உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
Kajan and friends.. You three have become great ambassadors building a bridge between Jaffna religion and the rest of the districts in Sri Lanka. Make friends with youth from different districts and continue your goodwill mission. You three are doing much more than what the politicians are doing to develop harmony between the ethnic group. More power to you and safe travels. God bless
காலி நல்ல அழகான இடம்.பாண்டிச்சேரிபோல் இருக்கின்றது. ஒவ்வொரு வீடியோவுக்கும் இலக்கம் எழுதினால் ஒழுங்காக பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.முடிந்தால் அப்படி செய்யவும்.🎉
தம்பிகளே, உங்கள் கானொளிக்கு நன்றி , அழகான இடம் , நான் ஒரு கோவிலுக்கு போய் இருக்கன்றேன் 2004ல் எந்த கோவில் என்று ஞாபகம் இல்லை காலியில் . மிக அழகான கோட்டை . நீங்கள் வெய்யிலில் இருந்ததால் உடம்பு களைத்து விட்டு தூங்கி விட்டீர்கள் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
VG VLOG 👌. EVERY JAFFNESE NEED TO MAKE J'A PENINSULA BEACHES ⛱️ AS FUN & BEACH SPORTS ACTIVITIES FOR TOURIST ➕️ J'A AUTHENTIC FOODS. IT GIVES FOREIGN EXCHANGE / BUSINESS INCOME FOR J'A PENINSULA ECONOMY. YOU GUYS ARE DDOUNNG GOOD JOB IN MAKING JAFFNESE AWARE OF HOW OTHER PARTS OF SRILANKA IS SERVING & ATTRACTING TOURISTS (PEACE & FUN CITIES).
நீங்கள் ஏன் சிங்கள மக்களுடன் கதைக்கவில்லை. மொழிபெயர்த்து நீங்கள் சொல்லலாம். ஆப்பிரிக்காவில் எப்படிக் காணொளி பதிவிட்டீர்கள். புரிந்துணர்வு கட்டாயம் தேவை. நன்றி கஜன்.
I wrote U about Sivan kovil in Galle! Ask them about the history! Tamil Schools! Teachers/ Students! 1983 Sinhala racist attack on Tamil properties/ home/ murders etc! UC Tamils & Muslims speak Tamil all over Sri Lanka!
செல்லும் இடங்களில் இருக்கும் சிங்கள முஸ்லீம் சிறுவர்களுக்கு தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொடுங்கள் தமிழ் கற்றுக்கொள்ளட்டும் தமிழ் பாடசாலை சைவக்கோவில் உதவிசெய்யுங்க
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
அருமையான காணொளி உங்கள் மூலம் இலங்கையை சுற்றி பார்க்கின்றேன் நன்றி மூவருக்கும்❤❤❤❤❤
Blady shell 🐚 fish 🐟 ♥
ஒரு காலத்தில் நான் வாழ்ந்து இருக்கிறேன்.அழகான காலி நகரம். காணொளிக்கு நன்றி.
காணொளிக்கு நன்றி.கனடாவிலிருந்து
Kajan and friends..
You three have become great ambassadors building a bridge between Jaffna religion and the rest of the districts in Sri Lanka.
Make friends with youth from different districts and continue your goodwill mission.
You three are doing much more than what the politicians are doing to develop harmony between the ethnic group.
More power to you and safe travels.
God bless
Beautiful place to visit😍☺
The beautiful city of Galle. Thanks for the video.
