Kuladeivam | How to find out our Kuladeivam | குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி? | Gnana Sakthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @opmuna7731
    @opmuna7731 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை தான் நான் நிறைய தெரிந்துக் கொன்டேன்

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 10 หลายเดือนก่อน +2

    அய்யாஉண்மை

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  10 หลายเดือนก่อน +1

      நற்பவி!

  • @venuthahema6115
    @venuthahema6115 ปีที่แล้ว +1

    Very very super topic.thanks.

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 ปีที่แล้ว +1

    Thank You for your Good Work

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் சிவயவசி:

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.தெளிவான எளிமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள். அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் மண் எடுக்க என்ன செய்யலாம்? தயவு செய்து விளக்கவும்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  ปีที่แล้ว

      நல்லது! நமசிவாயம். மண் எடுத்துத்தான் வழிபடனும். மாற்றுவழி இல்லை. இதில்லாது மாற்று முறைகளை பதிவிட்டுள்ளேன் அதை பார்க்கவும்!

  • @pandiyanpandiyan8477
    @pandiyanpandiyan8477 ปีที่แล้ว +1

    Tq🙏🏼

  • @caesar7686
    @caesar7686 ปีที่แล้ว +1

    My grandfather says madurai meenatchi amman is our kuladeivam,. Can madurai meenatchi be kuladeivam? Some say kuladeivam should be kaavaldeivam. Please advice

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  ปีที่แล้ว

      ஜீவநாடியோ, அருள்வாக்கோ (அ) பிரசன்னமோ பார்த்து அறியுங்கள்!

  • @rajeshwareshwar9120
    @rajeshwareshwar9120 2 ปีที่แล้ว +1

    Aiya Malaysiavil vasikkiren.neengal sonnathu pol naan seithen aiya.indru 28 Nov 2avathu murai muditchiyai maatri ullen.aanal oru maatham aagiyum enaku arikurigal ethum tondrevillai aiya.nambikkai undu Aiya aanal ethtanai kaalangal aagum enbathu teriyevillai Aiya.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว +1

      ஓம் அகத்தீசாய நம:
      ஜீவ நாடியில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். Whatsapp 8220627413.

  • @aishusatheesh51
    @aishusatheesh51 2 ปีที่แล้ว +2

    Yengaluku kuladeivam theriyathu yepadi kandupidipathu pls sollugal

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் சிவயவசி!
      இந்த வீடியோவை புரியுர வரை பாருங்க!

  • @kelvinishkelvinish1711
    @kelvinishkelvinish1711 2 ปีที่แล้ว

    Yes

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் சிவயவசி:

  • @LakshmiManjunath-uq5rm
    @LakshmiManjunath-uq5rm ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @sml1711
    @sml1711 2 ปีที่แล้ว

    ஐயா.
    கழற்றிய மூட்டையை என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் அகத்தீசாய நம:
      ஓடும் நீர் அல்லது கடல் நீரில் விட்டிடவும்!

    • @sml1711
      @sml1711 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @RaviRavi-sw2yp
    @RaviRavi-sw2yp 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் அங்காளம்மன் குலதெய்வம் என்றால் ஆதி அங்காளம்மன் என ஒரு ஊரினை குறிப்பிட்டார்கள் ஒரு வேளை மதுரை வீரன் குலதெய்வம் என்றால் எந்த ஊர் என பதிவிட்டால் நன்றாக இருக்கும் நன்றி அய்யா

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் அகத்தீசாய நம:
      # மதுரை மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிறங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். முதல் பூஜை அவருக்கு நடந்தபின்புதான் மீனாட்சிக்கே பூஜை நடக்கும்.
      # நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உம்பளச்சேரி அடுத்த மகாராஜபுரம் மேல் பாதி செட்டிப்புலம் எல்லையில் உள்ள ஆற்றின் கரைக்கு ஒட்டியபகுதியில் மர்தூரான்கொன்றறை என்ற இடம் உள்ளது. மதுரை வீரன் கொன்ற கரை இன்றும் மர்தூரான்கொன்றறை என வழக்கத்தில் இருந்துவருகிறது. ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அந்த ஆற்றின் கரையில் படையல் இட்டு ஒரு பிரிவினர் வழிபாடு செய்கின்றனர்.

  • @saranraj8267
    @saranraj8267 2 ปีที่แล้ว +2

    திருக்குறள் போல் கூறுங்கள் நண்பா

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 ปีที่แล้ว

      ஓம் அகத்தீசாய நம:
      கருமமுடன் முன்னோர் குற்றமிலா பேர்க்கு
      குலதெய்வம் கனவில் வரும்.
      − அகத்தியரின் கொத்தடிமை.

  • @sivasankarbsivasankar.b5493
    @sivasankarbsivasankar.b5493 2 ปีที่แล้ว +1

    குலதெய்வம் தெரியவில்லை