உங்கள் வீட்டுக்குள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை நீங்கள் எப்படி உணரலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்
    முன்பதிவு& ஆலோசனைக்கு - 97511 96383 (வாட்ஸ் ஆப்-இல் மட்டும் )
    உங்கள் வீட்டுக்குள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை நீங்கள் எப்படி உணரலாம் | தென்காசி ஈஸ்வரன்
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • บันเทิง

ความคิดเห็น • 102

  • @manosaravanan1799
    @manosaravanan1799 ปีที่แล้ว +17

    Anchor ku spl பாராட்டுக்கள் 🎉நல்ல space குடுத்து நல்ல interview pandranga thank u

  • @devagirijaa6914
    @devagirijaa6914 ปีที่แล้ว +20

    எனக்கும் இது போன்று சிவனை நினைத்தாலே ஒரு சில நேரங்களில் கண்ணீர் வடியும்… ஓம் நமச்சிவாயவே போற்றி போற்றி போற்றி…🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏…

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 ปีที่แล้ว +3

    Ohm Namasivaya..
    Nandrigal Ayya 🙏🙏🙏

  • @arvindhans3449
    @arvindhans3449 หลายเดือนก่อน

    அற்புதமான சி வ நரு ட் செல்வர் அய்யா நீங்க ள் எனவே உங்கள் பணியில் பி ழை கண்டவன் அறியமாயின் ஆனாவத்தின் பிறப்பு அதனை அவன் எவ்வாறு அனுபவிக்கப்போறானோ உங்கள் மக்கள் தொண்டை இறைவன் னின் கட்டளை யாக ஏர்த்து செத்து வாருங்கள்

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 ปีที่แล้ว

    Valzgavalamudan

  • @hemalathap3615
    @hemalathap3615 ปีที่แล้ว +2

    ஐயா.உங்கபதிவு.ரொம்ப.சிறப்பாக.உள்ளது.நீஙக.நீன்ட.ஆயுளுடன்.நன்றாக.வாழ.வேண்டும்..

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 ปีที่แล้ว

    Nandri

  • @thiyagurajan9327
    @thiyagurajan9327 7 หลายเดือนก่อน

    Great Sir, Om namashivaya

  • @muralis2403
    @muralis2403 ปีที่แล้ว +4

    OM namah shivaya.

  • @kumaruma8936
    @kumaruma8936 ปีที่แล้ว +2

    Eswaran swamigal thiruvadigal saranam vazhuga siva thondu

  • @balajianu6244
    @balajianu6244 6 หลายเดือนก่อน

    ஈசனை பார்க்கும் போதே ஆனந்த கண்ணீர் இயல்பாக வருகிறது. உண்மைதான் வேறு எந்த கடவுளை பார்க்கும் போதும் கண்ணீர் வர வில்லை ஈசனின் அன்பு கருணை உள்ளம் எல்லாம் நினைத்து நினைத்து அழுகை வருகிறது இப்போதும் என் அப்பனே ஈசனே ❤❤❤❤

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 11 หลายเดือนก่อน +5

    உண்மையில் ஐயா அவர்கள் எங்கள் குலதெய்வத்தினை கண்டுபிடித்து தந்துள்ளார் நாங்கள் ஏற்கனவே வழிபட்டு வந்துள்ள குலதெய்வம் பூர்விகம் இல்லை வேறு ஊரில் உள்ளது பூர்விகமும் மாறி உள்ளது என தெளிவாக கூறி வழிபாடுகளை பற்றியும் ஐயா அவர்கள் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது நன்றி ஐயா

    • @priyadinesh6275
      @priyadinesh6275 9 หลายเดือนก่อน

      வணக்கம் தோழரே... நான் போன மாதம் ஐயா அவர்களின் அலுவலகம் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.. வீடியோவில் குறிப்பிட்ட எண்...wait பண்ண சொன்னார்கள் இந்த மாதம் அழைப்பு வந்தது.. consultation fee செலுத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.. எங்கள் ஜாதகம் தகவல்கள் தந்து விட்டேன்.... குலதெய்வம் உத்தரவு கொடுத்தவுடன் கூப்பிடுவோம் என்று சொன்னார்கள்.. தினமும் ஐயாவின் அழைப்புக்காகவும் எனது குலதெய்வம் அருள் கிடைக்க வேண்டும் என்று காத்து இருக்கிறேன்......

