வரவேற்பறை வடிவமைப்பு அடிப்படையான ஐந்து (5) குறிப்புகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- வரவேற்பறை வடிவமைப்பு அடிப்படையான ஐந்து (5) குறிப்புகள்
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
honeybuilders.in
senthil@honeybuilders.in
#HoneyBuilders
#HoneySenthil
Very good video As you have interest in reading books you have mentioned about shelf or show case Thanks Senthil sir
உங்கள் தகவல்கள் அருமை.ஆனால் படத்துடன் விளங்கப்படுத்தினால் மிக அருமையாக இருக்கும்.முயற்சிக்கலாமே
அண்ணா உங்க மரியாதையான பேச்சி வார்த்தைகளின் உச்சரிப்பு அழகு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
ஒரு ஆசிரியராக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக அலமாரி பரிந்துரை செய்ததற்கு.நானும் அம்புலிமாமா விரும்பி.
வரவேற்பரையில் டிவிக்கு பதில் புத்தகம் வைப்பது.
"அறுமை,சிறப்பு,சூப்பர்"
வரவேற்பறையில் புத்தக அலமாரி வைக்க சொன்ன ஆலோசனை மிக அருமை உண்மை
மிக மிக அருமை உண்மை
அண்ணா நீங்கள் சொன்ன விஷயங்களில் ஹாலில் புத்தகம் அலமாரி வைக்க சொல்லி இருக்கிறார்கள் மிக மிக அருமை நன்றி அண்ணா
உங்களது மொழிபற்றும் தொழில்நுட்ப அறிவும் ஒன்றுசேரும்போது மிக அருமையாக உள்ளது. உஙகள் யோசனைகள் மிகமிக பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Excellent, Very useful information. Thank you, Senthil.
சார் வணக்கம் அருமையாக புரியும் படி விளக்கமாக எடுத்துரைக்கும் உங்களுடைய கருத்துக்கு இறைவன் ஆசிகிடைக்க வாழ்த்துக்கள்..
உங்கள் தமிழ் வார்த்தை உச்சரிப்பு அழகு அற்புதம் யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா 💐
புத்தக அலமாரி மிக அற்புதமான விசயம்
அருமை., ஐயா புத்தக அலமாரி , நீங்கள் கூறியதில் மிகவும் அருமையான யோசனை நான் இதை வரவேற்கிறேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் .👏👏👏
மகிழ்ச்சி
பயன்னுல்ல தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்,எடுத்து சொல்லும் விதம் மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி
Excellent speech Sir, especially keeping a Book shelf in the Hall and not giving more space /importance for TV sets which in turn indirectly takes much of our time. Your speech is really an eye-opener for everyone. Hat's off to you Sir.
Hi sir, unga video lam romba useful ah irukunga sir. nenga sonna tv in karuthu dhan ennoda karuthum. enaku romba pidithadhu...
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் நிறைய பயனுள்ள கருத்துக்கள் சார். நன்றி
நல்ல பயனுள்ள தகவல் நன்றி சார். இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ஓய்வு.
Thanks for the message sir
ரொம்ப பயனுள்ள தகவல் சார் நீங்கள் சொல்லும் விதமே ரொம்ப அழகு சார்
I was having same thought of not giving tv center of attention.. books are real treasure for knowledge... well said sir...
நன்றி அண்ணா நல்ல தகவல்
புத்தகஅலமாரி நல்ல கருத்துத் பதிவு
Informative, thanks for sharing.
5 tips:👇🏼
*Lighting ventilation&spacious
*Buffer dpace, between main door & grill door
*High ceiling
*Restroom visibility, fridge, washing m/c
*Balcony, book shelf.
உங்களுடைய தகவல் மிகவும் அருமை நன்றி
அருமையா சொன்னீங்க ஐயா அந்த தொலைக்காட்சி என்றது தொல்லை காட்சி தான் அது தவிர்த்து வரக்கூடிய மக்களை ஒக்காந்து பேசுறது நல்ல ஒரு வரவேற்கத்தக்கது
மதுரை S.M.S.ரமேஷ் குமார். அன்பு தம்பி Er திரு செந்தில் குமார் க்கு வாழ்த்துக்கள் 💖🙏🌹. தமிழ் உச்சரிப்பு அருமை. பல இடங்களில் தூய தமிழை பயன்படுத்தி பேசுவது மகிழ்ச்சி. சுயநலமில்லாமல் பிறருக்கு உதவும் பண்போடு தகவல்களை நிறைய சொல்லும் நல்ல குணத்துக்கு வாழ்த்துக்கள். ஷேமமா இருங்கோ. 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
நன்றி
Sir, I am constructing my house in pollchi with your valuable Ideas and suggestions. If anything doubt, I watch your youtube vedios. It is very useful,Thank you so much sir🙏
Arun Auditor from Erode - unka video ah pathu pathe super ah veetu kattidu eruka sir.. Thank u
:-)
Sir நீங்க வேற level. அருமையான கருத்துக்கள்.
