20 நாட்களிலேயே உருவாகும் வீடு; மாணவர்களின் புதிய முயற்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2022
  • 20 நாட்களிலேயே உருவாகும் வீடு; மாணவர்களின் புதிய முயற்சி
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 317

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +148

    நல்ல முயற்சி.. இருந்தாலும் பல வருடங்கள் நிலையாக இருக்க வேண்டும் 👍

  • @veeradurai691
    @veeradurai691 2 ปีที่แล้ว +27

    குறைந்த நாளில் கட்டுவது பெரிதல்ல , அதிக நாளானாலும் நீண்ட காலத்திற்கு தாங்கும் படி இருக்க வேண்டும்.

  • @user-fe1sf9cb7e
    @user-fe1sf9cb7e 2 ปีที่แล้ว +688

    20 நாள்ல கட்டுவதை விட 20 ஆண்டுகளாவது தாங்கும் வீடு கட்டுவதே இன்றைய சூழலில் சவாலானது 😏

    • @teatime264
      @teatime264 2 ปีที่แล้ว +5

      Arivaali

    • @gokul27.11
      @gokul27.11 2 ปีที่แล้ว +23

      Boomer boomer uncle

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 ปีที่แล้ว +6

      @@gokul27.11 மிஸ்டர் பகுத்தறிவு

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +8

      Indha veedu laam 50yrs varum🙄

    • @kishorekumar5658
      @kishorekumar5658 2 ปีที่แล้ว +11

      I @@gokul27.11 un appan dhan da boomer.
      boomer na ena meaning name teriyama type panitu irukinga daa
      Poi Google search pani paaru.

  • @ponnambalams5043
    @ponnambalams5043 2 ปีที่แล้ว +11

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள், தரமானதாக இருக்க வேண்டும்.

  • @agriculturemyblood2116
    @agriculturemyblood2116 2 ปีที่แล้ว +19

    எங்க வீட்டில் நான் 20 வருடமாக தகரை சீட்டில் தான் இருக்கின்றேன் இதைவிட எளிமையாக எப்படி வீடு கட்டுவது

  • @VDPMdhilip
    @VDPMdhilip 2 ปีที่แล้ว +120

    எதை உறுவாக்கினாலும் ஊழல் இல்லாமல் பண்ணுங்கடா.

  • @SnehaSamy23
    @SnehaSamy23 2 ปีที่แล้ว +95

    நல்லது தான் ஆனால் கட்டிட தொழிலாளர்க்கள் அதாவது கூலி வேலை செய்பவர்களுக்கு தொழில் இல்லாமல் சிரம்படவைக்கும் நிலை

    • @luckie_firinsta
      @luckie_firinsta 2 ปีที่แล้ว +3

      illai, avargalukum velai irukiradhu ingae

  • @Manpower007
    @Manpower007 2 ปีที่แล้ว +21

    காசு காமியா இருந்தா ok தான்
    BUT தரமும் முக்கியம் 💯
    இப்படிக்கு POOR PEOPLE சங்கம் 🥰
    ALL THE BEST 🌹 அந்த மாணவர்களுக்கு 🥰

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 ปีที่แล้ว

      சங்கத்தில் நானும் இருக்கிறேன் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்

  • @DhuruvanSK
    @DhuruvanSK 2 ปีที่แล้ว +18

    நல்ல முயற்சி...👍👍👍

  • @parkkadulla3529
    @parkkadulla3529 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள்

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @Senthilkumar-kc3vk
    @Senthilkumar-kc3vk 2 ปีที่แล้ว +6

    நல்ல முயற்சி தான் இந்த பலபேர் வேலை கிடைக்கும் எங்கள மாதிரி இல்லாதது தொழிலாளிக்கு இந்த வேலை கிடைக்கும்

    • @arokiyarajaraja6038
      @arokiyarajaraja6038 2 ปีที่แล้ว

      I can't understand. Actually what did you trying to say?