    • @ManiManikandan_
      @ManiManikandan_ 9 หลายเดือนก่อน

      @@priyadinesh6275 முழு நம்பிக்கையுடன் இருங்கள் கண்டிப்பாக தகவல் தருவார்கள் எனக்கு கிட்டதட்ட 1 மாதம் ஆகி அழைத்து பேசினார்கள் பொறுமை அவசியம் சகோதரி

    • @ManiManikandan_
      @ManiManikandan_ 9 หลายเดือนก่อน

      @@priyadinesh6275 ஐயா அவர்கள் தெரிவித்தது 100 சதவீதம் பொறுந்தி இருந்தது கனவிலும் வந்தது ஐயா அவர்கள் சரியாக தெரிவிப்பார் 6 தலைமுறையாக விடுபட்ட குலதெய்வம் கண்டுபிடித்து தந்தார்கள்

    • @priyashiva8334
      @priyashiva8334 3 หลายเดือนก่อน

      S​@@priyadinesh6275
      Sis evlo amount pay panna vendum

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj ปีที่แล้ว

    super ayya 👌💯

  • @punitasuresh3414
    @punitasuresh3414 ปีที่แล้ว +1

    Om nama Sivaya

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 ปีที่แล้ว

    Vanakkam

  • @darshinik6575
    @darshinik6575 ปีที่แล้ว

    Ayya nanri ayya

  • @user-hm4ji5dp9n
    @user-hm4ji5dp9n ปีที่แล้ว

    Ayya vanakkamsamy...kahalagikasindhu. kaneermalgi...mnbanga....neenga punniyam seidhueergal koduthu veithavar thaangalvungalay dharisipadhu enga bakkiam...ennaal vunaramudy girafhu samy vunga...kasindhurugum kaneer...
    AVAN ARULALAE AVANTHAAL VANANGI......nandri ayya.vanakk...

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 10 หลายเดือนก่อน

    VANAKAM. YOUR PREDICTIONS ARE VERY TRUE. PRAY RUDHRAMURTHY YOURSELF AND YOUR FAMILY GOOD HEALTH WEALTH SREYAS TO ALL. TSR. AGE 76.

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Revathis444
    @Revathis444 11 หลายเดือนก่อน

    True, he is innocent person 😊🙏

  • @Dhanalakshmi-rh3rw
    @Dhanalakshmi-rh3rw ปีที่แล้ว +14

    ஐயா உங்கள் சிவ பக்தி எங்களையும் கண் கலங்க வைக்கிறது

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 3 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
    நன்றி சாமி 🙏

  • @seethar8430
    @seethar8430 ปีที่แล้ว

    Anchor well improved to ask questions

  • @SK-vh7ip
    @SK-vh7ip ปีที่แล้ว +2

    Swamigal enga familyku big issues ellam thiru kudrallanathar asiyala sort out pani erukaru guru thiruvadigal saranam swamigala 200 percentage full faith unaga problem sollunga ellam success no commercial purpose only siva service sarvam sivaarpanam

  • @sy9505
    @sy9505 4 หลายเดือนก่อน

    Superb anchoring

  • @manjulasundharam2447
    @manjulasundharam2447 11 หลายเดือนก่อน +1

    Ayya engal kulatheivathai kanndu solukkal please

  • @sndroadurban7558
    @sndroadurban7558 ปีที่แล้ว +1

    RANGA NATHAR ENGA KULA DHIVAM

  • @praveensj2601
    @praveensj2601 ปีที่แล้ว +6

    ஈஸ்வரன் ஐயாவை எனக்கு தெரிய வைத்த ஆதன் ஆன்மீக சேனல் கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .ஐயாவின் அறிவுரையின் பேரில் எங்கள் குடும்பம் குலதெய்வ கோவிலுக்கு போய் நன்றாக வழிபாடு செய்து வந்தோம்.அனைவரும் நன்றாக இருக்கிறோம் .நன்றி ஐயா

