How to check energy meter properly run or not | EB மீட்டரை டெஸ்டிங் செய்வது எப்படி. Tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 87

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 ปีที่แล้ว +2

    மிக தெளிவாகவும், துல்லியமாகவும் வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!

  • @moulirathinavel
    @moulirathinavel 3 ปีที่แล้ว +12

    Bro.. iron box use panna mudiyathu because auto off technology supply cutoff panirum over heat aachina. But immersion hear rod best.

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்
    தந்துள்ளீர் மிகவும் நன்றி

  • @ravigokulam72
    @ravigokulam72 3 ปีที่แล้ว

    Very useful and informative. Than kyou.

  • @sampathkumar4113
    @sampathkumar4113 ปีที่แล้ว

    Very good Explanation

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 2 ปีที่แล้ว +4

    Bro, iron Box example sonninga,but iron Box auto cut off agum continue VA work pannadhu eppadi corrects check Panna medium solringa?

  • @saravansai2589
    @saravansai2589 3 ปีที่แล้ว +1

    Broo.. 11.7.2021.andru....reeding yeduthanga amount 2000 vandhadhu. Aana onnu avanga reading yedutha home 3month tha kaaliya erundhadhu. Yepdi bro avlo amount vandhadhu therrle.. Adhukkudha unga video pathen.. Sapos maanga use panna kuda 300 samthing dha varum..... Na endha video innikku night pakkure 10pm .... Indha prachaneiya na nallikku eb office poii pathukkure.... One small riqust reeding yedukkuravanga carecta not panni solla sollunga nu oru video podunga brooo... Your video naice... Bad night... ☮💙🤝 neenga indha video pathinga na reply pannunga...

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 ปีที่แล้ว

      Bro நீங்களே உங்க மீட்டர்ல எவ்ளோ ரீடிங் ஓடிருக்குனு பாக்கலாம் ப்ரோ நான் வீடியோ போட்டுருக்கேன். முந்தய ரீடிங் மற்றும் இப்போதைய ரீடிங் மைனஸ் பண்ணுனீங்கன்னா உங்க மீட்டர் ரீடிங் தெரிஞ்சிடும். அந்த ரீடிங்கு எவ்ளோ amountnu னு calculation பண்ணிக்கலாம்.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏.நண்பா 9790091294 இல் தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் பெறலாம் 😊
      இது வேறு சில பிரச்னைகளும் காரணம்

  • @b.mallikab.mallika1230
    @b.mallikab.mallika1230 ปีที่แล้ว

    Very thanks

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 ปีที่แล้ว +10

    என்னது? இம்மர்ஷன் ஹீட்டர்/இஸ்திரி பெட்டியை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் ஆன் செய்து வைக்கணுமா? இவருக்கு இந்த உலகத்தில்தான் இருக்கிறோம் என்ற சந்தேகமோ?

    • @jj-kn6gq
      @jj-kn6gq 3 ปีที่แล้ว

      நீர் என்ன சொல்ல வருகிறீர்?

  • @murugesan.m9747
    @murugesan.m9747 ปีที่แล้ว

    Thanks bro

  • @ancienttimes2474
    @ancienttimes2474 9 หลายเดือนก่อน

    Meterla display aagura Date and Timea veetuku EB reading note panna varra yaarum maatha mudiyumaa bro?
    Enga veetla meter run aagura maathiri thaan iruku. Aanaa Date and Time thappaa kaatuthu.

  • @umav9929
    @umav9929 ปีที่แล้ว

    Superrr👌👌👌👌

  • @saravanaselvi8599
    @saravanaselvi8599 11 หลายเดือนก่อน

    Hai friend inverter mode la meter reading waruma how will be checked

  • @karthik253214
    @karthik253214 2 ปีที่แล้ว +2

    Brother, reading koranja enna pandradu. 7100 irundhuchu 20 naal mummadi ippo 7000 dhan iruku kw h.Eb Namma mela fine poduvangala.