  • @subashsubash3373
    @subashsubash3373 2 ปีที่แล้ว +22

    என்னுடைய கனவு வீடு🙏🙏🙏

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 2 ปีที่แล้ว +1

      👌👌

  • @radhapavishka7722
    @radhapavishka7722 2 ปีที่แล้ว

    Hats off group congratulations. By AjayAnuradha

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 2 ปีที่แล้ว +3

    Good effort 👍

  • @manikandans3141
    @manikandans3141 2 ปีที่แล้ว +6

    தொழில்நுட்பம் புதிதாக வருவது தப்பில்லை.....ஆனா அது தொழில்செய்பவர்களை பாதிக்கும் வண்ணம் இருக்க்கூடாது

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว +1

      Yes கண்டிப்பா

  • @vickyabel4289
    @vickyabel4289 2 ปีที่แล้ว +9

    The government should bring this all over in india

  • @elangvanp414
    @elangvanp414 2 ปีที่แล้ว +1

    உங்கள் கண்டுபிடிப்பு அருமையாக உள்ளது

  • @srimathisrimathi7149
    @srimathisrimathi7149 2 ปีที่แล้ว

    "சிறப்பு"😊😊☺️☺️👌👌👏👏👍👍🤝🤝🤝

  • @randompoststamil1221
    @randompoststamil1221 2 ปีที่แล้ว +13

    தம்பி காசு சதுரடிக்கு 4500 கேப்பாங்க நம்ம பகுதியில் அதிகமாகக் கிடைக்கும் பொருட்கள் கொண்டு கட்டுங்கள் அதுவே நல்லது

  • @KannanKannan-kk1ju
    @KannanKannan-kk1ju 2 ปีที่แล้ว +1

    Good I agree 👍👍👍

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 2 ปีที่แล้ว

    முயர்ச்சி திருவீனையாக்கும் வாழ்த்துக்கள்

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 2 ปีที่แล้ว +2

    Well try, congrats,IIT students na aducheka mudiyathu, fine.

  • @gayathrie6137
    @gayathrie6137 2 ปีที่แล้ว +1

    Good effort

  • @srivijai2002
    @srivijai2002 2 ปีที่แล้ว +1

    Idha concrete + e-waste + plastic waste ah combo ah oru concrete pni idhe mari 3D printing pattern la namba uruku road pota nalla iruku...kurippa village side la...

  • @Surya-dw6dm
    @Surya-dw6dm 2 ปีที่แล้ว +5

    இந்த கட்டிடம் ரொம்ப நாள் தாங்காது அது போல் சிமெண்ட் full கட்டுவதால் 5 to 8 yrs utanchu vilem ஆபத்து இருக்கிறது

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +2

    இதை விஞ்ஞான வளர்ச்சியாக பார்க்க முடியவில்லை வேலைவாய்ப்பின்மை யை அதிகமாக்கும் என்பதே உண்மை...

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      No பிரதர் ஆட்கள் அதிகம் தேவையில்ல

  • @mramachandran1620
    @mramachandran1620 2 ปีที่แล้ว +12

    பழமையை அழித்து விட்டு புது நாகரிகத்திற்கு மாறும் மக்களே.... அந்த காலம் கட்டிய வீட்டுகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன

  • @Umawellnessco
    @Umawellnessco 2 ปีที่แล้ว

    Wow அருமை

  • @dineshuma3995
    @dineshuma3995 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @abhiselam9089
    @abhiselam9089 2 ปีที่แล้ว

    Good Wow Very Nice Beautiful House Best Bro...,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sophiyapeter1212
    @sophiyapeter1212 2 ปีที่แล้ว

    Super great news 🙏🙏🙏

  • @mrzlatan3693
    @mrzlatan3693 2 ปีที่แล้ว +13

    நல்லது ஆனால் வேலை வாய்ப்பு பரி போகும் ஆபத்து உள்ளது.

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 2 ปีที่แล้ว

      இப்ப எல்லாம் ஒரு பொருளின். விலையில் 65சதவீகிதம்கூ

  • @balanadarbalanadar3540
    @balanadarbalanadar3540 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் புரோ

  • @ashokthangam558
    @ashokthangam558 2 ปีที่แล้ว +2

    Super

  • @saiinternational7363
    @saiinternational7363 2 ปีที่แล้ว +1

    India cements(sankar cement) paamban palathirkku ஈடானது.
    வாழ்க வளமுடன்.

