ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி Part -3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #kamalhaasan #srividya #vijayalakshmi #galattapink #lovestory #galattapinkinterview #realstory
    ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி Part -3
    ➡️rubilux paints
    rubiluxpaints.com
    Part- 1 Link : • ஸ்ரீ வித்யா அண்ணனிடம் ...
    ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி | Kamal | SriVidya
    Part - 2 Link : • உயிருக்கு பயந்து தப்பி...
    உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
    Part- 4 Link : • பூட்டிகிடக்கும் Srivid...
    பூட்டிகிடக்கும் Srividya-வின் பங்களா... ஏன்? முழு விவரம் உடைக்கும் அண்ணி விஜயலட்சுமி!
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 377

  • @GalattaPink
    @GalattaPink  ปีที่แล้ว +35

    Part- 1 Link : th-cam.com/video/H_74I6-UgIs/w-d-xo.html
    ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி | Kamal | SriVidya
    Part - 2 Link : th-cam.com/video/hsqWywCv3kE/w-d-xo.html
    உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
    Part- 4 Link : th-cam.com/video/ToZfG_Sfa8c/w-d-xo.html
    பூட்டிகிடக்கும் Srividya-வின் பங்களா... ஏன்? முழு விவரம் உடைக்கும் அண்ணி விஜயலட்சுமி!

  • @vijik3235
    @vijik3235 ปีที่แล้ว +325

    எந்த விஷயத்தையும் குறையாகக் கூறாமல் அதற்கான காரணங்களையும் யோசித்துப் பேசும் தங்களின் குணம் மிகவும் சிறப்பு அம்மா.

    • @priyaraja9898
      @priyaraja9898 ปีที่แล้ว +2

      Yeah I was amazed at that ability

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 ปีที่แล้ว +2

      I believe her words!! She is good enough....!!! Very good human being Viji Madam.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 ปีที่แล้ว +72

    நல்லவர்களாகவும்.... அழகானவர்களும்.... அப்பாவியாகவும் இருந்துவிட்டால்.... இது இந்த பெண்ணுக்கு நடந்துவிட்ட கொடுமை என்று கடந்துவிட முடியவில்லை.... இது எல்லோருக்குமான பாடம்....ஸ்ரீ வித்யாவின் அண்ணி உண்மைகளை கூறும்போது கலங்காமல் இருக்கமுடியவில்லை.... ஸ்ரீ வித்யாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.....

  • @SuperMangai
    @SuperMangai ปีที่แล้ว +20

    manni seems to be very honest nice lady. she is saying everything from srividya's perspective.

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ct ปีที่แล้ว +21

    இன்னொரு கல்யாணம் பண்ணியது அண்ணனுக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லாம போயிருப்பாங்க .கடைசியில திரும்பவும் ஏமாந்து இருக்காங்க அதுதான் உண்மை.அட்வைஸ் பண்ணினாலே யாருக்குமே பிடிக்காதே.பட்டாதான் புத்தி வருது ஒரு நல்லவர என்ன நடந்ததுன்னு தெரியாம குற்றவாளி ஆக்கிட்டாங்க

  • @TheSangeethas
    @TheSangeethas ปีที่แล้ว +15

    What an elegant lady? Not even once she spoke anything bad about her. Media is so brutal to cause havoc to their mental peace.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 ปีที่แล้ว +41

    எவ்வளவு எதாத்தமா அவ்வளவு அழகா தெளிவா பேசரிங்க அம்மா நீங்க சொல்லும் போது எண் கண் முன்பு எல்லாம் நடப்பது போல தெரியுதுங்கமா.. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. அம்மா ❤

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +46

    இந்த அம்மா சொல்வது அனைத்தும் உண்மையாகவே தோன்றுகிறது இவர்களுக்கு வேண்டாதவர்கள் இவர்களிடையே மிகப்பெரிய சண்டையை வளர்த்துவிட்டு மிகப்பெரிய பலன்பெற்று வித்யாவை அழித்துவிட்டார்கள் அவரும் குழியில் விழுந்து விட்டார்😢😢😢😢😢

  • @Linda-627
    @Linda-627 ปีที่แล้ว +172

    குடும்பத்தில் பெண் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டால் அவர்கள் நிலை கவலைக்கிடம் தான்.

