปีที่แล้ว +2

    Budget enna?

    • @selfconfidence4350
      @selfconfidence4350 3 ปีที่แล้ว

      Calculations income and expenditure of India

  • @saravananjacksare
    @saravananjacksare 3 ปีที่แล้ว +4

    Inum evlov nal ah dependent (open for forigen invesement) ah iruka poram, resources already draining, population increasing, indian government atha pathi enna forecast pani iruku.. Atha pathi BBC sona nalla irukum

  • @ramachandran2023
    @ramachandran2023 3 ปีที่แล้ว +6

    kedii will definitly move india backward

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว

      Aama sir man mohan sir pola varuma ah bop crisis vandhadu 10% inflation vara vaichadu forex reserve sharp ah drop aanadu
      indian exchange rate ipoo aeruta percentage kum apoo sharp ah indian currency value depreciation aache aduku elaam namma manmohan ji aala dhana super pm

  • @modi6471
    @modi6471 3 ปีที่แล้ว

    பொம்மை பொம்மை பொம்மை பார் சோனியா நாக்கூ பொம்மை பார்

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 3 ปีที่แล้ว +2

    P v narasima rao not manmohan

  • @mathavanv5026
    @mathavanv5026 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu melum ithupondra pathivugalai ethirparkiren

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 5 หลายเดือนก่อน

    எல்லா பிரதமரும் நாட்டுக்கு உழைத்தவர்களே!
    எல்லா பிரதமரையும் எதிர்க்கும் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இருக்கிறது அதில் ராகுல் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தனித்தன்மை போய்விட்டது.
    தனித்து நின்று குறைந்தபட்ச தனித்தன்மையை மீட்க்கவேண்டும். 36 கூட்டணியில் கிடைப்பது தனித்து நின்றால் கூட கிடைக்கும்.

  • @MouliChandra-f4u
    @MouliChandra-f4u ปีที่แล้ว

    May be After 1947, Rbi returned all states public debt to beneficiaries in the form of bonds or certificates.. Please analize and reply about this..?

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +4

    😀😀😀😀இனி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வருமாறு பார்ப்போம் 😀

    • @ramamurthyj95
      @ramamurthyj95 3 ปีที่แล้ว +7

      2ரூபாய்க்கு இந்த கேவல பொழப்பு தேவையா சங்கி.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 4 หลายเดือนก่อน

    Gold pledge and run then Run the government before CONG Diwal the Banks

  • @பங்குச்சந்தைநிலவரம்

    ஷேர் மார்க்கெட் பற்றி தெரிஜிக்கணுமா?அப்போ நம்ப வீடீயோ ல பாருங்க...இல்லனா இக்னோர் பண்ணிருங்க..

    • @NewfieNL
      @NewfieNL 3 ปีที่แล้ว

      Ignored🙏🏽

  • @muthuvel195
    @muthuvel195 ปีที่แล้ว

    go.back.B.B.C🐕🐕🐕

  • @priyadharsini1748
    @priyadharsini1748 5 หลายเดือนก่อน

    Ex prime minister Narasimiha Raw. And Manmohan Singh are great prime minister in India but Congress can not respect for us so now congress Loss in last ten years

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 3 ปีที่แล้ว

    Athanala tha da nengayalla india kulla vanthenga...ilati nangalla santhosamave iruthirpo

    • @ajomorly9467
      @ajomorly9467 ปีที่แล้ว

      Dai ipo economya globalize panalana ipo india voda nilamai srilanka than

  • @Panneerselvam-hz2oc
    @Panneerselvam-hz2oc 3 ปีที่แล้ว +7

    அதுவரை இந்தியாவை ஆண்டது காங்கிரஸ் மட்டுமே 😂
    இந்தியாவின் அந்த நிலைக்கு காரணம் காங்கிரஸ் மட்டுமே 😂

    • @bharathv7657
      @bharathv7657 3 ปีที่แล้ว +9

      பத்து வருசமா என்ன ஆம்புனனு உலகமே பாத்து காரி துப்பிட்டு இருக்கு

    • @Panneerselvam-hz2oc
      @Panneerselvam-hz2oc 3 ปีที่แล้ว +2

      @@bharathv7657 சம்மந்தம் சப்தமில்லாமல் லூசு மாதிரி

    • @Panneerselvam-hz2oc
      @Panneerselvam-hz2oc 3 ปีที่แล้ว

      @@bharathv7657 கோத் திவாலாகுற அளவுக்கு கொண்டு வந்து பூம்பினியாடா

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว +1

      Indha tamilnadu lusu pasagaluku manmohan sigh kaalathula bop crisis vandhadu forex reserve decline aanadu inflation 10% aanadu edum teriyadu
      Imf open pana solli dha indha manmohan panan illana bop crisis ah samalika avan loan koduka maatan nu bad situation la imf ooda pressure ah open economy ah kondu vandha manmohan nu solla matanu bbc

    • @divyasri6806
      @divyasri6806 3 ปีที่แล้ว +1

      Ipo iruka corporate arasagam privatization disinvestment elam start pani vaichadu manmohan nu solla matanuga evanum

  • @dhivagarp8434
    @dhivagarp8434 3 ปีที่แล้ว +5

    Ennathan budget nu sollave illa🙄

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +2

    நாமே பிச்சை இதில் ஜட்ஜ் கே ஒதுக்கீடு பிச்சை வேற 3ஜி மட்டும் பிச்சை எடுக்கல எப்படி?

