குளியலறை வடிவமைப்பு ஐந்து (5) அவசிய குறிப்புகள் | Bathroom Planning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 201

  • @HONEYBUILDERS
    @HONEYBUILDERS  4 ปีที่แล้ว +12

    th-cam.com/video/sfqAuM_OXbw/w-d-xo.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 4 ปีที่แล้ว +4

      ஐயா, மேலும் மிக மிக முக்கியமான இரண்டு விஷயங்களை சொல்ல விட்டுவிட்டீர்கள். குளியல் அறையில் கண்டிப்பாக டவல் ராட் பொருத்த வேண்டும். பல குளியல் அறைகளில் இந்த குறைபாட்டை அனுபவரீதியாக பார்த்து இருக்கிறேன். குளியல் அறைக்கு செல்பவர் பேண்டை கழட்டி எங்கே மாட்டுவார்? மேலும் குளியலறையில் போதிய அளவு சோப்பு ஸ்டாண்டுகள் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் குளியலறையில் பலவிதமான சோப்புகள் , பேஸ்ட், பிரஸ், ஷாம்பூ,,ஹார்பிக், டெட்டால், பாத்ரூம் கழுவ ஆசிட் போன்ற பல பொருட்களை வைக்க ஏற்பாடு தேவைப்படுகிறது. இதையும் கவனத்தில் கொண்டு விளக்கவும்.

    • @ragunathanrajamanikkam9814
      @ragunathanrajamanikkam9814 3 ปีที่แล้ว

      @@kulanthaisamy5212 moo

    • @varshiniaswanth9474
      @varshiniaswanth9474 3 ปีที่แล้ว

      Ventilator louvers ethana adiku mela vaikanum....

  • @devendrankumar3673
    @devendrankumar3673 4 ปีที่แล้ว +2

    Those who ever have basic knowledge if they watch your video they're become an engineer
    Because your explanation so good

  • @padmaramyanarasimhan279
    @padmaramyanarasimhan279 5 ปีที่แล้ว +7

    Very very informative sir. Kudos
    I would like to point out fEw suggestions .
    1. Please provide those points in description so that people will save that information
    2. Few photos of bathrooms that you designed will be of great help .
    Thanks for sharing all the info for the benefit of others

  • @geethaa7214
    @geethaa7214 4 ปีที่แล้ว +2

    I am continusioly watching your videos it's really useful

  • @sathiyasankar7668
    @sathiyasankar7668 5 ปีที่แล้ว +4

    Sir unga videos niraiya na paathuruken...romba super a explain panringa..na just ipo dhan oru house katti mudichen bt neenga solradhelam kekurapo ungala vachu innoru house kattanum pola romba aasaiya iruku sir...avlo beautiful a practical pesuringa...romba easy a neenga solradha purinjika mudiyudhu....super sir....enoda niraiya question ku solutions kedachiruku....thank u very much sir....

  • @jayachandranjayachandran6402
    @jayachandranjayachandran6402 ปีที่แล้ว +1

    Use message.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +1

    1:15 assuming that the bathroom is 4x6... Which is the best orientation of IWC/EWC?
    That is, whether facing the long side ➡️or short ⬆️side.
    The door 🚪 will be on the short wall...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว +1

      It wont make any bigger difference. Commonly 'facing direction' plays a role. Facing east or west normally not preferred.

  • @raja7713
    @raja7713 2 ปีที่แล้ว

    Very nice sir, I have learned lot from you thank so much

  • @arumugampg8898
    @arumugampg8898 4 ปีที่แล้ว +1

    Things vaika self and towelstand also must

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +1

    5:00 ventilator & exhaust எவ்வளவு height இல் வைக்க வேண்டும்... In full height bathroom...

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை அய்யா நன்று

  • @ramrajramraj2185
    @ramrajramraj2185 3 ปีที่แล้ว

    Thank you for your valuable explation and information about the home.

  • @senthilkumarmj9106
    @senthilkumarmj9106 5 ปีที่แล้ว +18

    Sir,
    Recently i have started to watch your tips. Kindly give some advantages & disadvantages of interlocking brick construction..