    • @bhavanivbns224
      @bhavanivbns224 ปีที่แล้ว +3

      True😢

    • @ammakanakku551
      @ammakanakku551 ปีที่แล้ว +18

      சரியாக வாழ்க்கை அமையாத தங்கைகளை சகோதரர்கள், உதாசினபடுத்தி கேவலப்படுத்தி விடுகிறார்கள்.
      அதனால் அவர்கள் மனம் வெறுத்து தனியாக போய் விடுகிறார்கள்.
      தங்கை சம்பாதிக்கும் போது
      நன்கு பயன்படுத்திக் கொண்டு,
      தந்தையும் இறந்த பின்னர்
      தங்கைகளை சகோதரர் மற்றும் குடும்பத்தார்
      கொடுமைபடுத்துகிறார்கள்.
      இவர்கள் அன்பாக பார்த்துக் கொண்டால்
      தங்கைகள் ஏன் சொல்லாமல் வெளியே போகிறார்கள்.
      இதுதான் உலகில் இன்றும் நடக்கிறது.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +3

      ​@@ammakanakku551pala thangaigal annan kydumbathau kedutha sambavangalum undu. Engalnkudumbathulla nadanthathu

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 ปีที่แล้ว +1

      ​@@umamaheswari604 Your own experience!? So bad!! sorry sister!! quite O.K now!?😮

    • @gokularamanas7914
      @gokularamanas7914 ปีที่แล้ว +6

      என் அத்தை அப்பா அண்ணன் கனவர் என யார் பேச்சையும் கேட்கவில்லை .சில பேரை நாம் கவனிக்கவும் முடியாது அடக்கவும் முடியாது.

  • @UniqueNPrecious
    @UniqueNPrecious ปีที่แล้ว +62

    சரியான நேரத்தில் சரியான கேள்விகளை தொகுப்பாளர் கேட்பதை, குறுக்கிடுதல் என்று தவறாக எடுக்கக்கூடாது. கதை சொல்லும் நிகழ்ச்சியல்ல இது. தொகுப்பாளர் தன் வேலையை தான் செய்திருக்கிறார்.

  • @devakis5336
    @devakis5336 ปีที่แล้ว +15

    கமல் சார் மீது வித்யா அம்மா கடைசி வரைக்கும் அன்புடன் நட்புடன் இருந்தால் மட்டுமே அவரை பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கங்கா அவர் இவங்களா ஏமாற்ற வில்லை என்று புரிகிறது ❤❤

    • @yaaro4471
      @yaaro4471 ปีที่แล้ว +3

      She acted in Punnagai mannan, Aboorva Sagotharargal, Indradu Chandrudu , Kadhala Kadhala , Nammavar and many movies with Kamal ...

    • @priyums
      @priyums ปีที่แล้ว

      If he had married he qould have cheated her😅

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 ปีที่แล้ว +103

    Manni equal to mother,,, I can understand your feelings,,, don't worry about any bad comments,,, all over,,, let her soul rest in peace,,, sairam

    • @krv254
      @krv254 ปีที่แล้ว +6

      They just left her not taking care of her..

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan ปีที่แล้ว +11

      ​@@krv254yes. Athaan unmai. Reason was srividya also. Believe untrustful people always.

    • @gokularamanas7914
      @gokularamanas7914 ปีที่แล้ว +4

      ​@@thirumalairaghavan Coin has both side.பாவம் அவா மன்னி

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan ปีที่แล้ว

      @@gokularamanas7914 s puriyuthu. But oru health issues nnu varum bothu konjam consideration illama poiduthe nnu thaan varutham.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +5

      Many mistakes from srividya side. From beginning she didn't listen her mother words

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +18

    நீங்க அவங்களுக்கு அண்ணி இல்ல ஒரு அம்மா. ஆனா அவங்களுக்கு கொடுப்பினை இல்லை போல உங்க கூட இருந்திருக்கலாம். மிக அழகான நடிகை புத்திஇருந்தும் தான் நம்பும் ஆண்களிடம் தோற்று , உழைப்பால் கிடைத்த சொத்து தன் வாழ்வு அனைத்தையும் இழந்து விட்டார் 😢 இதை கண்ணிருந்தும் குருடாகிட்டாங்கனு தான் சொல்லனும். 😭

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 ปีที่แล้ว +7

    Srividhya was such a lucky to have lovable brother and manni...