  • @karthikmech146
    @karthikmech146 2 ปีที่แล้ว +4

    Mesthri vechi vela vanga mudila,,, construction pathilaye velaya kaata start panidrnga,,, Intha mathiri new invention varanm… emathara mesthri nai la oora vitu odanm 👐🏻👌🏻👌🏻

  • @nishanisha8590
    @nishanisha8590 2 ปีที่แล้ว +27

    இந்தியா தென்காசி மாவட்டம் எல்லா ஏரியாவிலும் அப்புறம் பசங்களுக்கு மிக்க நன்றி 👍👍👍👍👍👍👍👍

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว

    Please come to Madurai

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    அந்த வீடுதான் நாங்களும் கட்டப் போகிறோம்

  • @SARAVANANSaravanan-uj8lf
    @SARAVANANSaravanan-uj8lf 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @thirueditzofficial8417
    @thirueditzofficial8417 2 ปีที่แล้ว +2

    எங்க வீடு மண்ணும் வெறும் செங்கல் வச்சு கட்டுணது இன்னும் 40 ஆண்டுகள் எந்த பாதிப்பும் வரமா இருக்கு கஜா புயல் கூட ஒன்னும் பண்ண முடியல ...

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +1

    Super super

  • @muraliraman9724
    @muraliraman9724 2 ปีที่แล้ว +1

    lets build portable Homes...pack homes and move it..
    BOXABL

  • @hhh334
    @hhh334 2 ปีที่แล้ว

    Super idu theriyame poitre🤔👍😍

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 2 ปีที่แล้ว +1

    வரவேற்க வேண்டிய ஒன்று

  • @prakashkash4664
    @prakashkash4664 2 ปีที่แล้ว +4

    Day by day cement rate going high now rocket will fly

  • @jeneferk5752
    @jeneferk5752 2 ปีที่แล้ว

    Super ✨

  • @Jack-im4ih
    @Jack-im4ih 2 ปีที่แล้ว +4

    பாமர மக்களை காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டை சேர்ந்த சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார் அதைப் பற்றி தங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

    • @RoxMotivation
      @RoxMotivation 2 ปีที่แล้ว

      ungoyya trendingla iruka matter paathu case pottukutu irukaaru.
      100 naal veli vaaipu thittathula murungai maram ippo ithuva.

  • @sathish2233
    @sathish2233 2 ปีที่แล้ว

    💥

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว +1

    புதுமையான முயற்சி என்பது ஆபத்தில் முடிந்து விடகூடாது

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      கொஞ்சம் ஆபத்து இருக்கும்

  • @mohamedbasha9730
    @mohamedbasha9730 2 ปีที่แล้ว

    These type of construction will not tolerate natural clamities and earthquake , continuous heavy rainy season.

  • @balajosh9788
    @balajosh9788 2 ปีที่แล้ว

    Congratulations

  • @muraliprasath7599
    @muraliprasath7599 2 ปีที่แล้ว +21

    How many floor we can able to construct by this method? Multiple floors possible?

    • @aladdinstreasure
      @aladdinstreasure 2 ปีที่แล้ว +1

      No several floors is not possible to build

    • @aladdinstreasure
      @aladdinstreasure 2 ปีที่แล้ว +1

      It's only suitable for 2BHK and 3 BHK individual houses

    • @Sri_Krish1555
      @Sri_Krish1555 2 ปีที่แล้ว

      Act just like brick building ( load bearing) not as framed structures although it possible but it's still under research in many countries

  • @safety_news
    @safety_news 2 ปีที่แล้ว

    Great

  • @asanmydeen5930
    @asanmydeen5930 2 ปีที่แล้ว

    🙏🙏👍👍👍

  • @Sriramlivz
    @Sriramlivz 2 ปีที่แล้ว

    Sema

  • @Sweetl_12353
    @Sweetl_12353 2 ปีที่แล้ว +1

    எனக்கு தேவை🙏

  • @ganeshank9889
    @ganeshank9889 2 ปีที่แล้ว +3

    ஆனால் கிரேன் வண்டி செல்லும் அளவு இடம் வேண்டும் போல இருக்கிறதே

  • @deadpool849
    @deadpool849 2 ปีที่แล้ว +39

    இயற்கை சீற்றங்களை தாங்குமா

  • @premkumarpremkumar3255
    @premkumarpremkumar3255 2 ปีที่แล้ว

    Super VIP 🤩🥰🔥🔥🔥🔥

  • @mariacharlesjsr
    @mariacharlesjsr 2 ปีที่แล้ว

    For homeless, it is a gift.

