Thanks for sharing the details of sump water. My question whether we can store rainwater and over flow water and in how many days it should be cleaned and on emergency can we use for drinking purpose or for cooking
ஹலோ சார் வணக்கம் மாடியில் தண்ணீர்தொட்டி கட்டும் போது போர் வாட்டர்,கார்பரேசன்வாட்டர் இரண்டுக்கும் எப்படி பிரிக்க வேண்டும் கார்ப்பரேசன் வாட்டர் லைன் வீட்டின் உள்ளே எங்கெல்லாம் கொடுக்க வேண்டும் ,நாங்கள் 5000 லிட்டர் தொட்டிகட்டஉள்ளோம்
ஐயா எங்கள் மேற்கு வாசல் வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அதாவது குபேர மூலையில் தரை தள நீர் தொட்டியும் மேல்நிலை நீர் தொட்டியும் அமைந்துள்ளது இது சரியா அய்யா
Sir am watching it videos recently Those a very useful Pls do more videos like that errors made in construction & it's rectifing , precautions methods...
tils ஓட்டி இருக்கங்கன இரண்டு tile நடுவே spear 3mm விட்டு இருந்த 1/2 cutting போட்டு tileக்கு நடுப்பர இருக்கற gap water proof mix பன்ன grouting பன்ன சரிஆகும் நினைக்கிறேன் spear விடலைன புது கட்டிங்க பன்னி grout பன்னலாம் என நினைக்கிறேன்
மொட்டை மாடி water tank வச்சிருக்கிற திண்டுகுள்ள தண்ணீர் போயிருக்கு aircrack வழியா போயிருக்குனு சொன்னாங்க அந்த தண்ணீரை திண்டுல சின்ன ஓட்ட போட்ட உடனே வெளியே வந்துட்டு ஆனாலும் கொஞ்சம் தண்ணீர் இருக்கிற மாறி தெரியுது. இத எப்படி சரி பண்றது. இதனால roof ல பிரச்சனை வருமா.
Romba super sir nan oru nalla civil eng ahanumnu than aim enakku diploma civil muduchu 1year achu but Jop keadiygalaa sir enaku oru Jop irruintha solluhaa sirr nalla varruvrn nann thxx replay me
Sir, After Sump slab concrete finish, lines vari required over slab concrete? In our site they did lines above slab concrete after finish, pls clarify my doubt sir. Thanks
Sir, I feel my house septic tank construction cost is very high contractor gave each time rate 1.brick work rate sqft 2.concrete rate sqft I don't understand why give rate sqft
Sir இந்தப் பிரச்சனைக்கு இவ்ளோ பெரிய Lecture எல்லாம் தேவையில்லை. எளிமையான Solution என்னவென்றால் Tile joints ல் Cutting machine ஆல் line அடித்து Tiles epoxy grouting செய்தால் போதும். முக்கியமாக Sump மட்டத்தில் Supply, Delivery pipe இருக்கும் இடத்தை சுற்றியும் Epoxy Filling செய்யவேண்டும்.
Sir roof concert podum bodhu beam ku yepadi poda nanum sir and (after removing the beam centering they lot of touch up varudhu sir )ena pannanum epadi pannanum
Sir ungala first eh paathu iruntha unga kitta house katta kuduthu irukkalame, naanga work panna engineer full ah emathitaaru. Water tank la irunthu cement, tmt bar vara sonna tha vida vera low cost ah pottu emathitaaru 😥😥
விவசாயத்திற்க்காக 100000 லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்க்கு செங்கல் / சிமெண்ட் கல் / காண்கீரிட் முழுவதுமாக கட்டுது நல்லதா எதில் கட்டலாம் சதுரமாகவா இல்லை வட்டமாகவா
Better go for water based epoxy coating.he is fooling you.if u put rrc tank steel rod rust it form crack soon.its touch to repair.working in brick good choice.better go for epoxy coating.
Thanks for the insights sir!