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว +77

    உண்மை எப்போதும் அதில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.காசு இருக்கும் போது ஆட்டம் போட்டு விட்டு.பழி ஓரு பக்கம் பாவம் ஓரு பக்கம் என்பது போல அவர் அண்ணன் குடும்பம் அனுபவித்து கொண்டு இருக்கிறது...குழந்தை பெற்றால் நடிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து அப்படி சம்பாதித்து சொத்து சேர்த்து பயன் என்ன.. அப்படி சேர்த்த சொத்து எல்லாம் உள்ளவர்கள் அனுபவிக்காமல் எவனோ சம்பந்தமே இல்லாதவன் அனுபவிக்கிறான்... சொத்து கொடுத்து ஓருத்தனுக்கு அடிமையாக இல்லாமல்..முதல் முறை வாழ்க்கையில் தோற்றப்போது உஷாராக இல்லாமல் மீண்டும் ஏமாறுவது மிகப்பெரிய முட்டாள் தனம்...ஆக எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஏதாவது ஓரு இடத்தில் பல பெண்கள் அன்பு என்ற பெயரில் ஏமாற்றப்படுவது ஓரு தொடர் கதையே😢

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว +4

      ஆமாம் இன்றுதான் இதையெல்லாம் கேள்விப்படுகிறேன் அண்ணன் குடும்பத்திற்கு எதாவது ஆகி விடப் போகிறதே என்ற பயம்

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +3

      True words. Many mistakes from srividya side. But kutty Padmini spreading false statements. The main problem is not only she spoilt her life without listening her mothers' words she made her brother family also guity

  • @harshithasuresh8260
    @harshithasuresh8260 ปีที่แล้ว +33

    Pls some directors take a biography movie on srividya the world should know that how hard did this legend suffer 🤧🤧🤧

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 ปีที่แล้ว +1

      It's already taken .in which srividya herself acted.. but little did we know the same movie will be her own life.. movie name Karpuramullai

    • @Kanagac
      @Kanagac ปีที่แล้ว +1

      already shes done..similar movie கற்பூரமுல்லை

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள ปีที่แล้ว +1

      செலிப்ரட்டிஸ் வாழ்க்கை முறை சாதாரண மக்களை விட வித்தியாசமானது

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi ปีที่แล้ว +5

    தனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் தனது சொத்துகளை அண்ணன் குடும்பத்துக்கு உதவிஇருக்கலாம்..

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு அண்ணி கிடைக்க ஸ்ரீ வித்யா ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. என் அண்ணனும் அண்ணியும் ..என் கணவர் இறந்த போது... ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெற்றிலையை போட்டுக் கொண்டு வந்தார்கள்..
    அவ்வளவு நல்ல அண்ணி கிடைக்க... நான் என்ன பாவம் செய்தேனோ..?????...

  • @mayuri7923
    @mayuri7923 ปีที่แล้ว +10

    Madam is so innocent... Like movie.. Al hav done teir role well.. In real life.. 😢

  • @mj585
    @mj585 ปีที่แล้ว +39

    வித்யா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க,,துரோகம் அவங்களுக்கு செஞ்சவங்க நல்லா இருக்க மாட்டாங்க😮😢

    • @lakshmivasanth8070
      @lakshmivasanth8070 ปีที่แล้ว

      Veru yaru ? Enga kerala le minister aga irukkane. Avan than. Sothu poora avan kitte than irukkuthu. Pavi.

    • @mj585
      @mj585 ปีที่แล้ว

      @@lakshmivasanth8070 avanukku nalla saaaaaavey varakkoodathu,,kadavulukkum kannillai😞

  • @sandrasilver4554
    @sandrasilver4554 ปีที่แล้ว +23

    I know many patients with cancer often refuse to see outsiders .They don’t want others to see their physical changes,and other’s pity.

  • @mrajaram7676
    @mrajaram7676 ปีที่แล้ว +23

    Sri Vidya ma'am would be born again don't worry

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 ปีที่แล้ว +24

    Amma evlo innocent ah erukale...pavam.

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 ปีที่แล้ว +11

    Life was roller coaster ride for SriVidya.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வித்யா அவரின் பாதுகாப்பில் இருந்திருந்தால் அவரின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்....