    • @gowsalyas6284
      @gowsalyas6284 ปีที่แล้ว +1

      Anna நானும் ஐயா appointment ku waiting அவர் குலதெய்வம் எந்த ஊர் பெயர் ஆணா பெண்ணா என்பதை சொல்லுவாங்ளா

    • @praveensj2601
      @praveensj2601 ปีที่แล้ว

      @@gowsalyas6284 kandipaaa soluvanga wait ...ungaluku nalla time aarambakiruchuu ..sonavudan poi valipaadu panunga kandipa

    • @user-or5sf3em3t
      @user-or5sf3em3t 11 หลายเดือนก่อน

      Contact number pls

    • @priyadinesh6275
      @priyadinesh6275 9 หลายเดือนก่อน

      ​@@gowsalyas6284 உங்களுக்கு ஐயாவின் appointment கிடைத்ததா??? நான் போன மாதம் watsapp மூலம் தொடர்பு கொண்டேன் wait பண்ண சொன்னார்கள்... இந்த மாதம் consultation fee pay பண்ண சொன்னார்கள் செய்து விட்டேன் இன்னும் எந்த தகவலும் வரவில்லை.. குலதெய்வம் உத்தரவு கொடுத்தவுடன் கூப்பிடுவோம் என்று சொன்னார்கள்.. தினமும் ஐயாவின் call மற்றும் எனது குலதெய்வம் அருள் கிடைக்க காத்து கொண்டு இருக்கேன்

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql 9 หลายเดือนก่อน

      தொல்லை பேசியில் தொடர்பு கொள்ளமுடியுமா இல்லை நேரில் தான் செல்ல வேண்டுமா. விபரம் கூறவும். நன்றி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +4

    ஐயா கண் கலங்க வேண்டாம் நம் அப்பன் ஈசன் நம்முடன் இருக்கிறார் ஓம் நமசிவாய சரணம் 🙏

  • @mathraveeran6668
    @mathraveeran6668 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா.
    ஐயா மிக்க மகிழ்ச்சி ❤
    தாங்கள் சொன்ன மலேசிய நபர் அடியேன்தான். என் பெயர் மதுரைவீரன் இன்றுதான் இந்த பதிவை கேட்டேன் . இரண்டு பேரப்பிள்ளைகளும் நலமாக இருக்கின்றனர். அவர்களின் பெயருடன் எங்கள் குலதெய்வத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கின்றோம். நன்றிங்க சுவாமி.

    • @MTSelvi60
      @MTSelvi60 5 หลายเดือนก่อน

      ஐயா வை தொடர்புகொள்ள கட்டணம் எவ்வளவு ஐயா

    • @mathraveeran6668
      @mathraveeran6668 5 หลายเดือนก่อน +1

      @@MTSelvi60 நேரடியாக சென்று அவரிடம் தகவலை பெற்று கொள்ளவும். காரணம் நான் மலேசியாவில் வசிக்கின்றேன். நன்கொடையாகதான் தந்தேன் நன்றி

    • @MTSelvi60
      @MTSelvi60 5 หลายเดือนก่อน

      @@mathraveeran6668 நன்றி ஐயா

    • @dharsyini
      @dharsyini 2 หลายเดือนก่อน

      Hello we are also from Malaysia
      Can we have more details about this please 🙏🏻

  • @shivas1208
    @shivas1208 10 หลายเดือนก่อน

    ஐயா இறைவன் உங்களுடன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @vijaya4816
    @vijaya4816 ปีที่แล้ว

    Siva lingam alangarm parta enaku kaneer varum ayya

  • @thamizharasig6725
    @thamizharasig6725 ปีที่แล้ว +1

    En siva ninaithala kannir varum

  • @samhamsivlogs
    @samhamsivlogs 11 หลายเดือนก่อน +1

    Ayya enakum சிவனை nenaikum pothum parkum pothum சிவன் paatu kekum pothum enakum ipadi than அழுகை varum.ithu unmai

  • @ravichandran9449
    @ravichandran9449 ปีที่แล้ว +6

    last week we meet ayya in tenkasi he is giving goodway for my family tks chttar ayya