Thank you sir....
Useful information 👍👍👍
எளிதாக வர்ணனை 👍
தெளிவான தகவல் sir., நன்றி
Your information all are very useful sir i saw all your video Thanks a lot sir
Thanks for sharing the details of sump water.
My question whether we can store rainwater and over flow water and in how many days it should be cleaned and on emergency can we use for drinking purpose or for cooking
கருங்கல்லால் நீர்த்தொட்டி அமைக்கலாமா
ஹலோ சார் வணக்கம் மாடியில் தண்ணீர்தொட்டி கட்டும் போது போர் வாட்டர்,கார்பரேசன்வாட்டர் இரண்டுக்கும் எப்படி பிரிக்க வேண்டும் கார்ப்பரேசன் வாட்டர் லைன் வீட்டின் உள்ளே எங்கெல்லாம் கொடுக்க வேண்டும் ,நாங்கள் 5000 லிட்டர் தொட்டிகட்டஉள்ளோம்
Iyya naanga 7000ltr nilatgadi thotti kattirukom .... Thanni la பூரான் vilunthuruthu .... Athuku enna panrathu .... Erumbu la tha moodi potturukom apavum viluthu ... Ena seirathu iyya ??? Sollunga
Sir, very useful information thanks to you
சார் தண்ணீர் தொட்டி கான்கிரீட் அல்லது செங்கல் வைத்து கட்டாமல் பிளாஸ்டிக் சின்டெக்ஸ் டேங்க் உள்ள வச்சு கட்டலாமா
Underground water tank mela room katta mudiyungala
Very useful idea's, thank u so much.
சார் எனக்கு தண்ணீர் தொட்டி வால் தொட்டி அமைத்தல் ஐ எனக்கு ஒரு வீடியோ போடவும்
I am looking for water tank replacement, is there difference in black or white colour tanks in terms of usage and price. Pls suggest.
ஐயா எங்கள் மேற்கு வாசல் வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அதாவது குபேர மூலையில் தரை தள நீர் தொட்டியும் மேல்நிலை நீர் தொட்டியும் அமைந்துள்ளது இது சரியா அய்யா
Thank you very useful sir
Thank you sir
Interlock bricks la basement,unground sump podalama
Poduga poduga pudiguttu pogum
Hello bro ! Thermacole veedu pathi konjam sollunga na
Very useful tips thankyou sir
Sir am watching it videos recently
Those a very useful
Pls do more videos like that errors made in construction & it's rectifing , precautions methods...
tils ஓட்டி இருக்கங்கன இரண்டு tile நடுவே spear 3mm விட்டு இருந்த 1/2 cutting போட்டு tileக்கு நடுப்பர இருக்கற gap water proof mix பன்ன grouting பன்ன சரிஆகும் நினைக்கிறேன்
spear விடலைன புது கட்டிங்க பன்னி grout பன்னலாம் என நினைக்கிறேன்
தகவல் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரின் அளைவை கிழே இருந்து கண்டறிய முடியுமா
Give size sir
மொட்டை மாடி water tank வச்சிருக்கிற திண்டுகுள்ள தண்ணீர் போயிருக்கு aircrack வழியா போயிருக்குனு சொன்னாங்க அந்த தண்ணீரை திண்டுல சின்ன ஓட்ட போட்ட உடனே வெளியே வந்துட்டு ஆனாலும் கொஞ்சம் தண்ணீர் இருக்கிற மாறி தெரியுது. இத எப்படி சரி பண்றது. இதனால roof ல பிரச்சனை வருமா.
Hollow blockla thotti seiyalama
No and not possible
தண்ணீர் தொட்டியில் வேர் வந்தால் என்ன செய்ய வேண்டும் சார்
Nice 👌 sir
Sir, Today they constructed Sump Top cover slab. Tomorrow can the workers on it?
Let curing happen for few days, like roof slab
@@HONEYBUILDERS They said they will be walking on it. Is it ok?