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 3 ปีที่แล้ว

    india one of the best pm and economic specialists mr.man mohan singh one of the worst pm and in uneducated person modi.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 3 ปีที่แล้ว +3

    Communist and socialist economic model ended up on that period globally. Finally the World realised CAPITALISM is a solution🇺🇸

    • @cosmosreader2306
      @cosmosreader2306 3 ปีที่แล้ว

      Capitalism? Which capitalism? Now India struck with Crony-Capitalism! What kind of capitalism you're saying as solution?

    • @ajomorly9467
      @ajomorly9467 2 ปีที่แล้ว

      @@cosmosreader2306 capitalism is better than communism because of communism many people starved to death

    • @cosmosreader2306
      @cosmosreader2306 2 ปีที่แล้ว +1

      @@ajomorly9467 I know capitalism is best! But there are several kind of capitalism! Free market capitalism, Socialist capitalism, nationalist capitalism, crony capitalism! Crony capitalism means ruling body giving all chance of get revenue to their financing partners not to the best capitals with good performance and not considering public benifits.

  • @Sathishmentor
    @Sathishmentor 3 ปีที่แล้ว +6

    என்னமோ சுயமா சிந்திச்சு செயல் படுகிற மாதிரி😁 வச்சது அடகு

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +1

      நீ பெரிய அறிவாளி

    • @cosmosreader2306
      @cosmosreader2306 3 ปีที่แล้ว

      அடகுனா இப்ப மோடி அம்பானி அதானி கிட்ட வைக்குற மாதிரியா?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +10

    ஊழலுக்கு வழிவகுத்த மௌனசாமியார். திராவிட முன்னேற்ற கழகம் இவரை நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டது.

    • @ramamurthyj95
      @ramamurthyj95 3 ปีที่แล้ว +6

      டேய் சங்கி 2ரூபாய் வாங்கி ட்டல்ல போ போய் மீதிக்கு பிச்சை எடுத்து கட்டிங் சாப்பிடு. பிச்சை கிடைக்கா விட்டால் முட்டிக்கிட்டு சாவு. புளுகாதே புழுத்து சாவாய்.

    • @itsmegj4849
      @itsmegj4849 3 ปีที่แล้ว +6

      😜😂😂🤣👌 அடிச்சி விடு 2 ரூபாய் சும்மா வருமா....?

    • @bas6345
      @bas6345 3 ปีที่แล้ว +1

      @@ramamurthyj95 👍👍👍👍

    • @bas6345
      @bas6345 3 ปีที่แล้ว +1

      @@itsmegj4849 👍👍👍

  • @azimhm4017
    @azimhm4017 3 ปีที่แล้ว +1

    👳👌👍💪🤝

  • @Tod471
    @Tod471 4 หลายเดือนก่อน

    Dei paithiyum,,, india dhivaal age kaaraname ivange government thaandaaa 😂😂😂,, adhu sollame kundi kaluvitu irukke ...

  • @melodymingle266
    @melodymingle266 4 หลายเดือนก่อน

    Adei... podhumda 😂😂😂

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 ปีที่แล้ว +2

    மொத்த புகழும் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களையே சேரும். இவர் பொம்மை பிரதமராக மவுனியாக பத்தாண்டுகள் இருந்ததை பார்த்தோம்.

  • @prabhakarprabhu9588
    @prabhakarprabhu9588 3 ปีที่แล้ว

    If fdi done by congress praised by BBC.... IF done BY BJP questioned by BBC🤣🤣🤣

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 ปีที่แล้ว +1

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫

  • @muthupandi2140
    @muthupandi2140 3 ปีที่แล้ว

    ஆமா இந்த விசயம் மன்மோகன் சிங்கிற்கு தெரியுமா அடேய் #BBC அவரே ரிமோட் கண்ட்ரோல் தானடா

    • @Issacvellachy
      @Issacvellachy 4 หลายเดือนก่อน

      இந்தியா திவாலக போக இருந்ததற்க்கு முக்கிய காரணம் காங்.
      ஆனால் திவாலாகாமல் கேவலமாக போகமல் தங்கத்தை அடகு வைத்து பொருளாதாரத்தை சரி நிலைக்கு ஏற்பாடு செய்தவர் மன் மோகன் ஜி.
      அந்த அடகு வைத்த தங்கத்தையும் மீட்டு பொருளாதார கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நாடாக மாற்றியது தற்போதைய பிரதமர் மோதிஜி❤😂😢😮😅😊

  • @brightjeba1737
    @brightjeba1737 4 หลายเดือนก่อน

    ஜி ஆர்எஸ்எஸ் ன் கொத்தடிமை.