காலி நல்ல அழகான இடம்.பாண்டிச்சேரிபோல் இருக்கின்றது. ஒவ்வொரு வீடியோவுக்கும் இலக்கம் எழுதினால் ஒழுங்காக பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.முடிந்தால் அப்படி செய்யவும்.🎉
இதற்கு அடுத்து என்னுடைய ஊர் Weligama நான் இப்போது Qatar இல் இருக்கிறேன். இல்லையென்றால் கண்டிப்பாக வீட்டுக்கு கூட்டிச்சென்று உபசரித்து இருப்பேன்❤
Thank you Mohammed shazeen
வாழ்த்துக்கள்
Exploring தான் உங்களுக்கு செட் ஆகுது நண்பா
Thank you for showing this beautiful fort
தம்பிகளே, உங்கள் கானொளிக்கு நன்றி , அழகான இடம் , நான் ஒரு கோவிலுக்கு போய் இருக்கன்றேன் 2004ல் எந்த கோவில் என்று ஞாபகம் இல்லை காலியில் . மிக அழகான கோட்டை . நீங்கள் வெய்யிலில் இருந்ததால் உடம்பு களைத்து விட்டு தூங்கி விட்டீர்கள் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
Padutth thoongu 😂
Super view 👍
Super 😍😍😍
Supar thamby
Wow very nice vlog❤❤❤❤❤GOD bless you ❤❤❤
காணொளி அருமை கஜன். You have taken lot more pain to show us many views of காலி
Liternely nice place Thanks for Explain
Thank you so much so Nice 👍
Beautiful, super 🎉🎉
Nice video bro 😍👍❤️💐
Really beautiful place
Wow😍❤❤❤
VG VLOG 👌.
EVERY JAFFNESE NEED TO MAKE J'A PENINSULA BEACHES ⛱️ AS FUN & BEACH SPORTS ACTIVITIES FOR TOURIST ➕️ J'A AUTHENTIC FOODS.
IT GIVES FOREIGN EXCHANGE / BUSINESS INCOME FOR J'A PENINSULA ECONOMY.
YOU GUYS ARE DDOUNNG GOOD JOB IN MAKING JAFFNESE AWARE OF HOW OTHER PARTS OF SRILANKA IS SERVING & ATTRACTING TOURISTS (PEACE & FUN CITIES).
Nice Kajan, but video not clear.
My city bro ❤
எங்கயும் போனா ரூம்ஸ் ரேட் சொன்னா பாக்கிறவங்கள் போனா உதவியா இருக்கும்
👍👍👍👍👍👌👌👌
👍👍👍
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
உலகப்பந்தில்🌍 தமிழர்கள் எந்த🌎 கோடியில் எந்த🌏 மூலையில்🌏 வாழ்ந்தாலும்🌎 உரிமைக்காக உரத்துக்🌏 குரல் எழுப்ப🌎 வேண்டும் 🌏
நீங்கள் ஏன் சிங்கள மக்களுடன் கதைக்கவில்லை.
மொழிபெயர்த்து நீங்கள் சொல்லலாம். ஆப்பிரிக்காவில் எப்படிக் காணொளி பதிவிட்டீர்கள்.
புரிந்துணர்வு கட்டாயம் தேவை.
நன்றி கஜன்.
❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💐💚💚🙏🇫🇷
பாகிஸ்தானி மீண்டும் சுத்தி காட்டுங்க
I wrote U about Sivan kovil in Galle! Ask them about the history! Tamil Schools! Teachers/ Students! 1983 Sinhala racist attack on Tamil properties/ home/ murders etc! UC Tamils & Muslims speak Tamil all over Sri Lanka!
காலியில் தமிழ் பாலர்பாடசாலை ஆரம்பியுங்கள் சிங்கள முஸ்லீம் அதிகமாக இருக்கும் இடங்களில் தமிழ் பாடசாலை சைவக்கோவில் ஆரம்பியுங்கள் பணஉதவி தமிழர் செய்வர்
செல்லும் இடங்களில் இருக்கும் சிங்கள முஸ்லீம் சிறுவர்களுக்கு தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொடுங்கள் தமிழ் கற்றுக்கொள்ளட்டும் தமிழ் பாடசாலை சைவக்கோவில் உதவிசெய்யுங்க
👌👌👌👌👌👌👌👌👌
💞
👍👍