    • @stephen22913
      @stephen22913 หลายเดือนก่อน

      Theriyathu bro

  • @jj-kn6gq
    @jj-kn6gq 3 ปีที่แล้ว

    நன்றி.

  • @sarathkumar5276
    @sarathkumar5276 3 ปีที่แล้ว +2

    In my EB meter shows kw h and kw h BP what is the difference

  • @vasanthakumars603
    @vasanthakumars603 2 ปีที่แล้ว +1

    Iron box automatically OFF after some time seting temperature, so iron box not use this testing

  • @status2.0vibes95
    @status2.0vibes95 8 วันที่ผ่านมา

    ப்ரோ இதை செய்து பார்க்கும் போது இன்வெர்டர் பேட்டரி ஆப் பண்ணனுமா?...

  • @konerymuthusamy3290
    @konerymuthusamy3290 หลายเดือนก่อน +1

    👌🙏

  • @surendarsuren8466
    @surendarsuren8466 3 ปีที่แล้ว

    Bro... night la 1 hour ku 1 unit varudhu bro.. adhuvum night la. 3 fan dha bro odudhu.. Yeppadi appadi varudhu nu therila.. fault uh irukum la bro

  • @sankarm2417
    @sankarm2417 ปีที่แล้ว

    Bro ND nu show aguthu. Nutral la run aguthu nu sonnanga. Current bill 4200 vandhu iruku. Selling fan oru mixe, 2laptop. Evalu than iruku. Edhuku 4200 bill varuma?

  • @valsarajgangadharan4427
    @valsarajgangadharan4427 3 ปีที่แล้ว

    Super

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 2 ปีที่แล้ว

    3000watts instant water heater best testing .20 minutes working 1 unit.

  • @surendarsuren8466
    @surendarsuren8466 3 ปีที่แล้ว +1

    Iron box water heater .. thavira vera device sollunga

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

      நண்பா water heater ok ஆனால் iron box சரிவராது.காரணம் அதில் தெர்மோஸ்டாட் cutoff உள்ளது😊
      நூறு watts சாதாரண bulb use பண்ணி பாருங்க நண்பா 😊

    • @surendarsuren8466
      @surendarsuren8466 3 ปีที่แล้ว

      Ok

  • @vasanthinithiyanandam6432
    @vasanthinithiyanandam6432 2 ปีที่แล้ว

    Transformers supplying 260 volt during rainy season why? May be neutral or earth fault.

  • @SK-wc4en
    @SK-wc4en ปีที่แล้ว

    Main check up temple function. Business man house. Mill

  • @Naturelover19973
    @Naturelover19973 3 ปีที่แล้ว

    Bro nan hostel la stay pannirukenmeter la two red colour led light eriuthu but other rooms meter la single green light eriuthu enna different bro

  • @govind7197
    @govind7197 3 ปีที่แล้ว

    White display home ku use pandalama?

  • @ilavarasanrjohn
    @ilavarasanrjohn 3 ปีที่แล้ว

    Bro... Athula irukura.. Antha buttona long press hold pannuna yenna agum?

  • @ArunArun-ee9mn
    @ArunArun-ee9mn ปีที่แล้ว

    Hello Anna nanga compound vitla irukom..motor connection enga meter la oduthanu epdi kandupidikrathu..enga vitla fridge washing machine lam ila but bill 2750 lam varuthu

    • @Ajay-cu5ni
      @Ajay-cu5ni ปีที่แล้ว

      Ungaloda meter la kuduthurukangalanu paaru bro electriction Ah koopdu

  • @j_v3629
    @j_v3629 ปีที่แล้ว +1

    Kwh & kwah enna different anna ..??

  • @kavi6437
    @kavi6437 2 ปีที่แล้ว

    Bro old meter box enga veetla irukurathu.. Two month ah meter box odala.. Thatti vida matum oduthu... Ithuku enna seirathu Eb la sonna paapangala or new meter box vaanganumaa?