Romba super sir nan oru nalla civil eng ahanumnu than aim enakku diploma civil muduchu 1year achu but Jop keadiygalaa sir enaku oru Jop irruintha solluhaa sirr nalla varruvrn nann thxx replay me
Sir, Over Head Tank kattitaen, kaipidi sevuru melaye, ippo adhoda hight increase pannanum nu ninaikuraen, evalavu selavaagum? tank size 4*5 feet
கட்டுக்கல் வச்சு கட்டலாமா
Super sir
Sir, After Sump slab concrete finish, lines vari required over slab concrete? In our site they did lines above slab concrete after finish, pls clarify my doubt sir. Thanks
We can do. Good practice
Thanks sir for ur valuable advice 👍😊
Sir, Same lines vari , we have to do it for roof ceiling also?
Sir, I feel my house septic tank construction cost is very high contractor gave each time rate 1.brick work rate sqft
2.concrete rate sqft
I don't understand why give rate sqft
Sir,Under ground water tankla water proof paint atikalama
Go for Dr.fixit sir
ஐயா தொட்டியில் கொக்கி புழு உருவாகுவதை எப்படி தடுப்பது
What should be thickness of concrete in base of the sump
5 or 6 inches. Please refer your structural drawing
sir,my house bore well and septic tank distance 4 feet,this distance OK va?pl reply. thanks.
மெயின் கதவு ஸ்டீல் டவரில் போடலாமா
மெயின் டோரை ஸ்டில் போடலாமா
Your choice.. for elevation go for teak wood door
Sir solid block use pannuna water tank life eppadi irukkum pls advice
Not recommended
Underground tank 9inch full ah RCC la podanuma illa 4.5 RCC and 4.5 brick la pannalama sir?
5 inch concrete with double layer steel panunga
Sir tel me national building norms for hospital.
Sir soakpit v2 ku podurathu yepdi
Can we have exclusive RCC Underground tank without any brick work. What should be the minimum thickness of sump bed and walls.
Min thickeners is 200mm, but it depends on the depth of the tank
We did for 8 inches thickness for wall, 6 inches for bed..
கிழே டேங்க் வைத்து மேலே டேங்க் தண்ணீர் ஏற்ற முடியுமா
Yes
Sir, 10000ltr ground sump tank, materials evvlo agum sir
sir explained the autostaion and practical in site
அலோ சார் Genral வாட்டர்ப்ரூபிங் எப்படி பண்றது
Sir roopla RCC water tank vaikalama sir
shajahan khaja sure. But lift above the roof level.
|வணக்கம்
தூண் அளவீடு அளப்பது எப்படி
உயரம் 12 அங்குலம்
அகலம் 12அங்குலம்
நீளம் 9 அங்குலம்
கீழ்தண்ணீர் தொட்டி யில் படிக்கட்டு இல்லை மீண்டும் படிக்கட்டு கட்டினால் தண்ணீர் கசியுமா
How to find the column reinforcement
surendhar sundar we need to design brother
How to find the type of foundation can be used in the building sir
surendhar sundar based on the soil and load pattern
@@HONEYBUILDERS ச சார் என் பெயர் மருதாசலம் நிலம் தொட்டி வாழ்த்துக்கு அமைத்தல் அதை ஒரு வீடியோ காமிக்கவும்
400qf house enba budget for normal
6 lakhs
வாயு மூலையில் பாத்ரூம் மேல் water tank அமைக்கலாமா???
I am not a complete vastu person. Sorry
@@HONEYBUILDERS நன்றி சார்
Vayu moolaila water tank vaikakoodathu...... Vada kilakku moolaila ( Esanya moolaila ) than vaikanum.....
Kubera mulai
Sir இந்தப் பிரச்சனைக்கு இவ்ளோ பெரிய Lecture எல்லாம் தேவையில்லை. எளிமையான Solution என்னவென்றால் Tile joints ல் Cutting machine ஆல் line அடித்து Tiles epoxy grouting செய்தால் போதும். முக்கியமாக Sump மட்டத்தில் Supply, Delivery pipe இருக்கும் இடத்தை சுற்றியும் Epoxy Filling செய்யவேண்டும்.