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว

    Super sir.. handle for elder.. really very very useful method

  • @mohammedrafeek1790
    @mohammedrafeek1790 5 ปีที่แล้ว

    Last point is
    no 1 point 👏👌

  • @Deepakumari-io4nt
    @Deepakumari-io4nt 3 ปีที่แล้ว

    Hi sir,videos r so useful.loft eanga Vaisala idea thanga

  • @abuhaman4078
    @abuhaman4078 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 4 ปีที่แล้ว +1

    Super sir, very useful information thank you 👍

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 4 ปีที่แล้ว

      மூடனே!?முக்கியமானதைவிட்டுவிட்டார்.என்னத்தைபோsuper????

  • @needhheeculturalacademynne7721
    @needhheeculturalacademynne7721 4 ปีที่แล้ว

    As I said if we keep ewc in common toilet we won't splash water much in floor so it will be safe. And also the handles u said also correct but it should be fixed safely

  • @akswins
    @akswins 3 ปีที่แล้ว +1

    Ventilation should be above the closet? Or opposite?

  • @krajm3204
    @krajm3204 5 ปีที่แล้ว +1

    அருமை!அருமை!!அருமை!!!அருமை!!!! அருமை!!!!!

  • @tamilkalacharam5767
    @tamilkalacharam5767 4 ปีที่แล้ว

    நல்லதொரு தொகுப்பு நன்றி அய்யா

  • @varshiniaswanth9474
    @varshiniaswanth9474 3 ปีที่แล้ว

    Ventilator louvers ethana adiku mela vaikanum....

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 ปีที่แล้ว

    All ur house planning stairs upstairs super..
    Wishes sir

  • @vishalakshijayankondan4164
    @vishalakshijayankondan4164 3 ปีที่แล้ว

    Iwc Ku yepdi sir dry area wet area separate panrathu

  • @mr.aheeshvlogs2271
    @mr.aheeshvlogs2271 5 ปีที่แล้ว +5

    Interlock briks use panalaama sir. Storing ka erukuma

  • @hariharang9192
    @hariharang9192 3 ปีที่แล้ว

    Why not both types of closet?
    Suggest a plan this without washbasin in minimum area.

  • @meena.r9142
    @meena.r9142 5 ปีที่แล้ว +5

    Thank you sir
    I'm BE CIVIL graduate

  • @senthilana7777
    @senthilana7777 3 ปีที่แล้ว

    Sir, Very useful video.
    Have one doubt at what height ventilator to kept from floor

  • @mukeshkamaraj3024
    @mukeshkamaraj3024 5 ปีที่แล้ว

    சார் நல்லா இருக்கு.. மேல வர எழுத்தடன் அதன் படம் தெரிந்தால் நல்லா இருக்கும்... ஒரு சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை...

  • @gayathris960
    @gayathris960 4 ปีที่แล้ว

    Sir which is the best bathroom door matrial give me 2 or 3 option

  • @hemamaliniv610
    @hemamaliniv610 3 ปีที่แล้ว

    I don't want tiles in bathroom... Pls give alternative

  • @srinivasanr429
    @srinivasanr429 4 ปีที่แล้ว

    Very useful sir 👌

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 3 ปีที่แล้ว

    Good aidya thanks

  • @vijayamaluvendhi4017
    @vijayamaluvendhi4017 5 ปีที่แล้ว +1

    Agni corner la bed room podalama..

  • @sudharsonchitrasudharson7568
    @sudharsonchitrasudharson7568 4 ปีที่แล้ว

    அருமை G

  • @jayaseelan1146
    @jayaseelan1146 3 ปีที่แล้ว

    Excellent sir.

  • @strbiology
    @strbiology 4 ปีที่แล้ว

    Toilet outlet and shower both kept nearby. Is it comfort to bath? Sir please give suggestion about this as early as possible. Thanking you.