  • @sakthichitrachitra3217
    @sakthichitrachitra3217 2 ปีที่แล้ว

    வேரலெவல்

  • @kanikaniminnaltv1932
    @kanikaniminnaltv1932 2 ปีที่แล้ว +1

    🤝🤝🤝👍👍👍

  • @vijayalakshmij9746
    @vijayalakshmij9746 2 ปีที่แล้ว +10

    எத்தனை வருடங்கள் உறுதியாக இருக்கும்.அடுக்கு மாடி கட்ட முடியுமா? சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்?

    • @balajibalaji8839
      @balajibalaji8839 2 ปีที่แล้ว

      Rs 100 squarpt

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      3சென்ட் வீட்டுக்கு 50+லட்சம்

  • @naveenravi5852
    @naveenravi5852 2 ปีที่แล้ว

    If you compromise in cost what about the quality of the construction.

  • @janagan_s
    @janagan_s 2 ปีที่แล้ว +8

    PMAY scheme la seperate scheme ah poor people ku katti kodukkalam...

  • @s.m.svisible
    @s.m.svisible 2 ปีที่แล้ว

    Sir intha plan ku yarai contact pandrathu

  • @anusuyanagarajan2136
    @anusuyanagarajan2136 2 ปีที่แล้ว

    Really mass congress
    Good luck for your success

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 2 ปีที่แล้ว +1

    இந்த வீடு மழை புயல் வெயில் பணி தாங்குமா

  • @soundaryasoundarya840
    @soundaryasoundarya840 2 ปีที่แล้ว +4

    20 days la home make pandrathu okay athu avalo rain ☔ vanthalum athum Agatha mariii make pananum 💯

    • @luckie_firinsta
      @luckie_firinsta 2 ปีที่แล้ว +1

      this is water and rain resistant home!

  • @surendarangel.m1087
    @surendarangel.m1087 2 ปีที่แล้ว +4

    Difficult to Build This Technology in Lands Suituated in Small Streets, and it requires large space around the Construction area to use Crane... or boklane..

    • @luckie_firinsta
      @luckie_firinsta 2 ปีที่แล้ว

      a small place like a bathroom is also enough to construct this!

  • @user-lw3pv8ph7y
    @user-lw3pv8ph7y 2 ปีที่แล้ว

    Any body know why IIT coordinating with India cements ?????????

  • @nrajaramannrajaraman-to4yr
    @nrajaramannrajaraman-to4yr 2 ปีที่แล้ว

    எனக்கு இது போன்ற வீடு வேண்டும்

  • @flowerking6287
    @flowerking6287 2 ปีที่แล้ว +1

    நீண்ட காலம் வரை இருக்குமா ???🤔

  • @archanas4226
    @archanas4226 2 ปีที่แล้ว

    Evangala epadi contact panurathu

  • @johnselva159
    @johnselva159 ปีที่แล้ว

    Bro enaku oru v2 kattanum asai unga recharge success ana enaku first katti kudunga..nanum paryer panren sucess aganum nu ,na wait panran bro ungalukka🤗

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 ปีที่แล้ว

    புதியவர்

  • @multimedia24x73
    @multimedia24x73 2 ปีที่แล้ว

    அந்த கொத்தனார் மேஸ்திரி அந்த மாதிரிலாம் இருக்காங்களா கையால ஃபுல்லா இருக்காங்க இவங்க எல்லாரும் புல்லு கொடுக்கவா வேண்டும்

  • @pradeepeswara
    @pradeepeswara 2 ปีที่แล้ว

    How long days it will be strong

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      No பிரதர் 5 year carrenty

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt 2 ปีที่แล้ว

    Nanga vidu kattunathu 24 days tha achi cement sengal la vachi nalla tha kattunaru 😇😍

