மின்சார மீட்டர் கூட ஓடுதா கவலைப்பட வேண்டாம்? how to check if electricity meter is working properly

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • மின்சார மீட்டர் கூட ஓடுதா கவலைப்பட வேண்டாம்? how to check if electricity meter is working properly
    #electricity_meter_is_working_properly
    🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
    அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
    👆மேலும் இது மாதிரி தினம் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சேனலை 👇
    subscribe செய்ய மறவாதீர்கள். 👍
    *********Thanks for watching

ความคิดเห็น • 49

  • @vasanth6266
    @vasanth6266 3 ปีที่แล้ว +3

    நண்பர்களே எனது அனுபவம் ஒரு கடையில் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்க சென்றிருந்தேன் ,... அப்போது அங்கு சப்ளை லைவ் ஒயர் சுவற்றில் எர்த் ஆகி கொண்டே இருந்தது ஆனால் பியூஸ் ஆகவில்லை மாறாக மீட்டர் வேகமாக ரன்ஆகிகொண்டு இருந்தது(ஈரப்பதம் உள்ள நிலையில் அது லோடாகசெயல்பட்டு விட்டது (லீக்கேக் சர்க்கீயூட்) நான் முதலில் அனைத்து ஸ்விட்சையும் ஆஃப் செய்து சோதனை செய்து பிறகு இதை அறிந்து சரி செய்தேன்,...5அல்லது 6 வருடங்களுக்கு முன்பு நன்றி நண்பர்களே! 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      நன்றி

  • @niranjansarathi4041
    @niranjansarathi4041 8 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @manimurali63
    @manimurali63 4 ปีที่แล้ว +5

    உபயோகமான விளக்கம். அயர்ன் பாக்ஸில் ஆட்டோ கட் ஆப் வசதி இருப்பதால் கணக்கீட்டில் தவறு வர வாய்ப்பு உள்ளது. அதனை தவிர்ப்பது எப்படி?

    • @vasanth6266
      @vasanth6266 3 ปีที่แล้ว

      ஆட்டோகட் ஆஃப் ஆகாத நார்மல் ஐயன் பாக்ஸ் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள் சகோ! 🙏🙏🙏💐💐💐

  • @maanic6405
    @maanic6405 8 หลายเดือนก่อน +1

    Intha maari meter tha enga veetla iruka, ithula namma veetuku evlo current varuthu nu epdi therinchikanum? enga afternoon time la current romba dim aa varuthu, so evlo volts varuthu nu oru video podunga

  • @palanivelarumugam6980
    @palanivelarumugam6980 4 ปีที่แล้ว +4

    Testing with iron Box will not show correct usage. Because iron box won't work continuesly. Checking with old type of bulb is correct.

  • @murugesanp6516
    @murugesanp6516 4 ปีที่แล้ว +2

    உதவிகரமான தகவல் தருவதற்கு நன்றி

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @bossbaskaran3861
    @bossbaskaran3861 4 ปีที่แล้ว +1

    Meeter change pannurathukku EB office la extra amount edhuna ketpangala brother

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      இல்லை

  • @NaveenKumar-rm8ld
    @NaveenKumar-rm8ld 3 ปีที่แล้ว

    1hr full ah iron box on la eh irukanumanga bro.. iron box over heat aagirumgala

  • @ramakrishnan3804
    @ramakrishnan3804 3 ปีที่แล้ว

    Anna arumaiyana pathivu....

  • @v.vincent6631
    @v.vincent6631 4 ปีที่แล้ว

    Good Infermation sir.
    Thanks 👌👌

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @dhineshspt960
    @dhineshspt960 4 ปีที่แล้ว +1

    Bro meter la 4085.5 Kwh nu iruku enga veetula fridge kooda illa adhigama oodudhu meter la toll free number illa bro help panunga bro

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      முதலில் இந்த மாதிரி check பன்னுங்க அதிகம் ஓடினால் EB office la complaint பன்னலாம்