  • @velukumaravel9159
    @velukumaravel9159 2 ปีที่แล้ว

    அருமை ஐயா தமிழ் வார்த்தைகள் இருந்தால் எல்லோருக்கும் எளிமையாக புரியும்

  • @needhheeculturalacademynne7721
    @needhheeculturalacademynne7721 4 ปีที่แล้ว

    Actually youngers will stay in attached bed rooms and elders may use common bathrooms. So as per my suggestion ewc is better in common toilet. Hope I am right

  • @karthikeyanv6262
    @karthikeyanv6262 5 ปีที่แล้ว

    Sir bathroom waste water ....Pora pipe line pathi sollunga...Waste water urai ...Podrathu nalla da.....Adhoda size pathi sollunga

  • @somasundaramm3263
    @somasundaramm3263 4 ปีที่แล้ว +1

    நண்பர் அவர்களுக்கு வணக்கம். தெரியாத சில விடயங்கள் சொன்னீர்கள். நன்றி. Exhaust fan, மரசன்னலில் உள்ள கண்ணாடியின் நிலை உள்புறம் மேலிருந்து கீழாக,பரண்,dryமற்றும் wet area , கைப்பிடி இவை எல்லாம் நல்ல குறிப்புகள்.நன்றி. commord அமைப்பதில் திசை வாஸ்து கூறவும்.

  • @ramkumar-gk3yx
    @ramkumar-gk3yx 4 ปีที่แล้ว

    Hai sir, Which is suitable door for bathroom wooden door or PVC door or UPVC door please advice

  • @sangeethanandha452
    @sangeethanandha452 4 ปีที่แล้ว

    Thanks for your idea.

  • @thumuku9986
    @thumuku9986 5 ปีที่แล้ว

    Superb sir, Thanks a lot

  • @padmaramesh583
    @padmaramesh583 5 ปีที่แล้ว +1

    Super information 👌 sir

  • @devarajdeva3272
    @devarajdeva3272 3 ปีที่แล้ว

    Pls explain with examples photos 💐

  • @krishunni9125
    @krishunni9125 5 ปีที่แล้ว

    Good suggestions , thanks .

  • @SheelaSheela-ds3nn
    @SheelaSheela-ds3nn 5 ปีที่แล้ว +1

    very useful information

  • @Sdmmubarak
    @Sdmmubarak 3 ปีที่แล้ว

    Sir attached bathroom 6×4. Ok vaa sir

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 2 ปีที่แล้ว

    Hossom sir, thank you

  • @kavikumarselvam8482
    @kavikumarselvam8482 5 ปีที่แล้ว +57

    Sir, Apo apo sample pictures kaaminga unga video la useful uh irrukum engaluku

    • @இரா.சிவசங்கரி
      @இரா.சிவசங்கரி 5 ปีที่แล้ว +6

      நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.போட்டோவாகவோ,வீடியோவாகவோ, சார் நீங்கள் பேசுவதோடு இணைத்தால் மிக சுலபமாக சாமான்ய மக்களாகிய எங்களுக்கு புரியும். அடுத்த தடவை கொஞ்சம் மெனக்கெட்டு செய்வீர்களா?

    • @ahamednasar286
      @ahamednasar286 3 ปีที่แล้ว +1

      Mm correct sir 😊

  • @parimalapoosappan5678
    @parimalapoosappan5678 4 ปีที่แล้ว +1

    Ventilators and louvers எவ்வளவு அடி உயரத்தில் அமைக்கவேண்டும்.