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +32

    Srividhya was also very adament and stubborn She didn't obey her parents

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 ปีที่แล้ว +7

      Why parents forced her to film industry.. it's a dirty place for good women with too many wolves around.. knowing the danger some families put their girl children in this industry

    • @kalaivanijohn7009
      @kalaivanijohn7009 ปีที่แล้ว

      ​@@benedictjoseph3832yes ofcourse

    • @lakshmisrinivas9454
      @lakshmisrinivas9454 ปีที่แล้ว

      This is what happens when you go against your parents n marry a … and not talking about her abuse to her own family .
      George will r… in h….

  • @annadhimurugan670
    @annadhimurugan670 ปีที่แล้ว +25

    Super narration mam ..... thank you for your information mam.....

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 ปีที่แล้ว +11

    I WAS WORKING IN ONE OF THE TOP HOTELS WAY BACK IN 1990 I MAM USED TO VISITE THE GYM AND PARLOUR, WE BECAME NICE FRIENDS, HOW BEAUTIFUL SHE LOOKED, SOFT SPOKEN SHE NEVER MISSED SEEING ME AND WE HAD A GOOD RAPPO VIDYA JI I MISS YOU . SOOO PATHATIC...

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 ปีที่แล้ว +42

    I like the anchor way of asking questions ... interview also interesting and good❤

    • @suhag4535
      @suhag4535 ปีที่แล้ว

      There was no blame game there was no masala added no exaggeration also

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 ปีที่แล้ว +135

    If ganesh kumar is culprit.. surely he won't have a peaceful death.

    • @ranidev4866
      @ranidev4866 ปีที่แล้ว +6

      God will punish him

    • @paari3
      @paari3 ปีที่แล้ว +5

      That’s all right, but if Kamal and govt keeping quiet - they’re culprits too, Bcaz late actress has helped guided gave inputs to Kamal for his career, above that he loved that lady which he himself broadcasted to the world thru a popular medium, Kamal should do everything he can sincerely to recover all the assets and that should be used for the people in needy thru any clean hands.

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c ปีที่แล้ว

      💯

  • @dheepamvisions6070
    @dheepamvisions6070 ปีที่แล้ว +15

    Anchor interaction questions very super.Hats off.

  • @hariharans7728
    @hariharans7728 ปีที่แล้ว +9

    Sri Vidya story can explain how a girl or boy goes against their parents wish or blessings get ruined their life - irrespective of the caste or Relegion

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb ปีที่แล้ว +5

    This lady (Manni/Anni) is very authentic and her love for her husband’s family is very real and rare.
    I hope she finds the answers she is looking for; some mental peace; I also hope that Srividya’s assets find their rightful owners as Srividya nobly intended.

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว +1

    Very nice Anni. When a person is in high position, when he loses everything bound to happen in life.

  • @fathimasyed4232
    @fathimasyed4232 ปีที่แล้ว +17

    Amma & to all , i am from a bhramin family & converted to islam and married , but the guilty feeling that i hurted my mom will never go...so eventhough my family try to give affection i will say i cant come in because of my guilty feeling ...so dont blame vidhyas anna and family. When i die my family will come and visit as a outsider as bhramin rituals and islam rituals are very different. That too in her case she lost in her life too..
    Atleast i am leading my life ....

    • @buttterflygirl
      @buttterflygirl ปีที่แล้ว +13

      Just wondering why didnt your partner married you in a special marriage act? I guess yours is a love marriage. I was in love with a muslim guy too. But he forced his religion on me. I was not in a position to accept it as I am a very forward and very independent and quite a feminist. I wanted someone who like me as i am. Ofcourse we can change some inner characteristics to an extent but not ones identity for someone. Thats the best decision I made in my life though I loved him so much. I have no regret and felt free and pursued whatever I like in this world.
      To me all religion is just a practice but dont take you anywhere near God (except it gives you comfrtness to face death). Because nobody seen God till date ( only stories exists ). My realisation - God can be felt/ felt througn one's good deed.