Sir roof concert podum bodhu beam ku yepadi poda nanum sir and (after removing the beam centering they lot of touch up varudhu sir )ena pannanum epadi pannanum
Poor workmanship and poor compaction leads to patches
Better keep Sentex tank
What’s this voice modulation Senthil 😇😇😂😂😂
Sir waterproof liqud எந்த அளவுக்கு பாதுகாப்பானது... கொத்தனார்களை கேட்டால் water ப்ரோப் சேர்ப்பதால் ஒன்னும் பெரிய நன்மை ஆகாது என்கிறார்கள்
Kothanaruku onnum theriyathu
Waterproofing panuna safe sir
@@Sanjaik923 கொத்தனார் க்கு ஒன்றும் தெரியாத?? தஞ்சை பெரிய கோயில எந்த enjineer கட்டினார்.. தாஜ்மஹால் எந்த enjineer கட்டினார்??
Athavathu avargal veru ivargal veru.. Nan solvathu 5% matume. Ipolam yaaru sir engineer vachu veedu katra.neengale sollunga.
Hello sir.underground water tank la crack Aki water veliya pokuthu atha eppadi clear panrathu
joly dhan Do proper waterproofing based on the type of tank
Solution sollunga sir
Tank already constructed
Under ground tank complaint, water coming automatically in the tank.(tails tank)
Where the place use one way slab and two way slab
pls refer to your structural book brother.
Sir ungala first eh paathu iruntha unga kitta house katta kuduthu irukkalame, naanga work panna engineer full ah emathitaaru. Water tank la irunthu cement, tmt bar vara sonna tha vida vera low cost ah pottu emathitaaru 😥😥
Seepage water are set
🙏🙏
விவசாயத்திற்க்காக 100000 லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்க்கு செங்கல் / சிமெண்ட் கல் / காண்கீரிட் முழுவதுமாக கட்டுது நல்லதா எதில் கட்டலாம் சதுரமாகவா இல்லை வட்டமாகவா
Concrete tank pannunga
which is best tails or Mable?
Tiles.. marble gives cooling effect
Go for tiles
Sir ground water level high ah iruku so rcc concrete potalum water flow stop agala any remedies plz
Hi Sir, please share if any remedies
Avaru ketta question enna neega answer pannathu enna... Yen sir ipdi... Brick naala katuna thottiku water leak stop panrathu epdi atha sollave illa neega...
Foundation size based on soil.what type of soil and size
Mr.Salamon Raja
ovaru soil kkum ovaru load bearing capacity irukkum . atha base panni tha namma foundation types ah choose pannuvom,
exampl ,--------- oru soil oda bearing capacity 24 Kn/m^3 kku kammiya iruntha antha idathdhula namma pile foundation ah refer pannuvom.,......[ thank you ]
சார் புது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தண்ணீ அதிகமாக வடியிது என்னா பண்னுவது
செங்கல் தண்ணீர் தொட்டியில் (தரை) தண்ணீர் கசிந்து குறைந்து விடுகிறது.
அதற்கு ஏதாவது தடுப்பதற்கு
சொல்லவும்.
Brick wall ah?
😂😢😮😅
Your idea waste of money and time , simple inner space la u Pvc tank podlm no problem simple .
Better go for water based epoxy coating.he is fooling you.if u put rrc tank steel rod rust it form crack soon.its touch to repair.working in brick good choice.better go for epoxy coating.
Under water tank hollow bricksla pannalama sir
கீழ்தண்ணீர் தொட்டி யில் படிக்கட்டு இல்லை மீண்டும் படிக்கட்டு கட்டினால் தண்ணீர் கசியுமா
Katta vendam.. neer kasiyum.