  • @veeramani9867
    @veeramani9867 2 ปีที่แล้ว +1

    Nalla cement portable urupadiyaa illa idhu verayaaa

  • @unknown31800
    @unknown31800 2 ปีที่แล้ว +1

    Romba naal thaggathu weather mosamana ooooo dha

  • @onehole4239
    @onehole4239 2 ปีที่แล้ว +3

    Nice

  • @nithis_abi_channel
    @nithis_abi_channel 2 ปีที่แล้ว +2

    இது இரண்டு மணி நேரம் மட்டுமே தாங்கக்கூடிய வீடு அதற்கு மேலே போனா வீடு விழுந்து விட்டால் நாங்கள் பொறுப்பல்ல...😂😂😂

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      Yes கண்டிப்பா கேரன்ட்டி கிடையாது

    • @selveeswaran185
      @selveeswaran185 2 ปีที่แล้ว

      idinchudum bro..vilambaram panranungaa ..thaamaasu

  • @60577322
    @60577322 2 ปีที่แล้ว +1

    aaga mottham kooli thozilargal vellai parikiporinga nu sollunga...

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 2 ปีที่แล้ว

      Avanga kolitholilar Alla sorendra tholilararkal,, Sorendra arasangam state and central pavam middle-class and low-level people jaihind india

  • @srinimp4080
    @srinimp4080 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் ஐந்து வருடங்கள் கூட தாங்காது😂😂😂 இது நம்ம ஊரு பாள கட்ட மாதிரி உதிர ஆகிடும்😂😂😂

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 2 ปีที่แล้ว +2

    இவங்கள எப்படி தொடர்ப்பு கொள்வது

  • @Akbarakbu
    @Akbarakbu 2 ปีที่แล้ว +1

    Earthquake vantha enna agum nu sollave illa

  • @ashanthias3358
    @ashanthias3358 4 หลายเดือนก่อน

    👑🙏🤝👌👏

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 2 ปีที่แล้ว +1

    எங்கள் விவசாய நிலத்தில் வீடுகட்ட வேண்டும் இதே போல்

  • @kumarthanakotti6477
    @kumarthanakotti6477 5 หลายเดือนก่อน

    iti sutnt my house also making tamil Nadu Tirunelveli thankyou

  • @dheeransridhar4021
    @dheeransridhar4021 2 ปีที่แล้ว

    Ithulium first quality second quality nu ready panuvanunga ivanunga

  • @govindaraj370
    @govindaraj370 2 ปีที่แล้ว

    😳

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u 2 ปีที่แล้ว +34

    வெளிநாட்டுல கட்டை வீடுகள் மாதிரி லைப் இல்லாம போய்விடுமா என்ன

    • @govindarajmurugaiyangovind9722
      @govindarajmurugaiyangovind9722 2 ปีที่แล้ว +8

      Hello, wood houses in America and Canada are more sustainable for climate environmental friendly and stays 50 to 70 years. Our India houses are don't even stay for 30yrs

    • @banklootful
      @banklootful 2 ปีที่แล้ว +1

      The best bet is steel construction of columns and beams with simpler light walls.

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว

      உண்மை இது பிளக்காது

    • @rubankumar2430
      @rubankumar2430 2 ปีที่แล้ว

      @@govindarajmurugaiyangovind9722
      Can u justify that because when natural disasters comes do u think will it sustain?

    • @govindarajmurugaiyangovind9722
      @govindarajmurugaiyangovind9722 2 ปีที่แล้ว

      @@rubankumar2430
      Yes, it is not sustainable for tornado and flood. But for earthquake, it is good for less victims

  • @resellandwholesaletirupur5201
    @resellandwholesaletirupur5201 2 ปีที่แล้ว

    Idha build panna suthi veedu iruka koodadhu space neriya irukanum crane use panna, veedu suthi irukura edathuku idhu set aagadhu

  • @kumaresankumaresan3602
    @kumaresankumaresan3602 2 ปีที่แล้ว +2

    இந்த வீட்டு எத்தனை ஆண்டு இருக்கும்

  • @sheebashilohd5211
    @sheebashilohd5211 2 ปีที่แล้ว

    Technology always ok and satisfaction but what about steeler, gundas and robbers

  • @vrartcreations2323
    @vrartcreations2323 2 ปีที่แล้ว

    🏠🏘️👨‍👩‍👧💐