    • @fathimasyed4232
      @fathimasyed4232 ปีที่แล้ว +5

      @@buttterflygirl i was not like u , i havent regret but for mom.i did wrong.i like all religion, i like islam.but for my mom i did wrong , what and all she might have faced from the soceity.if parents are forward thinking accepting ur marriage that is different.my life is good but for my mom i did hurt her feelings. In this life i am asking forgiveness only from my amma. My amma likes my husband more than me as he takes care like that. But still everyminute i ask internally my mind for her forgiveness as i have hurt her feelings. If i have a another life i have to again become a daughter for her and obey her and give her complete happiness.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      ​@@fathimasyed4232how you accustomed to the mus culture, esp food as you said you are a brah

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +2

      ​@@buttterflygirlgood
      Hope u married someone n settled

    • @fathimasyed4232
      @fathimasyed4232 ปีที่แล้ว +2

      @@rebel6042 i wont eat non veg including egg, but i cook without tasting for my kids, but now a days i cook only veg, my husband cooks non-veg. so not an issue.
      non-veg and veg is the major problem, but religion wise all religion says good only , so np problem in that.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +7

    சகோதரி ஸ்ரீவித்யா புகழ் ஒங்குக

  • @vincydas1460
    @vincydas1460 ปีที่แล้ว +17

    Srividya madams life story is like Jayalalithaa Amma..she was seperated frm family members n left alone.. so sad.. can't imagine wat she would have felt at the death bed... whoever should trust family .first then others 😮

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +4

    பாவம் எத்தனை வலி வேதனை முதலில் கமலுக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தால் இப்படி. ஆகாமல் இருந்தும் இருக்கும் கமலும் ஒரு வேளை. அவருடைய அப்பா அம்மா மாதிரி குடும்பம் நடத்தி இருப்பார்கள். தலைவிதி. யாரை விட்டது உடன் பிறந்த சகோதரர் உடன் இருந்தால். நன்றாக இருந்தும் இருக்கும் அழகி வித்யா

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 ปีที่แล้ว +4

    Naan Trivandrum thaan irukkiren...chinna vayathil irunthu Sreevidhya mamin padankal niraya paarthirukkem...Tamil, malayalam,.... cinema field oru pennin life entha alavukku seeralithathu enpatharkku ivar oru example...naan paarthathil inthaalavu thiramayum alakum ondru sera oru nadikayai paarthathillai....Kamal+ Ganesh kumar, intha iru naparkalum, avarai udal alavulum, porul alavilum nallaa payanpaduthi,avanga vaalkkayai seeralithavarkal ..koodaanatpu...kedaai mudiyum... Sreevidhya aathma saanthi adayattum🙏

  • @devibalasiva7633
    @devibalasiva7633 ปีที่แล้ว +37

    மனசு வலிக்கிறதே!

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว +21

    இவர்களைப் போன்றோரின் வாழ்க்கை வருங்கால தலைமுறையினருக்கு எச்சரிக்கை. பெண்கள் இனியேனும் யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்.

  • @sivasankaria9624
    @sivasankaria9624 ปีที่แล้ว +3

    Very tolerant and coping soul(Anni)

  • @mrajaram7676
    @mrajaram7676 ปีที่แล้ว +6

    Like that kind of a brother is too rare

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +7

    உங்களுடைய வேதனை புரிகிறது மா.. 😢 ஸ்ரீ வித்யா வுக்கு உங்கள் குடும்பத்தைப் பற்றி யாரோ தவறாக பேசி மனதை கலைத்து வைத்து இருக்கிறார்கள்.. உங்கள் பக்கம் உள்ள நியாயமான வேதனையை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. 🙏

  • @rajeswariganesh2176
    @rajeswariganesh2176 ปีที่แล้ว +48

    Now Ganesh Kumar is the transport minister of Kerala

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 11 หลายเดือนก่อน

    Very very nice one...

  • @rekhal1499
    @rekhal1499 ปีที่แล้ว +2

    இந்த chanel எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @rebel6042
    @rebel6042 ปีที่แล้ว +12

    Srividyas life is sad
    Mother was busy, father was careless playing cards
    Brother if ofcourse small
    Both grew up and bro had a normal fate
    While sri didnt have
    Right from childhood to marriage no care
    Be it george, ganesh kumar or bharathan
    In a way everyone and her own lifr cheated her
    She couldnt beleive blood or other relations
    Once shw got cancer, she lost belief in herself and her life

  • @jayashreej3690
    @jayashreej3690 ปีที่แล้ว +12

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..அதுவும் பிராமின்ஸ் என்றால் இஷ்டத்துக்கு பேசுவாங்க மீடியா மற்றும் பத்திரிக்கையாளர்கள்..