  • @sundaravallimdu
    @sundaravallimdu 4 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🏻.உங்களின் குறிப்புகள் விளக்கங்கள் எங்களுக்கு,நிச்சயம் உதவும்.
    நாங்கள் இருக்கும் வீடுவாடகை வீடு.
    கிழக்கு பார்த்த வீடு, தென்கிழக்கில் கிச்சன் அமைந்துள்ளது. தெற்கு சுவரில் எக்ஸாபேஃன் அமைந்துள்ளது.தெற்கு புறம் பிளாட்டும் காலியாக இருப்பதால் மழைகாலங்களில் தண்ணீர் அதன்வழியாக கிச்சன்மேடை யில் வழிந்து விடுகிறது.அதில் பேஃன் மாட்டி இருக்கிறோம்.ஆனால் அந்த ஓட்டை வழியாக தண்ணீர் வருகிறது.பேஃனில் எந்த பேஃன் மாட்டலாம்.அந்த ஓட்டை மூடும் விதமாக பேஃன் மாடல் இருகிறதா? பதிலை எதிர்பார்க்கிறோம்.
    உங்களுக்கு எங்களின்
    இனிய தீப ஒளி வாழ்த்துகள் சார் 🙏🏻

  • @jencymaria1737
    @jencymaria1737 5 ปีที่แล้ว +9

    Sir, request you to provide Glass door installation in bathroom - whether it's needed, how much it costs (cheap and best). Please

  • @shivankumaraswamy920
    @shivankumaraswamy920 5 ปีที่แล้ว +2

    Sir can you tell about epoxy flooring in detail

  • @suthandhiradevi6898
    @suthandhiradevi6898 ปีที่แล้ว

    இரண்டாக தடுப்பதற்கு எந்த தடுப்பான் சிறந்தது?.

  • @mullaiarasanr6910
    @mullaiarasanr6910 5 ปีที่แล้ว +1

    Hello senthil sir, my home soak pit is filling very frequently, kindly suggest some suggestions please

    • @chandrakumarr916
      @chandrakumarr916 5 ปีที่แล้ว +1

      I am not a Profesional. I am constructing a house for me with that experience I have a suggestion. Put a bore drill of 20 ft install a percolation pipe fill with stones and charcoal.
      This will help to fasten the percolation and increase the purification.

    • @mullaiarasanr6910
      @mullaiarasanr6910 5 ปีที่แล้ว

      @@chandrakumarr916 thanks

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 5 ปีที่แล้ว +2

    PL give me a good idea including Bio gas planting also

  • @suthandhiradevi6898
    @suthandhiradevi6898 ปีที่แล้ว

    வெண்டிலேட்டர் தரையிலிருந்து 7 அடி உயரத்தில் அமைக்கலாமா? அல்லது 9 அடி உயரத்தில் அமைக்கலாமா? காற்றோட்டம் எப்படி இருக்கும்.?.

  • @wonders6352
    @wonders6352 5 ปีที่แล้ว

    Superb sir thank u very much

  • @greenkannan
    @greenkannan 5 ปีที่แล้ว

    Sir, One doubt
    4inch wall il, Main Door vaikalam??? Measthri keeping Main Door wall in 4inch

  • @homeapplaince8140
    @homeapplaince8140 5 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் சார் 2000 ஸ்கொயர் fit மேல் மாடி வாடகைக்கு இரண்டு வீடுகள் தற்போதைய ரேட்டில் எவ்வளவு செலவு ஆகும் கான்டக்ட் கொடுக்கலாமா சொந்தமாக கட்டலாமா ஆலோசனை கூறுங்கள்

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 3 ปีที่แล้ว

    Sir...bothroom &toilet attached
    Size குறைந்தது எவ்ளோ இருந்தா சரியா இருக்கும்?

  • @RajaRaja-rd5fn
    @RajaRaja-rd5fn 4 ปีที่แล้ว

    Nice one sir

  • @cygap
    @cygap 4 ปีที่แล้ว

    Sir..Nice of giving us knowledge of construction...can u tell about bio septic tank uses and their negativity...How do u suggest this sir

  • @vigneshvicky1399
    @vigneshvicky1399 5 ปีที่แล้ว

    Sir, oru common bathroom ku rendu door kuduthu irruku oru side hall irrunthu use pannura mathiri, rendavuthu side bedroom la irrunthu use pannurathuku. Ithuku advantage and disadvantage sollunga. Ithu yeppadi use pannalam.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 ปีที่แล้ว +1

      Not adviable. Pls avoid this.