  • @krishnanv6829
    @krishnanv6829 4 หลายเดือนก่อน

    100வாட்ஸ் பல்ப் 1மணிநேரம் எரிய விட்டால்.1பதில்.2வருகிறது ஆனால் மின்வாரியத்தில் சொன்னால் சரியாத்தான் ஓடுது என்கிறார்கள் என்ன செய்வது சகோதரா பதில் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @harikrishnan4755
    @harikrishnan4755 4 ปีที่แล้ว

    அருமை அருமை நன்நி

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @siviakurth9896
    @siviakurth9896 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி அண்ணா

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      நன்றி

  • @s.sarathkumar6545
    @s.sarathkumar6545 4 ปีที่แล้ว

    Good message👍 thank you

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Thanks bro

  • @bscparthi8074
    @bscparthi8074 4 ปีที่แล้ว

    They will charge for meter replacement?

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      இல்லை

    • @bscparthi8074
      @bscparthi8074 4 ปีที่แล้ว

      @@gpm bro we are constructing new house I need temprory connection in eb but eb post is located in 100 meter away but post is in my agri land can we coonect line from there to my construct home is possible

  • @seyedkasim
    @seyedkasim 4 ปีที่แล้ว

    Super bro good information thanks

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ

  • @arunkumar.m6854
    @arunkumar.m6854 4 ปีที่แล้ว

    Investors ac how to calculate for example 1715watts

  • @nr3949
    @nr3949 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் பழைய மீட்டர் 2008 மாடல் உள்ளது டிஜிட்டல் மீட்டர் பொருத்த முடியுமா புரோ

    • @gpm
      @gpm  ปีที่แล้ว

      நாம் ஒன்றும் செய்ய வேண்டாம் அவர்களே மாற்றுவார்கள்

  • @Veeranfoodworld
    @Veeranfoodworld 2 ปีที่แล้ว

    main switch off செய்த பிறகு meter ஓடுமா

    • @gpm
      @gpm  2 ปีที่แล้ว

      ஓட கூடாது

  • @boyslup2515
    @boyslup2515 3 ปีที่แล้ว

    Bro ac1.5 ton 1hour unit cluclesion

  • @reelsno.1baka
    @reelsno.1baka 8 หลายเดือนก่อน

    Anna 2 மாதத்திலையே கரண்டு மீட்டர் பெட்டில 9125 மீட்டர் ஓடிறுகு அண்ணா அதுவும் புது மீட்டர் பெட்டி என்ன செய்யரது அண்ணா

  • @ayyalharini1999
    @ayyalharini1999 4 ปีที่แล้ว

    Thank u bro

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Thanks

  • @teckraj3919
    @teckraj3919 4 ปีที่แล้ว

    Usefull video bro🔥🔥🔥

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว

    அயன் பாக்ஸ் ஆட்டோமேட்டிக் ஆஃப் ஆகி ஆகி வரும் எப்படி‌ஒரு மணி நேரம் சரியா வரும்.

  • @aaronchristopher3646
    @aaronchristopher3646 7 หลายเดือนก่อน

    என் மீட்டர் பழையது மெயின் சுச்சு ஆஃப் செய்த பின்னரும் மீட்டர் சுற்றுகிறது ஆபிஸில் சொன்னாலும் இது பலுது இல்லை என்று சொல்லுகிறார்கள்

  • @seyedkasim
    @seyedkasim 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍🕊

  • @LISTENINGfull
    @LISTENINGfull 10 หลายเดือนก่อน

    Reverse ஆ ஓடுது.

  • @jvjv6332
    @jvjv6332 11 หลายเดือนก่อน

    Dai enna da sollavara

  • @packiiraju3084
    @packiiraju3084 2 ปีที่แล้ว

    காசு கேப்பாங்களா

  • @ThufailAD2009
    @ThufailAD2009 4 ปีที่แล้ว

    ஒரு மணி நேரம் துணியை தேய்க்க துணி இல்லையென்றால்

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      On செய்து வைத்தால் போதும்

  • @rameshkannan6787
    @rameshkannan6787 ปีที่แล้ว

    புதிய சிங்கிள் பேஸ் மீட்டர் ஒன்று என்ன விலை என்று கூறுங்கள்