  • @2011var
    @2011var ปีที่แล้ว +9

    Brother was genuine and SriVidhaya did not have the mind accept her brother advice. During SriVidhya's film career, she would have thought Money will provide infinite enjoyment and for few years that will overtake one's mind and nothing will change that mind. After a while, reality will sink in and people will start thinking as to why they did not have a family and how come brother's got a family and that would have changed SriVidhya to get jealousy and animosity against his own brother.

  • @sridevi99914
    @sridevi99914 ปีที่แล้ว +2

    Romba kashtama irukku...kekkumbodhe manasu padharudhu....aiyyo...vidyama kku ippidi ya nadakkanumnu.. ivanga Anna Anni familyum romba paavam..
    😢

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys ปีที่แล้ว +38

    ஸ்ரீவித்யா கேன்சர் வந்து அவதிப்பட்டிருக்கார். கணவர் இல்லை குழந்தை இல்லை தாய் தகப்பனும் இல்லை. நீங்க மட்டும் தான் அவருக்கு relatives. நீங்க ரொம்பவும் அன்பாக ஆதரவாக அனுசரனையாக இருந்திருந்தால் ஸ்ரீவித்யா உங்க கூடவே கடைசி காலத்துல இரூந்திரூப்பாங்களே

    • @rajeshwaribaskaran3464
      @rajeshwaribaskaran3464 ปีที่แล้ว +6

      Correct Ivanka konjam pathu irukalam

    • @techsavy2292
      @techsavy2292 ปีที่แล้ว +7

      For that, she has to co operate. Many young girls who made mistake in their early years, never able to accept their mistakes and mingle with family. If you dont have close family or friends support, outside strangers will take over you.

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley ปีที่แล้ว +1

      15:50 இந்த வீடியோவுல பாருங்க அவங்க கூப்புட்டாங்களாம் ஸ்ரீவித்யா வரல

    • @SriRaj32
      @SriRaj32 ปีที่แล้ว

      Howndonyou kmow she isntelling the truth also how come.she will leave her treatment and come all ofnthe sudden ...summa.katna ​@@GreenSilentvalley

  • @devisukumarsukumar2353
    @devisukumarsukumar2353 ปีที่แล้ว +45

    Girls usually think always brother should be a part in sister life but all brothers are thinking sister is a burden in life 😂😂😂

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +7

      It's otherwise in this case

    • @kavikiran84
      @kavikiran84 ปีที่แล้ว +10

      Not every brothers are like that, even though my brother is 4 years younger than me, after my father he took that place in our family

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +11

      From beginning srividya never listened her mother words

    • @saradanair6827
      @saradanair6827 ปีที่แล้ว

      ​@@umamaheswari604She blamed herself for not trusting her mother.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      @@saradanair6827 yes. What is it's use? Now her brother family suffering with unnecessary gossips because of her activities.

  • @mandramoorthy1779
    @mandramoorthy1779 ปีที่แล้ว +7

    தெளிவான பேச்சு
    பேச்சில் உண்மை 🎉🎉🎉

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 ปีที่แล้ว +3

    nalla manushi❤. #savesoil

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz ปีที่แล้ว +5

    Wonderful actress, daughter of illustrious musical giant M. L. Vasantha kumari

  • @JovikaFanBigboss
    @JovikaFanBigboss ปีที่แล้ว +3

    For a woman or man, spouse is important, if somehow the marriage is on bad path, end is tragic

  • @bpositive3243
    @bpositive3243 ปีที่แล้ว +23

    Whatever, as a brother, he should not have left Srividya. He should hv brought her to Chennai.