  • @mahalakshmivenkatesh9491
    @mahalakshmivenkatesh9491 4 ปีที่แล้ว

    Sir is keeping exhaust on the ceiling is a good option if unable to fix ventilation on the wall side?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว

      Think of following 3 things: Safety, Privacy and Rain/sunlight

  • @mnagalingam6601
    @mnagalingam6601 5 ปีที่แล้ว

    அருமை.

  • @வேலு-ல5த
    @வேலு-ல5த 5 ปีที่แล้ว +1

    டைல்ஸ் கிரைனட் மார்பில் உடலுக்கு. சிமெண்ட் தரை தளத்தை விட வெப்பம் வெளியிடுமா?

  • @sadhamhussain211
    @sadhamhussain211 4 ปีที่แล้ว

    Bathroom size space 4*6 and 4 *5 ok pothuma,,king size house la 3*8 ok va sir

  • @karunakaran9631
    @karunakaran9631 4 ปีที่แล้ว +1

    Super..

    • @karunakaran9631
      @karunakaran9631 4 ปีที่แล้ว

      Sir, my land size 30*35...2bhk west facing... Plan

  • @M.T.sujeet_Rithanyaa
    @M.T.sujeet_Rithanyaa 5 ปีที่แล้ว

    Dear sir எந்த திசை பார்த்து மோசன் செட் வைக்க வேண்டும்

  • @kavinaren1813
    @kavinaren1813 5 ปีที่แล้ว

    What type of brick has to be used for rat trap?

  • @sureshbala8528
    @sureshbala8528 ปีที่แล้ว

    Bathroom size minimum maximum need talem

  • @sivakamisivakami9163
    @sivakamisivakami9163 3 ปีที่แล้ว

    Sir yan veeduku ruup patti sollunga

  • @madeshkrishnagiri3572
    @madeshkrishnagiri3572 4 ปีที่แล้ว

    Sir veddu plan Lanni irukkan 1000 sqrfit two floor plan inside steps 3bhk home idea plan iruntha sollunga

  • @mahateacher661
    @mahateacher661 4 ปีที่แล้ว

    Bath tub patri konjam sollunga sir bathroom last fit pannalama or separate roomla vaikkalama

  • @ravi181055t
    @ravi181055t 2 ปีที่แล้ว +1

    சென்னையில் வீடு
    10 நபர்
    சோலார் வாட்டர் ஹீட்டர் நல்லதா?

  • @lloydviswanathan2312
    @lloydviswanathan2312 4 ปีที่แล้ว

    Thank you

  • @ariseshineministries24
    @ariseshineministries24 4 ปีที่แล้ว

    Sir செப்டிக் டேங்க் போற பைப்பை வீட்டு உள் பக்கம் பதித்தா ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா க்ரானைட் flooringku. Pls reply fastly sir

  • @Archprasanth
    @Archprasanth 5 ปีที่แล้ว

    Please give instructions about services also like plumbing ,duct

  • @kannappangopalan8160
    @kannappangopalan8160 4 ปีที่แล้ว

    DEAR BROTHER YOU TOLD THAT THE VENTILATOR SIZE SHOULD BE 2 X 3 FEET ; AT WHAT HEIGHT THE VENTILATOR SHOULD BE PLACED AS THERE WILL BE A SUNKEN SLAB ABOVE IT . KINDLY REPLY

  • @mumtajbegum9556
    @mumtajbegum9556 4 ปีที่แล้ว +3

    Sir.when you give tips , pls show the picture what you speak about .In this, you speak about bathroom. So you show good bathroom picture also