    • @sangeethakrishnakumar981
      @sangeethakrishnakumar981 ปีที่แล้ว

      Epadi meet pannenga... Contact number please

    • @ravichandran9449
      @ravichandran9449 ปีที่แล้ว

      you link through watsup they giving contact no we go with our family tenkasi meet ayya

    • @ravichandran9449
      @ravichandran9449 ปีที่แล้ว

      100%satisfied not moneymid he is free service for my family so I'm satisfied

    • @sangeethakrishnakumar981
      @sangeethakrishnakumar981 ปีที่แล้ว

      Super pa.. Thankyou

    • @ayyappanmani2797
      @ayyappanmani2797 11 หลายเดือนก่อน

      @@sangeethakrishnakumar981 ..
      .
      .
      .
      ?

  • @mjtalks5203
    @mjtalks5203 ปีที่แล้ว +2

    Iam from Trivandrum. How to contact sir. My kuladeivam is Thenkara Sasthavu,Valliyoor

  • @sndroadurban7558
    @sndroadurban7558 ปีที่แล้ว

    Swamy Enga kula Thivam sollavum

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว +3

    Interviewer should keep a box of tissues when interviewing people.

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 11 หลายเดือนก่อน

    Ullam oru kovil ayya, etharkku axhugai pin?

  • @ChalkChakra-hn1kj
    @ChalkChakra-hn1kj 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு குல தெய்வம் தெரியாமல் நீண்ட நாட்களாக தவிக்கிறோம் வீட்டில் கெட்ட விஷயங்கள் நிறைய நடக்கிறது செய்வினை போல் தெரிகிறது என் கணவரும் இறந்து விட்டார். என் பையன் பொண்ணு சென்னையில் இருக்கிறார்கள் எனக்கும் வயது 66 ஆகிறது. கடைசி காலத்தில் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு கவலையும் கண்ணீருமாக இருந்துகொண்டிருக்கிறேன். தயவு செய்து குலதெய்வம் கண்டுபிடித்து சொல்லுஙகள் ஐயா உங்கள் தயவால் நான் கடைசி காலத்திலாவது கொஞ்சம் நிம்மதியாகஇருக்க உதவுங்கள் குலதெய்வம் ததெரிந்தால் நான் உடனே செல்வேன் ஐயா
    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நான் நாகப்பட்டினம் மாவட்டம் நேரில் வரனும்னா கூட சொல்லுங்க நான் யாரையாவது தூணைக்கு கூட்டிட்டு வாரேன் போனில் செய்யலாம் னாலும் போன் நம்பர் குடுங்க ஐயா 🙏👌

  • @DVFOODS1825
    @DVFOODS1825 ปีที่แล้ว

    Pasanga solpetchu ketka video podunga Sir pls pls pls 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-bw4qg2oy8v
    @user-bw4qg2oy8v 11 หลายเดือนก่อน

    Sirungalathucandactnumberanuppa.

  • @namoobalaji4045
    @namoobalaji4045 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 ปีที่แล้ว

    Uthamamana Siva bhakthanuku kaneervarum....

  • @sudhav6508
    @sudhav6508 3 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் பேட்டியை கண்டு அடியேன் என் அப்பன் சிவபெருமானே உங்கள் ரருபதில் என் குறைகளை தீர்க்க இச் சனிபிரதோஷ நன்னாளில் எனக்கு அருள் அளித்துள்ளார் என்று நம்புகின்றேன். WhatsApp இல் உங்களை கொள்கின்றேன். நன்றி ஐயா!

  • @vbhlvb938
    @vbhlvb938 4 หลายเดือนก่อน

    நான் சென்னையில் உள்ளேன். தங்களை எங்கு வந்து சந்திக்க வேண்டும் ?

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty ปีที่แล้ว +2

    Engalukku Kula Dheivam theriyaama irukku... Veetu periyavangalukkum theriyala 😓

  • @sivakumars5219
    @sivakumars5219 9 หลายเดือนก่อน

    Avarukku phone number not used switch off varuthu

  • @jamunam1959
    @jamunam1959 ปีที่แล้ว +1

    Ayya engal kuladeivam theriyavillai plz sollunga enga erukinga

    • @seethar8430
      @seethar8430 ปีที่แล้ว

      Tenkasi melakaram

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว +1

      Prasannam parunga ur area astrologers kita..