  • @sathasivams7092
    @sathasivams7092 2 ปีที่แล้ว

    Inverter battery. Ups connected. How to cLculate

  • @muthus5864
    @muthus5864 3 ปีที่แล้ว

    Electronic meter normal meter என்ன வித்தியாசம். கூடுதலாக யுனிட் கணகிடமுடியுமா.நுகவோர் நஷ்டம் வருமா.அண்ணா

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 ปีที่แล้ว

      Electronic மீட்டர் ரொம்ப துள்ளியமனது.உம்: உங்க மொபைல் charger ஐ கூட கணக்கிடும் நண்பா🤔

  • @armoorthiadm6175
    @armoorthiadm6175 2 ปีที่แล้ว

    Ji how to calculate commercial eb amount

  • @srinivasaluthiruverkadukri5864
    @srinivasaluthiruverkadukri5864 3 ปีที่แล้ว

    Hi, can u show extension box of 3pin 2nos 2pin 1no and a single switch with earthing

  • @aabelaabel4218
    @aabelaabel4218 2 ปีที่แล้ว

    Bro enga street la ella vittla current fulla varudhu enga vittla mattum voltage commiya varudhu enna karanam sollunga

    • @jaiganesh9248
      @jaiganesh9248 ปีที่แล้ว

      Incoming cable change panugs

  • @manikandan-wk4xr
    @manikandan-wk4xr 2 ปีที่แล้ว

    நண்பா.... நாங்கள் வெளியே சென்று இருந்தோம் ...ஒரு நாள் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை ....கேரியர் கழட்டி வைத்து விட்டு மறுநாள் வந்து பார்க்கும் போது இரண்டு யூனிட் தானாக ஓடியிருக்கிறது .....நாங்கள் பயன்படுத்தவில்லை இதை எப்படி சரி செய்வது

  • @user-xp2zp6uw1b
    @user-xp2zp6uw1b 2 ปีที่แล้ว

    தண்ணி மீட்டரில் தண்ணி இறங்கிடுச்சு வீடியோஸ் போடுங்க

  • @tamizhkaviyakaviya8305
    @tamizhkaviyakaviya8305 หลายเดือนก่อน +1

    Bro 1500ku sollave illa bro

  • @muruganman1285
    @muruganman1285 2 ปีที่แล้ว

    வீடியோ volume very low. Look in to it.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 ปีที่แล้ว

    1000watts immersion rod 10 nimidam use panninaal oru unit varuthu bro.

  • @markantony153
    @markantony153 3 ปีที่แล้ว

    நான் விட்டின் மேயின் switch-னய off செய்து. விட்டேன் ஆனால் மிட்டர் பேட்டியின் பக்கத்தில் இருக்கும் மேயின் switch-னய off செய்ய வில்லை இருந்ததும் 1 unit ஒடியிருக்கிறது மிட்டர் பேட்டியின் பக்கத்தில் இருக்கும் மேயின் switch-னய off சேய்த பிறகு ஆவ்வாறு ஓடவில்லை பிரச்சினை எங்கு இருக்கும் மிட்டர் பேட்டியிலா electric circuitla?

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      "பேட்டி" என்ரால் என்ன?

    • @DineshKumar-nd7og
      @DineshKumar-nd7og 2 ปีที่แล้ว +1

      ஒயரிங் பல்ட்டு

    • @markantony153
      @markantony153 2 ปีที่แล้ว

      @@DineshKumar-nd7og thank you

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 3 ปีที่แล้ว

    Ac stabilizer on ல இருக்கும் போது ac remote னால off ல இருந்தால் current செலவாகுமா bro

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 ปีที่แล้ว

      செலவாகாது ப்ரோ

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +3

      🙏 ac இன் stebilizer மட்டும் on இல் இருந்தால் ஒரு மாதத்தில் 33unit செலவாகிறது என்று சொல்கிறது ஒரு புள்ளி விவரம். காரணம்.இப்போது.நம் வீடுகளில் பொறுத்த பட்டு இருப்பது ரொம்ப நுட்பமான மின்சாரத்தையும் கணக்கீடு செய்யும்.