  • @kamaln1981
    @kamaln1981 5 ปีที่แล้ว +1

    Are you providing service in Bangalore

  • @vibewithprabha
    @vibewithprabha 4 ปีที่แล้ว

    U r amazing sir

  • @sairabanualavudeen4146
    @sairabanualavudeen4146 4 ปีที่แล้ว

    Sir entha room la loft podalam

  • @vigneshwaranmaha6187
    @vigneshwaranmaha6187 5 ปีที่แล้ว

    superb awesome Fentastic superb

  • @sudham43
    @sudham43 5 ปีที่แล้ว

    சார் வடக்கு பார்த்த வீடு கட்டுகிறோம் தென்கிழக்கு மூலையில் மாடிப்படி இருக்கு அதன் கீழ் குளியலறை வைக்கலாமா எங்க வெளியே போயிட்டு வந்தா அந்த இடத்தில் பாத்ரூம் வைக்கலாமா சொல்லுங்க சார் கட்டி இருக்கின்றோம் நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார்நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார் என்னைக்காவது பாத்ரூம் யூஸ் பண்றது

  • @dharanirajavarman4397
    @dharanirajavarman4397 5 ปีที่แล้ว

    30×42 kilaku partha veedu elivation podunka sir

  • @govarthanan1328
    @govarthanan1328 5 ปีที่แล้ว

    Sir, flat slab without drop panel and column head reinforcement detail konjam explain panna mudiyuma

    • @gopinathrajgopal4770
      @gopinathrajgopal4770 5 ปีที่แล้ว

      You should consult a Structural engineer...not a contractor.

  • @27462547
    @27462547 5 ปีที่แล้ว

    Sir,
    Thanks for sharing the details.if wall tiles are to be fixed in hall, kitchen and bed rooms in the first floor and thevground floor of a jbuilding of 12 years old, how do we confirm if the buliding will bear the tiles weight sir?

  • @sheikahamed9589
    @sheikahamed9589 5 ปีที่แล้ว

    Sir nanga bathroom Ku maela loft vaenum nu kaetu irukkom ana engineer vaenam nu solranga namma loft vaikka Lana heater yaenga set panrathu

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 ปีที่แล้ว

      லாப்ட் தவிர்த்தல் நலம். வைத்துக்கொண்டு geyser வேண்டுமென்றால், உங்கள் இன்ஜினியரிடம் உரையாடவும். அவா் உங்களுக்கு உரிய தகவல் தருவார்.

    • @sheikahamed9589
      @sheikahamed9589 5 ปีที่แล้ว

      Tnx for the reply sir manasu la yagapata kulapam nenga solra pola master bedroom amaikkanum nu plan potom. Geyser vaelila therira pola irukka kudathunu nan ninaikkuran

  • @sureshbala8528
    @sureshbala8528 ปีที่แล้ว

    Sony showroom Tilak

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 4 ปีที่แล้ว

    Well said

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 4 ปีที่แล้ว

    Information

  • @nandhinisathyakumar4515
    @nandhinisathyakumar4515 4 ปีที่แล้ว

    Do u take up projects @ chennai...if so contact details...will u do it on turnkey project basis.. complete responsibility.

  • @shamugapriyanaj5001
    @shamugapriyanaj5001 4 ปีที่แล้ว

    Sir,
    I ve been watching ur video regularly.... All r very useful.
    I need ur advice for eradicating a bad smell coming out from my wash basin placed just outside of my common bathroom..
    I ve checked with the help of 3 plumber s and they have confirmed that the waste line pipe is clean and due to free air circulation coming from outside
    the Ditch the smell is coming....
    Pls guide for eradicating the same or any other ways to check, since the smell is heavy at night when the doors are closed and not able to go near the wash basin or my waste line near bathroom...also my mother is an asthma patient which will be more dangerous for her..
    Pls help

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว

      1. Check for the outlet of these two. Should be different.
      2. Water seal is there for closets. No technical possibility of odour. Check for the proper drainage system, with inspection chambers at intervals, to ensure flow.

    • @shamugapriyanaj5001
      @shamugapriyanaj5001 4 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS sir..thanks for ur guidance and for some clarification on the issue shall I cal u post lunch..

  • @mohammednizar154
    @mohammednizar154 5 ปีที่แล้ว

    Pls post a video about Interlocking bricks...

  • @sujithraa4603
    @sujithraa4603 5 ปีที่แล้ว

    Sir please tell about bathroom shelves