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw ปีที่แล้ว +1

    Kulla deivam to find ....?

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว

      Prasannam parunga ur area astrologers kita..

  • @maheswarisundar31
    @maheswarisundar31 ปีที่แล้ว +2

    எனக்கு முருகன் பற்றி நினைத்தாலே இப்படி தான் தேம்பி தேம்பி அழுவேன் எதற்கு என்றே தெரியாது. அடக்கவும் முடியாது. 😢😢 ஐயா உங்கள் போன் நம்பர் வேண்டுமே?? உங்கள் உ

  • @thamizharasig6725
    @thamizharasig6725 ปีที่แล้ว

    Fees soluga sir

  • @nalinimusic
    @nalinimusic ปีที่แล้ว +3

    Ayya ph no pl

  • @vbhlvb938
    @vbhlvb938 4 หลายเดือนก่อน

    உங்களை எங்கு வந்து சந்திக்கலாம்? சென்னை வருவீர்களா?

  • @duraisamygdurairaj8385
    @duraisamygdurairaj8385 ปีที่แล้ว +1

    ஐயா, காலை வணக்கம்,
    ஐயா,
    நான் வெளியூரில் வசித்து வருகிறேன்.
    எனது, சொந்த ஊர் தென்காசி அருகேயுள்ள
    குத்துக் கல் வலசை,
    எங்களது குடும்ப
    குலதெய்வம் யார் என்று
    இரு தலை முறையாக
    தெரியவில்லை என்கிறார்கள்,
    கண்டு பிடிக்க
    முடியுமா?
    தாங்கள் விலாசம்
    கிடைக்குமா?
    ____

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 11 หลายเดือนก่อน

    ஐயா விவகாரத்து பெண்மணி மறுமணம் புரிந்தால் எக்குலதெய்வம்

    • @jeyamalara9576
      @jeyamalara9576 6 หลายเดือนก่อน

      Husband’s kuladeivam than

  • @priyaravi5987
    @priyaravi5987 ปีที่แล้ว

    Enoda kula deivam yaru nu sollunga sir

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว

      Prasannam parunga ur area astrologers kita..

    • @Aravind33454
      @Aravind33454 ปีที่แล้ว

      priyaravi5987 ஏழ பூஜ்யம் இரன்டு இரண்டு நான்கு ஒன்பது ஒன்று ஐந்து எட்டு ஐந்து

  • @banumathi3859
    @banumathi3859 ปีที่แล้ว +6

    அய்யா என் கணவர் வீட்டுகுலதெய்வம் சரியாக தெரியல தயவு செய்து கூறவும் நன்றி

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว

      Prasannam parunga ur area astrologers kita..

    • @vijayalakshmiradha
      @vijayalakshmiradha 11 หลายเดือนก่อน

      Iyya en veetu janavar kuladeivam theriyala please My address. 16/5g block, Arumuga Nagar, chekkalai, Karaikudi My Name. Vijayalakshmi, My husband passed away in covid I have one daughter. For her future improvement i want to know kindly help me.

  • @mohanmohan8600
    @mohanmohan8600 27 วันที่ผ่านมา

    சும்மா பொய் சொல்றாங்க
    எனக்கு குலதெய்வம் தெரியவில்லை என்று இவரிடம் கேட்க போனேன்
    ஒன்றும் பயன் இல்லை

  • @indhuv7479
    @indhuv7479 11 หลายเดือนก่อน

    பணத்தை குறைங்க

  • @nationalpeoplelegalrightso2011
    @nationalpeoplelegalrightso2011 3 หลายเดือนก่อน

    Your mobile number fake

  • @user-gd3wo1ui3c
    @user-gd3wo1ui3c ปีที่แล้ว +2

    Ayya ungal mobile number vendum....

  • @sivakumars5219
    @sivakumars5219 9 หลายเดือนก่อน

    Ithu unmaiyaana avarudaiya phone number kodunga please please enga kulatheivam ethu theiyala please please please 🙏🙏🙏