  • @soulfulmuzic3261
    @soulfulmuzic3261 ปีที่แล้ว +7

    not all brothers but many brothers after their marriage wife and kozandaiku than priority kudupanga.sister a baarama than ninapaanga. kaasu selavu panna yosipanga . sistera kadaisi vara paathukara brother very rare. cinemala thaan paasa malar ellam paaka mudiyum. rendu naal ukkaara vachi soru podrathu doubtful. ivanga srividya mam ippo illathathala apdiye anbanavanga mathri pesranga . srividya mam side ketta than teriyum enna unmaiya nadanthathunu. mam keralaku sollama vacate panni poitangana virakthi la than poirukanga.srividya mam avanga amma irunthavarai chennai than irunthanga. amma mathri unmaiya ethayum ethir paakatha oru uravu avanga ammaku apparam avangaluku amaiyala. she was left alone. avanga manasula brother nambala pathupan trust iruntha avanga poiruka matanga. especially she was not very young that time after her mother passed away. she was matured woman. orutharum emotional support illathathala avangaluku movie chance neria kodutha kerala nokki poitanga. thats the place she had gotten used to so much.angayum nambinavanga unmaiya illa.she was highly unfortunate

  • @vidyak4384
    @vidyak4384 ปีที่แล้ว

    Madam is very honest

  • @jituavi6076
    @jituavi6076 ปีที่แล้ว +10

    I have seen in a Malayalam interview by KPAC Lalitha mentioned that srividya and her husband Director bharathan had a genuine relationship but all of a sudden he married kpsc Lalitha not srividya . They both acted in Kadalukku mariyadai after many years.

    • @jituavi6076
      @jituavi6076 ปีที่แล้ว +1

      th-cam.com/video/hobOBbFuMbk/w-d-xo.htmlsi=auTFgqyzle4uggKE actress Kpsc lalitha about srividya and her husband director Bharathan

  • @Indian-k7b
    @Indian-k7b ปีที่แล้ว +2

    உங்களிடம் தவறு இல்லை. ஆனால் ஸ்ரீ வித்யா பிரிந்தார்.

  • @krishindira9234
    @krishindira9234 ปีที่แล้ว +1

    மனசு கஷ்டமா இருக்கு

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 ปีที่แล้ว +11

    Vidya pranan pona pinnadi nalla dialague sollunga

  • @senthilkumarselvamselvam4621
    @senthilkumarselvamselvam4621 11 หลายเดือนก่อน +2

    Please konjam porumaiya Interview pannunga kurukke pesa Venddam..Avangala ppesa vidunga.pirahu kelvi kelunga

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi ปีที่แล้ว +3

    ஸ்ரீ வித்யாவுக்கூம் சிறிது ஆனவமும் திமிரும் இருந்திருக்கும்

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv ปีที่แล้ว

    Very good and wonderful family

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +10

    All these relationships break with money only. They may have some misunderstanding. But kuttypadmini spreading wrong information about her brother family.

  • @umashivakumar5443
    @umashivakumar5443 ปีที่แล้ว

    Super manni neengea great

  • @aartis1572
    @aartis1572 ปีที่แล้ว +2

    Atleast now this sister inlaw opened her mouth that saves her family from the disgrace caused by media 🥲🙏

  • @doglover723
    @doglover723 ปีที่แล้ว +6

    Ayo enna solurathunu therila but ivangalum oru Karanam tan avanga nelamaiku avangala kavachikalam illa cal pani pesi nerala pathu irukalam family ha nu happy ha keduthuka venunu avanga vitutinga

  • @usharavi2061
    @usharavi2061 ปีที่แล้ว +9

    U have done your duty ma. Leave it to god. Pathetic. May her soul attain sadgathi 🙏🙏🙏

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf ปีที่แล้ว +40

    Ganeshkumar ஐ நம்பினார். அவர் துரோகம் செய்தார்.

  • @keerthigavijiya195
    @keerthigavijiya195 ปีที่แล้ว +4

    நீ ரொம்ப நல்ல அண்ணி😏 பெரிய குடும்ப த்தில பெண் பிள்ளை கவணிக்க லான இப்படி தான் 😢பணம் சம்பாதி த்தலும் நல்ல பாசமான குடும்ப உறவுகள் இருக்கணும் இல்லான நம்ம செத்தாலும் பழி சொல்ல நிறைய பேர் இருக்காங்க 😢😂

  • @sasikalak8354
    @sasikalak8354 ปีที่แล้ว

    வித்யா மிகமிக அழகு

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 ปีที่แล้ว +8

    Nobody to take care of her and was lonely and wants love from people and fell as prey in the hands of evil element!!. They made use her adament in their own way!! She thought she wouldn't be a burden to any of her relatives.! May her soul rest in peace😢

