அண்ணாமலை மற்றும் செந்தில் பாலாஜி, ஜோதி மணி மூவரும் உழைப்பிற்கு பெயர் பெற்ற கொங்கு வேளாளரில் வெண்டுவன் குலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் உடன்பிறந்த உறவினர் ஆவார்கள் ஆனால் அண்ணாமலை உறவை விட நேர்மை ஒழுக்கம் முக்கியம் என கருதுபவர்.. ❤👌👌
யோவ் அண்ணாமலை.... எப்படிய்யா இந்த அளவுக்கு புத்திசாலித் தனமாக பேசி அனைத்து கட்சிகளுக்கும் சமாதி கட்டுகிறாய்..... ஆனால் ஒன்னுலே..... பெத்தா உன்னைப்போல ஒரு ஒத்தப் புள்ளையை பெக்கோனும் கண்ணு.... மச்சான் என் தங்கையிடம் சொல்லி தினமும் உனக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்.... நீ நல்லாயிருக்கோணும் கண்ணு....
அருமையான, நேர்மையான, ஒளிவு மறைவில்லா பேச்சு.எதிர் கட்சிகளை கண்ணியமான முறையில் விமர்சனம். பக்குவபட்ட அரசியல்வாதி போல் தெளிவான உரை. வாழ்த்துக்கள் அண்ணாமலை. உங்க பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்.
தமிழகத்தின் வரபிரசாதம்
திரு. அண்ணாமலை🔥
நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤🎉🎉🎉
Video and audio clarity are as amazing as malai's speech. Chanakyaa TV🔥
அண்ணாமலை மற்றும் செந்தில் பாலாஜி, ஜோதி மணி மூவரும் உழைப்பிற்கு பெயர் பெற்ற கொங்கு வேளாளரில் வெண்டுவன் குலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் உடன்பிறந்த உறவினர் ஆவார்கள் ஆனால் அண்ணாமலை உறவை விட நேர்மை ஒழுக்கம் முக்கியம் என கருதுபவர்.. ❤👌👌
🎉🎉🎉🎉❤❤❤
நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை 🎉🎉🎉🎉
யோவ் அண்ணாமலை....
எப்படிய்யா இந்த அளவுக்கு புத்திசாலித் தனமாக பேசி அனைத்து கட்சிகளுக்கும் சமாதி கட்டுகிறாய்.....
ஆனால் ஒன்னுலே.....
பெத்தா உன்னைப்போல ஒரு ஒத்தப் புள்ளையை பெக்கோனும் கண்ணு....
மச்சான் என் தங்கையிடம் சொல்லி தினமும் உனக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்....
நீ நல்லாயிருக்கோணும் கண்ணு....
Good clarity when explaining the position. Annamalai
தெளிவான கருத்து சகோதரர் அவர்களே
I like annamalai, honesty speech
Press meet handling.❤❤❤❤annamalai & seeman.hatsoff u both
நன்றி தலைவா திரு அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉
அண்ணா ❤
AnnamalI is mass leader, tn wants annamalai cm
Pmay திட்டம் பல ஆண்டுகளாக செயல்படவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
தெய்வம் நின்று கொல்லும்
🙏😂🙏😂🙏😁🙏
🎉🎉🎉❤❤
அண்ணா மலை avl கொஞ்சம் அந்த அண்ணா அண்ணா என்னும் சொல்லை குறைத்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.
❤ எங்கள் அண்ணாமலை
அருமையான, நேர்மையான, ஒளிவு மறைவில்லா பேச்சு.எதிர் கட்சிகளை கண்ணியமான முறையில் விமர்சனம். பக்குவபட்ட அரசியல்வாதி போல் தெளிவான உரை. வாழ்த்துக்கள் அண்ணாமலை. உங்க பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்.