Point No 5. is an essential suggestion 👍🏽 thanks Eng. Sir
Anna unga videos ellame romba use full ah irukku nangalum veedu kattalam nu irukkom but enga edam romba small old house a edichu katturom. Enga site oda size vadakku pathu 24×28 engallukku oru plan sollunga anna plz,
Tv kurithu solliyadu miga sari nanru nanri
Arumai ana pathivu sir..☺💚💚💚👍👏👏👏
sir, Your videos are very very useful for all aspiring to build new house. Please keep posting similar video
Romba usefull ah irunthuchi sir
Nalla thahawalkal sir. Walthukkal. Neengal upload pannum vedio ellam porumathiyanadu. Nandri.
உங்கள் தகவல்கள் அருமை.
நல்ல தகவலுக்கு நன்றி
முருகன் ஈசன் ex
புத்தக அலமாரி வைப்பது அற்புதமான விஷயம்...
வரவேற்பறை சீலிங் உயரம் அதிகப்படுத்தினால் பிற்காலத்தில் மாடி வீடு எடுக்கப்படும்போது மாடி வீட்டின் அமைப்பு எப்படி சரிசெய்வது அதைப்பற்றிய ஒருகுறிப்பு கொஞ்சம் சொல்லுங்க சார்
5th point hats of sir.god blessed you
Dear gentlemen, really that avoid of abnormal tv unit very nice. 👍 best of luck
Very good speach and correct idea.thank u sir.next month i plan to start my dream home.sure i follow ur all videos.
Excellent ideas and nice speech. Thank you Gentleman.
Very nice sir. Cute smiling and informative
Very nice... Book shelf is very energetic and dynamic idea.👍
அருமை ஐயா.
அருமை sir
you solutions is very useful to me
Good things sir when u explaining saw sample photos which may help us more sir
Sir good morning your library idea is appreciable thank you
Nice speech sir, and main thing that TV wasting our discussion time..
Hi sir, please put a video about thermocol concrete house and GFRG panel house, Which is more Advantages and disadvantages
Very nice sir,it's valuable, I also watch your valuables
sir i am studying civil engineering.
how to do house plan as per vasthu?? tell detail about this sir...
Sir pls put a video about Adi sasthiram
Nalla information sir. Thanks
Elevation design கிசடைக்குமா?
Sir, Mutram house planning koncham sollunga
Hi thanks, but you could have shown the actual build portion. Audio plus video has more impact.
Fantastic message sir
Very good idea like it very much
Sir filler slab ku oru live video podunga sir
Book reading super
I am watch every videos of yours
Hi sir 👋 . Nice speach . Please insect the picture and explain . reason
Understanding is very easy .tq sir
Excellent sir
Thank u sir ..for u r valuable information
Point-5 is valuable suggestion sir Thank you sir
Thanks a lot, small things to note has been explained in detail.. 👍☺
Book shelf idea super sir
Very good explanation sir
Book information super sir
Sir your home space design advices are very informative. Where the utility room to be located.
Vincent Saiman
ஆஹா. ..அருமை. ..
Sir you spoke all details very well...
Nice and clean explanation sir
1100 sq ft budget please sir?
Arumai Sir Valthukkal
Very good information Ji🙏
Book shelf idea very very very super nanum TV a mootakatti one year ayiduchu sir thank you
I see more videos many many thanks
Sir மாடிபடி எப்படி அமைக்க வேண்டும்
Sir our sight face west side 1700 sqft. We planned to build north how planning rooms
Sir 32 52 ku house podanum ena price la katalam pls solluga sir
V good advices sir. I really apprexiate
thank you sir high celling hall mattuma sir
OK sir but which shape of hall is best rectangular or square
thank you for your perception sir.
சிலிங் உயரம் எவ்வளவு வைக்கலாம் சார்
Super speech sir
Sir please explain about the Lime stone in terrace
Super... valuable points
I like point No.5.
Going to do books rack .
Supperb Sir
Impressed
Sir speak about vassthu
very useful. Thanks
Sir can you have a 900 square feet center Court yard plan for East facing plan
Great sir..
Sir ungalaukku viswakarma vasthu details theriyuma?
sorry. I dont know. If you share any source, i will learn
@@HONEYBUILDERS
I saw some TH-cam channel..
விஸ்வகர்மீயம் book la basic and full detail irukkunu sonaanga...
I saw andal vasthu, ambaal vasthu
Somebody... 100% positive engry absorbed in Viswakarma mayyan vasthu...1 year i watching all Tamil vasthu videos.. But no one didn't explained that...மயமதம், விஸ்வகர்மா
வாஸ்து சாஸ்திரம் ...
மயன்மதம்
மயசாஸ்திரம்
Good.infarmation
Fantastic super sir nice..
வணக்கம் சார், வீடு பத்தின உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, வீடு PLAN போட்டுத் தருவதற்கு என்ன CHARGE சார் பன்றீங்க, நான் கீழ மட்டும் தான் பன்னலாம் என்று நினைத்தேன், உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் மாடியும் சேர்த்து பன்னலாம் என்றிருக்கின்றேன், ஆகையால் நீங்கள் ஒரு Latest PLan நல்ல elivation செய்து தாருங்கள் சார், நன்றி.
Good evening sir i steel your fan