  • @jayashreeshankar6691
    @jayashreeshankar6691 ปีที่แล้ว +1

    You are right what all happened in true god only know

  • @TAMILSSR
    @TAMILSSR ปีที่แล้ว +6

    when you first heard the news from trustable source why did you even doubt and do something about it at that time? everyone make mistakes in life and learn from it. Guilt is the worst enemy

  • @suchitraveeraprakash6318
    @suchitraveeraprakash6318 ปีที่แล้ว +2

    சித்திரை திருநாள் Hospital ...திருவனந்தபுரம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Vèry true speech

  • @kirupasri4700
    @kirupasri4700 11 หลายเดือนก่อน

    Nerthiyana vakkiyangal

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +48

    ஏண்டா ஜெயலிதாவுக்கே என்ன. நடந்து நு....ஒண்ணும்..தெரியல...

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 5 หลายเดือนก่อน +1

    Guilty conscience adanaal contact panna villai !

  • @shashikalaram2367
    @shashikalaram2367 ปีที่แล้ว

    Super mam

  • @ssr3126
    @ssr3126 ปีที่แล้ว +16

    Romba nalla manni nathanar vida golu romba mukiyam😂😂😂

    • @priyasathyan6521
      @priyasathyan6521 ปีที่แล้ว +4

      You got it ...that's ...family taking care of Sri vidhya ...

  • @gokularamanas7914
    @gokularamanas7914 ปีที่แล้ว +1

    நேர்மையான உறவுகள்.

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 ปีที่แล้ว +2

    Viji Sister you are awesome....your truth will triumph forever!! Dont feel bad....
    A social figure should be transparent to her family!
    members. Lesson for life .

  • @chandrankr679
    @chandrankr679 ปีที่แล้ว +9

    Ippozhudhum.avar minister. .....aanal paramparai. Kodeeswarar.....keralavil.Nalla ministersil ...No.1.person

  • @minisreenivas3841
    @minisreenivas3841 ปีที่แล้ว +1

    Dr. Krishnan Nair, SUT hospital..

  • @rationalthinker2724
    @rationalthinker2724 10 หลายเดือนก่อน

    Very sad … family let her down … looks like family bonding was not so close..

  • @shanthisunder194
    @shanthisunder194 ปีที่แล้ว +11

    சகொதரி என் கணவர்க்கு உடம்பு சரியகவேண்டும் வேண்டிக்கொள்ளுங்கள்

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 ปีที่แล้ว +1

      எல்லாம் வல்ல என் இரவனின் அருளால். உங்கள் கணவரின் உடல் நிலை சரியாகும் கவலை படாதீங்க உறவே 🤲🏻🤲🏻🤲🏻

  • @rajamahendrankalyanasundar4026
    @rajamahendrankalyanasundar4026 ปีที่แล้ว +5

    பாதை மாறினால் பயணம் தனிமைதான்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 ปีที่แล้ว

    அருமை,நன்றி

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 ปีที่แล้ว +20

    Srividya mam ஒரு
    துர அதிர்ஷ்ட சாலி.
    அடுத்த பிறவி எடுத்து அவர்கள் நன்றாக. வாழ
    வேண்டும்.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv ปีที่แล้ว

    Legend actress

  • @dheepamvisions6070
    @dheepamvisions6070 ปีที่แล้ว +7

    Photo ku koduththa importance kooda manithanukku kodukka illa.Nalla annan .Nalla anni.

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +3

    வாமுனிம கமல் இதில் கடமையாற்ற வேண்டும்

  • @ranjaniagneeswaran4993
    @ranjaniagneeswaran4993 ปีที่แล้ว +1

    That's Uthiradam Tirunaal Hospital.

  • @latharajendran1253
    @latharajendran1253 ปีที่แล้ว +2

    ஏன் எப்போதும் நடிகைகள் மட்டும் ஆண்களிடம் ஏமாந்து போகிறார்கள். பாவம் அவர்களுடைய பணத்தை பிடிங்கி கொண்டு வேரடி விடுகிறார்கள்

  • @vinosk9
    @vinosk9 ปีที่แล้ว +4

    The interviewer must learn to listen first and then ask questions. She keeps cutting the lady's talk. Very annoying.