    • @hotdoggyboomboom411
      @hotdoggyboomboom411 2 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 ji enna soldringa enga veetla stablizer son la daan irukum use pandradu illa

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu ปีที่แล้ว

      Ac stabilizer alone consumes 30w per hour. I have tested. Turn off the stabilizer when ac is not in use.

  • @sharavankumar1716
    @sharavankumar1716 6 หลายเดือนก่อน

    Ah??

  • @mithinkrithvik8512
    @mithinkrithvik8512 3 ปีที่แล้ว

    How to found motor coil winding is good and bad tell me through the videos plz

    • @lovelyprakash4710
      @lovelyprakash4710 3 ปีที่แล้ว

      3 phase motor iruntha Multimeter use panni Continuity set value 3phase same vantha good coil

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      200/500 வாட் மின் குண்டு பல்பை ஒவ்வொரு ஃபஸிலும் 230 வோல்ட் லைனில் ஸீரீஸில் சோதிக்கலாம்.

  • @mohamedajmal3989
    @mohamedajmal3989 3 ปีที่แล้ว

    பழைய மீட்டர் அதிகமான கரண்ட் எடுக்கிறது இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 ปีที่แล้ว

      பழைய மீட்டரையும் இதே முறையில் check பண்ணி பாருங்க. மீட்டர் அதிகமாக ஓடினால் Eb ல் புகார் அளித்து புதிய மீட்டர் வாங்கிக்கொள்ளுங்கள்

  • @anbalagangopal
    @anbalagangopal 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் உள்ள மீட்டர் மெயின் சுவிட்சை அனைத்தாலும் 63KWH மட்டுமே காட்டுகிறது. 0 என்று காட்டவில்லை ஏன்?

  • @maheshkannank
    @maheshkannank 3 ปีที่แล้ว

    Enga viitu meter la C open nu irukku enna problem bro

    • @harish9213
      @harish9213 2 ปีที่แล้ว

      C-open na seal open nu meaning bro, ippidina meter defect condition, EB LA complain kudungha change pannuvangha without any charges

  • @gideonaustin9788
    @gideonaustin9788 3 ปีที่แล้ว

    not working reading number please send vedio

  • @GOKULKRI10
    @GOKULKRI10 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @raviuma2070
    @raviuma2070 2 ปีที่แล้ว +1

    Copy cat

  • @srivijay1449
    @srivijay1449 2 ปีที่แล้ว

    1.05 kw motor run panni pakalama anna🙄🤔

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว +1

      Motor load payanpaduthakodathu. Incandescent bulb (Kundu bulb) 100 watts use pannunga 10 bulb use pannuninga na 1hr ku 1000 watts (1unit) Consum pannum

    • @srivijay1449
      @srivijay1449 2 ปีที่แล้ว

      @@tamilelectricalinfo bro na use panrathu new home ka ka temperory connection use panra athula na motor mattum tha use panra so atha new meter correct ah run aguthanu check panrathukaka tha ketta

    • @srivijay1449
      @srivijay1449 2 ปีที่แล้ว

      @@tamilelectricalinfo y bro motor load use panna kutathunu solringa any reason 🤔

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 ปีที่แล้ว +1

      @@srivijay1449 🙏. விஜய் ஒரு 1000watts hallogen light ஐ 6 நிமிடங்கள் on செய்து வைத்தால்0.1 unit ஆகி இருக்கிறதா என்று டெஸ்ட் செய்ங்க நண்பா.( இப்போது இது அதிவேகமான உலகம்🤔)

    • @srivijay1449
      @srivijay1449 2 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 ok nanba ... Try panra😊😊👍

  • @regan.s1299
    @regan.s1299 3 ปีที่แล้ว

    Dai

  • @b.mallikab.mallika1230
    @b.mallikab.mallika1230 ปีที่แล้ว

    Very thanks